1. கைகளை தளர்த்துதல் - @3.30 2. கழுத்தை தளர்த்தல் - வலதாக, இடதாக, கீழாக, மேலாக - @4:30 3. மூச்சுப்பயிற்சி - @6:45 4. ஒலி எழுப்பு பயிற்சி - உ, ஈ, உ , அ - @8:10 5. நாவிற்கான பயிற்சி - (மேல் உதடு ) ல ல் ல ல் ல ல் ல ; (கீழ் உதடு) தா தா தா - @10:00 6. குரல்வளை அதிர்வு பயிற்சி - ஹிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..... : @11:30
@wgtamilan64403 жыл бұрын
3:30
@BPositivechannel3 жыл бұрын
Thankyou sir unga voice அருமை
@mathavankumar36973 жыл бұрын
3:30
@susilarani77382 жыл бұрын
@@BPositivechannel பயனுள்ள் பயிற்சி மிக்க நன்றி
@suganyavignesh84242 жыл бұрын
நன்றி அண்ணா
@jayalakshmi-cq1kg5 жыл бұрын
மிக்க நன்றி ஐயா நீண்ட நாட்களாக தமிழில் இது போன்ற சேனல் எதிர் பார்த்து காத்திருந்தேன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.புதையல் கிடைத்தது போல் இருக்கிறது. வாழ்க வளமுடன் ! தொடரட்டும் உங்கள் பணி.
@SulfiUtvplus5 жыл бұрын
வாழ்த்துகள்
@shivasundari21835 жыл бұрын
👌👌👍
@vijisubbaiah46575 жыл бұрын
Thanks a lot 👌very useful content sir 🙏🙏🙏
@abeethajee76835 жыл бұрын
@@SulfiUtvplus unga number kidaikuma
@VICTOR-kq9ip5 жыл бұрын
Mee too
@rswisdom31355 жыл бұрын
மலையாளியாக இருந்தாலும் உங்கள் தமிழ் அருமை
@kirupakiruba70114 жыл бұрын
ரொம்ப அருமையாக சொன்னீர்கள் நான் நீங்கள் சொண்னதை செய்து பார்கிரேன் ரொம்ப நல்லா இருக்கு இந்த வீடீயோ
@christophermahiban60034 жыл бұрын
அருமையான ஆலோசனைகள். எளிய முறையில் விளக்கத்துடன் நல்ல பயிற்சி. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன்.
@aranganayagiarasan47815 жыл бұрын
வணக்கம் அண்ணா. அருமையான பயனுள்ள பதிவு. இப்படி பயிற்சி இருப்பதுக்கூட இப்போதுதான் தெரிகிறது. அழகாக தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
@kongutamilan1652 жыл бұрын
அற்புதமான பதிவு... உங்களுக்கு என் ஆத்மார்த்தமான நன்றிகள்...🙏🙏👍🙏
@MohanChinnasamy5 жыл бұрын
அருமையான tips 👍👏Thank you sir
@sivaprakasan33695 жыл бұрын
இது போன்ற பதிவை தான் தேடிக் கொண்டு இருந்தேன், அருமையான தகவல்கள் தந்தமைக்கு நன்றி ஐயா.
@Shajahanch5 жыл бұрын
Amazing...tamil channel aa ippadi yaarum voice clarity training koduthathu illa nu thaan ninaikuren. Very useful information tank you sir
@macklinrani99095 жыл бұрын
Super Nala porumaya theliva prayojanamanathai Soli kodukuringa sir.
@superilikeitkumar61304 жыл бұрын
அருமையான பதிவு அருமை அருமை மிகவும் அழகாக செல்லி இருக்கிறீர்கள் நன்றி நன்றி மிகவும் மகிழ்ச்சி
@charulathamanoharan53025 жыл бұрын
Iyya mikka nandri... En kanavu, oru sports commentator aganum... Adhuku indha padhivu migavum payan ulladha irku... Mikka nandri
@tillayampathideivaprakasam12294 жыл бұрын
வணக்கம் அய்யா மிக அருமை உங்கள் தமிழ் உச்சரிப்பு சேவைக்கு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐரோப்பா கண்டத்தில் இருந்து தெய்வபிரகாசம்
@Lyrict0075 жыл бұрын
எனது நீண்ட தேடலுக்கான ஓர் பதிவு..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@damodarkrishnaswamy1464 жыл бұрын
Your advice is 👍very much useful for improve the voice clarity thanks😊 lot sir
@sjstudiothagavalkalanjiyam13544 жыл бұрын
kzbin.info/www/bejne/hZ2Wq3qDaKiBe8U
@infosupport25275 жыл бұрын
Impressed at the first listening itself...will revert after some time with the result of these valuable tips.
@rajasekargovindarajulu40324 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு. சகோதரருக்கு மிக்க நன்றி. தொடர்ந்து இது போன்ற பதிவுகள் தரவும். வாழ்த்துகள்.
@வீணைசித்ரா5 жыл бұрын
நன்றி! நான் சொல்ல நினைச்சதை எல்லோருமே சொல்லி இருக்காங்க!
@k.g.balakumaranganapathi6371 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி, வாழ்த்துகள் 🎊
@ganeshananthakrishnan9634 жыл бұрын
I can feel sincere effort from voice. Really great
@sivaganesan29734 жыл бұрын
நன்றி அற்புதமான பயிற்சி கம்பீரமான குரல் வளம் நன்றி வாழ்த்துக்கள்
@secretsingingvoice57995 жыл бұрын
Thank u so much sir pls continue, actually I lost my voice now I can trust that I will have my voice again
@muthu39875 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா. மேலும் உங்கள் பயிற்சி வகுப்புகள் எதிர்பார்க்கின்றோம். நன்றி
@sivarammail4u6 жыл бұрын
தேடி வந்தேன்.... அருமை
@SulfiUtvplus6 жыл бұрын
மகிழ்ச்சி
@snekam38764 жыл бұрын
அருமையாக இருக்கிறது.....தொடர்ந்து வீடியோ பதிவிடுங்கள்......
@worldsoriginalheroinjesus95895 жыл бұрын
Very good easy practice thanks Brother God bless you
@SulfiUtvplus5 жыл бұрын
Thankyou bro.
@vavaharmonic4 жыл бұрын
என்னை போன்றவர்களுக்கு ஒரு நல்ல பயனுள்ள சேனல். நன்றி.
@santhoshsaravanan62625 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு தோழர், நன்றி
@niresh31412 жыл бұрын
Super cheata.love from tamil nadu vanakam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@duallinguallady-aishaahmed18125 жыл бұрын
Okay, this is crazy! I am a 54 yrs old lady in USA just subscribed to your channel by stumbling upon it because I’m planning on taking your class, God willing. Sorry, don’t know how to write in Tamil, yet! Thanks for the upload.
@SulfiUtvplus5 жыл бұрын
All the best
@duallinguallady-aishaahmed18125 жыл бұрын
@@SulfiUtvplus Thanks, take care.
@LocalHunterLH4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா! நான் கொஞ்சம் நல்லா பாடுவேன் ஆனால் எனக்கு breathing problem வந்துவிடும். இனிமேல் நான் இந்தப் பயிற்சியை செய்து நிச்சயம் நல்லா பாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நன்றி வணக்கம்.
@SulfiUtvplus4 жыл бұрын
All the best
@suseela8354 жыл бұрын
Valueable choching Thank you very much Sir 👌👌👌👌👌
@smtv14625 жыл бұрын
நல்ல ஒரு பதிவு குரல் வளத்தை மேம்படுத்த ஒரு அருமையான ஒரு பதிவு மேலும் இது போல் நிறைய பதிவுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம் நன்றி
@SulfiUtvplus5 жыл бұрын
நன்றி
@PaulPappu-cg2nx2 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு அய்யா, வாழ்த்துக்கள் 🙏🏻
@kaanagamtv3 жыл бұрын
சகோதரரே மிகவும் அருமையான பயிற்சி பதிவு.
@Kovaikdmurthy4 жыл бұрын
Fine advice sir, today I started to watch, superb.
@Pagalavan_Bala5 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ஐயா.
@johnsonsolomon98995 жыл бұрын
மிகவும் பயனுள்ளது.தொடர்ந்து அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்.
@mohammediqbal38854 жыл бұрын
Please your contact Number my9380822062
@irudayasowrirajsandanasamy3319 Жыл бұрын
அய்யா Episode 1 , என்னை ஊக்கப்படுத்தி உள்ளது. மிக்க நன்றி🙏
@1112christopher5 жыл бұрын
மிகவும் பயனுள்ள பாடம். நன்றி.
@santhabonpapa74295 жыл бұрын
50 ஆம் ஆண்டு திருமணம் வாழ்த்து எப்படி எழுதுவது
@SulfiUtvplus5 жыл бұрын
மாங்கல்ய பந்தம் மாலையிட்ட உறவு புரிதலில் விளைந்த அன்பு விட்டுக் கொடுத்தலை கற்றுத்தந்தது விட்டுக் கொடுத்தலில் கற்றுத் தெளிந்தது இன்பத்தை மட்டும் கூட்டி இதய ராகத்தை மீட்டி எந்த நிலையின் போதும் மாறா அன்பை மட்டுமே ஊட்டி அது மகிழ்வோடு துணையானது துணையோடு இணையானது அற்றைத் திங்கள் இற்றைநாளில் பொங்கி பெருகியது பேரண்பு ஐம்பது ஆண்டுகள் அல்ல ஆயிரம் ஆண்டுகள் இணைபிரியாது வாழ வாழ்த்துகிறோம்
@dhananjayan25164 жыл бұрын
நன்றி இன்னும் நிறைய பயிற்சியை எதிர்பார்கிறேன் நன்றி
@shankarmarakamudiyathasong23335 жыл бұрын
thank you sir I am a singer I n manali I never for get this exercise.your exercise is back bone of singers.i shall very grate full to you.
@SulfiUtvplus5 жыл бұрын
All the best bro.
@jaeger8094 жыл бұрын
Romba nandri sir Neenga koochapadama engaluku senju kaatunathuku, hats off
@gunasekaran-ef9kc4 жыл бұрын
பயனுள்ள பயிற்சி மிக்க நன்றி ஐயா
@rajaananthi76574 жыл бұрын
நீநீநீநீநீநீண்ட நாள் ஏக்கத்தை தீர்த்தீர்கள். மிக்க நன்றி. ஊஊஊ ஈஈஈ ஊஊஊ ஆஆஆ பயிற்சி மிகவும் அருமை.....
@lalitham.a1826 Жыл бұрын
சார் மிக்க நன்றி நன்றி நன்றிகள் சார் நீங்கள் நல்லாயிருக்கணும் ஐயா அருமையான அற்புதமான பயனுள்ள பதிவு சார் வாழ்க வளமுடன் சார் 🎉🎉
@rajarajan6556 жыл бұрын
மிக அருமை தொடருங்கள்....
@siragugalsvr46914 жыл бұрын
Super bro sema.na ithu pola video's tha romba ethir pathutu irutha thanks bro
@rajarajan6556 жыл бұрын
தமிழ் Channel il voice clarity channel. இல்லை நீங்கள் நிச்சயமாக தொடர வேண்டும் Bro.....
@thattiuddumediamedia24655 жыл бұрын
Eanaku uga numbar send panuga
@shivasundari21835 жыл бұрын
👍👍👌
@jeyafatima47355 жыл бұрын
@@shivasundari2183 90prirlsdhplly
@jeyafatima47355 жыл бұрын
@@shivasundari2183 90prirlsdhplly
@saradhathangavel28485 жыл бұрын
வணக்கம் சார் 😊🙏 உங்கள் channel இன்றுதான் பார்தேன் உங்கள் குரல் பயிற்சி வகுப்பு அருமை சார் நாளை முதல் பயிற்சி செய்ய தொடங்குகிறேன் சார் ( சார் நானும் சிரித்துவிட்டேன் மண்ணிக்கவும் சார்) சார் உங்கள் தொலைபேசி எண் வேண்டும் சார்
@kannanpadansp39684 жыл бұрын
Super Ji...very useful.presentation... Thanks
@prabhuarunagiri86105 жыл бұрын
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி
@saro3184 жыл бұрын
அருமை ஐயா. பயனுள்ள பதிவு.
@rajansun97465 жыл бұрын
அருமையான தகவல் நன்றி
@bagavathybagavathy47004 жыл бұрын
நான் பழைய பாடல் பாடி கொண்டு இருக்கிறேன் உங்கள் அறிவுரை எனக்கு மிகவும் பிடித்த து இன்று முதல் இந்த பயிற்சி செய்வேன் பாடும் போது உச்சரிப்பு எனக்கு சரிவர பாட முடிவதில்லை நீங்கள் கூறியது போல் பயிற்சி தினமும் செய்வேன் மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி சார் அன்புடன் பகவதி ராஜா ஆவின் கோவை
@prabhuarunagiri86105 жыл бұрын
நீங்கள் சொன்ன அனைத்துமே புரோஜனம் ஆக இருக்கிறது அண்ணா
@umamaheswarisellian45595 жыл бұрын
அருமை நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா
@SulfiUtvplus5 жыл бұрын
Thankyou
@sea.standardenglishacademy62175 жыл бұрын
பயனுள்ள தகவல்... அடுத்து அடுத்து வீடியோ தாருங்கள்...
@prabasmart1597 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@rathidevi78585 жыл бұрын
அருமையான குரல் உங்களுக்கு
@SulfiUtvplus5 жыл бұрын
Thankyou
@a.d.j.singer97533 жыл бұрын
Wow Arumai Anna super na try panren Anna Tqq so much Anna 🙏💐💐💐🥰🤗
@sailights40004 жыл бұрын
Thanks so much for ur voice training
@eyespytamil51814 жыл бұрын
அருமை நான் தேடிய தகவல் நன்றி
@jebintabla5 жыл бұрын
Thanks for your quality content video sir....
@SulfiUtvplus5 жыл бұрын
Thankyou
@venkatachalam1996 Жыл бұрын
அருமையான பதிவுகள் நன்றிங்க அண்ணா
@jamesbenedict64805 жыл бұрын
Thank you for posting this valuable tips!
@chithradevi93584 жыл бұрын
V.v.clear demo. Most useful to many people. Hats off to sir.👌👌👏👏🙏🙏
@mrmrafee5 жыл бұрын
Very much appreciated
@elangomanavalan94385 жыл бұрын
அருமைங்க.,,,, நன்றி 10 நாட்கள் பயிற்சி செய்து பார்த்துவிட்டு கூறுகிறேன்.
@alltechengineeringp57114 жыл бұрын
Ennuma 10 days aagala🤭
@susilasusila71664 жыл бұрын
Very happy sir sir my age is 53 years . Enakku pattu pada rommba asai. But kathukka mudiyal a sollikodukka all illa I children’s pola pattu claskku sendren mudiuma pada Vazhi sollunga please .
@mohanraj2375 жыл бұрын
Sir Thank you very much for wonderful tips and exercise to improve the voice clarity. I will try and update the results...
@sesathritamil10752 жыл бұрын
Bro epo ogaluiku yepade eruiku?
@7sgurugaming8865 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி ஐயா.👌👌👌
@premarajagopal33912 жыл бұрын
Thank you sir ,this is very useful 🙏🙏
@chakravarthykrishna89605 жыл бұрын
வணக்கம் சார்🙏 வெகு நாட்கள் இந்த மாதிரி ஓர் காணொளி பார்க்க வேண்டுமென ஏங்கியதுண்டு... இப்போ பார்த்தமைக்கு ஆனந்தம்.😊 மிக்க நன்றி சார்🙏 . எனக்கு பின்னணிக் குரலில் பாடவும், டப்பிங் பேசவும் மிகவும் ஆசை.... அதற்காக வீட்டிலேயே TVயில் வரும் விளம்பர வசனங்களைப் போல் அப்படியே ஏற்ற இறக்கத்துடன் என் பிள்ளைகளிடம் பேசிக் காட்டுவேன். அவர்களும் அருமை எனக் கூறி மிகவும் ரசிப்பார்கள்... உங்களின் இந்த காணொளி பார்த்தபின் நிச்சயம் நீங்கள் கூறிய பயிற்சிகளை எடுக்க வேண்டுமென்ற ஆசையுள்ளது. நிச்சயம் செய்வேன்👍... மறுபடியும் மிக்க நன்றி சார்🙏 என்றென்றும் நீங்கள் வளமாய் நலமாய் வாழ இறைவனைப் ப்ரார்த்திக்கிறேன்.🙏🌻🙏
@SulfiUtvplus5 жыл бұрын
வாழ்த்துகள்
@ArunVenture4 жыл бұрын
Very nice sir
@jaikarthi20025 жыл бұрын
Thank u so much brother...Porumaiyaga puriya vaitheergal..Vazhthukal..Anna...
@prabhuarunagiri86105 жыл бұрын
உங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா
@jastinlavus9405 жыл бұрын
romba help full ha irukku tnx so much
@balunagalingam10085 жыл бұрын
மனமார்ந்த நன்றி சார்
@BharathiRajan-e1l5 жыл бұрын
அருமை அருமை மிகச்சிறப்பு👏👏👍❤️❤️❤️அண்ணா
@SulfiUtvplus5 жыл бұрын
Thankyou
@saamymurugan22525 жыл бұрын
Very very useful sir🙏
@jnagarajjayaraman46172 жыл бұрын
Thanks for your kind class very nice
@soulinall40035 жыл бұрын
Excellent speech sir 👌👍🙏
@umaumawathy4090 Жыл бұрын
சூப்பர்🎉 இனிய காலை வணக்கம் ❤
@Santhoshb555 жыл бұрын
Happy to see you in KZbin my friend Sulfi u really doing a great job congratulations dear
@SulfiUtvplus5 жыл бұрын
Thankyou so much Santhosh ji
@laxmisolution50345 жыл бұрын
Sir ennala Oru 2 nimidam kuda yarayavadhu parthu pesa mudiyale pesina moochu vangura mathiri rompa kasta pattu pesuran
@ghaminipararajasingam51494 жыл бұрын
மிகவும்பயன் தரும் பயிற்சி.
@renaldkiso45505 жыл бұрын
Thank you sir for the videos to improve voice clarity
@rajasaga31493 жыл бұрын
Use full video sir,thanks
@rajbhuvana50665 жыл бұрын
Nice thanks for your tips
@SulfiUtvplus5 жыл бұрын
All the best
@solitudethinker68413 жыл бұрын
thanks sir for the information. keep posting new videos. started doing the exercises
@santhoshkumarsanthoshkumar66105 жыл бұрын
ஆணின் குரல் கீச்சு குரலாக உள்ளது அதை எவ்வாறு சரி செய்வது