Рет қаралды 73,648
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் ரசாயன உரங்கள் பயன்படுத்தி சாகுபடி செய்த பயிர்களால் நோய் வயப்பட்டு அவதி பட்டுக்கொண்டு இருந்தார் எனவே எவர் இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டார். இவர் பல உயர் ரக நெல் சாகுபடி செய்து லாபம் கிடைக்காததால் மீண்டும் நாட்டு நெல் ரகங்களுக்கு மாறினார். பாரம்பரிய நெல் சாகுபடி செய்வது எப்படி என்று நமக்கு விளக்கம் அளிக்க இருக்கிறார்.
PaddyHarvesting Paddy MalarumBhoomi
Subscribe: bit.ly/2jZXePh
Malarum Bhoomi: bit.ly/2k4hrne
Twitter : / makkaltv
Facebook : bit.ly/2jZWSrV
Website : www.Makkal.tv