No video

ரூ.12லட்சம் ஆண்டுவருமானம் அசத்தும் பட்டதாரி இளைஞர்

  Рет қаралды 150,606

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM

விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM

Күн бұрын

Mr.ராஜாமார்த்தாண்டம்.BE.MBA
Contact: 9176324170,
திருவேங்கடம் கிராமம், செங்கல்பட்டு மாவட்டம், பெருங்களத்தூரில் இருந்து 8Km, தாம்பரத்திலிருந்து9Km, சேலையூர் கிராமத்தில் இருந்து2Km..
சிறுவயதில் இருந்தே சல்லிக்கட்டு மாடுகள் மீது ஆர்வம் கொண்டு இருந்த இவர் இப்போது நூற்றுக்கனக்கான புலிக்குளம் நாட்டுமாடுகளை பராமரித்து வருகிறார்.. மதுரை, சிறுதாவூர், திருவேங்கடம் என மூன்று இடங்களில் நாட்டுமாட்டு பண்ணைகள் அமைத்துள்ளார், சென்னை புறநகர் பகுதியில் சுத்தமான தரமான நாட்டுமாட்டு பாலை வினியோகித்து வருகிறார்..
இயற்க்கை விவசாயம், கால்நடைவளர்ப்போர் மட்டும் இக்குழுவில் இணையவும் இது எங்கள் அதிகாரபூர்வ வாட்ஸ்அப் குழு: chat.whatsapp....
Telegram டெலிகிராம்: t.me/joinchat/...
Channel contact : 8807671279

Пікірлер: 192
@ramanathann947
@ramanathann947 4 жыл бұрын
He person sivaganga native..pakanarri ex mla subramaniyan family..
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Ohhh
@rajaragarajan1990
@rajaragarajan1990 4 жыл бұрын
thats why he have so much money to invest and very polite about the law on bovine breeding
@mahaveerbora
@mahaveerbora 4 жыл бұрын
Its venkatamangalam village..correct the village name...its not thiruvengadam..near selaiyur mappedu junction..
@nagaprime2501
@nagaprime2501 4 жыл бұрын
Sir link not working
@veerasarvindra956
@veerasarvindra956 3 жыл бұрын
@@vithaigaliyakkam à
@spsampathkumar502
@spsampathkumar502 4 жыл бұрын
இந்த சூழலிலும் இப்படிப்பட்ட மனிதர்களோடு நாமும் வாழ்கிறோம் என்பதில் பெருமைப்படுவோம்.
@jafarsadick9015
@jafarsadick9015 4 жыл бұрын
சகோதரர் ராஜமார்த்தாண்டம் மிக அருமையான பல தகவலைத் தந்துள்ளார்கள் மிக்க நன்றி. வீடியோ பதிவு விட்ட save dairy farms குழுவினருக்கும் மிக்க நன்றி. இயற்கையோடு ஒன்றி வாழ்வது இறைவன் கொடுத்த மிகப்பெரிய ஒரு வரம். பல ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன் என்னுடைய கனவும் உள்ளூரில் ஒருங்கிணைந்த பண்ணை ஆரம்பிக்க தான் கூடிய விரைவில்.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq shate pannunga bro
@muhammamhasick
@muhammamhasick 4 жыл бұрын
How much investment jafar I’m also try to do it I’m from Saudi Arabia NRI
@muhammamhasick
@muhammamhasick 4 жыл бұрын
ohhhh
@premsanthosam4538
@premsanthosam4538 4 жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்ததற்கு நன்றி
@Meyyappansomu
@Meyyappansomu 4 жыл бұрын
அருமையான நேர்காணல் .. தெளிவான, இயல்பான பதில்கள்.. புதிதாக ஆரம்பிக்கும் விருப்பம் உள்ளவர்கள் அவசியம் பார்க்கவேண்டிய பதிவு 👍🙏
@manickamkrishnasamy5202
@manickamkrishnasamy5202 8 ай бұрын
மிக்க நன்றி ❤
@umaribnusankar1776
@umaribnusankar1776 4 жыл бұрын
அருமையான பதிவு... மிக்க நன்றி சகோதரரே
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@raheemabdullah823
@raheemabdullah823 4 жыл бұрын
I appreciate Mr. Raja marthandam, B. E, MBA.
@vivekmad2010
@vivekmad2010 4 жыл бұрын
சென்னையின் பூர்வகுடி மக்கள் பல்லாண்டுகளாக நாட்டு மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார்கள்...இப்போதும் சைதாப்பேட்டை, மடிப்பாக்கம், வியாசர்பாடி போன்ற பகுதிகளில் பார்க்கலாம்....
@SuperBoogie2011
@SuperBoogie2011 2 жыл бұрын
Beautiful information
@tv-bg1il
@tv-bg1il 4 жыл бұрын
இவர் அருமையான மாமனிதர் நான் பழகி இருக்கின்றேன்.தீனா. முட்டுக்காடு
@thangalramakrishna8175
@thangalramakrishna8175 3 жыл бұрын
மிகவும் வரவேற்க தகுந்த நோக்கம். வாழ்த்துக்கள்.
@cmNandhirajkkk
@cmNandhirajkkk 4 жыл бұрын
Thanks sir excellent interview nice explanation good for future generation and coming youth thanks sir
@amrith77
@amrith77 4 жыл бұрын
Never seen such detailed interview related to dairy farming. Greetings brother.
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w 4 жыл бұрын
Great rajamarthandam brother. Hats off to you. 💐💐💐💐💐💐🙌🙌🙌🙌🙌🙌🙌
@Prasannasubramaniankaushik
@Prasannasubramaniankaushik 4 жыл бұрын
One of the best farming channels I have ever seen
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@kalyanasundarap800
@kalyanasundarap800 3 жыл бұрын
மிக்க நன்றி
@vpedits4211
@vpedits4211 Жыл бұрын
Anna intha maathiri more videos poda vazhthukkal.
@nsaravanan461
@nsaravanan461 4 жыл бұрын
நன்றி நன்பா
@basheerkambali4358
@basheerkambali4358 4 жыл бұрын
Excellent 👍👌 post Congratulations all the best
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@VINOTHP.
@VINOTHP. 2 жыл бұрын
THANK YOU VERY MUCH PLEASE MAKE VIDEO,...🙏🙏🙏🙏🙏
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 2 жыл бұрын
நன்றி
@dilipshankar6462
@dilipshankar6462 4 жыл бұрын
Very knowledgeable.
@parthibanarumugam26parthi23
@parthibanarumugam26parthi23 4 жыл бұрын
Great work brother 🤝🤝👍..
@siluvaimary5340
@siluvaimary5340 3 жыл бұрын
Thank you
@ajaybalaji7069
@ajaybalaji7069 4 жыл бұрын
Vera level bro nega
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq share pannunga bro
@jpandiswaran8894
@jpandiswaran8894 4 жыл бұрын
Súper Anna
@bulletrajaraja9729
@bulletrajaraja9729 4 жыл бұрын
சூப்பர் சகோ... அருமையான பதிவு சகோ...
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
நன்றி
@pavithrabala1370
@pavithrabala1370 4 жыл бұрын
Thank you sir ,,your explanation is most useful for me,
@joysondraviaraj6148
@joysondraviaraj6148 4 жыл бұрын
excellent job best of luck
@k.sakthivelkaruppasamy1337
@k.sakthivelkaruppasamy1337 4 жыл бұрын
Arumayana thagaval
@kshanmugapandi2736
@kshanmugapandi2736 4 жыл бұрын
ஏய்யா இவ்வளவு சொன்ன நீங்க, மாடு வயதான பிறகு இனிமேல் பால் கறக்காது என்ற பிறகு அந்த மாட்டை என்ன செய்வீர்கள் என்று சொல்லவேயில்லை.கேள்வி கேட்டவனும் இதை பற்றி கேக்கவேயில்லை.ஆக உங்கள்ளுக்கு தேவை வியாபாரம் தான். எதைபோட்டால் எத்தனை லிட்டர் பால் கறக்கும்.எப்படி நெய் எடுக்கலாம்.ஒரு விலங்கை விலங்காக பார்க்காமல் அதை பால் கறக்கும் இயந்திரமாக ஆக்கிவிட்டீர்கள்.இதில வேற அறிவுரை இப்படி பண்ணா அப்படி கறக்கலாம்.அப்பிடி பண்ணா இப்படி கறக்கலாம் என்று.கன்று பால் குடித்துக்கொண்டு இருக்கும் போதே அதை இழுத்து பிடித்து கட்டிவிட்டு பாலை இவன் கறக்குறான் படுபாவி பய.சரி அந்த மாட்டை கடைசி காலத்தில் என்னாதான் செய்வீங்க சொல்லு.கேரளாகாரனுக்கு அடிமாட்டுக்கு விற்றுவிட்டு அந்த காசுல இன்னொரு மாட்டை வாங்குவீங்க.மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பம்.தாயிடம் பால் குடித்தது பத்தாத.மட்டுபாலு,ஆட்டுபாலு, கழுதை பாலு, ஒட்டக பாலு ,எல்லாம் குடித்து தான் மணிதண் உயிர் வாழனுமா.சாகுங்கடா விலங்குகள் நன்றாக இருக்கட்டும்.
@satheeshkumarcmsatheeshkum720
@satheeshkumarcmsatheeshkum720 4 жыл бұрын
சூப்பர் அண்ணா
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@rlakshminarayanan2095
@rlakshminarayanan2095 3 жыл бұрын
Vazthukal👌🙏🙏🙏
@bharathg6933
@bharathg6933 4 жыл бұрын
Best wishes
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq share pannunga
@edwinjaykumar925
@edwinjaykumar925 4 жыл бұрын
God bless u
@selvarajl410
@selvarajl410 4 жыл бұрын
Super great bro 👍
@Kannan-td7wq
@Kannan-td7wq 4 жыл бұрын
Supar 👌👌👌
@anbalaganrani1756
@anbalaganrani1756 4 жыл бұрын
Super
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@healersomasundaram321
@healersomasundaram321 4 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்
@swathishkumar446
@swathishkumar446 4 жыл бұрын
Great marthandam keep it up....
@rajendrank.m4392
@rajendrank.m4392 4 жыл бұрын
Super information.
@sankarmalaisamy1139
@sankarmalaisamy1139 4 жыл бұрын
Hi sir am from sivagangai
@thamilanpu7760
@thamilanpu7760 3 жыл бұрын
பதிவுக்கு மிக்க நன்றி, பாராட்டுக்கள். இவருக்குள்ள பட்டறிவை இன்னும் விளக்கமாக அறிய விரும்புகிறேம். பால் கரக்கும் கருவியை ஏன் கைவிட நேரிட்டது? , சரியாக சுழி பார்க்கும் முறை, நல்ல பால் கரக்கும் மாடு தெரிவு செய்யும் முறை என்பன போன்ற மேலும் பல விடயங்களையும் விளக்கமாக பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
நன்றி
@c.raravind4802
@c.raravind4802 4 жыл бұрын
So use full msg bro nanum maadu valarpu vivasaiye than bro
@muruganpresscolony5815
@muruganpresscolony5815 4 жыл бұрын
அருமை
@govindankrishnan9435
@govindankrishnan9435 4 жыл бұрын
Your information about catel rearing shared with public is very informative thanku kind of to your family
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Welcome
@MrJeyavel
@MrJeyavel 4 жыл бұрын
Really worthful info.
@lksinternational3358
@lksinternational3358 4 жыл бұрын
God bless you
@Ajithkumar-ez3wz
@Ajithkumar-ez3wz 4 жыл бұрын
தவிடு இயற்கை யாக கிடைக்கவில்லை,,, ,ஆனால் வைக்கோல் கிடைக்கிரது ... எப்படி ????
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
இயற்க்கை விவசாயம் செய்பவர்கள் நெல் உற்பத்தியோடு நின்று விடுகிறார்கள் தவிடு தயாரிப்பது இல்லை... ஆலைக்கு சென்று விட்டால் நெல்லை வேகவைத்து விடுவார்கள்.. வேக வைத்த நெல் தவிடு உபயோகிக்ககூடாது மாடுகளுக்கு
@vengatesanvengatesan7259
@vengatesanvengatesan7259 4 жыл бұрын
@@vithaigaliyakkam வேகவைத்த நெல் தவிடு மாட்டுக்கு கொடுக்க கூடாது என்பது தவறான கருத்து
@madhumageswari3889
@madhumageswari3889 4 жыл бұрын
Hi bro... Super.... I'm having a farm in salem... Nanum verum naatu maadu mattum vachi gosalai vachi eruken bro
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Unga contact number sollunga bro
@thevip-unemployed3010
@thevip-unemployed3010 3 жыл бұрын
Tamilnadu naattu maadu vankikonga like puli kulam, umblachery, bargur, Pala malai, alambadi . North Indian breed vazhum namma breed saavum
@rosannasor6574
@rosannasor6574 4 жыл бұрын
Salut sir
@sanjaysp4892
@sanjaysp4892 3 жыл бұрын
Hi Raja marthandam sir😍
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Tq
@c.ragulc7010
@c.ragulc7010 3 жыл бұрын
I liter milk price solunga Anna🐄🐄
@yethukuyethuku1224
@yethukuyethuku1224 4 жыл бұрын
Please update more information about kankrej .... Price quality and transport.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Sure
@kbenjaminmark
@kbenjaminmark 4 жыл бұрын
Good interview. Thanks. I would like to go for 2 pure breed. Is bull must or only when we go for large scale, bull is required? I want for self sustainable milk for family only. And for farm manure. I have half acre.
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Tq
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Viva farm: 9941030555, indian breed cows sales point,
@vickyjothi1169
@vickyjothi1169 4 жыл бұрын
Ghee 2800 Milk 120 How possible for middle class Possible to explain
@puthiranp
@puthiranp 4 жыл бұрын
வீட்டுக்கு ஒரு நாட்டு பசு மாடு வளர்ப்பு வேண்டும் நண்பரே.
@vickyjothi1169
@vickyjothi1169 4 жыл бұрын
@@puthiranp unga vitla irukka
@user-st6lk1kn4e
@user-st6lk1kn4e 4 жыл бұрын
I'm from Madurai. Please share madurai farm address
@smartsadham
@smartsadham 4 жыл бұрын
Ok congargulations 😀😀
@k.mahalingamkarunanidhi5369
@k.mahalingamkarunanidhi5369 4 жыл бұрын
village name vengadamangalam nice keep it up
@treatseaweed
@treatseaweed 4 жыл бұрын
Why are you charging 120 when others are pricing it only 85/lit?
@aravindkumar-nn4qh
@aravindkumar-nn4qh 3 жыл бұрын
நாட்டு காளை கன்று க்கள் என்ன செய்கிறார்கள் என்று ஒரு பதிவு எடுக்கவும்....
@yoganathanyoganathan5026
@yoganathanyoganathan5026 3 жыл бұрын
Sir god support u I think Good experience and knowledge From yoganathan Erode Sir kankrej mini Bull venum Pls your support All ready my from in kankrej cow 1 available Thanks you
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Tq
@siddiqauto813
@siddiqauto813 4 жыл бұрын
Miga alahana uraiaddal nalla thagaval
@tamizhelevationworks
@tamizhelevationworks 2 ай бұрын
Chennai la entha location broo
@balajiovi913
@balajiovi913 Жыл бұрын
Bro enaku kaal nadai kapagam group la join pannanum anta group link send pannuga bro
@tamilpasaga5485
@tamilpasaga5485 4 жыл бұрын
Iam Avadi Thiruvallur Anna
@karthig7033
@karthig7033 4 жыл бұрын
Inda breed la male calf enna pandranga bro
@sachin3031
@sachin3031 4 жыл бұрын
Bro kandru sale pannuvingala bro
@veluinnovator
@veluinnovator 4 жыл бұрын
Frank answers 👏
@sharathkumar9160
@sharathkumar9160 4 жыл бұрын
Ivanga male calves Ku enna panuvanga sale panniduvangala
@ReadbetweenlinesRBL
@ReadbetweenlinesRBL 4 жыл бұрын
He studied in XLRI. It means he is well settled to start any business with the kind of money he has. The KZbin channels should FOCUS on small farmers and their success stories. These guys are rich and they can do anything.
@B.Natesan
@B.Natesan 4 жыл бұрын
He is ex MLA son
@B.Natesan
@B.Natesan 4 жыл бұрын
He is ex MLA son see all lands are in a place where you can not buy single cent
@jesuslovesu448
@jesuslovesu448 4 жыл бұрын
Nice
@srihari3011
@srihari3011 4 жыл бұрын
Good heart definetly he will acheived milk products amulya like. Royal salute give training for youngsters please. 1st person Business is profitable very natural interview. Gujerat punjab boys working milk and Agrituluture products acheive best level. But Tn Boys ? Please Give cell number and Addres sir. Thank you. Best wishes from ordinary person.
