ஓம் முருகா என் மனைவி சர்கரை, நரம்பு பாதிப்பு இடது கை சரிவர இயங்காமை விரைவில் நலம் ஸ்ர முருகா ஆறுமுகா அருளிடுக இதனை காணும் ஆன்மிக நண்பர் எனக்கா முருகனிடம் வேண்டுகொள்ளுங்கள் நன்றி
@kay25775 ай бұрын
அண்ணா, அரிசி கோதுமை ரவை மைதா எல்லாத்தையும் விட்டுட்டு (இல்ல ரொம்பவே குறைச்சிட்டு) அதுக்கு பதிலா நிறைய ப்ரோடீன் (பருப்பு சுண்டல் மாமிசம் மீன்) எல்லா வேளயும் சாப்பிட மாதிரி அவங்களுக்கு குடுங்க… இது கூட நிறைய காய் சாப்பிட காய் நிறைய சாப்பிட சொல்லுங்க.. கொஞ்சமா சிறுதானியம் சாப்பிடலாம்..
@rajalakshmimohan67425 ай бұрын
Sukku , mudakkathan podi can be used
@surentharjayaraman41645 ай бұрын
ஐயா, கரியபோளம் பயன்படுத்தும் முறை இணையத்தில் இருக்கிறது செய்து பாருங்கள்.
@shenbagam82055 ай бұрын
Omega 3 tablet use pannugha 3 month ku,sariyadum
@priyar48734 ай бұрын
😅@@kay2577
@priyarajan5027Ай бұрын
முருகா என் இரண்டு குழந்தைகளும் எப்போதும் ஆரோக்கியமாகவும் சந்தோசமாக இருக்க வேண்டும் முருகா.
@Gugan14235 ай бұрын
🍁குருவாய் வருவாய் அருள்வாய் குகனே ஆறுமுகம் அருளிடும் அனுதினம் ஏறுமுகம் "🍁முருகன் துணை 🍁🙏
@Saishiwithlatha5 ай бұрын
முருகா நீங்கள் தான் எங்கள் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும்.
@vanikokul20765 ай бұрын
முருகா என் மகளை உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ வையுங்கள் அவள் தேக ஆரோக்கியத்துடன் இந்த உலகில் வாழ வேண்டும் முருகா என் முருகு குட்டியை காப்பாற்றுங்கள்
@dhyadhya38155 ай бұрын
Murugara nambunga kandipavkaapathuvar, unga magal gunamaagiduva
@Harishkarthik7775 ай бұрын
Yes
@manjularamachandran5305 ай бұрын
அவள் ஆரோக்கியம் மேம்படும் முருகா சரணம்
@muruganmurugan5905 ай бұрын
அருள் கிடைக்கும்
@Kumar-v5o5x5 ай бұрын
உங்களுக்கு எந்த நோயாக இருந்தாலும் சரி 48 நாள் வேல்மாறல் பூஜை செய்யுங்கள் எந்த நோயாக இருந்தாலும் அது தீர்ந்து விடும் இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை
@Lakshmi-dz4mf20 күн бұрын
முருகா எனக்கு வயிற்றில் கட்டி இருந்தது ஆப்ரேஷன் பன்னிறாங்க இனிமேல் நீண்ட ஆயுள்வுட இருக்க வேண்டும் முருகா எனக்கு 2 வயது பையன் இருக்கான் நீங்க தான் என்னை காப்பாற்ற வேண்டும் முருகா
@subashininagarajan32745 ай бұрын
முருகா என் கணவருக்கு உடல் ஆரோக்கியம் வேண்டும் முருகா
@parameswariparameswari881715 күн бұрын
முருகா அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் அப்பா. அம்மா க்கு உடல்நலம் குணம் பெற அருள் புரியும் படி வேண்டி கொள்கிறேன் ஐயா
@sachuvishal17842 ай бұрын
என் அக்காவுக்கு உடல் நிலை சீக்கிரம் சரியாகனும் எல்லோரும் வேண்டிகோங்க
@sindujabala24944 ай бұрын
முருகா எங்களுக்கு இருக்குற தோல் நோய் சீக்கரமாக சரி ஆக வேண்டும் திரும்ப எந்த ஒரு நோயும் வரவே கூடாது உன்ன நம்பி தான் இருக்கேன் முருகா.....🙏🥺🙏
@jeevapriyarajarajan142 ай бұрын
Skin diseases sari aagivitatha mam
@sindujabala24942 ай бұрын
@@jeevapriyarajarajan14 Eppo konjam parava illa Mam Medicine continue ah eduthuttu erukkom Nalla improvement theriuthu But full ah cureAganum Murugan than Na Nambi erukkan Ennakkum Nambikkai erukku Muruga Ellathim sari panniduvaru.....🙏🥺🙏
@_Anusuya_28 күн бұрын
Enna problem mam...enakum iruku eczema skin 😢problem
@sindujabala249428 күн бұрын
@@_Anusuya_Eppo konjam parava illa Mam Ennakku ungalukkum sari agidum Mam.....☺️
@_Anusuya_27 күн бұрын
@@sindujabala2494 Thank you sis ❤️
@jayadevig51055 ай бұрын
முருகா என் அக்காவை காப்பாற்றி ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரியும் ஐயா
@ponsivakumar61205 ай бұрын
முருகா என் மகனின் NAVEEN KUMAR உடல் ஆரோக்கியம், மன வலிமை மற்றும் இந்த பிரபஞ்சத்தில் நல்ல மனிதனாக வாழ அருள் புரிய வேண்டும் முருகா
@yasodhas3152Ай бұрын
முருகன் கண்டிப்பாக உங்க கூடவருவார்
@rajasekarankannan9553 ай бұрын
முருகா என்னுடைய மூக்கு அடைப்பு, சளி முற்றிலும் குணமாக அருள் புரிய வேண்டுகிறேன்
@Chitradevi-l5l5 ай бұрын
முருகா என் மகனுக்கு முழு ஆரோக்கியம் வேண்டும். நன்றி
@ramalakshmis12594 ай бұрын
நோய் தீர்ந்து நலமுடன் வாழும் பாக்கியம் வேண்டும் முருகா சரணம்
என் தங்கச்சி தீர்க்க ஆயுளுடன் இருக்க வேண்டும் முருகா நல்ல வழியே காட்டுங்கள் அப்பா 🙏🙏🙏
@Gokulvarshini5 ай бұрын
முருகா எனது அப்பா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்
@sankaranarayanankrishnamoo50345 ай бұрын
முருகா எனது இளைய மகள் சீக்கிரம் உடலும் மனமும் ஆரோக்கியம் அடைய அருள்வாயக முருகா 🙏🙏🙏ஓம் முருகா சரனம்🙏🙏🙏
@malathimala960014 күн бұрын
முருகா எனக்கு உடல் ஆரோக்கியம் கொடுங்க அப்பா... 🥹🥹😭😭😭🙏🙏🙏⚜️⚜️⚜️🦚🦚🦚🙇♀️🙇♀️🙇♀️
@kanchanamalanavaneetham42174 ай бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா. குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.முருகப் பெருமான் எல்லோருக்கும் துணை யாக இருக்க வேண்டும்
@jbabu2555Ай бұрын
ஓம் முருகா தீராத பிணி தீர்த்து நீண்ட ஆயுளும் ஆரோக்கியம் வழங்க எல்லாம் வல்ல முருகப் பெருமானின் திருவடிகளில் சரணடைகிறேன் ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சண்முக போற்றி ஓம் ஷண்முகாய போற்றி
@Saishiwithlatha4 күн бұрын
முருகா என் பொண்ணு உங்கள் அருளால் நலமுடன் வாழ வேண்டும். எங்களுக்கு நீயே துணை முருகா 🙏🙏🙏
@gandhimathi564011 күн бұрын
முருகா என் மகனை உடல ஆரோக்கியமாக வாழ அருள் தாரும் ஐயா
@kovaisaisaratha5 ай бұрын
ஐய்யா நல்லதொரு பதிவுவை தந்தீர்கள் . சில பதிவுகள் எங்ளை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகிறது உங்கள் தெளிவான விளக்கம் அருமை...நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு உங்கள் இந்த பதிவு பயனுள்ள...பதிவு... நன்றி ஐய்யா மிக்க நன்றி
@S.Ammu50521 күн бұрын
Muruga Amma va kaapathunga muruga Amma 100 varusam valanum muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇🕉️🕉️🕉️🕉️🕉️ SMahalakshmiSilambarasan
@shanmugamvns806525 күн бұрын
திருச்செந்தூர் முருகா சரணம் வெற்றி வேலாஎங்களுக்கு எப்போதும் துணையாக இருந்து அருள் புரிய வேண்டும் குமரா
@krrsanmugamramachandran45575 ай бұрын
ஐயா வணக்கம் இந்தப் பதிவை நான் கேட்டேன் மிக்க நன்றி இந்த மூன்று முடிச்சுகளில் உள்ள பொருட்களை என்ன செய்வது மேலும் இந்த பரிகாரத்தை ஒருமுறை போகர் சன்னதியில் செய்தால் போதுமா அடிக்கடி செய்ய வேண்டுமா காரணம் என்னைப் போன்று வெளியூரில் இருப்பவர்கள் அடிக்கடி செல்ல முடியாதல்லவா தாங்கள் எதற்கு பதில் அளித்தால் இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் தெளிவாக புரியும் தங்களுடைய பதிலை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன் நன்றி ஐயா
@geethasr26935 ай бұрын
Bogar சன்னதி யில் எப்படி நவ பாஷாண விக்ரஹ அபிஷேக பொருள் விழும்?
@iyarkaimanam5 ай бұрын
Is it possible or allowed to place the objects of red cloth to the Murugan sannathi .and what is the special procedure to get the prasad? Usually vinoodi is given as prasad. And how many times we have to do this?
@iyarkaimanam5 ай бұрын
It is said that as original navabashana statue is r damaged and replaced by another statue. And is it powerful as the original one.
நானும் என் கனவர் மற்றும் என் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மற்றும் உலகில் வாழும் நல் உள்ளங்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் முருகா துணை
@theivanainathan90395 ай бұрын
முருகா என் ஷந்தி வீரன் மகள் சங்கமிதா நல்ல உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் பெற்று வாழ அருள் புரியவேண்டும் முருகா
@selvamanik48843 ай бұрын
முருகா என் தோல் நோயை குணப்படுத்த வேண்டும். இனிமேல் வரவேகூடாது முருகா அருள் செய்ய வேண்டும் முருகா
@vidhyad91532 ай бұрын
I m suffering with neck and shoulder pain and varicose vein , leg pain , asthuma , muruga help me to come out from all my health problem,
@AR.MehaleshAnusankar2 ай бұрын
சக்கரை நோயில் இருந்து என்னை காப்பாற்றும் முருகா
@Rajamugai2123Ай бұрын
Kandippa arul purivat
@meenakshiselvaraj78715 ай бұрын
என் மகளின் துன்பங்கள் தீர வேண்டும் முருகா
@varatharaj2875 ай бұрын
முருகா என் இரண்டு குழந்தைகள் பேச வேண்டும் நடக்கவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
@lalithalalitha41424 ай бұрын
Nengal nenaipathupola nadakum amma murugar namudan erukirar
@sumathichandrasekar9695 ай бұрын
ஒம் ஸ்ரீ சரவணபவ ஒம் சரவணபவ ஒம் சரவணபவ என் மகன் மன அழுத்தம் என் மகள் உடம்பு சரியில்லை செரியாகவேண் வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@Suzuki.Shogun19965 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
@kalaivani-dp3uv5 ай бұрын
தயவு செய்து Temple Express Channel கொஞ்சம் Sound increase பண்ணி வையுங்கள் 🙏🙏🙏
@karthicksubramaniyam455 ай бұрын
Correct thana Eruku Sister 😅
@smkvn837923 күн бұрын
ஓம் சரவண பவ முருகா நீ துணையாய் இருக்கணுமே
@Kamala-yu5mt25 күн бұрын
முருகா என் இடுப்பு வலியை குணமாக அருள் புரிவாய்
@anusuyas17303 күн бұрын
Appa muruga neye thunai🙏🙏🙏
@user-satorugojo0075 ай бұрын
Om murugaa ennaiyum en kutumpathaiyum kapathunkal Appa niyee thunai🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨✨
இதைப்பற்றிய அறிவு 10 வருடம் முன்பாக தெரிந்திருந்தால் என் தகப்பனாரையும் 1 வருடம் முன்னர் தெரிந்தால் என் அம்மாவையும் காப்பாற்றியிருப்பேன். இம்முறை கந்த சஷ்டி விரதம் கடுந்துயரிலும் ஏற்றுள்ளேன்.மிக விரைவாக எனக்கு வாழ்க்கைத்துணை அமையனும். ஓம் முருகா
@sunselvan7202Ай бұрын
முருகா உனது அருளால் எனது மனைவி பூரண நலம் பெற வேண்டும்
முருகா என் உடல் தேறி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் உடல் உபாதைகள் தீர்ந்து இனி எதுவும் பாதிப்பு வரவே கூடாது ஜூரத்தினால் ஏற்பட்ட இந்த வீக்கம் கை கால்களில் சரியாகி வலி தீர வேண்டும் பழையபடி நடக்க வேலை செய்ய வேண்டும் முருகா முருகா சரணம் சரணம் நீயே என் துணை முருகா
@vprajalakshmi46564 ай бұрын
முருகா என் அக்காவுக்கு உடல் நலமுடன் வாழ அருள்புரிவாயாக ஓம் முருகா போற்றி போற்றி
@Veeramani-z1m4 ай бұрын
முருகா பழனி ஆண்டவா என் மகன் நல்லபடியா நடக்கணும் பேசணும். பள்ளிக்கு செல்லணும் பழனி ஆண்டவா அவன் நீதான் நல்லபடியா குணப்படுத்த வேண்டும். அவன் தெளிவான குழந்தையா வரணும் முருகா. 🙏🏻
@sudharamesh67584 ай бұрын
Kulanthai pesa kanthan kali venba irukku ma Atha padinga pesuvan kandippa ❤
முருகா என் மகனுக்கு உடல் ஆரோக்கியம் நலம் பெற வேண்டும்
@gomathimohan599014 күн бұрын
முருகா என்மகளின்உடல்எடைகுறையவேண்டும் முருகா
@punithakala6275 ай бұрын
ஐயா பெரும்பாலும் எல்லாருக்கும் முழங்கால் வலி இருக்கு அது சரியாக என்ன செய்ய வேண்டும்.சித்தர்வழிபாடா அல்லது ஏதேனும் சுலோகமா அல்லது பயிற்சி யா? கூறுங்கள் pls
@Sastra-v8k5 ай бұрын
Moogil அரிசி kanji intake will make ur bones.strong
@muthukumarasamy91385 ай бұрын
முருகா என் கணவருக்கு nurve pain வரமா பார்த்து கொள்ளுங்கள் அப்பா. நீங்கள் தான் நல் வழி காட்டனும். எனக்கு என்ன வேண்டும் என்று உனக்கு தெரியும் முருகா உன் பிள்ளைக்கு பக்க துணையாக இருக்க வேண்டும் அப்பா.
@PaviPradhiksha5 ай бұрын
அருமையான தகவல் 🙏 மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
@dhaninprince43333 ай бұрын
OM MURUGAN THUNAI 🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚🙏🦚
@dheenaprasanth46313 ай бұрын
முருகா என் மகன் சுதர்சன் குணமடைய வேண்டும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என் மகன் சுதர்சன்
@kokilaj89782 ай бұрын
என் அப்பாவுக்கு பக்கவாதம் மெதுவாகத்தான் நடக்கிறார்.நல்ல மனிதர், ஆசிரியர்,பண்பானவர்.முருகா என் அப்பாவை குணமாக செய் முருகா.ஆன்மீக நண்பர்கள் என் அப்பவுகாக முருகனிடம் பிராத்தனை செய்யுங்கள்.பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@Ramanathan-ix6un2 ай бұрын
Prayer for your father done.
@tamilmurugan5808Күн бұрын
உங்க அப்பா. நல்லா. இருப்பார் அன்பு. மகனே.🎉
@sivabhas98304 ай бұрын
எனக்கு வயிறு வலியில் இருந்து காப்பாற்றுங்கள் அப்பா முருகா🙏🙏🙏🙏🙏🙏🙏
@nxtchamps08124 ай бұрын
முருகா என் அப்பனே நீ தான் என்னை குணபடுத்தனும் முருகா போற்றி உன் பாதம் வணங்கி கேட்டுக் கிறேன்
@Visa2019Ай бұрын
தெளிவாக இல்லை முடிச்சுகளை என்ன செய்ய வேண்டும் அனைவருக்கும் அபிஷேக தீர்த்தம் கிடைக்குமா ஐயா
@GomathiGunasekaran-k7p5 ай бұрын
முருகா எங்களுக்கு எப்போதும் துணையாக இருப்பாய்.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Muruga Saranam 🙏 Muruga Saranam 🙏 saranam Muruga Saranam 🙏🙏🙏🙏 Muruga, எனக்கு ஹெர்னியா என்று டாக்டர்கள் கூறியுள்ளனர் ஆபரேஷன் செய்து விடலாம் என்று கூறி உள்ளனர்.எனக்கு ஏற்கனவே 6 வருடம் முன்பு வயிற்றில் பெரிய ஆபரேஷன் செய்து கற்பபை எடுத்து மேலும் பல ஆபாரேஷன் அதே நேரத்தில் செய்து உள்ளனர்.அதனால் இந்த ஆபரேஷன் செய்ய மிக பயமாக உள்ளது.வயது 70 ஆகிறது.எனக்கு ஆபரேஷன் இல்லாமல் குணமாக முருகான் அருள் செய்ய வேண்டுகிறேன்.ஓம் முருகா சரணம் சரணம் சரணம் முருகா 🙏 அரகரோகரா முருகா சரணம் சரணம் முருகா 🙏🙏
@nagalakshmichandru341816 күн бұрын
முருகா என் பிள்ளை திருமணம் விரைவில நடைபெற வேண்டும் என் கணவர் பிள்ளைகள் நோய் நொடி இல்லாத நிலையில் இருக்கு ஒற்றுமை ஒற்றுமை