அருமையான பதிவு விஜயகாந்த் ஐயா பெருமை பேச வந்திங்க நீங்க உங்க பெருமையும் அருமையும் நா புஞ்ஜிகிட்டோம் நாங்க வாழ்க வளமுடன் நோய் இன்றி
@Veluvel-zt3lc11 ай бұрын
கணேஷ் ஆர்த்தி இருவரும் அருமையான பேச்சு.......🙏
@kumudamdigital11 ай бұрын
Thanks
@dtdheena7Ай бұрын
Only Ganesh pavam 😢 Harthi madam Rugged very dangerous Women
@mohamedrafi789911 ай бұрын
பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம்.. இன்று நம்மிடையே இல்லை.. Miss you very much captain விஜயகாந்த் sir 😢 😢
@raghuraman144011 ай бұрын
ஒரு நல்ல மனிதனை இழந்து விட்டோமே. நினைக்கும் போது கண்கள் கலங்குகிறது.
@jeyakumarr254611 ай бұрын
Me also
@gnanamprakash182610 ай бұрын
ஆர்த்தி மேடம் மற்றும் கணேஷ் சார் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.என் தங்கத்தை பற்றி உண்மையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்க்கு.❤❤❤❤
@sribahi380211 ай бұрын
முதல் முறை ஆர்த்தி உங்களுடைய பேச்சு மனதை நிறைவடைய வைத்தது🥰🥰🥰
@Pandurangankannaian-er3jz11 ай бұрын
ஆர்த்தி கணேஸ் இருவருக்கும் நன்றி கேப்டனை பற்றி நீங்கள் பேச பேச. கண்களில் கண்ணீர் வருகிறது நல்ல மனிதர் நாம் இழந்துவிட்டோம்
@vijis527911 ай бұрын
ஆமா.. பாக்க முடியல.. கண்ணிலிருந்து தானாக கண்ணீர் வருகிறது 😭😭😭😭
@mukeshelemukeshele827011 ай бұрын
கேப்டன் எங்கேயும் போகல எங்கள் உள்ளத்தில் எப்போதும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் 🥺🥺
@VIJAY1267411 ай бұрын
❤❤❤
@SuperstarRajinikanth-qj4os11 ай бұрын
True bro
@NatarajanNatarajan.G-xc6sm11 ай бұрын
கேப்டன் அருமை பெருமைகளை காணொளி வழியாக பகிர்ந்த அன்பு கணேஷ் ஆர்த்திக் கும் பேட்டி எடுத்த சகோதரி க்கு ம் வாழ்த்துக்கள்🎉🎊
@rajeshravi763811 ай бұрын
உங்களை போன்றவர்கள், கேப்டனின் பெருமைகளை சொல்லும் பொழுது,பெருமையாக இருக்கிறது....❤❤❤
@Srk_Madurai11 ай бұрын
உங்கள் இருவரின் கருத்து உங்கள் மதிப்பை பல மடங்கு உயர்ந்து உள்ளது...நானும் மிக மிக வருந்துகிறேன்...அய்யா 😢😢
@srisharma519111 ай бұрын
கடவுளுக்கு இணையான சிறந்த மாமனிதர் இவர் கடவுளே பயந்து விட்டார் இவரின் தர்மத்தை கண்டு அதுதான் தன்னிடம் எடுத்து கொண்டார் கடவுள் 😢
@kishoreks176111 ай бұрын
மிக அருமையான பேட்டி ஆரத்தி கணேஷ் வாழ்க வளமுடன்
@s.veeramani422111 ай бұрын
மக்கள் அலைகடலென திரண்டு விஜயகாந்த் அவர்களை காண்பதற்கு வந்திருப்பதை பார்க்கும் போது விஜயகாந்த் தான் என்றும் மக்களின் முதல்வர் என நிரூபித்துவிட்டனர் .ஆர்த்தி கணேஷ் அவர்கள் கூறுவதைப் போல விஜயகாந்த் மாதிரி ஒரு நல்ல நடிகரை பார்ப்பது மிக அரிது .இனிமே இப்படியொரு புரட்சி நடிகர் சினிமா உலகிற்கு கிடைப்பாரா?
@JK-ot9sh11 ай бұрын
ஆர்த்தி ganesh 🙌🙌 வாழ்க வளமுடண் 💝💝 குழந்தை நட்சத்திரம் ல இருந்து உங்கள பாக்ரோம் மானாட மயிலாட வின் பன்னீங்க இரண்டாம் இடம்
@satheshkumar226311 ай бұрын
தெய்வீக சக்தி. ஒருவேலை கர்ணனே மறுபிறவியக பிறந்திருப்பாரோ? இருக்கலாம்.
@90sGoldenLife11 ай бұрын
24:36 நிமிட வீடியோவும், மன நிறைவான ஆத்ம திருப்தியான, மிகச் சிறந்த வீடியோ. நன்றிகள் ஆர்த்தி கணேஷ் தம்பதிக்கு..
@sivakumarramchandran395911 ай бұрын
இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்" என்று அதுபடி வாழ்ந்தவர்கள் ஒரு சிலர்தான். அந்த வகையில் வாழும் வரைக்கும் மட்டுமல்லாமல் மறைந்த பிறகும் பலராலும் பெருமையாக பேசப்படும் ஒரு நபராக நடிகர் விஜயகாந்த் இருந்தார்.
@vethavalli686311 ай бұрын
உண்மை,, மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்க்கும் மாமனிதன் கேப்டன்,,,
@pandipandi91329 ай бұрын
ஆர்த்தி கணேஷ் நன்றி கேப்டன் சார் மனிதாபிமானம் மிக்க நல்ல மனிதர் 🙏
@PATHI170511 ай бұрын
திரையுலக கடவுள் கேப்டன் அந்த கடவுளுக்கு ஊறிய மரியாதை தரவில்லை நடிகர் சங்கம் வேதனையிலும் வேதனை....!!!! 😭😭😭
@muthumarimgm802311 ай бұрын
Avaga ellarudaiya movie ah nama parkka koodathu nandri ketta naigal
Captain vijaykanth மறைவிற்கு வராமல் இருந்த நடிகர்களின் படத்தை இனி திரையில் காண மாட்டோம் என்று நாம் உறுதி மொழி எடுத்தால் மட்டுமே நன்றி மறந்த நடிகர்களின் ஆணவம் குறையும்...
@shakila751811 ай бұрын
Lovely Couples, உண்மையான அழகான நிகழ்வுகளை கண்முன் நிறுத்தி விட்டார்கள்
@edwinblades28511 ай бұрын
We love Captain forever..Big Captian fan forever from Karnataka.❤❤
@sakthidevi13629 ай бұрын
Nice couples aarthi and ganesh super interview about captain Vijaya Kanth sir
@gangadharan405611 ай бұрын
நீங்கள் சொல்றது எல்லாம் உண்மை தான் ஆனால் சில நடிகர்களுக்கு தேரியவில்லையே அதிலும் சூர்யா விஷால் என்னமா நடிக்கிறாங்க
@bharathi250711 ай бұрын
Aarti Ganesh neenga pesumbodhu bayangarama aluga varudhu 😭😭😭😭😭😭😭 unmayile vijayakanth sir greatest man 😭😭😭😭 we miss you 🌹🌹🌹🌹
@Regina-w3g10 ай бұрын
S it's true sir and mam caption Pathi pesum pothu rompa kashdama erukku miss you caption 😢 😭 😪
@vijayapuppy886511 ай бұрын
Aarthi akka love you ,ganesh bro like you bro,neeinga 2 perum nallairukanum
@Mohanmahalakshmi0611 ай бұрын
Ithai ketkum bothay en kann kalanguthu...avarodhu pesi palagi valntha ungalukku 🥺🥺🥺❤️🔥🌹🙏🇲🇾
@geethas-ln8ys11 ай бұрын
திருமதி பிரேமலதா அவர்கள் மேல் மிகுந்த மரியாதை ஏற்படுகிறது. தங்கள் சொந்த பணத்தை எடுத்து மக்களுக்கு உதவி செய்திருக்கிறார். தன் சொந்த பணத்தில் கட்சி நடத்தி இருக்கிறார். மனைவி அனுமதித்தால் மட்டுமே விஜய்காந்த அவர்களால் செய்ய முடிந்திருக்கும் .
@ranitha156911 ай бұрын
உண்மை,but eppo than உண்மை புரியுது, முன்னாடி இன்னும் நெறைய பேசி இருக்கலாம்
@bharathi250711 ай бұрын
Aarti Ganesh neenga pesumbodhu bayangarama aluga varudhu😭😭😭😭😭😭😭😭😭😭unmayile vijayakanth sir unmayila greatest man 😭😭😭😭😭😭😭💐 💐💐💐💐
@ramalingamsubaji11 ай бұрын
உயிரோடு இருக்கும்போது இதை சொல்லி இருந்தால் முதல்வராக வந்திருப்பாரே.
@Arun-tb4vp11 ай бұрын
அதெல்லாம் நிறைய வீடியோ வந்திச்சி மக்கள் எல்லோரும் பார்த்து விட்டு ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் வாங்கிட்டு ஓட்டு போட்டு போய்ட்டாங்க
@baburaj626611 ай бұрын
அவர் முதலமைச்சர் ஆகிறுந்த பெயர் கெட்டு பொக்கி இருக்கும வரத வற்றை நல்லது
@vasanthaannand815111 ай бұрын
WWw w I 2
@Akash-xb7cd11 ай бұрын
@@Arun-tb4vp correct 👏
@cmurali128411 ай бұрын
@@Akash-xb7cd2:42 😮
@durgaumar778111 ай бұрын
Super super aarthi avargal 2perukum nantri super super
@siddhum657911 ай бұрын
Always Miss you captain.. really miss you Tamilnadu
Great Interview Ganesh and Aarthi Akka. Vaazhthukal. 👌👌👌👌👏👏🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@tinamcleod652411 ай бұрын
Hat's off to you both... You spoke the truth... God bless you both. Humans beings most ungrateful than animals.
@srinivasanperumbeduramacha735611 ай бұрын
Wonderful Interview Aarathi & Ganesh👏👏👏👏God bless you all
@gomathirajan240311 ай бұрын
நல்லவர்கள் வாழ்வார்கள் மாதா பிதா குரு தெய்வம் 🙏🙏 பிள்ளைகள் நல்லயிருக்கனும்
@MohanSundaram-j2l11 ай бұрын
எவ்ளோ சொன்னாலும் செவட காதுல சங்கு ஊதுன கதைத்தா d. M. K. வடிவேலுக்கு
@venkatvenkatesh755811 ай бұрын
இன்னும் கொஞ்சம் நேரம் பேசி இருந்தால் நல்லா இருந்து இருக்கும் அந்த அளவுக்கு விஜயகாந்த் சார் பத்தி ரொம்ப அழகா சொன்னிங்க. வாழ்த்துக்கள்💐💐😭🙏
@90sGoldenLife11 ай бұрын
உண்மை
@karpagamsomasundaram728711 ай бұрын
True man
@creativecuts120011 ай бұрын
ஆக மொத்தம் வைகைப்புயலோட சினிமா எதிர்காலம் இத்தோட க்ளோஸ்.... தரையில் இமேஜ் இவ்வளவு டேமேஜ் ஆனா திரையில் அவரைபார்க்க யாருக்கு பிடிக்கும். இதுதான் நிஜம்...
@baskarbaski405611 ай бұрын
Sure bro
@kalaimani91310 ай бұрын
அது என்ன வைகைப்புயல்... அவன் விலங்காப்பயல்
@raghuraman144011 ай бұрын
வடிவேலு பத்தி பேசுவதே வேஸ்ட். கேப்டன் விஜயகாந்த் பற்றி மட்டுமே பேசுங்கள்.
@gomathirajan240311 ай бұрын
உண்மை நல்லவர்களுக்கு வடிவேலுலை பார்த்தல் கெட்ட புத்தி வந்துவிடும் நல்லதுக்கு சொல்லி வரவேண்டும் கேட்டதுக்கு சொல்லாமல் போகவேண்டும் இது கூட தெரியாதா மனிதர் பேசுவதே வேஸ்ட்
@nagendrankandasamy362711 ай бұрын
❤❤❤❤
@jayapriya794211 ай бұрын
Yes... ethunga scene poduthunga
@thusislifeblog302011 ай бұрын
வடிவேலு மட்டும் தான் போகாம இருந்தாரா😮
@sarov765810 ай бұрын
Vadivelu bad dan ana inda media Ada use Pani nala content theduranga
@kabirahmed846511 ай бұрын
Vijaykanth great 👍 🌟 star good human being 👌
@TN-ie3oh11 ай бұрын
நல்ல மனிதர் திரு விஜயகாந்த் 😭😭😭
@mariappanmanimuthu829811 ай бұрын
Captain love you ❤️
@vijaybittu381611 ай бұрын
I'm karanataka love you Vijay kantha sir ❤
@vishakaworld11 ай бұрын
Captain sir romba nallavar...avar endrum valum theivam nammidaye🥰🙏
@vishnuubivideos11 ай бұрын
ஆர்த்தி கணேஷ் அருமை
@saranchennai412311 ай бұрын
Surya karthi vishal sivakarthikeyan dhanush vaduvelu movie inimel Tamilnadu la block pananum..
@vishwakesan301411 ай бұрын
Corrected sir 💯 truely sir
@arun2611911 ай бұрын
Kandipa block pannuvom
@vishwakesan301411 ай бұрын
@@arun26119 ok sir
@muthumarimgm802311 ай бұрын
Kandippa movie parkka koodathu evanugala thooooooo nandri kettavanuga.
@muthumarimgm802311 ай бұрын
Ennum neraiya per varala avanugalaium serthukkonga
@BALAMURUGAN-lr5jv11 ай бұрын
வடிவேலு பத்து வருடத்திற்கு முன் செய்த பாவம் தற்போது வரை கர்மாவாக தொடர்ந்து கொண்டிருக்கிறது தான் செய்த பாவம் என்னும் கர்மா விருந்து எவனும் தப்ப முடியாது
@umamaheswari-kf8do11 ай бұрын
Yppppa goosebumps for me love you Anna Anni unmaiyana pacchikal❤
[1/1, 3:44 AM] B Raja: விஜய் ரசிகர்களுக்கும் விஜயகாந்த் ரசிகர்களுக்கும் சண்டை வருவதற்காக அரசியல் சதி நடந்துள்ளது. அங்கு dmdk தொண்டர்கள் மட்டும் கூடிய இருக்கவில்லை. அனைத்து கட்சியினர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தார்கள். எவனோ ஒரு விஷக்கிருமி இதை செய்து இருக்கிறன். விஜய் விஜயகாந்த் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மரியாதை இருக்கிறது [1/1, 10:41 PM] B Raja: அங்கு dmdk தொண்டர்கள் மட்டும் கூடிய இருக்கவில்லை. அனைத்து கட்சியினர்கள் மற்றும் பொதுமக்கள் இருந்தார்கள். எவனோ ஒரு விஷக்கிருமி இதை செய்து இருக்கிறன். விஜய் விஜயகாந்த் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மரியாதை இருக்கிறது
@vanithanaganathan564911 ай бұрын
Yes you are true
@SivaKumar-vf6lu11 ай бұрын
Dmk thiruvilaiyadal😅😅😅
@Abinesh955011 ай бұрын
அடுத்த election ல கேப்டன் பையன் பிரபாகரன்,அல்லது பிரேமலதா இருவரில் ஒருவரை முதல்வர் ஆக்கி அழகு பார்க்க வேண்டும்..இது தான் கேப்டனுக்கு நாம் கொடுக்கும் சாவு விமோச்சனம்..அவர் இறப்பிற்கு கூடிய கூட்டம் உண்மையென்றால் அதை நாம் நிரூபிக்க வேண்டும்..கண்டிப்பா அடுத்த என் ஓட்டு முரசு சின்னத்துக்கு மட்டுமே..
@vijis527911 ай бұрын
நான் அப்பொழுதே முரசு க்கு தான் ஓட்டு போட்டேன் 👍👍👍
@loganathansambath453211 ай бұрын
மீண்டும் ஒலிக்க தொடங்கட்டும் முரசொலி
@jeyakumarr254611 ай бұрын
Yes
@MuBala-v2q11 ай бұрын
Yes
@selvidurga896711 ай бұрын
Yes
@daisyj-ph1gu11 ай бұрын
AARTHI MA GANESH PA BOTH VERY MATURED BROAD MINDED COUPLE ALL BEST THINGS WILL COME TO YOUR FAMILY. THANK YOUU❤❤❤❤❤❤
விதி விளையாடி விட்டது வலியதாக இருக்கிறது 👌 கடவுள் போன பிறவி கர்மா என்று சொல்வார் கலியுகத்தில் என்ன நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை மிகவும் 😢 இருக்கிறது
@s.niranjana75588 ай бұрын
Thanks 🌹
@AJAIKRISHNA511 ай бұрын
HAI GANESH ARTHI VERY ACCURACY CONVERSATION. REAL LIFE REALISE SUBJECT GANESH.VIJAY ANNA MAATHIRI INI YAARUM VARA MUDIYAADHU..NICE
என்னுடைய காலங்கள் இருக்கும் வரை என் குடும்பத்தாரின் ஓட்டு அவருக்குத்தான் .இளைய மகன் நடிக்கும் படத்திற்க்கு ஆதரவாக இருப்போம் .
@sanjee176Ай бұрын
எல்லாம் யோசனைதான்...எங்கட நாட்டில போர் நடக்கும் போது எங்களுக்காக முதல் குரல் உயர்த்தின சிங்கத்தமிழன் கேப்டன் uncle ❤😢
@KiruthikaP-y6l11 ай бұрын
Same ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Venkataja440511 ай бұрын
நான் எந்த நடிகனையும் நேசிப்பதில்லை... ஒரு மனிதனுக்கு வாழ்வதற்கு தேவை..உணவு ஏழைகளின் பறியாற்றிய வடலூர் வள்ளலாம் மகான் ரூபத்தில் கேப்டனை பார்க்கிறேன்...
@krishnanponnambalam-zn9cw11 ай бұрын
Salute Captain
@பழநிசாமிஈசுவரன்11 ай бұрын
தேவமகன் 💞😊❤️
@PEH580611 ай бұрын
Who is the wife?
@ajaymuthiah942611 ай бұрын
சகோதரி வடிவேலு சார் என்று சொல்லாதீர்கள் அவன் ஒரு நன்றி கெட்டவன் மிருகத்தை விட மோசமானவன் அவனை மரியாதையோடு கூப்பிடாதீர்கள் 🤬.
@nallasivanj67728 ай бұрын
எங்கள் தெய்வமே
@ManiKandan-s8i3 ай бұрын
எங்கள் தலைவர் கேப்டன் வாழ வேண்டும் அனா கடவெள் உடல
@chandrasmithorg11 ай бұрын
உமாகரன் இராசையா வின் இரங்கல் கவிதை மகாபாரதத்தில் கர்ணன் வாழ்ந்தான் படித்திருக்கிறேன் ஆனால் பார்த்ததில்லை. என் சமகாலத்தில் பாரதத்தில் ஒரு கர்ணன் வாழ்ந்தான் அதை நான் பார்த்திருக்கிறேன். நடிச்சோடி சேர்த்த சொத்தெல்லாம் அளிச்சல்லோ முடித்தான் வாழ்வை. அளிச்சென்றால் அழித்தல்ல உணவளிச்சல்லோ முடிச்சான். கல்வி கேட்டு வந்தோர்க்கு தரமான கல்வி தந்தான். பசி என்று வந்தோர்க்கு தான் உண்பதைப்போல் உணவு தந்தான். வாய்ப்பென்று வந்தோர்க்கு தன் படங்களில் வாய்ப்பு தந்தான். காலன் வந்து கையேந்த தன் உயிரையும் தந்து உறங்கி விட்டான். மகனுக்குப் பெருந்தலைவனின் பெயர் வைத்தான். ஈழ மக்கள் துயர் கண்டு தன் பிறந்த நாளையே ஒதுக்கி வைத்தான். திரையிலே நடித்தவன் தரையிலே நடிக்க வில்லை. மக்களுக்கு பிடித்தவனை சில கலைஞருக்கு பிடிக்க வில்லை. ஆம் கலைஞருக்கு பிடிக்க வில்லை. காமராஜரைப் பார்த்ததில்லை குறையொன்று மனதோடு அது புற்றாகக் கரைந்தது இந்த கேப்டனின் வரவோடு எதிர் கட்சி ஆசனத்தில் கருஞ்சிறுத்தை யொன்று அமர்ந்திருந்த வேளைகளில் அது சீறிய காட்சி இன்னும் என் மனதோடு நிற்கிறது ஊரையடித்து கட்டியோர் மத்தியில் உழைத்து கட்டிய ஆண்டாளழகர் மண்டபத்தை திருடனவன் தகர்த்தெறிந்த வேளைதனில் உடைத்த அந்த திருடனின் மரண செய்தி கேட்டும் உண்மையாய் அழுத எங்கள் விஜய காந்தியை நாங்கள் என்றைக்கோ கொன்று விட்டோம். ஆம் ஆளும் திமிரிலே உலக அடியாட்கள் கையிலே நான் என்னும் மமதையிலே பணம் கொடுத்து ஒரு உத்தமனை குடிகாரனாய் கோமாளியாய் சித்தரித்த கொடியவனின் சதி வலையில் நாமும் சிக்கி தமிழர்கள் நாம் விஜய காந்த் தை நாம் எப்போதோ கொன்று விட்டோம். காமராஜர் விடயத்தில் மட்டமல்ல விஜய காந்த் விடயத்திலும் நாம் வரலாற்று த் தவறினை இழைத்து விட்டோம். __ இலங்கை தமிழர் உமாகரன் இராசையாவின் ஆதங்க வரிகள்