உங்களுடைய ஒவ்வொரு காணொளியும் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது பையில்வான் சார்.. சூப்பர்... HATS OFF TO YOU
@najimutheen38964 жыл бұрын
எம்ஜிஆர் அவர்களிடம் அடிவாங்கிய தை ஒப்புக்கொண்ட து அருமை உங்கள் பெருதன்மை
@joswalazaras33764 жыл бұрын
Superrrrrrr.... பயில் வான்....ஜீ...
@sudhansudha55424 жыл бұрын
பயில்வான் அவர்களுடைய அனைத்து சினிமா தொடர்பான வீடியோக்களையும் பார்த்தீர்களானால்...... ஒருத்தனுக்கு ஒருத்தன் புறம் சொல்லியே (போட்டுக் கொடுத்தல்) காலம் கடத்தியிருக்கிறார்.
@santhanamadmk22044 жыл бұрын
Exactly. Ippothu pada vaaippu illamal narathar kalatshebam seiyarar..
@தாடிக்காரன்தமிழன்4 жыл бұрын
இவன் ஒரு நாதேரி..
@b.uthirakumar26174 жыл бұрын
Nice speech
@senthilnathan.k20084 жыл бұрын
மனம் திறந்த பேச்சு வாழ்த்துக்கள்!
@MuhammadBilal-cj9mj4 жыл бұрын
அண்ணே நீங்க எம் ஜி ஆரின் உண்மையான சகோதரன் ..
@applearasu5354 жыл бұрын
மனித கடவுள் MGR ❤️
@sridivikshatraderssridivik40794 жыл бұрын
எம்.ஜி.ஆர் பற்றிய தகவல்கள் கேட்க உதவிய பயிலுக்கு நன்றிகள்...
@thaache4 жыл бұрын
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பேரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஓரு "விருப்பத்தை" 👍 இடுங்கள்... இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) மற்றவர்களுக்கும்/நண்பர்களுக்கும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*... . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டாரத் தமிழ்மொழி வழக்கிற்கு முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தங்களை திருத்திக்கொள்ள மாட்டார்களா என்ற ஒரு ஏக்கம் தான்.. . பார்க்க:- . 1) www.internetworldstats.com/stats7.htm . 2) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/ . 3) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet . 4) speakt.com/top-10-languages-used-internet/ . 5) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . நன்றி. தாசெ, நாகர்கோவில்
இதய வீணை படத்தில் MGR Lakshmi க்கு அண்ணனாக நடித்தார். Pls. இதை கவனத்தில் கொள்ளவும்.
@raiappan19514 жыл бұрын
நல்ல பதிவு. தன் படங்களில் சிகரெட் பிடித்தால், தன் ரசிகர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்கள் என்பதால், புகை பிடிக்கும் காட்சிகளைத் தவிர்த்தார் என்கிறார்களே- அது உண்மையா? தங்க பஷ்பம் ஏன் சாப்பிட்டார்? பொறுப்பான நடிகர்களால் தான், நல்ல சமூகத்தினை படைக்க முடியும். தொடர்ந்து தரமான தகவல்களை பதிவிடுங்கள்.
@futureofideas46274 жыл бұрын
L
@sureshmathevan59154 жыл бұрын
Honest talk
@srinivasanar76554 жыл бұрын
ஐயா தங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள் .
@gangabylaiahgb19844 жыл бұрын
I am small boy I love mjr
@heeramurali5144 жыл бұрын
G ungal padhivu super I love MGR
@PRAKASHPRAKASH-li5rg4 жыл бұрын
Semma sir
@MurugesanMurugesan-qk8yp4 жыл бұрын
Good super
@hayhabib47144 жыл бұрын
அருமை.. அருமை..
@raveenthirankasi45034 жыл бұрын
இதயவீணையில் லடசுமி எம் ஜி ஆரின் தங்கையாகவும் மஞ்சுளா ஜோடியாகவும் நடித்திருந்தார்கள்...
