செப்டிக் டேங்க் தனி கணக்கு என்று சொன்னீர்கள் உங்கள் வீடியோ பார்த்தேன் செப்டிக் டேங்க் வீட்டுக்குள் பெரிய தொட்டியாக கட்ட சொன்னால் நம் கணக்கு வருமா தனிக் கணக்கு வருமா தெளிவுரை தேவை
@jcbuilders.virudhunagarАй бұрын
@@veeramaniveeramani4588 தனி கணக்கு தான் உள்ளே வந்தாலும் வெளியே வந்தாலும்
@parameshkandan1096 Жыл бұрын
Sir. Roof concrete கிழ் சுற்றி வரும் beem labour contract குல் வருமா
@jcbuilders.virudhunagar Жыл бұрын
Yes
@muthukrishna2890 Жыл бұрын
ஏணி படிக்கு எப்படி மார்க் பொடுவது சொல்லவும்
@jcbuilders.virudhunagar Жыл бұрын
Video poduruken parunga
@foodieshorts_590 Жыл бұрын
Sir after Moulding under roof haukings thani ya sir
@jcbuilders.virudhunagar Жыл бұрын
Yellam serthu than
@SkJayakumar-k7t Жыл бұрын
Sir painting granite work labour conttractla varuma
@jcbuilders.virudhunagar Жыл бұрын
Varathu
@ranganathand4894 Жыл бұрын
சார் மாடியில் சொருகு தட்டு ,ஓடு தனிதானெசார்
@rakkiracer7591 Жыл бұрын
Roof concrat and lendal concrat labour ratela ya varum
@jcbuilders.virudhunagar Жыл бұрын
Yes. Pesuvathu poruthu
@rakkiracer7591 Жыл бұрын
Tq anna
@ratha9057 Жыл бұрын
🤝🙏
@ratha9057 Жыл бұрын
8 இன்ச் அகலம் உள்ள ஹாலோபிளாக் வீடு கட்டுவதற்கு பேஸ்மெண்ட் எது உறுதியாக இருக்கும்
@jcbuilders.virudhunagar Жыл бұрын
இரண்டும் போடலாம் கல்கெட்டு ,Solid block
@kavinkumar4712 Жыл бұрын
Water tank litre ku evlo varum anna.. concrete & brick per litre rate
@jcbuilders.virudhunagar Жыл бұрын
20
@ArulPonraj11 ай бұрын
Iaper rate enna
@jimikkikammalcomedyshorts11 ай бұрын
❤️❤️ மேலும் வீட்டின் பின்புறம் தனியாக கழிவறை மற்றும் குளியலறை கட்ட Ring உறை இறக்கி செப்டிக் டேங்க் வைக்கலாம் என்று முடிவு எடுத்துள்ளேன். இடம் பற்றாக்குறையால் உறை இறக்கி அதனைச் சுற்றிலும் பீம் போட்டு, மேலே கான்கிரீட் போட்டு , அதற்கு மேலே சுவர் எழுப்பி கழிவறை மற்றும் குளியலறை கட்டலாமா தயவு கூர்ந்து பதில் கூறுங்கள் ஐயா தங்களின் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்.
@jcbuilders.virudhunagar11 ай бұрын
எடுப்பதற்கு வசதியா இருக்குமா பார்த்து கொள்ளுங்கள்
@jimikkikammalcomedyshorts11 ай бұрын
@@jcbuilders.virudhunagar தண்ணீர் நிரம்பி விட்டால் , எடுப்பதற்கு வசதியாக இருக்குமா என்கிறீர்களா? ❤️. அதற்கு தடியாக பைப் வைத்து விடலாம் என்று மேசன் சொல்கிறார்.இப்படி கட்டினால் தாங்குமா, பிரச்சினை எதுவும் இல்லையா?
@jcbuilders.virudhunagar11 ай бұрын
சின்ன தொட்டியாக போட்டு அதின் மேல் சுவர் கட்டுங்க ரூம் போடுங்க
@jimikkikammalcomedyshorts11 ай бұрын
@@jcbuilders.virudhunagar 5 உறை ஒரு பக்கம், பக்கத்தில் 5உறை போட்டு மேலே கான்கிரீட்
@muthumaniayyangalaimuthuma48514 ай бұрын
படி கட்டு ஹேட்ரூம் எப்படி வரும் அண்ணா
@foodieshorts_59010 ай бұрын
Ceiling border thaniya contract ha sir
@jcbuilders.virudhunagar10 ай бұрын
Yes
@foodieshorts_59010 ай бұрын
Piller kuzhi and water tank kuzhi thzniyz sir
@jcbuilders.virudhunagar10 ай бұрын
Yes
@bramma74296 ай бұрын
Sir படிகட்டுக்கு தனி Labour cost போக Bulling Sq feet எப்படி அளவு வரும்
@jcbuilders.virudhunagar6 ай бұрын
Callme
@RajaKumar-qg2vd2 жыл бұрын
Labour rate ?
@sakthir999 Жыл бұрын
Cement sheet (ஆஸ்பெஸ்டாஸ்) total contract & labour contract sqr feet rate evlo anna.. Pls reply..
@jcbuilders.virudhunagar Жыл бұрын
300
@sakthir999 Жыл бұрын
@@jcbuilders.virudhunagar total contract sqr feet rate?
@jcbuilders.virudhunagar Жыл бұрын
400
@meganathan13072 жыл бұрын
அஸ்திபாரம் மணல் நிறப்புவது தனி கணக்கா அண்ணா
@meganathan13072 жыл бұрын
பதில்
@meganathan13072 жыл бұрын
அண்ணா பதில் தாருங்கள்
@meganathan13072 жыл бұрын
சந்தோகத்தை திருங்கள் 3வது முறையாக கேட்கிறேன்
@violet21803 ай бұрын
Yes
@saravanaraj8662 ай бұрын
@@violet2180 வானம் தோ ண்ட jcb யார் செலவு?
@thangeswarisenthilkumar7404 Жыл бұрын
Carpender ஜன்னல் நிலை செய்து வைக்க labour cost le வருமா? நீங்க சொன்ன வேலைகளுக்கு engineer ta labour cost எவ்வளவு வரும்? Recent rate sir,
@jcbuilders.virudhunagar Жыл бұрын
வராது
@muralikannan2302 жыл бұрын
உள்புறம் கடப்பா கல் வைக்க கால் கட்டுவது தனியா?
@jcbuilders.virudhunagar2 жыл бұрын
இல்லை
@rponnusamy13672 ай бұрын
ele work யாா் வேலை
@ragavakarthick82762 жыл бұрын
அண்ணா முதல் மாடியில் 300sqft ல் வீடு கட்டுவதற்கு எவ்வளவு ஆகும்?
@jcbuilders.virudhunagar2 жыл бұрын
5.40
@testlamptamilchannel85462 жыл бұрын
செப்டிக் டேங் கட்டிடத்திற்குள் வந்தால்?
@jcbuilders.virudhunagar2 жыл бұрын
தனி தான்
@testlamptamilchannel85462 жыл бұрын
@@jcbuilders.virudhunagar Thanks anna.
@jimikkikammalcomedyshorts11 ай бұрын
ஐயோ வணக்கம் ❤ நீங்கள் கூறியது அனைத்தும் சரியே. எனக்கு என்ன சந்தேகம் என்றால், எங்கள் வீடு பூச்சி வேலை முடிந்து விட்டது. வீட்டினுள் துணி அலமாரிகள் வைக்க தனி கணக்கு என்று, மேஸ்திரி கூறுகின்றனர், தயவு செய்து தகவல் பார்வை உடன் பதில் தெரிவியுங்கள் ❤ pls
@jcbuilders.virudhunagar11 ай бұрын
Maximum minimum ok extra work cost than
@jimikkikammalcomedyshorts11 ай бұрын
@@jcbuilders.virudhunagar நன்றி
@Rajkumar-wf5df3 ай бұрын
Elevation work varuma na
@rajendranbilvanathan309 Жыл бұрын
Cealing பற்றி சொல்ல வில்லை.
@jcbuilders.virudhunagar Жыл бұрын
என்ன சொல்ல
@ArulPonraj11 ай бұрын
A
@dillibabu2896 Жыл бұрын
Phone number sir
@jcbuilders.virudhunagar Жыл бұрын
99435 44340
@ratha9057 Жыл бұрын
8 இன்ச் அகலம் உள்ள ஹாலோபிளாக் வீடு கட்டுவதற்கு பேஸ்மெண்ட் எது உறுதியாக இருக்கும்