சரியான நேரத்தில் கிடைத்த பொக்கிஷம்...மகிழ்ச்சி அளிக்கிறது...இறைவன் நாடினால் நடக்கும் என்பதற்கு சாட்சி....நன்றி..
@aldrinkanthasamy4 жыл бұрын
பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்பதை உணர்ந்தவர் அவர்♥️
@lakshmilakshmi33484 жыл бұрын
ஐயா இதுவும் உங்கள் சாதனை.. எளிமையானவர்கள் வெற்றி அடைவர்.. தன்னிலை மாறாத்தன்மை.. வாழ்த்துக்கள் ஐயா.. வணக்கம்
@கேப்டன்பிரபாகரன்4 жыл бұрын
👍எந்த நிலை 🙏 வந்தாலும் வந்த 💪💪நிலை 🚶 மறவாதே 💥
@dhayakar88494 жыл бұрын
Unga profile kaga like potan
@msnivetha25914 жыл бұрын
👍👍👍
@nadesanratnam77644 жыл бұрын
இது தான் கடவுளின் கருணை 🙏மகிழ்ச்சியாக இருக்கு 👍
@praseedbala7434 жыл бұрын
லாட்டரி வாங்கும் போது வீட்டிற்கு பாதிப்பு இல்லாமல் லாட்டரி வாங்கினால் தவறு இல்லை. வந்த வழியை மறக்காமலிருக்கும் இவருக்கு ஒரு சல்யூட்.
@NAME-hq7rr3 жыл бұрын
ராஜன் அய்யாக்கு ஜாக்பாட் அடித்தது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...... அண்ட சராசரத்தையும் உருவாக்கி ஆட்சி செய்யும் இறைவனுக்கு கோடான கோடி நன்றி......
@jaguarg37614 жыл бұрын
தமிழ்நாட்டில் எவனும் இந்த மாதிரி அதிஷ்டத்தால் சிரிக்கக்கூடாது என்பதுதான் இங்கே இருக்கக்கூடிய அரசியல் வாதிகளின் எண்ணம்.
@harishharish23534 жыл бұрын
இந்த செய்தி பார்த்து கேரளா போய் லாட்டரி சீட்டு வாங்கி ஏமாளியாக போகிறார்கள் மக்கள்😞
@gypsylife2294 жыл бұрын
Nanum vagalamnu plan potten😁😁😁😁😁
@riyassfacts72734 жыл бұрын
Naan valayaar border varaikum poore but thirumbi vandhuten
@m.k67344 жыл бұрын
@@gypsylife229 😁
@sarathim73024 жыл бұрын
Vangunga one ticket on your birthday or children birthday. Kadavulukku ungalukku kodukka or vazhi vendum allava. Adikkadi vanguvathu thaan muttalthanam
@antonyrajan99344 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் God Bless You...😊😊😊
@Ashokkumar-ge8dr4 жыл бұрын
போடுரா கேரளாவுக்கு ஒரு ticket ah😂😂
@creativei33944 жыл бұрын
என்ன என்று தெரியவ் வில்லை இந்த ஆண்டு நிறைய பேருக்கு lottery அடிக்கிறது , காலையில் ஒரு செய்தி பார்த்தேன் இப்போது இது , எனக்கும் இப்போது ஆசை வந்துவிட்டது 😇😇
@sangimangigaming04024 жыл бұрын
கூகுள் பே ல மூணு ரூவா கூட வரமாட்டேங்குது....நமக்கு எங்கேந்து 12 கோடி.....
@ajithkumar.a90234 жыл бұрын
எனக்கு இன்னைக்கு 4 ரூபாய்தான் கிடைத்தது😔
@ajithkumar.a90234 жыл бұрын
@@raj_shreenith 😲👍
@அன்புசேல்ஸ்4 жыл бұрын
Sss.. naan last month india visit panina 500 varumnu sonaga 27placeum suthi pathutn 10paisa koda varla..
@அன்புசேல்ஸ்4 жыл бұрын
@@raj_shreenith paravala ungalukku luck..
@manikandanm61604 жыл бұрын
Enalkku eppavime better luck next time than. Varuthu. .
@barathofficial82344 жыл бұрын
பல வருடங்களாக லாட்டரி வாங்கி காத்திருக்கும் கிழக்கே போகும் ரயில் உங்கள் வேல்ராஜ்..😁
@kaneerthuligal4 жыл бұрын
😂😂🤣😂🤣😂🤣😂siripu adaka mudila pa
@sahathajparveen93363 жыл бұрын
?😂
@Sekarlakshan20 күн бұрын
😂😂😂
@RaizaSpecial4 жыл бұрын
லாட்டரி வாங்க கடைக்குப் போய் இதில் எந்த சீட்டுக்கு பரிசு விழும் சொல்லுங்க என்று கடைக்காரரிடம் கேட்ட உங்கள் வேல்ராஜ் 😂😂😂😂
@RaizaSpecial4 жыл бұрын
@@Nazi168 😀😀😀😀😀
@bhuvaneshwaran31714 жыл бұрын
@@Nazi168 Tamil la type panringa paaratalaamnu nenachen. But neenga rice aa nu English la pesuringa Tamil la soraa nu kekalaam la 🧐🧐
@frindzo63714 жыл бұрын
புதிய லாட்டரி கடையைத் திறந்த வேல்ராஜ்🤪
@maheswaranpalanisamy68214 жыл бұрын
இது லாட்டரி விற்பனையை &ஆசையை நம்நாட்டில் அதிகப்படுத்தும்
@sudharengineer35084 жыл бұрын
sariya sonningah
@andrewimmanuel81864 жыл бұрын
tamilnadu la lottery is banned
@sahathajparveen93363 жыл бұрын
🤔
@thalapathyvijay25394 жыл бұрын
அதிர்ஷ்டம் ஒரு தடவை தான் வரும், அதிலயே Addict ஆகிட கூடாது.
@pradeepakannan76334 жыл бұрын
அருமை. நமக்கே லாட்டரி விழுந்த மாதிரி சந்தோஷம். வாழ்க வளமுடன்.
12கோடி ல எப்படியோ 5,6 கோடி அரசாங்கத்துக்கே போய்ட்டு இருக்கும்...😪இருண்டாலும் இதில் இருந்து என்ன தெரிகிறது னா கடவுள் இருக்கான்...🙏
@sahathajparveen93363 жыл бұрын
Y ......?
@BarathsTalk3 жыл бұрын
@@sahathajparveen9336 வரி
@ramadossg30354 жыл бұрын
இறைவனின் கருணையும்... கொடுப்பினையும் இருந்திருக்கும் என்று கருதுகிறேன்...! வாழ்க வளமுடன்.
@32bivinprabhu534 жыл бұрын
'Money Come Today Tmr Go'. தொழில்லே தெய்வம் .
@sathishkumar.s64004 жыл бұрын
எந்த நிலை வந்தாலும், வந்த நிலை மறவாதே!!!👏👏👏
@gomsshyam4564 жыл бұрын
Woww Super Kekave asaiya irukku ....
@Jeff-qp6go4 жыл бұрын
செய்யும் தொழிலே தெய்வம்🙏🙏
@stalinstalin82364 жыл бұрын
கடவுளுக்கு தான் இவர் நன்றி சொல்ல வேண்டும் 🛐
@SivaSiva-mm7mg4 жыл бұрын
நல்ல மனம் படைத்தவர்களுக்கு கடவுள் இது போன்ற திருவிளையாடல் மெய் சிலிர்க்கிறது, மேலும் ஆண்டவனுக்கு கோவில் எழுப்ப அவர் ஒதுக்கிய பணமே இதற்கு சாட்சி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@pradeeppradeepan4314 жыл бұрын
Am so happy for That moment 😍😍🤩🤩☺️☺️☺️
@kisvanth86554 жыл бұрын
21 அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, "உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்" என்று அவரிடம் கூறினார். மாற்கு நற்செய்தி 10:21 22 இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்று விட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது. மாற்கு நற்செய்தி 10:22 23 இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், "செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்" என்றார். மாற்கு நற்செய்தி 10:23
@jeyaprakash43484 жыл бұрын
Perfect man😍😍Enna thaan money vanthalum nama kasta patta life marakama valravaanga tha unmailayae great.. But maximum people's money vanthuruchu na romba aaduvaanga athu thappu.. He was so great 👍👏😊Ennaikum palasa marakudathu
@gurusri98614 жыл бұрын
ஏழை எளிய மக்கள் இந்த வழியிலாவது முன்னேறட்டும் ☺
@logannathan61744 жыл бұрын
முன்னர் வேறொருவரின் ரப்பர் தோட்டத்தில் கூலிக்கு வேலை சென்றார். இனிமேல் சொந்த ரப்பர் தோட்டத்திற்கு முதலாளியாக செல்வார்.
