துவாரகாவின் பெரியப்பா மனோகரன் கூறிய முக்கிய இரகசியம்!

  Рет қаралды 36,430

Lankasri News

Lankasri News

Күн бұрын

Пікірлер: 134
@ssuganthan
@ssuganthan 11 ай бұрын
அண்ணா நீங்கள் சொல்வது 100% உண்மை👍
@Liersworld
@Liersworld 11 ай бұрын
தலைவரின் ரத்த சொந்தம் என்பது அப்பாவித்தனமான முகத்திலிருந்து தெரிகிறது.
@kulaveerasingamkandasami8553
@kulaveerasingamkandasami8553 11 ай бұрын
இந்த தம்பி பேசுகின்ற விஷயங்கள் பொய்மாதிரி தெரியவில்லை உண்மைதான் பேசுகின்றார் 😊
@RenukaNagendra
@RenukaNagendra 11 ай бұрын
“ உண்மையை சொல்வதற்கு படிப்பெதற்கு? எல்லாம்உணர்ந்தவர்போல் நடிக்கும் நடிப்பெதற்கு? கண்கண்ட காட்சிகட்கு விளக்கெதற்கு? நெஞ்சில் கள்ளமில்லாதவர்க்கு பயமெதற்கு?” நன்றி கார்த்திக்!
@kamalarajakumaran5097
@kamalarajakumaran5097 11 ай бұрын
Nonsense interview with Karthigeyan . This guy doesn't know about Methagu Pirabakaran family
@muneeswarakandanyasokumar6554
@muneeswarakandanyasokumar6554 11 ай бұрын
தலைவர் அவர்கள் எங்க குலசாமி
@sweet-b6p
@sweet-b6p 11 ай бұрын
அவர் தனது உணர்வுக்கு ஒரு முயற்சி எடுத்தார், உலகம் அதை வரவேற்கவில்லை. நிலை இப்படி இருக்கையில், தனி வாழ்வில் அமைதியாக வாழும் அவரின் உறவுகளிடம் தேவையில்லாத கேள்விகள் வேண்டற்க. அவர்களை நிம்மதியாக வாழ விடுங்கள் ஊடகங்களே ..
@shanthinikumarasamy2831
@shanthinikumarasamy2831 11 ай бұрын
An appathan unkalal utudamudumo
@sasipaarathan305
@sasipaarathan305 11 ай бұрын
வாழ்க உலகத் தமிழ் இனம் வாழ்க உடல் நலத்துடன் வாழ்க பாதுகாப்புடன் இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் அறிவே தெய்வம் அவ்வறிவை அறிந்திடும் அறிவை வேண்டி இணைந்தே வாழ்வோம் இந்த தமிழ் இனத்திக்காகவும் தமிழ் மண்ணிக்காகவும் உயிர் உடமை இரத்தம் தசை உடல் உறுப்புகள் எல்லாவற்றையுமே இழந்து போராடிய தலைவரும் அவர் அன்புக் குடும்பமும் மற்றும் மாவீர்ர்கள் போராளிகள் அவர்களின் அன்புக் குடும்பங்களும் போராட்டத்திக்காக எல்லா விதங்களிலும் உதவிய உறுதுணையாக இருந்தவர்களின் அன்புக் குடும்பங்களும் போராட்டத்திக்காக தமிழ் இனம் என்றதர்க்காகவே பலர் உயர் உடைமைகளை இழந்துள்ளனர் அவர்களின் அன்புக் குடும்பங்களும் இவர்கள் எல்லோரினதும் உற்றார் உறவினர் நன்பர்கள் எல்லோரும் இந்தப் பிரபஞ்சப் பேராற்றால் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கிச் சிறப்புற்று வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் இத்தனை இழப்புகளை சந்தித்த மக்களுக்கு அவதூறு பரப்புபவர்கள் இந்தப் பிரபஞ்சத்தின் வாழும் காலத்திலேயே அவர்கள் நிலையை அவர்களே உணரட்டும் பணம் ஒரு காகிதம் அதன் பலம் உயிருக்கு ஒப்பா? 7500 வருடம் போன பின்பும் இந்திய யூத பிராமணன் எம் பாட்டன் இராவணன் இந்திரனை பொய்யான கேவலமான கதை கட்டி உலகிக்கு சொன்னது போல் கசாறிய யூதனான ராமனை நல்லவன் என நிறுவியது போல் இப்பவும் கதைகட்டி போலி உருவாக்க நினைக்கினம் இப்போது எம் இன மூதாதை இராவணன் இந்திரனை நல்லவர்கள் என தமிழ் இனம் நிரூபிக்கின்றது ஆனால் இப்பவும் 20 அடி தூரத்தில் வைத்து நெருப்பு மூட்டிய ்அம்பு ஏய்து இராவணன் இந்திரனை எரிக்கிறான் இந்திய யூத பிராமணன் அவர்களுக்குத் தெரியும் இராவணன் உண்மை நேர்மை யோக்கியம் மானம் உள்ளவர்கள் என்பது அதன் வன்மமே வருடா வருடம் எரிக்க காரணம் எம் தலைவர் குடும்பத்திக்கோ அல்லது மாவீர்ர் போராளிகளுக்கு இனி கதை கட்டினால் பலிகலகாது இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும் வாழ்க உலகத் தமிழ் இனம்
@abiisrii94
@abiisrii94 11 ай бұрын
எங்கள் தலைவர் 18க்கு மேற்பட்ட நாடுகளை எதிர்த்து நின்று போராடி வீரச்சாவடைந்தவர். அவருக்கு உலகநாடுகளில் மாபெரும் சிலைகள் வைத்து அவரின் போராட்ட விழுமியங்களை அடுத்த தலமுறைக்கு கடத்தப்படவேண்டும். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் கார்ததிக் அண்ணா.
@navalannathan3529
@navalannathan3529 11 ай бұрын
நெறியாளர் தமிழரசு, உறவுரீதியக இரு குடும்பங்களுக்கு இடையில் நடந்த உரையாடல்கள், கடிதப் பரிமாற்றங்களைப் பற்றி துருவித்துருவிக் கேட்பது அநாகரீகம். இது உங்கள் ஊடகத்தின் தரத்தைத் தான் காட்டுகிறது.
@sivarajahsivanesan78
@sivarajahsivanesan78 11 ай бұрын
தம்பி தலைவர் அவர்கள் உறவு முறைகளுக்கு அப்பாற்பட்டவர்!
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 11 ай бұрын
அதற்காக கண்டவனெல்லாம் சகோதரி என்றழைத்து போலியை நிறுத்தி பணம் சேர்த்து சுக போகமாக வாழ அனுமதிக்க முடியாது.
@navamshath6141
@navamshath6141 11 ай бұрын
சிவாஜிலிங்கம் அந்தநேரத்தில் செய்த உதவியை கொச்சைப்படுத்த வேண்டாம்,தேசியத்தலைவர் குடும்ப உறவுகளுக்கு அப்பாற்பட்ட உலகத்தமிழினம் போற்றுகின்ற உன்னத தலைவர்
@meena33885
@meena33885 11 ай бұрын
சித்தப்பா உயிருடன் இருந்தால் அவருக்கு உன்னில் நம்பிக்கை இருந்தால் நிச்சயம் தொடர்பு கொள்வார். அதுவரை பேட்டிகள் கொடுக்காமல் நிம்மதியாக உன் வாழ்க்கையை பார்.
@EelathinKural
@EelathinKural 11 ай бұрын
தம்பி கார்த்திக் தலைவர் உங்கள் உறவல்ல அவர் ஒட்டுமொத்த தமிழினத்தின் உறவு என்று நினைத்து பேசவும் உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் எதிரிக்கு கற்கண்டு போல் தித்திக்கும் என்று மறக்கவேண்டாம்
@musicminds842
@musicminds842 11 ай бұрын
❤.
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 11 ай бұрын
அதற்காக போலிகளுக்கெதிராக உண்மைகளை கூறக்கூடாதா ?
@Liersworld
@Liersworld 11 ай бұрын
யார் யாருக்கு எதிரி, யாரை எதிர்த்து யார் போராடுவது? அதற்கு யார் விசுவாசமாக உதவி செய்வது?? இலங்கையில் உள்ள சிங்களவர்கள் தமிழர்கள் என்ற இரண்டு தரப்பும் தங்கள் கைக்குள் வர வேண்டும் என்று சதி செய்யும் உலக வல்லரசுகளுக்கு நடுவே யாருக்கு யார் எதிரி.
