ஆலங்குடி பெருமாள் முறையில் தூயமல்லி நெல் சாகுபடி

  Рет қаралды 22,902

RG Pasumai

RG Pasumai

2 жыл бұрын

Пікірлер: 31
@nehruramakrishnan5432
@nehruramakrishnan5432 Жыл бұрын
அருமை
@sureshkumark2595
@sureshkumark2595 2 жыл бұрын
25 சென்ட் நிலத்தில் இயற்கை விவசாயம் ஒரளவு எளிது....ஐந்து, பத்து ஏக்கருக்கு மேல் இதேபோல் தூர்கள் கட்டும் அளவுக்கு இயற்கை முறையில் செய்தால் அது தான் சாதனை..
@ganapathibalaji2731
@ganapathibalaji2731 Жыл бұрын
ஐந்து ஆறு ஏக்கர் களில் செய்வது ஒன்றும் பெரிய வேலை அல்ல அது இன்னும் சுலபம் முதல் கட்டமாக 25 சென்டில்
@desingup558
@desingup558 11 ай бұрын
இடு பொருள் என்ன கொடுத்திங்க
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
Nadavu murai ..... idu porull... poochu viratti valarchi ookki naathu nattathula irunthu yethanalla kudukanum yevalo idaiveli naall la kudukanum theliva oru vide podunga bro romba use full ha irukkum yellarukkum
@duraipandiyan01
@duraipandiyan01 Жыл бұрын
விரிவாக வீடியோ போடுங்க என்னென்ன பயன்படுத்துவது என்று போடுங்க பயனுள்ளதாக இருக்கும்
@organicwayfarmsriram3708
@organicwayfarmsriram3708 10 ай бұрын
vazthkkal... super
@kathiresanvalasai9929
@kathiresanvalasai9929 2 жыл бұрын
🤝👏👏👏👏👏👏👏👏👏👏
@iyarkaivelanmaiG.sakthivel
@iyarkaivelanmaiG.sakthivel 2 жыл бұрын
பயிருக்கு என்னென்ன இடுபொருள் ஆரம்பத்தில் இருந்து கொடுத்தீர்தள். விரிவான கானொலி கொடுங்கள் ஐயா
@ganapathibalaji2731
@ganapathibalaji2731 Жыл бұрын
அடுத்த முறை விரிவான காணொளியை எடுக்க முயற்சிக்கிறோம்
@iyarkaivelanmaiG.sakthivel
@iyarkaivelanmaiG.sakthivel Жыл бұрын
@@ganapathibalaji2731 மறக்காமல் பதிவிடுங்கள் ஐயா.
@ganapathibalaji2731
@ganapathibalaji2731 Жыл бұрын
புகைப்படமாக உள்ளது
@AK-xs4tg
@AK-xs4tg 2 жыл бұрын
உங்களிடம் நெல் வயல் பற்றி பேச வேண்டும் contacts no வேண்டும்
@vbalagurunathan
@vbalagurunathan 10 ай бұрын
தொடர்பு எண் தரவும். நன்றி
@madeshs3057
@madeshs3057 8 ай бұрын
Sir seeds available ha?
@nagarajannaveen1293
@nagarajannaveen1293 2 жыл бұрын
தூயமல்லி எந்த மாதத்தில் பயிர் செய்ய வேண்டும் கொஞ்சம் சொல்லுங்க சார்
@ganapathibalaji2731
@ganapathibalaji2731 Жыл бұрын
ஆனி முதல் ஐப்பசி 15ஆம் தேதிக்குள் நட வு செய்வது நன்று
@mariyappanc4775
@mariyappanc4775 Жыл бұрын
கார்த்திகை மாதம் நடவு செய்யலாமா
@govindarajmadhavaraj8490
@govindarajmadhavaraj8490 Жыл бұрын
இயற்க்கை விவசாயம் என்ன செய்தீர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
@msramsra6461
@msramsra6461 2 жыл бұрын
நானும் இந்த நெல் சாகுபடி செய்துள்ளேன் கதிரில் பழுத்த நிறமாக உள்ளது அதற்கு என்ன இயற்கை மருந்து கொடுக்க வேண்டும்
@ganapathibalaji2731
@ganapathibalaji2731 Жыл бұрын
அமுதக் கரைசல் எந்த செடி பழுப்பு நிறத்தில் இருந்தாலும் அதற்கு அமுத கரைசல் தயார் செய்து தெளிப்பு மூலமாகவும் பாசனம் மூலமாகவும் கொடுத்தால் 48 மணி நேரத்தில் இலைகள் கரும்பச்சை நிறத்திற்கு மாறும்
@villagethamilanappu280
@villagethamilanappu280 2 жыл бұрын
மகிழ்ச்சி
@nagarajannaveen1293
@nagarajannaveen1293 2 жыл бұрын
விதைநெல் கிடைக்குமா சார்
@rjbalaji6820
@rjbalaji6820 Жыл бұрын
Thooyamalli seeds available.
@nagarajannaveen1293
@nagarajannaveen1293 2 жыл бұрын
கான்டக்ட் நம்பர் ப்ளீஸ்
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 78 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 7 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 98 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 13 МЛН
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 78 МЛН