உங்களுடைய பழைய படங்களை நான் பார்த்திருக்கிறேன் உங்களை மிகவும் எனக்கு பிடிக்கும் பயில்வான் ரங்கநாதன் அதுவும் கவுண்டமணி அண்ணனுடன் சேர்ந்து காமெடி பண்ணும் போது செம உங்களுடைய நிகழ்ச்சி இப்போதும் காண்போம் வாழ்த்துக்கள் ஐயா
@sathyapillari41944 жыл бұрын
மிகவும் சுவாரசிமானது. அமைதி யாக விளக்கியது அருமை
@sweet-b6p4 жыл бұрын
பில்லா படத்தை இலங்கை யாழில் தொலைக்காட்சிப் பெட்டியில் பார்த்து மிகவும் மகிழ்ந்தேன் - அப்போதெல்லாம் நான் வெறியான ரஜனி இரசிகன் >> வயது 13 - 16 காலப்பகுதிகள் . மைனேமிஸ் பில்லா என்ற பாடலை, ங்கே ங்கே >> பாலசுப்பி குரலில் வேண்டா வெறுப்புடன் கேட்டோம் ரஜனி எடுப்புவேண்டி மற்று இலங்கையில் திரையில் வெளிவராத படம் பில்லா . ரஜனி மாமா நீங்கள் தமிழ்நாட்டை ஆள எண்ணாதீர்கள் - உங்கள் இரசிகர்களை நலன் மிக்க திட்டங்கள் கொண்ட நல்ல தமிழன் சீமான் பக்கம் திருப்புங்கள். அதுவே உங்களை வாழவைத்த தெய்வங்களான தமிழர்களுக்கு நீங்கள் நல்கும் உண்மையான நன்மையாகும். ஏற்றிய ஏணி எம்ஜிஆர் ஐயாவை எட்டி உதைத்தாள், ராஜீவிடம் எம்ஜிஆர் ஐயாவை கூடாமல் சொல்லி கோள் மூட்டினாள். இதெல்லாம் பேமானிகளான தமிழ்நாட்டு மக்குகள் அறியாதது. இல்லை என்றால் அந்த கொள்ளைக்காரியை, சட்டம் குற்றவாளி என்ற இழிபிறவியை புனித பெயர்கொண்டழைத்து கொண்டாடுவார்களா.. தமிழக பெரும்பான்மை மக்களை தன்வசம் இழுக்க கொண்டுவந்ததே உணவகம் அதை எம்ஜிஆர் பெயரில் வைக்காது தன்னை மக்குகள் அழைக்கும் பெயரில் சூடினாள் கைகாரி.
@ganesankadvocate20404 жыл бұрын
உண்மைகளை தயங்காமல் உதிர்க்கும் உங்கள் பணி பாராட்டதக்கது.
@gopinathbalakrishnan73904 жыл бұрын
Byilvaan solradhu paadhi thappu, example rajini car ethi konna vazhukkunu thappa solran; but kolla pannala
@தமிழ்அமிழ்து-த7ல3 жыл бұрын
kzbin.info/www/bejne/rqCpgJh4q6mjg7c வரும் காலம் 👍👍🙏
@muthuraj.pandiyanmuthurajp71292 жыл бұрын
Thanks very much Sir
@AbcDef-hs3rd3 жыл бұрын
ஆகாஅருமையான எளிமையான மனிதர் வயசாயிடுச்சுஇதைஒருதகவலாதான்இப்பவும்நீங்கசொல்வதுதெரியுது இந்த கலியுகத்தில் நல்ல வர்இருப்பதைஅவர்காட்டிக்கொள்வதுஇல்லைநல்லவரைஇந்தசமுதாயம்வலரவிடாது
@jagannatharao6064 жыл бұрын
SRI PAILVAN RANGANATHAN JI YOUR PRESENTATIONS ARE VERY GOOD. THANKYOU.
@santhanamramesh79014 жыл бұрын
A woman reaching such a high position is remarkable
@drrao29434 жыл бұрын
She worked for it & came up in life because of her capabilities, no doubt!