@ARUNKUMAR-gr2gf
@ARUNKUMAR-gr2gf 4 жыл бұрын
One year original gir cow price for home sir reply me
@ramadoss1169
@ramadoss1169 4 жыл бұрын
கன்று விற்பனை உண்டா அண்ணா
@ShabariY
@ShabariY 3 жыл бұрын
Bro oru nallaiku ella selavu pooga evvalo laabam varudhu ?
@smvijaykumar4035
@smvijaykumar4035 3 жыл бұрын
Bro nanum sivagangai
@veeramanigopinath6434
@veeramanigopinath6434 4 жыл бұрын
Madurai , sivagangai mattum ila.... Pudukkottai dist also... Madurai,sivagangai vida pudukkottai la athiga.ma jallikattu nadakum....
@rajaragarajan1990
@rajaragarajan1990 4 жыл бұрын
why there is no one question about the amount invested?
@ReadbetweenlinesRBL
@ReadbetweenlinesRBL 4 жыл бұрын
That's cuz he must have invested nearly 30 lacs. He is well settled fellow. Small time farmers or entrepreneurs with less investment can't follow his footsteps
@raghua.a.raghua.a.8041
@raghua.a.raghua.a.8041 3 жыл бұрын
Hi
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 3 жыл бұрын
Tq
@sivakumarp3921
@sivakumarp3921 2 ай бұрын
Kantrukutti theava
@mdibrahim4903
@mdibrahim4903 4 жыл бұрын
Supper bro thank your phone number
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
See discribtion bro
@tamilpasaga5485
@tamilpasaga5485 4 жыл бұрын
எனக்கு மாடு வளர்க்க ரொம்ப ரொம்ப நாள் ஆசை Iam clg student avadi pls u. number thainga மார்த்தாண்டம் அண்ணா reply panuinga
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
See discribtion
@tamilpasaga5485
@tamilpasaga5485 4 жыл бұрын
@@vithaigaliyakkam நீங்க எந்த ஊர்
@gvrk97
@gvrk97 4 жыл бұрын
Vimal Raj call me discussion-9840012627
@thevip-unemployed3010
@thevip-unemployed3010 3 жыл бұрын
Tamilnadu naattu maadu vankikonga like puli kulam, umblachery. North Indian breed vazhum namma breed saavum..
@treatseaweed
@treatseaweed 4 жыл бұрын
But you show your true colors of the south side. Came to chennai to overprice ruthlessly
@treatseaweed
@treatseaweed 4 жыл бұрын
@@vasudaven Your assumption is wrong. That I compared with Rs 50 milk. When I comment I know what I am talking about. Desi cow milk is sold for Rs.80 /litre by others. whereas you are selling for Rs120.
@treatseaweed
@treatseaweed 4 жыл бұрын
@@vasudaven If you cannot do organic farming better don't do farming at all. Don't do chemical farming and end up mixing poison in our food. That will be a disservice to humanity.
@treatseaweed
@treatseaweed 4 жыл бұрын
@@vasudaven You got my comments because of your overpricing. Don't keep on lamenting for your work. Do your work happily else quit. It is waste to cry for your work. It will not give good karma.
@treatseaweed
@treatseaweed 4 жыл бұрын
@@vasudaven Don't come with ego that you are doctor. Who cares what you are?
@annapooranibabu5954
@annapooranibabu5954 3 жыл бұрын
Subscribe now romba disturb pannudhu.video fulla pakka erichala iruku.please remove
@user-in7vi6ri8m
@user-in7vi6ri8m 4 жыл бұрын
enga mama veetula oru sindhu irutha thu 1 day ku 20 litre karakum. olden days la enga pati veetula oru dehli buffalo irutha thu 25 to 30 litres asalta karakum.
@thevip-unemployed3010
@thevip-unemployed3010 3 жыл бұрын
Tamilnadu naattu maadu vankikonga like puli kulam, umblachery, bargur, Pala malai, alambadi . North Indian breed vazhum namma breed saavum
@user-in7vi6ri8m
@user-in7vi6ri8m 3 жыл бұрын
@@thevip-unemployed3010 இப்போ எங்க வீட்ல மாடே இல்லா சகோ
@subramanikrish1242
@subramanikrish1242 4 жыл бұрын
Bro enaku ivaroda mob num kidaikuma
@senthiksivagangai8853
@senthiksivagangai8853 4 жыл бұрын
Bro madu sales pannuvangala
@mdibrahim4903
@mdibrahim4903 4 жыл бұрын
Bro cow for sales
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Avar kitta kealunga bro
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Marakama share pannunga
@thevip-unemployed3010
@thevip-unemployed3010 3 жыл бұрын
Tamilnadu naattu maadu vankikonga like puli kulam, umblachery. North Indian breed vazhum namma breed saavum..
@tamilpasaga5485
@tamilpasaga5485 4 жыл бұрын
Anna pls uniga number thainga
@backianathansblithu1520
@backianathansblithu1520 4 жыл бұрын
Hi bro u sale calf
@amuluvickey8260
@amuluvickey8260 4 жыл бұрын
Bro unga form la work Pana interest ah iruku vaaipu kedaikuma
@amuluvickey8260
@amuluvickey8260 4 жыл бұрын
8870545929
@amuluvickey8260
@amuluvickey8260 4 жыл бұрын
I am basically from village Salem
@moorthiashok3480
@moorthiashok3480 4 жыл бұрын
Pro kudal pulu.....treatment. Aattu kuttikku kotuklamma
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Kodulalam bro
@muthukumar9158
@muthukumar9158 4 жыл бұрын
Too many adds
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
5secd add thaan bro skip pannidunga
@manojmathew5727
@manojmathew5727 4 жыл бұрын
Yov yearly income 12 laks illaya 64 lakhs to 70 lakhs average...
@vithaigaliyakkam
@vithaigaliyakkam 4 жыл бұрын
Open aa sollamudiyala bro athaan
@reyanself226
@reyanself226 4 жыл бұрын
Fat SNF ena varthu bro
@user-wf4kl2gb6x
@user-wf4kl2gb6x 3 жыл бұрын
எல்லாம் சரி நீங்க உங்க மண்ணுக்கான புலிக்குலம் மாடுங்கள வளக்குறதுக்காக...மகிழ்ச்சியடைகிறேன் ஆனா நாட்டுமாடுனுட்டு....வடக்கேந்து மாடு வாங்கி வளக்குறதுக்கு ஜெர்சி மாட்டயே வளத்துட்டு போய்டலாமே....வடக்க உள்ள மடுங்கள வாங்கி பண்ணை வச்சி நஷ்டமாவறது மட்டுமில்லாம....அது நம்ம தமிழ்நாட்டு பகுதிசார் மாட்டோட இடத்தை ஆக்ரமிக்கிது... தயவுசெய்து வடநாட்டு பசு மற்றும் எருமை இனத்தை தமிழ்நாட்டுல வளக்குறத ஊக்குவிக்கும் காணொளிகள தவிருங்க... மேலும் நாட்டு எருமைகள் பத்தின பதிவுகள எதிர்பாக்குறேன்
@thirugnanam9275
@thirugnanam9275 4 жыл бұрын
Are u selling cows
@kumarmomika2541
@kumarmomika2541 4 жыл бұрын
Fake no no my experience
@user-vq5zl3sp9w
@user-vq5zl3sp9w 4 жыл бұрын
என்னன்னு தெளிவா சொல்லுங்க...
@wayoflifebynandhakumar5403
@wayoflifebynandhakumar5403 4 жыл бұрын
Engineering vettudu tea stall potu 😂😂
@vasudaven
@vasudaven 4 жыл бұрын
4 peruku healthy ana tea kudukurathu na , podrathula thapu ella!
@wayoflifebynandhakumar5403
@wayoflifebynandhakumar5403 4 жыл бұрын
@@vasudaven kzbin.info/www/bejne/qWPXYWecgKaAftk
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
Вы чего бл….🤣🤣🙏🏽🙏🏽🙏🏽
00:18
Revolutionary Uses for Leftover Styrofoam
00:19
Делай сам
Рет қаралды 6 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Neeya Naana | நீயா நானா 02/02/14
1:29:31
Vijay Television
Рет қаралды 163 М.
மேய்ச்சலில் நாட்டுமாட்டு பண்ணை - A2 MILK | Arakkonam to Banglore
18:09
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН