Sister Nilanis Tamil speaking capacity improved tremendously .I really appreciate her enthusiasm in the learning of Tamil. Now she becomes a full fledged Tamilnadu ponnu. Thanks Nilani.
@srinivasan6328 ай бұрын
நிலானி...தமிழ் மொழி கற்றுக்கொள்ள நீங்கள் செய்த விடாமுயற்சியை மனதார பாராட்டுகிறேன்... வாழ்த்துக்கள்...
@ganeshasivarajah7779 Жыл бұрын
இதுதானா அழகுதமிழ்? வியப்புத்தான். ஆனால் தமிழ்நாட்டுத் தமிழரைவிட அழகாகப் பேசுகிறார்.
@perumaldriver7387 ай бұрын
எங்க தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்துககொண்டிருக்கும்சீன சகோதர சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க நன்றி
@pandiyanpandiyan6043 ай бұрын
அந்த ஆமேரிக்கர் அப்படியே மனதை மயக்கி விட்டார்.அவர் தங்கிய கிராம உறவுகளை சொன்னாரே அப்படியே கண்ணீர் வந்துவிட்டது.பலநாட்டவருக்கும் தமிழ் மீது எவ்வளவு மரியாதை.எவ்வளவு பழைமையான மொழி இன்றும் இளமையுடன் தாய்மொழி தமிழ்.வாழ்க.இன்னும் வளர்க.
@dohaqatar43818 ай бұрын
உண்மையில் திறமை என்றே சொல்ல வேண்டும் Super 👍👍👍👍
@MuthMu-cl3dw6 ай бұрын
தமிழ் சிறப்பான மொழி இதை மற்ற மொழி பேசும் நண்பர்கள் பேசும் போது மட்டற்ற மகிழ்ச்சி வாழ்த்துக்கள்
@saravanaselvan1842Ай бұрын
நான் ஜாக்கி சான் தீவிர ரசிகன் அவருடன் இணைந்து பல படங்கள் நடிக்க ஆசை
@Kathiravan-1 Жыл бұрын
அற்புதம் 🎉🎉
@vengatachalaperumalg89327 ай бұрын
இந்த சீன் தங்கைகைக்கு என் மனமார வாழ்த்துக்கள் 🎉
@indrakumars37398 ай бұрын
சகோதரிக்கு வணக்கம் 50 ஆண்டுகள் கழித்து உலகம் முழுவதும் எல்லோரும் தமிழ்பேசுவார்கள்
@mohamedriyas45278 ай бұрын
ஆமா ஆமா ஆனால் தமிழ்நாட்டில் எந்த மொழி பேசுவார்கள்?... அதையும் கணித்து தாருங்கள்
@manisp85584 ай бұрын
அவர் உலகம் முழுவதும் என்று கூறுகிறார் , தமிழ் நாடு மட்டும் உலகத்திற்கு வெளியேவா இருக்கிறது. தமிழ் மொழி நம் தாய் மொழி மற்றும் உலக மொழி.
@shankarraj34338 ай бұрын
Nilani's Tamil is super.
@kalpanasujith16035 ай бұрын
நிலானி அன்பு தோழி❤
@anbalagapandians1200Ай бұрын
அருமையான பேச்சு.பாராட்டுக்கள சகோதரி
@manjulasaravanan64564 күн бұрын
Nilani speech very nice love uuu ma.
@sakthiraj4395 Жыл бұрын
Splendid 🎉
@ThangamWhit-v1l6 ай бұрын
அமெரிக்கர் தமிழ் அருமை ... ❤❤❤❤
@gandhimathinathan8015Ай бұрын
Tamil speech very super
@k.v.sivakumar57387 ай бұрын
யாதும் ஊரே யாவரும் கேளீர் எல்லா மொழியும் என் மொழியே. எல்லா இனமும் என் இனமே
@suganthans3159Ай бұрын
Vazhthugal America brother. We are proud of you
@mahalakshmirajagopal19558 ай бұрын
இந்த சீனர்களால் நமது நாட்டிற்கு ஆபத்து நிறைய உள்ளது இவர்களன் உள்நோக்கம் மிக மிக ஆபத்தானது வாழ்துவோம் வரவேற்போம் ஆனால் எச்சரிக்கையாக இ்ருப்போம் நன்பரகளே ஏமாந்தது போதும் 🙏🌺😊
@mohansubramaniam58968 ай бұрын
Exactly..
@mohansubramaniam58968 ай бұрын
Tamilnadu is easy entry route for enemy states as per history and people attitudes
@marimuthurajendiran5587 ай бұрын
Not more than western countries.
@NashPrahalathan8 ай бұрын
Amazingly superb Best wishes to the sister and Brother because it's not easy to learn our language especially our displaced parents should encourage the kids to learn Tamil இனிய தமிழில் வாழ்த்துக்கள் பாரெங்கும் பரந்து வாழும் தமிழ் நெஞ்சங்களில் உருண்டோடி நெகிழ்ச்சியை உருவாக்குகிறது எம் மண்ணை மீட்கும் பணியில் பயணித்த மாவீரர்கள் குடும்பத்தார்க்கு எம்மாலான உதவிகளை செய்து மகிழ்வோடு தமிழை வளர்க்க முடியும்
@anbalagapandians1200Ай бұрын
பாராட்டுக்கள்தம்பி
@Krishkarthi464 ай бұрын
THP அண்ணண் உங்க தமிழ் அருமை அனுபபூர்வ தமிழ் வாழ்வில் படிப்பு 🎉🎉🎉
@sarvkalyanasundaram13122 ай бұрын
தமிழ் என்று சரியாக உச்சரிக்கிறார் .நம்மில் பலர் தமில் என்கின்றனர்
@SamivelR-pp6ty21 күн бұрын
தமிழை குழந்தை தமிழில் பேசும் சீனப் பெண்ணுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் தமிழையும் தமிழ் மக்களையும் வளையப்பட்டி மண்ணையும் மதிக்கின்ற அமெரிக்கருக்கு எனது உயரிய வாழ்த்துக்கள். எனது கண்களிலும் நீரை வரவழைத்த வளையப்பட்டி உறவின் எனது வாழ்த்துக்கள்.
@ThangavelPanneerselvam-jh4fj8 ай бұрын
MR THOMAS YOUR GREAT 1முதல் 10 ம் வகுப்புவரை நான் ஆங்கிலம் அரசு பள்ளியில் படித்தேன் எனக்கும்ஆங்கிலம் பேச தெரியது என் ஆசிரியர்களுக்கும் பேச தொியாது.
@aramsei54105 ай бұрын
அழகான பெண் அழகு தமிழ் வார்த்தை அருமை❤❤❤🎉🎉
@ramsundaram46158 ай бұрын
அருமையை பேசும் இவர்களை வணங்குகிறேன்❤
@kavitharanganatha85778 ай бұрын
Iruvarkum en manamaarndha vaazhthukkal ❤️❤️❤️❤️
@lavanyavenkatachalam75898 ай бұрын
யோவ், அவங்க பேசுகின்ற அளவு கூட உன்னால் தமிழ் பேச முடியல! Tanglish பேசுற ! வெட்கப்படனும்
@Thiya0028 ай бұрын
Yes, I noticed that as well. He couldn't respond to her well when she talked about the 'Jai Bhim' movie, or when she said something deep, he didn't follow up with more questions or appreciate her. Finally, he asked, 'Can you sing a song?' From Nilani, there are a lot of nice things we can learn. Instead of asking kindergarten-level questions. Bro focus.
@nalayinithevananthan27248 ай бұрын
@@Thiya002 neenka athukku mela
@indumathibalakrishnan73058 ай бұрын
உலகமயம் ஆக்கபட்டபின்பு ஒரு மனிதன் தான் சென்று வாழ்கின்ற நிலத்தை ஆத்ம பூர்வமாக நேசிக்க வேண்டும். அந்த நிலத்தின் நலனில் அக்கறை இருக்க வேண்டும். வருங்காலத்தில் இதுவே மனிதனின் உயர்ந்த பண்பாக இருக்கும். இதை செய்ய தவறினால் மனிதனுக்கும் வேட்டை விலங்குகளும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.
@vinothvinoth-z2h23 күн бұрын
Super sister ❤❤❤
@suganthans3159Ай бұрын
Vazhthugal sister
@TkumarTkumar-sg7bx8 ай бұрын
Super speech sister
@anbalagapandians1200Ай бұрын
வாழ்த்துக்கள்சகோதரி
@SubramanianSubbu-v1r3 ай бұрын
Congratulations nilani
@aruldhas87247 ай бұрын
இந்திய கலாச்சாரம் என்பது ஓன்று இல்லை. தமிழ் கலாச்சாரம், பஞ்சாப் கலாச்சாரம், அஸ்ஸாமீ கலாச்சாரம் என்ற அழகிய கலாச்சாரம் பல உண்டு. புரிந்து பேசினால் நல்லது
@StellaQueen-xp5kp27 күн бұрын
Rompa perumaya irukku thanks for embracing tamil❤❤❤❤❤❤ truly we all should embrace chinese too❤❤❤❤❤
@kukumet28168 ай бұрын
I always support you ❤️ and god bless you
@selvabluemoon4328 ай бұрын
Simply awesome.
@singarajadvocate68827 ай бұрын
Good, very nice, all' the best.
@AlageswariAlagi-g8k10 ай бұрын
Happy new year to china people ❤🎉
@anandharajasai6 ай бұрын
அருமை அழகு
@todaynews46988 ай бұрын
இந்த சீனர்கள் உளவாளியாக இருக்க வாய்ப்புண்டு மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்
@lakshmanasamy50897 ай бұрын
இங்கிருந்து. தமிழர்கள். சைனாவில் வேலை பார்ப்பவர்கள். சைன மொழி பேசுகிறார்கள். அவர்கள் இந்திய. உளவாளி களா?
@jegak10097 ай бұрын
You are a useless 💩
@singarajadvocate68823 ай бұрын
Super, very nice, I am your fan.
@leninsamuelm61436 ай бұрын
Thanks. KUMUDHAM
@ManiVannan-d1o24 күн бұрын
Suspicious.
@VpEagleOfficial Жыл бұрын
Tamil azhaga pesuranga
@BhagyaRaj-p8e2 ай бұрын
super
@vinayakamoorthy84217 ай бұрын
உன்மை நன்பா
@vinayakamoorthy84217 ай бұрын
தமிழர்கள் ஏமாளிகளும் அதிகம் உண்டு
@ttharmalingam1176 ай бұрын
அடேய் பண்ணாடை உண்மை நண்பா இதுதான் சரியான தமிழ்ச் சொல் ( ண ) ன தவற
@rishabkumar37138 ай бұрын
Super ❤
@shelby_007-y9u Жыл бұрын
wholesome
@pandss4296 ай бұрын
இது போல் வேற்று நாட்டு மொழியில் பேசுபவர் உடன் சற்று கவணம் தேவை. அவர்கள் வந்த நோக்கம் ஈசியாக தெரியாது. சென்னையின் அருகில் நாட்டின் இரண்டு மிக முக்கிய பாதுகாப்பு தேவைபடும் ஸ்தலங்கள் உண்டு.
@dharinivenkatesh86633 ай бұрын
Very very true!
@AnbaAnba-zr4ut7 ай бұрын
👌🏻👌🏻👌🏻💐
@navamani8548 ай бұрын
இரும்பாவும் வரவு வைப்போம்😂😂😂😂
@kulothunganviswanathan6211Ай бұрын
ஆங்கிலம் பேசினால் தான் பெருமை என்று நினைக்கும் தமிழ் மக்கள் புரகந்துகொள்வார்களா?
Many Tamil and other state people wherever go they ll learn that countries language So we are having any big plan for this ?
@peterparker-pl8wt8 ай бұрын
தமிழர்கள் இவர்களை பார்த்த பின்னாவது தமிழை தாயை படிக்க வேண்டும்.
@ritav78708 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mayilvickey58187 ай бұрын
இன்னும்பத்துஆண்டில்.உலகம்முழுவதும்தமிழ்பேசும்
@antonyammal12068 ай бұрын
Nilani hai
@sashickumar96727 ай бұрын
Grade tamilaaa
@mdurga50136 ай бұрын
சீன வானொலி என்ன ஆனது😮😮😮
@RizadRiza8 ай бұрын
இதான் சைன்ங்கமிழ்
@rajahmuthiah87264 ай бұрын
Stalin Tamil 😂😂
@VEERANVELAN8 ай бұрын
1311 பின்னர் இங்கு தமிழர்கள் இல்லை பிறகு எப்படி தமிழ் ஒழுங்காக பேசுவார்கள்???
@marimuthurajendiran5587 ай бұрын
Please ask some matured questions. Instead of asking cinema questions. Why Tamil media not coming out of movies
@PandiDuraiNachiappan7 ай бұрын
தமிழ்பேசும்வெளிநாட்டவர்களுக்குமிக்கநன்றிகள்
@raghupathy.g.14168 ай бұрын
Poga poga puriyum nilaniya patthi Iva oru vesadhaari..
@kumaraswamyramalingam21487 ай бұрын
one has to be more careful to these people
@jegak10097 ай бұрын
It's people like you Hindu Fanatics that the world has to be extremely careful!
@arulappujude9475 ай бұрын
How is baest ? Tamilan a. Theravedan a
@sanjeevsmart15067 ай бұрын
Tamizh nattu makkalukku than puriyavillai thamizh mozhiyin arumai.... Intha video parthavathu thirunthunga......
@sabariseetha44111 ай бұрын
Soopera tamila kathukitu azaha pesuranga
@psugeevan67088 ай бұрын
தமிழன் தமிழ் பேசும் காரணம் பெரியார்
@nnTamilan8 ай бұрын
யாரு?? வேலைக்காரியுடன் ஆங்கிலத்தில் பேசு, தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றெல்லாம் சொன்னானே ஒரு மூத்திரசட்டிப் புழுத்தி அவனா?
@ttharmalingam1176 ай бұрын
அந்த சொறியார் நாய் கன்னடன் தமிழை காட்டுமிராண்டியள் மொழி என்று சொன்ன பரதேசி அவன் தமிழை வெளியில்தான் பேசுவான் தெலுங்குதான் பேசுவான் அவன் தெலுங்கு பேசும் கன்னடன்
@rajahmuthiah87264 ай бұрын
You stupid
@thirupathi59157 ай бұрын
Be careful 🦊🦊🦊🦊🦊
@Thirunavukkarasu-h6yКүн бұрын
பேட்டி.எடுக்க.உமக்கு.தகுதி?
@VEERANVELAN8 ай бұрын
டுமீல் நாட்டில் பேசுவது.. எழுதுவது எல்லாம். டம்மிங்கிலிஷ்.. இந்த அழகில் மற்றவர்கள் அழகு தமிழ் பேசுகிறார்கலாம் இந்தியாவில் தமிழர்கள் வாழ்வது வெளி உலகில் தெரியாது நல்ல வேளை
@shanmughaminakkaavalan22588 ай бұрын
194 countries Tamils live and learned their languages too !!! R U village boy ?😮😊
@VEERANVELAN8 ай бұрын
@@shanmughaminakkaavalan2258 Dumil Nadoo KUPPAM is your world so you are correct😄😄😄😄😄