லட்ச ரூபாய் பத்தாது..(ஒருநாள் பர்சேஸ்)😳😳

  Рет қаралды 92,976

Aadukaali Kudumbam

Aadukaali Kudumbam

Күн бұрын

Пікірлер: 655
@jayasundari2180
@jayasundari2180 Күн бұрын
என் தங்கச்சி அழகுக்கும், நிறத்துக்கும் என்ன குறை தம்பி🥹😊💖💖 அவள் பேரழகி குணத்துல தங்கம்😊🎉💖💖💖
@jayakumar3501
@jayakumar3501 Күн бұрын
பிடித்த வாழ்க்கை துணை பக்கபலமாய் இருக்கும்போது சுமையும் சுகமாய் மாற்றப்படும் என்பதற்கு இந்த ஜோடி உதாரணம்🙌 வாழ்க வளமுடன்🙌🙌❤️❤️
@r.s.sowmeyasowmeya9343
@r.s.sowmeyasowmeya9343 Күн бұрын
மலேஷியா போனால் ஜுன்ஸ் தான் போடனும் என்று சட்டம் எல்லாம் கிடையாது சாந்தா அக்கா 😂😂 அது அவரவர் விருப்பம் நாம் எங்கே போனாலும் நம்ம பண்பாட்டை கடைப்பிடிக்க எந்த தடையும் இல்லை அங்கு ள்ளவர்கள் அழகாக புடவை சுடிதார் மேக்ஸி எல்லா விதமான உடைகளும் உடுத்துவார்கள் .. அங்கும் தமிழ்ப்பற்று அதிகம் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சாந்தா அக்கா ராஜா அண்ணா😂
@angel-alien8248
@angel-alien8248 Күн бұрын
உண்மை தான் நாம் எங்கே போனாலும் நம் பண்பாட்டை மறக்க கூடாது
@ashokb7512
@ashokb7512 Күн бұрын
Correct msg
@santha7469
@santha7469 Күн бұрын
அங்க ஜீன்ஸ் போட்டு தான் ஆகணும்னு இல்ல.ஆனாலும் அது என்னுடைய விருப்பமாக இருந்தது ...நான் எதிர்பார்த்த மாதிரியே எங்க அத்தையும் சொன்னது எனக்கு ஆச்சரியமாக இருந்தது ....என் முத்துவின் ஆசை .என் ஆசை...அதையும் போட்டு தான் பார்ப்போமே....அந்த டிரஸ் போட்ட ஒன்னும் தப்பு இல்லையே...?இருப்பினும் நன்றிங்க
@jayakumar3501
@jayakumar3501 Күн бұрын
♥️🎉இணைபிரியா தம்பதியினராய் நூறாண்டு காலம் வாழ இனிய திருமண நாள் வாழ்த்துகள்💐🎉🎊🍫🌟♥️
@NadhiiiQueen
@NadhiiiQueen Күн бұрын
Malesiyaa Door porangala
@legendsbeknightking815
@legendsbeknightking815 Күн бұрын
​@@NadhiiiQueendoor இல்ல tour
@jayakumar3501
@jayakumar3501 Күн бұрын
என்றைக்காவது ஒரு நாள் செய்கிற செலவு குடும்பத்துக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை தான் கொண்டு வரும் அதுக்குத்தானே வருஷம் முழுக்க உழைக்கிறது😊😊♥️
@challengewithgiridharan2262
@challengewithgiridharan2262 Күн бұрын
அண்ணாக்கு சட்டையை விட டி சர்ட் தான் நல்லா இருக்கு 👌👌👌👌👌
@lakshmin7045
@lakshmin7045 Күн бұрын
அன்புள்ள அண்ணன் அக்காவுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்..... இணைப்பிரியா ஜோடியா பல்லாண்டு வாழ்க.... வளமுடன்....❤❤❤❤❤
@jayakumar3501
@jayakumar3501 Күн бұрын
கேட்ட கேள்விக்கு அழகான பதில் சொன்ன ஜோடி செம அழகு👌😍😍😍♥️♥️♥️
@jayakumar3501
@jayakumar3501 Күн бұрын
திட்டம் போட்டு குடும்பம் நடத்துற குடும்பம் என்னைக்குமே முன்னுட்டு தான் போகும்👌♥️♥️ செம ஜோடி👌😍😍♥️
@Krishnanand1.0
@Krishnanand1.0 Күн бұрын
மலேசியா போகும்போது இந்த வீட்டு செல்ல குழந்தைகளுக்கு யாரு ஆகாரம் குடுப்பாங்க சேச்சி
@jayasundari2180
@jayasundari2180 Күн бұрын
கிட்ட இருந்து தொட்டு வாழ்த்த முடியவில்லை, தூர இருந்து மனசார வாழ்த்துகிறேன் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு🙌🎉🎉❤💖💖💖
@jamalalthaf9339
@jamalalthaf9339 Күн бұрын
உங்களுக்கு எந்த ஊர் அம்மா
@shahulnabess
@shahulnabess Күн бұрын
Sis unga.commentta than vanthu erukkannu pappom ungaluku entha ooru nnega avagala poi pathu erukkingala avaga malaysia poragalla eppo poraga
@jayasundari2180
@jayasundari2180 Күн бұрын
இதே அமர்க்களம் தான் என் மகள் வீட்டில் நடக்குது அவள் துபாய் டூர் போகும்போது இதே மாதிரி தான் அவ வீட்ல எல்லாம் பார்த்து பார்த்து வாங்கி பண்ணி போயிட்டு வந்தா😆😆🎉💖
@bhairavajay
@bhairavajay Күн бұрын
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ❤❤❤
@judemervin451
@judemervin451 Күн бұрын
சொல்ல வார்த்தை இல்லை அம்புட்டு அழகு👌 இந்த ஜோடியும், பேசுற பேச்சும், சிரிக்கிற சிரிப்பும்👌😍❤️💖
@selviduraiarasan834
@selviduraiarasan834 Күн бұрын
எல்லா வீட்டிலும் கிடையாது. சாந்தா நிறையவே கொடுத்து வைத்திருக்கிறாய் .யாராவது எதாவது தப்பா சொல்லி விடுவாங்களோ என்று பயந்து பேசிய சாந்தாவுக்கும் இப்போது உள்ள சாந்தாவுக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது .பழைய வீடியோவை பார்த்தால் தெரியும். உன் முன்னேற்றம் நல்லதுதான் ஆனாலும் போற போக்கில் மாமியாரை பெருமையா சொல்கிறேன்னு படிக்கலன்னாலும் என்ற வார்த்தை விட வேண்டாம். எவ்வளவு படித்திருந்தாலும் மாடன் dress விரும்பாத வர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இனிய திருமணநாள்.வாழ்த்துக்கள். God bless you ma
@padmavatis2390
@padmavatis2390 Күн бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤ இன்றுபோல் பல்லாண்டு வாழ்க வளமுடனா😅😅😅😅😅😅
@judemervin451
@judemervin451 Күн бұрын
உங்களோடு சேர்ந்து உங்க ஏரியாவையும் சுத்தி பார்த்த ஒரு சந்தோஷம் கிடைச்சிருச்சு😊😆😆
@judemervin451
@judemervin451 Күн бұрын
வாழ்க்கையின் அனுபவங்களை சிரித்துக்கொண்டே பகிர்ந்தது பாக்கிற எங்களுக்கு சந்தோஷமாகவும், எங்கள் வாழ்க்கைக்கு அனுபவமாகவும் மாறியது👌👏🎉🔥
@sindupriya7810
@sindupriya7810 Күн бұрын
Happy wedding anniversary anna akka 100 year neega happy rendu perum ithe love irukanum akka anna ❤❤❤❤❤
@judemervin451
@judemervin451 Күн бұрын
வாழ் நாள் எல்லாம் இதே நெருக்கம், அன்பு, மகிழ்ச்சியுடன் நீடித்து வாழ இனிய திருமண நல்வாழ்துகள்💐💖🎊🎉✨
@nagaraja-lv2gf
@nagaraja-lv2gf Күн бұрын
, அண்ணா அக்கா ரெண்டு பேரும் சூப்பரா இருக்கிங்க ❤❤❤❤❤❤❤அண்ணா உங்களுக்கு டிரஸ் எல்லாம் சூப்பரா இருக்கு ❤❤❤❤😂😂😂😂😂 உங்க கவீடியோ பார்த்தாலே ஒரு சந் தோஷம் மிக மிக அருமை ரொம்ப ரொம்ப சூப்பரோ சூப்பர் 👌😂👌♥️👌♥️♥️👌♥️♥️👌♥️👌👌👌👌👌👌👌👌👌 அக்கா அண்ணா 🎉🎉🎉💐💐💐💐💐💐💐 இனிய திருமண வாழ்த்துக்கள் 💐💐💐💐💐 பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 🙏🙏🙏வாழ்க வளமுடன் ♥️♥️♥️♥️ வாழ்த்துக்கள் ♥️👌♥️♥️👌
@jayasundari2180
@jayasundari2180 Күн бұрын
ஏலே தம்பி பெண்கள் நாங்க அப்படித்தான் செய்வோம்😆😆 உனக்கு ஏலே பொறாமை😆😆
@jayasundari2180
@jayasundari2180 Күн бұрын
தங்கச்சி கேட்பதை வாங்கி தரவும் இல்லையென்றால் ராஜா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் தண்டனையாக இந்த அக்காவின் அன்பின் முத்தங்கள் சென்னையில் இருந்து பார்சல் பண்ணப்படும்😆😆😆: இப்படிக்கு சாந்தாவின் பாசறை🔥🔥🔥.
@bhairavajay
@bhairavajay Күн бұрын
அண்ணாவுக்கு சூப்பர் தண்டனை இந்த மாதிரி தண்டனை யாராலும் கொடுக்க முடியாது ❤❤❤❤
@malahashini7581
@malahashini7581 Күн бұрын
சரியாக சொன்னீர்கள் செய்ய வேண்டிய இடத்தில் செலவு செய்ய வேண்டும்
@sasikalamarimuthu3636
@sasikalamarimuthu3636 Күн бұрын
இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் நிறைந்த ஆரோக்கிமும் நீண்ட ஆயுளும் குறைவில்லா மகிழ்ச்சியும் பெற்று இன்று போல என்றும் வாழ இறைவன் அருள் புரியட்டும்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajaraman7
@rajaraman7 Күн бұрын
இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள் சாந்தா ராஜா 💐💐வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க 🎁🎂🍫🍰🍦🍨🎊🎉
@judemervin451
@judemervin451 Күн бұрын
கையோடு கை சேர்த்து இணைந்த இதயங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.. இனிய திருமண நாள் வாழ்த்துகள்.!💐💖🎊🎉💥💞🌟
@Kathirvelsanthi
@Kathirvelsanthi Күн бұрын
இன்று போல் என்றும் சந்தோஷமா வாழ வேண்டும் இனிய திருமண வாழ்த்துக்கள்❤❤
@tamindey6798
@tamindey6798 Күн бұрын
மகிழ்ச்சி. மலேசிய வருகைக்கான ஏற்பாடுகள்❤❤🎉🎉🎉 அருமை
@vanithadeva6496
@vanithadeva6496 Күн бұрын
ஜீன்ஸ் போடற வயசு தாண்டியாச்சு. பணம் இருந்தா எல்லா மாமியாரும் சப்போட் பண்ணுவாங்க.
@jeyalakshmi314
@jeyalakshmi314 Күн бұрын
கேரளாவில் 14 மாவட்டங்கள் உள்ளது. அதில் 7 மாவட்டத்தில் தமிழ் வழி கல்வி உள்ளது. அதில் பாலக்காடு. இடுக்கி. திருவனந்தபுரம். ( வயநாடு) கொல்லம். திருச்சூர் பத்தனம்திட்டா இந்த மாவட்டங்களில் நமது தமிழ் வழி கல்வி இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை ஒரு தமிழாசிரியை என்று பெருமிதத்துடன் சொல்லி கொள்கிறேன்.
@santha7469
@santha7469 Күн бұрын
🙏🙏🙏❤️🙏❤️
@goldprices3990
@goldprices3990 Күн бұрын
புது தகவல் வியப்பாக உள்ளது.
@maniakilan
@maniakilan Күн бұрын
நான் கேட்ட. கேள்விக்கு நீங்களும் பதில் கூரியதுக்கு நன்றி கேரளா வந்த. பிள்ளைகளை படிப்புக்காக. தான் கேட்டேன்❤❤❤
@jeyalakshmi314
@jeyalakshmi314 Күн бұрын
நான் பாலக்காடு மாவட்டத்தில் ஆசிரியராக 24 வருடங்களாக அதுவும் தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறேன். கேரள மாநில அரசு நமது தமிழ் மொழியை இன்று வரை மலையாள மொழிக்கு இணையாக தமிழ் வழி கல்வியை சிறப்பாக நடத்தி வருகின்றனர். தமிழ் தான் எங்கள் தாய் மொழி தமிழனுக்கு இதுவே உயர் மொழி. வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி
@saravananlakshmi1513
@saravananlakshmi1513 Күн бұрын
திருமண நல்வாழ்த்துக்கள் அண்ணா அக்கா 🎉🌹♥️, தனலட்சுமி உடுமலை
@jayasundari2180
@jayasundari2180 Күн бұрын
வாழ்க்கையில் உழைப்பது எதற்கு வாழ்க்கையின் தருணங்களை சந்தோஷத்தோடு அனுபவிப்பதற்கு தான் தம்பி அவ என்ன கேட்டாலும் வாங்கி கொடுத்து சந்தோஷமா டூர் போயிட்டு வாங்க😊😊
@jayasundari2180
@jayasundari2180 Күн бұрын
ஊக்கம் கொடுக்க மனைவி இருந்தால் துக்கம் கூட விலகித்தான் ஓடும்👌🎉💖 இப்படி ஒரு மனைவி கிடைத்ததற்கு என் தம்பி குடுத்து வச்சிருக்கணும்😊😊💖💖💖
@Creative_idea2431
@Creative_idea2431 21 сағат бұрын
வீட்டில் கணவன் சரியாக அமைந்தால் மனைவியும் சந்தோஷமாக இருப்பாள் அந்த சந்தோசம் சாந்தாக்கா முகத்தில் இருக்கிறது ஏனென்றால் கணவன் நல்லா பாத்துக்குற ஒரு கணவன் அந்த மாதிரி அமைந்தால் எந்த பெண்களுக்கும் சந்தோஷத்துக்கும் குறைவு இருக்காது கணவன் என்ன கஷ்டப்பட்டாலும் அவள் கூட இருப்பாள் இதுதான் உண்மை
@Creative_idea2431
@Creative_idea2431 21 сағат бұрын
நல்ல கணவன் அமைந்தால் மனைவி சந்தோசமாக இருப்பாள் கண்டிப்பாக கணவன் சரியில்லை என்றால் மனைவி எப்படி சந்தோசமாக இருக்க முடியும் சந்தோசம் பணத்தில் அல்ல அது வாழ்க்கை வாழ்கிற முறையில் இருக்கிறது
@SindhuSindhu-sb9rx
@SindhuSindhu-sb9rx Күн бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அடுத்த ஜென்மத்திலும் இதே மாதிரி அன்பும் பாசமும் நிறைந்த வாழ்க்கையா அமையட்டும் 💞💞💞💞💞❤️❤️❤️
@balasubramanianbalasubrama1938
@balasubramanianbalasubrama1938 Күн бұрын
என் ஆயுள் காலத்திலிருந்து பாதிக்குப்பாதியைஇவர்களுக்குக் கொடுத்து நலமோடு , வளமோடு இவர்களை வாழவையுங்கள் இறைவா , இது வார்த்தை மட்டுமல்ல சத்தியம் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@nagadevi2421
@nagadevi2421 15 сағат бұрын
அண்ணன் அண்ணிக்கு இறை அருளால் இனிய கல்யாண வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉 உங்கள் பார்த்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். வாழ்க வளமுடன்
@sunmugamgas8938
@sunmugamgas8938 Күн бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அக்கா அண்ணா நலமுடன்❤❤🎉🙏🙏🎂🎂🌹🌹🎂🤝🎂🎉
@judemervin451
@judemervin451 Күн бұрын
உண்மையில் கணவன் மனைவி அலப்பறையில் இவர்களை யாராலும் மிஞ்ச முடியாது👌🎉💖🎉💖
@rajaraman7
@rajaraman7 Күн бұрын
நீங்கள் இருவரும் blue color dress ல கலக்குறீங்க சாந்தா ராஜா 😍
@SangeethaSamisangeetha
@SangeethaSamisangeetha Күн бұрын
இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி இது மாதிரி என்னைக்குமே நீங்க சந்தோசமா இருக்கணும் ❤❤❤❤❤
@rajaraman7
@rajaraman7 Күн бұрын
நாங்களும் இப்படி தான்... ஊருக்கு போகனும்னா ஒரே purchase ன்னு வாங்கி சேர்த்துட்டு எது யூஸ் பண்றதுன்னு புரியாம confuse ஆகி லேட் ஆகி ஹைய்யோ ஹைய்யோ.... 😇😇
@jayasundari2180
@jayasundari2180 Күн бұрын
வாங்க வாங்க இந்த வீடியோக்காக தான் இவ்வளவு நேரம் வெய்ட்டிங்ல இருந்தேன்😍😍💖💖🎉 நேத்து பாக்கல இன்னைக்கு காலையில போட்டுட்டீங்க ரொம்ப சந்தோஷம்😊😊💖💖💖🎉
@sukanyasukanya7184
@sukanyasukanya7184 Күн бұрын
Wish you happy wedding day Anna&santha akka. Valga valamudan pallandu காலம்🎉🎉🎉🎉🎉🎉🎉
@GanesamoorthiNagalingam
@GanesamoorthiNagalingam Күн бұрын
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா 🎉🎉❤❤
@NagaSarangabani
@NagaSarangabani Күн бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அக்கா ❤❤🎉🎉❤💐🎊🍫
@renuranjith6258
@renuranjith6258 Күн бұрын
Happy wedding anniversary anna anni life long happya irukka valthukkal valga pallandu🎉🎉🎉❤❤❤❤💐💐💐🎂🎂🎂🍫🍫🍫
@thomas771
@thomas771 Күн бұрын
Maavu sathu ulla unavukalai (rice, wheat) thavirkavum.... refined sugar ,deep fried food mattum thavirthu vittu... vegetable neraiya sapdunga... walking 30 mins ponga...lunch ku vetla erunthu sundal payaru steam paanni kondu poi sapdunga ❤ everything will be fine
@SuganthiKannan-o8m
@SuganthiKannan-o8m Күн бұрын
இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அக்கா அண்ணா 💐💐💐
@Priyaraji2006
@Priyaraji2006 Күн бұрын
Akka anna unga renduperukum iniya kalyana nal vazthukal🎉🎉🎉❤❤❤❤many more happy returns of the day wish you a very happy wedding anniversary both of you❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@rajaraman7
@rajaraman7 Күн бұрын
இனிய திருமண நன்னாள் வாழ்த்துக்கள் சாந்தா ராஜா 💐💐 வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்ச்சியுடன் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க 🙌🙏🎊🎉🎂🍰🍦🍨🍫
@ishwaryatharma2293
@ishwaryatharma2293 Күн бұрын
Happy wedding day akka anna life etha mathiri thampikaloda happya irukanum appo malasiya honey moon thana akka anna ❤❤😂🎉🎉
@vignesh.tvicky9860
@vignesh.tvicky9860 Күн бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 🎂🎊🎉🎁💗💗💗
@afeebaby8375
@afeebaby8375 Күн бұрын
Happy wedding anniversary favourite lovely couples ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@banumathimre
@banumathimre Күн бұрын
திருமண நாள் வாழ்த்துக்கள் ராஜா சாந்தா வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@ThainesraniTamilarasan-hb9gx
@ThainesraniTamilarasan-hb9gx Күн бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தம்பி முத்து சாந்தா இருவரும் நீண்ட ஆயுளுடன் சந்தோஷமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் வேண்டிக்கொள்கிறேன் ❤
@gayathrinaidu9735
@gayathrinaidu9735 Күн бұрын
💕Pink colour super ah irrukku..💖.please adhai vaangunga Raja Anna💝
@gowribalakrishnan7534
@gowribalakrishnan7534 Күн бұрын
Santha neenga en sister a nenachu solren thappa nenachukaadheenga. Unga face , colour and appearance korachu solli ungaluku Raja kedachadhu perusu nu sollite irukaadheenga. Ungala neengale korachukaadheenga. unmaiya sollanum na neenga avaruku kedachadhu dhan enna porutha varaikum rombha perusu... Indha maadhiri oru vaazhkai yaarume avanga husband ku kuduka mudiyaadhu.. neenga colour illama irukalam aana rombha rombha lakshanamaana face ungaluku.. idhu ennoda strong opinion
@mallikar4010
@mallikar4010 Күн бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் முத்து அண்ணா அண்ணி.....❤❤❤❤❤❤
@Gowrikathirvel
@Gowrikathirvel Күн бұрын
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி ❤❤❤❤❤❤
@kaviamuthantamil2304
@kaviamuthantamil2304 Күн бұрын
Vungala pathu nan romba happyia irukken❤❤❤❤❤love you akka mama❤❤❤❤❤
@AbdulKalam-bs8it
@AbdulKalam-bs8it Күн бұрын
இனிய திருமண நாள் வாழ்துக்கள் அக்கா அண்ணா🎉🎉🎉❤❤❤❤
@NeelavathiG-hi3dr
@NeelavathiG-hi3dr Күн бұрын
Anna akka advance happy anniversary valga vala mudan 🌹🌹🥰😘 anna dress anaithum super 🎉🎉🎉😊😊😊
@AlamelumangaiSaktivel
@AlamelumangaiSaktivel Күн бұрын
Happy wedding aniversary Santha Laxmi and Raja🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kavigiriyadhu6656
@kavigiriyadhu6656 Күн бұрын
ஏட்டா நடக்கிற ஸ்பீடுக்கு சேச்சி புள்ள ஓடி வராங்க கொஞ்சம் மெதுவா நடங்க ஏட்டா😂😂😂 கவி உடுமலை 💜💜💜💜💜
@nagappandhineash8051
@nagappandhineash8051 Күн бұрын
Nethu yen thangam video podala enga amma marumagala eppadi parthukuranga great mummy nalla poi enjoy pannuga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gayathrikarunakaran4280
@gayathrikarunakaran4280 Күн бұрын
Happy wedding anniversary mama santha ❤❤❤❤❤indru pola endrandrum anbuodum arokkiyathodum nalamai irukku anbudan valthukkal ❤❤❤❤❤❤❤❤❤ love you santha mama intha dhinam inbamai irukka meendum meendum valthukkal
@MathimithraA
@MathimithraA Күн бұрын
காலை சுப்ரபாதம் கேட்க அனைவரும் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்
@balaofficial653
@balaofficial653 Күн бұрын
எங்க அண்ணன் வீடியோக்குள்ள வந்தாதான் அந்த வீடியோவே நல்லாயிருக்கும் இரண்டுபேரும் சேர்ந்து இருந்தால்தான் கண்ணுக்கு அழகாயிருக்கும் பார்க்கவும் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@MK-qc1ky
@MK-qc1ky Күн бұрын
Happy wedding Anniversary Akka & Anna 💐💐💐 Aama aama santha sollra maari raja anna ungalukku 2 pant,2 shirt, 4 t- shirt total a 8..anna voda dress ellam super enakum pitichurukku...naan video paakum pothe intha dress nalla irukku, ithu nalla illa apdi nu paathu tu irunthen ...selection super..Santha akka unga dress dhaan paakkala....
@MoneywithGoldTamil
@MoneywithGoldTamil Күн бұрын
அண்ணா அக்கா ஜோசியக்கார சொன்னாருன்னு மலேசியா போறீங்க மலேசியா அந்த மாதிரி போனா தான் ஜோசியக்காரர் சொன்னார் என்று போறீங்க ஆனா காசு இல்லாத உங்களுக்கு இந்த மாதிரி ஜோசியர் சொன்னா அவங்க எப்படி வந்து கடன் வாங்கி தானே போவாங்க எனக்கு மூடநம்பிக்கை எல்லாம் கிடையாது அதனால நான் கேட்கிறேன் நான் சாமி கும்பிடுவேன் ஆனா மூடநம்பிக்கை அந்த ஜோசியம் சொல்றது இதெல்லாம் நான் நம்ப மாட்டேன் ஆனாலும் நாங்க நல்லா தான் அண்ணா இருக்கும் அத பத்தி கேட்கிறேன் 🙏
@umadevimuthupandian7403
@umadevimuthupandian7403 Күн бұрын
Emma neenga kayttathu ellam sare than avuga than kadan katta poranga veedu nilam vanguna kadanai avunga adaikkum pothu athu pola kudumba santhosathukku Vara kadanaiyum avungalay kastta pattu adaichukkuvanha .unga kitta ethum avunga kasdam nu kasu kayttangala evlo kavalai paduren ga sandha eppothum plan panni than selavalikkum avaingala sambathikka mudeyum oru ponna thaniya vedu vasal illaimal ippade valantha sandhakku kadana katti kidumbam nadatha avungalukku thayreyum vai erukku nu ethavathu poramaila kakkatha
@MoneywithGoldTamil
@MoneywithGoldTamil Күн бұрын
@umadevimuthupandian7403 வாய் இருக்குன்னு பொறாமையில கேட்கல பிரதரா சிஸ்டர் என்று தெரியவில்லை. வாய் இருக்குன்னு பொறாமையில கேட்கல நாங்களும் நல்லா தான் இருக்கும் இந்த மாதிரி ஜோசியர் சொல்றாங்கன்னு நீங்க போறீங்களா சிஸ்டர் இருந்தா நான் கேட்டிருப்பேன் அதுல ஒன்னும் நான் தப்பா கேட்கல காசு இருக்கிறவங்க பாரின்க்கு வந்து ஜோசியன் காரங்க சொன்னாங்கன்னு போகலாம் காசு இல்லாதவங்க என்னக்கா செய்யறது? அப்ப மூடநம்பிக்கை நம்பறதா வேணாமாங்கிற மாதிரி தான் நான் கேட்டு இருக்கேன் பொறாம எல்லாம் எனக்கு கிடையாது என் ஹஸ்பண்டும் மாசம் ரெண்டு லட்ச ரூபா சம்பளம் வாங்குறாரு நாங்க சென்னையில இருக்கோம். நானும் மாசம் அறுபதாயிரம் சம்பளம் வாங்குறேன். இதுல பொறாமை படுவதற்கு என்ன இருக்கு அக்கா கிட்ட நான் கேட்ட மூடநம்பிக்கை நம்பலாமா வேணாமா அக்கா நான் கேட்டேன் இதுக்கு போய் பொறாமை சொல்றீங்க ஒண்ணுமே இல்லாதவங்க தான் பொறாம படுவாங்க எங்ககிட்ட எல்லாமே இருக்கு நாங்க பொறாமையில கேட்கல சாந்தா அக்காவை எனக்கு ரொம்ப பிடிக்கும் நாலு வருஷமா சாந்தாக்கா வீடியோ பாத்துட்டு தான் இருக்கிறோம் சாந்தா காமில் உள்ள பாசத்துல சும்மா நான் கேட்டேன் இதுக்கு பொறாமை நீங்க எப்படி சொல்லலாம்
@MoneywithGoldTamil
@MoneywithGoldTamil Күн бұрын
மூடநம்பிக்கையை நம்பலாமா வேணாமா இருந்தா நான் கேட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா பொறாமை ஆகுதுன்னு கிளப்பி விடுறீங்களே சாந்தாகவே எனக்கு உங்களை விட ரொம்ப ரொம்ப பிடிக்கும் நாலு வருஷமா ஒரு வீடியோ கூட விடாம நான் பாத்துட்டு இருக்கேன் சாந்தாகாமல் அவ்வளவு பாசம் வச்சிருக்கேன் அவங்க மேல எப்படி எனக்கு பொறாமை வரும் உங்களுக்கு வாய் இருக்குன்னு அதிகமா பேசாதீங்க ​@@umadevimuthupandian7403
@baghyalakshmivenkatesan2240
@baghyalakshmivenkatesan2240 Күн бұрын
சாந்தா ராஜா இன்று தூனி கடைக்கு வந்தது எல்லாம் அருமை மொத்தத்தில் இன்று வீடியோ சூப்பர்🎉🎉🎉🎉🎉
@KrishnaveniVenu-b7r
@KrishnaveniVenu-b7r Күн бұрын
Thirumana naal vaalthukal sakothara & sakothari. Vaalga valamudan.🎉🎈🎊🇲🇾
@acsrdreamworld1702
@acsrdreamworld1702 Күн бұрын
Happy wedding anniversary akkaanna❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉100 varusam sandhosama vazhanum
@ManiMekalai-j4l
@ManiMekalai-j4l Күн бұрын
வாழ்க வளமுடன் அண்ணா அண்ணியாரே வாழ்நாள் முழுவதும் இறைவன் அருளோடு இன்பமாக இருக்க இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். ❤சீர்காழி மணிமேகலை
@bdchannel-o3c
@bdchannel-o3c Күн бұрын
சாந்தா அக்கா நீங்க ரொம்ப அழகு தான் அக்கா அண்ணனுக்கு நீங்க தான் சரியான ஜோடி 🎉❤❤
@thirunavukkarasu4221
@thirunavukkarasu4221 Күн бұрын
Eppavu happy irunga Anna akka wedding anniversary 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@SarathiA-x6q
@SarathiA-x6q Күн бұрын
இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா உங்களுக்கு எல்லா டீசட்டும் சூப்பர் அண்ணா ❤❤❤❤❤❤❤❤
@RizwanaParveen-jv4dt
@RizwanaParveen-jv4dt Күн бұрын
சூர்ய வம்சம் குடும்பம் நட்சத்திர ஜன்னலில் பாட்டுக்கு எல்லோரும் டான்ஸ் போடுங்கள் சூப்பரா இருக்கும் 😊😊
@krishnakumarb9837
@krishnakumarb9837 Күн бұрын
Happy wedding anniversary anna akka🎉🎉🎉🎉T.Shirt & Shirt ellame nalla irukku anna👌🏻 Kerala 🔥
@chithraravi7826
@chithraravi7826 Күн бұрын
ராஜா சாந்தா இன்று போல் என்றும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@MalikBarakath
@MalikBarakath Күн бұрын
கல்யாண நல்வாழ்த்துக்கள் niga 100 வருஷம் சேர்ந்து சந்தோஷமா கொண்டடானும் உங்கள ரொம்ப புடிக்கும் உங்கள திணமும் பாத்துடுவேன் உங்களை பக்கமா எனக்கு இருக்க முடிய mudiyala
@sumimitra4792
@sumimitra4792 Күн бұрын
Malaysia ku vangge Raja Anne santha Akka... Romba santhosama irukke....ungela pakka romba asaiya irukke ... From sumi Malaysia...
@challengewithgiridharan2262
@challengewithgiridharan2262 Күн бұрын
டி சர்ட மெருன்,லைட் பின்க், வொயிட் கலர் நல்லா இருக்கு அண்ணா. சர்ட் வொயிட் சர்ட் நல்லா இருக்கு.👌👌👌👌👌
@Eswaransaritha
@Eswaransaritha Күн бұрын
மனதோடு மனம் சேர்ந்து அன்பான எங்க ஜோடிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கல் ❤❤❤❤❤❤
@ParameswaranM-ud9wb
@ParameswaranM-ud9wb Күн бұрын
🎉திருமண நாள் வாழ்த்துகள்..... சாந்தா ராஜா தம்பதிகளுக்கு.....🎉🎉🎉❤ அனைவரையும் மகிழ்வித்து மகிழும் நீங்கள் நீடூழி வாழ்க.... வாழ்த்துகிறேன்....🎉🎉🎉 அன்புடன்... மா.பரமேஸ்வரன் நாமக்கல்
@DuruvasanDuru
@DuruvasanDuru Күн бұрын
Happy anniversary ❤❤❤❤🎉🎉🎉anna.akka🎉🎉
@Khan-z4z
@Khan-z4z Күн бұрын
Christmas Time, KL' le marakkama KLCC Twin Towers poitu vange. Night'le innum konjam nala irukkum. Pavillion KL also nice decorations. KLCC area le niraiya foreigners kaiyile camera vechikitu "vange naange photo edukurom"nu solli apram 50/100 pudunguvanunge. Avange Malaysians kidaiyathu, avangale nambathinga. Ningale eduthukunga, kooda yaraiyavathu kootitu ponge. Night time le, Bukit Bintang area le niraiya foreign pichakaranga irupanga, careful ah ve irunga. Nagai yellam romba podathinga, inga pudungarathukkune alaiyuthunge. Coverings potukonge ok. Be careful.
@kafeelkhafiz9283
@kafeelkhafiz9283 Күн бұрын
Happy anniversary mama, akka, neenda ayulodum, niraindha sandhosathodum, eppovume,neenga rendu perum happya irukanum
@kannank3807
@kannank3807 Күн бұрын
Happy annivesary day santha murhuanna ❤❤sirkali priya ❤❤
@sudhavenkat2721
@sudhavenkat2721 Күн бұрын
Happy wedding anniversary Anna Annii 🎉❤
@evlynfaith2597
@evlynfaith2597 Күн бұрын
Iruvarum ithu pol eppothum Santhoshamaga innum Pala aandugal inainthey nalla udall sugathodu vaazha vaazhthugireyn. God bless you both 🙏
@DhishanthGokul
@DhishanthGokul Күн бұрын
அண்ணா உங்களுக்கு எதுப்போட்டாலும் அழகாத்தான் இருக்கும்❤❤❤❤அண்ணா
@kavigiriyadhu6656
@kavigiriyadhu6656 Күн бұрын
Happy wedding anniversary Yetta Chechi❤❤❤❤ kavi udumalpet❤❤❤❤❤
@kavithakamaraj3053
@kavithakamaraj3053 Күн бұрын
உங்க வீட்ல இல்ல brother எல்லா வீட்லயும் லேடீஸ் 90% now a days purchasing like this...Raja brother all Shirt beautiful... today your wedding dress for both❤❤ super..7 days kku மலேசிய poringa உங்க வீட்டு செல்ல பிராணிகளு யார் பார்த்து க்க போரங்க.. ஊருக்கு இது மாதிரி எப்ப yavadhu போகும்போது கண்டிப்பா டிரஸ் kku செலவு நம்ப ticket செலவுல பாதி வந்து விடும்..சாந்த sister sonna madhiri dress shoe cosmetic பல வருஷத்துக்கு use செய்யலாம்..அதனால் செலவு கொஞ்சம் முன்ன பின்ன ஆகாதன் செய்யும்..அந்த trip நமக்கு marakka முடியாத அளவுக்கு family ya happy ya இருந்துட்டு vaanga.. surely nama உழைத்து சம்பாதித்து விடலாம்...Q and A super ❤❤❤❤❤ lenthy video வா இருந்தாலும் நாங்க பார்ப்போம்..ராஜா brother Amma super advice given for Dress.. எதார்த்த உணர்ந்து சொல்லி இருக்காங்க God bless her ❤
@thenravi4501
@thenravi4501 Күн бұрын
Advance happy Wedding anniversary Raja&Santha🎉🎉
@vaishnavi6630
@vaishnavi6630 Күн бұрын
Happy wedding Anniversary day my dear Anna Akka ❤,ipo pola epavum santhoshama irukanum ninga na kadavula vendikren ❤
@vidhyavidhya6316
@vidhyavidhya6316 Күн бұрын
அக்கா மலேசியா போனதும் வீடியோ போடுங்க .நாங்களும் பாக்குரோம்.❤❤
@nrcontract9440
@nrcontract9440 Күн бұрын
Semma super nega rendu perum kataiku ponale appatithaga selavu agum enaku rendum pasaga tha kataiku pona ippatithaga l love your family cute
@ramamohanraj1969
@ramamohanraj1969 Күн бұрын
Happy Wedding Anniversary 🎉🎉 lovely couples 🎉
@MohanawalliArul
@MohanawalliArul Күн бұрын
Happy marriage anniversary celebration wishes akka Anna 💖💖💖💖👌👌👌👌🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💯💯💯💯 dress colour combo very nice akka Anna
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 97 МЛН
УДИВИЛ ВСЕХ СВОИМ УХОДОМ!😳 #shorts
00:49
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 97 МЛН