🇬🇧 லண்டனில் இருந்து வந்து சந்தோசத்துக்காக செய்யுறேன் | Jaffna Plant Nursery | Urelu | Sri Lanka

  Рет қаралды 48,240

Ks Shankar

Ks Shankar

Күн бұрын

#ks_shankar #jaffna #shankar_vlog #srilanka #urelu #jaffna_farm
New Lanka Farm :
Mobile : 077 6129 343
Location : goo.gl/maps/Cb...
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் யாழ்ப்பாணத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இந்த வீடியோ பிடித்து இருந்தால் Like & Share பண்ணுங்கள்.இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட எங்கள் KS SHANKAR KZbin Channel ஐ Subscribe பண்ணுங்கள் நன்றி.
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் -
Ks shankar Facebook - / ksshankar15
Ks shankar Facebook Page - www.facebook.c...
Ks shankar Instagram - / ks_shankar15
Ks shankar Tiktok - vm.tiktok.com/...

Пікірлер: 50
@arulwithanu464
@arulwithanu464 Жыл бұрын
இயற்கைக் அழகை அனைவரும் விரும்புவர். இந்தக் காணொளி எனக்கு மிகவும் பிடித்துள்ளது.❤❤
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
லங்காபாம் 1990 களில் இருந்து மிக பிரபல்யமான தோட்டம். இணுவில் காங்கேசன்துறை வீதியில் துரைவீதிக்கு அருகாமையில் இருந்தது. அன்று அவர்களிடம் வாங்கிய சிலமரங்கள் இன்றும் பயன்தருவனவாக இருக்கிறது.
@rajinis1671
@rajinis1671 Жыл бұрын
தோட்டம் அருமை அப்புபுதுவித மரக்கன்றுகள் எல்லாம் நிக்கின்றதுஆசையாக இருக்குதண்ணீர்விடும்போது சூப்பர்உங்களின் வீடியோதான் எங்களின் நின்மதியை தருகின்றாதுஅப்பு கவனம்உங்களின் நண்பனின் வீடியோ பார்த்தேன்கவலையாக இருந்தாது கவனம் ❤️🌹😀😭
@pirinava121
@pirinava121 Жыл бұрын
Very good farmer.he mentioned that his son and daughter in-law are doctor's.he is enjoying his job.
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
சூப்பரா இருக்கு 👌, முப்பது ஆண்டுகளாக வைத்திருக்கிறவர்கள் அவர்களிடம் இருக்கும் எல்லா கண்டுகளிலும் ஒவ்வொன்று வைத்து பயன் எடுத்திருந்தால் இன்னும் சூப்பராக இருக்கும், வேறு எதாவது ஒன்று வாங்க என்று வருபவர்கள் அதைப் பார்த்து ஆசையில் வேறு கண்டுகளும் வாங்கிட்டு போவார்கள். நல்ல பசுமையாக இருக்கிறது ❤️
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி ❣️
@vijayakumariuthayakumaran5379
@vijayakumariuthayakumaran5379 Жыл бұрын
Happy to see that garden whenever I would come to Srilanka surly.
@balujaya669
@balujaya669 Жыл бұрын
❤❤❤❤ mikavum Arumaiyana video pathivu k.s.shankar.Nalvalthukkal bro . congratulations brother.godbless you and your family members ❤❤❤❤
@BastianRasanayagam
@BastianRasanayagam Жыл бұрын
அருமையான காணொளிக்கு நன்றி.
@tk3views708
@tk3views708 Жыл бұрын
Hi bro keep going 😊 Jaffna rental car video poduka
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
In 1993 Thavarathuku podum Marunthu Thadupadu Irunththu. Thalaivar vazhiyil kiluvam leaves eduthu Araithu Anthe thaneer i than Theliparkal.
@சிதம்பரநாதன்நாகேந்திரம்
@சிதம்பரநாதன்நாகேந்திரம் Жыл бұрын
வணக்கம் சங்கர் மரச்சோலை மனதுக்கு இதமாக இருந்தது நன்றி
@thozhisujiofficial421
@thozhisujiofficial421 Жыл бұрын
Wow no😮 words to express ❤really awesome
@ulagappanbose1602
@ulagappanbose1602 Жыл бұрын
Hey
@Thiviyakumaran11
@Thiviyakumaran11 Жыл бұрын
Wonderful 😊❤
@thiru7743
@thiru7743 Жыл бұрын
