No video

யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுமுன் Archchuna வெளியிட்ட விசேட செய்தி |

  Рет қаралды 30,962

Lankasri News

Lankasri News

Күн бұрын

#chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchuna #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
மக்கள் அனைத்து வைத்தியர்களையும் நோக்கி கை நீட்ட கூடாது எனவும் அனைவரும் மோசமானவர்கள் இல்லை எனவும் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியல்வாதிகள் இறுதியாக மக்களை தோற்கடித்துள்ளார்கள். ஆனால் மக்களுக்கு ஒரு அடிப்படை விழிப்புணர்வை நான் ஏற்படுத்தியுள்ளேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 143
@mansulamansula8163
@mansulamansula8163 Ай бұрын
அர்ச்சுனா உங்கள் மனசுநொந்தால் அவர்கள் குடும்பம் நல்லாவராது
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Ай бұрын
நாம், 2, இலட்சம் , 😢😢முள்ளிவாய்க்கால்😢😢ஆவிகள் சுத்துகிறோமே😢😢😢
@_King_of_the_Universe
@_King_of_the_Universe Ай бұрын
யாரெல்லாம் காலாவதியான அரசியல்வாதிகளை புறக்கணிக்க முடிவெடுத்தீர்கள் 🙋🏻 👇
@anushiyakmoorthy-wv5vt
@anushiyakmoorthy-wv5vt Ай бұрын
சாவகச்சேரி வைத்தியசாலையால் பாதிக்கப்பட்ட அனைவரும் அரசியல் வாதிகளை புறக்கணிப்போம்
@GeorgeSuman-qy9zm
@GeorgeSuman-qy9zm Ай бұрын
நிதானமான பேச்சு .உண்மை வெல்லும் ஒரு நாள்
@SMat-tc4hr
@SMat-tc4hr Ай бұрын
He learned from his mistakes ❤😊
@GeorgeSuman-qy9zm
@GeorgeSuman-qy9zm Ай бұрын
@@SMat-tc4hr yes !
@nilameganathan8014
@nilameganathan8014 Ай бұрын
எனக்கு ஒரு ஆசை. டாக்டர் அர்ச்சுனா எலக்சன் கேட்க வேண்டும். அரசாங்க கட்சியில் புக வேண்டும். சுகாதார அமைச்சராக வரவேண்டும். Hospital இல் கடமை புரியாதவர்கள் ஓட வேண்டும்.
@user-pz7zg4mp9d
@user-pz7zg4mp9d Ай бұрын
L1qq
@user-gp2nm2gs7c
@user-gp2nm2gs7c Ай бұрын
@mathyratna8089
@mathyratna8089 Ай бұрын
👌💪💪💯💯❤❤❤
@geethaprathepan8714
@geethaprathepan8714 Ай бұрын
Yes❤❤❤
@user-pj4bf9py4s
@user-pj4bf9py4s Ай бұрын
நினைப்பதெல்லாம் நடந்துவிடடால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதியில்லை.....