@adithvijay20273 жыл бұрын
I
@indraindrabhomi71053 жыл бұрын
Sir nega evlo viciyagal solriga thank you
@vkarunakaran2674 жыл бұрын
I like this byilvan telling story, it is honest ,frank more than this he bold enough comparing today's coward journalism
@mohanapandianraju11204 жыл бұрын
very true
@mohanapandianraju11204 жыл бұрын
very true, He is very bold and speaks his mind
@shaspinalclinic25033 жыл бұрын
உங்கள் அழகான தெளிவான பேச்சை கேட்டு கொண்டே இருக்கலாம் போலிருக்கு அவ்வளவு சூப்பர்
@sreegangadeeswararkollimal56163 жыл бұрын
சூப்பர் 👍
@mohanchokkalingam17494 жыл бұрын
Nalla thagavalgal nandri
@jayanthisrees86984 жыл бұрын
Super sir good information thankyou sir
@kalaibajs87782 жыл бұрын
சூப்பர்
@maryjaya37164 жыл бұрын
Very interesting speech. Nice to hear about Ms.Jayalalitha.
@Nathan-ug5vy3 жыл бұрын
Ms= 2 miss or mistress??
@AbcDef-hs3rd3 жыл бұрын
ஆன்மீக த்தில்இருப்பவர்கலும்நாம்வணங்கும்கடவுலுக்கும்நான்எனதுஎன்றசொல்லைபயன்படுத்தமாட்டர்அதனால்தான்அவர்என்னம்செய்தநற்செயல்களால்ஆன்மிகமாதமானமார்களியில்அமரரானார்தெய்வத்துடன்கலந்தார்
@kubendraraja37193 жыл бұрын
அருமை sir இந்த உண்மையை நீங்கள் சொல்வதால் அதை மறுக்க முடியாது ✌✌✌...நீண்ட நாள் தெரியாமல் இருந்த வரலாற்று உண்மை தெரிந்தது நன்றி sir👍👍👍
@aduppu00723 жыл бұрын
Mr.. சர்மிளி பயில்வான் தலைவர் தலைவி Super. விளக்கம்
@selvendranl31184 жыл бұрын
சினிமாவால் நாசமான ஒரே இனம் தமிழினம்.
@tomcherry53993 жыл бұрын
Yapadika ipadi
@manoharan.ramasamy35513 жыл бұрын
உண்மை யை சொன்னீர் இன்னும் தமிழ் நாடு மீளவில்லை
@தமிழ்அமிழ்து-த7ல3 жыл бұрын
kzbin.info/www/bejne/rqCpgJh4q6mjg7c வரும் காலம் 👍🙏👍
@selvaasri94893 жыл бұрын
கர்ம வீரர் காமராஜர் தோல்வி கண்டது சினிமாவினால் தானே
@karthikvpc3 жыл бұрын
@@selvaasri9489 இல்லை. மொழிப் போரால் தோற்றார்.
@csbalajicsb37784 жыл бұрын
Excellent sir
@gopalanj10624 жыл бұрын
Great, continue to give such valuable information, Ranga Nathan Sir.
@v.t.seshan54154 жыл бұрын
அருமையான தகவல்கள்.சபாஷ் சார்
@nehrukrishna72634 жыл бұрын
Paathi poi ethula
@sekarng39883 жыл бұрын
பயில்வான் சார் உண்மையான வரலாற்று செய்தி பலுவாக உள்ளது.
@karthikeyanvageesan.6964 жыл бұрын
Very bold and clear narration..
@violetsrcross95173 жыл бұрын
you are great sir
@priyaravindran70654 жыл бұрын
Please publish jayalalitha s articles she wrote for kumudam
@ShanuNannan4 жыл бұрын
Yes i been hearing ths but cant find anywhere
@magendran_kuala_lumpur4 жыл бұрын
I got see that letter but not in tamil but english.i see it in one tamil magazine.
@07hvel3 жыл бұрын
Very interesting
@madrasboykumaran4 жыл бұрын
Jayalalitha always took brave decisions 🔥
@sangavitamilmani99154 жыл бұрын
😂😂
@Gowri.Chezhi4 жыл бұрын
A1
@தமிழ்அமிழ்து-த7ல3 жыл бұрын
kzbin.info/www/bejne/rqCpgJh4q6mjg7c வரும் காலம் 👍🙏👍
@chukkygopal73783 жыл бұрын
Accused no 1..read cunhas report on her..
@syedhussain3603 жыл бұрын
Billa released in Alankar Theatre in chennai, not in Safire. Please correct 🙏
@deenatksnagai45693 жыл бұрын
தலைவர் மாஸ் 🔥🔥🔥
@PradeepRaajkumar19814 жыл бұрын
NIce Bailavan Anna masss... Cheers, Pradeep Rajkumar. Pollachi,India.
