மிக்க நன்றி அய்யா. பதிவு மிகவும் அருமை. உங்கள் குரல் வளம் நேரில் படம் எடுப்பது போல இருக்கு. உங்களுக்கு எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று நீண்ட ஆயுள் காலம் கிடைத்து வாழ இறைவன் அருள் வழங்க வேண்டுகிறேன். நன்றிகள் பல கோடி அய்யா...
@VIJAYKUMAR-ug9ji3 жыл бұрын
🙏குருவே துணை🙏 இனிய காலை வணக்கம் குருவே🙏 தங்கள் பதிவுக்கு நன்றி🙏💕 வணக்கம் 🙏
@அபிலேஷ்தமிழன்3 жыл бұрын
குருவே பதிவு மிகவும் அருமை நன்றி
@anbhuselvi1023 жыл бұрын
Good morning Guruvey 🙏Super Super Sir....ennaku Magara lagnam.. Lagnathi guru irrukirar, sani 11il, Sevai 10 il..Rombo nalla irrundha doubt sir innaiku clear pannitinga Thank you sir
@sharathsiva483 жыл бұрын
மிக அருமையான காணொளி ஐயா
@rameshalagappan7303 жыл бұрын
இனிய காலை வணக்கம் குருவே🙏
@rajendranner54593 жыл бұрын
இளிய காலை வணக்கம் சார் பதிவுக்கு நன்றி.....
@nishanthimanimaran67783 жыл бұрын
Guruve vanakkam🙏,rishapa llaganam Guru irunthal ?
@kameshwaran99913 жыл бұрын
We are always waitng happy Morning sir.
@alagulakshmi90043 жыл бұрын
உண்மை ஐயா மேஷ லக்னம் லக்னாதிபதி 6 ல் மிக சரியாக இருக்கிறது ஐயா
ஆய்யா திதி சூனியம் ராசி பலன்கள் பற்றி அறிய வேண்டும் தயவு செய்து கூறவும்
@sdevkavin50613 жыл бұрын
Superb information sir
@giridharanmani95353 жыл бұрын
லக்னாதிபதி பார்வையை பற்றி சற்று விளக்கமாக கூறுங்கள் ஐயா 🙏
@g.thirupathyg.thirupathy91223 жыл бұрын
Sir, THANKS AGAIN THANKS ☆ G.THIRUPATHY
@ranburose9513 жыл бұрын
இனிய காலை வணக்கம் குருவே. ஐயா ஒரு சந்தேகம் நான் தினமும் காலை காக்கைக்கு சாதம் படைத்து வரும் நிலையில் தினமும் ஒரு கருப்பு குயில் வந்து சாப்பிடும் இதன் காரணமாக என்ன ஐயா
செவ்வாயின் ஆறாம் இடத்தில் இருந்தால் ஏன் நல்ல பலன் என்று சொல்லுங்கள்
@sankarsankar56573 жыл бұрын
Dhanusu Rasi mesha Lagna
@RaJa-pc1fm3 жыл бұрын
காலை வணக்கம் ஐயா....
@rkandhasamyraj71513 жыл бұрын
Super super super 💪💪💪💪💪
@hemanathanhema34983 жыл бұрын
ஐயா லக்கினத்தில் சனி சுக்கிரன் இனைவு
@sankaralingam71553 жыл бұрын
லக்னாதிபதி 6ல் இருந்து குரு பாா்த்தால் லக்னம் பலம் பெறுமா?
@Venugopal-tk7hb3 жыл бұрын
நல்ல கேள்வி. மேலும், குரு அவயோகியாகவோ மாரகாதிபதியாகவோ இருந்து லக்னத்தையோ அல்லது லக்னாதிபதியையோ பார்த்தால் என்ன ஆகும்.
@StarStar-ms6we3 жыл бұрын
சார்,,,மகரலக்கனத்தில் சனி இருக்க சொன்னவிஷயம் 100%உண்மை தான் எனக்கு மகரலக்கத்தில் சனி ஆட்சி
@thiruvengadamgopalan20613 жыл бұрын
லக்கின அதிபதி பகை விட்டில் இருந்தால் எப்படி இருக்கும்
@seenivasan13353 жыл бұрын
ஐயா உங்கலை நேரில் சந்திக்க வேன்டும் உங்கள் விலசம்குருங்கள்
@mhirthick38393 жыл бұрын
வணக்கம் குருவே துலாம் லக்கினம் லக்கினம் சுத்தம் வக்கினாதிபதி எட்டில் (ரிஷபம்) குரு + கேது கூட்டணியுடன் சுக்கிரன் ஆட்சி இதன் பலன் விளக்கவும் ஐயா?.🙏🙏🙏
@tamilselvan58583 жыл бұрын
துலா லக்னம் 8-ல் சூரி, சுக்(அஸ்தமனம் ) எப்படி எடுத்துக் கொள்ளலாம்
@muralisiva86943 жыл бұрын
Sima rasi sima Lagunam. Suriyan Ragu 11ell
@RAJKUMAR-nh3ds3 жыл бұрын
Sir.. கன்னியில் 11.30degree ல் உள்ள குரு.. 6.30decree ல் உள்ள கும்பத்து சனீஸ்வரரை 5ம் பார்வையாலும்.. மிதுனத்தில் 2.30degree ல் உள்ள சூரியனை தன் 9ம் பார்வையால் பார்பதாக கருதலாமா???
@Venugopal-tk7hb3 жыл бұрын
ஒரு கிரகம் தான் பார்க்கும் இடத்திலுள்ள தனது பாகைக்கு முன் 7.5 பாகை, பின் 7.5 பாகை வரையே உரிய பலன் தரும். உங்கள் நிலைப்படி மகரம், மீனம், ரிஷபம் முதலான வீடுகளின் 4 பாகை முதல் 19 பாகைக்குள் பார்வை செய்யும்.
@sugumarb45523 жыл бұрын
அழகு
@rdl30673 жыл бұрын
ஐயா உங்ககிட ஜாதகம் பாக்கணும்னு ஆசையா இருக்கு என்ன பண்ணனும் ஐயா....
@kanijeya28643 жыл бұрын
வணக்கம் ஐயா.
@SpaceGacrux3 жыл бұрын
Very good one Sir. Thank you. A question in regards to find whether lagnathipathi is benefic or malefic . For a Makara lagna, lagnam empty & no aspects, Saturn is placed in 10th house Libra and 'DEBILIATED' whereas the Venus is placed in the Second House Aquarius (creating parivartan) - Is Saturn benefic or malefic ? Request your view
@kamaraj833 жыл бұрын
ஐயா, காலை வணக்கம். நான் மேஷ லக்னம். லக்னத்தில் எந்த கிரகமும் இல்லை அதோடு எந்த கிரகமும் பார்க்கவும் இல்லை. லக்னாதிபதி செவ்வாய் 8- ம் இடமான விருச்சிகத்தில் ஆட்சி பெற்று இருக்கிறார்.12-ம் இடமான மீனத்தில் குரு இருந்து 9- ம் பார்வையாக 8- ம் இடத்தில் இருக்கும் செவ்வாய் கிரகத்தை பார்க்கிறார் (டிகிரி வித்தியாசம் இருக்கிறது). இதை எவ்வாறு புரிந்து கொள்வது. தாங்கள் இந்த பார்வை பற்றி எதவும் சொல்லவில்லை. பதில் கிடைத்தால் நன்றாக இருக்கும். நன்றி ஐயா
@SanjaySanjay-jz4wy3 жыл бұрын
சார் குரு ஆச்சி வாக்கரம் இருந்த சுபதன்மை இழகும்மா தயவு செய்து பதில் தாருங்கள் 8.8.96 நைட் 9.15 தருமபுரி திருமணம் நடக்குமா நடக்காத
@Venugopal-tk7hb3 жыл бұрын
நடக்கும். 30-வது வயதில். Approximately April 2025.
@arunkumarvikramvenkatesan25303 жыл бұрын
சூரியன் சந்திரன் இனைவு வீடியோ சார்
@manjeeshsukumaran65683 жыл бұрын
லக்னதிபதி, சனி மற்றும் சூரியனுடன் 5 வது வீட்டில் உள்ளது. தயவுசெய்து நன்மைகளை அறிவுறுத்துங்கள்
@BaluBalu-zx9zj3 жыл бұрын
Good morning sir
@hemag15963 жыл бұрын
*pooram star ku apm second baby irukathu nu solranga le entha alavukku unmai?*
@subaneshj19443 жыл бұрын
😳😲😱😱😱
@hemag15963 жыл бұрын
Y shock
@hemag15963 жыл бұрын
Neenga pooram star aj
@saritharajs87663 жыл бұрын
ஐயா வணக்கம் லக்கினத்தை சனி பகவான் 3ம் பார்வை ஆக பார்த்தால் ஜாதகர் நிலை எப்படி இருக்கும்...
@Venugopal-tk7hb3 жыл бұрын
11-ல் இருக்கும் எந்த கிரகமும் தீமை செய்யா. மேலும், சாரபலத்தைப் பொறுத்து நற்பலன் அளவு இருக்கும்.
@behappy-tj1hg3 жыл бұрын
I lost my full life due to enemies sathi black magic permanently which Graham is responsible for that they are living happily always using my life I am zero
@Venugopal-tk7hb3 жыл бұрын
No sathi. No black magic. It's all fate. Karma. Poor confidence. Inferiority complex.
@aafrinkuttyma42603 жыл бұрын
சார் லக்னத்தை குரு 7ம் பார்வையாக பார்ப்பதால் குணம் எப்படி இருக்கும்
@aafrinkuttyma42603 жыл бұрын
மேஷ லக்னம்
@kavithav30023 жыл бұрын
🙏
@r.k.saravanakaliyamoorthy8763 жыл бұрын
லக்னத்தை குரு பார்த்தாலும் தோஷமா அய்யா
@prasanthsanth33903 жыл бұрын
பகை கிரகங்கள் பார்வை அவற்றின் பலன் மற்றும் பலவீனம்
@shanmugamramaiyan76343 жыл бұрын
Good morning super sir
@thirumalaisruthi40823 жыл бұрын
பெருமாள் .16.12.1984 . 10.5 . Am திருமணம் ஆகுமா? ஆகாதா? சேலம்.
@vinisab48033 жыл бұрын
சனி ஆட்சி பெற்றுள்ளது மகரத்தில் 9ல்
@madhumetha38792 жыл бұрын
Appadi allam onnum illa
@hemag15963 жыл бұрын
Sir unga mail id please
@ramakrishanan98822 жыл бұрын
2ஆமிடத்தில்சுக்கிரன்சூரியன்புதன்கேதுபலன்
@sathurjansathu41813 жыл бұрын
ஐயா வணக்கம் ஐயா (லக்னத்தில் செவ்வாயும்,சுக்கிரனும் ) இவை அனைத்தும் மிதுனம் ராசியில் இருந்தா செவ்வா தோசமா அல்லது பரிகார செவ்வாயா பதில் சொல்லுங்க குரு.