No video

Lalithambal shobanam

  Рет қаралды 178,208

sri rajamathanki seva trust Madhu

sri rajamathanki seva trust Madhu

4 жыл бұрын

Koil thirumakalam sri bayakchayambikai in thiruvarur dt அச்சத்தை அகற்றும் அற்புத திருத்தலம் கோயில் திருமாகாளத்தின் சிறப்புகள் பற்றி ஏ.எம்.ஆர் எழுதும் இக்கட்டுரை மூலம்
தெரிந்துகொள்வோம் தெய்வ தமிழகத்தின் ஆன்மீக சக்திக்கும்,தெய்வீக அழகிற்கும் காரணமாகத் திகழும் பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்றுதான் அரசலாற்றங்கரையில்திகழும் மிக மிக புராதனமான கோயில்திருமாகாளம் சோமயாக திருத்தலமாகும்.அம்பிகையின் சக்தியும். கருணையும்! அம்பிகையின் திருநாமம் ஸ்ரீ பயக்ஷயாம்பிகை,ராஜமாதங்கியாகும்,அதாவது தன்னை நாடிவரும் பக்தரகளின் பயம் எதுவானாலும் உடனுக்குடன் போக்கியருளும் தாய் என்பது பொருள்.கற்பனையான அச்சம் அடைக்க இயலாத கடன்களினால் ஏற்படும் பயம்,வணிகம் வியாபாரங்களில் மேன்மை அடையுமா அடையாதா என்ற பயம், நோய்களினால் ஏற்படும் பயம், ஆட்சி பீடத்தில் அமரும் அதிகாரிகளுக்கு அமர்ந்து இருக்கிற ஆட்சி பீடம் நிலைக்குமா நிலைக்காதா என்ற பயம்,உறவினர்களின்தொல்லை களினால் ஏற்படும் பயம்,பெண்கள் ஆன்களுக்கு வரன் அமையாததால், எங்கு திருமணமே ஆகாமல் நின்றுவிடுமோ என்ற பயம்,மேலதிகாரிகளுக்கு பிடிக்காத தால் எங்கே வேலை போய்விடுமோ என்ற பயம்,அறுவை சிகிச்சை நிபுனர்களுக்கு அறுவைசிகிச்சை நடைபெறும் சமயம் வெற்றி ஆகுமோ ஆகாதா என்ற பயம்,சங்கீதம் கலை சார்ந்த இசை ஞானியர்கள் நடிகர்களுக்கு தம் செய்யும் பணிகளில் வெற்றி காணமுடியுமா முடியாதா என்ற பயம், பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்கள் பரிட்சையில் அதிக மதிப்பெண் பெறவேண்டும் பெறமுடியுமா பெறமுடியாதா என்ற பயம், செய்வினை தோஷம் ஏற்பட்டிருக்குமோ என்ற பயம், பெண்ணிற்கோ ,மனைவிக்கோ,மருமகளுக்கோ,சுகப்ரசவம் ஆகவேண்டுமென்ற பயம்,திருமண தம்பதியருக்கு குழந்தை பிறக்கலியே என்ற சதா ஏதாவது ஒரு பயத்திலேயே தற்காலத்தில் மனித பிறவியும் ஓடிக்கொண்டிருக்கிறது அல்லவா? இத்தனை பயத்தையும்,தனது கடைக்கண் பார்வையினாலேயே ஒரு நொடியில் போக்கி,, நமக்கு நிம்மதியை தந்தருள்கிறாள் அம்பிகை.தூர்வாச மகரிஷி பூஜித்து மகிழ்ந்தார் கவிஞர் காளிதாசர் இத்தல அம்பாளை கவிப்பாடி ராஜமாதங்கி சக்தியினால் புலவர்களில் தலைமை புலவராக ஆக்க செய்தாள் இத்தலம் மிக மிக தொன்மை வாய்ந்தது சுமார் 2000 ஆண்டு களுக்கு முற்பட்டது.அனைவரும் அவசியம் இந்த ஆலயம் சென்று தரிசிப்போமாக!! இந்த ஆலய இருப்பிடம் திருவாரூர்மாவட்டம் நன்னிலம் வட்டம் பூந்தோட்டத்தில் இருந்து 3 கிமீ தொலைவில் கோயில்திருமாகாளம் கோயிலை அடையலாம் ஆலய தொடர்புக்கு 9486601401.