@sasee19743 жыл бұрын
உண்மையில் நீங்கள் ஒரு வரலாற்று பொக்கிஷம் தான்.....உண்மை க்கு எர்ன்றும் உயிர் உண்டு
@marungaitv61913 жыл бұрын
B
@balajitirupathi10994 жыл бұрын
அருமை பயில்
@dhaarani.s9a3994 жыл бұрын
அருமை
@sundarkavin59684 жыл бұрын
பயில்வானுக்கு பாராட்டுக்கள்.
@padminip163 жыл бұрын
MGR was very unprofessional. He was just ruling and living in his past cinema glory.
@sasee19743 жыл бұрын
MGR இறந்த பிறகு அவரது படத்தை மேடையில் வைக்க மறுத்தவர்.... ஜெயா அண்ணா நினைவு நாள் அன்று மரியாதை செய்ய வில்லை.....முடிந்தவரை MGR பெயரை மறைத்து தன் பேரை முண்ணிருதினர்.....இன்னும் ....இன்னும்
@Elamaithendral4 жыл бұрын
ரஜினி தூங்காம நடித்ததால்...நெர்வஸ் பிரேக்டோன் நோயால் பாதிக்கப்பட்டு...சிறிய ஓய்வுக்கு பின் நடித்தார்.
@ayyarp45273 жыл бұрын
@
@ayyarp45273 жыл бұрын
@
@ayyarp45273 жыл бұрын
@
@janumaster54524 жыл бұрын
சார் ''நான் வாழ வைப்பேன்'' படத்திற்கு பிறகுதான், ரஜினிக்கு பல பட வாய்ப்புக்கள் தேடி வந்தது. ''நான் வாழ வைப்பேன்'' படம் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடித்து வெளி வந்த படம்.
@antonyjose42134 жыл бұрын
Super sir thank you sir
@kannanvasanth97214 жыл бұрын
Thanks
@creativei33944 жыл бұрын
உண்மையை சொல்லவும் தைரியம் வேண்டும் ஆளுமை மிக்க தலைவர்கலின் மறுபக்கம் பற்றி பேச யாருக்கும் தில் இல்லை பயில்வான் அதீத தைரியம் பாராட்டுக்கள் ....
@amyrani79604 жыл бұрын
Yes ... it's true MGR became modern after JL came into the cinema... she brilliant!!
@subasiniramakrishnan80913 жыл бұрын
!
@babujishanmugam28994 жыл бұрын
அட்டகாசமான பதிவு.. அய்யா பிசயில்வான் ரெங்கநாதன் அதிமுக வில் இப்போதுள்ள மந்திரிகளுக்கெல்லாம் தெரியாத அதிமுக வின் உண்மை சரித்திரத்தை பிரமாதமாக எடுத்துரைத்திருக்கிறார்..அனைத்தும் அந்த அந்த காலக்கட்டத்தில் உண்மையாக நடந்தவையே... Hats Off to you SIR...
@AB-Peace4 жыл бұрын
Very good Information Sir 👌👌👌👍👍
@ganesanponusamy21033 жыл бұрын
If Mgr had named Jayalalitha in politics then why was she pushed down frm Mgr's procession vehicle?
@anithababu25133 жыл бұрын
Because other party people doesn't like the growth of jayalalitha and most of them don't want a women to lead them
@venkatachalammarappan90173 жыл бұрын
கலைச்செல்வி ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருக்கும் போது கூறியிருக்கலாமே! மேலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் மக்கள் திலகமும் பிரிக்க முடியாத சக்தி ஆகும் ஜெயலலிதா சிவாஜி கணேசன் அவர்களை போல ராஜராணி வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் நீளமான தொன்னூறு பக்க வசனம் பேசமுடியுமா நடிப்பென்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் எனவே அனைவரும் மறைந்த பிறகு பேடியை போல பிதற்றுகிறர்
@pradeepabn44733 жыл бұрын
Super star 💞💕
@meerumoorthy47373 жыл бұрын
தலைவர் சிவாஜி பற்றி சொல்லுங்கள்
@cskchandru66274 жыл бұрын
பல தெரியாத விடயங்களை தெரிந்து கொண்டேன் !!!
@smileinurhand4 жыл бұрын
MGR சாகும் போது ஜெயலலிதாவை ஒதுக்கினத மறைச்சிட்டியே சாரே.
@seethalakshmi25894 жыл бұрын
கொராணா பரவுகிற மாதிரி தப்பான செய்தியும் மிக வேகமாக பரவும்..... இந்த லிஷயத்திலே நீயும் சீனாவும் ஒன்றுதான்.......உள்ளுக்குள்ள உன்னை மாதிரி முதுகில் குத்தும் எதிரியை விட எதிரில் போதும் எதிரியே மேல்......தமிழ் நன்றாக படி....... தமிழின் இனிமையை உலகுக்கு எடுத்துக்கூறு இல்லையேல் உன் வாயை மூடு........
@sravi9554 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான் டா தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர். வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்.
@sravi9554 жыл бұрын
@@maanathamizhan டேய் அறிவு கெட்ட முட்டாள் கூதி, நீ மூடிக்கிட்டு போடா பொறாமை பிடித்த பொட்ட நாயே
@tharunmuthu7484 жыл бұрын
தமிழன் வீட்டு நிலம் பொறம்போக்கா வந்தவனெல்லாம் பட்டா போட...
@sravi9554 жыл бұрын
@@tharunmuthu748 போடா பொறாமை பிடித்த பொட்ட நாயே, தமிழக மக்களின் அன்பையும் ஆதரவும் உள்ள ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டும் தான் டா . தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் மக்கள் தலைவர் ரஜினி அவர்கள் தான் டா.
@ramamoorthikrishnasamy90404 жыл бұрын
நண்பா நன்றாக படித்து அறிவை வளர்த்துக் கொள்ளவும்.
@rafigmassthalapathig59774 жыл бұрын
Poda mentel kuthi
@KannanP-ik6wz3 жыл бұрын
திரு பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தான் கூறும் முன் ஒரு முறை நினைவுபடுத்தி சரி பார்த்துக் கொண்டு பேசுவது நன்றாக இருக்கும். ஏனெனில், பல விவரங்கள் குறிப்பாக ஆண்டுகள், இடங்கள், அங்கிருந்த நபர்கள் பற்றிய தகவல்கள் அவ்வப்போது மாறுபடுகிறது. இத்தகைய பதிவுகள் பிற்காலத்தில் வரலாற்று குறிப்புகளாக வாய்ப்புகள் அதிகம். சினிமா மட்டுமின்றி பல அரசியல் தொடர்பான நிகழ்வுகளும் தங்களின் கூற்றாவதால் மிகவும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
@rajadaransumathi68154 жыл бұрын
Super kumudham
@vijaysrinivasan5604 жыл бұрын
Good
@PKSAbdulMalik3 жыл бұрын
தொழிலாளி காதல் வாகனம் தேர் திருவிழா தாழம் பூ கன்னித்தாய் தாய்க்குத் தலைமகன் தலைவன் பாசம் கொடுத்துவைத்தவள் நல்லவன் வாழ்வான் மாடப்புறா சபாஷ் மாப்பிள்ளை ஆகிய இன்னும் பல படங்களை ஏன் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கவில்லை வெற்றி தோல்வி என்பது பட உலகில் சகஜம் எம்ஜிஆர் என்றால் படம் வெற்றி என்று உதார் விட்டது போதும்
@sebastiraj27714 жыл бұрын
பில்லா படம் சபையர் தியேட்டர்ல ரிலிஸ் செய்யப்படவே இல்லை,பொய்யான செய்தியை வெளியிடக்கூடாது... பில்லா படம் மவுன்ட்ரோடு அலங்கார் தியேட்டரில் ரிலிஸ் ஆகி 25 வாரம் ஓடியது... பில்லா ரிலிஸ் ஆன அன்றே அலங்காரில் பகல் காட்சியாக ஜெயலலிதாவின் கடைசி படமான "நதியை தேடி வந்த கடல்" படம் ரிலிஸ் ஆகியது என்பது தான் உண்மை...
@maniangelina4 жыл бұрын
Neethan vilakukku pudichiya?
@sandhyacuttiee55134 жыл бұрын
Ivan neraya vishyattai poiya than solran
@sandhyacuttiee55134 жыл бұрын
@@maniangelina nee pudicha pola....
@1110rams4 жыл бұрын
Thevudiya nu sonna thappa poidu nalla kudi magal
@sandhyacuttiee55134 жыл бұрын
@@1110rams nee nalla koodi ku pirandavana irukka mudiyathu.. Un amma tevdiya thane... 😆😆😆
@amyrani79604 жыл бұрын
Yes... I remember JL katturai stopped half way
@santhoshkumarrmrreddy27894 жыл бұрын
P
@sampathkumar33804 жыл бұрын
ழ
@YuvanShankar-s7r3 ай бұрын
CORRECT AGA PESI IRUKEENGA..A LL NEWS TRUE...
@reenajoshphine3 жыл бұрын
Enga veedu Mount road dan. Smith road la.👍 Saffair Theatre very familiar 🎉
@microtechie48344 жыл бұрын
Super anna
@hussainrahiem24064 жыл бұрын
மதுரையில் நடிகர் திலகத்தின் திரிசூலம் படத்தின் 200 வது நாள் விழாவில் நடைப்பெற்ற ( ரஜினிகாந்த்)சம்பவங்கள் பற்றியும் குறிப்பிட்டு இருக்கலாம்.
@సెట్యార్4 жыл бұрын
அங்க என்ன பண்ணாரு ரஜினி...? இன்னும் எவ்ளோ இருக்கு போலவே....
@splanetmusic92164 жыл бұрын
Super Mr bailvan anna
@kumara19793 жыл бұрын
l
@thaache4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*... . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- . ௧) www.internetworldstats.com/stats7.htm . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . ௫) speakt.com/top-10-languages-used-internet/ . திறன்பேசில் எழுதிட:- .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil ௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam . கணினியில் எழுதிட:- .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab .௨) wk.w3tamil.com/tamil99/index.html .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil ....... இதற்கான இணைப்பு: link.medium.com/L5oj9LfFA8 ....... நன்றி. தாசெ, நாகர்கோவில்.---------
அண்ணன் ரஜினிகாந்த் மிகவும் தெளிவான ஆசாமி ஆன்மீகவாதி
@సెట్యార్4 жыл бұрын
முதலில் பத்து வார்த்தை தடுமாறாமல் யாரோட சொல் புத்தி இல்லாமல் பேசசொல்லுங்கள்... தெளிவானவராம்.. கொள்கையை கேட்டா தலைசுத்தும்.. வளர முடியும் என்பதை ஒளர முடியும் என்பார் 🤣🤣🤣🤣
@goodmorningdubai25204 жыл бұрын
Sure
@VincentNachimuthu4 күн бұрын
இந்த சினிவுக்க முக்கியத்துவம் குடுக்கும்வரை நம்தமிழர் உருப்பட முடியாது, இதை நம் பெற்றோர்கள் பிள்ளைகளை சரியான வழியில் நடக்க செய்யவேணும்.
@ravipamban3464 жыл бұрын
Sivaji , jayalalitha Jodi films mostly all super hit
@anbumuthu12014 жыл бұрын
சிவாஜி, ஜெயலலிதா நடித்த படங்கள் மொத்தம் 22. ஜோடியாக நடித்த படங்கள் 17 .
இப்படி ஆளுமை நம்பிக்கை இருந்தும் ஏன் ஊழல் சொய்தார்கள்.. மக்கள் பணத்தை கொள்ளை அடித்தார்கள்.ஏன்
@murugang14944 жыл бұрын
Shan @ Vote ku kasukodulathan. People thirunthanum
@p.crajalakshmi51644 жыл бұрын
Saga vasam...
@mohanapandianraju11204 жыл бұрын
She had talent and intelligence. But it does not mean that she is 100% honest
@rajboy98183 жыл бұрын
She was under the threat and control of the Mannarkuddi Mafia.As the most highly paid star she didnt need more luxury for her personal life nor her kins but the mafia needed.One day the mafia's hidden activities will come to the open and with it the mystery surrounding her death.
@bjmnprm3 жыл бұрын
மனோகரா திரைப்படத்தில் வில்லி காதபத்திரம் தேவ-சேணா இல்லை வசந்த-சேனா ஆகும் நன்றிகள்........
@HariHari-lj9pg4 жыл бұрын
M. G. R avargalin cinema, politics very interesting, after jayalalitha before jayalalitha endra karuthu Unmai. Jayalalitha, m. g. r padangal indrum virumbi rasikkapadugirathu. Ranganathan sir correcta sonninga, m. g.r avargalukku Ellam therium, I am really proud of M. G. R and JAYALALITHA
@raveenthirankasi45034 жыл бұрын
சிவாஜியின் 150வது படமான சவாலே சமாளி விழாவில்...நான் அட்டைக்கத்தி வீரர் ரசிகை இல்லை என்று ஜெயலலிதா பேசினார்....
@@lewissampath5004 illa kalaignarai wheelchair nu kindal Pannal adhanal appadi
@anbanandanvenkat80263 жыл бұрын
No 1975 Avan than manithan success function
@dhinesh.r98553 жыл бұрын
Sir, MR radha pathi podunga
@timeloop31844 жыл бұрын
ஜெயலலிதா அம்மா உயிரோட இருக்கும் போது நீ இதல்லாம் சொல்லியிருந்தா இப்போ உயிரோட நீ இருப்பியோ இல்ல எந்த ஜெயில்ல கம்பி எண்ணிட்டு இருப்பியோ தெரியாது.
@தமிழ்-ச2ந4 жыл бұрын
😂😂😊
@mrsvasupradavijayaraghavan58394 жыл бұрын
halith j Yes you are true
@praveenmala9024 жыл бұрын
Jayalalitha A1accused IPO uyirodu irunthu irunthal Jail il irunthu irupargal
@sivadeva6054 жыл бұрын
@@praveenmala902 super
@sridharp86174 жыл бұрын
அந்தளவுக்கு சர்வாதிகாரியா |
@kubendraraja37193 жыл бұрын
எம் ஜி ஆர் ஒன்றும் சாதாரண மனிதர் இல்லை என்றதை இதன் முலம் தெரிகிறது 👌👌👌super sir
@selvakumarkumar54124 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் நடித்து மாபெரும் வெற்றிப் படமான பில்லா 26.01.1980-ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த படம் சென்னை அலங்கார் / மகாராணி /பாலஅபிராமி ஆகிய திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. சஃபையர் தியேட்டரில் வெளியிடப்படவில்லை.
@kalaiselvi41024 жыл бұрын
Thanks for sharing this information sir 🙏
@victorygoldsuperhealth69864 жыл бұрын
அம்மா தன் ஆட்சியை எம்ஜியார் ஆட்சி என்றுதான் சொல்லி இருக்கவேண்டும். மக்கள் ஓட்டு எம்ஜியார் ஆட்சி வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் ஆணவம் மிகுந்த திமிர் பிடித்த ஆட்சியை கொடுத்தார் என்பதே உண்மை. அனாதையாக இறந்தார் என்பதே அவரது உண்மையான தகுதியாய் ஆகிவிட்டது. அம்மாவின் வாழ்க்கை படுதோல்வி. அனாதையினும் கேடுகெட்ட நிலையாய் போய்விட்டது. சின்னம்மாவின் அடிமையாய் ஆனதை ராஜாஜி மண்டபத்தில் அவளது உடலை சுற்றி நின்றவர்கள் யார் என்பதில் அம்மாவின்வாழ்கை இப்படி கேடுகெட்ட நிலைக்கு போய்விட்டதே என உலகமே வேடிக்கை பார்த்தது.
@sweetylovely7844 жыл бұрын
எல்லாரும் தனியாக தான் சாகவேண்டும்...கூட யாரையும் சேர்த்துக்க முடியாதுபா...இது கடவுளின் கட்டளை
@victorygoldsuperhealth69864 жыл бұрын
@@sweetylovely784 நல்ல புத்தியுள்ள பதில். அம்மாவின் உடல் அருகே அம்மாவால் ஒதுக்கப்பட்டவர்கள்தான் இருந்தனர். கடைசிவரை அப்படியே. இதனை சரியாக புரிந்துகொள்ள முடியாத மரமண்டைக்கு மண்ணாங்கட்டிக்கு உலகம் புரியாது. ஒன்னும் தெரியாது.
@srisai61234 жыл бұрын
ஆணவத்தின் பரிசு அனாதை சாவு
@S.Murugan4274 жыл бұрын
சரிதான். இவர் ஒரு குருட்டு ரசிகர். விட்டு தள்ளுங்கள். எம்.ஜி.ஆர் தன்னை மனைவியாக அங்கீகரிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக பழிவாங்கும் நோக்கில்தான் ஷோபன்பாபுவோடு ஒண்டிக்குடித்தனம் செய்ததும் மட்டும் இல்லாமல் அதை விளம்பர படுத்தவும் செய்தார். சிவாஜி கணேசனையும் பழிவாங்கினார். யாருடனும் இணக்கமாக இருந்ததில்லை. கூடப்பிறந்த அண்ணனையே பகைத்து கொண்டாரே. இன்று அந்த அண்ணனின் மகனும் மகளையும்தான் நீதிமன்றம் முதல் வாரிசுதாரர்களாக அறிவித்துள்ளது. அண்ணனை தன்னுடன் வைத்திருந்தால் ஜெயலலிதா வுக்கு இந்த முடிவு நிச்சயமாக வந்திருக்காது.
@radhanandagopal5724 жыл бұрын
@@srisai6123 உலகில் அனைவருக்கும் அனாதை சாவு தான், யாரும், எதுவும் கூட வராது. செத்த பிறகு பக்கத்தில் யார் நின்றால் என்ன?
@banumathykrish77104 жыл бұрын
Jaya is a great opportunist.
@KannanP-ik6wz3 жыл бұрын
குமுதம் பத்திரிகையில் வெளியான கட்டுரையை நான் படித்துள்ளேன்.
@jayakavya30364 жыл бұрын
ரஜினியோடு நடிக்காததற்கு" எனக்கு சினிமாவில் நடிக்கப் பிடிக்கவில்லை " என்று காரணம் சொன்ன ஜெயலலிதா அதற்குப் பிறகு சரத்பாபுவோடு நதியைத்தேடி வந்த கடல் என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்.
@ravindranravi86744 жыл бұрын
ஆமா சரத்பாபு வெள்ளையா இருக்காரில்லே அதான
@namithakb4 жыл бұрын
AILI8BABAVUM40KLLURKALUM
@సెట్యార్4 жыл бұрын
அதெல்லாம் இல்லை.. அப்போ ரஜனியெல்லம் ஒரு ஆளே கிடையாது... ஏன் ஜே உயிரோடு இருக்கும் வரை ரஜினி அரசியல் பக்கம் வர நடுங்கி கொண்டு இருந்த உண்மை உலகறியும்
@satheeshkumarc71274 жыл бұрын
First release nadhiyai thedivandha kadal
@harrytheboss7114 жыл бұрын
@@సెట్యార్ don't tell lies 1996 That is Rajani power Rajani is good humen being Jaya was criminal C M
@peterarul85143 жыл бұрын
தேவசேன அல்ல வசந்த சேனை
@pranavironmanrox65234 жыл бұрын
பில்லா சென்னையில் அலங்கார் தியேட்டரில் வெளியானது
@star_star23 жыл бұрын
Veliyanathai sollala.......100 days oodunathah soldraru
@hussainrahiem24064 жыл бұрын
குமுதம் கட்டுரையில் குறிப்பிடத் தகுந்த வசனம் -''I am going to study''.
@sangavitamilmani99154 жыл бұрын
😂
@selvaraj67154 жыл бұрын
Tnq sir
@jairaj.j.m25344 жыл бұрын
Great insight into ammas administration and leadership skills!!! If not for her the party would not have been successful!! Billa which was a landmark for superstar rajnikanth as mentioned by others was released on 26th January 1980 in Alankar, Bala abirami and maharani in chennai.
@rajapg86964 жыл бұрын
At that time ரஜினி and ஶ்ரீபிரியா pair made for each other, Both are young and charming, It also given a pep to the film, ஜெயலலிதா unknowingly helped ரஜினி by not accepting that character,
@victorygoldsuperhealth69864 жыл бұрын
எம்ஜிஆர் அண்ணாவின் அரசு நடத்தினார். ஜெயா நான் நான் அரசு நடத்தி அது சின்னம்மா அரசு ஆகி மன்னார்குடி குடும்ப அரசு ஆகியது. அம்மாவின் உடலை சுற்றி ராஜாஜி மண்டபத்தில் மன்னார்குடி சூழ்ந்திருக்க அம்மாவின் அரசு அனாதையின் அரசு என முடிந்தது. எம்ஜியார் ஆட்சி அமைப்பேன் என்று இன்று பலர் சொல்வது. அதிமுகவின் ஆட்சி எம்ஜியார் ஆட்சி என்று மக்கள் ஓட்டு போட்டார்கள்.
@SivaKumar-ys9je4 жыл бұрын
Sincerely
@chiefreporterheadquarters86964 жыл бұрын
பில்லா வெள்ளி விழா கண்டது சபையரில்் அல்ல. அது அலங்கார் திரையரங்கம்.
@devarajpissandi45054 жыл бұрын
My shree p
@bharathirajaa25524 жыл бұрын
Naan erkanave sonnanen Evan oru Mota Ku muttai evanilaam entha kumutham ponra pathrikaiku ehthu vellam davaiya
@ravindranravi86744 жыл бұрын
ரஜினி கொலை செய்ததாக எந்த பத்திரிகையிலும் வரவில்லை .இப்படி அபாண்டமாக பொய் சொல்லாதே. டப்பு நிறைய வாங்கி மப்பாயிட்டியா.
@balasinghnadar69424 жыл бұрын
@Ravindran Ravi .That is not a murder.un expected accident by car ..
@ravindranravi86744 жыл бұрын
@@balasinghnadar6942 நான் அப்படி சொல்லவில்லை இந்த ஊடக செய்தியிலீ அப்படி சொன்னதனால் நான் மறுப்பு தெரிவில்திருக்கிறேன்.ஈது தான்.
@skedit-x6f4 жыл бұрын
கம்பிரமான குரல் ஜெ ஜெயலலிதா எனும் நான் அந்த வார்த்தை மறக்க முடியாது
@mahaboobjohn39824 жыл бұрын
இது ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சொல்லியிருந்தால் நம்பியிருப்போம்
@S.Murugan4273 жыл бұрын
இவர உயிரோடு பாத்திருக்க முடியாதே
@king-xm8ud3 жыл бұрын
@@S.Murugan427 😂😂
@veerakulanthavalu66884 жыл бұрын
True..Ammas government better
@sinnathurairamanathan4924 жыл бұрын
Rajany super
@pknshiva4 жыл бұрын
Wrong news....MGR not liked Jayalaitha to takeover AIDMK. MGR undersood her motive and kept away from him and from party in his last couple of years. So during last one year Jayalalitha came close to Rajiv and requested him to dismiss MGR's ADMK government. That is the main reason for the personal conflict between Jayalaitha and Sonia. This truth is well known to all 40+ peoples. Mr. Renganathan don't spread false news. If you look at the AIDMK history, the refused persons only came to power and leadership. MGR not liked Jayalitha but she only become leader. Jayalalith not liked Sasi , EPS, OPS to take over party. But Sasi become Gneneral Secretary of AIADMK, like that EPS become CM. As per latest HC suggestions EPS can go and live in Poes Garden. Don't forget just before few months of Jayalaisha's death their was a big rumor she tied and beaten EPS, OPS, Natham Vis,...at Poes Garden as they looted large money without her knowledge. Innikku adi vaangina athey veettukku kudi poga porar.....Kaalakkodumai.....
@chithra944 жыл бұрын
TN politics is still mystery, if mgr did not like Jayalalithaa den why she joined in the party what was the motive for mgr to bring her back please any one tel
@pknshiva4 жыл бұрын
MGR liked her very much...that is the reason he brought her into politics and offered MP seat. But she had developed various relationships at Delhi and started demanding higher posts in party which other senior leaders didn’t liked that. She started playing game against MGR. MGR understood her moves and officially announced that no party men should have contact with Jayalalitha. If I am correct MGR put her in in-official house arrest. During this time only a Video Cassette rental shop owner Sasikala became close friend of Jayalalitha. Rajiv become PM. As per Sadikala and Natarajan advice she requested Rajiv to dismiss MGR govt. That letter is a official one and got published in many magazines that time. MGR become sick and travelled to US for treatment. Came back and died. No one allowed Jayalalitha to meet MGR after his return from US. After MGR dead ADMK got split, but later stage Jayalalitha got popularity than MGR’s wife....That is the power of Cinema in Tamil Nadu....Rest are history.
@balajiulaganathan4 жыл бұрын
@@pknshiva can you tell me which magazine published her letter?
@pknshiva4 жыл бұрын
Balaji Ulaganathan As per Karunanithi, the content was published in Makkal Kural itself. You can Google it for further details.
@ShankarShankar-ez9un4 жыл бұрын
Nosafare......alangar
@faizulriyaz91354 жыл бұрын
பில்லா படம் LIC பில்டிங் அருகில் உள்ள அலங்கார் தியேட்டரில் அல்லவா ரிலீஸ் செய்யப்பட்டது பயில்வான் ரங்கநாதன் சார்!?....
@user-hari834 жыл бұрын
Ivare oru actor than ivar solvathai epadi nambugirirkal
@gunasekark13813 жыл бұрын
Why mgr refused announce jeyalalitha as his heir.You should have pointed out that subject also.