Bhai. உங்களிடம் நல்ல positive vibes வருது. பழகுவதற்கு நல்ல friendaa இருப்பர்கள் என தெரியுது.
@kuwaittamildriverАй бұрын
ஒரேடியா சொல்லிட முடியாது
@vS-mn9idАй бұрын
அண்ணா நான் அமெரிக்காவில் வசிக்கிறேன். உங்கள் காணொளியை தினமும் காண்பேன். உங்கள் சிரிப்பிற்கு நான் அடிமை. எவ்வளவு கடினமான வேலைக்கு நடுவிலும், நீங்கள் சிரிப்பது ஆச்சர்யம் தான். நீங்கள் தினமும் சமைக்கும் காணொளியில் காட்டுங்கள். மற்றவர்களும் உதவியா இருக்கும்.
@kuwaittamildriverАй бұрын
அங்கிருந்து நமது வீடியோவை பார்ப்பது ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறது வாழ்க வளமுடன் உங்களது அன்பிற்கு மிக்க நன்றி விரைவில் சமையல் வீடியோ போடுகிறேன்
@smkshaikshaik60322 ай бұрын
நாம எல்லோரும் சகோதரர்கள் மட்டும் தான் bro
@kuwaittamildriver2 ай бұрын
ரொம்ப அருமை 🥰
@abdulnazeerfeelall2 ай бұрын
10:35அஸ்ஸலாமு அலைக்கும் குருநாதா 5ரியால் கடையில வாங்குங்க எல்லாமே அங்கதான் நான் வாங்குவேன் துணி உள்பட❤❤❤❤❤❤❤❤
@kuwaittamildriver2 ай бұрын
அலைக்கும் அஸ்ஸலாம் ரொம்ப நன்றி போக நேரம் இல்லாமல் இருக்கிறது 👍👍👍
@SaravananSaravanan-z6t2 ай бұрын
வணக்கம் பாய் நானும் ரியாத்தில் தான் இருக்கின்றேன் உங்களுடைய வீடியோ அனைத்தும் நான் தவறாமல் பார்த்து வருகின்றேன் நான் அஞ்சப்பர் செட்டிநாடு ஓட்டலில் வேலைசெய்து வருகிறேன்
@kuwaittamildriver2 ай бұрын
வணக்கம் ஒருநாள் உங்கள் ஹோட்டலை வீடியோ எடுத்து போட்டு விடுவோம் குவைத்தில் உள்ள அஞ்சப்பர் ஹோட்டல ட்ரை செயதேன் டைம் செட் ஆகல
@SaravananSaravanan-z6t2 ай бұрын
@@kuwaittamildriver நன்றி வாருங்கள் ஒரு நாள் சந்திக்கலாம்
@kuwaittamildriver2 ай бұрын
ஓகே 👍👍👍
@P.Rajenderan2 ай бұрын
லூலூவில் மற்ற சூப்பர் மார்கெட்டை விட பொருட்களின் விலை கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும் 😢
@kuwaittamildriver2 ай бұрын
போகப் போகத் தெரியும் 👌
@sirajdeen68792 ай бұрын
கொஞ்சம் இல்லை நிறையவே அதிகம்
@abdulnazeerfeelall2 ай бұрын
அதேதான் நானும் சொல்கிறேன்❤❤❤❤❤❤
@kuwaittamildriver2 ай бұрын
நன்றி 🌹
@kuwaittamildriver2 ай бұрын
நன்றி 😍
@DuraiMurugan-zc4ut2 ай бұрын
அண்ணா வணக்கம் சவுதில கேட்டரிங் பீல்டு வெயிட்டர் வேலை எப்படி இருக்கும்னு கொஞ்சம் சொல்லுங்க
@DuraiMurugan-zc4ut2 ай бұрын
நான் 17ம்தேதி திருச்சி இன்டர்வியூ போறேன் அதான் கொஞ்சம் எப்படினு சொன்னீங்கனா கொஞ்சம் நல்லா இருக்கும்
@noor269572 ай бұрын
Nalla company than bayapadama vanga naan 16 varusama work panni iruken saudi catering company driver naan 50 % Tamil makkal than company la ❤
@DuraiMurugan-zc4ut2 ай бұрын
@@noor26957 ok na thank you
@noor269572 ай бұрын
@@DuraiMurugan-zc4ut all the best bro ♥️
@kuwaittamildriver2 ай бұрын
நான் இப்பதான் வந்திருக்கேன் எனக்கு அதை பற்றி சரியான ஐடியா இல்லை
@1stopWireless-c3x2 ай бұрын
Great
@kuwaittamildriver2 ай бұрын
Nice 😊
@MohamedThawfeek2 ай бұрын
Good
@kuwaittamildriver2 ай бұрын
Thank you for watching 😊
@elakkiyas71002 ай бұрын
Uncle ipadhan unka channel nan subscribe pannan first time my fiancee went to saudi , Riyadh yevlo nal agum sim activation ku pls reply pannunka
@kuwaittamildriver2 ай бұрын
Thank you உடனே ஆகிவிடும்
@elakkiyas71002 ай бұрын
@@kuwaittamildriver but innum sim activation agala last Friday night ponanka
@kuwaittamildriver2 ай бұрын
ஆக்டிவேஷன் பண்றதுக்கு ஏதாவது நம்பர் கொடுத்து இருப்பாங்க அதை கால் பண்ணுங்க
@Melvingold2 ай бұрын
Take care Anna
@kuwaittamildriver2 ай бұрын
Thank you! Cheers!
@srirambmhg2 ай бұрын
Good nice....
@kuwaittamildriver2 ай бұрын
Thank you! Cheers! ❤️
@inbajerome86132 ай бұрын
நீங்கள் வாங்கிய மீனின் பெயர் மார்த்தாண்டம் பகுதியில் கட்ட என்று பெயர்
@@kuwaittamildriver manja para meen vangunga vangaram meen oooda taste aaa irukum,,NESTO / ALWAFA LA kidaikum 15 riyal kg ...
@harish75392 ай бұрын
@@kuwaittamildriver lulu pogathernga ( NESTO/ALWAFA/MADINA) Ingalaam cheap AA irukum
@harish75392 ай бұрын
MADINA super market konjam thooram aaana chape aaa kidaikum ellam
@kuwaittamildriver2 ай бұрын
ரொம்ப நன்றி இனி போனால் ட்ரை செய்கிறேன்
@oskut72562 ай бұрын
Salari how much you brother
@Mohanbahavath2 ай бұрын
Athu mattum avaru solla maattaru
@KuttyChutti2 ай бұрын
1800 Riyal
@kuwaittamildriver2 ай бұрын
சம்பளம் வாங்கியதும் சொல்கிறேன்
@kuwaittamildriver2 ай бұрын
சொல்றதுக்கு ஒன்னும் பெரிய ரகசியம் இல்ல நார்மலா உள்ளது தான்
@kuwaittamildriver2 ай бұрын
👍👍👍
@abuhuraira5842 ай бұрын
நானும் சஹாபா இருக்கிரன்
@kuwaittamildriver2 ай бұрын
சூப்பர் ப்ரோ🥰
@gunalg90502 ай бұрын
சம்பளம் என்னனு சொல்லுங்க
@kuwaittamildriver2 ай бұрын
சம்பளம் வாங்கிட்டு சொல்றேன்
@abdulriyaz40322 ай бұрын
Bai sahafa irucan reply
@kuwaittamildriver2 ай бұрын
ஓஹ் சூப்பர் 👍
@abdulriyaz40322 ай бұрын
@@kuwaittamildriver contact number kudunga
@kuwaittamildriver2 ай бұрын
பார்க்கு பக்கம் வாங்க அல்லது இன்ஸ்டாகிராமில் காண்டாக்ட் பண்ணுங்க
@Usmanalhamdi2 ай бұрын
1000 views evalo amount bro varum ungaluku
@mjshaheed2 ай бұрын
50-80 ரூபாய் வரலாம் 😊
@kuwaittamildriver2 ай бұрын
நன்றி 🌹
@kuwaittamildriver2 ай бұрын
40 to 60
@zahirhussain41482 ай бұрын
வீட்டில் நடக்கிறது எல்லாத்தையும் வீடியோ செய்ய வேண்டாம் பிரச்சனை வரும்
@kuwaittamildriver2 ай бұрын
என்னோட வேலை சம்பந்தம் உள்ளது மட்டும்தான்
@kalaimanikalaimani25092 ай бұрын
Pakistan hotel eruku
@kuwaittamildriver2 ай бұрын
ஓலையா ஸ்ட்ரீட் அருகே இருக்கிறது
@prabuvijay67422 ай бұрын
Hi anna👍❤
@kuwaittamildriver2 ай бұрын
Hi 👋
@kanivino87452 ай бұрын
உங்களிடம் நிறைய நாள் நான் சொல்லி இருக்கிறேன் youtube எப்படி ஆரம்பிக்கிறது அதை தெரிந்து ஒரு வீடியோ போடுங்கள் என்று நீங்கள் போடவே மாட்டேங்கிறீங்க ஏன் வீடியோ நாங்க ஏதாவது போடக்கூடாதா தெரிஞ்சுக்க கூடாதா
@kuwaittamildriver2 ай бұрын
அப்படி ஒன்றும் இல்லை அது வந்து கொஞ்சம் டீடைலா சொன்னா தான் நல்லா இருக்கும் அதுக்கு கொஞ்சம் ரிஸ்க் எடுக்கணும் அதுதான் விஷயம் சொல்கிறேன்
@IdreesMohamed-k8w2 ай бұрын
ரூம்ல டீபோட்டு குடிக்கனும் நான் ரூம்ல போட்டுதான் குடிப்பேன்
@kuwaittamildriver2 ай бұрын
காலையில டைம் இருந்தா குடிப்பேன் இல்லன்னா கடையில குடிப்பேன்
@Ry12sm2 ай бұрын
உங்கள் கஃபீல் தொழில் அல்லது வேலை என்ன என்று சொல்லுங்கள்😊😊😊அண்ணா
@kuwaittamildriver2 ай бұрын
யாமறியோம் 🤷♂️
@Ry12sm2 ай бұрын
நான் நினைக்கிறேன் உங்களுக்கு தெரியாது என்று
@Ry12sm2 ай бұрын
அண்ணா நீங்க இன்ஸ்டாகிராம் யூஸ் பண்றீங்களா
@kuwaittamildriver2 ай бұрын
ஆமாம் இதே பெயர்தான்
@kuwaittamildriver2 ай бұрын
தெரியாது என்று தான் நானும் சொன்னேன்
@MAHATHIRMMN2 ай бұрын
Navas
@kuwaittamildriver2 ай бұрын
Nice👍
@tamilan6362 ай бұрын
அது என்ன மாற்று மதசகோதரர் என்று சொல்கிறீர்கள் இது தவறான வார்த்தை உங்கள் மத பாரபட்சம் எல்லாம் உங்கள் வீட்டோடு வைத்து கொள்ளுங்கள். உங்கள் வீடியோ வை எல்லா மதத்தினரும் பார்க்க வேண்டும் என்று மனதில் வைத்து பேசுங்கள். நானும் சவூதி இல் தான் இருக்கிறேன். இவளோ நாள் உங்கள் வீடியோ பார்த்தேன் இனி பார்க்க மாட்டேன் u are unsubscribed
@smkshaikshaik60322 ай бұрын
நாம் எல்லோரும் சகோதரர்கள் மட்டும் தான் பிரதர்
@kuwaittamildriver2 ай бұрын
நான் தவறாக சொல்லிவிட்டேன் நீங்கள் சரியான வார்த்தையை சொல்லுங்கள்
@mylord3003Ай бұрын
அவர் ஒரு பேச்சுக்கு சொன்னார் பா. குற்றம் பிடிப்பவர்கள் எதிலிருந்தும் கண்டு பிடிப்பீர்கள். நானும் மாற்று மதம் தான், இந்து மதம். நீங்கள் continue பண்ணுங்க பாய்
@kuwaittamildriverАй бұрын
ரொம்ப நன்றி நன்றி ❤️❤️
@shakersghaus64392 ай бұрын
அஸ்ஸலாமு. அலைக்கும். என். மகளுக்கு. நெல்லை. Bvsc. Seat. கிடைத்து. விட்டது. ராமையா பட்டி.அந்த. ஏரியா.college. பன்றி. எதுவும். தகவல்.sollamutiyumaa
@Mohaideen-u2c2 ай бұрын
Sankarankovil Road near by Thachannallur
@Mohaideen-u2c2 ай бұрын
veterinary College. Tirunelveli To manur Road. bus no.4 4A 4B 4D 4E
@kuwaittamildriver2 ай бұрын
வாலைக்கும் அஸ்ஸலாம் எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் யாராவது உங்களுக்கு பதில் அளிப்பார்கள்
@kuwaittamildriver2 ай бұрын
நன்றி
@kuwaittamildriver2 ай бұрын
நன்றி 👍
@kaalitemplethalawai2 ай бұрын
சவுதி ரியத்தில் நீங்கள் எங்கே இருக்கீங்க நான் யாஸ்மின் என்ற இடத்தில்
@kuwaittamildriver2 ай бұрын
நான் ஒலையா ஸ்ட்ரீட் அருகில்
@SahulSk-o9g2 ай бұрын
அன்னா குவைத்தில் இருந்ததை விட ரியாத் எப்படி இருக்கு
@kuwaittamildriver2 ай бұрын
இங்க ரொம்ப டென்ஷன் இல்ல கொஞ்சம் ஃப்ரீயா போகுது
@P.Rajenderan2 ай бұрын
மீன் சூப்பர் 😂😂😂
@kuwaittamildriver2 ай бұрын
அப்போ Lu lu வுக்கு நன்றி 🌹
@shajvloger63142 ай бұрын
Abubakkar siddiq ரோட்டில் இருக்கும் லுலு ஆனால் நீங்க ஒலயா ல இருக்கேனு சொன்னிங்க ? லுலு பக்கத்துல இருக்கிற ஒலயா விலிருந்து லுலு வருவதர்கு சற்று தூரம்தான் 4 கிமீ வராது, நீங்க சொல்ற 4 கிமீ அப்ப நீங்க அந்த லுலு பக்கத்துலதான் எங்கையோ இருக்கிங்க சரியான லொகேசன் சொன்னா பார்க்க வர இலகுவாக இருக்கும் நானுன் அந்த லுலி பக்க்த்தில்தான் இருக்கேன்... அந்த லுலு இருப்பது அல் ரபியா பக்கம்