நாட்டு மக்களுக்கு புதிய ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்

  Рет қаралды 5,218

Lankasri News

Lankasri News

Күн бұрын

#anurakumaradissanayake #akd #anura #vote #PresidentCouncel #PresidentialCandidate #NextPresident #NDF #PresidentialElection2024 #VidimathRatak #ConnectWithWR #WR #Future #WRSM #lka #SriLanka #Ampara #පුළුවන්SriLanka #இயலும்ஸ்ரீலங்கா #SriLankaCan #PuluwanSriLanka #Ranil2024 #RW2024 #RanilWickremesinghe #breakingnewssrilanka #breakingnews #manoganesan #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #president #presidentelection2024 #presiden2024 #election #election2024
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 70
@rathienadarajan7536
@rathienadarajan7536 2 сағат бұрын
Gongratulaions President AKD God bless your AKD வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்கவே. இறைவன் என்றென்றும் ஆசீர்வதிப்பாரக 💐💐🙏🙏
@elangologitharajah2296
@elangologitharajah2296 Сағат бұрын
( 2 ) இது சிங்கள நாடு மட்டுமல்ல தமிழனுடைய நாடு எனவே தமிழிலும் ட்ரான்ஸ்லேட் பண்ண வேண்டும்
@SELVAKUMARRANJAN
@SELVAKUMARRANJAN Сағат бұрын
இது சிங்கள பெளத்த நாடு என்று தான் கூறுகிறார்கள். இது தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறும் கூட்டம். சிங்களத் தலைவர் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் பேசுகிறார். அவ்வளவு தான்! நாளை பத்திரிகையைப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது! இது தான் சிறுபான்மை மக்களின் நிலை! ஆனால், சைகை மொழியில் பெயர்ப்பு நடைபெறுகிறது.
@eswaramuthy5772
@eswaramuthy5772 Сағат бұрын
வாழ்த்துக்கள் உங்களுக்கு எல்லா மக்களும் ஓரின மக்களாக நினைத்து சேவை செய்யுங்கள் மக்களின் நல்ல நம்பிக்கைக்கு உரித்தாக உங்கள் சேவை திகழ வேண்டும் வாழ்த்துகிறோம்🎉🎉
@ravindran3274
@ravindran3274 Сағат бұрын
முதல் கோணல்,முறிறிலும் கோணல் இன்னொரு மொழிபேசும் மக்களுக்கள் இருப்பதாக சிறு சிந்தனை
@SELVAKUMARRANJAN
@SELVAKUMARRANJAN Сағат бұрын
இது தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறும் கூட்டம். சிங்களத் தலைவர் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் பேசுகிறார். அவ்வளவு தான்! நாளை பத்திரிகையைப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது! இது தான் சிறுபான்மை மக்களின் நிலை! ஆனால், சைகை மொழியில் பெயர்ப்பு நடைபெறுகிறது.
@perinpanayagamaruliah5749
@perinpanayagamaruliah5749 2 сағат бұрын
தமிழ் மொழிபேர்பாளர் இல்லை
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 2 сағат бұрын
😭😭😭🙏🙏🙏
@MithunMithunn-do6wj
@MithunMithunn-do6wj 2 сағат бұрын
தேர்தல் முடிஞ்சு தானே இணி தேவைப்படாது அவர்களுக்கு அவர்களின் தேவை முடிந்துவிட்டது தமிழர்கள் இனி கொட்டாவி விட வேண்டியதுதான்
@ragulraje7
@ragulraje7 Сағат бұрын
இவன் தமிழனை மதிக்கவே மட்டான்.அதற்குள் தமிழ் மொழி பெயர்ப்பா
@SELVAKUMARRANJAN
@SELVAKUMARRANJAN Сағат бұрын
இது தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறும் கூட்டம். சிங்களத் தலைவர் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் பேசுகிறார். அவ்வளவு தான்! நாளை பத்திரிகையைப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது! இது தான் சிறுபான்மை மக்களின் நிலை! ஆனால், சைகை மொழியில் பெயர்ப்பு நடைபெறுகிறது.
@RakeshRakesh-km7qh
@RakeshRakesh-km7qh Сағат бұрын
Happy good day congratulations