@rajakulasingamkalkithasan7235
@rajakulasingamkalkithasan7235 Ай бұрын
Dr Archuna,ஒர் புதிய சகாப்தத்தை உருவாக்க புறப்படும் உண்மையான நேர்மையான சிந்தனையாளர்.தொடர்க உங்கள் பணி, வாழ்த்துக்கள் ❤
@devadev6468
@devadev6468 Ай бұрын
தலைவா புறப்படு. அரசியலில் செயற்படு. ஆளும் கட்சியில் இணைந்திடு. சுகாதார அமைச்சரை தேர்ந்தெடு. நீதான் அர்ஜுன் King
@mathyratna8089
@mathyratna8089 Ай бұрын
👌💪💪🤴🏽👌💯💯❤
@laktjlajith5921
@laktjlajith5921 Ай бұрын
உண்மைக்கு நேர்மைக்கு என்றைக்கும் இலங்கையில் இடம் கிடையாது அதனால்தான் நாடு இந்தளவுக்கு நாசமாய் போய் கிடக்கிறது எனவே இன்று Dr அர்ச்சுனா அவர்கள் மக்கள் மனதில் இடம்பிடித்த மாமனிதன் ❤ தமிழர்கள் இனிமேலும் இந்த தமிழ் அரசியல்வாதிகளை நம்பி வாக்குப் போடக்கூடாது துரத்தியடிக்க வேண்டும் அவர்கள் நேர்மையானவர்கள் இல்லை என்பதை மக்கள் நாயகன் Dr அர்ச்சுனா அவர்கள் தமிழர்களுக்கு அடையாளம் காட்டியுள்ளார் ஆகவே இன்மேல் ஒரு நல்ல நேர்மையான இதயசுத்தியுடன் செயற்படக்கூடிய இளம் படித்த பண்பான அரசியல் தலைவரை புதிதாக தெரிவு செய்யும் காலம் இது
@velauthapillaipathmanathan7233
@velauthapillaipathmanathan7233 Ай бұрын
மக்கள் சுகாதார ஆரோக்கிய நலன்புரிச்சங்கம் ஒன்றை தொடங்கி பதிவு செய்து செயற்படுங்கள்
@sobanajesudasan2101
@sobanajesudasan2101 Ай бұрын
நல்லவன் கெட்டவன் ஆகிறான் அது மனிதனால் ஆக்கப்படுகின்றது நல்லவர்கள் வாழவே முடியாது ஆனால் அர்ச்சுனா அப்படியில்லை என்பது மக்களுக்கு தெரியும் துனிந்து வெல் நல்லதே நடக்கும் 🩺👌🙏🏻😍
@Babyss148
@Babyss148 Ай бұрын
❤😂😂😂🙏 அன்பு நிறைந்த உள்ளம் எப்போதும் தனித்துதான் விடப்படும்😭😭😭
@Athy0610
@Athy0610 Ай бұрын
அஞ்ஞாதவாசம் முடித்து அக்கிரமிகளை விரட்டியடிக்க மீண்டும் உங்கள் வருகைக்காக தமிழினம் காத்திருக்கிறது.❤
@user-ls1et5hu1g
@user-ls1et5hu1g Ай бұрын
தப்பி நீ கவலை கவலைப்படாதே உன்னுடன் இறைவன் இருக்கிரான்
@sivajirajraj8
@sivajirajraj8 Ай бұрын
இறைவன் எல்லாம் துரோகம் செய்பவர்களிற்குத்தான் சாதகமாக இருக்கின்றார் 😮😮
@mithu9478
@mithu9478 Ай бұрын
இந்த நாட்டில் எதிலுமே நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது
@RajambikaiNagulaeswaran-rj3lf
@RajambikaiNagulaeswaran-rj3lf Ай бұрын
😊😊😊😊 உங்கள் சேவை மக்களளூக்கு தேவை
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Ай бұрын
Dr.Arjuna is real hero and God bless you ❤
@frathy982
@frathy982 Ай бұрын
இது வரை இப்படி ஒரு வைத்தியர் இலங்கையில் எந்த வைத்தியசாலையிலும் உண்மைக்காக போராடியவர் நீங்கள்.எல்லாம் கறுப்பு பணம் உண்மையை விலை கொடுத்து வாங்கிக்கொண்டது. இப்போது நீங்கள் தோற்றுப்போயிருக்கலாம் . உண்மை ஒரு நாள் வெல்லும்.நான் மட்டக்களப்பு. ❤ we are pray for you 🙏 love you Jesus Christ 🙏💕 doctor
@joylatha1314
@joylatha1314 Ай бұрын
இளஞ்செழியன் ஐயாவை தொடர்பு கொள்ளுங்கள்.
@mathivannansypherion301
@mathivannansypherion301 Ай бұрын
எல்லாவற்றையும் சரி செய்ய நீங்கள் அரசியலுக்கு வர வேண்டும். எல்லா கொள்ளைக்காரர்களும் பயப்படுவார்கள்
@mraajasingam
@mraajasingam Ай бұрын
Arumaiyana anukummurai (Media) good... Go head
@vinthuanu4282
@vinthuanu4282 Ай бұрын
Very good explanation ❤
@user-nu7ye5we7m
@user-nu7ye5we7m Ай бұрын
மருத்துவ வர்த்தக முதலாளிகளுக்கு சிறீதரன் மற்றும் சித்தார்த்தன் முழு ஆதரவு !
@Athy0610
@Athy0610 Ай бұрын
சிறுநீரன், செத்தார்த்தன்
@mithu9478
@mithu9478 Ай бұрын
உங்களுக்கு தைரியம் இருந்தால் அரசியலில் சாதியுங்கள் மக்கள் உங்கள் பின்னால்
@Sri-kanLanka
@Sri-kanLanka Ай бұрын
வெல்லும் உணர்வுகள்
@abdullahmadanyhusain996
@abdullahmadanyhusain996 Ай бұрын
அரசியலுக்கு வாங்கள். அதற்காக உதவ முன்வருபவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.
@user-vn9ll3lf7u
@user-vn9ll3lf7u Ай бұрын
அருமையான மனிதர் இவர் மருத்துவ மாவியாக்கள் இனம் காட்டினவர் வாழ்த்துக்கள். நல்ல ஒரு மனிதரை தமிழ் மக்கள் இழந்து விட்டது.இவருக்கு எதிராக நிக்கின்ற அரசியல் வாதிகளை தேர்தல் களத்தில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். வைத்திய மாவியாக்கள் அழிக்க பட வேண்டும். அதற்கு எங்கள் புலி போராளிகள் இல்லை. என்று மக்கள் உங்கள் பக்கம் ஐயா வாழ்த்துக்கள்
@subramaniyamthayanantham9219
@subramaniyamthayanantham9219 Ай бұрын
நீதிமண்றம்தையும் குறைகூறும் நாட்கள் வெகுதூரம் இல்லை
@shatheeswaranshathees8376
@shatheeswaranshathees8376 Ай бұрын
தப்பு ஆர் செய்தாலும் தப்புத்தான்.
@santhinysrikanthan4052
@santhinysrikanthan4052 Ай бұрын
Very good ❤❤❤❤❤
@SMat-tc4hr
@SMat-tc4hr Ай бұрын
Such a talented , golden hearted, intelligent person with great communication skills ❤🙏👏
@sivsug
@sivsug Ай бұрын
Well said❤
@Thendralselva877
@Thendralselva877 Ай бұрын
அடிப்படை தவறுகளை திருத்திவிட்டார்களா? மக்களின் குறைகளை நிவர்த்தி செய்துவிட்டார்களா வைத்தியர் அர்ஜுனா மீது வழக்கு போட்டவர்கள்? மக்கள் இதை கேட்க வேண்டும் ✊🏾
@nilameganathan8014
@nilameganathan8014 Ай бұрын
அவர்களின் நோக்கம் அர்ச்சுனாவைத் துருத்த வேண்டும். விஷயம் முடிந்து விட்டது. வீட்டில் நித்திரை செய்கின்றனர்.
@niharahaleem7872
@niharahaleem7872 Ай бұрын
அர்சுனாசேர் வரப்புயர👍💐⭐🤲
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 Ай бұрын
உங்களை பேராதனை வைத்தியசாலைக்கு உங்களை வரவேற்கிறோம் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@t.rajkumar1080
@t.rajkumar1080 Ай бұрын
மிக நிதானமான பேச்சு.
@ArulArul-iq3gz
@ArulArul-iq3gz Ай бұрын
Dearest Arjuna You have won . Great work with in 21 days. Your ball rottaded 360 degrees. Wow. What a game. Great administrator. You're from periyavilan. So you are a voice of patron of periyavilan ST. JOHN THE BAPTIST. Thanks doctor. With god's blessings.
@t.rajkumar1080
@t.rajkumar1080 Ай бұрын
மக்கள் போராட்டம் தாங்களே வாக்கு போட்ட மக்கள் பிரதிநிதிகளால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
@geethashiva1968
@geethashiva1968 Ай бұрын
பார்த்தசாரதியாக மாறும் அர்ச்சனா 🎠
@sivakumarishanmuganathan3164
@sivakumarishanmuganathan3164 Ай бұрын
வயதில் சிறியவராக இருந்தாலும் மிகவும் ஆழுமையான Dr Archana க்கு எமது வாழ்த்துக்கள் என்றும் : இன்னொரு நல்லதோர் இடம் உங்களுக்காக காத்திரிக்கிறது . God bless you . Take care and happy
@LalithaaSuthakaran-xh6vt
@LalithaaSuthakaran-xh6vt Ай бұрын
அருச்சுனா அரசாங்கட்சியடன்.இணைந்து. அரசியலுக்கு வரவேண்டும்
@robodono1295
@robodono1295 Ай бұрын
Nalla doctor ❤
@appaamma6044
@appaamma6044 Ай бұрын
நானும் வரவேர்கிறேன் 👍👍🇨🇭
@antonanthony9466
@antonanthony9466 Ай бұрын
எமது அரசியல்வாதிகள் அடுத்த தீபாவளிக்கு சாவகச்சேரி வைத்திய சாலைக்கு நிரந்தர தீர்வு பெற்றுதருவார்கள்...🦴🦴🦴🦴😂
@user-rx7js4zw2q
@user-rx7js4zw2q Ай бұрын
Ithu athulla neenkal theepaavaliyai marakkalaya?thamil atasiyal kaluthaikalin kathayum sati.siraddayil ulla neetin alayum sati.
@Athy0610
@Athy0610 Ай бұрын
ஆடிக்கூழ் தருவாங்கள்
@thiruaishika9186
@thiruaishika9186 Ай бұрын
Oh god😢😢dr archuna you are is god god no words your wonderful dr...we are always love.
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Ай бұрын
மேதகு, இருக்கும் வரை, சிங்களமும் , சரியான கோட்பாடு, 😢😢😂😂அதன்பின் 😢😢சிங்களவனும், 😢😢மேதகுவை தேடணும்😢😢😢😢🙏
@JosephPratheeba
@JosephPratheeba Ай бұрын
Don't worry Dr,God be with you
@vignesvaryyogeswaran6208
@vignesvaryyogeswaran6208 Ай бұрын
என் தாய் நாட்டில் நேர்மை போய்விட்டது😢
@ratnasingamsivaruban2622
@ratnasingamsivaruban2622 Ай бұрын
அரசியலுக்கு இறங்கி வாருங்கள் புலம் பெயர் மக்கள் உங்களுக்கு மிக உதவி தருவார்கள்
@verrimaran5037
@verrimaran5037 Ай бұрын
அர்ச்சுனாவின் வீடியோக்கள் மூலமே அவரது உண்மை முகம் அப்பட்டமாக தெரிந்த பின்னரும் அற்ப பணத்துக்காக ஊடக தர்மத்தை மீறி மனசாட்சிக்கு விரோதமாக செயற்படும் ஊடகங்களையும் ,youtubers யும் மக்கள் விரைவில் புறக்கணிக்கும் நிலை ஏற்படும் .இதனால் உண்மையான செய்திகளை கூட மக்கள் முன் கொண்டு வர முடியாத நிலையை நாமே உருவாக்குகின்றோம்
@mathybalasingam6522
@mathybalasingam6522 Ай бұрын
Good luck and all the best to you Dr Archchuna. It will be hard to find another Archchuna to put in politics. Even if you find a good one he or she will change when he or she see the money and power. This is Tamils character. They are slave to money and power.
@user-yd6vp2fu4g
@user-yd6vp2fu4g Ай бұрын
Docter dont wory .next yuor step....
@paravallipuram5628
@paravallipuram5628 Ай бұрын
Dr Arujan, God bless you 🙏 you're the best humans 🙏
@sararajaratnam2395
@sararajaratnam2395 Ай бұрын
My dear son don’t worry coming every thing fine God Bless you
@ratnasingamsivaruban2622
@ratnasingamsivaruban2622 Ай бұрын
உங்களுடைய விவாதம் சரியானது தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன செய்கிறது தமிழனுக்கு என்ன நிதி நீங்கள் அரசியலுக்கு வந்தால் தான் தமிழனுக்கு விடிவு
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 Ай бұрын
Arjuna don't worry we are watching
@joayo2091
@joayo2091 Ай бұрын
Like it so... Wonderful
@cjcucucucnjchcuv7502
@cjcucucucnjchcuv7502 Ай бұрын
அண்ணா நான் நினைக்கிறேன்..அந்த விடயங்களை...கதைக்கும் போது... பல பிரச்சனை எதிர் நோக்க வேண்டி வரும்..என நினைத்து...உங்களையும் கண்டும் காணாது மாதிரி நினைத்து...அவர்களின் பற்களை தனி தனியாக கழற்ற பார்க்கிறார்களா?
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw Ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛰️⛪ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@kanthashamysinnadurai610
@kanthashamysinnadurai610 Ай бұрын
Keep it up 👍🔥🔥🔥💪
@babagobu
@babagobu Ай бұрын
அர்ஜுனா சேர்ந்து நடக்கவில்லை என்கிறார்கள்.பெருமிடத்து முதலைகளுடன் சேர்ந்து நடந்தால் பிரச்சினை வந்திரா.அப்படியே இவர்களுடன் சேர்ந்து இன்னும் 10வருடம் சா. ஆஸ்பத்திரியை மூடி வைத்திருக்கலாம்.இந்த சமூகத்தில் இன்று நடந்து கொண்டிருப்பது அதுதான் .. இன்று யாழ் மேலிடம் சாவகசேரி வைத்திய சாலையில் தங்களை தாங்களே காட்டி கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.அர்ஜுனா அப்பாவி இளைஞ்சர். வழக்கு போகிறது.இந்த முதலைகளுக்கு கெட்டிக்கார lawer இருக்கினம்.மாபியா டாக்டர்மார் எப்ப நேரடியாக பணம் வாங்கினான்? பிணத்தை வைத்து பேரம் பேசி காசு பாக்கும் டாக்டர் நேரடியாக வாங்க மாட்டான்.நிரூபிக்க முடியா முறையில் தான் வாங்குவான்.அவங்கள் படித்த புத்திசாலிகள்.மக்கள் அறிவர்.அர்ஜுனாவை நினைக்க கிலேசமாய் உள்ளது. பாப்போம் நீதிதேவன் என்ன செய்கிறான் என்று.
@rubannallathamby5433
@rubannallathamby5433 Ай бұрын
Super.
@Athy0610
@Athy0610 Ай бұрын
2009 ற்கு பின் மக்களின் இதயபூர்வ கதறல் இன்று😢
@thevanselliah2137
@thevanselliah2137 Ай бұрын
இதே ஆணித்தரமான பேச்சு ஆரம்ப முதல் இருந்திருந்தால் உங்களோடு யாருமே சீண்டிப் பார்க்க முன் வந்திருக்க மாட்டார்கள். இடையிடையே உங்கள் வெளிப்படத் தன்மையால்! நகைச்சுவை உணர்வால்! இடுக்கண் வருங்கால் நகுக! என்ற வள்ளுவன் வழியில் நீங்கள் சென்றதால்! ஏற்பட்ட நிலைதான் அவர்களுக்கு பிடியை கொடுத்தது. "அறம் தோற்றதாக வரலாறு இல்லை"
@MohanKumar-tj8os
@MohanKumar-tj8os Ай бұрын
👍🔥👌 அர்ச்சுனா👍🔥👌💞🙋‍♂️
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 Ай бұрын
Super
@thanushanboy
@thanushanboy Ай бұрын
டாக்டர் தயவு செய்து அரசியலுகு போகவேண்டாம்.காரணம் தலைவர் சாகும் வரை அரசியலுக்கு போய் கருணாமாதிரி வாழத்தெரியாத தலைவன்அல்ல உன்னால் முடியுமானால் செய் இல்லையேன் செய்த்து மடி நான் சொல்வது அதுக்காக அல்ல நீங்கள் வெளியில் போனால் இதைவிட மக்கள் ஆதரவு மேலும் அதிகரிக்கும் மக்கள் போராட்டம் மேலும் அதிகரிக்கவாப்புள்ளது உதாரணமாக தலைவரை உயிருடன் வேறுநாட்டில் இருந்திருந்தால் இப்படிநிலைமை வந்திருக்குமா? இதுதான் உங்களுக்கும். நான் யார் உங்களைப்போல் ஒருவன் நிர்வாக துறையில் பட்டம் எடுத்தவன் (பியாறே) எடுத்த பட்டதாரி.
@ratnasingamsivaruban2622
@ratnasingamsivaruban2622 Ай бұрын
அரசியல் வாதிகளை நம்பவேண்டாம் மக்களை நம்புங்கள்
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Ай бұрын
உங்களை, 😢பேச விட்டு😢 பார்க்கும் , சிங்களம் 😢😢உங்களை 😢😢அழிக்கும் 😢😢😢🙏
@user-mw8in5qz4p
@user-mw8in5qz4p Ай бұрын
வைத்தியர் அவர்களே. நுதலும் தன் வாயால் கெடும்
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Ай бұрын
மக்களுடன் பேசி, 😢😢😢தமிழர்க்கு 😢😢😢சிங்களம் 😂😂தீர்வு தராது😢😢😢,தம்பி அர் ஜூனா, 😂😂திலீபன் , வேறு , 😢😢நீங்கள் பதரு😢😢😢, 🙏🙏🙏
@user-st4sk7hf7m
@user-st4sk7hf7m Ай бұрын
👍👍👍👍❤❤❤💐💐💐
@user-nb3ef1fz2r
@user-nb3ef1fz2r Ай бұрын
🎉🙏🙏🙏👌👌
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Ай бұрын
அர்ஜூனா😂😂,இலங்கையில். தற்போது😂😂😢😢எவன். ஒரு அரசியல் வாதி, 😢😢நேர்மை 😢😢எம்தலைவன் , 😢😢கண்டா நீங்கள் அவனை வர சொல்லுங்கோ😢😢😢😢
@kathirvelyasodaran6143
@kathirvelyasodaran6143 Ай бұрын
Dr.vegam Mattumpothathu vivegam um vendum athuthan kavalai .
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Ай бұрын
மனஅழுத்தம், இல்லை😂😂 😅பண அழுத்தம் 😢😢😂😂😂🎉
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 Ай бұрын
We are ready to help Dr arjuna
@user-yd6vp2fu4g
@user-yd6vp2fu4g Ай бұрын
I want yuor help.
@jerinthas3182
@jerinthas3182 Ай бұрын
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 Ай бұрын
Politics of sr lanka will not allow us to grow
@epsipalpush8966
@epsipalpush8966 Ай бұрын
Pavamum savamum ithukaluku thunai nikira ovoruvaraiyum poi serum.100%unmai.
@janesevelyn
@janesevelyn Ай бұрын
Mannar Agape hotel இல் தான் party nadanthathu?
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 Ай бұрын
நீங்கள் சிங்கள ஆளும் கட்சியுடன் நில்லுங்கள். தமிழ் இனம் துரோகிகள் அதிகம் உள்ள இனம். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது
@chezhiyangovindasamy5913
@chezhiyangovindasamy5913 Ай бұрын
Arjuna is great.
@skgnanapragasam6642
@skgnanapragasam6642 Ай бұрын
♥️🙏🙏🙏
@vigneswarithavakumaran153
@vigneswarithavakumaran153 21 күн бұрын
Pl dont mis ur work.now are u at ur work if so tell me pl.as i think u r like my son
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 Ай бұрын
Krimoorthy ! Don't give pressure to arjuna understand
@user-pp3fp9ys9d
@user-pp3fp9ys9d Ай бұрын
உண்மையில் தீலிபன் அண்ணா போல் நீங்கள் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் என்று நான் நினைத்தேன், அதையே நீங்களும் சொல்கின்றீர்கள்
@mathybalasingam6522
@mathybalasingam6522 Ай бұрын
Please don’t ever do that. We don’t want to loose you too.
@reataantony3075
@reataantony3075 Ай бұрын
No use
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 Ай бұрын
Arjuna you my son ! What you?
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 Ай бұрын
Arjuna you my ! What you want ?
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 Ай бұрын
Kernsmoothy think twowoish
@daludaluxja9735
@daludaluxja9735 Ай бұрын
Thmpi kavalai vendam
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 Ай бұрын
Krisnamoory au tamil,¿
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 Ай бұрын
Pls don't touch arjuna pls
@pradeepannesan94
@pradeepannesan94 Ай бұрын
🙏🙏🙏🙏👎
@stephencaron6416
@stephencaron6416 Күн бұрын
Mf stop
@naveesnash5147
@naveesnash5147 Ай бұрын
Minister'oda kathakka illaya? "appuram enna m***'ku inga vantheer?"
@stephencaron6416
@stephencaron6416 Күн бұрын
You do your job MF 😢😢😢😢
@sasiharanselliah6736
@sasiharanselliah6736 Ай бұрын
Krisna moorthy shout mouth
@NirdOrga
@NirdOrga Ай бұрын
நாட்டின் பொதுவான அரசியல் அதிகார வாய்ப்பின் பின்னணியில்.. மக்கள் மாக்கள் ஆக்கப் படுவதும், இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் நீங்களும் ஏதோவொரு தற்துணிவில் உண்மை சொல்ல வெளிக்கிட்டதும், அத்துடன்...திருமண உறவு சமூகத்தால் உங்களுக்கு தோள் கொடுக்க முன்வருவார்கள் என்று நம்பியதும் சோகம், என்பதை இனியேனும் புரிந்து கொள்ளுங்கள்!
@ivanaedmanalt9866
@ivanaedmanalt9866 Ай бұрын
Worst country SriLanka.
@Sri-kanLanka
@Sri-kanLanka Ай бұрын
அரச்சுன்னுக்கு ஒரு வேண்டுத்தல்இல்லை வரலாற்றிடம் சென்றுவருவோம் அர்சுன ன் , எனக்கொரு குளப்பம் பாரதப்போரா இராமகவியமா … இரண்டுமே இந்திய ஆதிக்கம் மொழிவழி மட்டும்ல்ல மேலாதிக்க சிந்தனை திணிக்கப்பட்டு … இருப்பினும் அர்ச்சுன ன் அம்பு காலம்கடந்து கொடிய விசமாக வரும் காலம் பல விடயங்கள் கற்பனைகெட்டாதவை
@luxmimurugan
@luxmimurugan Ай бұрын
Did president ask Dr Archchna to attract the tamil people using this technique. He comes from south and crying for tamil people. Did the president ask Dr Archchna to attract the tamil people using this technique. This is a drama directed by government. How smartly the government directs this drama??????????????????? Be careful tamil people.
@luxmimurugan
@luxmimurugan Ай бұрын
He made all these drama for his popularity. Tamil people be aware pls.!!!!!!!!!!!. Other doctors want talk to this psycho?????? They want waste time with this psycho instead they can take care patients.
@JosephPratheeba
@JosephPratheeba Ай бұрын
Don't worry Dr,God be with you
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 24 МЛН
白天使选错惹黑天使生气。#天使 #小丑女
00:31
天使夫妇
Рет қаралды 17 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 24 МЛН