ஐயா, மிக எளிமையாக, வேடிக்கையாக, ஆனால் நல்ல பல தகவல்களை எங்கள் மனதில் பதியும்படி கூறினீர்கள். நன்றி ஐயா.
@rameshsivanathan213 жыл бұрын
குபேரனைப்பற்றி அருமையான பல தகவல்களை வேதத்திலிருந்தும், புராணத்திலிருந்தும், திருமுறைகளிலிருந்தும் சிறப்பாக தெளிவாக எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா. வைஜந்திமாலை, மலர்களினால் ஏன் நாம் சிவபூஜை பண்ணுகிறோம் என்ற உண்மையை புரிந்துகொண்டோம். மிக்க உபயோகமான பதிவு.
@deepanarain17033 жыл бұрын
கோடி நமஸ்காரம் மற்றும் நன்றிகள் ஸ்வாமி! 🙏❤️
@vijayalakshmichandrasekara75766 ай бұрын
Siva siva. 🙏sri kuberaya namaha🙏
@kanagamani83813 жыл бұрын
ஐயா உங்கள் ஆன்மீக சொற்பொழிவு நிறை ய எனக்கு மணதில் நல் வழி ஏற்படுத்தியுள்ளது கோடன கோடி நன்றிகள் ஐயா
@rmrajesh91962 жыл бұрын
சிவாயநம
@vijayalakshmiramakrishna34413 жыл бұрын
ஓம் தில்லை ஆனந்த கூத்தனே போற்றி போற்றி. மிக அருமையான விளக்கம் ஐயா. 🙏🏼
@cinderella19203 жыл бұрын
திருச்சிற்றம்பலம் 🙏. சாமி இன்றைக்கு நல்ல சிரித்த முகத்துடன் உணர்ச்சி மயமாகப் பேசினார். அருமையாக இருந்தது. விஜயன் சார் சிவாச்சாரியார் அவர்களின் வீடியோக்களுக்கு தயவுசெய்து அதிக நேரம் ஒதுக்குங்கள் சார். 🙏
@VijayanG3 жыл бұрын
அவருடைய அனுகிரகம் இருந்தால் , நமக்கு கண்டிப்பாக கிடைக்கும்
@cinderella19203 жыл бұрын
உண்மைதான் சார். அன்னை அபிராமி அனுகிரகம் செய்ய வேண்டும்.🙏🙏 மிக்க நன்றி சார் 🙏.
@prabhabalasubramaniyam93273 жыл бұрын
Ple contact no iya
@azagappasubramaniyan32763 жыл бұрын
சிவாய நம. சிவா திருச்சிற்றம்பலம்.
@lakshminarashiman99013 жыл бұрын
🙏🌿🌺சிவ சிவ🍋🌹💐திருச்சிற்றம்பலம் 🔱🙏 🌸🌻
@kanagamkalaianbanomsairam58672 жыл бұрын
,Aum Nama Shivaya, arumai
@goodmanfortune93483 жыл бұрын
நன்றி குருவே 🙏
@nandhadigitalstudio34172 жыл бұрын
சிவாயநம. ஐயா தம் திருவடி பணிந்து வணங்கி மகிழ்கின்றோம் .வாராது வந்த மாமணி ஐயா தாம் எளியேன் சைவசித்தாந்த வகுப்பு பயிலுகையிளும் தாம் அளித்த உவமைகளை போல் செவிமடுக்க வில்லை ஆனால் ........ தம்மை சில ஆண்டுகளாய் யூடியூப் சேனல் வழியாக பின்தொடந்து உய்வு பெறுகின்றேன் ஐயா . அனைத்தும் அவனருளே......,. சிவாயநம ...... எளியேன் தம்மை நேரில் தரிஷிக்கும் பொன்னாளை எதிர்நோக்கியுள்ளேன்.......
@sarathygeepee2 жыл бұрын
உங்களுடன் தொடர்பு கொண்டு நேரில் பேச விருப்பம் பார்த்த சாரதி
@DevotionalPP3 жыл бұрын
🙏 As usual Absolute Arumay and Devine. With Sivaperuman's Karunai, Sivacharyar's Devine pravachanams and his team, we listeners are getting ( Baggiyam) opportunity to learn important values behind Devine puranam/stories. Kotti Kotti Nanrrigal and Namaskarangals to the whole team🙏. 🙏 Sivayanama Thiruchirrambalam 🙏
@Mine-ir2lc3 жыл бұрын
Om namasivaya. மிக மிக அருமை.
@vijayakannan30543 жыл бұрын
It is very nice to know about Kuberan Story. Thank You . Om Namaha Sivaya.👌🙏
@bhoomasrinivasan56143 жыл бұрын
Namaskaram Iyya. Varugha Varugha. Om Nama Shivaya
@kunalanshanmuganathan44963 жыл бұрын
Arputhamana thagaval....... 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 Guru patham namesthey
@AshokKumar-hc6el2 жыл бұрын
Om namashivaya potri Om namashivaya ellam Sivan seyal Om namashivaya JAI HIND
🙏 Arumayana "Superb Karruthukkal". Missed to mention. Sivayanama Thiruchirrambalam 🙏
@jeff1910 Жыл бұрын
🙏 மண் சுமந்து, பிரம்படி வாங்கி விறகு விற்று வளையல் வணிகம் மாணிக்கமும் வியாபாரம் செய்து பக்தர்களுக்கு அருளிய அருளாளர் 🙏
@neelu9033 жыл бұрын
Thanks iyya
@venkatravi30293 жыл бұрын
Vanakam ayya
@paalmuru95983 жыл бұрын
🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏 okay thanks for all 🙏
@raakesh07673 жыл бұрын
Namaskaram Sri Vijayan sir. Abirami andhadhi video Swamy upannyasam video podunga sir. Please 🙏🙏🙏🙏🙏
@balaa23353 жыл бұрын
மகாலட்சுமியே நமஹ 🙏
@gnanampavanasam15583 жыл бұрын
Thañku
@subbulakshmithilagarraja41853 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@rajendrennatraj69013 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@revathyshankar34503 жыл бұрын
🙏🙏🙏🙏🙏👌
@kalasrinivasan46123 жыл бұрын
Drowpathy amman temple in Chennai?
@venkateshvenkatesh40253 жыл бұрын
நித்திய ஆனந்தம் பெற ௭ன்ன வழி இனி ஒரு தடவை பிறக்காமல் இறுக்க என்னை வழி பிறவியின் மீது என்க்கு சலிப்பு ஏற்படுகிறது இனி ஒரு பிறப்பு இருக்க கூடாது இதற்கு ௭ன்ன செய்ய வேண்டும்