@rubansivapalu9741
@rubansivapalu9741 11 ай бұрын
Aver sollurathu angada thalaivarin pugalai kochchpaduththa kosatha anru
@sabanathan2920
@sabanathan2920 11 ай бұрын
Avar arasiyal pesavillai.Thalavar avarudaya siththappa.
@sumatheekanthasamy7325
@sumatheekanthasamy7325 11 ай бұрын
இது கண்டிப்பாக இலங்கை அரசு வால் பிடிகள்..யாரோ பின் இருக்கும் இந்த விசம வேலை.. சில
@qryu651
@qryu651 11 ай бұрын
பாவம் சிவாஜி லிங்கம் தேவையா ??
@selvarani5106
@selvarani5106 11 ай бұрын
You are saying true
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 11 ай бұрын
நன்றி,வாழ்த்துக்கள்.
@RubanRaja-o8x
@RubanRaja-o8x 11 ай бұрын
புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற உண்மையான அரசியல் போராளிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து தேசிய தலைவருக்கு வீரவணக்கத்தையும் அவருடைய குடும்பத்தினருக்கும் வீரவணக்கத்தை தெரிவித்து அவர்களை மாவீரர் பட்டியலில் இணைத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே இப்படியான போலியானவர்கள் வருவதை தடுத்து நிறுத்த முடியும்🙏
@ananthankulasegaram2659
@ananthankulasegaram2659 11 ай бұрын
thank you🙏🙏🙏🙏☝☝☝☝☝☝☝☝☝
@MahesanLoga
@MahesanLoga 11 ай бұрын
இப்படியான ஊடகங்கள் தேவையற்றவை. 99% ஈழ மக்கள் ,உலகெங்கும் தேசிய தலைவரை தமது இதயத்தில் வைத்து பூசிக்கின்றனர். இதை பொறுக்கமுடியாத வன்மம் கொண்டவர்கள் எல்லா வகையிலும் ஊடகங்கள் வாயிலாகவும் கொட்டி தள்கின்ரார்கள். நன்றி.
@musicminds842
@musicminds842 11 ай бұрын
❤.
@PramilaEdward
@PramilaEdward 11 ай бұрын
karthik valthukkal
@chsubra5484
@chsubra5484 11 ай бұрын
நெறியாளர் விடுதலைப் புலிகள் தலைவர் என்று பேச்சு அடிக்கடி உச்சரிக்கும் நீங்கள் தலைவர் பிரபாகரன் உலக தமிழர்கள் தலைவர் நீங்கள் விடுதலைப்புலிகள் தலைவர் என்று அடிக்கடி கூறுகிறறாது
@sathana8637
@sathana8637 11 ай бұрын
தம்பி தலைவருக்கு எதை எப்ப எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாத நிலையில் இருப்பார் என்று யாரும் தயவு செய்து கருதவேண்டாம் .
@noahnoemy9286
@noahnoemy9286 11 ай бұрын
நெறியாளர் அத்தை தொடர்பாக நிறைய கேள்வி கேட்க வேணும் கேட்டிருந்தால் அத்தையையும் துரோகி ஆக்கியிருப்பார்
@gopalakrishnanarumugam4649
@gopalakrishnanarumugam4649 11 ай бұрын
தமிழினத்தின் தலைவரின் உறவுகளை,வாரிசுகளை எப்படி அழைப்பது என்பதனை Thinakural என்பவர் கண்டபடி,மனம் போன போககில் கீ ழே விமர்சித்துள்ளார் ,இரத்த உறவுகளை எப்படி அழைப்பது thinakural ?
@ravindran3274
@ravindran3274 11 ай бұрын
இவருக்கு வாய் பேச்சு exam மாதிரியாக இருக்கு lankasri க்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை துவாரகா உருமாற்றத்தில்
@indianatlarge
@indianatlarge 11 ай бұрын
What is oodaruppu? Looks like a classical word,
@kurukuru4514
@kurukuru4514 7 күн бұрын
மனோகரன்மகன்சொல்வதைதமிழ்மக்களுக்குபாசம்நற்புஅதிகம்இவர்தலைவர்புகள்தேடுகிறார்அவரின்கருத்தில்புரிகிறது
@nadan4313
@nadan4313 11 ай бұрын
வணக்கம் தமிழ்
@gopalakrishnanarumugam4649
@gopalakrishnanarumugam4649 11 ай бұрын
ஈழத்தின் குரல் என்பவர் தான் பதிலில் விளங்கப் படுத்தணும்
@ssundarapandiyan3377
@ssundarapandiyan3377 11 ай бұрын
நடப்பது திட்டமிட்ட சதி என்று உணர்ந்து கொள்ள முடியவில்லை அப்பாவி தமிழர்களால்
@EelamHeritage-zi7vr
@EelamHeritage-zi7vr 11 ай бұрын
1 day ago நெறியாளர் விடுதலைப் புலிகள் தலைவர் என்று பேச்சு அடிக்கடி உச்சரிக்கும் நீங்கள் தலைவர் பிரபாகரன் உலக தமிழர்கள் தலைவர் நீங்கள் விடுதலைப்புலிகள் தலைவர் என்று அடிக்கடி கூறுகிறறாது
@quahilemelake6966
@quahilemelake6966 11 ай бұрын
Somethings seems to be not falling into place here; although Mr. Karhik is telling some truth, there seem to be some holes in his narratives. He blames Prapakaran's sister inlaw, but they appeared to have been in vanni just after tsunami soem cremation issue. If that is possible, nothing would have prevented Mr. Manoharan & family from visiting Vanni. Also, there are Tamils schools run under the auspicious LTTE in many countries. If that is so, why is he running a separate school?
@mukuthiamman2114
@mukuthiamman2114 11 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kumarguru7092
@kumarguru7092 11 ай бұрын
இன்னைக்குத்தான் தம்பி சரியான ஒரு நெறியாளரிடம் சிக்கியுள்ளார்
@sritharanseevaratnam5086
@sritharanseevaratnam5086 11 ай бұрын
நீங்கள் ஏன் போராட்டத்துக்கு வரவில்லை
@RenukaNagendra
@RenukaNagendra 11 ай бұрын
அருணா பற்றி TNTV மூலம் அறிக!
@peterpoul3370
@peterpoul3370 11 ай бұрын
Bro , முன்பு 🐅களின் தலைவர் பெயரில் நடந்தது போராட்டம். இப்ப அவரின் பெயரில் நடப்பது பேர் ஆட்டம் 🥷 💃கொள்ளை. இங்கு அவரின் பொடிக்காட்டுக்கள் இருக்கினமாம். பேட்டி கொடுக்கினம் , ஆனால் பொ-- யை காட்ட மாட்டினமாம். ஆனா என்ன பிரச்சனை என்றால் ஒருவருக்கும் உழைத்து வாழ விருப்பமில்லை. உலகில் மைக்டோனல்ஸ் கடை எவ்வளவு கிளைகளை வைத்திருக்கோ , அதே போல் இந்த பொடிக்காட் , மற்றும் கிளைப் பொறுப்பாளர்கள் தலைமையில் எமது இளைய தலைமுறைக்கு விரைவு உணவகம் திறக்கப்படும் 😡😡😡😡😡😡
@vanithaneswaran5306
@vanithaneswaran5306 11 ай бұрын
எந்த அரசியல் அறிவும் இல்லாத இவரை நேர்கானல் காண்பதில் ஊடகங்கள் எதை தமிழ்மக்களுக்கு உறுதிப்படுத்த முனைகின்றனர்.
@RenukaNagendra
@RenukaNagendra 11 ай бұрын
உண்மையை சொல்வதற்கு அரசியல்அறிவு தேவையில்லை! பொய் பித்தலாட்டங்களை உண்மைபோல திரிபு படுத்தத்தான் அரசியல்தேவை!
@TamilsLivesMatter
@TamilsLivesMatter 11 ай бұрын
சித்தப்பா என்று கூறுவதற்க்கு என்ன அரசியல் அறிவு வேணும் ?
@RenukaNagendra
@RenukaNagendra 11 ай бұрын
TamilsLivesMatter உண்மை!
@kumarakulasingamragavan7327
@kumarakulasingamragavan7327 11 ай бұрын
Vaaaaani thaneswary umakku enna pirachinai,
@sweet-b6p
@sweet-b6p 11 ай бұрын
அவர் அரசியலாளர் இல்லை
@rameshatha
@rameshatha 11 ай бұрын
இது தந்தி tv பேட்டி lankasri பேட்டி அல்ல!
@4wingcoldlake
@4wingcoldlake 11 ай бұрын
Karthick don't loose your credibility and stop talking about Sivajilingam.
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 11 ай бұрын
He has already lost, he is a lier. He is trying find out Thuvakarka where about. People don't trust him.
@rajasathiya1370
@rajasathiya1370 11 ай бұрын
Sivajilingam is a godfather ?
@magunthansuntharalingham9367
@magunthansuntharalingham9367 11 ай бұрын
Thalivanai yaithu pilaippu nadaththatherkal.
@sabanathan2920
@sabanathan2920 11 ай бұрын
Avar entha anukoolamum adayavillai
@floridalenin1023
@floridalenin1023 11 ай бұрын
சிவாஜிலிங்கம் இவர்களது குடும்பத்துக்கு செய்த உதவியை மறந்துவிட்டு பேசுகிறார் இவர்
@logagowrykarunananthasivam1324
@logagowrykarunananthasivam1324 11 ай бұрын
அதைவைத்து தானே சிவாஜி அரசியல் செய்ய நினைக்கிறார்.
@thusakaran7967
@thusakaran7967 11 ай бұрын
உங்களுக்கு போராட்டம் என்றாலே என்னவென்று தெரியாது.பெட்டிப்பாம்பு மாதிரி கிடந்திட்டு இப்ப வந்திட்டியா.பாவம் அப்பாவி பொதுமக்கள் அவர்களின் குடும்பம் போராளிகள்.தயவுசெய்து முன்னாள் போராளிகளே இவனை ககதைக்க விடாதீர்கள்.
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 11 ай бұрын
En kadaykkakudatu avarkalukku pesuvatatku Ella urymayum undu pesakudatu enru solvatatku yarukkum urymay kidayatu talayvar pirapakaranin siranta olukkamana Tamil ina unarvu konda anta kudumpattaleyey tamilarkalukku siranta talayvar kidayttaar avarkal illayel talayvarum kidayatu irukkamaaddar enta olukkam atta sujanalam konda kudumpattil iruntum oru siranta talayvar uruvakamaddaarkal anaal talayvar pirapakaran kudumpattil iruntu oru siranta talayvar purapakaran tamil inattukku kidayttaar enral adu avarudaya tay tantay sakotararkalayey anta pérumay serum oru siranta kudumpamey inattay nesykkum Inattukkaka siranta manitarkalay uruvakkuvarkal
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 11 ай бұрын
பெட்டி பாம்பாக இருந்தவரை வெளியே கொண்டு வந்தவர்கள் இந்த போலிகள்தான்.
@RenukaNagendra
@RenukaNagendra 11 ай бұрын
இவர் தான் ஒரு போராளி என்று கூறவில்லை! இவர்அரசியல்செய்ய இங்கு வரவில்லை! குடும்ப உறுப்பினர்என்ற வகையில் மட்டுமே பேசுகிறார்! அதற்கான உரிமை அவருக்கு உண்டு!
@aalampara7853
@aalampara7853 11 ай бұрын
அவர் போராட்டம் பற்றி ஒண்டுமே கதைக்கேல்லை! தங்கடை குடும்பத்தை மட்டுமே கதைக்கிறார்! உன்ரை செத்துப்போனா கொம்மா கொப்பா உயிரோடு வந்திட்டித்தா சொல்லிக் கொண்டு ஆராவது வந்து நடிச்சா சும்மா கிடப்பியோ சொல்! அவரின்ரை குடும்ப கௌரவத்தை காக்கவே கதைக்கிறார்! போலிகளை கண்டு ஏமாறுவதும் ஏமாற்றுவதும் என இரு வேறாக எங்கடையள் சிலதுகள் வெளிக்கிட்டால் ! மற்றவையள் வாய் பூட்டி கதைக்காமல் இருக்கோணுமா என்ன?
@tharmalingamsinnathamby5468
@tharmalingamsinnathamby5468 8 ай бұрын
Ounakke 14 varusankal veleyavaramudiyavillai ....
@sumathypathmanathan3870
@sumathypathmanathan3870 11 ай бұрын
Please thampi,thalivar Perapakaram, not your sethitappa , he is thmilar sothtu, if you give him respect, please don't talk to about him 🙏
@sudha-l4b
@sudha-l4b 11 ай бұрын
Mee kadiceyaga eppoluthu thuvagaravi eppoluthu parththai athi spllu
@marinoroy2397
@marinoroy2397 11 ай бұрын
, இவர் பேபி மாதிரி கதைக்கிறார்
@dileepkemi5516
@dileepkemi5516 11 ай бұрын
இவர் இல்லை நீங்க தான்
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 11 ай бұрын
பேபியாக இருப்பவர்கள்தான் போலியை நம்பினார்கள்.
@RenukaNagendra
@RenukaNagendra 11 ай бұрын
உண்மையை சொல்கிறார்! உண்மையை சொல்ல கவர்ந்திழுக்கும் வார்த்தையாடல்கள் தேவையில்லை! சத்தியம் என்பது எளிமையானது!
@naliguru
@naliguru 11 ай бұрын
He is not.
@rajasathiya1370
@rajasathiya1370 11 ай бұрын
நீ வலது குறைந்ததுகள் மாதிரி கொமண்ட் பண்ணுறாய்
@kengarupanrupan3317
@kengarupanrupan3317 11 ай бұрын
தம்பி அண்ணையின் மகன் என்பதற்காக உமக்கு தலைவருக்கு கொடுக்கும் மரியாதையை நீர் எதிர்பார்ப்பது தப்பு
@nathanbas71
@nathanbas71 11 ай бұрын
அவர் அப்படி எதையும் கேட்கிறாரா
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 11 ай бұрын
அவர் மரியாதையை உம்மிடம் கேட்டாரா ?
@rajasathiya1370
@rajasathiya1370 11 ай бұрын
ஏண்டா அவர் உன்னை பொன்னாடை போக்கச்சொன்னாரா ?
@Liersworld
@Liersworld 11 ай бұрын
சரியான செயல் பிழையான செயல் என்பது சில வேளைகளில் அந்த செயலினால் தீர்மானிக்கப்படுவதில்லை செயல் செய்யப்படும் காலத்தினால் தீர்மானிக்கப்படுகிறது. இறந்த காலத்துக்கு பொருத்தமான ஒரு செயல் நிகழ்காலத்துக்கு பொருத்தமற்ற போவது இயற்கையானது. அது புரியாத மூடர்கள் சிலவேளைகளில் காலத்தை தவற விட்டுவிட்டு தாங்கள் தவறுகளை திருத்த நினைக்கும் போது காலம் தவறி போனதால் தவறைத் திருத்த நினைப்பது கூட தவறாக போய்விடும்
@magunthansuntharalingham9367
@magunthansuntharalingham9367 11 ай бұрын
Ennaiya kathay.
@divanetcorner
@divanetcorner 11 ай бұрын
your questions are irritating 😡😡😡😡😡😡
@greengreen9236
@greengreen9236 8 ай бұрын
Hi Kathy why don't you shut up and do your work and How much did you get from Sri Lankan government?Did they pay you well? Where have been all this time ?
@kurunathapillaithevathas9061
@kurunathapillaithevathas9061 11 ай бұрын
He had no opportunity, even to talk then. However, he is trying to get popularity. Next he might promote himself as the next leader! Why are the media promoting this person who had no contribution to the Eelam Tamils struggle??
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 11 ай бұрын
Bull shit
@regularjane3989
@regularjane3989 11 ай бұрын
@kuru yes. He is lying.
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 11 ай бұрын
Neenkal todarntu pesunkal unmaykalay unkalin unkal taattaa paddygin siranta valarppumurayey oru siranta talayvanay Tamil inattukku tantatu neenkal unmaykalay todarntu pesunkal sivagilinkam telo oddukuluvay sernyavan 2009 ikku munnar padunky irunta sivagilinkam Talayvar tamiltesyyam enru ularyyatu India raw valikaddalil ijanky irukkaveymudyum tuvarakavidayattil sammatapaddatan mulam adu urutyyakyviddatu sivagilinkam ilankagil iruntu adykkady India poy varum oru napar 2009 ikku pinnar India sinkala oddunnikaley adykamaka kuvynankal adu en enpadu ippotu puryntuviddatu varalattay padayttavan vely valigilum Vedanagilum Amaytyaka irukkumpotu India sinkala oddunnikal aday sadakama tankaludaya oddunni kuly kumpalkalay vayttu anta vidutalay poray nadattyya Tamil inattin meetum Avarkalin talayvar maaverarkal meetum Seru Pusey Adan mulam Tamil inattay ematty pana vasul seyyamujalkirankal inda inattil taan talayvar pirapakaranum Pirantaar karunaavum Pirantaan Daklasum Pirantaan anal Tamil Inattin idayatti valpavar oruvar maddumey adu talayvar pirapakaran maddumey nankal murukanay parttatillay anal Nankal Valntakalattil Enkal inattil pirantu enkal ellorayum Padukattu ninra Marukan talayvar pirapaakaran Adutta 5000 andukalukku Tamil Inattay talayvar Pirakaraney valinadattuvar avar vantakalattil avaray tedyya tamilarkalay vida inru ulakam muluvatum Avaray tedium Tamilarkaley adykam
@sudha-l4b
@sudha-l4b 11 ай бұрын
Nee lady matheri erukka
@kamalarajakumaran5097
@kamalarajakumaran5097 11 ай бұрын
Brother Karthikeyan stop talking nonsense about Sivajilingam but i agree about Thuvaraka what you are saying. So sad to say but 100% sure Pirabakaran family is not in this world. VEERAVANAKKAM!
@kesan3685
@kesan3685 11 ай бұрын
Yoo fatman baby just quite 😍 😳 🤣 😂 we don't need you I lost whole family because your sithappa
@LuxmanWinten
@LuxmanWinten 11 ай бұрын
நீ ஒட்டுக்குழு தலையாட்டி மாமா டக்ளசின் பரம்பரையில் பிறந்த வாரிஷா??😂😂
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 11 ай бұрын
அப்போ சிங்களவனுக்கு கழுவி விட்டவன் என்று சொல்கிறாய் வெட்கம் கெட்ட பயலே
@sumatheekanthasamy7325
@sumatheekanthasamy7325 11 ай бұрын
இது யாரோ..தமிழ் மொழி பெயர்த்து எழுத முயற்சி.. வேற்று மொழி யாள்
@fredericantony9292
@fredericantony9292 11 ай бұрын
திருநங்கைகள் பெரும்பாலானவர்கள் நல்லவர்கள் என்று கூறுவார்கள்..
@kamalarajakumaran5097
@kamalarajakumaran5097 11 ай бұрын
I can't believe this guy speech about Sivajilingam because he wasn't contact with Pirabakaran family then how come this guy speaking nonsense for media
@12345678901234567433
@12345678901234567433 11 ай бұрын
சிவாஜி நாறிட்டார் ம்ம்ம்ம் உண்மை பல
@athavanathavan8776
@athavanathavan8776 11 ай бұрын
இவன் குழந்தை....
@RenukaNagendra
@RenukaNagendra 11 ай бұрын
குழந்தைகளுக்கு பொய்சொல்லத்தெரியாது!
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 11 ай бұрын
குழந்தை பொய் சொல்லாது , போலிகளை நம்பும் நீதான் மடையன்.
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 11 ай бұрын
இவரின் கதை நம்கமாக இல்லை.
@naliguru
@naliguru 11 ай бұрын
​@@sivabaskaransinnathambi4894Why??He is not lying.
@shanthinikumarasamy2831
@shanthinikumarasamy2831 11 ай бұрын
Nan enta thamelarkli nienithu kavali pduvan anal enta nanrekda manetarkali parthal etukali sudu thalavandum pol eruku
@famemmanuel1932
@famemmanuel1932 11 ай бұрын
அவா் சொல்வதெல்லாம் பொய்
@naliguru
@naliguru 11 ай бұрын
No he is not??You don't have any rights to judge him. Why he needs to lie??
@shanthinikumarasamy2831
@shanthinikumarasamy2831 11 ай бұрын
Ne solvatel etunhu ne avalavu poie pasuvaei anru tatekratu
@vanithannakulan97
@vanithannakulan97 11 ай бұрын
Entha loosana enum peddi edukkeraninkalum loosa pokapporinka! Kasavaram kedda kooddam
@kurukuru4514
@kurukuru4514 7 күн бұрын
மனோகரன்மகன்சொலவதுபோல்தலைவர்இல்லைஇவர்களுக்குபுரியாது
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 168 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 40 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 7 МЛН
Новости дня | 2 декабря - дневной выпуск
11:47
Euronews по-русски
Рет қаралды 4,7 М.
Ukraine has nuclear weapons? / Important statement
11:20
NEXTA Live
Рет қаралды 525 М.
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 168 МЛН