லக்கினாதிபதியும் 8ம் வீடும் | Laknadhipathi and 8th House

  Рет қаралды 33,762

Shri Mahalakshmi - Premium

Shri Mahalakshmi - Premium

Күн бұрын

Пікірлер
@VigneshVicky-ky8mz
@VigneshVicky-ky8mz 2 жыл бұрын
திருக்கணிதம் வாக்கிய பஞ்சாங்கம் வேறுபாடு குறித்து ஒரு வீடியோ பதிவிடுங்கள் ஐயா🙏
@sangeethar910
@sangeethar910 2 жыл бұрын
அது இன்னும் அவர்களுக்கே பிடிபடலை
@ranjisiva8937
@ranjisiva8937 2 жыл бұрын
🙏👍🏻
@user-v162
@user-v162 Жыл бұрын
திருகணிதம் என்பது ஒரு 100 150 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப் பட்டு கணிக்க படுகிறது. வாக்கிய பஞ்சாங்கம் என்பது ஆதிகாலத்தில் தொன்றுதொட்டு கணிக்கப் படுகிறது வாக்கிய பஞ்சாங்கம் முறைபடியே கோயில்களில் நாள் குறிப்பு கோச்சார நகர்வு கணிக்கப் படுகிறது.. திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் நேரம் (நாழிகை) வித்தியாசம் இருக்கும் லக்னம் மாறிடும். லக்னம் மாறிட்டாலே பலன் மாறிடும் அல்லவா....
@revathyiyengar1330
@revathyiyengar1330 3 ай бұрын
நான் ஜோதிடம் படித்து கொண்டு இருக்கிறேன்... உண்மையில் சொல்ல போனால் நீங்கள் தான் என்னுடைய குரு நாதர் என்று சொல்லலாம்... எனக்குள் நிறைய சந்தேகங்கள் இருந்தது ஆனால் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக இருந்தது ஐயா... வாழ்த்த வயது இல்லை. நான் எப்போதும் பெருமாள் இடம் வேண்டி உங்களுக்கு நான் அனுதினமும் வேண்டி கொள்கிறேன். எல்லாம் புகழும் இறைவனுக்கே ஐயா...🎉🎉
@theivanais
@theivanais 2 жыл бұрын
இந்த பலன் லக்னாதிபதி மூன்றில் உள்ளவர்களுக்கு மிக நன்றாக பொருந்துகிறது.
@seenivasanp7676
@seenivasanp7676 2 жыл бұрын
🙏🙏 வணக்கம் குருவே 🙏🙏 வாழிய நலம். மற்ற மறைவு ஸ்தானங்களை விட பனிரெண்டாம் பாவத்தில் ஒரு சுபகரணம் ஆட்சி உச்சம் பெற்று திசை நடத்தினாள் நல்ல பலன்கள் நடக்குமா குருவே 🙏🙏🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Possible
@padmavathimurali6375
@padmavathimurali6375 4 ай бұрын
Excellent 👌 sir
@r.rajkumar3602
@r.rajkumar3602 2 жыл бұрын
Appadiye 6 kkum podunga
@ganeshganesan2190
@ganeshganesan2190 2 жыл бұрын
OM SHARANGAT DINART PARITRAN PARAYANE, SARVASYARTI HARE DEVI NARAYANI NAMOSTUTE , VANAKAM Sree ram ji Number of end percentage TRUE
@AnuradhaVasanth
@AnuradhaVasanth 2 жыл бұрын
Thank you sir, finally understood the reason behind constant sudden major transformations!
@premsandiyar5455
@premsandiyar5455 2 жыл бұрын
லக்கினாதிபதி 3 ல் பதிவு போடுங்கள் சார்🙏🙏
@janakiraman0916
@janakiraman0916 2 жыл бұрын
லக்கானதிபதி சூரியன் 8ல்.. சூரியன்+புதன்.உள்ளது. குரு லக்கனத்தில் வக்ர பெற்று உள்ளது.. பரிவர்த்தனை பெற்று உள்ளது.சிம்ம லக்னம்
@kavinraj.v4034
@kavinraj.v4034 2 жыл бұрын
Lagnathipathi 6il erunthal Video podunga sir🌺🌺🌺
@buvanapriya4790
@buvanapriya4790 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏நேத்திரம் ஜீவனம் பற்றி ஒரு காணொளி போடுங்கள்
@thambypillaimayakrishnan8113
@thambypillaimayakrishnan8113 2 жыл бұрын
இதுவும் ஒரு நல்ல பதிவு. நன்றி.
@vignesh33222
@vignesh33222 2 жыл бұрын
உங்களையும்ஸ காணொளிகளையும் தினமும் பார்த்தாலே போதும் கோடிி நன்மைகள் கிடைக்கும் குருஜி 🙏🙏🙏
@pra987
@pra987 2 жыл бұрын
ஐயா, பாவத் பாவகம் பற்றி கூறுங்கள்
@Jotheeswaran7
@Jotheeswaran7 Жыл бұрын
சூப்பரான வார்த்தை அண்ணா
@muthuselvansubramaniyan7592
@muthuselvansubramaniyan7592 10 ай бұрын
துலாம் முற்றிலும் உண்மை. வசதி பொருட்கள் இல்லை என்றாலும் பெண்களால் அவமானம் அசிங்கம் என்பது அனுபவித்து கொண்டிருக்கும் உண்மை
@mkumarpalanisamy4637
@mkumarpalanisamy4637 2 жыл бұрын
வணக்கம் குருஜி லக்னாதிபதியும் 10ம் வீடும் விடியோ போடுங்க சார் நன்றி🙏.
@devadass541
@devadass541 2 жыл бұрын
Ayya neengal solvathellam super
@pradeeppradeep1114
@pradeeppradeep1114 2 жыл бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@சின்னுசாமி-த5த
@சின்னுசாமி-த5த 3 ай бұрын
வணக்கம் சுவாமி ஜி.ரிஷப லக்னம் தனுசு ராசி.8 இல் சுக்கிரன் நான் அடுத்தது என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது.முயற்சி செய்து செய்தால் கூட அதன் முடிவுகள் மாறிவிடும்
@vijayganapathy9933
@vijayganapathy9933 2 жыл бұрын
குருவே வணக்கம் 🙏 பணியில் மாற்றம் எப்போது நிகழும் மிகவும் எதிர்பார்கிறேன் உங்கள் தெளிவான விளக்கம் தேவை குருவே 🙏
@mohanapandian1818
@mohanapandian1818 2 жыл бұрын
Sir one more video please laknathipathi in 6place
@suriyachandrasekar5786
@suriyachandrasekar5786 8 ай бұрын
Thank you sir for your unknown information about laknathipathi in the 8th place.🙏🙏
@varshavarshini5907
@varshavarshini5907 2 жыл бұрын
Genuies sir. Wow 95 % say correct.
@pokkirimersal7195
@pokkirimersal7195 2 жыл бұрын
Lagnathipathiyum 12 am idamum video podunka
@mayiilomawatersunproducts6192
@mayiilomawatersunproducts6192 2 жыл бұрын
Punarphu thosam pathi veedu virisai detail solluga sir
@psgdearnagu9991
@psgdearnagu9991 2 жыл бұрын
வணக்கம் குருவே நன்றி குருவே 💐🙏✅💯👌👏
@NagaLakshmiG-nv2nt
@NagaLakshmiG-nv2nt 4 ай бұрын
Vanakkam guruji. Meena laknam guru in thulam visaga nachateam. with theipirai chandran . Valkai munneram undanga ji. Veli nadu dan poganuma sir. Sukran in 12th house.
@santhamani4938
@santhamani4938 Жыл бұрын
Super ayya🙏🙏
@perumalsamy722
@perumalsamy722 2 жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 2 жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@sthangavelokm7817
@sthangavelokm7817 2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா
@shanmugavadivelug7236
@shanmugavadivelug7236 2 жыл бұрын
Guruve neesa guru , sani parivarthanai pathi solunga guruve 🙏🙏
@LakshmiLakshmi-v4m
@LakshmiLakshmi-v4m Жыл бұрын
Very very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝
@neeliramesh2126
@neeliramesh2126 2 жыл бұрын
Vanakkam Guruve , Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@lathamahesh241
@lathamahesh241 2 жыл бұрын
நன்றிகள் ஜீ
@udhayasuryamuruganantham1372
@udhayasuryamuruganantham1372 4 ай бұрын
kanni lagnam meshathil karthigai 1pathathil budhan irrukirar Ithai 8veedaga edupatha (or) 9am veedaga edukalama sir
@jazzweather
@jazzweather Жыл бұрын
Excellent advice Guruji, thank you.
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 жыл бұрын
வணக்கம் தல 💐💐💐💐💐
@roopas8655
@roopas8655 2 жыл бұрын
Very important and useful message .😊🙏🙏🙏Tq guruji. 👍
@shanmugammohan-cy3jw
@shanmugammohan-cy3jw 6 ай бұрын
சூப்பர்
@dhanabalanv6052
@dhanabalanv6052 2 жыл бұрын
Arumai anna
@sivayogisivayogi7219
@sivayogisivayogi7219 2 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏
@akjayaganesh5637
@akjayaganesh5637 2 жыл бұрын
Appa vannAkam
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 2 жыл бұрын
Good Afternoon Gurujii🙏🙏🙏🙏🙏
@kadhirbaala3877
@kadhirbaala3877 2 жыл бұрын
Super guruji always clear cut explanation 🙏👌
@kosan9362
@kosan9362 2 жыл бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@elaa4647
@elaa4647 2 жыл бұрын
Nandri
@molagagaming4158
@molagagaming4158 2 жыл бұрын
sir meena lagam guru in 8th house and house given palnet in 6th house and suriyan also in 6th houseguru is in pushakara navasam and in his own house in navasam now how is guru good or bad and for rasi guru in 11th house
@Maharangoli
@Maharangoli 2 жыл бұрын
எட்டாம் அதிபதி லக்கினத்தில் அமைந்தால் என்ன பலன் ஐயா?
@sachinsrinu3051
@sachinsrinu3051 2 жыл бұрын
Arumai guru ji 🙏🙏🙏
@kabildev3755
@kabildev3755 2 жыл бұрын
Ayya kanni laknam 8il pushan matrum sukran iruppathaal enna palan?
@SureshSuresh-sq8jl
@SureshSuresh-sq8jl 2 жыл бұрын
Sir dhanashu lagnam lagnam is in moola natchiram then eight house rishabham or kadagam pls reply
@prabud6928
@prabud6928 2 жыл бұрын
ஐயா மகர லக்கனம் சனி பகவான் கன்னியில் செவ்வாயுடன் பலன்கள் எப்படி இருக்கும் ஐயா
@ai66631
@ai66631 Жыл бұрын
👌🏽sriramji , Astamadhipathi 8 thil vakram anaal?!
@saravanamoorthy3126
@saravanamoorthy3126 2 жыл бұрын
Thanks nga Guruji 🙏🙏🙏
@sweetysweety6282
@sweetysweety6282 Жыл бұрын
Nerla paththa mathiriye epdi sir solreenga?
@இயலினி
@இயலினி 2 жыл бұрын
7aam veedana simmathil sevvai varkothamam (kumba lagna)=sevvai dosham maaga karutha venduma iyya? Subar paravaigal yedhuvum illai.
@pazhani.mpazhani9846
@pazhani.mpazhani9846 2 жыл бұрын
Great super sir
@Kaviyamugesh1402
@Kaviyamugesh1402 2 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@mythriagnivesh5212
@mythriagnivesh5212 2 жыл бұрын
Vanakkam sir, nan makara laknam 8-am athipathy thulathil neesam. Sani vrichikathil sani+kethu ayul thoshama? Sani disai eppady irukkum
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Not bad
@senguttuvansivagurunathan2942
@senguttuvansivagurunathan2942 2 жыл бұрын
எனக்கு லக்னாதிபதி எட்டில் மறைவு. அம்சத்தில் நீசம் . உயிருக்கு ஆபத்தான கண்டம் , விபத்து, இருதய பைபாஸ் அறுவை. சொந்த ஊரில் சொந்த வீட்டில் வசிக்காமல், வெளியூரில் வாடகை வீட்டில் வசிக்கிறேன் .வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் தோல்லி அடைந்த நிலை .
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Don't worry
@RameshKumar-ty3jo
@RameshKumar-ty3jo 3 ай бұрын
Hi...
@eswaramoorthic9325
@eswaramoorthic9325 2 жыл бұрын
அய்யா வணக்கம் 🙏❤🙏
@durgadevi9259
@durgadevi9259 2 жыл бұрын
Meena lagnam 12 il guru kethu 8m athipathi 6il sukkiran rahu palangal yepdi yentha alavuku palangal irukkum sir please reply me sir please reply me sir 🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Not bad
@raviprakash2843
@raviprakash2843 7 ай бұрын
மேஷ லக்னம் செவ்வாய் எட்டில் வக்ரம் ஆனால் நல்லதா?
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 2 жыл бұрын
நன்றி சகோ... கும்பலக்கினம் சனி இரண்ல்... எட்டாம் பார்வையாக செவ்வாய் பார்க்கிறது... இங்கே லக்கினத்திபதியும் ராசி அதுபதியும் பார்க்கிறார்கள்... நல்லது என்று எடுத்து கொள்ளலாமா... சனிக்கு குரு பார்வை இருக்குங்க சகோ 🙏🙏🙏🙏
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
ஐயா ,அப்படி மற்றவர் குணங்களை தெரிந்து கொள்ள முடியும் என்றால் அதற்க்கு காரண‌ம் எந்த கிரகமாக இருக்கும் ஐயா இத்ப்பற்றி காணொளி தாருஙாகள் ஐயா நன்றி
@abirami6071
@abirami6071 2 жыл бұрын
Good evening Sir. Awesome video Sir. If lagnathipathi chandran in 8th house and gets guru's Sama sapthama paarvai. How will this work Sir?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Nice
@abirami6071
@abirami6071 2 жыл бұрын
Thank you Sir
@intelligentgene
@intelligentgene Жыл бұрын
Lagnathypathy 8 ah pathalum adhe palan ngala?
@kannanalaganandam9982
@kannanalaganandam9982 2 жыл бұрын
Vanakam guruji. Ragu 1degree along with sukran in 3degree in lagnam midhunam. Sukran parivarthanai with budhan in rishabam. So sukran here weak or atchi as per parivarthanai.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Aatchi
@praveendev726
@praveendev726 2 жыл бұрын
First comment 🎉
@SureshSuresh-sq8jl
@SureshSuresh-sq8jl 2 жыл бұрын
Sir dhanashu lagnam lagnam is Moola natchiram guru is in rishabham how is it
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Ok
@needpeace25
@needpeace25 2 жыл бұрын
👍
@karthikeyanumashankarkarth6301
@karthikeyanumashankarkarth6301 2 жыл бұрын
Ayya nanri Meena laknam sukran meenam guru thulam what I am do sir? Kodi nanrikal sir reply venum sir
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Parivarthanai
@SARAVANAKUMAR-xn9bk
@SARAVANAKUMAR-xn9bk 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@sashikumar5402
@sashikumar5402 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@harisht6834
@harisht6834 2 жыл бұрын
6ம் இடத்தில் லக்னாதிபதி
@nivethahr3840
@nivethahr3840 2 жыл бұрын
Ayya simma legnam 8 la suriyan guru asthagam epdi sir irukuthu veli natula settle aavana
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Possible
@skmsarbudeen1274
@skmsarbudeen1274 2 жыл бұрын
I'm 3
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 2 жыл бұрын
Vanakkam guruji mahara laknam laknathil suriyan (avittam 1st paatham)with bhuthan (thiruvonam3rd paatham) (vakram) 8th houhouseil sani (maham 4th paatham) vakram.with kethu(maham 2nd paatham). 12th houseil guru(pooraatam 2nd paatham) with sukran.(pooraatam 4th paatham) Guruvin paarvai sanikku ullathu. Poorattaathi natchathiram meena raasi. Now sani thisa raghu bhuthii natakkirathu she is 14 years old. Her mother was died before 12 years ago. Eppati irukkum guruji. 10yearsla appendix operation pannunom. Studies eppati irukkum guruji 🙏🙏🙏🙏🙏
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
No problem
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you for your valuable reply guruji 🙏🙏🙏🙏🙏
@priyangam4680
@priyangam4680 2 жыл бұрын
Guruji vanakam.. 8 m athipathi atchi petral thisai epdi irukum
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
50:50
@priyangam4680
@priyangam4680 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 TQ for your valuable reply 🙏
@niranjaniraja5000
@niranjaniraja5000 2 жыл бұрын
8ஆம் அதிபதி லக்னதில் இருந்தால் இந்த பலன் வருமா ?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
50%
@n.vlandforms2696
@n.vlandforms2696 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@girinathp8813
@girinathp8813 2 жыл бұрын
வணக்கம் ஐயா, மிதுன லக்னம் புதன் கும்பத்தில் (0:36:15) இப்போது புதன் 8,9 ம் வீட்டு ஆதிபத்தியத்தை கலந்து கொடுப்பாரா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
9
@jayarajr3255
@jayarajr3255 Жыл бұрын
🙌
@bharathikumar6287
@bharathikumar6287 11 ай бұрын
Is navamsa lagna important or birth lagna important.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 11 ай бұрын
Birth
@chitrak982
@chitrak982 2 жыл бұрын
ஐயா, துலா லக்னம். இப்ப சுக்கிர தசை, சுக்கிர புத்தி. சுக்கிரன் 11 ல், சிம்மத்தில் , பகை வீட்ல, இப்ப எந்த ஆதிபத்திய வேலை செய்யும்? 1 or 8 th
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
50:50
@dr.ramkimurugan5986
@dr.ramkimurugan5986 2 жыл бұрын
But Sir, if I am right , you missed a point of Astrological knowledge for the 8th house karakathuvam. Isn't? Regards...Dr. M. Ramki Murugan MBA PhD from Chennai .
@kavikavitha6956
@kavikavitha6956 2 жыл бұрын
அண்ணா வணக்கம் கடைகள்.ல.சந்திர தசை வரமால்ஆனால்.தன் குழந்தைக்கு 🌙 சந்திரன் தசை வந்தால் எப்படி இருக்கும்நன்றி அண்ணா
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
No problem
@Vijayakarthick111
@Vijayakarthick111 2 жыл бұрын
குருவே விருச்சிக லக்கினம் ராகு தசை 8ஆம் அதிபதி புதன் சாரத்தில் நடக்கிறது,,,8இல் சூரியன் புதன் இணைவு சிம்மத்தில் லக்கினாதிபதி செவ்வாய் ,, உறவுகளுடன் தொடர்பு இல்லை நண்பர்கள் அதிகம் இல்லை தனிமையில் வாழ்வு நகர்கிறது ... இந்த நிலை மாறுமா.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Possible
@Vijayakarthick111
@Vijayakarthick111 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 🙏
@sonthoshsivam
@sonthoshsivam 2 жыл бұрын
வணக்கம் 🙏🙏 குருவே 🥀🥀 ஒரு பொது கேள்வி ஒரு கிரகம் ஆச்சி உச்சம் (அ )நல்லா நிலைமையில் அமர்ந்து வீடு கொடுத்தவன் நீசம் மானால் நீசா பங்க ராஜயோகம் என்றால் அமர்ந்திருக்கும் கிரகத்திற்கு வலுவில்லையாகுருவே பதில் தாருங்கள்
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Powerful
@sonthoshsivam
@sonthoshsivam 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி நன்றி நன்றி குருவே
@shreegarudanandhitransport3425
@shreegarudanandhitransport3425 2 жыл бұрын
Enaku lagnathipathiyae 8 la
@sandhya431
@sandhya431 9 ай бұрын
Hws ur life
@sangeethasivaramakrishnan4338
@sangeethasivaramakrishnan4338 2 жыл бұрын
வணக்கம் ஐயா, என் மகனின் ஜாதகத்தில், லக்னம் கன்னி, 12இல் லக்னாதிபதி புதனோடு, குரு, சூரியன், 11இல் சுக்கிரன்,செவ்வாய், லக்னத்தில் ராகு, 3இல் சனியும், சந்திரனும், அவரின் ஜாதகம் நல்ல ஜாதகமா? வாழ்க்கை எப்படி இருக்கும் ஐயா
@sangeethasivaramakrishnan4338
@sangeethasivaramakrishnan4338 2 жыл бұрын
Pirandha neram 23.08.2015 8.36 a.m. , Chennai
@dhanakumar3189
@dhanakumar3189 2 жыл бұрын
லக்னாதிபதி 8-ல் இருந்து வக்ரம் பெற்றால்
@RameshKumar-ty3jo
@RameshKumar-ty3jo 2 жыл бұрын
சிம்ம லக்கினம் 8ல் சூரியன்(உத்யிரட்டாதி) சிம்மத்தில் குரு(மகம் 4) சூரிய தசா எந்த அளவிற்கு நன்மை செய்யும் ஐயா?
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
50%
@RameshKumar-ty3jo
@RameshKumar-ty3jo 2 жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 Thank you Sir
@vigneshm6414
@vigneshm6414 2 жыл бұрын
I m first
@bhuvaneshbhuvi3968
@bhuvaneshbhuvi3968 2 жыл бұрын
Rahu vum ungalin laknamum part 2 venum😑
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Tomorrow
@kannanaathi403
@kannanaathi403 2 жыл бұрын
8 ம் விட்டுக்கு குரு பார்வை இருந்தால் என்ன பலன்.
@shrimahalakshmi-premium5868
@shrimahalakshmi-premium5868 2 жыл бұрын
Good
@balalikebala4408
@balalikebala4408 2 жыл бұрын
8ம் அதிபதி லக்னத்தில் வக்கிரம் ?
@janakiraman0916
@janakiraman0916 7 ай бұрын
Hmm
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Une nouvelle voiture pour Noël 🥹
00:28
Nicocapone
Рет қаралды 9 МЛН
12.01.2025 இன்றைய ராசி பலன் olimayamana ethirkalam| Daily Rasi Palan   Today rasi Palan Sunday
21:08
சித்தர் ஆன்மீகம் - Siddhar Aanmeegam
Рет қаралды 4,7 М.
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН