’லஞ்சம் கொழுக்கும் 10 போலீஸ் பெயரை சொல்லவா?’ | ர*டிகளின் நெட்வொர்க்! Police Rajendran ஓப்பன் டாக்!

  Рет қаралды 47,007

I Tamil News

I Tamil News

Күн бұрын

காவல்துறையில் கொழுக்கும் லஞ்சம்! | ர*டிகளின் நெட்வொர்க்! Ex Police Rajendra Raja | Police Rajendran | I Tamil News
#rajendraraja #policerajendraninterview #Itamil #itamilnews
Video Link : • ’லஞ்சம் கொழுக்கும் 10 ...
===================================================================
Follow Us : I Tamil News
Twitter : / itamiltvnews
Facebook : / itamiltv
Instagram : / itamilnews
KZbin : / itamilnews
Koo : www.kooapp.com...
====================================================================
I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil

Пікірлер: 98
@musiclife7131
@musiclife7131 Ай бұрын
என்னை கவர்ந்த அதிகாரி திரு ராஜேந்திரன் ராஜா சார் நீங்க நீண்ட காலம் தேக ஆரோக்கியம் பெற்று வாழ வேண்டும் உங்கள் அறிவுரை அரசுக்கு தேவை ❤🎉🎉
@padmakumari8853
@padmakumari8853 Ай бұрын
👌👌👍👍👌நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை . நேர்மையானவர்கள் காவல்துறைக்கு வரவேண்டும் குரல்களை pathivu செய்ய வேண்டும் . சட்டம் தன் கடமையை செய்யும்.. அதிகாரவர்க்க தலை ஈடு இல்லாமல் லஞ்சம் வாங்காமல் பணியாற்றும் அனைத்து காவல் அதிகாரிக்கும் வீர வணக்கம் . என் கிராண்ட்பாதர் ம் நேர்மையாக பணியாற்றிய காவல் அதிகாரியே . கடமையை செய் எல்லாம் நல்லாயிடும் . காதுக்கு மிகவும் இனிமையான பேச்சு . கட்டளை இடும் தொனி வாழ்க வளர்க umathu பணி . 🙏🙏🙏🙏🙏👍👍👌👌
@SelvarajAnna-y2m
@SelvarajAnna-y2m Ай бұрын
உள்ளதை உள்ளபடியே கூறும் உங்களைப்போன்ற மகான்கள் இந்த தேசத்திற்கு இன்னும், இன்னும் தேவைப்படுகிறார்கள்.வாழ்த்துக்கள் அய்யா.
@Antony-zw9zt
@Antony-zw9zt Ай бұрын
ஐயா 100க்கு கால்பன்னி சொன்னா அவர்கள் சம்மந்தப்பட்ட நபரிடம் இந்தநபர் கால்பன்னினார் என்று காவல்துறை கன்ரோல்ரூமிலிருந்து போன். நம்பரை கொடுத்து பேசவைக்கின்றனர் பின்பு எப்படி மக்கள் காவல்துறையை நம்புவார்கள் ஐயா
@MkennedyMkennedy
@MkennedyMkennedy Ай бұрын
Super sir 👍👍👍👍👍 👍
@Eagleman763
@Eagleman763 Ай бұрын
அருண் IPS அவர்கள் இந்த வீடியோ பார்க்க வேண்டும். குறிப்பிட்ட 2 அததிகாரிகள் குறித்து விசாரணை செய்ய வேண்டும்
@hassainbasha4463
@hassainbasha4463 Ай бұрын
கூலிப்படைகளை பாடைகட்டி வழி அனுப்பும் நாள் நேரம் நெருங்கிவிட்டது
@user-du3jf3zp9p
@user-du3jf3zp9p Ай бұрын
வாழ்த்துகள் ஐயா
@pachaiyappanaismk2991
@pachaiyappanaismk2991 Ай бұрын
அருமை சார்
@sekarsekar559
@sekarsekar559 Ай бұрын
நல்ல மனிதர்..வாழ்த்துகள்..
@KaviArasan-oe2ty
@KaviArasan-oe2ty Ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா 🙏
@Tamil-an
@Tamil-an Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🙏
@user-wc3zu5vx3y
@user-wc3zu5vx3y Ай бұрын
Super speech
@balachandran7987
@balachandran7987 Ай бұрын
போலீஸ் நினைத்தால் குற்றவாளி நிரபராதி ஆகமுடியும்
@veeratamizhan3837
@veeratamizhan3837 Ай бұрын
அய்யா நான் திண்டுக்கல் மாவட்டம் தான் பாதுகாப்பாக இருக்கும் கவலைப்படாதீர்கள் சார்🎉
@gopinathan6501
@gopinathan6501 Ай бұрын
அதனால் தான் அவரை பொம்மை முதல்வர் என்கிறார்கள்
@mohanthasrathanthas9526
@mohanthasrathanthas9526 Ай бұрын
போலிசுக்கு புரியிற பாசைல நாமளும் பதில் சொல்லுவம்.
@ManonmaniM-rz4fk
@ManonmaniM-rz4fk Ай бұрын
இது முற்றிலும் உண்மை
@user-eg8ik1mg4i
@user-eg8ik1mg4i Ай бұрын
Good speak
@VmtDandayuthapane-ql4ox
@VmtDandayuthapane-ql4ox Ай бұрын
தோற்றம் மட்டும் அல்ல பேச்சும்கம்பீரமாக உள்ளது.... இவர் போன்ற அதிகாரிகளை ஆலோசனைகள் வழங்கும் (காவல் துறைக்கு) சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யலாம்.... இவரது நேர்மையான அனுபவம் மக்களுக்கு பயன்படும்... வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா தொடர்ந்து பயணியுங்கள்
@thangaraj19629
@thangaraj19629 Ай бұрын
அருமையான பேட்டி...
@user-oc1to7dq9t
@user-oc1to7dq9t Ай бұрын
Good information on all matters
@beinghuman2602
@beinghuman2602 Ай бұрын
Well explained detailed interview sir. This kind of honest retired Officials suggestions are very important to make Tamilnadu peaceful place.
@venkatc1296
@venkatc1296 Ай бұрын
Unmai than super sir puttu put vaikkiringal super sir
@user-bc5gh1vx7v
@user-bc5gh1vx7v Ай бұрын
அண்ணே சூப்பரா சொல்றீங்களே
@parir6931
@parir6931 Ай бұрын
Respected Sir
@user-si5by9kq4f
@user-si5by9kq4f Ай бұрын
🎉❤ super ayya vanakkam
@yagroups123
@yagroups123 Ай бұрын
Good sir🎉
@azger3467
@azger3467 Ай бұрын
100% your point to judges is correct
@UMESHKUMAR-ly6vg
@UMESHKUMAR-ly6vg Ай бұрын
Super Sir🎉
@manis100
@manis100 Ай бұрын
சிந்தனைக்கு மட்டுமே!!!!! மாவாட்டும் செயலாளர்கள் இன்றி கட்சியும்/ஓட்டும் இல்லை////அமைச்சரை விட ஆடம்பரமாக செலவு செய்து விழா எடுக்க முடியுமா??????? அஸ்திவாரமே மாவட்டம் தான் அரசியலில் அனைவரும் அறிந்தவை///எங்கே ஒரு மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?? சிந்தனைக்காக!!!!!¡
@davidrajkumar6672
@davidrajkumar6672 Ай бұрын
Good speech keep it up and God bless you 👍🏿
@yusafmohamad1367
@yusafmohamad1367 Ай бұрын
Super 💯. Ayya
@yagroups123
@yagroups123 Ай бұрын
தெளிவான நடுநிலையான செய்தி..
@Anaikkarai43
@Anaikkarai43 Ай бұрын
Super super super Yes
@jayakaranjacob2214
@jayakaranjacob2214 Ай бұрын
GOOD MAN. GOOD MESSAGE. WELDONE SIR.
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 Ай бұрын
வாழ்த்துக்கள் அய்யா உண்மையை அப்படியே கூறியுள்ள மு. காவல் அதிகாரி
@dhanashekar4682
@dhanashekar4682 Ай бұрын
True Sir 👌👌👌👌👋👋👋👋👋
@rameshgandhi8041
@rameshgandhi8041 Ай бұрын
Super 👌 😊
@palanivelu936
@palanivelu936 Ай бұрын
🙏🙏🙏
@omsakthibabu
@omsakthibabu Ай бұрын
உண்மை சார் . சத்திய உண்மை சார்
@Nithiyananadam-zj2xf
@Nithiyananadam-zj2xf Ай бұрын
❤❤❤❤❤❤❤
@sivasubu5451
@sivasubu5451 Ай бұрын
அருமை ஐயா.
@thevideovlogs4088
@thevideovlogs4088 Ай бұрын
தலை தைரியமாக படைக்கு முன்னால் சென்றால் வால் அதைப்போலவே பின் தொடரும். .... பல தலைகள் கப்பலே மூழ்கும் அளவு பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று பணம் பணம் என்று ஓடுவதால் இங்கே பல கேள்விகள்...... முடிந்தால் இங்கே வாழு இல்லை என்றால் ஊரைவிட்டு ஓடு...... சரி எங்கே ஓடுவது மிசோரம் மாநிலத்திற்கு ஓடிவிடு அங்கே அமைதி கிடைக்கும் .
@enakkutheriyathu6390
@enakkutheriyathu6390 Ай бұрын
காவல்துறை என்ன பண்ணும் .. தண்டனை கொடுக்கவடியது நீதிதுறை ...
@AnnoyedMoonLanding-lq8np
@AnnoyedMoonLanding-lq8np Ай бұрын
Good debate ,I appreciate the retired police officer for giving valuable advice to the government.
@rainbow_1985
@rainbow_1985 Ай бұрын
கொலைகாரர்கள் ஏன் தண்டனை இல்லாமல் விடுதலை ஆகிறார்கள். சரியாக வழக்கு பதிவு செய்யப்படவில்லை.... தொடர்ந்து சரியாக வழக்கை நடத்தவில்லை.... லஞ்ச பேரம்
@SridharBala-xl3hb
@SridharBala-xl3hb Ай бұрын
kodumai aiyaa
@user-sv9hv5qn2g
@user-sv9hv5qn2g Ай бұрын
அதற்கு சம்பவத்தை வீடியோ எடுத்து அனுபிநாளே, action எடுக்கலாமே.....
@neelamegammuthukaruppan7475
@neelamegammuthukaruppan7475 Ай бұрын
திரு. ராஜேந்திரராஜாசார்அவர்கழுக்குஎனதுமனமார்ந்தவாழ்தீதுக்கள்வாழ்கபல்லாண்டு
@ashokashokkumar398
@ashokashokkumar398 Ай бұрын
Good 🙏🙏🙏
@user-fe4qv5ic4z
@user-fe4qv5ic4z Ай бұрын
Ntk 💯👌
@vijayanp.v6287
@vijayanp.v6287 Ай бұрын
THERE ARE LOT OF ROWDIES IN POLICE UNIFORM
@lathalydia4454
@lathalydia4454 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@tsankar6766
@tsankar6766 Ай бұрын
Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people. if possible please bring him in your u tube channel for his interview people will be benefited
@sekarsekar559
@sekarsekar559 Ай бұрын
மக்கள் உம்மை நேசிக்கிறார்கள்..அதிகாரி அவர்களே..
@gunasekarang6767
@gunasekarang6767 Ай бұрын
தமிழ்நாட்டில் எந்த எந்த கட்சிகள் தமிழருக்கு மட்டும் வேலை வாய்ப்பு வழங்கவும், கல்வி, மருத்துவம் இலவசமாகவும், மதுவிலக்கு அமல்படுத்தவும் தயாராக உள்ளவர்கள் ஒன்று கூடி அனைத்து கட்சி மாநாடு போடுவார்கள்?. இப்படிக்கு குணசேகரன் குருநாதன் சோழக்கூர் நெய்வாசல் அஞ்சல், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம்,இந்தியன். வயது 64.
@ThanipperumKarunai
@ThanipperumKarunai Ай бұрын
பின்புலம் backround ஐ மாற்றுங்கள். கூலாக இல்லை !
@MuruganMurugan-mv5fl
@MuruganMurugan-mv5fl Ай бұрын
Sir neengal konjam usharaha irukka vendum.indha nilai ketta manidharhal edhaiyum seivarhal. ex.ARMY.
@user-lz3ky2cq4m
@user-lz3ky2cq4m Ай бұрын
Ethku da? Police dept, court ennamauruku. Policestaions, courts irandaium maingatekalai Dindigul strong lock potupotu t,aluk or dist wise cbi office with mechinegun koduthu parunga???
@user-lz3ky2cq4m
@user-lz3ky2cq4m Ай бұрын
Police dept officials are rounds threaten innocent publics only in Dindigul dist,madurai???
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 Ай бұрын
Chennai ல ins களை சொல்லுங்க . நாமக்கல் அல்ல😂😂😂
@ranjithkumar8976
@ranjithkumar8976 Ай бұрын
Avangala onnumea pannamudaidhu nnu sollurean
@ragawannair602
@ragawannair602 Ай бұрын
This case Just received message fro high expectations Undle by CID ENDS OVER TO 👍
@Anaikkarai43
@Anaikkarai43 Ай бұрын
Royal salyut sir.....
@azger3467
@azger3467 Ай бұрын
why such creminals free one side police and another law and order not heavy to the crime level and witness not proved are the reasons
@marylilypaul848
@marylilypaul848 Ай бұрын
In the place of judgment there is injustice and in the place of righteousness there is iniquity.
@user-vf6dz6rf6j
@user-vf6dz6rf6j Ай бұрын
Welcome to DMK
@davidrajkumar3010
@davidrajkumar3010 Ай бұрын
😣😥😑😶🙄
@ILAKKIYALJAGADEESH10-yr2cz
@ILAKKIYALJAGADEESH10-yr2cz Ай бұрын
Seeman
@davidrajkumar3010
@davidrajkumar3010 Ай бұрын
Goof speacj
@AlexgjjAlexgjj
@AlexgjjAlexgjj Ай бұрын
I tamil u tube ankaru pavam ex police athigaariyei matividura pavam kavalthurai exa kaithupanaporanga unmaiyai sollurar
@infomationtechnologyoffice8606
@infomationtechnologyoffice8606 Ай бұрын
நீங்கள் எல்லாரும் யாரின் வரி பணத்தில் சம்பளம் வாங்குகிறீர்கள் மாசெ வா சம்பளம் தருகிறார் நீங்கள் மட்டும் உத்தமரா
@user-iq4er2ee2i
@user-iq4er2ee2i Ай бұрын
நடுநிலைமை மனிதர் 🎉
@manivannan6970
@manivannan6970 Ай бұрын
பெரியான் வளர்த்த பொண்ண ஹாஹாஹஹாஹாஹிஹிஹாஹாஹா
@user-bv5rx3ym6v
@user-bv5rx3ym6v Ай бұрын
Dei loose pasangala ena da 3 mins ku intro podreega 😢
@Anaikkarai43
@Anaikkarai43 Ай бұрын
Super super super Yes
@user-sv9hv5qn2g
@user-sv9hv5qn2g Ай бұрын
அதற்கு சம்பவத்தை வீடியோ எடுத்து அனுபிநாளே, action எடுக்கலாமே.....
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН