இந்த வார சந்தை செம சூடு 🔥💯😏

  Рет қаралды 4,513

Kuwait Tamil Driver

Kuwait Tamil Driver

Күн бұрын

Пікірлер: 46
@gurudeva4790
@gurudeva4790 5 ай бұрын
பாய் நீங்க இனிமே வெளிநாட்டுக்கு போகாதீங்க வெளிநாடு முன்னப்போல இல்ல நானும் குவைத்தில் தான் இருந்தேன் பை உங்க வீடியோ எல்லாம் பாத்துட்டு தான் இருக்கேன் நல்லா இருக்கு
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
பார்க்கலாம் போகாமல் இருக்க முயற்சி செய்கிறேன்
@WorldviewTamil
@WorldviewTamil 5 ай бұрын
நானும் குவைத்திலே இருக்கேன் ஆனா ஒரு டினார் கூட தரமாட்டங்க பிச்சை காரனுங்க நாட்டுக்கு போனா போதும் என்று இருக்கு.
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
அவசரப்படாதீர்கள் 2 வருடம் நிறைவு செய்துவிட்டு வாருங்கள் இக்கரைக்கு அக்கரை பச்சையாக தான் தெரியும்
@Kuba04
@Kuba04 5 ай бұрын
அருப்புக்கோட்டை எங்க ஊரு😄
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
தேங்க்ஸ்
@Kuba04
@Kuba04 5 ай бұрын
Enna camera use panringa bhai
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
பிறகு சொல்கிறேன்
@mkdinesh
@mkdinesh 5 ай бұрын
மிகவும் அருமை
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 👍❤️
@mohamedabdulkareem
@mohamedabdulkareem 5 ай бұрын
பாய் முதல் கமான்ட் நான் சவுதியில் இருந்து
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
❤️ அன்புடன் வரவேற்கிறேன் ❤️
@mohamedhanifa2182
@mohamedhanifa2182 5 ай бұрын
வெள்ளாடு ஆறு மாதத்துக்கு ஒருமுறை தானே குட்டி போடும் பிறகு எப்படி ஆறு மாத சினை
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
எனக்கும் அதான் புரியல நானே குழம்பிட்டேன்
@SamimkhanKhan-g4e
@SamimkhanKhan-g4e 5 ай бұрын
❤ super anna Kuwait
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Thanks 🥰
@salick803
@salick803 5 ай бұрын
Anna nalla irukingala velinadu vendam namma naddule work pannuga na Kuwait vanthu kasdapaturen rempave 😢
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
இருக்கலாம் நீங்களும் ஊரில் ஏதாவது செய்வதற்கு முயற்சி செய்யுங்கள் எனக்கும் அந்த யோசனை இருக்கிறது
@Basikbasik-l8j
@Basikbasik-l8j 5 ай бұрын
மிகவும் பனுல்ல வீடியே
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
ரொம்ப சந்தோசம்
@WorldviewTamil
@WorldviewTamil 5 ай бұрын
அன்னா மீன் வெட்டும் வீடியோ தந்தாலும் நல்லாயிருக்கும்
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
மீன் மார்க்கெட் சென்றால் போடுகிறேன்
@harshaumnjanumammaum2576
@harshaumnjanumammaum2576 5 ай бұрын
Annai chanthe chappadu kattuga curry sapaadu
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
காலை 9 மணிக்கு சந்தை காலியாகும் சாப்பாடு இல்லியே
@thiyagarajahganesharaju2840
@thiyagarajahganesharaju2840 5 ай бұрын
அண்ணா ஆடு ஏழைகளின் atm
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
ஆமாம் 👍❤️
@mohamedabdulkareem
@mohamedabdulkareem 5 ай бұрын
பாய் ஆறு மாத சினை ஆடு நாழு மாதத்தில் குட்டி போடும் என்று சொல்றார் தவராக ஆடு குட்டி ஈன்று எடுக்கும் காலம் ஆறு மாதம்தானே பாய்
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
ஆமாம் உண்மைதான் நானும் கவனிக்கவில்லை
@mohamedsaheed6054
@mohamedsaheed6054 5 ай бұрын
ASSALAMU ALAIKUM W W
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
அலைக்கும் அஸ்ஸலாம்
@SelvaKumar-nu5px
@SelvaKumar-nu5px 5 ай бұрын
அண்ணே நீங்க எப்ப வெளிநாட்டுக்கு போவீங்க
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
இனி புதிய விசா கிடைத்தால்தான் போகமுடியும்
@reveal-rf5yz
@reveal-rf5yz 5 ай бұрын
Camera quality improve aana Mari irukae ena vishayam
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கட்டுமே 🤗
@reveal-rf5yz
@reveal-rf5yz 5 ай бұрын
@@kuwaittamildriver samalikatha bhai tell ethula edukriaga
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
அது பிறகு வீடியோவில் விரிவாக சொல்கிறேன்
@reveal-rf5yz
@reveal-rf5yz 5 ай бұрын
@@kuwaittamildriver oh kk
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
👌👌
@syedsahapdeen5075
@syedsahapdeen5075 5 ай бұрын
அஸ்ஸலாமுஅலைக்கும் கொஞ்ஜம் பொருமையாக கூருங்கள் குவைத்வீடியோஎல்லாம் நிதானமாக பதில்ககூறுவீர்கள் இதில்அவசரமாக பதில்கூறுகிறீர்கள் நிதானமாகபதில் கூறவும் நான்கூறியதில் பிலைஇருந்தால் மன்னிக்கவும் அஸ்ஸலாமுஅலைக்கும்
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் பிழை ஏதும் இல்லை அடுத்து ஸ்லோவா சொல்கிறேன்
@SBakeshwari
@SBakeshwari 5 ай бұрын
Hi
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
Hi
@Jasminjasee2580
@Jasminjasee2580 5 ай бұрын
அண்ணா உங்க வீடியோக்கும் வெயிட்டிங் அண்ணா
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
மிக்க சந்தோசம் 👌🥰
@Kuba04
@Kuba04 5 ай бұрын
பாய் first பேரு ,அப்பறம் ஊரு கேளுங்க
@kuwaittamildriver
@kuwaittamildriver 5 ай бұрын
அப்படியே ஆகட்டும் 👌
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 26 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Bangalore aseel murga market
8:17
Aseel Farmer Tp Keonjhar
Рет қаралды 328
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН