ஓம் நமசிவாய 💐🙏 ... நான் எப்போதும் இறைவனை கேட்டு கொல்வது என்ன வென்றால்... எப்போதும் நீ... என் கூடவே இருப்பா... என்பேன்...அது எந்த சாமியாக இருந்தாலும் சரி...நம் முன்னோர்களையும் நான் அப்படித்தான் கேட்பேன்... எனக்கு சந்தோஷமாக இருந்தாலும் நான் கவலையில் இருந்தாலும்... அவர்களிடம் நான் சொல்லுவேன்...
@PositiveLife369-j4q7 ай бұрын
இறைவனிடம் எப்போதும் உன்னிடம் நான் இருக்க வேண்டும் என்று கேளுங்கள் நாம் அவரை விட்டு நீங்காமல் இருப்போம் காற்றையும் கடலையும் சிறிய பாட்டிலில் அடைக்க முடியாது அல்லவா என்னுடைய புரிதலை சொல்கிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
@SelvamSelvam-zf9iy8 ай бұрын
சிவம் காக்கும் 🙏சிவம் வெல்லும்
@shanthishanthi27378 ай бұрын
உயிர் மட்டுமே மீதமுள்ளது
@meithiagu2 ай бұрын
you said right brother
@rathaa20828 ай бұрын
⚖💯✔💪👍 ஆவலுடன் ஜயா கூறியது நடக்கப்போது. ஓ கோ என்று வாழ்க்கை 🌺🙏🏽
@krishnanv.s88518 ай бұрын
நன்றி சாமி உங்களின் இந்த பயனுள்ள தகவலுக்கு 🙏 வாழ்க வளமுடன் 💐💐 ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
@Suresh...Edappadi8 ай бұрын
niga solurathu 100% nadakanum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vigneshwaraan8 ай бұрын
வணக்கம் ஐயா, குருவே சரணம் குருவே துணை. சுகமே சுல்கா ஐயா. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி ஐயா 🙏🏼❤️
@shivarailways..70278 ай бұрын
சுகமே சூழ்க.....
@7suriyanproductions7418 ай бұрын
எல்லா கிரகமும் நமக்கு சூனியம் தான் இதற்கு சாகடித்துவிடலாம் எதற்கு நாம் இங்கு பூமிக்கு பாரமாக??
@nithiyayogamithran24018 ай бұрын
Manasuthalarathingana naanum unga nilamaithan iruken marum na ethachum nallathu nadakum
@GangahyanP8 ай бұрын
😂😂😂😂😂
@dhanam94688 ай бұрын
நீங்கள் பஞ்சமி திதி அன்று வாராஹி அம்மனுக்கு தேங்காய் விளக்கு போட்டு வாருங்கள்... பிறகு பாருங்கள்... இது சத்தியம்.... பிறகு... நீங்கள் அன்னதானம் குடுங்கள் உங்களால் முடிந்தவர்க்கு...
@m.shakthi238 ай бұрын
Same pinch bro
@saishyamala53928 ай бұрын
😂😂
@rakshanrenu86528 ай бұрын
நான் துலாம் லக்னம் தான் 😢 எனக்கு கல்யாணம் ஆகி 8 வருஷத்துல இதுவரைக்கும் நான் நிம்மதியா இருந்தது இல்ல, கண்ணீர் விடாம ஒரு வாரம் கூட கடந்தது இல்ல அவ்ளோ கொடுமை. இப்ப கூட எனக்கு கால் ஓடைஞ்சி போய் இருக்க அது அறுவைசிகிச்சை பண்ண முடியாம என்னையும், ஆஸ்துமா இருக்கு என் பையனுக்கு😢 எங்க ரெண்டு பேரையும் கவனிக்க வேண்டிய கணவர் விட்டு போயிட்டாரு. கண்டிப்பா அவர் முன்னாடி என் பையன் நானும் நல்லா இருக்கணும்😢. எனக்கு எப்படி ஆட்சும் நான் முயற்சி செய்ற பக்கம் பணம் கிடைக்கணும் என் கால் சரி பண்ண தான் நான் வேலைக்கு போக முடியும்😢. குரு பகவான் துணை வேணும்😢 5 வயசு பையன் அவ்ளோ பாசம் அப்பா மேல தூக்கி போட்டு போய்டான் பாவி😢😢 என் பையனுக்கு ம் எனக்கும் நல்ல தைரியத்தை கொடு தெய்வமே 😢 அழ வைக்காதிங்க நிறையவே அழுதுட்டோம் போதும்
@Nilani1438 ай бұрын
Bangalore Shri Sai Sathya Hospital Ponga... Anga Treatment Free... பயப்படாதீங்க சரி ஆகிரும்... நானும் துலா லக்னம் எனக்கு கால் ஜவ்வு பிஞ்சு ஆப்ரேஷன் பண்ணிட்ட இன்னொரு காலுல பிரச்சனை துவங்கி இருக்கு.. கணவர் விட்டுட்டு போய்ட்டார் ... நம்மால மீண்டு வர முடியும் கவல படாதீங்க...
@rakshanrenu86528 ай бұрын
@@Nilani143 thanks sis, நான் பய படறதே என் பையன எப்படி பாத்துக்க போறேன் மட்டும் தான், நம்ம கை கால் நல்லா இருக்கணும் இல்ல அப்போ தானே ஏதோ ஒரு வேளைக்கு போய் கூட காப்பாத்த முடியும். பாவம் அவனுக்கு அப்பா பாசமே கிடைச்சது இல்ல அப்போ நான் தானே என்னால முடியற அளவுக்கு நல்லா பாத்துக்கணும். ஆனா எவ்ளோ பாவம் செய்யர அவன் நல்லா தான் இருக்கான் திமிர வேற பேசுறான்.
@Muthulakshmi-fu2or7 ай бұрын
Dhanush title pathu theriyama vanthuden... .inthe irukan reshabam lakanathuku thalam ipadii vera lakanathuku sollidu irukan
@mathavan.mmathavankalpana71188 ай бұрын
குருஜிக்கு தாழ்மையான வணக்கங்கள் என்னுடைய ராசி ரிஷப ராசி துலா லக்கனம் 46 வயதாகிறது இதுவரைக்கும் எந்த ஒரு டெவலப்மெண்ட் தெரியல
@anandbalaji2908 ай бұрын
Nanum Thulam Lagnam, Rishaba Rasi. Age 36
@user-ze6mu2bi1h8 ай бұрын
நானும்தான் ரிசாபம். துலாம் லக்கினம்
@jayasarveshjaya39218 ай бұрын
என் இளைய மகன் கன்னி ராசி துலாம் லக்கினம் குரு பகவான் அருளால் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் சாமி 🙏
@manjulab23097 ай бұрын
குரு அருளால் நிச்சயம் உங்கள் எண்ணம் இனிதே நிறைவேற வேண்டுகிறேன்.
@jayasarveshjaya39217 ай бұрын
நன்றி ஐயா 🙏
@SwaminathanKannan8 ай бұрын
🙏🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் எங்கள் குல குருஜி அவர்களின் பொற்பாதங்களில் மலர்கள் தூவி அடியேன் வணங்குகின்றேன்🙏👃🙏👃🙏 திரு சாய் செந்தில் சாருக்கும் ஐ பி சி பக்தி சேனலுக்கும் என் நன்றி கலந்த வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன்🙏 திரு சாய் செந்தில் சார் அவர்களே ஏற்கனவே எனக்கு புலி கரைத்தார் போல் உள்ளது ஏனென்றால் எங்கள் மூன்று பேரின் ஜாதக அமைப்பும் கிரக சூழ்நிலையும் அவ யோகிகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குரு பெயர்ச்சி நம் பெண தன்யாவிற்கு ஏகாதசி திதி உலகில் உள்ள அனைத்து தெய்வங்களும் நம் குல குரு குருஜி அவர்களும் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் குலதெய்வ அருளோடு முன்னோர்கள் அருளோடு நம் பெருமான் பெருமாள் அருளோடும் உலகில் உள்ள அனைவருக்கும் தாய் தந்தையாக விலங்குகின்ற ஸ்ரீ சிவபெருமானும் அம்மா பார்வதி தேவியார் அருளோடும் ஒவ்வொரு நாளையும் கடக்கின்றோம் பக்தியோடும் தான தர்மங்களோடும் குருஜியின் நல் ஆசியுடன்🙏 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ்க வையகம் சுகமே சூழ்க நற்பவி ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏👃🙏👃🙏
@sivakarthikeyaan55558 ай бұрын
Ayya pls ask your officepersons to attend the call and fix appointment .
@prasanna58508 ай бұрын
❤
@meenakshivishwanath79248 ай бұрын
நீங்க சொல்வது உண்மை தான்...husband died in covid before two and half years.... அவர் கொடுத்த காசோலையில் பெயரில் ஒருவன் என் மீது வழக்கு போட்டிருக்கான்... நல்லது நடந்தால் சந்தோசம்...
ஐயா... நான் திருவோணம், மகர ராசி... துலா லக்கினம்... வயது 43 ஆகிறது... மிகுந்த கஷ்டமான சூழ்நிலை... தற்போது வேலை இல்லாமல் இருக்கிறேன்... நல்லது நடக்குமா...? வாழ்க தமிழ்... வாழ்க வளமுடன்... 🙏🏻
@RajKumar-oh1gk8 ай бұрын
Then how they got Child those who born in the support of Sukran an???
@queensstay14918 ай бұрын
நான் தனுசு லக்னம் மகர ராசி திருவோணம் நட்சத்திரம் எனக்கு எப்படி இருக்கும் சாமி
@elangoparithi26838 ай бұрын
Nanri❤ayya
@reena58238 ай бұрын
Ayya thula rasiku past 3years semma adi unmai
@revathij71948 ай бұрын
Correct tha ena Mala apda tha irka because we born in thulam rasi
@ramyam90466 ай бұрын
Enaku by birth la irundhe semma adi😢
@tavamaniarumugam50848 ай бұрын
Nandri Ayya
@sureshsundaramurthy37118 ай бұрын
அய்யா லக்னம் மா அல்லது ராசியா
@dhanam94688 ай бұрын
ஓம் நமசிவாய 💐🙏...
@logicallyspiritual89508 ай бұрын
துலாம் ராசி அல்லது லக்கினமோ. இதை கொண்ட்வர்கள் ஈவு இரக்கம் இல்லாதவர்கள். அவ்வளவு தான்.
@sumathisumathi39643 ай бұрын
நல்லவர் இரக்கம் குணம் கொண்டவர்கள்
@logicallyspiritual89503 ай бұрын
@@sumathisumathi3964 நல்லவர்கள் என்று தீர்மானிப்பது எப்பிடி.
@shanthibabu20318 ай бұрын
Vanakkam samy 🙏🙏💐💐
@poongavanam50348 ай бұрын
நான் ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் மிதுனம் லக்னம் எனக்கு வழவே பிடிக்கவில்லை நானும் இப்போது நல்லது நடக்கும் என்று யோசித்து வாழ்க்கையை வெறுத்து விட்டேன் so sad my life😢😢😢😢
@balajij81788 ай бұрын
Sir I call so many times no response swamji
@ponniselvan43058 ай бұрын
Sir speak viruckam kettai rasi please
@venumurugesan32948 ай бұрын
நற்பவி நற்பவி நற்பவி திருச்சிற்றம்பலம்
@gopinathgopinath90228 ай бұрын
குரு வணக்கம் ஐயா,
@thirumoorthinatarajan88458 ай бұрын
Namaku namaley than...entha kiragamum...velai seiyathu....oru paiya kasu ila na ..mathika mattan...vidi mathi..mudium nu..summa oruttu...
