வணக்கம் குருஜி !!!!10ஆம் இடத்தில் சந்திரன் சந்திர அத்தியோகம் என்றால் நிஷ்பலம் நிலயில் இல்லை என்று பொருள்கொள்ளலாமா ? ஐய்யா !!!மேலும் வீடு கொடுத்தவன் நட்பு என்ற நிலையில், சுக்கிரனும் 7ஆம் பார்வையால் 10ஆம் இடத்தை பார்க்கும் நிலையில் நிஷ்பலத்தில் இல்லை என்றாகுமா !!!!நன்றி ஐய்யா !! நிஷ்பலம் பற்றிய விளக்கம் அருமை !!!!👍👌🙏🙏🙏🙏
@srivasram3 жыл бұрын
🙏.fantastic scientific explanation sir!!!
@ganeshanparamasivam34413 жыл бұрын
Super guruji 👍👍👍
@ramasubramaniana803 жыл бұрын
Super explanation sir
@dilaxsandilaxz19893 жыл бұрын
Vera level
@Sharvesh_1233 жыл бұрын
நீண்ட நாள் கேள்வி 7 ம் இடமும் வாழ்க்கை துணையின் வேலைகளும் கேட்டு சொல்லுங்கள். பிரபலமானவர் வாழ்க்கை துணையாக வருவாரா
@Rajbharath103 жыл бұрын
சரியான கேள்வி
@karthik149833 жыл бұрын
Thalaiva 😎 , Thks 🙏🏻
@ponmalarponmalar56453 жыл бұрын
Like you Guruji 💞
@PerumPalli3 жыл бұрын
❤️❤️❤️
@sumathimano43413 жыл бұрын
அய்யா வணக்கம் உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை பத்தாமிடத்து சந்திரன் நிஷ்பலம் என கூறினீர்கள் சந்திரன் அங்கு வர்க்கோத்தமம் பெறுவது பலமா? அவர் தனது வேலையை செய்ய கடைமை பட்டவரா இல்லையா ? பதில் வழங்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.
@vasanthankandasamy2303 жыл бұрын
வர்கோத்தமம் என்பது ஒரு வகையான ஸ்தானபலம். ஆகவே 10ல் உள்ள சந்திரன் உச்சம், ஆட்சி,வர்கோத்தமம்,ஆதிநட்பு,புஸ்கரநவாம்சம், குரு பார்வை இவை அனைத்தும் பலமானதே.
@ashokp47063 жыл бұрын
நிஸ்பலம் அடைந்த கிரகம் ஸ்தனபாலம் பெற்றிருந்தால் எதை முதலில் செய்யும் ஐயா
@kavithashanmugam94933 жыл бұрын
குருஜி 🙏.. கொரோனா அலை எப்போது ஓயும்,,
@saibaba1723 жыл бұрын
💐🌹
@nagasankar44652 жыл бұрын
Sir, சிம்ம லக்னத்திற்கு viruchigathil செவ்வாய் nish பலம் பெற்று இருந்தால் yenna பலன் கிடைக்கும்
@rameshmani49243 жыл бұрын
ஸ்தானபலம் அடைந்த கிரகம் (ஆட்சி உச்சம்) எப்படி நிஷ்பலம் அடையும்.....? ஸ்தானபலம் இழந்த(நீசம் பகை பெற்ற) கிரகம் 1ல் குரு புதன் 4ல் சந்திரன் சுக்கிரன் 7ல் சனி 10ல் சூரியன் செவ்வாய் ஆகியவை திக் பலத்தின் முலம் ஆட்சி வலிமையை பெறும் அதேபோல் ஸ்தானபலம் இழந்த(நீசம் பகை பெற்ற) கிரகம் 1ல் சனி 4ல் சூரியன் செவ்வாய் 7ல் குரு புதன் 10ல் சந்திரன் சுக்கிரன் ஆகியவை தாங்கள் இழந்த வலிமையை திரும்ப பெறுவது இல்லை அல்லது பகை நிசத்திற்கும் கீழ் தங்கள் வலிமையை இழக்கிறது.... இவைதானே நிஷ்பலம்...?
@srinathram11443 жыл бұрын
உச்ச நட்சத்திரம் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு சூரியன் மற்றும் குரு நிஷ்பலம்... அவர் திரைத்துறையில் முதன்மையாக இல்லையா??? குருவின் காரகத்துவம் பணம் தான் இல்லையா????
@goldrajs5153 жыл бұрын
Supper
@user-wg3gy1io3o3 жыл бұрын
Guru ji. Wannakam. Harishchandran 1969.05.10 12.40 afternoon Place _ Manglore Karnataka india I dont know Thamil speaking ok Too much problrm I am kuwait What will be my future
@RaniRani-rw7dv3 жыл бұрын
Guruji, question is one, but answer is eppa! U only tell like this sir.
@RaviKumar-li6ot3 жыл бұрын
கிரகணதிற்கு அருகில் இருக்கும் சூரியன் திக் பலம் பெறுமா?