உணர்வதும் உணர்த்துவதும் தான் வாழ்க்கை🙏💜 அட்சய லக்ன பத்ததி வாழ்க🙏💜 அட்சய லக்ன பத்ததி வளர்க💜🙏 ஆத்மார்த்த குருவே சரணம்🙏🙏🙏 யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும் வாழ்க்கையில எத எதையோ தேடி போறீங்க உங்களுக்கு நல்லது நடக்கணும் சொல்லிட்டு ஒருவாட்டி அட்சய லக்னப் பத்ததி ஜோதிடம் படிச்சு பாருங்க உங்களோட வாழ்க்கை நிலை மாறும் உதாரணம் இந்த தேன் எவ்ளோ சுவையா இருக்குன்னு சொல்லிட்டு நான் சுவைத்து பார்த்தால் தான் எனக்கு தெரியும் அது மாதிரி நீங்க ஒரு வாட்டியாச்சு இந்த தேன் அமிர்தத்தை சுவைத்து பாருங்க உங்களுக்கு தெரியும் அனைத்து மக்களுக்கும் எளிமையான முறையில் அட்சய லக்ன பத்ததி ஜோதிட முறையை உருவாக்கி கொடுத்த எங்களின் ஆசான் ஸ்ரீ குரு வாக்கு யோகி மகா சித்தர் திரு சி.பொதுவுடை மூர்த்தி ஐயாவின் பொற்பாதங்களை சிரம் தாழ்ந்து பணிந்து வணங்குகிறோம்🙏💜 அட்சய லக்ன பத்ததி வாழ்க🙏💜 அட்சய லக்ன பத்ததி வளர்க🙏💜 யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும் எனை ஈன்றெடுத்த தாய் தந்தைக்கு ஆத்மார்த்த நன்றி🙏🙏🙏 ஆத்மத்த நன்றிங்க ஐயா 🙏🙏🙏 பிரபஞ்ச சக்திக்கு ஆத்மார்த்த நன்றி 🙏🙏🙏 என்றென்றும் அட்சய லக்ன பத்ததி சேவைக்காக ஆத்மார்த்த ALP ஜோதிடர் ஆ. மோகன் திருத்தணி
@chitrasaravanan54499 ай бұрын
குருவே சரணம் வாஸ்து பற்றி ரத்ன சுருக்கமாக விளக்கம் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏 ALP குடும்பத்தில் எனக்கு ஒரு பங்களிப்பும் இருப்பது மகிழ்ச்சி 🎉🎉🎉
@vetriselvann42469 ай бұрын
ஜோதிடக் கலையின் நவீன ஆராய்ச்சியின் விளைவே ALP ஜோதிடமாகும். இதை மூன்று மாதத்தில் கற்றுக்கொண்டு 100 % சரியான பலன் கூற முடியும். கற்றுக் கொள்வது என்பது மிக எளிது. ALP ஜோதிடம் கற்றுக்கொண்டது என் பிறவியின் பாக்கியம். வாக்கு யோகி பொதுவு டை மூர்த்தி ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள், N. வெற்றிச்செல்வன், பாண்டிச்சேரி 🙏🙏🙏
@PositiveParandaman7 ай бұрын
இலவசமாக பார்ப்பீர்களா?
@vetriselvann42466 ай бұрын
@@PositiveParandaman yes
@PositiveParandaman6 ай бұрын
@@vetriselvann4246 போண் நம்பர் வேண்டும் ஐயா
@shylajas369 ай бұрын
ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள் மிகவும் புதிய பதிவு.. மிகவும் தெளிவு. நன்றி எங்கள் குரு அவர்களுக்கு
@madrasthamizhachi9 ай бұрын
ஐயா இந்த சேனல்ல நிறைய பதிவு பார்த்து இருக்கேன் ஆனா உங்க பதிவு மிக தெளிவாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்குது நன்றி நன்றி
@MailForMe-m1j5 ай бұрын
25:30 A very useful one!
@tamilpriyan129 ай бұрын
Your great sir. Ungakita padika koduthu vaithiruka vendum. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@geethalakshmisuresh93629 ай бұрын
Excellent... He is a encyclopedia simply superb Guruji 🙏
@samraj777sam59 ай бұрын
குரு சரணம். வாஸ்து, ALP ஜோதிட முறைக்கும் உள்ள தொடர்பை மிக தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி வாழ்க வளமுடன்.
@sounderrajan72249 ай бұрын
குருவே சரணம் ...வாஸ்துவுக்கு வழங்கிய டிப்ஸ் மிகவும் அருமை
@ShaMir-x5z9 ай бұрын
Guru saranam 🙏 Sharp Explanation Power of ALP By VEERAA
@umamahesha90289 ай бұрын
ஆசானுக்கு வணக்கம். அருமையான பதிவிற்கு கோடி நன்றி.
@alpr.senthilkumar17299 ай бұрын
நிறைய கருத்துக்கள் கிடைத்ததுநன்றி ஐயா🙏
@rajeeravi99669 ай бұрын
தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏
@shanthivijaykumar55239 ай бұрын
Vanakkam sir 🙏. Nalla information. Thank you sir. Alp student.
@madhuclothhangerdryermahes44649 ай бұрын
அருமையான பதிவு சார்
@udhayamano67299 ай бұрын
Good morning sir super useful information sir thank you.Alp student
@thendralvelava17839 ай бұрын
நன்றி சார்
@kavithadharmarajan94059 ай бұрын
Superb. இக்காலத்திற்கு. ஏற்ப. எளிய முறையில் தெளிவாக. கூறினீர்கள் நன்றி மகா குரு வாக்கு யோகி சி பொதுவுடைமூர்த்தி ஐயா. தங்களின் சேவைகள் போற்றுதலுக்கு உரியது.இருப்பதை. அப்படியே. வைத்து எப்படி பயன் படுத்துவது. Superb. சிறப்பு. அரிய பொக்கிஷம். ALP. வாழ்த்துக்கள் மகா குரு 🎉
@bharathirajas81809 ай бұрын
குருவிற்கு நன்றி 🎉❤🎉
@ranissamayal23474 ай бұрын
Thank you Siri 🙏
@S.Renuka4149 ай бұрын
Guruvukku Nandri 🙏 Guruve saranam 🙏 Guru paadam saranam 🌸🙏
@priyaa62939 ай бұрын
Superb sir thank you so much
@manjarivaz99089 ай бұрын
Thank you for a very clear information about vasthu. 🙏
@pandiyalakshmijplakshmi9 ай бұрын
மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி🙏🙏🙏🙏
@chamundeeswariceo23529 ай бұрын
Guru vanakkam sir
@anandhalakshmibaskaran55094 ай бұрын
Super sir
@ChKaran-eq1zj9 ай бұрын
🙏Guruve Saranam🙏
@starkids13569 ай бұрын
சிறந்த பதிவு
@newsk87989 ай бұрын
🙏🙏🙏 ஆத்மகுருஜியின் .... வாஸ்து பற்றி அருமையான விளக்கம் எஸ்.குமரேசன் மதுரை 2315 ALPAZ 115
@Devi-ko1qu9 ай бұрын
குருவே சரணம்
@AlpRajArulanantam9 ай бұрын
Thank you so much sir🎉🎉
@maheshm93689 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏
@ishanmuniandy88469 ай бұрын
Arumai Aiya. ❤
@manjunathankashinathan39148 ай бұрын
Guruve Sharanam 🙏 🙏 🙏
@tamilRani-oo5rb9 ай бұрын
Thanks sir 🙏
@chitravelu98229 ай бұрын
குரு வணக்கம்
@gururani9 ай бұрын
Guruji 🙏🙏🙏🙏🙏
@kamala1devi2519 ай бұрын
உண்மை
@ARMANI-t7i9 ай бұрын
Thanusu puradam virzaga lagnam eppadi erukkum
@AACOM-hi2vs9 ай бұрын
Alp ஆசான் ஐயா எமது குருவுக்கு வணக்கம்
@TVKTamilExpress9 ай бұрын
🙏🙏🙏
@sivarajmaruthaiyapillai23109 ай бұрын
Ivarai parka vendimendral engu ,eppadi,eppothu parkalam.appoinment vanganuma.please inform
@shylajas369 ай бұрын
You can contact
@sivakamasundariramu2489 ай бұрын
😅 super sir
@karthijeya21369 ай бұрын
எனக்குலாம் நான் இருக்குற வீடே என்ன போட்டு எடுக்குது கடந்த 8ஆண்டு காலமாக
@palanivel64828 ай бұрын
ஜோதிட வகுப்பு எப்ப எடுப்பீர்கள்
@amma29489 ай бұрын
☺️💐🙏🙏🙏🙏🙏
@SenthilKumar-sm7kn9 ай бұрын
ஐயாவிடம் ஜோதிடம் கற்றுக் கொள்ள வேண்டும். வழி கூறுங்களேன். ஐயாவின் தொலை பேசி எண் வேண்டும். நன்றி.