Kuyilaga Naan Irundhenae - Selva Magal Tamil Song

  Рет қаралды 4,095,240

Rajshri Tamil

Rajshri Tamil

Күн бұрын

Kuyilaga Naan Irundhenae - Selva Magal Tamil Song. Watch romantic old Tamil song, Kuyilaga Naan Irundhenae from the super hit classic film, Selva Magal. Starring: Jaishankar, Major Sundarrajan, Nagesh, Rajashree, MR. Radha, Ravichandran. Music: MS. Viswanathan. Singers: TM. Sounderarajan, Susheela, LR. Eswari. Director: K.V.Srinivasan.
To watch more videos, Click / rajshritamil
Subscribe now for more updates
www.youtube.com...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.co...
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

Пікірлер: 988
@sethuramanveerappan3206
@sethuramanveerappan3206 Жыл бұрын
அவசர உலகில்,இது போன்ற பாடல்கள்தான் ,நமக்கு ஒரு நிம்மதியும்,நல்ல தூக்கமும் தரக்கூடியவை,,,,,,!
@geethav601
@geethav601 Жыл бұрын
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம்.1960-70ல் ரேடியோ வே a luxury. இந்த இனிய பாடலை வசதி படைத்தோர் வீடுகளில் இருந்து வரும் இது போன்ற இனிய பாடல்கள் பசி ஐ யும், பட்டினி ஐ யும் போக்கின. TMS ஒரு அதிசய பிறவி. பல நடிகர்களுக்கும் மேட்சிங் modulation. வாழ்த்துக்கள்.
@TvKrishnakumar-tz1hd
@TvKrishnakumar-tz1hd 11 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 3 жыл бұрын
நடிகர் ஜெயசங்கர் பாடல்களில் மிக சிறந்த பாடலாக கருதுகிறேன் ! இசையமைத்த மெல்லிசை மன்னருக்கும் கவிஞர் வாலிக்கும் தேன்குரல் கொடுத்த டி எம் எஸ் அய்யா சுசீலாம்மாவுக்கு என் மனமார பாராட்டுகள் !
@tilakshekar6150
@tilakshekar6150 3 жыл бұрын
டி எம் சௌந்தரராஜன் பாடல்கள் எல்லாமே சிறப்பு தான் ‌குறையே இல்லை அத்தனையும் செழிப்பு.
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
@@tilakshekar6150 பாடுவதற்கென்றே கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டவர் அந்த மாமனிதர். அதனால்தான் அந்தக் குரல் உலகத் தமிழர்களை இன்னமும் பரவசப்படுத்துகிறது.
@murugesangoodsong7525
@murugesangoodsong7525 2 жыл бұрын
இசை எம் எஸ் வி இல்லை இதற்கு இசை அமைத்தவர் குமார்
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
@@murugesangoodsong7525 msv
@keerthikoti7136
@keerthikoti7136 2 жыл бұрын
Thavru ithu tr ramamurthy
@k.petchiappank.petchiappan4603
@k.petchiappank.petchiappan4603 2 жыл бұрын
இந்த மாதிரி பாடலை கேட்கும் போது மனதுக்கு ஆனந்தமாக இருக்கிறது டி எம் சௌந்தராஜன் அய்யாவின் குரல் ஜெய்சங்கர் அவர்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
உண்மை தான்
@murugansv3162
@murugansv3162 4 жыл бұрын
சலிப்பே தராத பாடல் உண்டு என்றால் அது இது தான்
@r.tamilkanthantamil364
@r.tamilkanthantamil364 Жыл бұрын
பாடல் முடிந்து விட்டதே என வருத்தம் வரும்
@TGovindan-b5o
@TGovindan-b5o 3 ай бұрын
Yen MGR m Sivaji Sir m namakku ippadi oru paadal amaiyavilaiye endra varutham irunthathaaga kelvi
@mohammmeedjabir9393
@mohammmeedjabir9393 3 жыл бұрын
தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அற்புதமான நடிகர் ஜெய்சங்கர்
@lakshmimurali8064
@lakshmimurali8064 Жыл бұрын
Unmai.
@bossraaja1267
@bossraaja1267 6 ай бұрын
ஆனால் last pic கவுண்டமணி telling ( yoooov இங்க vvvaiyyyyya cha அசிங்கம்
@pannirselvamramachandran8874
@pannirselvamramachandran8874 6 ай бұрын
❤❤🙏👌
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 6 ай бұрын
​@@bossraaja1267ஜெமினியை கூட பேசியவர்தான் கவுண்டர்
@bossraaja1267
@bossraaja1267 6 ай бұрын
@@kudandhaisenthil2215 jemini enna James bond aaaaaaaa ?????? Vada poda pesala
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 9 ай бұрын
மெல்லிசை மன்னரின் இசை சாம்ராஜ்யம் இன்றும் என்றும் உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும்
@bas3995
@bas3995 5 жыл бұрын
1967 ஆம்வருடம் வெளியான இந்தப் படத்தை நான் முதன்முறையாக பார்த்தது 1976 ஆம் வருடம், பியுசி முடித்த மே மாதம். 52 ஆண்டுகள் கடந்தும் கூட இன்னும் இதன் சுவை குறையவில்லை. இரவு பத்து மணிக்கு மேல் மொட்டை மாடியில் பாய் விரித்து படுத்துக் கொண்டு இமை மூடி ரசிக்க கூடிய பாடல்களில் இதுவும் ஒன்று. மன்னரின் மெல்லிசை மனதை தாலாட்டுகிறது
@ksviswanathan7248
@ksviswanathan7248 5 жыл бұрын
Mannarai mannaragave veithirukkum mannare vazhga. I am KS Viswanathan Pune 9226521489
@manikulliyachinnasamy9734
@manikulliyachinnasamy9734 4 жыл бұрын
நான் சுமார் 25 வருடங்களுக்கு முன் திருச்சி மாவட்டம் பாலையூரில் இருந்த கீற்று கொட்டகை தியேட்டரில் நவராத்திரி சமயத்தில் பார்த்தேன். இதில் குறிப்பிட தக்க அம்சம் என்னவென்றால் தியேட்டர் தரை மட்டமாக்கியும் இன்னமும் டிக்கெட் கவுண்டர் 75 பைசா, 40 பைசா என்று எழுதப்பட்ட சின்ன அறை இடிக்கப்படாமல் உள்ளது. இன்று வந்தாலும் அந்த காட்சியை பார்க்கலாம்.
@rajashanmugam4230
@rajashanmugam4230 4 жыл бұрын
அன்று.இன்று. என்றென்றும் என் மணம்கவர்ந்த பாடல்களில் இதுவும் ஒன்று
@bas3995
@bas3995 4 жыл бұрын
@@rajashanmugam4230 மிக்க நன்றி நண்பரே
@bas3995
@bas3995 4 жыл бұрын
@@manikulliyachinnasamy9734 மிக்க நன்றி நண்பரே
@narayananc1294
@narayananc1294 3 жыл бұрын
இதை கேட்காத காதெல்லாம் உண்மையில் காதே இல்லை
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
verenna?????
@murugesan1956
@murugesan1956 2 жыл бұрын
என்ன அருமையான கருத்து... 🙏🙏👍👍
@murugesan1956
@murugesan1956 2 жыл бұрын
MSV ஐயா... வேறு என்ன வேண்டும் ?
@sundararajank8215
@sundararajank8215 8 ай бұрын
மனிதனே அல்ல
@sundarootysundaralingam1766
@sundarootysundaralingam1766 5 ай бұрын
Yes❤
@mohamedmansoorhallajmohame8120
@mohamedmansoorhallajmohame8120 4 жыл бұрын
இப்படிப்பட்ட பாடல் வரிகள் மீண்டும் கிடைக்க போவது கிடையாது. இவைகள் தான் காலத்தால் அழியாதது. வாழ்த்துக்கள் பாடியவர்களுக்கும் இசை அமைத்தவர்களுக்கும்.
@sekarekambaram7711
@sekarekambaram7711 3 жыл бұрын
உண்மையில் அருமையான பாடல்
@UBsongs0405
@UBsongs0405 3 жыл бұрын
Yes.. fabulous song
@rajeshsmusical
@rajeshsmusical 2 жыл бұрын
vaali ayya
@rajsaroja2654
@rajsaroja2654 2 жыл бұрын
​@@rajeshsmusical as s, S sass s sad s s as s s as
@senjivenkatesan98
@senjivenkatesan98 4 жыл бұрын
யார் வந்தாலும் எங்களுக்கென்ன, இசையமைப்பாளர் என்றால் MSV தான் நெம்பர் 1
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
அப்பிடிப் போடுங்க அருவாளை!! எம்எஸ்வீ மாதீ வரமுடியுமா?!?!
@rajaganesh269
@rajaganesh269 3 жыл бұрын
உண்மையிலும் உண்மை. 👌👌👌
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 3 жыл бұрын
MSV MSV MSV idhuthaan isaiyin ilakkanam indha maathiri oru tune yaaraalum kanavula kooda poda mudiyaathu
@nivascr754
@nivascr754 3 жыл бұрын
ஐயோ... நான் சொல்ல வேண்டியதை நிறைய பேர் சொல்லிட்டாங்களே......!!!!!!
@jackdaniels-cn1kz
@jackdaniels-cn1kz 3 жыл бұрын
True eeeee 👍👍👍
@knowledgeispower5328
@knowledgeispower5328 3 жыл бұрын
இப்போ எல்லாம் தேடினாலும் இப்படி அருமையான வரிகள் கொண்ட பாடல் கிடைக்காது
@luckysrinivasan9376
@luckysrinivasan9376 4 жыл бұрын
குயிலாக பாடும் பி சுசிலா வின் குரலில் பிசிறு இல்லாமல் ஒலிக்கும் இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. அதிலும் அந்த opening BG யில் வரும் வயலின் களின் மயக்கும் இசை அருமை. MSV, வாலி , TMS , P சுசிலா இவர்களுக்கு நன்றி.
@ramtpv8639
@ramtpv8639 3 жыл бұрын
அது தான் Susheela (amma) வின் சிறப்பு.
@Vicky__200
@Vicky__200 3 жыл бұрын
அருமையான பாடல்
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
கான சரஸ்வதி.
@jai280952
@jai280952 Жыл бұрын
Sir I think opening with accordion
@luckysrinivasan9376
@luckysrinivasan9376 Жыл бұрын
@@jai280952 Yes. Starts with accordion and followed by violin.
@subhanmohdali8542
@subhanmohdali8542 3 жыл бұрын
பாட்டின் மெலடி இசை. Tms p s பாடிய அருமை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.
@nivascr754
@nivascr754 3 жыл бұрын
இந்த பாடலை பதிவு செய்ய தெரு தெருவாக தேடி அலைந்து ஏமாற்றம் அடைந்து உள்ளேன்..... வயது 59 என்றாலும் இது போன்ற பாடலை கேட்காமல் தூங்கிவது இல்லை....
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
Hmv கம்பெனியார் பல வருடங்களுக்கு முன்பாகவே ஆடியோ கேஸட் வெளியிட்டுள்ளார்களே! அதை வாங்கியிருக்கலாமே. என்னிடம் இன்னமும் உள்ளது.
@gnanapragasam3669
@gnanapragasam3669 2 жыл бұрын
யச
@jaisankarsankar2597
@jaisankarsankar2597 2 жыл бұрын
@@gnanapragasam3669 ,s
@farithar2540
@farithar2540 2 жыл бұрын
​@@ravivenki
@ravivenki
@ravivenki 2 жыл бұрын
@@farithar2540 என் பெயரை மட்டும் வெளியிட்டு கருத்து சொல்லாமல் விட்டது ஏனோ?
@hajimohamed6413
@hajimohamed6413 3 жыл бұрын
Sweet ... இனிமை இனிமை ... இதயத்தை இதமாக வருடும் ஓர் இனிய பாடல் ... எப்போது கேட்டாலும் எனக்குள் ஓர் இன்ப அலைகள் . 16-4-2021
@duraisamy567
@duraisamy567 2 жыл бұрын
எப்போதும் கெட்டுகொன்டே இருக்கலாம் 07-09-2022🤗🤗🤗
@senjivenkatesan98
@senjivenkatesan98 2 жыл бұрын
ஆமாம் சார்
@rajaramank3290
@rajaramank3290 2 жыл бұрын
தேன் சுவையை ருசித்திருக்கிறேன் ஆனால் உணர்ந்ததில்லை இப்பாடல் கேட்பதின் மூலம் இவர்களின் குரலை கேட்பதின் மூலம் தேனின் சுவையை உணர்கிறேன்
@ganeshamoorthy6645
@ganeshamoorthy6645 6 жыл бұрын
குயிலே வெட்கப்படும் இந்த குரலை கேட்டு. இது போன்ற இனிமையான குயிலின் குரல் இதற்கு முன்பு இருந்ததில்லை. இனிமேல் எப்போதும் இருக்கப்போவதில்லை.
@devanvasu2858
@devanvasu2858 6 жыл бұрын
Correct
@baranibarani4836
@baranibarani4836 5 жыл бұрын
Feeling of my life
@baranibarani4836
@baranibarani4836 5 жыл бұрын
I love this song
@helenpoornima5126
@helenpoornima5126 5 жыл бұрын
Ganesha Moorthy u r correct!!சுசீலாம்மா குரலுக்கு இணை யாருமே இல்லை!!அவுங்க குரல்தான் தேன்!!அவுங்க குரலில் மயங்காதவுங்களே கெடையாது ! Really she is a wonder!!
@shunmugasundarame7045
@shunmugasundarame7045 3 жыл бұрын
குயில்கள் வெட்கப்படும் குரலினிமை! பெரும்பாலான தமிழர்கள் வெட்கப்படும் அளவவுக்கு உச்சரிப்பு சுத்தம்! ...சுசீலா எனும் இசையரசி!
@krishnamoorthycr5885
@krishnamoorthycr5885 4 жыл бұрын
I am 67 years. While hearing this song, mind goes back to my school days. Beauty of this song is TMS has modulated his voice maximum to suit Shankar's voice. If one hears all songs of TMS sung for Jai shankar, all will be of the same voice. What a modulation TMS has made. Nothing can beat TMS - PS - MSV combo. Love this song for a variety of reasons, all cherisable memories.
@mohanabharathigmb7967
@mohanabharathigmb7967 3 жыл бұрын
Yes true
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 3 жыл бұрын
Very nice sir.
@sunansomchai2103
@sunansomchai2103 3 жыл бұрын
Same with me i heard this in the 70s on radio
@srm5909
@srm5909 3 жыл бұрын
பாடலின் முதல் வரியே செம வரி !!! அதற்கேற்ப இசையும் சிறப்பு!!!
@manivannans9154
@manivannans9154 3 жыл бұрын
என் இசை கடவுள் மெல்லிசை மன்னரும், TMS ம் தான்.
@ramaparameswaran173
@ramaparameswaran173 4 жыл бұрын
நான் காலேஜ் படிக்கும்போது வந்த படம் . இந்த 70 வயதிலும் மனதை தொடுகிறது . வரிகள் இசை இனிமை . ஜெய்சங்கர் அவரே பாடுவது போல் உள்ளது டிஎம்எஸ 👍🏻👍🏻👍🏻
@sujathamurthy2729
@sujathamurthy2729 4 жыл бұрын
தமிழுக்கே உரிய வார்த்தை ஜாலம் இனிமையான மெட்டோடுஇணைந்ததால் அருமை அருமை
@ramtpv8639
@ramtpv8639 3 жыл бұрын
Thank you for sharing your nostalgic memories.
@rajaramb6513
@rajaramb6513 3 жыл бұрын
சிறு வயதில் கேட்ட பாடல் இன்று வயது 68 இன்றும் இப்பாடலை கேட்கும்போது மனதில் ஒரு குதூகலம் இனிமையான இசை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது ஆம் தாங்கள் சொன்னது போல் ஜெய்சங்கர் பாடுவது போலவே உள்ளது அப்படி ஒரு தனித்திறமை சவுந்தர்ராஜனிடம் உள்ளது சிவாஜி படத்தில் சிவாஜி பாடுவது போலவும் mgr படத்தில் mgr பாடுவது போலவும் இருக்கும் சாகாவரம் பெற்றது சுசீலாவின் குரலோசை. இல்லை. இல்லை. குயிலோசை. இந்த தேன் மதுர குரலில் இப்பாடலை கேட்கும் எல்லோரும் நீண்ட நாள் வாழ்வார்கள். ஆமாம் இசைக்கு. ஆயுளை அதிகரிக்கும் சக்தி உண்டு.
@lakshminarasimhanmahadevan5386
@lakshminarasimhanmahadevan5386 3 жыл бұрын
I was 8 years old from that time here this songs Many times very beautiful song
@kalakumar2321
@kalakumar2321 3 жыл бұрын
Beautiful song
@selvampalanisamy
@selvampalanisamy 2 жыл бұрын
நில் என்று நாணம் சொல்ல, செல் என்று ஆசை தள்ள ----- ஆஹா, இந்த பாடலின் அருமையான வரிகள்!
@MathimaniMathimani-wj7dj
@MathimaniMathimani-wj7dj Жыл бұрын
Super song
@senjivenkatesan98
@senjivenkatesan98 8 ай бұрын
Yessssss
@srajmohan82
@srajmohan82 4 жыл бұрын
MSV, TMS & Suseela ஆகியோரின் சிறப்பான படைப்பு
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
04.08.2021...எவ்வளவு பொருள் விளக்கம் தந்து பாடும் பாடல். புரிந்து கொண்டு வாழ்பவர்கள் புத்திசாலி. இருவரின் மனநிலை எப்படி இருக்கிறது என்று எண்ணி வியந்து பார்க்கிறேன். காலம் செய்த கோலம் தனியாக இருந்து இந்த பாடல்... மனதில் ஏக்கமும் ஏமாற்றமும் தான் பார்க்கிறேன். வாழும் வாழ்க்கை நமக்கு நாமே விடியல் தேடி செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே இனிமையாக வாழலாம். பாடல் அருமை பாராட்டும் நான். வாழ்க வளமுடன்.
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
Don't worry. Old songs only give us pleasure. Enjoy the song and be happy always.
@venkatem9352
@venkatem9352 3 жыл бұрын
என் பள்ளிக்கூட வயதில் கேட்டது. மனதை மயக்கும் மந்திர பாடல்.
@mohonasundaramr7110
@mohonasundaramr7110 2 жыл бұрын
கவலைகளை மறக்கும்பாடல் ஆஹா🌹😍
@venkatem9352
@venkatem9352 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@subhabarathy4262
@subhabarathy4262 5 жыл бұрын
பாட்டோடு பொருள் இருந்தென்ன... அரங்கேறும் நாள் வரவேண்டும்.... வாலி சாரின் அழகான பொருள் பொதிந்த வரிகள், மெல்லிசை மன்னரின் .. தாள லயத்தோடு கூடிய இசையில், டி. எம். எஸ் சார், பி. சுசீலாம்மா இருவரின் இனிய குரலோசையில் , ஜெய் சார், ராஜஸ்ரீ அற்புத நடிப்பில்.. எப்போது கேடடாலும் , எத்தனை முறை கேட்டாலும் புதிது போன்ற உணர்வை தரும் பசுமையான பாடல்.
@subramanijeyakodi1273
@subramanijeyakodi1273 4 жыл бұрын
PuchiKanna நீங்கள் செல்வது போல் நானும் பழையபாடலைக்கேட்கும்போது உங்கள் மனநிலையில் இருக்கிறேன். அந்தகால வாழ்க்கையை கொடுஇறைவா.கொடுஇறைவா . பழைய நினைவுகளை.மறக்கமுடியாமல் மனம் தவிக்கிறது.தற்போதைய வாழ்வு கசக்கிறது.
@PrakashPrakash-nr6mu
@PrakashPrakash-nr6mu Жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்.👌♥️
@akilank2880
@akilank2880 4 жыл бұрын
எனக்கு வயது 23 நேற்று இரவு இந்த பாடலை டிவி யில் பார்த்தேன் அருமையான பாடல் 🖤 night vibes
@perumalperumal7
@perumalperumal7 4 жыл бұрын
நண்பா ரசிக்க ஏது வயது.
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 4 жыл бұрын
Good
@manik.v3966
@manik.v3966 4 жыл бұрын
Boy, even your great grandson will enjoy songs like this. Man dies, not these classics!
@akilank2880
@akilank2880 4 жыл бұрын
@Right Time அருமை❤️
@akilank2880
@akilank2880 4 жыл бұрын
@@manik.v3966 ❤️
@joshmuru64
@joshmuru64 Жыл бұрын
இப்பாடல் இடம்பெற்ற திரைப்படம் 'செல்வ மகள்' (1967). கவிஞர் வாலி வரிகளுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஒலித்த இனிமையான பாடல். குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வர வேண்டும் பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்... குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வர வேண்டும் பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்... பாட்டோடு பொருள் இருந்தென்ன அரங்கேறும் நாள் வர வேண்டும் உன்னோடு அழகிருந்தென்ன என்னோடு நீ வர வேண்டும் வர வேண்டும்... பாட்டோடு பொருள் இருந்தென்ன அரங்கேறும் நாள் வர வேண்டும் உன்னோடு அழகிருந்தென்ன என்னோடு நீ வர வேண்டும் வர வேண்டும்... செந்தாழை கூந்தலிலே செந்தூரம் நெற்றியிலே செவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள்... கல்யாண மேளம் கொட்ட கண்பார்வை தாளம் தட்ட பெண் பாவை மாலை சூடும் மன்னன் வருவான்... பாட்டோடு பொருள் இருந்தென்ன அரங்கேறும் நாள் வர வேண்டும் உன்னோடு அழகிருந்தென்ன என்னோடு நீ வர வேண்டும் வர வேண்டும்... குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வர வேண்டும் பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்... பொன்மேனி தேர் அசைய என் மேனி தாங்கிவர ஒன்றோடு ஒன்றாய் கூடும் காலமல்லவா... நில் என்று நாணம் சொல்ல செல் என்று ஆசை தள்ள நெஞ்சோடு நெஞ்சம் பாடும் பாடல் சொல்லவோ... குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வர வேண்டும் பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்...
@seethavajram9768
@seethavajram9768 2 жыл бұрын
இந்த மாதிரி பாடல் எல்லாம் இப்போது இல்லை இனிமேலும் வரபோவதும் இல்லை.குயிலாக நான் இருந்து என்ன குரலாக நீ வர வேண்டும்.Wow super lyrics mind blowing voice
@radhasundaresan8473
@radhasundaresan8473 2 жыл бұрын
கடற்கரை யே அழகு...! அதில் "அழகா"ன ஜோடி...கேட்கணுமா.? .அருமை
@kannakanna9212
@kannakanna9212 Жыл бұрын
வாலியின் அருமையான பாடல் வரிகளை TMS & P.சுசிலா இருவரும் உணர்வுபூர்வமாக பாடியுள்ளார்கள்.
@elamvaluthis7268
@elamvaluthis7268 4 жыл бұрын
அருமையான வாலி அவர்களின் பாடலுக்கு நன்றி.
@shrishri265
@shrishri265 3 жыл бұрын
அந்த பசுமையான காலம் அப்படியே இருந்திருக்க கூடாதா? நினைவுகள் கனவுகளாகி வெறுமையான உலகத்தில் வாழ்கின்றேன்.
@guruprasadkrishrao6656
@guruprasadkrishrao6656 2 жыл бұрын
Kadavulidam saranadiyungal. Avan paarthu kollvan....
@jackdaniels-cn1kz
@jackdaniels-cn1kz Жыл бұрын
Me too 😊😊😊
@jackdaniels-cn1kz
@jackdaniels-cn1kz Жыл бұрын
😢😢😢😢😢
@santhinijansirani5219
@santhinijansirani5219 3 жыл бұрын
இந்த பாடலை வீடியோவாக இப்பத்தான் பார்த்தேன் அழகான இடம் பெரிய கடற்கரை அருமை
@hajiabdulla5077
@hajiabdulla5077 4 жыл бұрын
துனை கதா பாத்திரத்தில் புகுந்து பல கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து ஹிட் பாடல்களை பெற்ற சூப்பர் ஹிட்நாயகி ராஜஷ்ஸ்ரீ
@gs1880
@gs1880 3 жыл бұрын
Rajasri super
@girijapandyan7827
@girijapandyan7827 3 жыл бұрын
காதலிக்கநேரம்இல்லை படத்தில் ராஜ்ஸ்ரீ பாடிய அனுபவம்புதுமை என்ற பாடல் சுசீலா பாடியது இனிமையாக இருக்கும் தயவுசெய்து யாராவது பதிவிடுங்கள்
@MrThresher7
@MrThresher7 3 жыл бұрын
Yenna oru structure... Kollai azhaghu rajashree!
@punniakoti3388
@punniakoti3388 3 жыл бұрын
இதில் மிக சிறந்த விஷயம் என்னவெனில் ஜெயசங்கர் அவர்க்கு அவர் குரலில் பாடிய அந்த திறமை 🙏🙏👍
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
அற்புதமான கடற்கரை ! அருமையான மணல் ! அழகிய தென்னைகள் ! குயில்களின் கூவலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் படமாக்கிய விதம், பார்க்கும் நம்மையும் காட்சிகளுக்குள் கூடவே கூட்டிச் செல்கிறது, அருமை. இனிக்கச்செய்திருக்கிறார் சுசீலா அம்மா, தனக்காகவே பாடியதுபோல் இருக்கிறது. சொல்லவே வேண்டாம் இசையரசர் தனித்துவமான குரலில் மக்கள் கலைஞருக்கென்று எப்போதும் அற்புதம் செய்வார். மெல்லிசை மன்னரின் அபூர்வமான இசையை கேட்டு அழகான முறையில் ஆடி, அனைவரது மனதையும் கொள்ளை கொள்கிறாள் இந்த "செல்வ மகள்" உறங்காத நினைவுகள் 70 ஐ நோக்கி உடன்குடி க்கு. படம் : செல்வ மகள். இசை : மெல்லிசை மாமன்னர்.
@sbalraj7057
@sbalraj7057 2 жыл бұрын
Mr Nausath Ali, I like your wonderful narrations about this beautiful Song, locations,
@nausathali8806
@nausathali8806 2 жыл бұрын
@@sbalraj7057 ஆமாம் அண்ணாச்சி உண்மைதான்... நன்றி...!
@sbalraj7057
@sbalraj7057 2 жыл бұрын
Thank you Mr Nausad
@baskaran1957
@baskaran1957 5 жыл бұрын
பாடல் வரிகள, இசை, வார்த்தை தெளிவான உச்சரிப்புடன் பாடியவிதம், தேன்மழை.
@ncmohansamy1781
@ncmohansamy1781 3 жыл бұрын
TMS AND SUSILA AMMA குரலுக்கு ஈடு இணை ஏது. அற்புதமான பாடல்.
@murugansv3162
@murugansv3162 4 жыл бұрын
நம்மை அந்த காலத்திற்கு கொண்டு சென்று விடும் பாடல் இது
@jothikalaiarasi6642
@jothikalaiarasi6642 3 жыл бұрын
மிக மிக அற்புதமான பாடல் நடிகர் ஜெய்சங்கருக்கு மிகவும் பெருமை சேர்த்த பாடல் கடந்த 34 ஆண்டுகளாக நான் வரும்பி ரசித்து கேட்ட பாடல்.....
@raamraamki7817
@raamraamki7817 4 жыл бұрын
காதில் இனிப்பது இசையா அல்லது எங்கள் இன்ப தமிழா 🤢 செவிக்கும் இதயத்துக்கும் மோதல் காதல் கங்கை பாய்கிறது இதய நாழங்கழில் 😊
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
இதய நாளங்கள் !! தமிழில் இந்த ல ள ழ வெவ்வேறு அர்த்தங்கள் தருபவை! இனியப் பாடல்!!
@raamraamki7817
@raamraamki7817 4 жыл бұрын
@@helenpoornima5126 தவறை தமிழால் திருத்தியமைக்கு அன்பின் நன்றி 😍😍😍
@jeyakodim1979
@jeyakodim1979 5 жыл бұрын
இசைக் குயில்களின் இனிமையான பாடல்களில் என் இதயம் கவர்ந்த பாடல்.
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சகோதரி அவர்களே...!
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
@@jeyakodim1979 நல்லது சகோதரி...!
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 3 жыл бұрын
இசையமுது.பாடல் தேனமுது.. குரல் தேவகானம்👌👌
@rajendranramasamythevar1813
@rajendranramasamythevar1813 2 жыл бұрын
Santhegeymey illei,,paatu ipeh di than irukkehnom TMS,P.S LOVELY SONG
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
எஸ்🙏👌
@ramadosss9305
@ramadosss9305 2 жыл бұрын
எத்தனை சோகம் நம்மை சூழ்ந்த போதும் நம் மனதை இதமாக்க அற்புதமான படைப்புகள்..இந்த பாடல்.
@kamaldeenkamaldeen392
@kamaldeenkamaldeen392 3 жыл бұрын
M.S. விஸ்வநாதன் அவர்களின் அசத்தலான இசை
@baskaranboss1136
@baskaranboss1136 3 жыл бұрын
Baskaran. Supersong
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
என் sir inda bangoss இவர் விட ey mattar போல ( inda இடத்தில் trible+ African or Brazilian tumba use சிடு இருந்தால் beats செம்ம இருக்கும்
@nivascr754
@nivascr754 3 жыл бұрын
@@bossraaja1267 என்ன இருந்தாலும் ... பாட்டு இனிமைதானே sir.....
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
@@nivascr754 sami song kurai illai but innum rythem active pannalam
@vijeyathasveluppilli9331
@vijeyathasveluppilli9331 3 жыл бұрын
இளமையில்கேட்டபாடல் என்பள்ளிப்பருவகாலபாடல்இருரின்குரலுக்கும்நடித்தவர்களின்அசைவுளும் இனி வருமா??
@ndinakaran311
@ndinakaran311 4 жыл бұрын
மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஒரு பாடல் பாட்டு இசை அமைப்பு
@ndinakaran311
@ndinakaran311 4 жыл бұрын
இருவரின் ஆடல் பிரமாதமான இசை
@sugumarsugu5221
@sugumarsugu5221 4 жыл бұрын
இனிமையான குரல் பாடலை படமாக்கியவிதம் அருமை. ராஜஸ்ஷி நடனம் அழகு .
@gs1880
@gs1880 3 жыл бұрын
Rajasri super dance performance
@kannanbangarusamy3453
@kannanbangarusamy3453 4 жыл бұрын
வாலிபன் பாடல் மிகவும் இனிமை ஜெயசங்கர் ராஜஸ்ரீ ஜோடியாக நடிக்கிறார். நான்ஏழவயது சிறுவனாக என் அம்மா வுடன் பார்த்தோம் அப்போது மூன்று முறை பார்த்ததேன் பாடல் கேட்டவுடன் நான் என்னை மறந்து விட்டேன் 18.9.20 கண்ணா உசிலை
@abbasahamedlebbe.4924
@abbasahamedlebbe.4924 2 жыл бұрын
கேட்க கேட்க என்றும் இளமை தோன்றும் பாடல்.!
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
18.11.2021.இன்று பாடல் கேட்கும் நேரம் மனதில் ஏனோ தெரியவில்லை ஒரு உணர்வு.
@mohammadismail9810
@mohammadismail9810 3 жыл бұрын
I AM VERY PROUD TO SAY , I AM MR.JAI AND MR. M.S.V. FAN
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
@@mohammadismail9810 Thanks lot.
@puchikanna140
@puchikanna140 5 жыл бұрын
தாய் தன் மகன் என்ன கோட்டாலும் மறுக்காமல் கொடுப்பாராம் இயற்கை அனனையே என் இளமை காலத்தை திரும்ப கொடு
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 3 жыл бұрын
Please pray for us
@guruvananthamv111
@guruvananthamv111 2 жыл бұрын
Yes for me also friend 😊
@ananthasubramani410
@ananthasubramani410 Жыл бұрын
Excellent song, melody to the core. Great singing by the one and only TMS Sir and P.Suseela Amma. One of the best compositions of the greatest music director MSV Sir. Never getting bored even after listening several hundred times. Unfortunately MSV Sir never got the recognition he deserved.
@gowthamnagarajan8627
@gowthamnagarajan8627 2 жыл бұрын
அருமை இல்ல அருமையிலும் அருமை!
@ravid6329
@ravid6329 4 жыл бұрын
அந்த கால அழகான கோவலம் கடற்கரை அழேகே அழகு.
@murugaboopathyboopathy9261
@murugaboopathyboopathy9261 2 жыл бұрын
எனக்கு பிடித்தப் பாடல்களில் இதுவும் ஒன்று.
@rajasekarsasikala4237
@rajasekarsasikala4237 4 жыл бұрын
When I was my doing school, it was released, ayyo wat a song , wat a composition of legends
@selvamselvam6539
@selvamselvam6539 2 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல் ஜெய்சங்கர் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் சூப்பர் சூப்பர் இனிமையாக இருக்கும் 👌👏🙏
@மூலிகைதேடு
@மூலிகைதேடு 2 жыл бұрын
இந்த பாடலை கேட்டு அந்த காலத்து போயிட்டேன் பழைய நினைவுகளை திரும்பி நினைக்க வைக்கிறது
@rajendranramasamythevar1813
@rajendranramasamythevar1813 2 жыл бұрын
What a beautiful song,just listen TMS sending message to her.
@kudandhaisenthil2215
@kudandhaisenthil2215 6 ай бұрын
மக்கள் கலைஞரின் புகழ் என்றென்றும் நிலைக்கட்டும்.
@venkatachalamvenkatachalam7346
@venkatachalamvenkatachalam7346 2 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது போல இருக்கு வாழ்க Ms
@helenpoornima5126
@helenpoornima5126 5 жыл бұрын
அருமையான கானம்!!நான் சிறுமியாக இருக்கையில் இந்தப் பாடலைப் பாடியபடியே பசங்க பின்னாடி வர்றது வழக்கம்!!ரொத்ப அற்புதமான மெட்டை எம். எஸ். வி .குடுத்திருக்கார். இது மாதீ ஒரு பாடலை யாராவது போட முடியுமா?!எம்.எஸ் வியை நெருங்க க்கூட யாராலும் முடியாது!!ஜெய்ஷங்கரின் அழகான தோற்றமும் வசீகரப் புன்னகையும் நம்மை இன்ப லோகத்துக்கே அழைத்துச் செல்லும்!!சலிக்கவே சலிக்காதப் பாடல்!!என் இதயத்தில் என்றும் இருக்கும் இனிக்கும் ஜெய் யின் மிக அருமையானப் பாடல்!!
@GDMKEL
@GDMKEL 4 жыл бұрын
Helen அக்கா, விடாமல் ஜெய்சங்கர் பாடல்களை தொடர்ந்து வாறிங்களே என்ன அவர்மீது அவ்வளவு காதலா? அந்தநாள் ஞாபகம் மறக்க முடியவில்லையா?
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
@@GDMKEL !ஆமாம்!!ஜெய்சங்கரைக் காதலுடன்தான் பெண்கள் பார்க்கமுடியும்!!எனக்கு இப்பவும் அவரைமட்டுமேப் புடிக்கும்! தாங்யூ பிரதர்!!
@nausathali8806
@nausathali8806 4 жыл бұрын
மக்கள் கலைஞர்.: இப்போது நம்முடன். இருந்திருந்தால். உங்களுடைய கருத்துக்கள் அனைத்தையும் படித்து மிகவும் சந்தோசப்பட்டிருப்பார். யார் இந்த (Helen Poornima) வை: பார்க்க கண்டிப்பாக ஆசை பட்டிருப்பார்!!!
@rajendranmunuswamy41
@rajendranmunuswamy41 4 жыл бұрын
Goodsong.raje ndran
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
@@rajendranmunuswamy41 !ஆமாம்!
@rajasekaranp6749
@rajasekaranp6749 Жыл бұрын
🌹செந்தாழை கூந்தலிலே? செந்தூரம் நெத்தியிலே? செவ்வாடை பந்தல் தேடி? மங்கை வருவாள் ?கல்யா ணமேளம் கொட்ட?கண் பா ர்வை தாளம் தட்ட?பெண் பாவை?மாலைசூடும் மன் னன் வருவான்?பாட்டோடு பொருள் இருந்தென்ன?அர ங்கேறும்?நாள் வர வேண் டும்?உன்னோடு அழகு இரு ந்தென்ன?என்னோடு நீ வர வேண்டும்?வர வேண்டும்? வாழ்வில் சலிக்க,மறந்த பாடல் !🎤🎸🍧🐬😝😘
@manickamsundaresan4609
@manickamsundaresan4609 4 жыл бұрын
TMS and PSuseela super clarity voice. Jay and Rajasree active.
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
அற்புதமான இப்பாடல்!பாடலெக்கு முன் வரும் மியூசிக் அட்டகாசம்!அதில் ஜெய் ஒரு சிறுக் குழந்தையைப் போல ஆடுறது இனிக்கும்!அவருக்கே உரிய குழந்தையின் மென்புன்னகை !அதை நான் யாரிடமும் கண்டதில்லை!! மியூசிக் முடிஞ்சு சுசீலாவின் தேன் குரல் மட்டும் தனியாக ஒலிக்கும் பாருங்க அட்டகாசம் இருக்கும் !!அப்புறம்தான் மியூசிக் போடுவாரூ எம் எஸ் வீ!இதில் மங்கள நாயனங்கள் முழங்கும்!நெஞ்சை அள்ளும் டியூன்!!டிஎம் எஸ் ஜெய்க்குத் தகுந்தாப்புல உற்சாகமாகப் பாடிருப்பார்!!வரிகள் அற்புதம்!ராஜஸ்ரீ பேரழகீயாய் ஜொலிப்பார் இதில் !ஜெய்யுடன் நடிப்பதினால் இருக்கும்!!தேன்மதுரக்குரலால் நம்மை மயக்கிருப்பார் சுசீலா!!எப்பவுமேத் திகட்டாத தித்திக்கும் பாடல்! எம் எஸ் வீ தி ஹை!!!இப்பிடியானப் பாடல்களிலேயே நான் வாழ்ந்திடுவேன்!!
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
ஆஹா...அழகான முறையில் சொல்லியிருக்கிறீர்கள் மேடம், குயில்களின் கூவலில் என்றும் இனிமையே இந்த மதுரகீதம்... நன்றி...!
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
@@nausathali8806 !! நன்றீ உடன்குடி கவிஞரே! இந்த நாள் இனிய நாளாய் மலரட்டும் தங்களுக்கு!
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
@@nausathali8806 ! பக்ரீத்துக்கு என் வாழ்த்துக்கள்!
@nausathali8806
@nausathali8806 3 жыл бұрын
@@helenpoornima5126 மிக்க நன்றி... மேடம்... நலமாக இருக்கிறீர்களா...?
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
​@@nausathali8806திருமணநாள் வாழ்த்துக்கள் நெளஷத் அலி! சந்தோஷமா இருக்க வாழ்த்தறேன்! 🍰 🎁 🎁 ❤😂❤😂❤😂👸
@Prabha_Sri_J
@Prabha_Sri_J Жыл бұрын
இந்த பாடலை ரசித்து பதிவு செய்துள்ள ஒவ்வொருவரின் கைகளை குலுக்கி கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது. அப்பப்பா எவ்வளவு ரசனை! என்ன மாதிரியான ரசனை! வாழ்க தமிழ்த்திரை ரசிகர்கள்.
@nandhakumarcidhambaram4883
@nandhakumarcidhambaram4883 2 жыл бұрын
எந்தக்காலதிலும் தித்திக்குதிகட்டாத பாடல்
@jawaharkandasamy6715
@jawaharkandasamy6715 3 жыл бұрын
ரன்னிங் song என்று சொல்வார்களே ,ஆகா இது வரை ஆயிரம் முறைக்கு மேல் கேட்டு இருப்பேன்,,,,ஜேம்ஸ்பாண்டின் சிறந்த படங்களில் ஒன்று ,,,,அரூமை,,
@vedanayagamsLn
@vedanayagamsLn 10 ай бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம்.
@RuckmaniM
@RuckmaniM 3 жыл бұрын
இந்த பாடல் விரும்பி கேட்டவர்களுள் நானும் ஒருத்தி!
@venkatem9352
@venkatem9352 2 жыл бұрын
நானும்
@florarosari5609
@florarosari5609 2 жыл бұрын
Join me with you
@muruganbengiftsun2706
@muruganbengiftsun2706 2 жыл бұрын
அதில் நானும் ஒருவன் 💘💘💘💘💘💘💘💘💘💘💘
@tnl636
@tnl636 2 жыл бұрын
Nanum🥰🥰
@rajendranramasamythevar1813
@rajendranramasamythevar1813 2 жыл бұрын
What a beautiful song,athil ulleh artham,. TMS voice super,,and ps fighting to the return.
@sriharisri2797
@sriharisri2797 5 жыл бұрын
உடல் முழுவதும் ஆடை இருந்தும் ஒரு கவர்ச்சி உள்ளது அதுதான் பழைய பாடல் - அருமை
@babumohan4549
@babumohan4549 4 жыл бұрын
arumai ungal varnanai.
@manoharankrishnan5162
@manoharankrishnan5162 4 жыл бұрын
Rightly said
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 5 жыл бұрын
அனுபவித்தவர்கள அனைவரும் அறிவர்!!!! என்னையும் சேர்த்து!!
@thamilselvan6993
@thamilselvan6993 Жыл бұрын
அனைவரும் வெற்று உலகில் வாழ்கிறோம் அந்த மிகவும் பசுமையான காலமாக மட்டுமே இருந்திருக்க கூடாதா என ஏக்க பெருமூச்சு விடுகிறேன்.
@venkatesonm8361
@venkatesonm8361 3 жыл бұрын
மனதிற்கு இதமான பாடல் பதிவு, அருமை தொடருங்கள்.
@devistar6264
@devistar6264 Жыл бұрын
துயரங்களை துடைத்த இம்மாதிரி இனிமையான பாடல்களை கேட்டு எதை இழந்தோமோ இல்லையோ இளமையை இழந்தது என்னவோ உண்மை.
@rajsks3948
@rajsks3948 4 жыл бұрын
Excellent MSV, TMS Susheela and lyric Valli
@abishek5381
@abishek5381 5 ай бұрын
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இன்னும் 1000 வருடம் கடந்தாலும் இசைப் பேரரசிசுசிலா அம்மா இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்கள். அம்மாவின் பொற்பாதங்களைத் தொட்டு வணங்கும் சபாபதி சாம்பசிவம் திருவள்ளூர் நகரிலிருந்து.
@rajamanickamu8256
@rajamanickamu8256 6 жыл бұрын
இசைஅமைப்பும் பாடலும் அருமை இலக்கிய த்தரம் வாய்ந்த வரிகள்
@SRIRAM-bq9qq
@SRIRAM-bq9qq 2 жыл бұрын
Enakku romba piditha padal ..Karanam ennoda appa than ..enakku old songs romba pidikkum...♥️♥️♥️♥️♥️♥️♥️
@a.jayachandran8009
@a.jayachandran8009 3 жыл бұрын
இசை ரசனை உள்ள இதயங்களுக்கு இந்த பாடல் ஒரு பொக்கிஷம்
@s.dhayalansubbaiyan3728
@s.dhayalansubbaiyan3728 2 жыл бұрын
இந்த இடம் சென்னைக்கு அருகில் உள்ள எலியட் பீச் போல் உள்ளது. இந்த இடத்திற்கு நான் பல முறை சென்றுள்ளேன்.
@annadhurai4269
@annadhurai4269 4 жыл бұрын
அருமையான பாடல் மீண்டும் கேட்கலாம்
@theivanaithirumoorthy6503
@theivanaithirumoorthy6503 2 ай бұрын
கமல்ஹாசன்.சார்.படம் நிறைய பப்படம் பார்த்து இருந்தாலும்.நீண்ட.இடைவெளிக்கு பிறகு மனதுக்கு பிடித்த இந்தப் படம் மனதில் சந்தோஷம்.அவருக்குஎன்.மனமார்ந்த நன்றி வணக்கம்.!!!.
@vasudevancv8470
@vasudevancv8470 7 жыл бұрын
KUYILAAGA Naan irundhena - very aptly written by Vaalee for Susheela's voice. Excellently composed & orchestrated by MSV. Melodious!
@giridaransuruliraj4261
@giridaransuruliraj4261 5 жыл бұрын
you have also forgotten to mention the lovely performance of both jai and raja sri
@palaniswamym2583
@palaniswamym2583 3 жыл бұрын
அடிக்கடி கேட்டு மகிழும் சுவை யான பாடல் இது_கணியூர் பழனிசாமி
@swaminathan6429
@swaminathan6429 2 жыл бұрын
Melody King, one & only MSV. TMS & PS True legends.
@mahalingamkuppusamy3672
@mahalingamkuppusamy3672 2 жыл бұрын
Mr SWAMINATHAN ABSOLUTELY RIGHT.
@ramakrishnanshankar2488
@ramakrishnanshankar2488 2 жыл бұрын
This is based on nata bhairavi raga.
@RuckmaniM
@RuckmaniM 3 жыл бұрын
எனக்கு பிடித்த பாடலென்று கமெண்ட் பண்ண போனால் எனக்கு முன்னாடி 533 பேர்கள்!
@muhammadrahimbinabdullah9896
@muhammadrahimbinabdullah9896 4 жыл бұрын
Very nice song (kuyilaga naan irunthu yenna kuralagha nee vara vendum amazing word's with this song tamil songs exelant thanks Tms p.susila combination very2 powerful voice
@boomirajan5182
@boomirajan5182 3 жыл бұрын
இந்த பாடலை கேட்டு நான் வியப்படைந்தேன். என்ன இசை, நடனம் , நடிப்பு ஆகியவை
@florarosari5609
@florarosari5609 3 жыл бұрын
அருமையான இசை
@raghusharma7054
@raghusharma7054 2 жыл бұрын
குயிலும் குரலும் நீங்கள் ஒருவர்தான் சுசீலா அம்மா அவர்களே !!!
@andiappans9685
@andiappans9685 2 жыл бұрын
எனது கல்லூரி நாட்களில் நான் ரசித்த பாடல்.இன்றும் நினைவை விட்டு நீங்காத பாடல்
@aranganayagiarasan4781
@aranganayagiarasan4781 5 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல். Rajshri Tamil. மிக்க நன்றி.
@வேலப்பன்வீடியோஇயற்கை
@வேலப்பன்வீடியோஇயற்கை 6 жыл бұрын
பாடல் -: குயிலாக நான் நானிருந்தென்ன படம் -: செல்வ மகள் பாடலாசிரியர் -: வாலி பாடியவர்கள் -: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா நடிகர்கள் -: ஜெய்சங்கர் & ராஜஸ்ரீ இசையமைப்பு -: எம்.எஸ்.விஸ்வநாதன் இயக்குனர் -: கே.வி.ஸ்ரீநிவாஸ் தயாரிப்பாளர் -: டி.எஸ்.ராஜசுந்தரேசன் கதை -: சுப்பு ஆறுமுகம் வெளியீடு -: 20 ஆகஸ்டு 1967
@manoharannsellappan7587
@manoharannsellappan7587 4 жыл бұрын
I my school days famous songs
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 4 жыл бұрын
Ho.great
@ayupkhansalam9356
@ayupkhansalam9356 4 жыл бұрын
Please
@sekarvara6094
@sekarvara6094 3 жыл бұрын
Music supper
@vijayalakshmi-jp2eo
@vijayalakshmi-jp2eo 9 ай бұрын
பல்லவியின் இரு வரிகளை எத்தனை விதமாக கையாளுகிறார் எம்எஸ்வி...அற்புதம்❤❤
@jojothi2221
@jojothi2221 3 жыл бұрын
My father used to hear this type of old songs in my child hood days. I too hear this songs. Old is gold. Now i fell much happy to hear this song.
@hemalathahemalatha6282
@hemalathahemalatha6282 10 ай бұрын
அந்த கால பாடல்களுக்கு ஈடு இணையே கிடையாது என்ன ஒரு குரல்வளம், பாடல்வரிகள், இசை?
@senjivenkatesan98
@senjivenkatesan98 5 жыл бұрын
Super steps by both the hero and heroine, பம்பரமாய் சுழன்றூடும் ராஜஸ்ரீ
@gs1880
@gs1880 3 жыл бұрын
Rajasri super dance
@manmathan1194
@manmathan1194 2 жыл бұрын
@@gs1880 பம்பரமாய் ராஜஸ்ரீ சுழன்று ஆடுகிறாள் அவளை தூக்கி மெத்தையில் போட்டு அவளது சாமானில் விடிய விடிய நெய் அபிஷேகம் செய்ய வேண்டும். பருத்த அவளது மாங்கனிகளை கசக்கி சப்பி பிழிய வேண்டும். ஜெமினிகணேசன் தூர் எடுத்த அவளது இன்ப கிணற்றுக்குள் நாமும் நீர்ப்பாய்ச்சவேண்டும்.
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 Жыл бұрын
I am 70 years old.when hearing this song it makes me to go back to my childhood .we enjoyed seeing movies with my fly
@ElanghoKrishnan
@ElanghoKrishnan 6 жыл бұрын
இசைக் குயிலின் இனிய குரலில் மற்றோரு இனிமையான பாடல்.போக்குவரத்து இல்லாத சாலையில் நடுஇரவில் காரில் போகும் போது இப்பாடலை கேட்கும் சுகமே தனி. அன்றைய கோவளம் மற்றும் சுற்றுப்புறங்கள்.
@kasimmohamef9769
@kasimmohamef9769 5 жыл бұрын
Elangho Krishnan B.Sc,BL gis
@LeelaCollege
@LeelaCollege 5 жыл бұрын
@@a
@viswanathanvenkateswaran2718
@viswanathanvenkateswaran2718 2 жыл бұрын
My favourite hero Jaishankar's one of the best songs. Both TMS & P Susila performed well
@francisanthony100
@francisanthony100 4 жыл бұрын
F: குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும் குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும் M: பாட்டோடு பொருள் இருந்தென்ன அரங்கேறும் நாள் வர வேண்டும் உன்னோடு அழகிருந்தென்ன என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும் பாட்டோடு பொருள் இருந்தென்ன அரங்கேறும் நாள் வர வேண்டும் உன்னோடு அழகிருந்தென்ன என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும் F:செந்தாழை கூந்தலிலே செந்தூரம் நெற்றியிலே செவ்வாழை பந்தல் தேடி மங்கை வருவாள் M: கல்யாண மேளம் கொட்ட கண்பார்வை தாளம் தட்ட பெண் பாவை மாலை சூடும் மன்னன் வருவான் M: பாட்டோடு பொருள் இருந்தென்ன அரங்கேறும் நாள் வர வேண்டும் உன்னோடு அழகிருந்தென்ன என்னோடு நீ வரவேண்டும் வரவேண்டும் F: குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும் M: பொன்மேனி தேர் அசைய என் மேனி தாங்கிவர ஒன்றோடு ஒன்றாய் கூடும் காலமல்லவா F: நில் என்று நாணம் சொல்ல செல் என்று ஆசை தள்ள நெஞ்சோடு நெஞ்சம் பாடும் பாடல் சொல்லவோ F: குயிலாக நான் இருந்தென்ன குரலாக நீ வரவேண்டும் பாட்டாக நான் இருந்தென்ன பொருளாக நீ வர வேண்டும் வர வேண்டும்..வர வேண்டும்..
@kalaikumarvijayakukalaikum5157
@kalaikumarvijayakukalaikum5157 2 жыл бұрын
Kalaikumar c Gingee
Kudumba Thalaivan Full Movie Video Songs | MGR | Saroja Devi
22:22
Tamil Music Videos
Рет қаралды 1 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Uyarndha Manithan- En Kelvikkenna Song
3:44
AP International
Рет қаралды 506 М.
Kuzhandaiyum Deivamum - Anbulla Maanvizhiye song
4:47
AP International
Рет қаралды 1,4 МЛН
Yeai Paranthu Sellum - Selva Magal Tamil Song
4:41
Rajshri Tamil
Рет қаралды 128 М.
Unnidathil Ennai Koduthaen HD Song
4:54
RajVideoVision
Рет қаралды 7 МЛН
Kavignar Vaali Super Hit Songs | Server Sundaram | Avalukenna Song
5:21
AP International
Рет қаралды 2,9 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН