நன்றி சார், நீங்கள் கொடுக்கும் பதிவுகளை ஒரு முறைக்கு இரு முறை ஒரே கவனத்துடன் கேட்டு கேட்டு மனதில் பதிய வைத்தால் நம் ஜாதகத்தை நாமே தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.அருமை அருமை நன்றி.
@karunakaranmuthuvelayutham98773 жыл бұрын
அய்யா! வணக்கம்! வீடியோ பார்க்கின்றபோது, மனதில் தோன்றிய சந்தேகங்களுக்கு, அடுத்தடுத்து உதாரணங்களோடு விளக்கியது அருமை! நன்றி !
@NagaMani-hw3wt3 жыл бұрын
Q
@NagaMani-hw3wt3 жыл бұрын
Q
@chanking39823 жыл бұрын
Apadiya😂
@baranitharaniyer93953 ай бұрын
உண்மை தான் நீங்கள் சொல்வது 💯 சரி
@vvignesh125823 күн бұрын
நிஷ்பலம் குறித்த காணொளி க்கு நன்றி குருஜி 🎉🎉
@umamageswaran7993 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் சிறப்பான விளக்கம் நன்றி வணக்கம் ஜயா.
@ருசிக்கும்நேரம்-ன4த2 жыл бұрын
great teaching for beginners Sir. thank U
@kalanithymohandass6413 жыл бұрын
Very informative & interesting topic. Thanks sir 🙏
@rsparamasivan72343 жыл бұрын
ஜோதிடக்கலையின் நல்லாசிரியர் ஐயா ஸ்ரீ ராம்ஜி அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். தனித்துவம் வாய்ந்த உங்களுடைய ஒவ்வொரு பதிவும் எங்களுக்கு இக்கலையின் மீது தீராப் பற்றுதலை ஏற்படுத்துகிறது. உங்கள் சேவை எங்கள் தேவை. தொடரட்டும் உங்கள் தொண்டு....
@gbnirmala2204 Жыл бұрын
Supperana vilakkam
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arputhamana, vilakkamthankyou sir 🙏
@sunderraj16833 жыл бұрын
அற்புதம் குரு ஜீ 🙏🙏🙏🙏🙏🙏
@dineshbabu78273 жыл бұрын
திக் பலம் , நிஷ் பலம் பற்றிய தெளிவான தகவல் ஐயா 🙏
@srivaylan26313 жыл бұрын
Aiya, your videos have been superb!
@shyamala93653 жыл бұрын
Explained clearly sir. Thanks a lot😊🙏
@gopimahalakshmi60223 жыл бұрын
உண்மை தான் sir..நான் துலாம் லக்கினம்.. எனக்கும் 10 ல் செவ்வாய் நீசம் தான் sir.. ஆனால் அதிகாரம் மிக்க அரசு வேலையில் 2 1/2 வருடமாக பணி புரிகிறேன்..
Thik palathil vakram, nish palathil vakram oru video podunga guruji
@sudha34313 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் 👍💚 திக் பலம் --->கிரகம் அதிக பலம் பெறுவது. நிஷ் பலம்-->கிரகம் பலம் குறைவது. சரியா சார்?
@japsltd3 жыл бұрын
Yes
@sureshaynal86153 жыл бұрын
Gud n clear explanation bro,love from Suresh kochi
@chenchukrishnat49603 жыл бұрын
Good Evening Ji
@DhineshKumar-yx4nf3 жыл бұрын
வா தல 👌👌👌
@jayanthisrinivasan40903 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@pratheeshdrum11823 жыл бұрын
Pleasant Bro ❤ 🙏 🙏
@JS-qp8ju3 жыл бұрын
Respected Guruji thank you asking for long days my son DOB 25/02/2004 @ 09:08AM@சென்னை How is Sukira Dasa (Sani, Budhan, Kethu - Puthi) waiting for your answer.
@Amiyog72 жыл бұрын
Vannakam sir, sun+sukran(v) in 10 th house,guru(v) in kanni , 5,12 am athibathi nish balam ah sir, for midhuna lagnam nu we can take ah sir or due to vagram he has power. Nu eduthukalama sir sukran do good or not work at all, in amsam sukran in kanni so how we can predict sir, waiting for your reply sir 🙏🙏🙏🙏
@_SankarSАй бұрын
Guruji, oru doubt, idha clear panunga guruji, nish palam petru vakkram petradhu thik palathurku samama
@SenthilKumar-hi7gm3 жыл бұрын
நன்றி குருஜி
@srinivasanramkumar37023 жыл бұрын
அருமையான பதிவு
@padjacksprodce2 жыл бұрын
Sir Saniyin nishpalam pattriya video podunga
@kbarathithasan10013 жыл бұрын
Vanakkam guruji🙏
@pachiyammalseenivasan79863 жыл бұрын
Magaan ji vanakkam ayya
@nithisathish3 жыл бұрын
Make sense. 👍🙏
@dharaneshlifestyle28573 жыл бұрын
Vanakkam sir, thulaam laknam sani laknathil nish palam, 4th houseiil suriyan nish palam, but 4th houseil sukran thick balam, next year starting suriya thisai palan eppati irukkum sir good or bad? Now a days my health is not good sir please reply sir
@nithisathish3 жыл бұрын
Hello Sriram. well said. Almost am seeing all your videos. Learned lot too. Thank you very much. My name is Sathish, DOB 21/05/1984, 8:39 AM, Erode. Right now am in USA, how long I will be in USA with family. Any chance of return back and settle in india. How abt my current dhasa and Saturn dhasa. Please advise Sir.
@gokulsubramoniam3 жыл бұрын
sir ipoo chandran 4th place la thigbalam, ata 4th place la chandran ucham apoo itu palan yapadi yedukatuku sir 4th place stronga iruku nala palan kidaikum nu adukatuka? ila nala valimaiya irukatu nala anta stanam nasam nu adukatuka?
@chitrasrinivasansalem82763 жыл бұрын
my brother horoscope 22/9/1991.4:30am.salem.when marriage happened?please answer me sir.
@usha4893 жыл бұрын
My 5m athipathi sevai 10l thick balam but kanni la bad ame, etha edukira
@madeshmass51003 жыл бұрын
ஐயா வணக்கம்.
@vinithanarayanan67423 жыл бұрын
Namaskaram sir. I have one question sir. My husband is simma laknam and in his horoscope 7th house sani is sitting with aachi dik palam but he lost his job in sani dasa pudhan bukthi sir. May be This is because of sani dasa is not good for simma laknam even though dik palam and aachi as well sir?
@sedhuramanramanan51323 жыл бұрын
If you give DOB, TOB and POB, some of the astrologers following this channel will give you an answer. In fact, you have already mentioned one of the reasons. Sitting in 7th house, Sani is also looking at the lagnam. Maybe more reasons are there, particularly the placements of Budhan and Sun.
@kbarathithasan10013 жыл бұрын
Raghu dashai raghu buthi padatha pada paduthi edukuthu guruji
@Ramesh-cx8iw3 жыл бұрын
Vanakkam guruji l am Ramesh Dharmapuri 06-09-1984 time 2.15pm enaku suyatholil panaradhuku amaipu eruka guruji
@japsltd3 жыл бұрын
Arumai 🙏
@Learnenglishwithnathiya3 жыл бұрын
🙏 Hello Guruji How are you? I am from Thiruvallur. I am happy but no job no money. Next year kethu dhasha will start, That how will be for me? And will i get govt job or not get? I want to become a police SI. Any chances guruji? 20.02.1998, 06.07 am rasipuram. Thank you..guruji
@pkumar15723 жыл бұрын
Nice gi
@28583 жыл бұрын
வணக்கம் குருஜி🙏ராகு திசை பற்றி சொல்லுங்கள் 28/05/1984,5.55pm Jaffna Srilanka.வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்🙏
@madurai59273 жыл бұрын
Thanks SIR 🙏 LONG TIME REQUEST 20.08..1994./. Night 2.50 pm. மகர ராசி அவிட்டம் நட்சத்திர மிதுன லக்னம் அரசு வேலை கிடைக்குமா, எந்த வயதுக்குள் கிடைக்கும் சுய தொழில் செய்யலாமா, பூர்வீக சொத்து என் பெயருக்கு மாற்றலாமா அது எனக்கு பலன் எப்படி இருக்கும்,விவசாயம் செய்யலாமா, எந்த வகை வேலை நான் முயற்சி செய்யலாம், ஆயுள் எப்படி
@jayapriya38833 жыл бұрын
ஐயா, ராகு திசையில் நிறைய கஷ்டம் பட்டுவிட்டேன் அடுத்து வரும் குரு திசை எப்படி இருக்கும் 18/5/1987,1:55pm, செங்கல்பட்டு
@ranjitharanjitha64523 жыл бұрын
Thank. You sir
@s.s.78213 жыл бұрын
Hi Sir, I am trying 5 months Sir😭😭😭 plz answer my questions sir. 1996.07.09 | 5.05am | Male l Srilanka Medicine 4th year at Foreign University. 1. My Life full ah my countryla Parents ஓட இருந்து Government work பண்ணுவனா? 2. Marriage Life எப்படி இருக்கும்? 3. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)
@mutharasikani99553 жыл бұрын
hello sir pls answering my question sir 10.20am dhanusu laknam magra rasi 25.10.2001thiruvannamalai 10.20am dhanusu laknam magra rasi can i get govt job sir
@freakingawesome25013 жыл бұрын
Aren't you interested in business?
@mutharasikani99553 жыл бұрын
@@freakingawesome2501 no
@subramaniamsivananthan17243 жыл бұрын
வணக்கம், ஐயா
@aravindhan54833 жыл бұрын
Sir. I want to marry a person I like. Kindly see if I have nagadosham. And can I do marriage of my choice.? 21/09/1997. 02:16. AM. Salem
@mano3tara3 жыл бұрын
வணக்கம் அய்யா. திக் பலம் மற்றும் நிஷ் பலம் பற்றிய நுணுக்கமான தகவல்களுக்கு நன்றி ஐய்யா. Back to Back காணொளிகளை ஒரே நாளில் பதிவு செய்து எங்களை திணற அடித்து கொண்டு இருக்கிறீர்கள் அய்யா. ஒரு சிறிய சந்தேகம். சில ஜோதிடர்கள் புதன் 12 ஆம் இடத்தில் மறையாமல் திக் பலம் பெறும் என்று சொல்கிறார்களே அது உண்மையா அய்யா ?
@lakshsubbaraman39843 жыл бұрын
Budan patri sollavilai sir
@gopuvijay94713 жыл бұрын
Sir vanakam🙏 Date of birth.7.10.1981 Time.4.23 a.m Place.salem. Yrnnakku ragu thasai yeppothu mudiyum.aduthuvarum guruthasai yeppadi irukkum..konjam vilakki koorungal iya
@sv31963 жыл бұрын
Dig balam is directional strength. A venus in 10th house man may not know how to approach a woman (or any venusian things)...
@naturelover7973 жыл бұрын
Vanakam guruji. Eagerly awaiting your response.Sritaran kuala Lumpur Malaysia Will my sani dasai will favour me to buy house for my parents in 2022? How my sani dasai? Dob :9-7-1983 Tob :0120 pm Pob:kuala Lumpur Rasi :Mithunam Lagnam :kanni Nandri guruji 🙏 Valga valamudan
@trustingod4863 жыл бұрын
துள்ளியமாகவும், அனைவருக்கும் புரியும்படியாக விளக்குகிறீர்கள்.நன்றி ஐயா.எனது கேள்விக்கான விடைக்காக காத்துக்கொண்டிருக்கூறேன் ஐயா.ரகுராமன் மதுரை மாவட்டம்,20-08-1994சனிக்கிழமை இரவு 2.50மணி.மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் மிதுன லக்னம், அரசு வேலை கிடைக்குமா?எந்த்துறையில் கிடைக்கும்?பூர்வீகத்தில் விவசாயம் செய்யலாமா ஐயா?
@frrty-i1e3 жыл бұрын
Sir I am asking for my niece from long days.. when she will get married love or arranged marriage and about bridegroom?9/2/99 12.20 am salem
@prasannabca20022 жыл бұрын
வணக்கம் ஐயா என் மகள் விருச்சிக லக்னம் ,லக்கன த்தில் செவ்வாய் ,7ல் குரு குரு நிஷ்பலமா
@raguraji25243 жыл бұрын
Vanakkam guruji You teach complex concept easily We can register this content in our mind when we hear more than one time your video Laknam 7th place puthan ( puram 1) with sukran (puram 3) in simmam house Nish palam puthan , puthan thisaiyil 8th place paathipu kuraivaaga irukkuma guruji?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Yes also 5th
@raguraji25243 жыл бұрын
Thank you guruji
@SaiCharan-mh5uh3 жыл бұрын
Sir ,Pls answer me I am asking for last 5 weeks Sir 😭😭😭. Pls, answer me Sir ஐயா வணக்கம் .14.04.1978 மிதுனம் ராசி கன்னி லக்கனம் திருவாதிரை நட்சத்திரம் எனது ஆயுளை பற்றியும், எனது ஜாதகத்தை வைத்து மனைவி ஆயுளை பற்றியும் கூறுங்கள் ஐயா. ஐயா எனக்கு ஏன் என்று தெரியவில்லை ஆயுளை பற்றி பயமாக உள்ளது. அதிக நேரம் கவலையோடு இருக்கிறேன்
@shrisundar2633 жыл бұрын
Sir trying from last 3 months.. 14 11 2005 8 .38 இரவு. திருவள்ளூர் பாதக ஸ்தானத்தில் சுக்கிரன் நின்று தசை நடுத்துவதால் பிரச்னையா இனிவரும் தசையாவது நன்றாக இருக்குமா எதிர்காலம் எப்படி Mars, budhan vakram in my son’s horoscope. How the future will be what he will be study.. not studying well sir Settled in abroad
@மணி-மந்திர-ஔஷதம்8 ай бұрын
நிஷ்பல வக்கிரத்தை எப்படி எடுத்துக்கொள்வதுங்க சார்
@pushphavalli81313 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 நிஷ்பல விளக்கம் அருமை 👌👌.நிஷ்பல கிரகம் நமக்கு ஆதிபத்திய காரக ரீதியான பலன்களை தராது எனில் இதற்கு விதிவிலக்கு ஏதாவது உண்டா?
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Subar inaivu parvai
@pushphavalli81313 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா 🙏🏼🙏🏼
@venkatachalam18133 жыл бұрын
வணக்கம் குருவே அருமை ஐயாசந்திரன் நான்கில் திக் பலம் பெற்று குருவால் ஐந்தாம் பார்வை வாங்கி இருக்கார் பாதகாதிபதி புதனுடன் பரிவர்தனை பெற்று விட்டார் எங்க அம்மா தொண்னூறு வயதுக்கு மேலாகியும் நன்றாக இருக்கிறார் எது வந்தாலும் பிழைத்து விடுகிறார் என்ஜாதகம் மட்டுமல்லாமல் என் அக்காள்கள் ஜாதகத்கிலும் சந்திரன் வழுவாக இருக்கிறது அக்கா ரோகிணி இன்னொரு அக்கா பரணி வளர்பிறை பவுர்ணமி சந்திரன் அம்மாவுக்குவயது தெரியல ஆடிப்பூரத்துல பிறந்தேன்னு சொல்லுவாங்க பெயர் ஆண்டாள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@option.trader93963 жыл бұрын
Gurujii ... One Doubt Virichiga Lagnam Suriyan Seivvai In 4th House It Will be considered like Neechu balamaa But Suriyan Focus On Own House How It Will be works... Plssss Tell...
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
No problem
@sibhiv88443 жыл бұрын
ஐயா, மறைவு ஸ்தானத்தில் எதனால் பாவ மற்றும் சுப கிரகங்கள் மறைகின்றன. முற்பிறவியில் தீமை செய்ததால் மறைகின்றனவா ? நன்றி
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Karma
@kalakkudakanna66143 жыл бұрын
ஐயா வணக்கம் என் மகன் திலிப் கிருஷ்ணன் 03.12.2002 காலை 10.04 திண்டிவனம் என்ன படிக்கலாம் எதிர்காலம் பற்றி கூறவும்
@sabariram90543 жыл бұрын
வணக்கம் ஐயா ராகு கேது செவ்வாய் தோஷம் ராசிக்கட்டத்தில் பார்க்க வேண்டுமா அல்லது பாவக கட்டத்தில் பார்க்க வேண்டுமா .
@maheshwari34853 жыл бұрын
அண்ணா 🙏 19.12.1981 2.55pm கோவை மாவட்டம் எனக்கு ஜோதிடத்தில் மிக ஆர்வம் உள்ளது அண்ணா நான் ஜோதிடம் படிக்கலாமா தொழில் முறை ஜோதிடம் பார்க்கும் அமைப்பு எனக்கு உள்ளதா...
@maheswarir14803 жыл бұрын
நன்றி ஐயா கடைசியாக (எ.கா) துலாம்( ல) செவ்வாய் பற்றி கூறியதற்கு நன்றி ஐயா ஆனால் சனி லக்கினத்தில் இருந்து நிஷ்பலம் பெற்றிருக்கிறது ஐயா 🙁
@Nagaraj-qz3bs3 жыл бұрын
ஐயா வணக்கம், பலமுறை முயற்சித்து விட்டேன் தங்களின் பதிலுக்கு, பாலுக்கு ஏங்கும் சிசுவாய் தங்களின் பதிலுக்கு காத்திருப்பேன், ஆனால் கண்ணில் கிட்டுவதோ கானல் நீர் மட்டுமே 😔 நாகராஜ் 16.9.1999, காலை 5.50 தி. மலை அரசியல் யோகம் உண்டா (அ )அரசாங்க பணி கிட்டுமா?எப்போது? 12ல் சுக்ரன் ராகு ஒழுக்கம் தவர்வேனா , 7ம் வீட்டை சூரியனும் செவ்வாயும் பார்க்கின்றன பாதிப்பா? 7ம் அதிபதி 9ல் இருந்தால் இருதார தோஷம் என்று கூறினீர்கள் எனக்கு தோஷம் உண்டா?, செவ்வாய் வேறு 4ல், அச்சம் தவிர்த்திடுங்கள் குருதேவா 🙏
@chandrasiva57773 жыл бұрын
🙏🙏🙏❣
@Saran-jodha-akbar-wr9xi3 жыл бұрын
Sir i tried lot of times pls help me my date of birth 07/07/1998 at 7.05 pm,madurantakam chengalpet district sir.வாழ்க்கையே வெறுத்துடுச்சு ஐயா.என்னால் மட்டுமே எல்லாரும் நல்லா இருக்காங்க ஆனால் நான் மட்டும் நன்றாக இல்லை.அனைத்தும் தெரிந்ததும் அவமானப்படுவதே வாழ்க்கையா இருக்கு ஐயா.எப்போ நான் நன்றாக இருப்பேன் தயவு செய்து சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nsrinivasannsrinivasan88043 жыл бұрын
ஐயா கேள்வி பதில் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து முயற்சி செய்கிறேன் இன்னும் பதில் கிடைக்கவில்லை..06.06.1974, 5.00am, காஞ்சிபுரம்.. சொந்த வியாபாரம் செய்து வந்தேன் 7 வருடமாக வியாபாரம் நஷ்டம் தொழில் எப்போது சரி ஆகும் கூட்டு தொழில் சரி வருமா?? மிகுந்த கடன் உள்ளது எப்போது தீரும்?? ராகு திசை எப்படி இருக்கும்??
@nagam93213 жыл бұрын
பெண்ணிற்கு சுக்கிரன் பத்தில் சிஷ்பலம் என்றால் திருமணம் பிரச்சனை வருமா சார் பலன் எப்படி இருக்கும்
@shriraam37583 жыл бұрын
குருவே 4 மாதங்களாக கேட்கிறேன். Please answer my question sir. My DOB 19/2/1995 இரவு 3:40 Thulam raasi / Dhanush laknam மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறும் politics- ல் சேர்ந்து இந்திய அரசியலை நிர்ணயிக்கும் kingmaker ஆகவும் புகழுடனும் நல்ல ஞானவான் ஆகவும் சமூகத்தில் மிகப்பெரிய நல்ல மாற்றங்களை உருவாக்கும் பாக்கியம் எனக்கு இருக்கிறதா ஐயா. அந்த பாக்கியம் இல்லாவிட்டால் இந்த நாட்டை விட்டே வெளியேறி விட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
6 மாதமாகதொடர்ந்து முயற்சிக்கிறேன் ஒரு முறை பதில் தாருங்கள் அண்ணா A Gowsi 7.2.97 1.10 PM Villupuram. 1. அரசு வேலைக்காக முயற்சி செய்கிறேன் கிடைக்குமா எப்போது? 2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார். எந்த தொழில் செய்பவராக இருப்பார். திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி சொல்லுங்கள் அண்ணா pls
@pavithramani14713 жыл бұрын
வணக்கம் ஐயா🙏 துலாம் லக்னம் லக்னத்தில் சனி செவ்வாயின் சாரத்தில் உள்ளது . 10தில் செவ்வாய் திக் பலம்மாக சனி சாரத்தில் உள்ளது. இரண்டும் தம்தம் 10தாம் 4 காம் பார்வையாக பார்த்து கொண்டது. எனது சனி திசை எப்படி இருக்கும் ஐயா🙏 தயவு கூர்ந்து கேட்டு கொள்கிறேன் ஐயா🙏 பதில் தாருங்கள் ஐயா🙏.
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Not bad
@pavithramani14713 жыл бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி ஐயா🙏
@parimaladevi79508 ай бұрын
ஐயா, வணக்கம்.. பதிவிற்கு நன்றி!! ஒரு ஜாதகத்தில் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் சாரத்தில் அதிகமான கிரகங்கள் இருந்தால் அவைகளின் செயல்பாடு எவ்வாறு இருக்கும்? உதாரணமாக சிம்மத்தில் சூரியன் ஆட்சி.சூரியனின் சாரத்தைப் பெற்றிருக்கும் புதன்+சந்திரன்+கேது எவ்விதம் செயல்படும்?அவை இருக்கும் வீடுகளைப் பொறுத்து பலன் தரும் எனில் சூரியனின் சாரம் பெற்ற கேதுவின் நிலைப்பாடு? கேது (மகரம்). உம்மோடு பேசாமல் இருக்கவும் முடியவில்லை.... நன்றி!
@ஜெயக்குமார்-ண7த3 жыл бұрын
குருஜி எனக்கு திருமணம் எப்போ நடக்கும்? நல்ல உத்தியோகம் எப்போ அமையும் ? எந்த தொழில் செய்யலாம் இல்லை வேலைக்கு போகலாமா? 18 வருடம் ராகு தசை பற்றி உங்கள் கருத்து என்ன ஐயா? 22/04/1995 8.45 இரவு திருவண்ணாமலை
@rakeshwaranm60593 жыл бұрын
Raasi ku dig bala kidaiyatha ayya???
@menagamenaga573 жыл бұрын
மிதுன லக்னம் லக்னத்தில குரு வக்ரம் 7ல் புதன் . பரிவர்த்தனையில் புதன் வலிமை பற்றி கூறுங்கள் ஐயா
@SriMahalakshmiJothidam3 жыл бұрын
Athchi
@hemanathank35603 жыл бұрын
Guruva thankyou please wife DOB 29/08/1976@2;15 காலை சென்னை when Health Problem will be clear & Own House (Purvika Asst) பற்றி கூறுங்கள் sir,
@godbless28583 жыл бұрын
நான் மகர ராசி திருவோணம் நட்சத்திரம் பிறந்தநாள் - 30/6/1991 திருநெல்வேலி என் கணவர் சிம்மம் போன வருஷம் நான் 6 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது என் மாமியார் என்னிடம் சண்டை போட்டு என் கணவரை என்னிடம் இருந்து பிரித்து விட்டார் இப்போது பெண் குழந்தை பிறந்து ஒன்றரை வயசு ஆகியும் இன்னும் என் கணவர் எங்களை பார்க்கவில்லை என் வாழ்க்கையில் எப்போது நல்லது நடக்கும் நாங்க கோர்ட் ல கேஸ் போட்ருக்கோம் கணவரை சேர்த்து வைக்க வேண்டி ஆனா கொரோனா காரணமா ஒன்றரை வருசமா கேஸ் நடக்காம இருக்கு குழந்தை இப்போ ஒவ்வொரு வார்த்தையா பேச ஆரம்பிச்சிட்டா அப்பா னு அவ சொல்லும் போது மனசு கஷ்டமா இருக்கு கணவர் வீடும் என் பெற்றோர் வீடும் ஒரே தெருவில் தான் இருக்கு இருந்தாலும் இப்படி ஒன்றரை வருசமா எங்க நினைப்பே இல்லாம மாமியார் பேச்சை மட்டும் கேட்டுட்டு இருக்கார்
@poongodia47463 жыл бұрын
👏👏
@v.baskerbasker7151 Жыл бұрын
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
@prabapraba81193 жыл бұрын
Guru in 7 th house thulam...but vakramm...here what is the strength of guru
@ராதா-ல1ண3 жыл бұрын
குருஜி வணக்கம் நான் என் மகனுக்கு அவன் இஸ்ரோ சிஏன்டிஸ் ஆக முடியுமா + வருங்காலம் எப்பிடி இருக்கும் தேதி 24.06.2005 நேரம் 10.45 pm இடம் கடையநல்லூர் மகர ராசி கும்ப லக்கினம்
@sornakumarisachidanandam50853 жыл бұрын
திருமணம் எப்போது? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? கணவர் குணம் எப்படி? எதிர்காலம் எப்படி இருக்கும்? 8.1.1988 10.2pm. chennai. நன்றி.
@SaravananSaravanan-ts6lx3 жыл бұрын
ஐயா வணக்கம் திக் பலம் பெற்ற கிரகம் நிஷ் பலம் இல்லாமல் மற்ற இரு கேந்திர ங்களில் இருந்தால் வலிமையா? ஊ.ம் சந்திரன் 1 7 ல் இருந்தால் வலிமையா?
@Manijkoi2 жыл бұрын
ஐயா வர்கம் உத்தமம் பெற்ற சூரியன் 10 இல் இருந்தால் மீன லக்கினத்திற்கு என்ன பலன்? திமிர், அகம்பாவம் தருமா?