Superb explanation sir - very interesting with meanings and character examples❤
@sathanantham61023 күн бұрын
சூப்பர் அய்யா
@RengaAstroworld3693 күн бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி
@kavitaganesh98133 күн бұрын
Waiting for next part sir?
@RengaAstroworld3693 күн бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@akbarno172 күн бұрын
ஐயா அடுத்த பகுதி கொஞ்சம் விரைவாக பதிவிடுங்கள் ஆர்வம் ஆக உள்ளது.
@RengaAstroworld369Күн бұрын
தங்களின் அன்பான வேண்டுகோள் மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி வாரத்தில் இரண்டு முறை பதிவு செய்து வருகின்றேன் நேரமின்மை காரணம் வாழ்வியலையும் பார்க்க வேண்டும் என்ற நிலையில் உள்ளேன் என்ற போதும் முயற்சி செய்கிறேன் தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@akbarno17Күн бұрын
@RengaAstroworld369 வணக்கம் ஐயா நான் நிறைய ராசி பலன் பார்த்து இருக்கிறேன் மகாபாரதம் கதையுடன் சேர்த்து ராசி பற்றி நீங்கள் சொல்லும் போது கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று இருக்கிறது. உங்கள் அடுத்த பதிவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் ஐயா நன்றி
@santhakumaraskКүн бұрын
Ayya meenam eppo varum
@RengaAstroworld36919 сағат бұрын
ஜனவரியில் மீன லக்னம் பற்றிய பதிவுகள் ஆரம்பமாகும் தங்களின் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@santhakumarask15 сағат бұрын
@RengaAstroworld369 Nandri ayya
@sampathp55883 күн бұрын
மேஷ லக்கினம் காரன் காலையில் 8 to 9 சாப்பிட கூப்பிட்டால் வர மாட்டான் 11 மணிக்கு டிபன் சாப்பிடலாம் னு சொல்லுவான்.
@RengaAstroworld3693 күн бұрын
தங்களின் கருத்தை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@manoraj45573 күн бұрын
ஏனது லக்கினம் மேஷம்லக்கினமநட்சத்திரம் அஸ்வினி ரிஷபம் குரு, கடக்கம், சுக்கிரன், சிம்மம், கேது, கன்னிசூரியன், புதன், விருஷசிக்கம் சந்திரன், தனுசு சனி, கும்பம் ராகு, மீனம்செவ்வாய்,, அதனால் தான் வாழ்கைதுனாவியின்விட்டிவாழ்கை அமயுமா, ஐயா
@RengaAstroworld3693 күн бұрын
தங்களின் ஜாதக பலன்களை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் தங்கள் அருகில் உள்ள ஜோதிடரை அனுகி உங்கள் ஜாதக பலன்களை அறிந்து கொள்ளுங்கள் என்னிடம் உங்கள் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் கட்டணம் உண்டு தேவை என்றால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி