முள்முருக்கு தோட்டம் மூலம் அதிக வருமானம் உழைக்கும் யாழ்ப்பாண விவசாயி | Erythrina Veriegata farming

  Рет қаралды 81,700

Jaffna Boys

Jaffna Boys

Жыл бұрын

முள்முருக்கு தோட்டம் மூலம் அதிக வருமானம் உழைக்கும் யாழ்ப்பாண விவசாயி | Erythrina Veriegata farming in Jaffna.
2000 ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழர் வாழ்வியலோடு பின்னி பிணைந்திருந்த ஒரு மரம் தான் இந்த முள்முருக்கு. எனினும் பிற்பட்ட காலத்தில் ஏற்பட்ட ஒருவகை நோய் காரணமாக எம்மிடமிருந்து அப்பாற்பட்ட ஓரு மரமாக மாறிவிட்டது. இதற்கு பலராலும் பலதரப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றது.
இந்நிலையில் கோப்பாய் வீதி உரும்பிராயில் ஜெயக்குமார் என்ற ஒரு அண்ணாவின் முயற்சியில் ஒரு முள்முருங்கை தோட்டம் ஒன்று அமைக்கப்பட்டு மிக அழகிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. உண்மையில் இது ஒரு பாராட்டுக்குரிய விடயம்.
நீங்களும் உங்கள் திருமண நிகழ்வுகளுக்கு தேவைப்படுகின்ற கன்னிக்கால் தடியை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.
தொடர்புகொள்ள விரும்பினால் :
ஜெயக்குமார் அண்ணா
கோப்பாய் வீதி, உரும்பிராய். (பாரதி)
தொ.பே இல - 077 727 9794
#jaffnaboys #jaffna #யாழ்ப்பாணம் #முள்முருங்கை #முள்முருங்கு #தமிழன்மறந்தகதை #முள்முருக்கு #mulmurukku #mulmurungu #mulmurungai #urumpirai

Пікірлер: 141
@v.5029
@v.5029 Жыл бұрын
தமிழ்நாட்டில் இதை கல்யாண முருங்கை என்று சொல்லுவோம்.
@mercyprakash952
@mercyprakash952 Жыл бұрын
முள்ளு முருங்கை என்றும் எங்கள் வீட்டில் சொல்லுவோம்...
@yogiraja3126
@yogiraja3126 Жыл бұрын
நன்றிகள் நன்றிகள் காணாமல் போன ஒரு உறவை கண்டுகொண்ட மகிழ்வு நான் அளவெட்டி கிராமத்தை சேர்ந்தவன் எங்கள் வளவில் திரும்பிய வேலி யெல்லாம் முள்முருங்கை இருந்தது ஆடு மாடு இருந்த வீடு என்பதால் 89ம் ஆண்டு வெளிநாடு வந்து 24 வருடங்களின் பின் 2013 வீடுவந்து போது ஒருமரம் கூட இல்லை காரணம் நோயால் அழிக்க சொன்னதாக சொன்னார்கள் இன்று இந்த பதிவை பார்த்தது மிகிழ்வாக இருக்கிறது அடுத்த வருடம் இவரிடம் தடிவாங்கி நடவேண்டும் இந்த சேவையை செய்யும் அவருக்கும் நல்ல பதிவினை வழங்கிய உங்கள் அனைவருக்கும் நன்றிகள்
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா 😍
@rubachandran4080
@rubachandran4080 Жыл бұрын
அருமை 👍 எனது இளமை காலங்களில் எமது வாழ்வியலில் ஒரு அங்கமாக காணப்பட்ட ஒரு மரம் ❤ பாராட்டப்பட வேண்டிய ஒரு முயற்சி்.. வாழ்த்துக்கள் 😊
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
மிக்க நன்றி 😍
@qryu651
@qryu651 Жыл бұрын
நல்ல பதிவு சகோதரன் நான் கவலைப்பட்டேன். இந்த முள் முருங்கை மரம் அழிந்து போனது எனது கால் இல்லாமல் நடந்தது மாதிரி. இப்போது தான் சந்தோஷமாக இருக்கிறது. தமிழ் இனத்தின் அடையாளம் முள் முருக்கு. எல்லா இடங்களிலும் இருந்தது. ஆனால் மயிர் கொட்டிகள் இந்த முருக்கமிலை மரத்தில் உருவாகி இருந்தது. அப்போது அந்த பிரச்சினைகள் இல்லை. ஆனால் விவசாயிகள் மனித இனத்தின் முதுகெலும்பானவர்கள். எல்லோரும் பயன் பெற வேண்டும்.