லண்டனில் இருந்து வந்தால்தான் சந்தோசத்திற்கு என்னவும் செய்யலாம். இங்க இருந்தால் ஒரு பரப்பு காணி வாங்க முடியுமா??
@realvipul
@realvipul Жыл бұрын
கண்டிப்பாக முடியும்.லண்டன்ல இருந்து வந்தவன் போட்டுதல்ல வென்றதுதான்😂😊
@thulasi6194
@thulasi6194 Жыл бұрын
இவர் சேமித்து வைத்து இங்க காணியில முதலீட்டு இருக்கிறேர். காணி வித்தவர் ஏஜென்சி க்கு காசு குடுத்திட்டு வெளிநாடு போய் cleaning வேல செய்து காசு சேர்ப்பேன். வாழ்க்கை ஒரு வட்டம்.
@kalanithybalasingam4422
@kalanithybalasingam4422 Жыл бұрын
லண்டனிலும் கஸ்டப்பட்டு உழைத்து தான் இதை செய்திருப்பார். உள்நாட்டுகாருக்கு வேலை என்றால் கடுப்பு பிறகு எப்படி நல்லாய் வருவது.
@queency3715
@queency3715 Жыл бұрын
Woooow super super super 👌👌👌👌👌👌
@farhanafarees1891
@farhanafarees1891 Жыл бұрын
Really nice nature love
@ahilar50
@ahilar50 Жыл бұрын
நான் கண்டிப்பாக போய் வாங்குவேன்.
@RK-oq3bx
@RK-oq3bx Жыл бұрын
பூங்கனிச்சோலை மற்றும் இணுவில் farm என இரண்டு இடங்களில் தான் மரங்களை வாங்கி பயன்படுத்திய ஞாபகம். உரும்பிராய் மரக்கன்று விற்பனை செய்யும் இடம் இன்று இக்காணொளி மூலமாக அறிந்து கொண்டேன். 90 பரப்பு முழுவதும் மரக்கன்றுகள், லங்கா பாம் நன்றாக இருந்தது. அதன் உரிமையாளர் செய்கின்ற முயற்சி என்பதை மனதார பாராட்டுகிறேன் 👍👍
@ksshankar
@ksshankar Жыл бұрын
மிக்க நன்றி ❤️
@thevanthivarajahyogenthira8058
@thevanthivarajahyogenthira8058 Жыл бұрын
❤❤❤ good job 👏
@vanathyamirthalingam227
@vanathyamirthalingam227 9 ай бұрын
Good
@subramaniamsivatharan8371
@subramaniamsivatharan8371 Жыл бұрын
Super 👍 👌 😍
@indranmailvaganam8141
@indranmailvaganam8141 Жыл бұрын
Nice to see
@suganthyabey7383
@suganthyabey7383 Жыл бұрын
Very Nice
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw Жыл бұрын
Super
@maheswarynirmalanathan1137
@maheswarynirmalanathan1137 Жыл бұрын
Super ❤
@Gordi_B
@Gordi_B Жыл бұрын
Beautiful
@nagaranigana7397
@nagaranigana7397 Жыл бұрын
நன்றி
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@arulsathya8499
@arulsathya8499 Жыл бұрын
பண்ணை கடற்கரையோரம் நிற்கும் மரங்கள்தான் புங்கு மரம்.
@trendingword1425
@trendingword1425 Жыл бұрын
Unga camera man name bro ❤ sollunga
@dinoselva9300
@dinoselva9300 Жыл бұрын
உடலுக்கு சிறந்த நம்ம மாதுளை மறைக்கபட்டு 6:57 இந்தியன் மாதுளையை எம்மர்களே விளம்பரபடுத்துகிறார்கள்.
@jerinsiyajerin
@jerinsiyajerin 7 ай бұрын
Hii anna
@balachchandranmathiyaparan5739
@balachchandranmathiyaparan5739 Жыл бұрын
இந்தியத்தமிழைத்தவிர்க்கவும்கவும்
@raguraja9294
@raguraja9294 Жыл бұрын
🎉🎉🎉
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 Жыл бұрын
❤❤❤
@azanth
@azanth Жыл бұрын
👍👍👍👍
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Ela mara kandru dan enna.canada parrys en agent ku anupuvan Nan dan Export business.sankar😅
@muhunthennallathamby817
@muhunthennallathamby817 Жыл бұрын
High price in the distric
@MuralitharanMoothathamby
@MuralitharanMoothathamby Жыл бұрын
He is doing business not giving good plants . After struggling for a few years you will realise .
@AnuradhaManimaran
@AnuradhaManimaran Жыл бұрын
Nice garden send contact no please
@sureshkumarthambthuri3879
@sureshkumarthambthuri3879 Жыл бұрын
👙😂
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН