லக்கினமும் சூரியனும் | Laknam And Sun

  Рет қаралды 32,890

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

For Consulting - Sree ram ji
Mobile - +917592868536 & +916379690709
Email - shrimahalakshmipremium@gmail.com
Our Other Channel
Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
This channel is owned by
MERCURY MEDIA

Пікірлер: 192
@thambipillaignanasegaram4917
@thambipillaignanasegaram4917 11 ай бұрын
ஸ்ரீ ராம் ஜீ,வணக்கம் எங்களது ஜாதகம் வலுப்பெற்றது,இல்லையா என்ற குழப்பத்தில் உள்ள போது,நீங்கள் போடும் காணொழிகளால் சோர்ந்திருப்பவனும் தெம்பு பெற்றுவிட முடியும்.அப்படியான சேவைகளை ஆற்றுகிறீர்கள். பலரது சாஸ்திர வீடியோக்களை பார்த்து ஆழமாக ஒப்பிட்டு பாற்பேன்.உங்களுடைய காணொழி கூடுதலாக விரும்பி பாற்பேன் காரணம் விதியையும் மதியால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை சூட்சுமமாக ஒளித்து வைத்து பலன் சொல்கிறீர்கள். அப்படிப்பட்ட முக்கியமான பதிவுகளில் ஒன்றுதான் இதன் தலைப்பு.எனக்கு பல வேளைகளில் ஒத்துப்போகிறது. வாழ்க வளமுடன் நலமுடன் நீடுழி தங்களுடைய குடும்ப சமேதமாக. பிரான்ஸ் பக்கம் வந்தீர்களானால் வருமுன் தகவல் தரவும் பலன் பாற்க அல்ல நேரில் காண,பரிஸ் நகரத்தை ஓர் சுற்று சுற்றுவோம்.நீங்கள் விரும்பினால்.
@msm695
@msm695 11 ай бұрын
எவ்வளவு அழகா சீர்தூக்கி பார்க்கிறீங்க! சீர்தூக்கி பார்க்க சொல்லி குடுக்கிறீங்க! Super Sir 👌🙏❤️
@Jayaram_Venkatachalam
@Jayaram_Venkatachalam 11 ай бұрын
ஐயா! தங்களது சோதிட ஆசான் மற்றும் குருநாதருக்கு எனது மனமார்ந்த மதிப்புடன் கலந்த வணக்கங்கள் 🙏
@msm695
@msm695 11 ай бұрын
அவர் தாத்தாவிடமிருந்து கற்றாராம். அவரே ஒரு முறை சொன்னார். So, இவர் மூன்றாவது தலைமுறை. அதனால் தான் perfection🙏✋👌❤️
@Jayaram_Venkatachalam
@Jayaram_Venkatachalam 11 ай бұрын
@@msm695 தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே. வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். ஓம் நமசிவாய 🙏🔱✌👍💛💐
@Jayaram_Venkatachalam
@Jayaram_Venkatachalam 11 ай бұрын
​@@msm695 மதிப்பிற்குரிய ஐயா அவர்களை போன்று சோதிடத்தை மிக எளிமையாக விளக்கி புரிய வைப்பவர்கள் வெகு சிலரே. அவரது சோதிட விளக்கங்கள் மிகவும் அருமை, அற்புதம், மிகவும் பயனுள்ளது. ஒரு முறை ஐயா அவர்களிடம் நேரலையில் இலவச சோதிட ஆலோசனையின் மூலம் எனக்கு பலன் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா 🙏
@EKR369
@EKR369 11 ай бұрын
🌻🙏குருஜி அவர்களுக்கும் மற்ற அன்பர்கள் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை, ஆயுத திருநாள் விஜயதசமி நல் வாழ்த்துக்கள்🙏🌻 💖EKR 💖
@senthurmurugan8888
@senthurmurugan8888 11 ай бұрын
வணக்கம் சார்.இந்நன்னாளில் உங்களுக்கு எல்லாவித வளங்களும், நலங்களும் பெற்று பல்லாண்டு வாழ தேவியின் தாழ் பணஇகஇறஏன்.🎉
@MASTER-fw4tn
@MASTER-fw4tn 11 ай бұрын
உங்கள் ஜோதிட அனுபவங்கள் எங்களின் வாழ்வின் திருப்பு முனைகள் ,, தங்களை வணங்குகிறேன் குருவே,,🎉🎉🎉
@RenukaNavaneethaKumar
@RenukaNavaneethaKumar 11 ай бұрын
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள் அண்ணா 🙏💐
@sriprasanna5692
@sriprasanna5692 11 ай бұрын
👍🙏 தங்களுக்கு எனது இனிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி வாழ்த்துக்கள்.💐
@deartothesight11
@deartothesight11 11 ай бұрын
Sir unga jothidam arivai vachu enga elarkum common ah konja advice kudunga sir!❤🙏
@buvaneswaris7363
@buvaneswaris7363 11 ай бұрын
என் மகளுக்கு இது மிகவும் பொருத்தமாக உள்ளது சார்.எனக்கு ஆறுதல் அளித்துள்ளது இக்காட்சி.நன்றிகள் பல.🙏🙏
@J-pv1nj
@J-pv1nj 11 ай бұрын
Hi sir, I have Suryan in 1st house in Simma lagnam! 🤘 That "Naan ila na vera yarume iruka maatanga" feeling is so true for me sir 😮
@Muthupandiharsh123
@Muthupandiharsh123 11 ай бұрын
🙏🙏வணக்கம் குருஜி 🙏,, என் வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது என்பதை உங்கள் மூலமாக அறிய அதிக ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
@gmc13444
@gmc13444 11 ай бұрын
குருஜி, அன்னதானம் யோகம் பற்றி ஒரு வீடியோ போடவும். நன்றி குருஜி
@sathyadev909
@sathyadev909 11 ай бұрын
வணக்கம் குரு ஜி நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை நான் கன்னி லக்னம் லக்னாதிபதி புதன் உச்சம் சிம்மத்தில் சூரியன் ஆட்சி நன்றி🙏💕
@ArunprakashDevadass
@ArunprakashDevadass 11 ай бұрын
Lovely Lovely illustration too much of anything is good for nothing WHAT A FANTASTIC VOICE MODULATION YOU HAVE SIR
@tccharankumar5522
@tccharankumar5522 Ай бұрын
Thanks Guru Garu Challa Bagaa Chepparu Guru Garu
@sundarisuresh4840
@sundarisuresh4840 10 ай бұрын
Superb Sir. Excellent explanation and rendition for everyone to understand. No words to say Sir.
@elamvaluthis7268
@elamvaluthis7268 10 ай бұрын
அருமையான விளக்கம் நன்றி.
@mr.prediction
@mr.prediction 11 ай бұрын
Aiya, lagnam amartirukum nachatiratiku valimai undaa?
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 11 ай бұрын
Saraswathipoojai aayuthapoojai,nalvauzthukkalsir,indha,arumaiyana,nalil,saraswathideviyin,brammadevarin,anugragam,pettru,neenda,aayulodum,peyarum,pugalodum,endrendum,jothidasevai,thodarattum,endru,narayanin,nalladiyumpera,vendugirom.🙏🙏✨✨💐🤝
@everything27kurinjiselvan
@everything27kurinjiselvan 11 ай бұрын
தங்களது வீடியோக்கள் அருமை மற்றும் பயனுள்ளவை குருஜி... 💥💯👏
@annadurai1916
@annadurai1916 11 ай бұрын
சூப்பர் சார் வாழ்க வளமுடன் ❤
@AjayShahi99
@AjayShahi99 11 ай бұрын
சர் கடக லக்னம் 3ம் இடம் சந்திரன் 10ம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி என்ன பலன்
@rengarajsurya2531
@rengarajsurya2531 11 ай бұрын
அய்யா! நான் ,மேஷ ராசி அசுவினி பாதம் 1, விருச்சிக லக்னம் ,சூரியன் 8ஆம் இடம்,புதன் ராகு 9ஆம் இடம், சுக்கிரன் 10 ஆம் இடம்,நான் UPSC தேர்வுக்கு தயாராகி வருகிறேன்,எனக்கு மக்கள் பணி செய்யும் அரசாங்க பணி கிடைக்குமா குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 11 ай бұрын
Possible
@rengarajsurya2531
@rengarajsurya2531 11 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏🙏
@malathi8097
@malathi8097 11 ай бұрын
Mesha lakknam riahpa rasi... outhan nallavan iruklaam thapu illa but aniyayatthukkum nallavan intraiya kalakattathula irukka kudathu...best example my rasi lakknam...
@suganyasugan5177
@suganyasugan5177 11 ай бұрын
Nantri NGA Sir.Magara laknam Raasi ,laknathil Sani pakavan ,Suriyan 10 aam etathil.Thannambikkai Athikam NGA Sir..
@rajichandrasekar24
@rajichandrasekar24 11 ай бұрын
Sir suriyan 12il marainthal... Thanusu lagnam..
@muthulakshmiv7806
@muthulakshmiv7806 11 ай бұрын
வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊
@Sankarps1982
@Sankarps1982 11 ай бұрын
ஆயுதபூஜை விஜயதசமி நல் வாழ்த்துகள் 🙏🏻
@gre138
@gre138 11 ай бұрын
Gurunadha 10il suryan and ucham. Now explain it is connected with sukiran.
@rajaganesh8747
@rajaganesh8747 11 ай бұрын
Thanks for your valuable support 🙏
@prathapd4614
@prathapd4614 11 ай бұрын
Sar prabhakar namma yarkavathu nallathu sonnalum nallathu pannalum namakku kettathu nadakuthu athapathi oru video podunga sar 😊😊
@Livhome
@Livhome 11 ай бұрын
அய்யா வணக்கம்! மிதுன லக்னம், சூரியன் 3இல் ஆட்சி ஆனால் 3° உள்ளார் கூடவே புதன் உள்ளார் இந்த விதி பொருந்துமா
@dhivya3799
@dhivya3799 4 ай бұрын
Ayya please ethuku mattum reply panuga 🙏😭Nan viruchagam lagnam kadagarasi 7il suriyan sukran eruku 4il seivai 11il gurukedhu eruku enaku government job kedaikuma allathu my future husband govt work panuvara ah
@vyasaran
@vyasaran 4 күн бұрын
Yes. Your future husband will have govt job
@jayalakshmibalan2118
@jayalakshmibalan2118 11 ай бұрын
Good morning guruji Saraswati Puja wishes ji
@ramanathanrajanirajani3354
@ramanathanrajanirajani3354 11 ай бұрын
அருமை sir மிக்க நன்றி 👍🙏
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 11 ай бұрын
அருமையான பதிவு. நன்றி சார்.
@rajeshwarim5808
@rajeshwarim5808 11 ай бұрын
Vanakkam guruji your always our inspiration
@creativestudieswithme3665
@creativestudieswithme3665 11 ай бұрын
சூரியன் வர்க்கோத்தமம் பற்றி சொல்லுங்க
@ajithkumars1751
@ajithkumars1751 11 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@kavithavenkat5647
@kavithavenkat5647 11 ай бұрын
Sir jathakam thankalidam parkavendum.
@gokulmithun1744
@gokulmithun1744 11 ай бұрын
Vanakkam guru ji
@pratheshv9707
@pratheshv9707 11 ай бұрын
Wow superb pleasant Bro 🌹 Anbeysivam 💖🙏
@shriramsarma8297
@shriramsarma8297 11 ай бұрын
தனுசு லக்னத்தில் சூரியன், கேது மற்றும் புதன். ரிஷபத்தில் குரு. எவ்வாறு இருக்கும்
@goodchanges7883
@goodchanges7883 11 ай бұрын
வணக்கம் குருஜீ
@AjayShahi99
@AjayShahi99 7 ай бұрын
வணக்கம் கடக லக்னம் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி 3 ஆம் இடம் சந்திரன் இருக்கு என்ன பலன்
@ishwaryavignesh4124
@ishwaryavignesh4124 11 ай бұрын
வணக்கம் குருஜி. கடக லக்னம், மீன ராசி.லக்னாதிபதி வளர்பிறை சந்திரன் (ரேவதி-2), சூரியனோடு (பூரட்டாதி-4) சேர்ந்து மீனத்தில் (9th house) - வளர்பிறை அமாவாசை. மகரத்தில் (7th house), குரு (அவிட்டம்-1) + சனி (திருவோனம்-2) இனைவு. கும்பத்தில் (8th house), புதன் (அவிட்டம்-4) + சுக்ரன் (பூரட்டாதி-3). ரிஷபத்தில் (11th house), செவ்வாய் (ரோகினி-1) + ராகு (ரோகினி-4).. இங்கு சூரியன் லக்னாதிபதியோடு ஒரே இராசியிலும், சுக்ரனோடு 2° இனைவிலும் உள்ளார். இங்கு சூரியனின் வலு எவ்வளவு குருஜி? Please reply me in % wise. Kindly waiting for your reply Guruji.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 11 ай бұрын
50.50
@ishwaryavignesh4124
@ishwaryavignesh4124 11 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 Thanks for your valuable reply Guruji
@rbharathan6924
@rbharathan6924 11 ай бұрын
Festival greetings sir
@gokilaGokila-u4h
@gokilaGokila-u4h 11 ай бұрын
வணக்கம் குருஜி கன்னி லக்னம் கும்ப ராசி லக்னத்தில் சூரியன்+புதன் கடந்த ஒரு வருடமாக தலைச்சுற்றல் உள்ளது எப்போது சரியாகும் ஐயா
@prabubalaji9033
@prabubalaji9033 11 ай бұрын
This is true, I have Suriyan in My Lagnam at Simmam
@muneeswariarumugam9764
@muneeswariarumugam9764 11 ай бұрын
Kataga lagnam,lagnathil suriyan ,makarathil chantran, meenathil guru ,6,12 raagu,kethu ,simmathil puthan+sukran ,kanniyil sani+sevvai IAS patikkalama sir please sollunga
@tamil_velicham
@tamil_velicham 11 ай бұрын
வணக்கம் குருஜி. ஒரு சந்தேகம் சனி பகவான் ஒரு ராசியில் ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுவார் என்றால் ஒரே ஆண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு சனி பகவான் வேறு வேறு ராசிகளில் எப்படி கணிக்க படுகிறார் விளக்கம் கொடுங்கள் குருஜி நன்றி வணக்கம் அன்புடன் சில்லை சிவா.
@MemoriceCricket
@MemoriceCricket Ай бұрын
Sir மேஷா லக்கனம்.. சூரியன் லக்கனுத்துலே இருக்காரு.. எப்படி இருக்கும் சார்
@roopas8655
@roopas8655 11 ай бұрын
Haaaa 😅😂excellent eg and good joke guruji 👍👏👏Tq a lot guruji 🙏I really enjoyed ur video 👍valuable and informative very special because 7th lord in 5th house Aquarius my life partner in achi not I guruji 😃🎉🎊Tq once again Guruji 🙏👏👍😊
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 11 ай бұрын
Ennamma,aachu,roopa,innaikku,video,parkka,time,illaiya,video,kandal,marakkamal,thanks,sollanum
@bhagirathir8397
@bhagirathir8397 11 ай бұрын
Super sir.
@selvalakshmypalavesapandia332
@selvalakshmypalavesapandia332 11 ай бұрын
ஐயா கன்னி லக்கனம் துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் பெண்ணிற்கு எட்டாம் இடத்தில் சனி சூரியன் இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா.
@sathiyanathans7155
@sathiyanathans7155 11 ай бұрын
Ayya sun +sevvai +guru serkai video....please
@sathiyanathans7155
@sathiyanathans7155 11 ай бұрын
My Long time demand
@sivasivakkolundu7055
@sivasivakkolundu7055 11 ай бұрын
வணக்கம் குருஜி🙏
@gayathrikannan3302
@gayathrikannan3302 11 ай бұрын
மகர லக்னம். 3-ல் மீனத்தில் சூரியன் பூரட்டாதி 4-ம் பாதத்தில். சனியும் மீனத்தில் உத்ரட்டாதி 2-ம் பாதத்தில் அஸ்தங்கம் ஆகியுள்ளது. கடக குருவின் 9 ம் பார்வையில் உள்ளன. பலன் எப்படி இருக்கும் குருஜி,?
@cnpd827
@cnpd827 11 ай бұрын
ஐயா லக்னாதிபதி வர்கோத்தமம்
@SG-CND
@SG-CND 11 ай бұрын
Thanks very much sir 🙏🙏🙏
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 11 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@karthickeyank.s.2055
@karthickeyank.s.2055 11 ай бұрын
நன்றி Guruji
@dharmalingamm4899
@dharmalingamm4899 11 ай бұрын
Vanakkam Sir, Kanni Laknam, Sun in Laknam, Mercury and Rahu in Simmam. What will be the Palan Guruji.
@SelvaLoganathan-ud4sz
@SelvaLoganathan-ud4sz 11 ай бұрын
Super ayya.....🎉
@kosan9362
@kosan9362 11 ай бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 11 ай бұрын
Murali kanni rasi astham 4 patham laganam thulam Laknathil sun and sukran erukku Guru vakram in mithunam Palansolunge sir
@manickarajraja8818
@manickarajraja8818 11 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@kkn619
@kkn619 11 ай бұрын
சிம்ம ராசி, லக்னம்... லக்னாதிபதி சூரியன் 7 ம் இடத்தில் சனி வீட்டில் (பகை) புதனுடன், குரு சந்திரன் பார்வையில்??? லக்னாதிபதி வலுவாக உள்ளாரா?
@jaishankarsethuraman2611
@jaishankarsethuraman2611 11 ай бұрын
Namaskaram ji🙏.
@PrakashKumar-hj1dx
@PrakashKumar-hj1dx 11 ай бұрын
Sir neenga jothida ulaga super star
@dhana454
@dhana454 9 ай бұрын
உண்மை, கடக லக்னம் 9 இல் சந்திர ராகு லக்னாதிபதி ராசிபதி பலம் இல்ல , லக்னாத்தில் சூரியன் புதன் சுக்கிரன்....எல்லாம் நல்லபடியாக கிடைத்தது ❤❤❤
@geethasubramaniam1487
@geethasubramaniam1487 6 ай бұрын
Thanks sir
@sangan410
@sangan410 11 ай бұрын
Sir enaku mesam lakkanam lakkanathiruku 2dam idathil suriyan சுக்கிரன் புதன் iruku எப்படி irukum
@elaa4647
@elaa4647 10 ай бұрын
Nandri
@siddharthansureshkumar8898
@siddharthansureshkumar8898 11 ай бұрын
Nandri guruji
@ssuganthi2537
@ssuganthi2537 11 ай бұрын
வணக்கம் சார் 🙏
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 11 ай бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@menakasenthilnathan2800
@menakasenthilnathan2800 11 ай бұрын
Good morning sir 🙏🙏🙏
@ananthinithin1020
@ananthinithin1020 11 ай бұрын
உண்மை தான் குருஜி மீன லக்னம் குரு நீசம் சூரியன் உச்சம் தன்னம்பிக்கை அதிகம். சென்ற வாரம் தங்களிடம் ஜோதிடம் பார்த்து மன நிறைவாக உள்ளது. நன்றி குருஜி.
@boopeshillam
@boopeshillam 11 ай бұрын
How much pay tha amount
@chanduscareer6059
@chanduscareer6059 11 ай бұрын
​@@boopeshillam1000 but need to wait for 2 months
@rajisekar4434
@rajisekar4434 11 ай бұрын
Online பாத்திங்களா இல்ல நேர்ல போய் பாத்திங்களா
@chanduscareer6059
@chanduscareer6059 11 ай бұрын
@@rajisekar4434 online
@veljothi7041
@veljothi7041 11 ай бұрын
ஐயா பதிவு அருமை புது அனுபவமாக உள்ளது நன்றிகள்...நீண்ட நாள் சந்தேகம்... துலா லக்கினம் சுக்கிரன் மீனம் ஆனால் கன்னியில் குரு வக்கிரம் சமசாப்டமா பார்வை... மேஷம் சூரியன் பரணி 4 புதன் பரணி 2 ஆனால் கும்பம் சனி 3ம் பார்வை மேஷம் வீடு உள்ளது... செவ்வாய் கடகம் திக்பலம்... பொதுவாக பலன் எவ்வாறு இருக்கும் ஐயா...சூரிய திசை முடிவு.. சனி திசை வர வாய்ப்பு இல்லை...
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 11 ай бұрын
Not bad
@siddharthansureshkumar8898
@siddharthansureshkumar8898 11 ай бұрын
Simma laknam 11il suriyan guruji
@SriKrish3012
@SriKrish3012 10 ай бұрын
Simma lagnam suriyan 5 il ena palan
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 11 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@suryanarayanan3543
@suryanarayanan3543 11 ай бұрын
6ம் இடம் கன்னியில் சூரியன் வர்க உத்தமம் மற்றும் புதன் ஹஸ்தம் 3ம் பாதம் தற்போது சூரியனின் வலிமை?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 11 ай бұрын
Good
@suryanarayanan3543
@suryanarayanan3543 11 ай бұрын
Thank you sir
@mounikasaransmd8504
@mounikasaransmd8504 11 ай бұрын
Hi Sir,simma lacknam ,suriyan 8il enna palan guruj
@skalpanaskalpana291
@skalpanaskalpana291 11 ай бұрын
Magara lagnam thulam rasi lagnam athipathi 6th house 7th suriyan Shukran chanthiran in 10th house good or bad sir
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 11 ай бұрын
Good
@skalpanaskalpana291
@skalpanaskalpana291 11 ай бұрын
Tq sir
@mithran7214
@mithran7214 11 ай бұрын
Suryan athan sontha natkshathra thil irunthal Epdi irukum?
@maheshwareng901
@maheshwareng901 11 ай бұрын
9.40👌
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 11 ай бұрын
ஐயா எனக்கு சூரியன் 8ல தான் ஆனால் உச்சம் சூரிய தசையில் பணி கிடைத்தது படிப்புக்கான வேலை இல்லை
@sathishkumark7523
@sathishkumark7523 11 ай бұрын
Sir na unga biggest fan
@SagiArulvillagevlog
@SagiArulvillagevlog 11 ай бұрын
Nice
@janasrinivasn9114
@janasrinivasn9114 11 ай бұрын
ஐயா லக்நாதிபதி சூரியனை பார்த்தால்?
@chanduscareer6059
@chanduscareer6059 11 ай бұрын
Sir rasi athipathi suriyan guruvin paarvai odu lagnathai paarthal?
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 11 ай бұрын
Murali kanni rasi astham 4 patham laganam thulam Enakku rasi padi nadakuthu Laknam padi eilla
@leninjoseph8786
@leninjoseph8786 11 ай бұрын
சூரியன் வலு இல்லாமலே வாழும் நபரும் உண்டு குருவே
@akjayaganesh5637
@akjayaganesh5637 11 ай бұрын
Appa vannakam
@sdgtamizhan
@sdgtamizhan 11 ай бұрын
சிம்மம் லக்னம் லக்னாதிபதி சூரியன் 9ல் உள்ளது என்ன பலன் குருஜி 🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 11 ай бұрын
Good
@govindharaj7012
@govindharaj7012 11 ай бұрын
வணக்கம் குருவே .. நீங்கள் சொன்னது போல எனக்கு லக்கினாதிபதி ஆட்சி .பாக்கியாதிபதி சூரியன் உச்சம்..over confidence.. நீங்கள் சொன்னது போல தான் நடக்கிறது.எதுவாக இருந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற மனநிலை..இழப்புகளே அதிகம்..இதை தவிர்க்க வழிமுறை சொல்லுங்கள் குருவே ..😢 பதில் தாருங்கள் குருஜி 🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 11 ай бұрын
Calmed
@govindharaj7012
@govindharaj7012 11 ай бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி ங்க குருவே ❤️
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 11 ай бұрын
Welcome sir 🙏🙏✨✨
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m 11 ай бұрын
👍👍🌹🌹🤝
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 55 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 3,5 МЛН
லக்ன புள்ளி ரகசியங்கள் | Lakna Point Secrets
11:11
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 55 МЛН