@thangamanik42883 жыл бұрын
4.50 Crore emathitanuga Anniyaam. 7.50 crore kedachathu athistam than. Super
@ftixg3 жыл бұрын
எந்த நிலை போனாலும்..வந்த நிலை மறக்காமால் இருக்கும் நல்ல மனுஷன்
@jajenthiran4 жыл бұрын
Short notes from the story 1. Bank loan edukanum 2. Wife ikku solla koodathu 3. Secret maintain pannanum 4. Kadavul nampikkai irukkanum Ivalavum follow panninal lottery vilum pola👍👍😂😂😂😂😂🤝
@KandySakeek-fs7ko Жыл бұрын
இவர் தான் உன்மையான நன்றி யுள்ளவர் நன்றி யுனர்வுடையர் இருதி மூச்சு வரை நன்றாக இருப்பார்.
@jayaprakash3424 жыл бұрын
இருந்த நிலை மறக்க கூடாது ... அருமை
@mariaanand91792 жыл бұрын
Wow 🤩 congratulations 🥳 He really loves his job & He never forget his past thats the most important thing in life . God bless you
@vallisaroj57764 жыл бұрын
Renjith sir also on the way velraj sir approach (cup chip😀😀😀)
@padmavathi31272 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி. கடவுள் மிகவும் சோதிப்பார். ஆனால் கைவிடமாட்டார் என்பதற்கு ஒரு உதாரணம். கடவுளுக்கு நன்றி நன்றி. 🙏🙏🙏🙏🙏
@endrumanbudan94592 жыл бұрын
Orutharuku than ipidi nadakkum 99 per kasda paduvanka
@vikram876003 жыл бұрын
Super 👌😍🙏❤
@sunmoorthy73523 жыл бұрын
கப் சிஃப் ரொம்ப நல்லா இருக்குடா
@shukraservices65343 жыл бұрын
இவர் தான் மனிதன் மனிதன் என்பவர்கள் எல்லாம் லைக் போடுங்க
@venkateshs.m.venkateshm26874 жыл бұрын
❤️🙏👍 vaalthukkal.....
@subhikshangovind58954 жыл бұрын
லாட்டரி கடையில் இருந்து உங்கள் வேல்ராஜ் 😂😂😂
@chinamadathi28133 жыл бұрын
Pon namer sent me pon namer
@sengaijay41773 жыл бұрын
கோயில் பணியை தொடர வாழ்த்துக்கள்...
@rajubai24523 жыл бұрын
Vazhga valamudan. 🙏🙏🙏🙏
@dharmalingamkaliaperumal4 жыл бұрын
Congratulations 👏 Vazlka valamudan 🙏🏻
@SelvamkppsspSevarajkpps4 жыл бұрын
உன்மையான விவசாயிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@nareshsurya298nare74 жыл бұрын
Super yetta GOD BLESS'S TO U R FAMILY ,FRM MALAYSIA
@theepic16464 жыл бұрын
பழச மறக்காம இருக்குறவனுக்கே அதிர்டம் தேடி வருகிறது
@senthil.line76.163 жыл бұрын
அய்யா..நன்றியுடன் மனிதர்
@krishnakk33154 жыл бұрын
Hardwork never fails 100
@padmanabansivaprakasam73432 жыл бұрын
Best wishes வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு!!!
@boopathirajag53434 жыл бұрын
லாட்டரி நல்ல செய்தியும் உண்டு கெட்ட செய்தியையும் தொகுத்து வழங்குகிறீர்கள் பாலிமர் இவ்ளோ நாள் டிக்டாக் நியூஸ் ப்ளுவேல் செய்திகள் இப்ப லாட்டரி நியூஸ் தொடருட்டும் உங்கள் வேட்டைகள் வாழ்த்துக்கள் பாலிமர்
@indian96163 жыл бұрын
Nandri marava ulaipaali...
@manor38582 жыл бұрын
Super 💖💖💖💖
@rajamuruganlakshmanan4 жыл бұрын
Great sir best wishes. Swamiyae Saranam Ayyapa 🙏
@aravindaravind53894 жыл бұрын
நான் clg போகும்போது தினமும் வீட்டு பக்கத்தில இருக்கிறவங்க காசு தந்து விடுவாங்க..... lottery tickets வாங்க.....இது வரைக்கும் யாருக்கும் அடிக்கல......😁😁😁😁
@M.k8444 жыл бұрын
பல கோடி பேரில் ஒருவருக்குத்தான் அதிர்ஷ்டம் அடிக்கும். இந்த வீடியோவை பார்த்துவிட்டு உங்களுக்கும் அதிர்ஷ்டம் அடிக்கும் என நினைத்து பணத்தை வீணாக்காதீர்கள்.
@inspirebeforeexpire45314 жыл бұрын
எனக்கு இங்க கூகுள் பே ல ஸ்வைப் பண்ணுனா வெறும் பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் தான் வருது☹️
@chinamadathi28133 жыл бұрын
Pon namer sent me pon namer
@inspirebeforeexpire45313 жыл бұрын
@@chinamadathi2813 dai hindi Kara thai***li
@chinamadathi28133 жыл бұрын
@@inspirebeforeexpire4531 pon namer sent me people
@vetristudio39272 жыл бұрын
பழசை என்றும் மறவாமல் இருக்கும் ஒரு மாமனிதர்
@user-jp3ll1tp2g4 жыл бұрын
வேல்ராஜாக இருந்தால் அந்த ரப்பர் எஸ்டேட்டையே விலைக்கு வாங்கி பத்து பேருக்கு வேலை கொடுத்திருப்பார்
@vengai_boys4 жыл бұрын
விரைவில் லாட்டரி கடை வைத்து நடத்த இருக்கும் உங்கள் வேல்ராஜ் 😄😄😄😄
@dhanasekarc00554 жыл бұрын
🤣🤣🤣
@senthilselva944 жыл бұрын
அப்போ எல்லாத்தையும் லாட்டரி வாங்க சொல்றே நீ சூப்பர் சூப்பர்
@sivaselvam96483 жыл бұрын
வாழ்க நலம் இந்த அதிர்ஷ்டம் எனக்கும் கிடைக்கும்
@karthikashivanya35394 жыл бұрын
கடவுள் அருள்...🙏🙏🙏
@maisgobs4 жыл бұрын
God is great..
@valuableminutes34704 жыл бұрын
அடுத்தவன் காசுல சாப்புடுர அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கிடையாது, லாட்டரியில் விட்டதை புடிக்கனும் என விட்டத்தில் தொங்கிய குடும்பங்கள் தான் அதிகம்...
@cutecute1974 жыл бұрын
(Nit time travel) திருச்சி to தஞ்சாவூரில் இறங்க வேண்டியவங்க யாரும் ஒரு பொண்ணுக்காக தஞ்சாவூர் to பட்டுக்கோட்டை போனிங்ளா??? அந்த பொண்ண தேட்ரிங்ளா??? December month 2020... Government Bus travel... Pls share this information for your thanjavur, trichy and pattukottai friends and relatives ... என் பிரண்ட் திருச்சி to தஞ்சாவூர் கவர்மெண்ட் பஸ்ல ஒரு பையன மீட் பன்னிருக்காங்க பாத்துகிட்டாங்க but பேசிக்கல்லையாம் தஞ்சாவூரில இறங்கி போக வேண்டிய பையன் இந்த பொண்ணு பட்டுக்கோட்டை கவர்மெண்ட் பஸ்ல ஏறுனதும் அந்த பையனும் பட்டுக்கோட்டை வரை வந்ததுருக்காங்க பாத்துகிட்டாங்க but பேசிக்கலவே இலையாம் nanba என் தோழி அந்த பையன தேட்ராங்க என் தோழியோட பெயரை மட்டும் கேட்ருக்காங்க அந்த பையன பத்தி ஏதும் தெரியாது அந்த பையன என் தோழி தேட்ராங்க . நைட் டைம் டிராவல்.. Share pannunga Help pannunga pls Entha Information la ullavanga neengla erunthu antha ponna theduna (Face book id👉🏻 Trichy to Pattukottai👈🏻) la comment pannunga
@aperiyasamymanimaran98964 жыл бұрын
நன்றி சார்
@successauto773 жыл бұрын
வாழ்க வளமுடன் மகிழ்ச்சி
@srvinterior67014 жыл бұрын
👍👍👍👍👌 super
@kalirajhealer44013 жыл бұрын
💐💐💐super
@____Viratvijay____4 жыл бұрын
Gentle man Solluravanga mattum like poduga 🤗🤗
@ganeshkumarr71114 жыл бұрын
கடவுள் வரம் தருகிறார்....பெற்ற வரத்தை அனுபவிப்பதே முறை....பணி ..அவசியமற்றது...இனி சொந்தபணியே சிறப்பு.
@saroprabu4 жыл бұрын
வாழ்த்துக்கள் ... உங்களுக்கு... பார்த்து செலவு செய்யுங்கள் 👍👍
@senthilkumarloganathan41404 жыл бұрын
கஷ்டத்தில் இப்படி அதிஷ்டம் வந்தால் மகிழ்ச்சியே வாழ்த்துக்கள்
@ramachandran20224 жыл бұрын
வாழ்த்துக்கள் daddy ...by ram
@prakashs76204 жыл бұрын
Really great ayya God bless you
@subachanel89044 жыл бұрын
God blessings....
@mohamedkassali82054 жыл бұрын
தங்களுக்கு விழுந்த அதிஷ்டத்திலிருந்து பல ஏக்கர் ரப்பர் தோட்டமே வாங்கலாம்,வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@naviseedarathi22603 жыл бұрын
தொழில் நுட்பம் தெரிந்தும் தொழில் தொடங்க பணம் இல்லாமல் எத்தனையோ அறிவார்ந்த மனிதர்கள் மன்னோடு மன்னாகிறார்கள் ..ஶ்ரீ..
@செந்தில்குமார்-ப1ர2 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏
@funpanrombro59194 жыл бұрын
நானும் தான் தினம் மூணு வேலை குளிக்குறேன், மூணு வேலை பல்லு விளக்குறேன், மூணு வேலை சாப்பிடுறேன், எனக்கு ஒன்னும் விழுக மாட்டன்து 😂
@haadhiyaenterprises21973 жыл бұрын
Vazhga vazhamudan.
@gentleman17804 жыл бұрын
Dedication vera level
@chickenhubcumbum68184 жыл бұрын
உழைப்பின் உண்மையை உணர்ந்த உள்ளம் 👍😍
@thamizyamathan39584 жыл бұрын
super 👌👌👌
@MohamedMohamed-up5qt2 ай бұрын
Valthugal iyya
@82208268584 жыл бұрын
கடவுள்👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@ajithatk16694 жыл бұрын
Super 👌❤️
@monishrajsukumar73454 жыл бұрын
He really a gem and nice gentelman 😊😊😊😊
@ambigabathym13494 жыл бұрын
வசதி வந்தால் ஆடாமல் பழைய வாழ்கை நினைக்கும் நல்ல மனிதர் .நம்மகிட்ட அப்ப பணம் இல்லை இப்போது இருக்கிறதே என்று ஊதாரிதனமாக செலவு செய்யாமல் அவர் மனது கஸ்டப்படும்படி அவர் பிள்ளைகள் நடக்காமல் அவருக்கு பெருமை சேர்தால் அவர்களும் சிறப்பாக வாழ்வார்கள் எனபதில் சந்தேகமில்லை.