@sarasnag97164 жыл бұрын
Yes this is correct. He is not correct
@kesavankumaravel47184 жыл бұрын
m
@dhanabalyadav94374 жыл бұрын
I am Vijay Anna fan but MGR is The Real Hero on life after life still public heart
3 முறை அடி வாங்கி விட்டு.. இரண்டு நிகழ்ச்சி கள் பற்றி மட்டுமே கூறினார்... பாக்கி ஒன்று எப்போது...நான் சண்டை காட்சிகளை எடுக்கும் போது வாங்கி இருப்பார் என...
@indianmilitary4 жыл бұрын
He revealed the third one in another video
@karthikashivanya35394 жыл бұрын
@@indianmilitary oh..Thank. u...
@gre.krishnamurtibabamurti15514 жыл бұрын
Good good good good sir
@sasi63254 жыл бұрын
கொட்டு பட்டாலும் மோதிர கையால் கொட்டு பட வேண்டும்... நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்.....
@sureshmadhavaraj42954 жыл бұрын
👍
@highflyerpurafarmXAJloft4 жыл бұрын
Mgr lart of fans
@sironmani5747 Жыл бұрын
பயில்வான் அவர்களே இதய வீணை படத்தில் ஜோடி மஞ்சுளா லட்சுமி தங்கையாக நடித்தார்
@VijaySuresh14 жыл бұрын
Good Sir. Keep it up.
@திலிப்குமார்-ச4ஞ4 жыл бұрын
நான் அறியாத தகவல் நன்றி ஐயா.
@ravishankarbr62074 жыл бұрын
Sir. Your doing gr8 sharing lot of info many ppl not aware
@highflyerpurafarmXAJloft4 жыл бұрын
Mgr all time mass
@chandrahasan93834 жыл бұрын
👏👏👏 எம். ஜி. ஆர் ஐயா தெய்வம் 🙏🙏🙏
@indianever46984 жыл бұрын
சந்திரபாபு தயாரித்த மாடி வீட்டு ஏழை படத்திலும் நடிக்க ஒப்புக் கொண்டு முன்பணமும் வாங்கி கால்ஷீட் கொடுத்து ஒவ்வொரு முறையும் கூப்பிட்ட போதும் வராது சந்திரபாபு வை கடனில் தள்ளி சந்திரபாபுவை பழிவாங்கி அழித்தார் எம்.ஜி.ஆர்...இதை தாங்க முடியாமல் தான் சந்திரபாபு குடிக்கு அடிமையாகி தன் ஆசையாக கட்டிய வீட்டையே இழந்து பரிதாபமாக இறந்தார். இது ஊர் அறிந்த விஷயம். இதையும் பதிவிடவேண்டியது தானே. 😏 பிற்காலத்தில் இதே மாடி வீட்டு ஏழை படத்திலும் சிவாஜி மற்றும் கெ.ஆர்.விஜயா நடிப்பில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
@ramamurthit78404 жыл бұрын
தவறான செய்தி. எவனோ பிடிக்காதவன் எழுதிவைத்த செய்தி அது. பெண்கள் பழக்கமும் குடிப்பழக்கமும்தான் அவர் அழிவிற்கு காரணம்.
@ruthkat10654 жыл бұрын
Not K.R vijaya Sujatha my friend
@chandruk50324 жыл бұрын
*MGR is Evergreen MASS*
@TheDarkMan013 жыл бұрын
Bylvan sir jesus film patti sollunga
@வாழ்கதமிழ்-ங4ல3 жыл бұрын
அண்ணே MGR vs பழனி பாபா என்ன பிரச்சனை அது பற்றி சொல்லுங்க
@bindhu68654 жыл бұрын
Have heard that MGR was a Pakka Play Boy... But he was a good person too & at the same time he has done lots of social services & good things for people , so all female maters didn’t come out .. He was handsome so all heroines used to fall for him so easily... and a silent villain too...
@santhanamadmk22044 жыл бұрын
ரங்கநாதா! எம்ஜிஆரின் சோற்றை தின்றுவிட்டு அவரைப்பற்றியே தரக்குறைவாக விமர்சிக்கிறாயே! இது சரியா? 1.மக்கள் திலகமும் ஜெய்சங்கரும் சிறந்த நண்பர்கள். எம்ஜிஆர் திமுகவிலிருந்த கடைசி சிலமாதத்திலேயே ஜெய்சங்கர், எம்ஜிஆரிடம் கட்சியில் உங்களுக்கு எதிராக பெரிய சதி நடக்கிறது. நீங்கள் நண்பர்கள் என்று கருதுபவர்களே உங்களை கவிழ்க்க பார்க்கிறார்கள். எச்சரிக்கையுடன் இருங்கள் என்றவர் ஜெய். சத்தியா மூவீஸ் தயாரிப்பில் எம்ஜிஆர் இருந்தபோதும் சரி அதற்கு பின்னாலும் சரி. பல படங்களில் ஜெய் அவர்களது தயாரிப்பில் நடித்துள்ளார். 2. ரவிச்சந்திரன் 1970களிலிருந்தே பெரிய நடிகர் என்ற அந்தஸ்து இல்லாதவர். அவருடன் எம்ஜிஆர் படங்களில் சேர்ந்து நடிக்காதது ஒரு குற்றமா? எம்ஜிஆர் 5 வருடங்களுக்கு தன்னுடன் நடிக்க ஒப்பந்தம் செய்திருந்த நடிகை லதாவை பின் எப்படி ரவியுடன் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க அனுமதித்தார். 3. ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் எம்ஜிஆர் படத்தில் இடம் பெறாத காரணம் உரிய வாய்ப்பு அவர்களுக்கு அளிக்க இயலாததே. உலகம் சுற்றும் வாலிபன் வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக அனைவரும் செல்லும்போது நாகேஷுடன் ஸ்ரீகாந்த் வந்து எம்ஜிஆரை சந்தித்தார். அவரை பத்திரமாக பார்த்து கொள்ளும்படியும் வெளிநாட்டு படபிடிப்பிற்கு வாழ்த்தையும் கூறிவிட்டுச் சென்றார். அதேபோல் விஜயகுமார் அதிமுகவில் சில வருடம் (1976 முதல் 1980) வரை இருந்தார். 80களில் எம்ஜிஆர் ஆட்சி கலைகப்பட்டவுடன் திசை மாறிப்போனார். அவர் மஞ்சுளாவை கல்யாணம் செய்தால் எம்ஜிஆருக்கென்ன ஆச்சு? ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்து வெற்றி பெற்ற உடனே ஒப்பந்தத்தை மீறி சிவாஜி, முத்துராமன், ஜெய் என பலருடன் மஞ்சுளா நடித்ததையே மன்னித்தவர் எம்ஜிஆர். டிவியில் பேட்டி என்றதும் ஏனோ தானோவென்று உளராதீர்கள். செஞ்சோற்றுக்கடனுக்காக விசுவாசம் காட்டக்கூட வேண்டாம். உண்மையை மட்டும் சொல்லுங்கள். நீங்களெல்லாம் எம்ஜிஆரிடம் சிலகாலம் பயின்றவர் என என்னும்போது வெட்கமாக இருக்கிறது. சிந்தித்து பேசுங்கள்.
@purusothamananthony29784 жыл бұрын
இந்த பயில்வான் நன்றி கெட்டவன்
@antcoolg4 жыл бұрын
Very honest man pailvan 👌🏾
@ksathishkumar82984 жыл бұрын
புதையல் செய்தி என்றவுடன் எனக்கு ஒரு ஞாபகம் நீங்கள் ஜமீன் கோட்டை திரைப்படத்தில் புதையலைத் தேடிப் போனவர் தானே
@thangaiaht3264 жыл бұрын
Kabsa viduvathil Mannan.
@Lakkuish4 жыл бұрын
MGR is one of a kind in Tamil cinema.NOBODY fill his space.
@sathyashiva044 жыл бұрын
No..he was a don of Tamil cinema..he spoiled so many star's lives becaz of his stardom. He dont like any new talents coming up. He dont like heroines acting close to other actors except for him. Nallavara vesham potta kettavar. Villain in real life. Such a womanizer
@selvakumarkumar54124 жыл бұрын
அந்த காலத்து ME TOO புகார் கொடுக்க தகுதியான ஆள் எம்ஜிஆர்.பெண்பித்தன். கணபதி பட் என்பவருடன் குடும்பமாக வாழ்ந்த ஜானகிஅம்மாளைக் கவர்ந்து கணவனிடமிருந்து பிரித்து தன் மனைவியாக்கி ஒரு குடும்பத்தைக் கலைத்தவர் எம்ஜிஆர். உடன் நடிக்கும் நடிகைகளை தனது ரசிகர்களை விட்டு அண்ணி அண்ணி என்று கத்தவிட்டு ரசிப்பார்.பாவம் நடிகைகள்தான் மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தடுமாறுவார்கள். அந்த முட்டாள் ரசிகன்களைப் பார்த்து அப்படி கூப்பிடக்கூடாது என்று உத்தரவு போட்டிருந்தால் எவனும் அப்படி கூப்பிட்டிருக்கமாட்டான்.ஆனால் எம்ஜிஆர் அப்படி செய்யவில்லை
Ippothaiya amaichar voruvar aattaiyappottathukkaga shoe adi vangiyathai voru auditor vanthu veliye sollivittar!!!
@dhaaveethurajacom4 жыл бұрын
MGR kita Adivanginatha Perumaiya Solrdringa Parunga Neengal Udampal matum Payilvan Alla Nermaiyana kunathilum Payilvanthan. Nengal Avarudan palagirukirirgal Ennaku Antha vaipu kidaikavillai. I miss it Annan MGR.
Mun Kovam and Mudhalil Adi Piraguthan Pesuvaar Athan *MGR* but at the same time *Real Such a Human Being*
@copycatwithfun43784 жыл бұрын
பயில்வான் be like செட்டியார் வீட்டில் பெட்டியடி பையனாக இருந்ததில் பெருமை கொள்கிறேன் #இது யாரோட வசனம்னு தெரியுதா?
@TheGrinningGorilla4 жыл бұрын
Kailasaaaaaaaaaaa😆
@r.naveenr.naveen29794 жыл бұрын
அப்பா பயில்வான் ரெங்கநாதன் அவர்களே ம்ஜிர் நடிப்புத்திலகர் ஜிவாஜி இவர்களை பாற்டி நீங்கள் பேசவேண்டாம் வேற கவர்ச்சி எதுவாவது பேஷுங்கள் நன்றி குமுதம் சேனல்
@chunky9104 жыл бұрын
He is frank
@kesavanmadhavan29563 жыл бұрын
What are you talking about Idayaveenai - MGR and Manjula. Laxhmi was his sister in the movie and Siva kumar was laxhmi 's husband.
@selvam26053 жыл бұрын
நாம் தமிழர்
@mariajosephraj45094 жыл бұрын
Anna your body language excellent!
@sundariravi76824 жыл бұрын
Eppaum mgr sir eruthal unkalai nandraka adipar
@arvindthanik79254 жыл бұрын
Sir, did MGR hit Rajni is farm house. Please tell me if this is true or false?
@kesavanmadhavan29563 жыл бұрын
All bullshit stories. No such thing. There is no reason for MGR to hit Rajinikant.
@thangaperumal98424 жыл бұрын
ஜாக்கிரதை புரட்சி தலைவர் எம்ஜிஆர் பற்றி எப்போதும் புகழ்ந்து பேசுங்கள் அப்போதுதான் நீங்கள் அவரிடம் சாப்பிட்ட உணவு உண்மையானது தெரிந்தும் தெரியாமல் அவரை குறைத்து பேசவேண்டாம்.
இப்போது எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால் அடுத்த அரை இதுவரை விழுந்து இருக்கும் , நல்ல வேலையாக தலை தப்பியது!
@Venkat-on5cz4 жыл бұрын
Unmaiyana unmai
@sravi9554 жыл бұрын
இப்ப அவன இருந்தால் அவனுக்கு வயசு 103.
@sarojini7634 жыл бұрын
👏👏👏👏👏👏👏👏👏
@krishnanm83824 жыл бұрын
Gr.potu.sagaptham
@vimalvimal57034 жыл бұрын
உங்கள் காதல் பற்றி கூறவும்
@msbfir4 жыл бұрын
Anne i ask u.. when amma jj was living Why u never do loke this???
@srinivasanmanoharan35804 жыл бұрын
Oru bayam than sis
@dakshanamoorthy53904 жыл бұрын
Omg ivurru aadikuduka mataru Pola Aadi vagaravaru
@tarakesh96214 жыл бұрын
Now a days celebrities should think this,
@sujathasigamani57574 жыл бұрын
Sir I need to ask you a question I am sure you know the answer In the film queen streaming in MX player you should have seen the character pratheeban who is so close to MGR.who is the person in real life??
@சுந்தரி184 жыл бұрын
R.m veerappan
@smsundaramboi38464 жыл бұрын
What are the thirteen continuous failure movies of Mr Shivaji Ganesan
Sir. Your mgr fan. But tell about kiss. I am fan thalaivar super star. I am accept you. Every one personal matter. This is personal. Tell about mgr kiss
@velarasuvelu89984 жыл бұрын
ஐயா குமுதம் அவர்களே பயில்வான் அவர்களே நீங்கள் பேசும்பொழுது நான் ஒரு விட்டத்தை கண்டேன் அது என்னவென்றால் நீங்கள் கலராக தெரியும் பொழுது வண்ணம் இல்லாத தெரியும் ஒருவிதமான வட்டம் நான் கண்டேன் அதை நான் பார்க்கும் பொழுது நம்முடைய முன்னோர்கள் கணித்த நவகிரகம் 9 அதை நீ பார்த்த மாதிரி இருந்தது அப்போது நம் முன்னோர்கள் சொன்னது உண்மை அல்லவா எனக்குத் தோன்றிய விஷயம்
@velarasuvelu89984 жыл бұрын
அந்தக் காலத்தை விஞ்ஞானத்தை இப்போ முறியடிக்க முடியவில்லை இது உண்மை நண்பா நீங்கள் யார் வேண்டுமென்றாலும் சோதித்துப் பாருங்கள் கலர் படத்தில் அந்த வட்டம் வராது ஆனால் வெள்ளை படத்தில் அந்த வட்டம் வரும் உற்று நோக்குங்கள் ப்ளீஸ் தயவு கூர்ந்து
@jongayya98314 жыл бұрын
MGR had acted few scenes in “Lalithangi” movie before he left from it. There was a cover page photo of MGR with Banumathi in the movie “Lalithangi” appeared in one of the issues of Pesumpadam magazine.
@kannanlove72704 жыл бұрын
அதுசரி மூன்றாவது தடவை ஏன் அடிச்சார். வெளியே சொல்ல முடியாத மாதிரி விசயம் போல. அதானே மறைக்கிறீங்க. உண்மையை சொல்லுங்க எந்த ஹீரோயின்கிட்ட சில்மிசம் பண்ணீங்க?
@solaisathiamoorthi74414 жыл бұрын
இதய வீணை படத்தில் MGR Lakshmi க்கு அண்ணனாக நடித்தார்.பயில்வான் அவர்கள் தவறாக காதலி என்று சொல்கிறார்.
@purusothamananthony29784 жыл бұрын
இந்த பயில்வான் முக்காவாசி பாெய் வருகின்ரான் மக்கள் திலகத்தை அசிங்கப்படுத்துகின்ரான்
@msbfir4 жыл бұрын
Dear anne neeenga roma mgr avarhaluku sombhu romba romba thukkathhbh
@ariant85974 жыл бұрын
தம்பி SSR மனைவி என்றுதான் சொன்னார் விஜயகுமாரி இடத்தில் எம்ஜிஆர்.....
@pandiyanmohandoss78823 жыл бұрын
Oru vela adichathunala ungaluku ethavadu ayirunthaa athuku apm kaasu kuduthu eba use
எம்ஜிஆர் என்ன தெரு பொறுக்கியா ? எல்லோரையும் அடிப்பதற்கு. எம்ஜிஆர் தன் கைத்தடிகளை மட்டும் அடிப்பார்.அடித்து விட்டு நாய்க்கு எலும்புத் துண்டு போடுவதுபோல சில நூறு ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசுவார்கள்.அடி வாங்கிய பிச்சைக்காரப் பயல்கள் பணத்தைப் பார்த்ததும் பல்லை இளித்துக் கொண்டு போவார்கள்.பயில்வான் அந்த ரகம். ஆனால் எம்ஜிஆர் ரஜினியை அடிக்கவில்லை.அப்படி அடிக்கவும் முடியாது.அப்படி அடிக்க எம்ஜிஆர் ரஜினியை அடிக்க கை ஓங்கினால் தடுத்து எம்ஜிஆர் முகத்தில் ரஜினி சில குத்துக்களை விட்டு எம்ஜிஆரை தடுமாற வைத்திருப்பார் ரஜினி
@rajannairnair36004 жыл бұрын
@@selvakumarkumar5412 M G R kitte yarum val atta mudiyadu Bro
@Nanban-e9s4 жыл бұрын
As per his informations, In real life MGR is very arrogant.
@hussainrahiem24064 жыл бұрын
இதய வீணை படத்தில் லஷ்மி சிவகுமார் சார் ஜோடி.எம்.ஜி.யாருக்கு தங்கை. மேலும் "குமாரி" ருக்மணிக்கு லஷ்மி மகளா/திருமதி ருக்மணிக்குதானே மகளாகும். ஹி.ஹி.ஹி.
@ascok8893 жыл бұрын
Super man MGR Ra i
@beastedits62544 жыл бұрын
Yoww neenga solradhellam paatha oru gang mafia vaya vechi politics nadathituu irundhirukaan andha kaalathula😒🚶♂️🚶♂️
@opuntian4 жыл бұрын
Appo mattum illai, ipovum thaan.
@Ninaithen_vandhai184 жыл бұрын
Idhayaveenai padathil Lakshmi Sister ra Nadithar Apuram Eppadi sir Love scenes Edukamudiyum veramoviya irrukum sir Iayaveenai movie illa
@Varunpillaii4 жыл бұрын
mgr vazga - Bayilvaan Ranganthan vaazhga
@prabhakars14574 жыл бұрын
தவறு இதயவீணை படத்தில் லட்சுமி மக்கள் திலகத்திற்க்கு தங்கை
@prakasamkasam99784 жыл бұрын
தூக்கி தூக்கி படத்துக்குகருணாநிதி வசனம் இல்லை இதயவீணை படத்தில் மஞ்சுளா jodi
@ASTROMURTHY4 жыл бұрын
Mgr பல தயாரிப்பாளர்கள் பட்ட கஷ்டங்கள் பற்றி கூற வேண்டும்.
@balasubramanianramachandra27964 жыл бұрын
அந்தாளு பத்திரிக்கைகாரனை மட்டுமா அடிச்சான் ? 🤗🤗
@selvarajsupperstarselvaraj34534 жыл бұрын
ஏன் உன்னை மா அடிச்சான்
@fhgroup59474 жыл бұрын
How did you became a actor
@rebekahalexander53294 жыл бұрын
MGR was a Great person. A humanitarian. I had met him many times when he was in acting & as CM. I missed his invite to join politics, May be it was not Gods timing.