ராகு தரும் யோகம் / குருஜி திருப்பூர் GK ஐயா

  Рет қаралды 33,028

GK ASTRO SYSTEM

GK ASTRO SYSTEM

Күн бұрын

Пікірлер: 85
@Supreme_commander159
@Supreme_commander159 6 ай бұрын
நீங்கள் சொல்வதும் என் ஜாதகமும் வாழ்வியல் அனுபவமும் மிக சரி. மேஷத்தில் ராகு. 24 வயதில் (2010) திருமணதிற்கு முன் காலஹஸ்தி கோயிலில் பரிகாரம் செய்ய தோங்காய் உடைக்கும் போது அழுகியிருந்ததை கவனித்தேன். தற்போது கேது தசா.சோதனைகளில் கடவுள் உடன் இருப்பதை பல தருணங்களில் உணர்ந்திருக்கிறேன் சார். ஜோதிட வித்தகர் ஐயா நீங்கள் 🙏🙏🙏🙏
@sriramj.8744
@sriramj.8744 2 жыл бұрын
ராகுவைப் பற்றிய புதிய தகவல்கள். மற்றும் எளிய பரிகாரங்கள். நன்றி குருஜி
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 жыл бұрын
Thank you so much for your valuable video guruji, ராகு என்றதும் பயம் என்ற ஒன்றே மனதில் தோன்றுகிறது, ஆயினும் எந்த கிரக சேர்க்கைக்கு பரிகாரம் செய்யலாம் எதற்கு செய்யக் கூடாது என்று மிகத் தெளிவாகவும்,விளக்கமாகவும் தந்தீர்கள், thank you so much guruji
@thiruhari7193
@thiruhari7193 2 жыл бұрын
தெளிவாக விளக்கினீர்கள் ஐயா நன்றி 🙏🙏🙏🙏
@p.masilamani7084
@p.masilamani7084 2 жыл бұрын
மிக சிறப்பான விளக்கம். நன்றி ஐயா
@kajamaideen7829
@kajamaideen7829 2 жыл бұрын
ஜோதிட பிரம்மஞானி ஐயா ஜிகே அவர்கள் வாழ்க வளமுடன்
@youtubesakthi3724
@youtubesakthi3724 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் 🙏
@hellogowtham
@hellogowtham 2 жыл бұрын
மிக அருமை ஜீ. மிக்க நன்றி🙏💕
@Balutailor880
@Balutailor880 2 жыл бұрын
GK ஐயா வணக்கம் நான் டெய்லர் வேலை செய்து வருகிறேன் உங்கள் பதிவுகளை தினமும் 3மணி நேரம் பார்த்தும் கேட்டுகொண்டும் வேலை செய்கிறேன் நான் மேஷ லக்னம் சிம்ம ராசி 3 ல் ராகு 9ல் கேது. புதன் . (ராகு தசா நடப்பு) புதன் வீட்டில் நின்று தசா நடப்பதால் எனக்கு ஜோதிடத்தில் ஈர்ப்பு தற்போது அதிகமாக உள்ளது என்று புரிகிறது. உங்கள் பதிவுகளை பார்த்து அனைவரும் பயன்கள் பெறவேண்டும் .வாழ்க வளமுடன் நலமுடன் Gk ஐயா மாநாடு பதிவு போடுங்கள் ஐயா நன்றி
@vigneshr6262
@vigneshr6262 6 ай бұрын
😊
@v.lakshminarasimhan3321
@v.lakshminarasimhan3321 2 жыл бұрын
Vanakam sir. Tq for this video sir. Take care sir. Time is not allowed me to meet you in person at Chennai. God has not permit me . Good time has not come to me to meet you and get blessings from you sir.tq sir lalitha.
@kamalisrig2019
@kamalisrig2019 2 жыл бұрын
100% True. என் சகோதரருக்கு ராகு &செவ்வாய் மகரத்தில். தற்போது ராகு புத்தி. உடலில் ரத்தத்தின் அளவு வேகமாக குறைகிறது. Treatment எடுத்துக் கொண்டிருக்கிறார். நாளை Test Result.
@priyasheela.priyasheela3661
@priyasheela.priyasheela3661 2 жыл бұрын
ஐயா சனி ராகு சேர்க்கைக்கு எந்த தெய்வத்தை வழிபடவேண்டும்?
@ssfml
@ssfml 2 жыл бұрын
Sir rahu with jupiter and venus. Which god should I worship... Sir what's the place in rameshwaram called
@rhythenstudio4296
@rhythenstudio4296 2 жыл бұрын
குருவே Raghu வோட சேர்ந்த கிரகம் தசா புத்தி நடத்தும் போது எப்போது யோகம் தரும் ?
@ammanRgopal
@ammanRgopal Жыл бұрын
நன்றி ஐயா ❤
@DrKRCBVSc
@DrKRCBVSc Жыл бұрын
குருஜி சனி,ராகு அல்லது செவ்வாய்,ராகுமிக அருகில் இனைந்து பாதிப்புக்கு உண்டானவர்கள் பெயர் கூறாமல் பிறந்த தேதி ,நேர விபரங்களை பகிர முடியுமா?
@vasudevan4262
@vasudevan4262 2 жыл бұрын
நன்றி ஐயா🙏💕
@vvg7609
@vvg7609 2 жыл бұрын