@sureshmano4243
@sureshmano4243 2 сағат бұрын
Congratulations president ❤
@raseemazainulaabdheenrasee3724
@raseemazainulaabdheenrasee3724 Сағат бұрын
Anura win good luck Allah bless you 👍 and your family ✋ 💯👍
@VasanthaDevi-ek4ii
@VasanthaDevi-ek4ii Сағат бұрын
மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள் தங்களுடைய ஆட்சி காலங்கள் சந்தோசமும் . மனநிறைவு கொண்ட தாக அமையவேண்டும். இனம் மதம் கடந்த ஊழல் அற்ற ஆட்சி அதிகாரம் தொடருமானால் அதனை நல்லா ட்சியாக வரேவற்போம். கடந்த கால ங்களில் நாட்டில் நடந்து முடிந்த யுத்த வடுக்கள் இன்னும் ஆறவில்லை. எத்தனை யோ மக்கள் நாளாந்த சீவியத்திற்கே அல்ல ல்பட்ட நிலை க்கு தள்ளப்பட்டு ள்ளனர்.. ஆகவே தங்கள் ஆட்சியிலாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கட்டும். ஆண்டவர் உங்களை வழிநடத்தி செயல்படுத்துவாராக.
@dukeshan
@dukeshan Сағат бұрын
Good.day.❤❤❤❤❤
@KarthikesuMuthulingam
@KarthikesuMuthulingam Сағат бұрын
අපේ නව වැනි ප්‍රජාතන්ත්‍ර ආණ්ඩුවේ ජයග්‍රහණය කර ඇති ගරු අනුරකුමාර ජනපතිට දීර්ඝ ආයුෂ ද ශක්තිය ලැබාදෙන ලෙස දෙවියන්ට පුදකරමි.එය හර ඔබතුමාට ස්තුති.
@JafeenafarookJafe
@JafeenafarookJafe 2 сағат бұрын
Congratulations anura sir akd 🎉🎉🎉🎉🎉
@nuskihassan4750
@nuskihassan4750 2 сағат бұрын
Congratulations AKD
@யேசுநேசன்
@யேசுநேசன் 2 сағат бұрын
AKD rocks ❤❤❤❤❤❤❤
@AnandaSandanapillai
@AnandaSandanapillai Сағат бұрын
God bless you AKD
@theivensubramaniyam6213
@theivensubramaniyam6213 Сағат бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@RahulKp-l3p
@RahulKp-l3p 2 сағат бұрын
Tamil translation?????
@saleer8791
@saleer8791 Сағат бұрын
Congratulations jayawewa
@akthammohideen5262
@akthammohideen5262 2 сағат бұрын
❤❤❤Anura
@senthikanthia1657
@senthikanthia1657 2 сағат бұрын
Congratulations 🎉🎉🎉
@nirosanpacki
@nirosanpacki Сағат бұрын
Congratulations
@Kidnan-y8x
@Kidnan-y8x Сағат бұрын
Akd❤ arhsuna ❤
@ranjanadeviasohan378
@ranjanadeviasohan378 2 сағат бұрын
Good luck
@angelfreedom246
@angelfreedom246 Сағат бұрын
புதிய சனாதிபதி உரையை யாரும் தமிழில் தமிழ் மக்களுக்கு மொழி பெயர்க்கவில்லையே
@SELVAKUMARRANJAN
@SELVAKUMARRANJAN Сағат бұрын
இது தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறும் கூட்டம். சிங்களத் தலைவர் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் பேசுகிறார். அவ்வளவு தான்! நாளை பத்திரிகையைப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது! இது தான் சிறுபான்மை மக்களின் நிலை! ஆனால், சைகை மொழியில் பெயர்ப்பு நடைபெறுகிறது.
@pratheepanpratheepan8194
@pratheepanpratheepan8194 Сағат бұрын
வாக்கு சேகரிக்க வரும் போது ஒரு மொழிபெயர்ப்பாளரை கூட்டிக் கொண்டு வந்தவருக்கு இப்போது ஒரு மொழிபெயர்ப்பாளர் கிடைக்கவில்லையா????
@LiyakathAli-df8dx
@LiyakathAli-df8dx Сағат бұрын
Greetings ❤
@chandrakumarnamasivayam9748
@chandrakumarnamasivayam9748 Сағат бұрын
@ranjanadeviasohan378
@ranjanadeviasohan378 2 сағат бұрын
Good day
@rathimary2243
@rathimary2243 Сағат бұрын
வாழ்த்துக்கள்
@InnoMaxDynamics
@InnoMaxDynamics 2 сағат бұрын
AKD 🇱🇰🫡 president of democratic republic of srilanka 🫡
@nilameganathan8014
@nilameganathan8014 Сағат бұрын
எங்களுக்கு சிங்களம் தெரியாது. ஆனாலும் நாங்கள் உங்களை வாழ்த்துகின்றோம் ஐயா.
@smileinurhand
@smileinurhand Сағат бұрын
என்ன ..... வாழ்த்து?? ஓட்டு வாங்கு முன் அனைத்து மொழி/ மதம்/ இனம் மதிக்கப்படும். இப்போது மிதிக்கும்
@ravindran3274
@ravindran3274 Сағат бұрын
இதுபோல சஜித்துக்கு வாக்களித்த வடகிழக்கு தமிழனும் அவங்கடை உரையை ஆஆஆ என்று கேட்க்கவேணும்
@PGow-c3v
@PGow-c3v 2 сағат бұрын
Engaiya tamilu
@காற்றின்மொழி-ச7த
@காற்றின்மொழி-ச7த 2 сағат бұрын
அது சிங்களவர்ளுக்கு சொல்றாரு போல
@akmansar8132
@akmansar8132 2 сағат бұрын
வாழ்துக்கள்
@angelfreedom246
@angelfreedom246 Сағат бұрын
யாழ்ப்பாணத்தில் தன் கட்சிக்கு வாக்கு கேட்டு எந்த மொழியில் தேர்தல் பரப்புரை செய்தார் ?
@vijayanbalugurusamy4354
@vijayanbalugurusamy4354 Сағат бұрын
வெவ்வேறு இனக்குழுக்களை சேர்ந்தவர்களை வெவ்வேறு இனக்குழு தலைவன் ஒன்றாக ஒருபோதும் நடத்துவதில்லை இது இந்தியாவுக்கும் பொருந்தும் இலங்கைக்கும் பொருந்தும் சகித்து தான் வாழவேண்டியதுள்ளது
@jayakumarnec
@jayakumarnec Сағат бұрын
ulagam pooravum appadi thaan indiavai munn vaithu pesa vendiya avasiyam ellai.indiavikku yethiraga seyalpadam naadu thaan tamil naadu
@SELVAKUMARRANJAN
@SELVAKUMARRANJAN Сағат бұрын
இது தேர்தல்கள் ஆணைக்குழுவில் நடைபெறும் கூட்டம். சிங்களத் தலைவர் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் பேசுகிறார். அவ்வளவு தான்! நாளை பத்திரிகையைப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது! இது தான் சிறுபான்மை மக்களின் நிலை! ஆனால், சைகை மொழியில் பெயர்ப்பு நடைபெறுகிறது.
@laharidtstna9689
@laharidtstna9689 Сағат бұрын
இது தமிழ் சேனல் தானே தமிழ் ல போடுங்க சரியா இப்படி போட்டா யாரு பாக்குற ஆ
@gnanapandithanbharathi9557
@gnanapandithanbharathi9557 2 сағат бұрын
He must talk in english,, snake is snake
@antomary89
@antomary89 2 сағат бұрын
hedding maddum Thamil balane Singala..... ennada thu? Translate panna unka channal la oruvan kuda illaiya?
@fathimajameelaismail5099
@fathimajameelaismail5099 Сағат бұрын
Can't understand Sinhala congratulations
@surendarruban
@surendarruban 2 сағат бұрын
Lanka Sri, kai thavari, Sinhala video kku edhuku Tamil Title maththi pottutanga... Vera onnum illa
@ragulraje7
@ragulraje7 Сағат бұрын
இரத்த வெறி துவேசம் புடித்த கட்சி மனித்ர்கள்.பாவம் தமிழ் இனம் 😅
@ajiths5841
@ajiths5841 Сағат бұрын
Enna pa pannadhadhu , tamil makalimdha thericha vote poduranga
@smileinurhand
@smileinurhand Сағат бұрын
தமிழ் எங்க? ஆரம்பமே புரியவில்லை. இது சிங்கள நாடு என்ற திமிரில் இயங்கு அமைப்பு.
@elangologitharajah2296
@elangologitharajah2296 Сағат бұрын
( 3 ) 👺👹☠️
@nirosanpacki
@nirosanpacki Сағат бұрын
Please speak English or tamil I don't know sinhala
@PGow-c3v
@PGow-c3v 2 сағат бұрын
Yow lankasri unakkum tamil theriyatha
@arul4110
@arul4110 Сағат бұрын
If you want to communicate your thoughts directly to people who speak other languages, try to speak their language as well.
@chandrankalavathy4166
@chandrankalavathy4166 Сағат бұрын
தமிழ்பேச தெரியாதோ? ஆங்கிலத்திலும்பேசலாமே!
@avvm8195
@avvm8195 2 сағат бұрын
Congratulations AKD
@shankarkanmani941
@shankarkanmani941 2 сағат бұрын
Congratulations
@StalinJesmin-rw8dl
@StalinJesmin-rw8dl 2 сағат бұрын
Congratulations 🎉
@Caty-t9r
@Caty-t9r 2 сағат бұрын
Good luck
Apple peeling hack @scottsreality
00:37
_vector_
Рет қаралды 128 МЛН