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
உண்மையான கருத்து 🙏 மிக்க நன்றி 😍
@dillikkumaransugumaran3039
@dillikkumaransugumaran3039 Жыл бұрын
🙏🙏🙏
@sritharansivalingam8385
@sritharansivalingam8385 Жыл бұрын
பொதுவாக இவ்வாறன பதிவுகள் தமிழகத்தில் இருந்தே கிடைக்கும் - நான் இதுவரைக்கும் முள் முருங்கை (கல்யாண முருங்கை) தோட்டமாகச் செய்வதைத் கண்டதில்லை - எமது திருமணங்களிலும் இது பிரதான பங்கு வகிக்கும் - மற்றும் ஆடு மாடு கோழி வாத்து முயல் போன்றவை விரும்பி உண்ணும் - யாழ் மண்ணிற்கு இது மிகவும் பொருத்தமானது - பாராட்டுகள் - இதை மேலும் விரிவுபடுத்தவும் - தொலைபேசி இல அனுப்பவும் S.சிறிதரன் மட்டக்களப்பு
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 😍 தொலைபேசி இலக்கம் - 077 727 9794
@santhiranisanthirani6195
@santhiranisanthirani6195 Жыл бұрын
மிக்க நன்றி, நான் எதிர் பார்த்த ஒன்று இது, நல்ல வரவேற்கத் தக்கது, உங்கள் முயற்சி வெற்றி பெற்று மென்மேலும் வளர வாழ்த்துக்கள், எங்கள் வீட்டில் நிறைய மரங்கள் முன்பு இருந்தது, இடையே ஒரு காலத்தில் பூச்சித் தாக்கம் ஏற்பட்டு அதனால் மனிதர்களுக்கு ஏதோ ஒரு வித பாதிப்பு ஏற்பட்டது என்று அறிந்தேன், ஆனாலும் சரியாகத் தெரியவில்லை
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 😍
@TamilinParis
@TamilinParis Жыл бұрын
மிக நல்ல பதிவு பழைய ஞாபகம் எங்களுக்கு எடுத்து காட்டியுதற்கு மிக்க நன்றி 👍👍👍
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
மிக்க நன்றி ❤️
@mohamedfairoos2794
@mohamedfairoos2794 Жыл бұрын
எங்கள் ஊரில் ஆற்றோரங்களில் நிறைய இருக்கு இது ஆடு மாடுகளின் தீவணம் என்று இன்றுதான் எனக்கு தெரியும் ♥️
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
பதிவிற்கு மிக்க நன்றி சகோதரா 😍
@logeswaranrajadurai128
@logeswaranrajadurai128 Жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் நம்ப கனடாவிலிருந்து
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Жыл бұрын
தமிழ் நாட்டிலும் பெரும்பாலும் அழிந்து விட்டது. மிகுந்த தேடுதலுக்கு பிறகு நான் ஒரு மரத்தை கண்டு பிடித்து வளர்த்து வருகிறேன்
@karuppiahr9048
@karuppiahr9048 Жыл бұрын
உறவுகளுக்கு வாழ்த்துகள் ! தமிழர்கள் என்றும் இறந்துண்டு வாழ விரும்பமாட்டார்கள் என்பது உண்மை ! நாம் தமிழர்
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
மிக்க நன்றி ❤️
@earlalaijaffna1169
@earlalaijaffna1169 Жыл бұрын
மிக மிக அவசியமான பதிவு
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
நன்றி 😍
@Sanjeevan.N
@Sanjeevan.N Жыл бұрын
JK anna நல்ல முயற்சி உங்களின் பணி தொடரட்டும்
@thamvijay6081
@thamvijay6081 Жыл бұрын
பலர் பல முயற்ச்சி செய்கிறார்கள் வாழ்த்துக்கள்
@user-vg4do1hb6h
@user-vg4do1hb6h Жыл бұрын
பெரிய " ற் " வரும் வார்த்தையில் ஆயுத எழுத்து வராது. முயற்சி என்பதுதான் சரியான வார்த்தை. சிறிய "ர்" வரும் இடத்தில் ஆயுத எழுத்துக்கள் வரும் . உதாரணம் : "வார்த்தை "
@santhiraman2143
@santhiraman2143 Жыл бұрын
அருமை சகோ..நாம் இழந்ததை மீண்டும் செழிக்கவேண்டும். 🇲🇾
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ❤️
@sanopravin5229
@sanopravin5229 Жыл бұрын
முள்முருங்கை இயற்கையின் வரப்பிரசாதம் .. காணாமல் போனது கிடைத்த சந்தோஷம்...
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ❤️
@vickyjs3929
@vickyjs3929 Жыл бұрын
முள்..முருங்கை...வைத்து தோசை....சுடலாம்🍥🥘❤️ நீங்க...என்ன பண்ணுவீங்க
@skandyvelat1012
@skandyvelat1012 Жыл бұрын
Mullmurukoo is very good for goat Goats love it
@thananchayanthananchayan5231
@thananchayanthananchayan5231 Жыл бұрын
Beautiful nanpa
@rabishan8145
@rabishan8145 Жыл бұрын
Super...good job keep going wish you all the best.May God bless your efforts
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
மிக்க நன்றி 😍
@geethasundaram8217
@geethasundaram8217 Жыл бұрын
This grows easily in my terrace garden at Chennai….
@christykini1512
@christykini1512 Жыл бұрын
மாட்டெரு முள்முருங்கைக்கு சிறந்த பசளை நோயும் வராது வெற்றிலைக்கு போடும் பசளை முருங்கைக்கும் சேரும். மாடு ஆட்டிற்கு நல்ல உணவு பாலும் கறக்கும்.
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ❤️
@louiemusic5545
@louiemusic5545 Жыл бұрын
அருமையான பதிவு
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
மிக்க நன்றி 😍
@rasiahsuresh5254
@rasiahsuresh5254 Жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
மிக்க நன்றி சகோதரா ❤️
@lalithajaya1766
@lalithajaya1766 Жыл бұрын
Very useful veido and important topic what we lost has now found. In my childhood I know and seen this tree/plant in our garden where we lived in Colombo-15 my father planted it along with barbed wire has fence my grandma use to pluck tender leaves and mix with other green leaves and make keerai sundell I have eaten this the other importance I never knew thanks for uploading such beautiful topic and thanks for the brother who doing this cultivation, I too like to have a stem of this plant god bless you. 🙌
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
தங்கள் அனுபவ பகிர்விற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 😍
@sangeethavengat7437
@sangeethavengat7437 Жыл бұрын
Enga veedula irukku itha maram🌿
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Жыл бұрын
those days we had fence in Jaffna made of Poovarasu , mulmurukku and glisriedia and they are good food for cattle and shade for the roads. now everyone is building walls sad
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
தங்களுடைய கருத்திற்கு மிக்க நன்றி 😍
@alaganmurugesan8465
@alaganmurugesan8465 Жыл бұрын
இந்த முள் முருங்கை இலை மருத்துவ குணம் நிறைந்த து.இந்த இலையை அரைத்து கேழ்வரகு மாவு டன் கலந்து ரொட்டி தட்டிசமைத்துசாப்பிட்டால் இருமல்.சளி.குணமாகும். நான் அதிகம் சாப்பிட்டு உள்ளேன்.
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
மிக்க நன்றி 😍
@polakarasavilleyam2021
@polakarasavilleyam2021 Жыл бұрын
Suppar bro நல்ல. விடயம்
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
நன்றி 😍
@shangos5810
@shangos5810 Жыл бұрын
வாழ்க வளர்க
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
மிக்க நன்றி 😍
@sasipaarathan305
@sasipaarathan305 Жыл бұрын
வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும்
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
மிக்க நன்றி 😍
@a2zjaffna559
@a2zjaffna559 Жыл бұрын
Good job 👍
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
நன்றி 😍
@sivakumaranselliah6620
@sivakumaranselliah6620 Жыл бұрын
Woo supper
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
மிக்க நன்றி 😍
@shumanansithamparanathan4661
@shumanansithamparanathan4661 Жыл бұрын
சிறப்பான பதிவு அண்ணா அடிக்கடி விவசாயம் சார்ந்த பதிவுகள் போடுங்க..👍👍👍
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
மிக்க நன்றி ❤️
@marymahendran4208
@marymahendran4208 Жыл бұрын
Congratulations 🎉 ❤🇨🇦
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
நன்றி 😍
@Brightindiatv
@Brightindiatv Жыл бұрын
தமிழகத்தில் அதுவும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இச்செடிக்கு பெயரே கல்யாண முருங்கை என்றுதான் கூறுவார்கள்
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ❤️
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
காக்கா பூ , கல்யாண முருங்கை என்று தமிழக த்தில் சொல்லுவோம். இது அதிக மருத்துவ குணங்களை கொண்டது.கிட்டத்தட்ட அழிந்து விட்டது.
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
இங்கும் அழிவு நிலையில் உள்ளது. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோதரா ❤️
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
@@JaffnaBoysOfficial பூவரசன், வாத நாராயணன் எனப்படும் வாத சம்பந்தமான வியாதிகளை குணமாக்கும் வாத நிவாரணன், தேக்கு மரத்திற்கினையான சவுண்டல் எல்லாம் பார்ப்பதற் கறிதானவை ஆகிவிட்டன.
@PositiveEditz360
@PositiveEditz360 Жыл бұрын
தமிழகத்தில் விதைகள் தாராளமாக கிடைக்கின்றது...௭ங்களுடைய தோட்டத்திலும் உள்ளது...
@om8387
@om8387 Жыл бұрын
வணக்கம் தம்பி முள்முருங்கையை பயிர்களின் பாதுகாப்பிற்கு வேலியாக நடலாம் குழையை ஒடித்து பசுமாட்டிற்கு போட்டால் அது பால்நிறைய தரும் மற்றும் குருத்து இலையை பறித்து மதிய உணவோடு சேர்த்து உண்பதற்கு வறைசெய்யலாம் உங்கள் முயற்சிக்கு நன்றி
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
வணக்கம் சகோதரா 🙏 தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி😍
@sathiyabamavivekanantharaj9056
@sathiyabamavivekanantharaj9056 Жыл бұрын
👍👍👍👍👌👌👌
@urmilababu1269
@urmilababu1269 Жыл бұрын
Very useful video. Is it possible to get a stem to start at home in the balcony garden?
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
Please contact him👍Mobile no - 0777279794
@narainpathak4022
@narainpathak4022 Жыл бұрын
👍
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 Жыл бұрын
பச்சை அரிசியுடன் இந்த இலையை அரைத்து அடை போன்று சுட்டு சாப்பிட்டால் மிக அற்புதமாக இருக்கும். இந்த ரொட்டி எவ்வளவு நாட்பட்ட சளியை அகற்றும் வல்லமை வாய்ந்தது.... சளியை அகற்ற மிகச்சிறந்த மருந்து இது. இப்போதும் சளிக்கு நான் இதை தான் பயன்படுத்தி வருகிறேன்
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
பயனுள்ள தகவல்.. மிக்க நன்றி ❤️
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Vanakam 🦚🌦🪷🌳🦢 You also need to plant fig, palmyra, dragon fruit, wood apple, agarpathi & banyan
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
வணக்கம் 😍
@bamathyrajan8871
@bamathyrajan8871 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@veluchamyl.r9615
@veluchamyl.r9615 Жыл бұрын
தமிழ்நாட்டில் முள் முருங்கை யுள்ளது. மருத்துவ குணம் உள்ளது. ஆடு, மாடுக்கும் தீவனமாகம் பயன்படுத்தலாம்.
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ❤️
@vasantgoal
@vasantgoal Жыл бұрын
பெண்களுக்கு அவசியம் முள் முருங்கை
@RR-ck5vj
@RR-ck5vj Жыл бұрын
இந்த கல்யாண முருங்கை மார்ச்சளியை போக்கவல்லது அதாவது அரிசி மற்றும் பருப்பு வகைகள் கலந்து அடை செய்து சாப்பிடலாம்
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ❤️
@fathimarisla6223
@fathimarisla6223 Жыл бұрын
enathu siruvayathil naan vazartha aadualukku theevanamaha ithai koduthten aanal inru kaanpathatkum arithaha ullathu
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
உண்மை 👍
@MilesToGo78
@MilesToGo78 Жыл бұрын
இலங்கையிலும் தமிழ்நாடு மாதிரி உருட்ட ஆரம்பித்துவிட்டீர்கள்
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி 🙂
@Kapildev-ro1em
@Kapildev-ro1em Жыл бұрын
பனை வேல்லம் video போடுங்க
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
நிச்சயமாக முயற்சிக்கின்றோம் 😍 நன்றி 🙏
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 Жыл бұрын
Panja kavya is enough for controlling insects
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ❤️
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 Жыл бұрын
கலியாண வீட்டில் எப்படி முள் முருக்க மரம் எவ்வாறு பயன்படுத்துவார்கள் தமிழ்நாட்டிலிருந்து தனசேகர்
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
கன்னிக்கால் என்ற பெயரில் ஈழத்தில் இம்மரம் திருமண சடங்குகளில் வைக்கப்பட்டு பின்னர் அவர்களுடைய வீட்டில் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றது. ❤️
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 Жыл бұрын
@@JaffnaBoysOfficial அருமை
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 Жыл бұрын
பிதுர்கடன் செய்ய உள்ள மூலிகை என்ன ஜெய குமார் முகநூல் முகவரி
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
காணொயில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளலாம் 👍 நன்றி 😍
@virgorajan3978
@virgorajan3978 Жыл бұрын
Tamil Nadu all dasmark drink Tamilan drinks dasmark shop only one tamilnadu school of college Police bus stop all dasmark shop only one tamilnadu
@sivaloganathamm4894
@sivaloganathamm4894 Жыл бұрын
Tamilmessag
@kanapathippilaisivakumar7252
@kanapathippilaisivakumar7252 Жыл бұрын
நல்ல து ஒருதடிஎன்னவிலைக்குவாங்கமுடியும் plz
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
காணொளி இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுங்கள். நன்றி 😍
@kanapathippilaisivakumar7252
@kanapathippilaisivakumar7252 Жыл бұрын
@@JaffnaBoysOfficial ok
@vakirathankandasamy9363
@vakirathankandasamy9363 Жыл бұрын
குறட்டலுக்கு என்ன மருந்து இருக்கிறது
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
ஜெயக்குமார் அண்ணா கிருமிநாசினிகளையும், சவர்க்கார கரைசல் போன்றவற்றையும் பயன்படுத்துகின்றார் 👍
@shanmugasundaram9091
@shanmugasundaram9091 Жыл бұрын
In Jaffna which tree u call muruku maram
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
சாதரண முருங்கை உணவு தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகின்றது. இது முள் முருங்கை அல்லது முள் முருக்கு என்று சொல்லப்பட்டு வருகின்றது. ❤️
@shanmugasundaram9091
@shanmugasundaram9091 Жыл бұрын
@@JaffnaBoysOfficial thanks kalyana Virucham and muruku maram are same r different?? What is use of mul muruku
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
முள்முருக்கு மற்றும் கல்யாண முருக்கு இரண்டிலும் இலைகளில் மட்டுமே வித்தியாசம் உள்ளது. முள் முருக்கு இலை உணவோடும் சேர்த்துக்கொள்ளப்பட்டது. மற்றும் கால்நடை தீவனமாக அதிகளவில் பயன்படுத்தப்பட்டது.
@shanmugasundaram9091
@shanmugasundaram9091 Жыл бұрын
@@JaffnaBoysOfficial thank you 🙏
@barbiegalata1787
@barbiegalata1787 Жыл бұрын
கல்யாண வீட்டில் எப்படி பயன்படுத்துவார்கள்
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
திருமணத்தில் கன்னிக்கால் நடுகை என்ற ஒரு சடங்கு நடைபெறும்.
@barbiegalata1787
@barbiegalata1787 Жыл бұрын
@@JaffnaBoysOfficial நன்றி சார்
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 Жыл бұрын
முள் முருங்கு இலை பெண்களுடைய கருப்பையை வளமாக்கும் கூர்ருள்ளது அந்த தீநீர் பாவிக்ககிற போழ்து அது சந்ததி பெருக தேவையானது முள் முருக்கு
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றி ❤️
@rania9188
@rania9188 Жыл бұрын
KALYANA MURUNGAI
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 Жыл бұрын
பசலை என்றால் என்னங்க?
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
உரம் 👍
@thangasamy7629
@thangasamy7629 Жыл бұрын
இதனால் ஏதாவது பலன் உண்டா?
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
மருத்துவ குணம் உண்டு
@sukisri9199
@sukisri9199 Жыл бұрын
நனறு
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 Жыл бұрын
கல்யாண முருங்கை.
@PRABAVLOG
@PRABAVLOG Жыл бұрын
என்ன கேமரா யூஸ் பன்றிங்க bro
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
Mobile phone bro - Samsung A71
@PRABAVLOG
@PRABAVLOG Жыл бұрын
@@JaffnaBoysOfficial green clour quality eppadi varuthu enna app use panni camera yeadukiringa mobile lq
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
Editing time la adjust pannuran bro
@PRABAVLOG
@PRABAVLOG Жыл бұрын
@@JaffnaBoysOfficial enna app bro athu name bro vn,kinemaster,inshot,
@JaffnaBoysOfficial
@JaffnaBoysOfficial Жыл бұрын
Inshot bro
@user-zg9ft3ot7v
@user-zg9ft3ot7v Жыл бұрын
WASTE
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 4,9 МЛН
Doing This Instead Of Studying.. 😳
00:12
Jojo Sim
Рет қаралды 12 МЛН
Пёс - Парашютист 😍
0:42
ДоброShorts
Рет қаралды 2,2 МЛН
ПАЛОЧКИ + БУТЫЛКА = ВАЗА😳🥢
0:52
polya_tut
Рет қаралды 2,9 МЛН
Small Act of Kindness is also a charity
1:00
PainCare _Trust
Рет қаралды 49 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
1:00
Justin Flom
Рет қаралды 26 МЛН
🎀 strong challenge with @RezoHulk #challenge #funny #foryou #gym
0:30
ДОМАШНЕЕ ЭСКИМО//ПРОВЕРКА РЕЦЕПТА ТИК ТОК
0:22
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 1,5 МЛН