வணக்கம் ஐயா தனுசு லக்னம் 10 ல் சூரியன், புதன், ராகு இம்மூவரும் அஸ்தம் 2ல் அமைந்துள்ளது. இவர்களை செவ்வாய் 4ம் பார்வையாக பார்க்கிறது. தற்போது ராகு தசை கேது புக்தி நடப்பில் உள்ளது. எனக்கு சரும நோய் தீர ஒரு வழி சொல்ல வேண்டுகிறேன் ஐயா.
@VALAMUDANVAZHA
@VALAMUDANVAZHA 2 жыл бұрын
Thank you very much guruve your foot fath is only my way
@athemozhi2316
@athemozhi2316 2 жыл бұрын
Vanakkam Guruji Mikka Nantri Ayya
@ensamayal6537
@ensamayal6537 2 жыл бұрын
நன்றி குருஜி🙏!
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 2 жыл бұрын
Midhunam lagnam ragu and sukran in lagnam vakra guru in viruchigam. Guru dasa ragu buthi eppadi irukum guruji. Please reply
@sivakumarsubramanian3378
@sivakumarsubramanian3378 2 жыл бұрын
இனிய மாலை வணக்கம் ஐயா
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 2 жыл бұрын
இறை வணக்கம் ஐயா
@harrisonford4344
@harrisonford4344 2 ай бұрын
Unakku josiyame theriyala puthusa ethana sollungha
@maneeshss562
@maneeshss562 Жыл бұрын
Guruve saranam 🙏🙏🙏
@i_viji
@i_viji 2 жыл бұрын
உங்கள் வீடியோவை பார்க்காமல் லைக் போடுகிறோம்.. உங்கள் மீது உள்ள நம்பிக்கை தான்
@vinayagarayyanarvinayagart6765
@vinayagarayyanarvinayagart6765 2 жыл бұрын
Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru
@vinayagarayyanarvinayagart6765
@vinayagarayyanarvinayagart6765 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Thiru369
@Thiru369 2 жыл бұрын
குருவே சரணம் குருவே துணை
@kumarveerabathran8989
@kumarveerabathran8989 2 жыл бұрын
அய்யா. நீங்கள். சொல்வது. பொது. பலன். ராகு. யாருடன். சேர். ந். துள்ளார். தசை. யார். நடுதுகிரார். புத்தி. யார். உடை. யது. இ த.
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 жыл бұрын
வணக்கம் சார் நன்றி
@ambikas1015
@ambikas1015 2 жыл бұрын
சுக்கிரன் ராகு சேர்க்கைக்கு என்ன வழிபாடு செய்ய வேண்டும் குருஜி
@RGRajanRGRajan
@RGRajanRGRajan 2 жыл бұрын
குருவே சரணம் குருவே போற்றி
@mrathnakumar669
@mrathnakumar669 2 жыл бұрын
Vanakkam guruji
@logesheee135
@logesheee135 2 жыл бұрын
Tithi sooniyathil rahu irundhal nanmai seiyum endrargalae unmaiya ayya
@baalakrishna4687
@baalakrishna4687 2 жыл бұрын
குருவே சரணம்!!!குருவே துணை!!!
@udhayakumar8790
@udhayakumar8790 2 жыл бұрын
Ayya yesterday nenga ennoda dream la vanthinga ennaya asi pannunenga ayya
@ammaiappannadanapathi8915
@ammaiappannadanapathi8915 Жыл бұрын
1.sani kedhu serkai. Guru paarvai.., 2.budhan moolathirigonam.., 3.budhan kedhu serkai.. Indha moondril oru amaipu vungaluku ierukumoo?.. Guru vaalzga.. Guruvey thunai..🙏
@devoteesiva6951
@devoteesiva6951 2 жыл бұрын
குருவே சரணம் 🙏
@muralidaranbala
@muralidaranbala 2 жыл бұрын
அருமை ஐயா
@manikandajo1695
@manikandajo1695 2 жыл бұрын
நன்றி குருவே
@malarkodi4284
@malarkodi4284 2 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@vignesh_847
@vignesh_847 2 жыл бұрын
நீங்கள் தைவசெய்து audio clarity ah video upload பண்ணுக அய்யா (voice clear ah இல்லை) Aditya guruji channel Pola...
@er.dhaksinv3137
@er.dhaksinv3137 2 жыл бұрын
பேசி பேசியே குரல் கரகரன்னு வருது..
@vignesh_847
@vignesh_847 2 жыл бұрын
@@er.dhaksinv3137 illa bro mic change panna clear voice recieve aagumu nenaikuren
@srikicha5916
@srikicha5916 2 жыл бұрын
. வணக்கம் ஐயா
@sundaramp6409
@sundaramp6409 Жыл бұрын
Super sir
@logupaintings
@logupaintings 2 жыл бұрын
குருவே சரணம். குரு பாதம் போற்றி.
@VENUSARUN
@VENUSARUN 2 жыл бұрын
Nantri
@muruganvc0299
@muruganvc0299 2 жыл бұрын
Thanks 🙏 g.
@veluvelumani8852
@veluvelumani8852 2 жыл бұрын
Thank you guruji sir🙏🙏🙏
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@logesheee135
@logesheee135 2 жыл бұрын
Sukiran + rahu dhanusu la endha kadavul ayya
@manivelgpm767
@manivelgpm767 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@arunchandrasekar6531
@arunchandrasekar6531 2 жыл бұрын
Sir, budhan rahu pathi sollunga sir
@hariharasuthansomasundram2120
@hariharasuthansomasundram2120 2 жыл бұрын
மீனம்தில் ராகு குரு(வ ) 8 இடம் நன்மையா sir
@poovendhanpoovendhan4437
@poovendhanpoovendhan4437 2 жыл бұрын
Thanks guruji
@vinayagarayyanarvinayagart6765
@vinayagarayyanarvinayagart6765 2 жыл бұрын
Guru mugathai dhinam barbathu guru arugil erupathu pozha nimadhi 🙏🙏🙏🙏🙏🙏
@chinnamuthu4926
@chinnamuthu4926 2 жыл бұрын
ஆடியோ சவுன்ட் சர சர வென்று வருகிறது எதிரொளி சப்தம் வருகிறது ஐயா
@ASTROSSMURUGA
@ASTROSSMURUGA 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க முருகா
@k.ranjithkumark.ranjithkum2321
@k.ranjithkumark.ranjithkum2321 Жыл бұрын
5 il ragu
@amariajosephraj
@amariajosephraj Жыл бұрын
P 3:25 minutes S 4:44
@sachinsb4229
@sachinsb4229 Жыл бұрын
Sir
@devakidevaki1720
@devakidevaki1720 Жыл бұрын
🙏🙏🙏
@r.j.6460
@r.j.6460 Жыл бұрын
2:31. 9:12
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖💖💖💖
@Kavisuniverse-j3i
@Kavisuniverse-j3i 2 жыл бұрын
1.17 to 1.22 exactly true
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 жыл бұрын
வெரி குட் சார்
@lotusmahendrakumar
@lotusmahendrakumar 2 жыл бұрын
விருப்பம் இருப்பவர் ஜயாவின் பதிவுகளை பார்க்கலாம் GK ஐயா வால்நட்சத்திரம்
@sundaramoorthisomu2739
@sundaramoorthisomu2739 2 жыл бұрын
🙏🙏🙏
@aathiselvalakshimimahal3559
@aathiselvalakshimimahal3559 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@manimaran8379
@manimaran8379 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@astrochandhuru5967
@astrochandhuru5967 2 жыл бұрын
குருவின் திருவடி சரணம்ர
@hemalathaa3012
@hemalathaa3012 2 жыл бұрын
1st view
@loganathansixera106
@loganathansixera106 2 жыл бұрын
ராகு யரலையும் கணிக்க முடியாத கிரகம்.....
@m.vivekanandanmuruga
@m.vivekanandanmuruga 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@sanmukchaitanya9037
@sanmukchaitanya9037 2 жыл бұрын
Thank you sir. 🙏
@ManiManikandan_
@ManiManikandan_ 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@muthukumarans4710
@muthukumarans4710 2 жыл бұрын
🙏
@rajapaulraj837
@rajapaulraj837 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ArulmoorthiS
@ArulmoorthiS 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 36 МЛН
Will A Basketball Boat Hold My Weight?
00:30
MrBeast
Рет қаралды 107 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 48 МЛН
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 36 МЛН