ஸ்தோத்திரம் பிரதர் இந்த ஒரு வார்த்தையும் என்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு ஒரு விஷயம் கர்த்தர் என் வாழ்க்கையில வந்த பிறகுதான் என் வாழ்க்கையே வெளிச்சமா மாத்தினார். இன்னைக்கு கர்த்தர் என்னையும் ஒரு ஊழியக்காரியாக்கி ஒரு சபை வச்சு நடத்துற அளவுக்கு கர்த்தர் என் உயிர் எடுத்து இருக்காரு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@peterjoice87509 ай бұрын
விக்கிரத்தை வணங்கிய என்னை, அவர் முன் குறித்தபடி 2001ல் இரட்சித்து அவர் நாமத்தை மட்டும் சொல்லுமபடி செய்து, என் பெயரை சொல்லி அழைத்த இயேசுக்கு என் ஜுவனுள்ள நாளெல்லாம் நன்றி சொல்லுவேன். ஆமேன்.
@Davidratnam20119 ай бұрын
Jesus yesappa bless you brother
@perumal.jeyaranijeya52810 ай бұрын
கர்த்தர் நல்லவர்.. ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💞💞💞💞💞💞🌹🌹🌹🌹🌹🌹🌹
@Blessing_Eden_Ministries.10 ай бұрын
🙏
@sivagangai32437 күн бұрын
இந்த சாட்சியை எத்தனை தடவை......... கேட்டாலும் சலிப்பே இல்லை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கிறேன். 👍👍 பிரதர் நீங்க எங்களோட ஆலயத்திலும் வந்து அப்பாவோட அன்பசொல்லனும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.🙏🙏🙏 💐💐 இரட்சகர் இயேசு கிறிஸ்து ஆலயம் கடலூர்.💐💐💐💐
@jeusulovefamily11 ай бұрын
எலும்புகள் உருவாகல நரம்புகள் உருவாகல தரிசனம் உருவானதே தாய் கருவிலே தரிசனம் உருவானதே எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தையே இல்ல நீங்க போதும் என் வாழ்க்கையில வேற ஆசையே இல்ல ஆமென்
@propheticvoice628410 ай бұрын
Nice msg.. Praise be to God🙌🏻
@keerthikeerthu153 ай бұрын
Nanadri Daddy enaium Bless Pandhukuu❤🎉Love you always Daddy ❤💋 Soon I will see what I heard from you ❤
@VijiIsc-mt5xc10 ай бұрын
எனக்கு குழந்தை இல்லை ஆனால் இந்த பாடல் மூலமாக நான் உணர்த்தப்பட்டது என் தாயின் கருவறையில் உருவாகும் முன்னே என்னைக் குறித்து தரிசனம் நிறைவேற்ற சித்தமாக உள்ளார் அவருக்கே மகிமை செலுத்துகிறேன்
அப்பா என் கர்ப்பத்தின் கனியை ஆசிர்வதிங்க அப்பா ஆமேன் எனக்கு ஒரு ஊளியக்காரனை கொடுத்தா உங்க ஊழியம் செய்ய தாங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அமேன் தந்தக்கா ஜோத்திரம் ஸோத்திரம் ஆமேம் 😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஆமேன்
@shanthinys36619 ай бұрын
Amen appa nandri Jesus amen, nandri paster god bless you
@perumal.jeyaranijeya52810 ай бұрын
Amen ✝️🙏🏻❤🙏🏻❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤Praise the Lord 🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻💐💐💞💞💞 அல்லேலூயா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻❤💐❤🙏🏻💐💐💐💐🌹🌹🌹🌹🙌🏻🙌🏻💞
@princelazar629910 ай бұрын
Thanks Lord 🙏🛐💞💞💞💞💞
@manimalathi80626 ай бұрын
இயேசுப்பா இந்த சகோதரனை இன்னும் பயன் படுத்துங்கப்பா ஆமேன்❤❤❤❤❤
@SaravanaMunsammy10 ай бұрын
Amen amen thank you Jesus 🙏❤
@usham42824 ай бұрын
Yesuve sthothiram nantri appa nantri 🙏🙏🙏🙏
@VijiIsc-mt5xc10 ай бұрын
ஆமென் அல்லேலூயா ❤
@sonofgodapostolicprayerhou816311 ай бұрын
Amen
@SironmaniS-mf6og9 ай бұрын
I don't know how many times I 've watched this video.Thank U Appa Jesus Christ.Please give me patience & touch my tongue Appa Jesus.Bless Pr Aaron Bala more &more .
நாம் இன்னும் திருமுழுக்கு எடுக்கவில்லை ஆனாலும் என் 16 வயது மகள் பாடிய இயேசப்பாவின் முதல் பாடல் இது அடிக்கது படுறாள் பெரும் மகிழ்ச்சி. கர்த்தர் உங்களை மேலும் மேலும் ஆசீர்வதிப்பாராக 🙏