என்ன சொல்றதுனு புரியல நார்மல் பிளவுஸ் 90 லைனிங் 180 தான் வாங்குறேன். பைபிங் பண்ண extra cash கொடுக்க மாட்டாங்க. design பண்ணா 250 தாண்டாது .அதுக்கே less பண்ண முடியுமானு கேட் பாங்க 😅😅😅😅
@shangavib15 сағат бұрын
I want your insta id to give orders❤
@chitramaya112 сағат бұрын
நானும் உங்களை மாதிரி தான்
@juliet550010 сағат бұрын
Give address or mobile number
@KarishKavish2 сағат бұрын
நானும் தான் சகோதரி😊😊😊
@premasuresh92025 күн бұрын
இதுபோல tailor களால் எங்களை போன்ற tailor களுக்கு நல்ல பெயர் இல்லாமல்தான் போகும் உங்களுடைய review கு நன்றி ஒரு விழிப்புணர்வு செய்தி 🙏
@vaishuwithkavi6133Күн бұрын
இதுமாதிரி இருக்குறவங்களுக்கு தான் தேடி போய் பணத்தை கொட்டுவீங்க 😂😂😂, எங்களை போல் ஏழை எழிய டைலருக்கு இது பாக்கும் போது சிரிப்பு தான் வருகிறது
@sharmilafathima879924 күн бұрын
Normal blouse 100 Lining blouse 200 Housela stitching athae tharamaattinkiraanka
@priyamani601124 күн бұрын
Same problem...
@dthenmozhi681924 күн бұрын
@@priyamani6011same tha nanum vanguren
@dthenmozhi681924 күн бұрын
Na salem neenga
@suganela24 күн бұрын
Same naanu vangara
@SriRithick-yi5sj23 күн бұрын
Enga oorla normal blouse -80 lining blouse-160 tharanga
@Sakthikala-FashionTailoring25 күн бұрын
நான் நார்மல் பிளவுஸ் க்கு-80 லைனிங்க்கு-160 பால்ஸ் வைக்க நான் பால்ஸ் எடுத்து ஸ்டிச் பண்ண-50 கஸ்டமர் பால்ஸ் எடுத்து குடுத்தா -25 பைப்பிங் க்கு -50 லைனிங் நான் எடுத்து தைத்தா-210 கஸ்டமர் லைனிங் எடுத்து குடுத்தா-160 இப்படி தான் வாங்குறேன் சிஸ்டர்
வீட்ல 250 தான் சார்ஜ் பண்றேன் நீங்க எல்லாம் பெரிய கடையில் தான் குடுப்பீங்க வீட்ல தலைக்கேற எங்களை மதிக்கமாட்டாங்க
@AnishHarishOfficial-v8o25 күн бұрын
Sathiyama appadiyellam ella ma naanum middle class family
@sathiyaVIPvlogs25 күн бұрын
Negala lying vangi theipigala ila avaga kuduthu 250 charge
@AAYIRAMVARNANGAL24 күн бұрын
😅
@ramajeyalakshmiviswanathan437724 күн бұрын
நான் 250 வாங்களேன்.குடுப்பீங்களா.
@nalayinithevananthan272424 күн бұрын
athuthaan unmai vilamparam paarthu povaanka
@tailorinn15 күн бұрын
That shop name plz where it is?
@danajagan6 күн бұрын
Nan aari work panren sister stating 500 rs la erunthu podren but kadila podratha vida finishing nalla erukkum neriya per sollierukkanga ana nama kitta kudukka kastapaduvanga namma kitta mattum price kammiya kekkuranga kadila solra price ha kuduthuttu varanga
@kavivlogs0712 күн бұрын
Ennoda tailor veetla st dhan stitch pandra romba nalla ponnu ivanga soldradha paarkum bodhu ava super🙏
@vidyanatarajan79169 күн бұрын
Which shop?
@amuthanila9414 күн бұрын
Yes what you r saying is 💯 true. Ordinary lining blouse ku 350,.
@fcbbarsa95734 күн бұрын
Endha shop madm name sollongal
@AarthiHariprasad010 күн бұрын
Sister everything is a lesson learned be careful with upcoming stitching thanks 😊
@RamaDevi-tl8bq8 күн бұрын
I am a Rama Devi in Chennai Tambaram Naa vandhu tailor blouse stitch charges normal blouse ku 150 Laining blouse ku 300 vangaren 30 peru tailor aakiruken Ella vidhamana blouse thaipen without aari work blouse Neenga ippadi patta tailors adayalam katinadhukku nandri
@DESIGNERGOLD36925 күн бұрын
Mam சாதாரண Tailor கடையில் கொடுக்க மனம் வரவில்லை யே sister Boutique laதான் best ta தைப்பாங்க நினைக்கிறாங்க Mam
@Srisha201225 күн бұрын
Address plz
@AnishHarishOfficial-v8o25 күн бұрын
Please check all videos ma Nan address pin pannirukkane@Srisha2012
@@DESIGNERGOLD369 Boutique la super ah video edit panni poduvanga ata yellarume boutique la kudukuranga na u tube la video poduran yarumeh kandukala subscribe um pannala yenna enakku edit panna theriyala 😉
@stylestiitch438713 күн бұрын
Shop name and city please
@jothi801420 күн бұрын
ஆன்லைன் மூலமா நீங்க ஆர்டர் கொடுக்கறதுனால தான் அவங்களுக்கு அவ்வளவு திமிர் ஜாஸ்தியா இருக்கு எங்கள மாதிரி பக்கத்துல தெருவுல இருக்கிற டைலர் கிட்ட எல்லாம் நீங்க குடுப்பீங்களா???
@miruthulaviji64249 күн бұрын
Yes
@DivyaCutstich5 күн бұрын
Vetla thaigiravangaluku kuduga matanga eppadi than natakum
@arunbalachanderthenmozhi365216 сағат бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரி.
@Rajsamr-f3u25 күн бұрын
வீட்ல தைப்பவர்கள் சின்ன கடையில் தைப்பவர்கள் அவர்களை விட நன்றாகவும் கம்மியா தச்சு தருவார்கள்
@sankareswarisivasubramania556523 күн бұрын
வீட்டில் தச்சா மதிக்க மாட்டேன்னு சொல்றிங்க
@saiviji681114 күн бұрын
அவுங்களாலம் எங்க போய் தேடுறது
@MuthuLakshmi-fs1ro11 күн бұрын
Yetha shop name solluga
@selviraja18437 күн бұрын
Nandri
@selviraja18437 күн бұрын
@@saiviji6811 எங்கேயும் தேட வேண்டாம் நீ கேட்டா இதிலேயே எத்தனை பேர் நம்பர் அனுப்புவாங்க
@kuttikarthi940024 күн бұрын
நான் வீட்டில் தான் தைக்கிறேன்.நார்மல் பிளவுஸ்க்கு 90 லைனிங் பிளவுஸ்க்கு 180வாங்கறேன்
@ram433524 күн бұрын
எந்த ஊர் ல இருக்கீங்க??
@kuttikarthi940024 күн бұрын
@@ram4335 தென்காசி
@kuttikarthi940024 күн бұрын
Tenkasi
@BalaMurugan-up5zv24 күн бұрын
Sister tenkasi la enga irukega naa tenkasi new bus stand kitta irukaen
@kuttikarthi940024 күн бұрын
@@BalaMurugan-up5zv kilzapuliyur
@Vinodhini-y2f3 күн бұрын
Shop name details solluga
@anvithacreationsanddailyvl872012 күн бұрын
Iam from Bangalore.i charge only 350 with lining blouse. Without lining 150.
@babithapriscilla73109 күн бұрын
Which place in Bangalore? We need a good tailor to give for blouse stitching.
@Roopsrohi14 күн бұрын
Mam enkitta stich panna viruppam irunthal replay pannunga
@asiamariyam211216 күн бұрын
நானும் நார்மல் பிளௌஸ்100 லைனிங்200 பிரின்ஸஸ்கட்300தான் வாங்கரேன் அது குடுக்கவே தயங்கராங்க இது கொள்ளைதான்
@voidooreyamsentertainmentv519023 күн бұрын
ஹாஸ்பிடலில் எப்படியாவது உயிரை காப்பாத்துங்க என்று சொன்னால் நம் உயிரையே கொள்ளையடித்து மாதிரி தையல் கொள்ளையர்கள்😂😂😂😂
@gomathir615418 күн бұрын
ஆமாம்
@selviraja18437 күн бұрын
ஏய் எல்லாரும் சொல்லாத நல்லா வீட்ல தைக்கிறவங்க நியாயமான கூலி தான் வாங்குவோம்
@Jsreeja24 күн бұрын
நான் நார்மல் பிளவுஸ்க்கு வந்து ₹80 லைனிங் பிளவுஸ் ₹150 தான் வாங்குற மாடல் பிளவுஸ் னா ₹200 வாங்குறேன் மாடல் ஏதாவது மாடல் வைக்கணும்னா லேஸ் இல்ல நானே வாங்கி வச்சு தான் வைக்கிறேன் ஆனா இது ரொம்ப அதிக😮😮😮😮
@ram433524 күн бұрын
எந்த ஊர் sister??
@shangavib15 сағат бұрын
Whr r u all 😂 I want your address
@masamasa706410 күн бұрын
தயவுசெய்து வீட்டில் தைப்பவர்களிம் குடுங்க முடிஞ்சா தையல் பழகிக்கோங்க எல்லோரையும் தான் சொல்றேன் . ரொம்ப விலை சொல்றாங்க
That's why I learnt to stich my own blouse through you tube, when o wore it everybody was surprised, now in my family my sisters and relatives have made me a blouse tailor . I stich for them.😅
Engayum stich panradhuku munnadi bill amount finalise panni vangikaradhu dhan nalladhu. Yena kodukumbodhu sandhegam namaku varadhu avangalum sometimes takku nu pesi mudichiruvanga. But last ah stichting ku aparam bill varumbodhu shock ah irukum. Namma dhan jakaradhaya irukanum eppayum . Thanks for this awareness post.
@bhakiyalakshmil24 күн бұрын
நாங்க லையனிங் பொட்டு முன்னுரு தான் வாங்குவதற்காக நாங்க படுறா பாடு எந்த பிளவுஸ் தையித்தாலும் முன்னுரை தாண்டாதுங்க ❤
@Karthiga-lifestyleКүн бұрын
S really true
@reginamaryb9467 күн бұрын
அம்ணி நீ எந்த ஊர்மா. நான் கோவை. ஊரை சொன்னா நானும் உசாராய்டுறேன்.
@gandhimadhi83125 күн бұрын
Ada amanga nan 3.5 metre cloth koduthu stich panna sonnen en ponnukku ana 2.25 meter mattum dhan use panni irukkanga meethi kanom 1 meter 700 stitching 1000 charge
@rajilakshmi951710 күн бұрын
Normal blouse 360 piping anthamathiri thanithaniya extra cost. Saree edutha blouse thakinumnu ninacha bayama irukku athuku salwar best
@sanjusajna684925 күн бұрын
Mam na lining blouse 200tha vagura nega en gala mathiri irukuravaga keta mudithu support panuga
@MAHABEAUTYCAREIndhuanbu12 күн бұрын
Omg next நான் அவங்ககிட்டதன் blouse kodukulamnu இருந்தேன்
@nandhiniradha480812 күн бұрын
Boutique-ah nambi pona nama pana pettiya kaali panniduvanga. .nama veettu pakkathula irukka tailor kutta kudha ninga kattuna blouse ku 250 la mudunjurukkum sis. .
@maluvaiba26619 күн бұрын
Mam naaan vitla stich pandren oru sila per mattamathan pappanga normal blouse100 lining blouse200 saree oram adika 20 aanaal sila per gents tailor pola mudiyathu nu solvanga aanal naan correct ah stich pannuven
@ll-ti8ej9 күн бұрын
Entha oor
@maluvaiba26619 күн бұрын
Thanjavur pakkam melattur
@vanik54911 күн бұрын
veetla naanga stitch pannumpothu cutting & stitching & hook vaikarthu elloma naanga oruthara pannumpothu than finishing neeta irukum so neenga ellom boutiquela than kudupeenga engala mathri tailorta ellom kudpeengala overlock um pottutharean
@chitradeepa340723 күн бұрын
உண்மைதான் சிஸ்டர் எனக்கும் அந்த அனுபவம் இருக்கிறது ஒரு சுடிதார் மெட்டீரியல் தைக்க போக லைனிங் கிளாத் வாங்கி கொடுத்தும் பேக் சைடு நாட் வைக்கிறதுக்கு அது தனி காசம் கையுக்கும் கழுத்துக்கும் பைப்பிங் வைக்கிறதுக்கு அது தனி காசம் சுடிதார் தச்சு போடுற ஆசையே போய்விட்டது சிஸ்டர் இப்பொழுது ஆன்லைனில் ரெடிமேட் சுடிதார் வாங்கி விடுவேன் மெட்டீரியல் வாங்கி கொடுத்து தச்சி போடறதுக்குள்ள நம்மளுடைய பணம் எல்லாம் காலியாகி விடுகிறது கலிகாலம்
@aachislifestyle87742 күн бұрын
💯
@Ssarasan-aariwork871911 күн бұрын
Neeinga solvathu correct mam Kadavul avaingala pathutu than ierukurar no tencen
@KarandiyymkathrikolumКүн бұрын
Normal blouse -150 Linning blouse - Neck and Sleeve piping Not +linning =500 No neck shape cost
@AgentMK-l1w11 күн бұрын
Neck shape and piping ku ellam kasu vangarathu ella Ordinary blouse 100 rs ,Lining blouse 250,saree false stitching charge 25,false 25,
@selvisamayalandvlogs112716 күн бұрын
நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றிகள்
@stayasethetic123425 күн бұрын
நான் நார்மல் பிளவுஸ் 80 ரூபாய் லைனிங் பிளவுஸ் 160 வாங்குறேன்.
@sakthivel-dz7my25 күн бұрын
Unga phone number mam enga irruginga mam
@shreevari664124 күн бұрын
எந்த ஊர் மா
@meerar913423 күн бұрын
Which place
@radhimakeover975021 күн бұрын
Oh really From where
@ShabeerhamadShabeerbarveen18 күн бұрын
டைலர் வேலையை நீங்க ரொம்ப கெடுக்குறீங்க
@varnaghaldheeba25 күн бұрын
naanum tailar shop than vachurukkun. my charge is only lining blouse only 250 sis
@nazirabanu239023 күн бұрын
Neenga entha area
@MeenaMeena-tc7or26 күн бұрын
Nan veetla naanae lining pottu lining blouse ku 250vaanguren atha kudukurathuku ivlova nu solranga aana you tube la video pottu stich pannuna periya tailor nu nenachu avanga kitta tha kuduthu yemmaruranga
@umauma11342 күн бұрын
Normal blouse 100 lining 200 model blouse 250
@kansalmaharibha53149 күн бұрын
Sister na madurai normal blouse 100 lineing blouse 200 . Veetula stitch pannnran inga kodupegala
@priyavartharajan54626 күн бұрын
I'm also madurai dhn sis, madurai la enga irukinga
@renuraj231711 күн бұрын
In coimbatore and around cities normal 2/2 blouse starts above 400 and lining starts above 800 without piping and pattern. Piping - +100, pattern 250 +. Princess cut starts above 1250 to 1500+. Saree pico and falls minimum 250 and above.
@sophiaalwin619510 күн бұрын
Pagal kollai ithu.
@asathya914225 күн бұрын
Yengalamari veettula stich panravanga chinna kadai vachurukavangaluta ta kututhu stiching pannunga rate kammiya vanguvanga na tailer than satha blouse 100 laining 200 evlo than sis vanguren
@remonamaccoy59955 күн бұрын
Even I have a Botique in kanyakumari but we don't charge like this, the prices you have mentioned is actually a shock for me
@subamaha452519 күн бұрын
Akka na 250 tha vankuren lainikku madal panna 100 setthu vankuven neenga sollurathu true my sister oru blouse kku 850 kodutthangala sonnanga engalamari verdala irukkaravankulukku koncham mukkuyatthuvam kodunga
@ckaartsWorld30425 күн бұрын
நாங்களா 200 தா வாங்குறோம்
@SriKandhaSarees8 күн бұрын
Ur exactly correct mam
@jeemathematics114126 минут бұрын
Normal blouse ku 90 Lining blouse ku 180 dhan nan charge pandran. Princes cut ku 200 dhan vangran with lining oda neenga lam insta pathu online la epdi mudivu pandringa. Enavoooo ponga. Ungala pola kaasu adhigama pay panni thaikra ellarukum idhu pola dhan emaruringa
@sumithraThiyagu11 күн бұрын
Normal with lining Without lining 150 to 300 than all place la um ....nenga solunga indha budget la erukanum munadi inform panidunga ....
@madhaprints493024 күн бұрын
, இதுக்கு தான் தையல் பயிற்சி எடுத்து தைத்து பழக வேண்டும் அதற்கும் கடடணம் 999லிருந்து 30000 வரை கேக்கறாங்க எனக்கு கடவுளின் ஆசியால் ஒரு நல்ல மாஸ்டர் கிடைச்சார் கட்டணம் வாங்கல அன்னை பாத்திமா டைலரிங் அகாடமி சூப்பரா சொல்லி தராங்க நானும் உங்க மாதிரி நிறைய பேர்க்கிட்ட ஏமாந்தேன் ஆனா இப்ப நா எனக்கு வேண்டிய ப்ளவுஸ் தைத்துக்கொள்கிறேன்
@dravidvid269224 күн бұрын
Place sollunga
@shyamrajkumar633319 күн бұрын
Sister na normal blouse 150 Lining blouse 250 than vanguran yen eppati rate podurganga
@Jenifashioncouture11 күн бұрын
Boutique finishing and normal tailors stitch pannrathukkum romba difference ellam illa mam....some boutique la blouses ah turn panni wrong side la pakkum bothu dart veliya theriyathu wrong side m right side mathiri irukkum but ithu ella boutique laum panna mattanga ...neraiya botique la cut pannum bothu ovoru part stitch pannitu full stitching complete ana peragum iron pannuvanga avlo than .....hook invisible ah vaippanga ...but rate athigama vanguvanga .... Pipping la satin piping ready madeve kidaikkum ...illama Thread vachi piping make panni stitch pannuvanga athukku 50 rs antha mathiri charge pannuvanga ...avlo than ...neenga stitch pannirukra place la toooo costly than....inga neraya boutiquela north side tailors ah vachi than work pannranga so atha oru periya vishiyama solranga ....avanga than romba perfect ah stitch panrathu mathiri portray pannranga
@cimisebastian671315 күн бұрын
Silk cotton piping nga 100rs charge pannaroom... Princess cut ku 350 than vaangureen.. we are from coimbatore
@JR-zg7ge8 күн бұрын
@@cimisebastian6713 unga shop enga iruku pa... I am also from Coimbatore. Enaku blouse stitch panni tharuvingala..?
@alamunathanswami2694Күн бұрын
Normal 150 Lining 250 Ladies choice Arr road Kumbakonam
@ghoshcreations2 күн бұрын
I am in kerala ...noramal blouse 250,lining blouse 350, princes cut 450
@சாப்பாட்டுநேரம்Күн бұрын
என்னது சாதா ப்ளொஸ்க்கு 550₹ ஆ... நாங்க எல்லாம் 100 தான் வாங்குறோம் 😢😮
@kuttikuttyaariwork6 күн бұрын
Normal house la thaikra tailors na kam 250 solrapave ethuku avlo kelvi kepanga.. Blouse stitching ku maximum 250 r 350 vangalam
@Jananihi48123 күн бұрын
Nanga plain blouse ku 80 lining blouse ku 160 konjam desing vacha 200
@srimathianand73323 күн бұрын
Enga irukeenga
@Jananihi48123 күн бұрын
@srimathianand733 ரெடி ஹில்ஸ் சென்னை sis
@lakshmijayalakshmijaya452 күн бұрын
எனக்கு அனுப்பி விடுங்க princes cut 300 Rs தைத்து அனுபுகிறேன்
@SarvalakshmiMuthukumaran9 күн бұрын
Paavam ka neenga...ungala nalla eamthi irukanga...neenga peasarathu romba kastama iruku....naanum oru tailor than ka...piping ku verum 20 rupees than vaanguvan...inemale paathu kavanama irunga sis....
@meenasundararajan91652 күн бұрын
நானும் கோயமுத்தூரில் தான் கடை வைத்துள்ளேன் blouseku 250 saree falls 100 pipeing blocknot no charge
@RaniRani-t8c6e16 күн бұрын
Akka na satha blouse verum100 than vanguren ka enta anupi vitunga ka please 3 pasanga irukganga tailor katai mattum than ka ple
@renukagnanasekarsekar852910 күн бұрын
Enkitta kudunga sis..ungalukku normal lining blouse 270ku stitch panni tharen...fitting correct ah iruntha itge mathiri video podunga
@ruthiramaniratha78193 күн бұрын
Mam nanum tirupur than nan normal blouse 100lining blouse 300 princess cut 500mattum than charge panren
@Vinraj865 күн бұрын
Nan US la en frnd ku 4 blouse panunen.. material cost lining stitching serthu 2600 Elamea boat neck Princess Patch work Net finishing ipadi elam pani
@dhanasidea652625 күн бұрын
Botique la than ipdi கொள்ளை அடிக்கிறாங்க .. நன் டெய்லர் shop tha poturukken lining with 500 princes 650 chudhi with lining 650 saree faalls 120.. vanguven .... Customers yenkkita bargain pannranga ... Boutique la pesama solra rate ku வாங்கிட்டு பொய்க்கிராங்க.. நன் அவங்கள விட fitting 1percent kuraiyama தரேன் .. but bargaining panranga .. nenga solltahum உண்மைதான் mam
@lekhasuresh155317 күн бұрын
U r correct
@bihindfoodchennal6194Күн бұрын
உங்களுக்கு மிக மிக கம்மியா நான் தைத்து தருகிறேன் என்னிடம் கொடுங்கள்
நான் 25 வருசம் தையல் வேலை பாக்குறேன் satha blouse 100 linong blouse200.entha bibinga இருந்தாலும்50rs தான் வங்குறேன்.design blouse வெறும்450 to 500 avalothan vaamguren உங்களுக்கு தேவை இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.
@udhayakumari601314 күн бұрын
அக்கா வீட்டு பக்கத்துலயே கண்டிப்பா நல்ல tailor இருபாங்க அக்கா. நீங்க altor ஏதாவது பண்ணனும் னா கூட நமக்கு easy ah இருக்கும் ka
@jjebara976813 күн бұрын
ஆசை இருக்கலாம் பேராசை இருக்க கூடாது டேய்லர் சரியில்லை பேராசை காரியா இருக்கா அன்பே சிவம்
@Godislove-o8t6 күн бұрын
Pesaama ningaeay stitching kathukonga amma yaru kittaum namma ipadi eamaanthu nikaa vendam 😢 illa ipo ellarum kollaithaa adikuraanga nama stitches panna naama manathirupthiya pottukalam kasta pada vendiyathu illa
நல்ல தலைக்கேற டைலர்ச நம்ப மாட்டிங்க எம் எம் டைலர் சுக்கு வாங்க❤
@Karthiga-lifestyleКүн бұрын
என் பங்குக்கு நானும் புலம்பிட்டு போறேன், நான் சாதா ப்ளவுஸ் 100,லைனிங் ப்ளவுஸ் 200,தான் வாங்குறேன், 😢😢😢😢
@a.s.sivashankarshankar312616 күн бұрын
Yema yendha oorla eruking nenga normal blouse 100 lining 200 without lining cloth .avalodha 500 vangaravanga pagal kolladha adikaranga
@santhimusic61353 күн бұрын
Shop name போடுங்க அப்போதான் மக்களுக்கு விழிப்புணர்வு வரும்.
@Tamilalagu-tailar7 күн бұрын
உங்கள பாத்த எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சிஸ்டர் இவ்ளோ அமவுன்ட் யாரும் வாங்க மாட்டாங்க நானும் டெய்லர்தா சிஸ்டர் இனிமே கவனமா இருங்க சிஸ்டர் 👍🤝💖
@madhumitha806610 күн бұрын
Botique la princess cut pattern ku oru charge, neck design round ah thavara edhu vechalu extra charge, chinna puff vecha adhuku oru charge. Bangalore la normal padded princess cut blouse without any extra design is 1500 rupees
@amalfarveen10 күн бұрын
Hi sis nangalum pnrom sis 250 ku tha sis linging blouse with overlock oda panrom sis princess cut 500 kulla tha vangurom oru silar panrathala sis engaloda perum poiduthu tailorna kooda vanguvanganu ana engaloda velayum vittu urgentna kooda panni kudupom sis but ithu koodathan nenga kamicha photo onnume neck athula pattern illa ithu normal neck tha sis
@Ramnithya07208 күн бұрын
Consumer courtla case podunga sister, avangala summa vidathinga
@Aj_jeenath_tailor25 күн бұрын
Nanum tailor dan onlion stitch panni kodukkuren nan channalum vachirukken Nan normal blouse-150 Lining blouse 250
@prettyfamily16538 күн бұрын
சிஸ் நாங்க எல்லாம் வீட்லதான் ஸ்டிச் பண்றோம் எங்களை மதிக்கவே மாட்டேங்கிறாங்களே நாங்களும் பெஸ்டா தான் கொடுக்கிறோம் போட்டிக்கு தேடி தான் போறீங்க கொடுக்கிறோம்