@queensstay14918 ай бұрын
இப்போ நீங்க மகர ராசிக்கு நல்லா இருக்குன்னு சொல்றீங்க அப்ப லக்னம் பேசும் தனுசு லக்னம் இப்போ லக்னம் பேசுமா ராசி பேசுமா இல்ல தேசா சந்திப்பு பேசுமா நான் பஞ்சமி திதியில் பிறந்திருக்கிறேன் எனக்கு ஒன்னும் புரியல சாமி ஒவ்வொருத்தரும் சொல்றீங்க ஏதாவது கரெக்டான விளக்கம் கொடுங்க
@mathakumar52717 ай бұрын
Sir navimber 23
@gomathideiva87437 ай бұрын
Om namasivaya
@kumaranangamuthu8 ай бұрын
சாமி துலாம் லக்னத்தில் பிறந்தவர் துரோகியாக இருந்தால் என்ன பலன் என்று சொல்ல முடியுமா
@Princessmedia42798 ай бұрын
அமாவாசை பௌர்ணமி திதயில் பிறந்த நபருக்கு லக்கணம் மாறுமா ஐயா தெளிவு படுத்துங்கள்
Thulam rasi,swathi rishabha laknam padatha padu pattachu health issues innum sari agala
@rshlala7 ай бұрын
Same🥲
@Maara16087 ай бұрын
@@rshlala mm
@SenthilKumar-qj5po8 ай бұрын
மீனா ராசி துலாம் லக்கினம் கடகத்தில் குரு எப்படி சாமி இருக்கும்
@Swathi_Pearl8 ай бұрын
Rasikku porundhumaa
@sathishkumar57138 ай бұрын
Guruve Rishabananthar.
@Rajeswari-t8q8 ай бұрын
நவம்பரில் பிறந்தால் முடக்கி இல்லையா சாமி
@senthilb97138 ай бұрын
Vanakkam same
@vinoliaraghavendran33558 ай бұрын
I am also tulam lagnam
@sathissathis87598 ай бұрын
Swamiji niraiya cinima parpingala...ellam example um cinimala irunde solringa but neenga sollumpodu ketka nalla iruku
@balu11148 ай бұрын
உங்கள் ஃபோன் அழைப்பு யாரும் எடுத்து பதிலே சொல்லவில்லை புக் பண்ணி நான்கு மாதங்கள் ஆகிறது
@rajeshwari33808 ай бұрын
Yes
@muruganandam907 ай бұрын
Neenga josiyam nalla payirchi panna vendum. Neenga confuse aaga Vendam.
@Suresh-t7p8 ай бұрын
Sir kanni rasi
@vinoliaraghavendran33558 ай бұрын
All u said problem I faced
@balakrishnanalpatchaiappan87578 ай бұрын
Tq Guruji😅
@Yathu-yy8uo7 ай бұрын
🎉
@gHemalatha8 ай бұрын
துலாம் லக்கினம் ஏகாதசி திதியில் பிறந்தால் யோகமா ?
@Jeevabharathi19948 ай бұрын
ஐயா, எனது பெயர் ஜீவபாரதி (ஆண்) தந்தை பெயர் மனோகரன் தாய் பெயர் புஷ்பா. எனக்கு அரசு வேலை கிடைக்குமா?. எனக்கு இராகு திசை நடப்பு. பிறந்த தேதி 19-08-1994 மதியம் பகல் 02.04 (PM) எனது இராசி மகரம் நட்சத்திரம் உத்திராடம் நான்காம் பாதம் ராசி லக்னம் விருச்சிக லக்னம். லக்கின அதிபதி செவ்வாய். இராசிக்கட்டம்:- இடம் 01 ல் கேது இடம் 03 ல் செவ்வாய் இடம் 05 ல் சூரியன் + புதன் இடம் 06 ல் சுக்கிரன் இடம் 07 ல் குரு + ராகு இடம் 10 ல் சந்திரன் இடம் 11 ல் சனி நவாம்சக் கட்டம் :- இடம் 01 ல் சூரியன் இடம் 02 ல் இராகு இடம் 03 ல் புதன் + சுக்கிரன் இடம் 08 ல் கேது இடம் 09 ல் செவ்வாய் இடம் 11 ல் குரு + சனி (லக்னம்) இடம் 12 ல் சந்திரன்.
@prasannadeeptha33508 ай бұрын
Entha 4 lagnam nanmai perum
@thisismychannel63538 ай бұрын
😢 ஓம் நமசிவாய
@varsha95898 ай бұрын
🎉🎉AYYA NUMEROLOGY 5+5 = 10 INDIA VA KUTTUNALUM 10 SIGNAPORE 10 LONDON LA KUTTUNALUM 10 ASTROLOGY SO MANY METHOD SO MANY PREDICTIONS 🎉🎉🎉 ஜோசியம் தெரிஞ்ச நமக்கே Ivanuku pesra video va ketta confuse agthu Josiyam theriya tha makkal pavvam 😢😢😢😢😢😢😢😮
@Suresh...Edappadi8 ай бұрын
2,3 year ah onnum nallathu nadaka matikethu 😔
@srikanths46088 ай бұрын
Getup super na😂😂😂
@VeerasamyP-k9t8 ай бұрын
Neengal solvathu pona varutom natanthathu
@vpav63337 ай бұрын
30 Jan 2024, Rs 3000 gpay kattivittu innum 27 March 2024( today) wait panna vaichurukaru ivaru.phone pannalaum yaarum edukkala.idhu enna fraud thanam.i have all gpay sharings.no one is answering.chennai office none picking calls.seriyaga appointment koodukka mudiyalana ethukku advance full payment vaanguraanga.This is cheating thaana
@VijiS-di6bg8 ай бұрын
Real ture
@mk.tamizhan88978 ай бұрын
🙏🙏🙏
@mmmm-rp4yc8 ай бұрын
kataka lagnam waiting
@அக்கம்மாள்ஜோதிடம்8 ай бұрын
ஐயா அவர் அவரின் தசை புத்தி என்பது எதற்காக ஐயா
@அக்கம்மாள்ஜோதிடம்7 ай бұрын
தசை புத்தி தான் நமக்கு 99% வேலை செய்யும்
@NarmathaMuthu-fb4io8 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@arvindarvind6988 ай бұрын
Ayya danasu rashi ayya
@chandrasekaranchandru95828 ай бұрын
ஐயா,என் மகன் 15.8.94 துலாம் லக்னம் அனுஷம் நட்சத்திரம் விருச்சிக ராசி .உங்கள் appointment கிடைக்கவில்லை.preference தருவீங்களா?
@Nilani1438 ай бұрын
என்னுடைய ராசி லக்னம்
@littlescooby33338 ай бұрын
Guru nitchamaga irunthal enna பலன்..
@sathapillai8 ай бұрын
Intha varusam vasul amogam tha 😅😅😅 namakku ....
@Vimala2128 ай бұрын
Anna please don't confuse
@iyyappaniyyappan22698 ай бұрын
🙏🙏🙏100👌👌👌👌
@SamanKumara-gz5xt8 ай бұрын
🤔🤔🤔🤔
@sriandalsri12908 ай бұрын
Karanam sollupodhu editing la two karanam vittu pochu
@prabanjam11118 ай бұрын
நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🪷🙏🙏🙏🙏🙏🪷
@annadurai81638 ай бұрын
💞🙏🙏🙏🙏🙏💞
@Suresh...Edappadi8 ай бұрын
Niga solurathu nadakuma😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@nareshkumar-km9eb8 ай бұрын
Iyaa VANAKAM my name nareshkumar November 9th send me MONY astrology parkavillai iyaa I am waiting iyaa ,no resbance for call,iyaa
@duraimurugan37648 ай бұрын
கர்ம நட்சதிரம் பற்றி சொல்லிட்டியிருந்திங்க .மேஷம். ரிஷபம் சொல்லிட்டிங்க.மிதுனம் எப்ப ? சூம் மிட்டிங் என்ன ஆச்சி