Пікірлер: 129
@srk8360
@srk8360 10 ай бұрын
நமஸ்காரம் 🙏 இந்த ஸ்துதி என்னுடைய அம்மா பாடி கேட்டு இருக்கிறேன்... நீண்ட காலமாக தேடிக் கொண்டு இருந்தேன். இன்று தான் தெய்வக்கிருபையால் எனக்கு கிடைத்தது.. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. என்னுடைய அம்மா என்னுடன்கூடவேஇருப்பதுபோல தோன்றுகிறது..😭😭 மிகவும் மகிழ்ச்சி அம்மா. நன்றி நமஸ்காரம் 🙏💐💐💐💐💐💐
@vijivasan10srini27
@vijivasan10srini27 Жыл бұрын
இதே ராகத்தில் தான் சொல்வோம் தேவி பாடமும் சொல்வோம்
@ushahariharan5542
@ushahariharan5542 Жыл бұрын
Excellent 👍👍
@subramoniants1457
@subramoniants1457 Жыл бұрын
Namaskaram to Devi Lalithambal It drags my mind to 72 years back when my mother songs this during Navarathri days in the same tune
@s.ranganayaki5880
@s.ranganayaki5880 2 жыл бұрын
அருமையான அம்பாள் தரிசனம். நல்ல இனிமையான ஸலோகங்கள்
@muthulakshmi4912
@muthulakshmi4912 2 жыл бұрын
அம்மாவை நேரில் கண்டது போல் உள்ளது அம்மா உன் திருபாதம் சரணம்
@rskarthik2k3tube
@rskarthik2k3tube 10 ай бұрын
Takes me to the time when i was kid and my mom used to recite this every day during golu times.. She being office goer, wakes up esrly to prepare all house hold chores and runs to catches the electric train.. During golu time, she tweaks her schedule to ensure lalithambal shobhanam is fully recited..... Pranams to devi lalithambal
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha 8 ай бұрын
என்னுடைய அம்மா பாடும். லலிதா சோபனம்.வெள்ளிக்கிழமை தோறும். சாமி அறையிலேயே. மடியாக.கரிஅடுப்புமூட்டி.அதில்சக்கரைபொங்கள்.செய்து.நெய்வேத்தியம்செய்வாள்.அதுஅந்காலம்
@hemas5677
@hemas5677 14 күн бұрын
Sree Lalithambal Devi 🙏🙏🙏🙏
@subramaniamramanan4831
@subramaniamramanan4831 Жыл бұрын
என் தாயே நேரில் வந்து பாடியது போல உணர்ந்தேன். நன்றி அம்மா.
@tprajalakshmi4169
@tprajalakshmi4169 Жыл бұрын
I was hearing this along with kamakshi amman virutham as my mother used to recite during navarathri. 65 years back memories I feel as if I am sitting near my Mom
@sudhaviswanath1795
@sudhaviswanath1795 2 жыл бұрын
ஓம் லலிதாம்பிகை சரணம் 🙏🙏🙏🙏🙏
@gomathir8398
@gomathir8398 Жыл бұрын
Sobanamduber
@mahadevankrishnan1494
@mahadevankrishnan1494 10 ай бұрын
Very much divine..!! My mother used to recite this during navarathri. On hearing this i feel the presence of my mother..!
@Ram9048
@Ram9048 Жыл бұрын
Amme Sharanam
@parvathym4856
@parvathym4856 2 жыл бұрын
nice. parvathi Om shakthi
@s.p.6207
@s.p.6207 2 жыл бұрын
At my age of 70,l remember my mother who used to recite shobhana mantras during Navratri time in a remote place jungle type area where my father's employment was located in s British company.,she was born in Tenkasi tirunelveli dt.in1926 to family of Tanjore fame as her father was a inspector of schools in Madras State under British raj.Old.was gold.
@physicsphysics2000
@physicsphysics2000 2 жыл бұрын
I am at tenkasi .feel proud
@bhuvaneswarisenniappan4381
@bhuvaneswarisenniappan4381 2 жыл бұрын
Arpudham🙏🙏🙏🌺🌺🥭🥭🥭🌼🌼🥥🥥🍇🍇
@thekkemadamsubramanianvenk1178
@thekkemadamsubramanianvenk1178 2 ай бұрын
Maha sampath Gowri Thunai
@sudharamanathan4699
@sudharamanathan4699 Жыл бұрын
Very divine. I feel that I am with my Mother .
@alamari7882
@alamari7882 2 жыл бұрын
அற்புதமான சோபனம். அம்பிகையின் அவதாரங்களின் உருவப் படங்கள் அற்புதம். குரலிசையும் அற்புதம்.🙏🙏
@sunandhas795
@sunandhas795 10 ай бұрын
🙏🙏👌💐Adiyaen Vedavalli MA, grateful to you💐👌🙏🙏
@rrevathi9943
@rrevathi9943 10 ай бұрын
Sri lalithambal saranam
@hemavenkat3743
@hemavenkat3743 Жыл бұрын
Beautiful and meaningful lyrical song . Nicely sung 🙏🏻🙏🏻🙏🏻
@elavarasanelavarasan8235
@elavarasanelavarasan8235 2 жыл бұрын
Om lalithambigaiye namo namaha aushmanbava vazhgavalamudan
@shashigopal9655
@shashigopal9655 3 жыл бұрын
Very nice, actually this is very powerful shobhanam🙏🙏🙏
@prasannah9042
@prasannah9042 3 жыл бұрын
Sobanam songs aervery beautiful
@physicsphysics2000
@physicsphysics2000 2 жыл бұрын
Yesterday only a friend told to hear this during my visit of kolu. All glories to lalitha ambigai only. Daily I am reciting lalitha sahasranamam with kumkum Archana.
@rrevathi9943
@rrevathi9943 10 ай бұрын
Lalitha Amma neeyae thunai🎉
@hamziasalman9430
@hamziasalman9430 9 ай бұрын
Beautiful ! I ❤ this..🙏
@user-mq6gw6hg6c
@user-mq6gw6hg6c 11 ай бұрын
Padal varikaludan iruenthal nallathu.
@balarohini7092
@balarohini7092 27 күн бұрын
Nice
@sumithraanand7990
@sumithraanand7990 3 жыл бұрын
அத்தனை அம்பிகையரும் கண்ணுக்கு இனிமை. மனதிற்கு அருமை 🙏🙏🙏
@bhagavatiganeshan1515
@bhagavatiganeshan1515 2 жыл бұрын
Ambihaikku namaskaram.
@vijivasan10srini27
@vijivasan10srini27 Жыл бұрын
எங்க குடும்பத்துல பெண்கள் எல்லோரும் மனப்பாடமாக சொல்வோம்
@lakshmiramamoorthy8033
@lakshmiramamoorthy8033 2 жыл бұрын
I recite this Shobhanam whenever possible from my childhood My mother used to tell me to recite upto Kalyanam if not fully I am happy to hear on you tube now
@sairam239
@sairam239 2 жыл бұрын
Sister,can ladies recite this on any weekly day other than Navarathiri?Can it be recited in the Evening?
@revathir3198
@revathir3198 9 күн бұрын
வரிகலுடன்வேண்டும்
@parvathykrishnan4332
@parvathykrishnan4332 Жыл бұрын
Beautiful song. Can I please get the lyrics of shobhanam & devi padam in Hindi or Sanskrit. 🙏🙏
@MamiMami-yc7gz
@MamiMami-yc7gz 3 жыл бұрын
Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram 🙏🙏
@prasannah9042
@prasannah9042 3 жыл бұрын
D
@gayatriiyer7003
@gayatriiyer7003 3 жыл бұрын
Super 🙏🙏🙏
@MamiMami-yc7gz
@MamiMami-yc7gz 3 жыл бұрын
Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram Ram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@User_bg8890
@User_bg8890 Жыл бұрын
இதில் வரும் கோவில் கோவில்திருமாளம் போல் உள்ளது. நன்றி
@vijayamramaswamy1003
@vijayamramaswamy1003 2 жыл бұрын
AMMA DEVI SARANAM
@gnaag83
@gnaag83 2 жыл бұрын
Namaskarams. I used to hear this almost every Friday, and invariably, struggling Navratri days, from my mother. Very glad the shobanam set to a tune.
@gnaag83
@gnaag83 2 жыл бұрын
Sorry, please read as during instead of struggling..
@indianwoman6529
@indianwoman6529 2 жыл бұрын
Namaste... Instead you can edit the comment and correct that word.
@rrevathi9943
@rrevathi9943 10 ай бұрын
🎉🎉🎉
@lakshmikuppuswamy1639
@lakshmikuppuswamy1639 Жыл бұрын
பாடல் வரிகளுடன் இருந்தால் சௌகரியமாக இருக்கும்
@vijivasan10srini27
@vijivasan10srini27 Жыл бұрын
லிரிக்ஸ் இருந்தால் தேவலாம் please send me
@jayashreeramakrishnan4528
@jayashreeramakrishnan4528 3 жыл бұрын
வெகு அருமை. மனதிற்கு இனி மை தருகிறது.
@saravanan9707
@saravanan9707 2 жыл бұрын
Arumai, inimai
@meenakshisundaramiyer6209
@meenakshisundaramiyer6209 2 жыл бұрын
Very nice to hear the Lalithambam Shobanan
@mohanasundari4464
@mohanasundari4464 2 жыл бұрын
Om karbagambal Udannurai kabaleshwar appane pority
@rrevathi9943
@rrevathi9943 10 ай бұрын
@rajivenkat7945
@rajivenkat7945 Жыл бұрын
Devi 🙏🙏🙏🙏❤❤❤
@g.venkatchalamiyer729
@g.venkatchalamiyer729 10 ай бұрын
for navaratheri occasion shobanam
@renganayaki1964
@renganayaki1964 2 жыл бұрын
Super mam
@hemasuresh7639
@hemasuresh7639 Жыл бұрын
I need the lyrics in English or Sanskrit. Please help me if you have one … thanks in advance
@user-mq6gw6hg6c
@user-mq6gw6hg6c 11 ай бұрын
Padal varikaludan iruenthal nallathu. 7:15
@jayantianand8738
@jayantianand8738 3 жыл бұрын
அருமை
@palaneekeva1826
@palaneekeva1826 3 жыл бұрын
I really wonder how this was beautifully written and by whom🥰❤
@karpagamgopalankuppu8741
@karpagamgopalankuppu8741 2 жыл бұрын
Beautifull Story. Song. Arumy
@girijakrishnanseetharaman5598
@girijakrishnanseetharaman5598 2 жыл бұрын
This was written by Smt. Subbulakshmi Ammal And Tirunelveli district people used to chant this during Navaratri days. Kerala Tamil Nadu border people also chant this 🙏Devi paadam also is there with this. 😊
@lalitharamanathan7093
@lalitharamanathan7093 10 ай бұрын
Very divine very beautiful and positive vibration
@kalamanisankaran7597
@kalamanisankaran7597 3 жыл бұрын
Sakathi sakathi 🙏🙏🙏🙏👌
@nuranilalitha1725
@nuranilalitha1725 3 жыл бұрын
Good story of Ambal
@ThaiyalnayakiC-xl2wc
@ThaiyalnayakiC-xl2wc Жыл бұрын
Excellent
@rajalakshmivenkataraman9737
@rajalakshmivenkataraman9737 3 жыл бұрын
Om sri Lalithambambal namonamahao🙏🙏🙏🙏🌹🌹🌷🌷🌸🌸🌺🌺🍀🍀
@merabalaji6665
@merabalaji6665 3 жыл бұрын
Thaye saranam
@ushakumarl2180
@ushakumarl2180 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏very melodious
@remalakshman5213
@remalakshman5213 Жыл бұрын
🙏🙏
@user-mq6gw6hg6c
@user-mq6gw6hg6c 11 ай бұрын
Padal varikaludan iruenthal nallathu. 7:15 8:25
@hemalathagv4453
@hemalathagv4453 2 жыл бұрын
Very nice voice . Devi Saranam🙏🙏🙏🙏
@sudha404
@sudha404 Жыл бұрын
Arputham
@shantaparasuraman7725
@shantaparasuraman7725 3 жыл бұрын
peace giving
@radhikasrinivasan507
@radhikasrinivasan507 Жыл бұрын
Lakshmi Narayana 🙏🌹🙏
@seethaarun9972
@seethaarun9972 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
@kasthuris2731
@kasthuris2731 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@hamziasalman9430
@hamziasalman9430 Жыл бұрын
🙏 🙏 🌹
@reshmyiyer3391
@reshmyiyer3391 2 жыл бұрын
Sir, can you please tell me who has recited this. Very beautiful tune to follow.
@shanthinatarajan3995
@shanthinatarajan3995 2 жыл бұрын
Our Namaskarams 🙏🙏
@padmabhaskaran3163
@padmabhaskaran3163 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹
@jayanthibalasubramanyam3724
@jayanthibalasubramanyam3724 2 жыл бұрын
அம்மா ஜ உமயஏ
@gayathriananthakrishnan8615
@gayathriananthakrishnan8615 3 жыл бұрын
🙏🙏🙏
@subhadrat.s.4511
@subhadrat.s.4511 Жыл бұрын
Thank you 😊
@kanagarajkanagaraj9341
@kanagarajkanagaraj9341 2 жыл бұрын
தமிழர் வாழ்வில் படாத துன்பமெல்லாம் வந்த வினை வந்தேரிகள் தமிழரை வாழ விடாமல் ஆக்கிய காரணம் சோபனம் சோபனம் தமிழர் வாழ்வியல் முறைகள் திருடிய வந்தேரிகள் சோபனம் சோபனம் தமிழர் வேதங்களை திருடி திரித்து கூறும் திராவிட சோபனம் சோபனம் தமிழர் நிலத்தை திருடி வைத்து இருக்கும் திருடர்களுக்கு சோபனம் சோபனம் தமிழர் வேதங்களை திருடி திரித்து தமக்கு சொந்தம் என்று சொல்லும் ஆரியர்கள் சோபனம் சோபனம் தமிழ்சித்தர்கள் உருவாக்கிய மந்திரம் ஆன சமஸ்கிருதம் திருடிய யாவருக்கும் சோபனம் சோபனம்
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@indiraparthasarathy8492
@indiraparthasarathy8492 2 жыл бұрын
Xland mrvls. Indramma
@renugamoorthi922
@renugamoorthi922 3 жыл бұрын
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌷🌷🌷🙏🙏🙏🙏🌹
@lakshmysharma5538
@lakshmysharma5538 11 ай бұрын
2nd part missing
@vikrammohan1180
@vikrammohan1180 2 жыл бұрын
Can we have full version of Lalithambaal shobanam
@bhamapasupathy1247
@bhamapasupathy1247 2 жыл бұрын
Where is the second part
@dhanammariyappan1161
@dhanammariyappan1161 Жыл бұрын
Ma...
@user-by3qh5os8k
@user-by3qh5os8k 10 ай бұрын
Ajj
@premaramesh2902
@premaramesh2902 Жыл бұрын
Next part? Pl send link
@geetavenkat2359
@geetavenkat2359 2 жыл бұрын
Kan kolla kazhtchi
@jayashrees514
@jayashrees514 2 жыл бұрын
Who wrote these ,kindly reply ,kodi pranamam to the poet?
@namamadhuram
@namamadhuram Жыл бұрын
It is traditional.author not known.But brought out in print form by sister Subbulakshmi, social worker for women upliftment
@kalaiyer5348
@kalaiyer5348 3 жыл бұрын
Evening after 8 p.m v can read
@chandrikavs1497
@chandrikavs1497 2 жыл бұрын
How get the book ji so nice it is the first time shobhanam is hearing
@chandrikavs1497
@chandrikavs1497 2 жыл бұрын
I got the book where is the full version ji
@abbyiyer2011
@abbyiyer2011 2 жыл бұрын
@@chandrikavs1497 you get this in Giri trading or print version online
@vlakshmi3464
@vlakshmi3464 2 жыл бұрын
🙏🙏🙏🌺🌺🌺🎉🎉🎉🔔🔔🔔🙇🙇🙇
@sribalaji3389
@sribalaji3389 10 ай бұрын
Lyrics pls
@user-mq6gw6hg6c
@user-mq6gw6hg6c 11 ай бұрын
5 8:25
@radhasubramaniam47
@radhasubramaniam47 3 жыл бұрын
May I have full version of Lalithaambal sobanam please
@shashigopal9655
@shashigopal9655 3 жыл бұрын
Shobhanam book available in Giri Trading
@radhasubramaniam47
@radhasubramaniam47 3 жыл бұрын
@@shashigopal9655 Tq. so much. I bought the book at Giri Trading when I visited India .I wanted Audio full version instated of 2-3 parts. Full Audio in one go
@shashigopal9655
@shashigopal9655 3 жыл бұрын
@@radhasubramaniam47 actually this is big one, for chanting itself will take one hour. You may get soon by Lalitha devi's grace. All the 👍
@radhasubramaniam47
@radhasubramaniam47 3 жыл бұрын
@@shashigopal9655 Thank you Sir. Yes it nearly takes one hour for me to read during Navaraathri time.
@harikrishnasatry7885
@harikrishnasatry7885 11 ай бұрын
😢 த? யதஹஹவணஞ
@vidyahebbur4346
@vidyahebbur4346 3 жыл бұрын
Lirics please.in tamil.will be very useful
@hemalathakrishnan231
@hemalathakrishnan231 2 жыл бұрын
U can but this book fm giri stores, Chennai.
@Kala-sk4nd
@Kala-sk4nd 2 жыл бұрын
மிக மிக அருமையான பாதத்தில் வைத்தோம் என் மனத்தை.
@pushpavenkiteswaran4865
@pushpavenkiteswaran4865 Жыл бұрын
yet
@user-mq6gw6hg6c
@user-mq6gw6hg6c 11 ай бұрын
Padal varikaludan iruenthal nallathu.
@leelasankaran9435
@leelasankaran9435 2 жыл бұрын
🙏
@laxmijayaraman3705
@laxmijayaraman3705 2 жыл бұрын
🙏🙏🙏
@rajeswariramalingam1229
@rajeswariramalingam1229 2 жыл бұрын
👌👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@vimalapn9579
@vimalapn9579 Жыл бұрын
Amme saranam Devi saranam
@user-mq6gw6hg6c
@user-mq6gw6hg6c 11 ай бұрын
Padal varikaludan iruenthal nallathu.
@krishnavenis9064
@krishnavenis9064 2 жыл бұрын
🙏
Sri Lalithambal Shobanam by S. Gomathy Devarajan (kalakad - Tirunelveli - TN)
46:22
Anantha Narayanan Devarajan
Рет қаралды 20 М.
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 26 МЛН
Kamakshi Amman virutham with Tamil lyrics
16:58
Me & mamiyar
Рет қаралды 6 МЛН
Lalitaambaal Shobhanam And Devi Paadam
28:57
Sangita Kalanidhi DR R Vedavalli - Topic
Рет қаралды 11 М.
Sri Lalitha Trisathi Stothram
28:32
Release - Topic
Рет қаралды 557 М.
Lalita Sahasranamam | Ranjani - Gayatri |
33:00
Ranjani - Gayatri
Рет қаралды 9 МЛН