எல்லை மீறும் பொலிஸாரின் அராஜகம் : உயிரிழந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தலில் குழப்பம்!

  Рет қаралды 35,186

Lankasri News

Lankasri News

Күн бұрын

#battinews #batticaloanews #batticaloa #breakingnews #PresidentCouncel #PresidentialCandidate #NextPresident #NDF #PresidentialElection2024 #VidimathRatak #ConnectWithWR #WR #Future #WRSM #lka #SriLanka #Ampara #පුළුවන්SriLanka #இயலும்ஸ்ரீலங்கா #SriLankaCan #PuluwanSriLanka #Ranil2024 #RW2024 #RanilWickremesinghe #breakingnewssrilanka #breakingnews #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #president #presidentelection2024 #presiden2024 #election #election2024
-------------------------------------------------------------------------------------------------------------------
மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் படுகொலை செய்யப்படவர்களுக்கு அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியை புனரமைப்பு செய்யவிடாது தடுத்ததையடுத்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே பெரும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது
குறித்த நினைவு தூபியை புனர்நிர்மாணம் செய்து அதில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்படவர்கள் என்ற பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இன்று (09) பதித்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 88
@user-mi8gf7qy8f
@user-mi8gf7qy8f 7 күн бұрын
மிகவும் தெளிவான தரமான வார்த்தைகளும் பேச்சுக்களும் வாழ்த்துகள் ஐயா.
@sivaparam2723
@sivaparam2723 7 күн бұрын
இப்போதும் ரணிதான் ஆட்சி, ரணிலுக்கு வாக்குறுதியாக போட இருக்கும் மக்களே இதைப்பார்த்து வி்ட்டு வாக்கை போடும் முடிவை எடுங்கோ?
@SellathuraiKandeepan
@SellathuraiKandeepan 7 күн бұрын
வணக்கம் குரு அவர்களேஃ இப்படிப்பட்ட நினைவுகளை தொடர்ந்தும் நடத்துங்கள்
@josephariyanayagam2388
@josephariyanayagam2388 7 күн бұрын
வாழ்த்துக்கள் குருவே இப்படியான குழப்பத்திற்கு காரணம் இந்த ஆட்சியாளர்கள் தான் இதற்கு ஓரோ தீர்வு பொது வேட்பாளரா தமிழ் மக்கள் ஆதரிக்க வேண்டியது கடமை
@thushanththushanth2219
@thushanththushanth2219 7 күн бұрын
பொது வேட்பாளர் ரணிலின் செல்லப்பிள்ளை
@oneworld1978
@oneworld1978 7 күн бұрын
வரலாறு தெரியாதவர்களுக்கும் தெளிவான விளக்கம்.
@ratheeswaranm1036
@ratheeswaranm1036 7 күн бұрын
தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள் அரசின் சிறு தொகைக்கு விலை போகாதீர்கள் அடக்க்கு முறையை இன்றய தலைமுறை கவனியுங்கள் எந்த அரசுவந்தாலும் தமிழரின் நிலை இதுதான்
@tharmaranen6923
@tharmaranen6923 7 күн бұрын
உண்மையிலும் உண்மை அடிகளார் .
@WaranSelection
@WaranSelection 7 күн бұрын
Thank you father for remembering your loved ones . Keep up your good god’s work.
@rakurajan
@rakurajan 7 күн бұрын
மிக சிறப்பான விளக்கம் ஐயா ❤
@dbjde
@dbjde 7 күн бұрын
God never given excuses the killer! Thank you Father for information.
@1975praba
@1975praba 7 күн бұрын
பல பல பிரச்சனைகளுக்கு இந்த பொலிஸ் தான் காரணம்.
@sabaratnam9046
@sabaratnam9046 7 күн бұрын
இந்த கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும்
@1975praba
@1975praba 7 күн бұрын
இதற்கு யார் பொறுப்பு கூறப்போகிறார்.
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 7 күн бұрын
,நன்றி.வாழ்க லங்காசிறி. உணமைக்கு தலை வணங்கவேண்டும்
@UthayaKumar-iz3fz
@UthayaKumar-iz3fz 7 күн бұрын
அனைத்து தமிழ் மக்களும் சங்கு சின்னத்திற்கே வாக்களிப்பதே நல்லது..
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i 7 күн бұрын
மிகவும் தெளிவாக சொன்னிங்க 🙏🙏🙏தேர்தலுக்கு மாத்திரம் சொல்றது நீதி கிடைக்கும் என்று தேர்தல் முடிய பழைய குருடி கதவ திரடி
@amalarajfrancis3051
@amalarajfrancis3051 7 күн бұрын
இங்கே எங்கே தமிழ் அமைச்சர்கள?
@Janu99-b1z
@Janu99-b1z 6 күн бұрын
Sajith ஜனாதிபதியாக வந்தால் நல்லது அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் ❤
@rajasekr4725
@rajasekr4725 7 күн бұрын
ஈழதமிழர் அழியும் வரை இந்த அரசாங் க ம் திருந்தது
@JayaharanKandiah
@JayaharanKandiah 7 күн бұрын
எவ்வளவு தான் மனித உரிமைகள் பற்றி இந்தப் பொலிசுக்கு படிப்பித்தாலும் மண்டைக்குள் ஏறாதவர்கள் நம்ம நாட்டில் மட்டும் தான் உள்ளனர். இந்த போராட்டத்தினால் யாருக்கும் நன்மை உண்டா? எல்லாமே மௌனித்து விட்டது,
@jamesfernandez4664
@jamesfernandez4664 7 күн бұрын
But should NOT give up. This can at least stop repetition
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 6 күн бұрын
Very nicely explain the facts, Thank you Sir.
@NivasjukenthiniJukenthini
@NivasjukenthiniJukenthini 7 күн бұрын
தமிழ் மக்கள் ஒன்றும் செய்ய முடியாது உங்களுக்குரிய சந்தர்ப்பம் முடிந்து விட்டது
@trinedratransportinc
@trinedratransportinc 7 күн бұрын
நல்லது. நல்லதுக்குத் தான் நடந்தது. நல்லது மிக விரைவில் நடக்கும்.
@ThayaKandasamy
@ThayaKandasamy 7 күн бұрын
மிக திறமான விலக்கம்
@Thaventhirarajah
@Thaventhirarajah 7 күн бұрын
இன அழிப்புக்கு சார்பான அராஜகம்
@dbjde
@dbjde 7 күн бұрын
Thank you Lankasri for publicity
@GunasagaranAchiapan
@GunasagaranAchiapan 4 күн бұрын
Vote for Tamil Candidate, god bless
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 7 күн бұрын
ரணில் மாமா வாறாரு தீர்வு தரப் போறாரு... அஜித் அண்ணா வாறாரு தீர்வு தரப் போறாரு... அனுர மச்சான் வாறாரு தீர்வு தரப் போறாரு...
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 7 күн бұрын
Again, those Muslims !
@aabidaabid7625
@aabidaabid7625 7 күн бұрын
இப்ப யாருடைய ஆட்சி இருக்கிறது விளங்கினார் சரி மக்களுக்கு ரணில் உடைய ஆட்சி விளங்குதா மீண்டும் அவர் வந்தார் என்றால் இப்படித்தான் நடக்கும் சிறுபான்மை மக்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த முறை நல்ல ஒரு தீர்ப்பை வழங்க வேண்டும்
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 7 күн бұрын
That's why Mr Anura is the only answer Vote Anura
@RaveendranParameshwaran-x3x
@RaveendranParameshwaran-x3x 7 күн бұрын
இலங்கை ஒரு நாள் கடலுக்குள் போகும்
@jsivatharshini1893
@jsivatharshini1893 7 күн бұрын
சு மா ந்தி ர ன் வ ந்து தீ ர் வு கொ டு ப் பா ன்
@jamesfernandez4664
@jamesfernandez4664 7 күн бұрын
Petty minded police sergeant's disgraceful try/ effort to get his next promotion. What a disgrace for the police force. Is it the way to protect innocent, affected, and heartbroken people? Such people are a curse for this beautiful country Sri Lanka.
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 6 күн бұрын
Even I don’t remember these incident, how do we expect these police,, don’t know anything about their duty know this.
@1975praba
@1975praba 7 күн бұрын
கொலை செய்தவர்களுக்கு என்னை தண்டனை.
@rubygnaneswaran5634
@rubygnaneswaran5634 7 күн бұрын
மக்களை கொல்வது இரானுவம் அரசாங்கத்தின் கட்டளையிட்டு யாருக்கு தண்டனை கொடூக்கவேனும் அநீதியான செயலுக்கு ஆண்டவன் தீர்ப்பு கூறவேனும். மீண்டும் பிரபாகரன் வரவேணும்.
@anandarajahchelliah7319
@anandarajahchelliah7319 7 күн бұрын
Well explained sir. This is how the police treat the Tamils in the country. This masscare needs international investigation. When presidential candidates come there rause this isdue with them. There are two Tamil state ministers raise this issue with them.
@Daniel-x8j4j
@Daniel-x8j4j 7 күн бұрын
Thalaivan elappu eppo purium
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 6 күн бұрын
Where is Chanakiyan nowadays, what happened to him, very quite.
@vettivelumahinthan2424
@vettivelumahinthan2424 7 күн бұрын
Really in of true matter the present of leader with the certain family s coorperation like to stop such of activities of the remembrance of the deaths of innocent of peoples by the forces and some of other group please note for the canvassing talk for
@thapeshrajenthiran5427
@thapeshrajenthiran5427 7 күн бұрын
Payanthaal iwargal thalaikku meal eari dance panni beer adippaanugal. Vidathirgal great speech...
@Soosai111
@Soosai111 7 күн бұрын
Thulukka sarjan thaan kulappi erukan
@ariarikaran5883
@ariarikaran5883 3 күн бұрын
Vetru kiragavasikal kolai seithirupparkaloa
@vig478
@vig478 6 күн бұрын
சானக்கியன் எக்க போட்டார்
@dylan-8889
@dylan-8889 7 күн бұрын
See what happens to our Tamil people.... because of our Tamil MPs dog's.... But still going to keep voting Tami people... this happens again... Stop voting. All Tamil MPs... And changed the MPs and see what happens in the future.. just give a chance... Talking with government. nothing going to happen.. because we are Tamil... Tamil people.... not enough relationships....not loving each other...... jealous each other...... talk back bad thing about one Tamil people...... putting noise other house s....... talk about other family bad thing about...... cutting eachother .... Chopping each other.....supporting only relatives only....yes. Yes. This is true and true.... This is specially Jaffna Tamil people. People are..... this weakness Sinhalese knows about Tamil people..".......................................... But 90 person like this". .... 10 person good people So. Please understand if we get Tamil Elam or freedom cannot live in Jaffna....because Tamil people head come big. And they acting different hind ...Jaffna.. So .. stop talking.. talking. ..stop voting for Tamil MPs dog's... Because nothing going to happen to Tamil people from Sinhalese government.for ever ... This is the truth.... Unless we fight... like before yes. You ready... ..
@கைம்பை
@கைம்பை 7 күн бұрын
😢
@gnanarajahnagarajah9661
@gnanarajahnagarajah9661 7 күн бұрын
Vanakkam 😢hallo Asalaamu Alaikkum 😢 Aaibowaan 😢Vaalka Manitha Neyam 😢❤. where is our Dr and Bro Archunaa ramanathan Jaffna?? call him??
@user-pm1qe1ij5r
@user-pm1qe1ij5r 7 күн бұрын
😢😢😢😢😢
@parakitssongspara1090
@parakitssongspara1090 7 күн бұрын
There for Thamilarkalukku neethi vendum,aka thamilakalukku thani yaka iyanka.vendum.
@ariarikaran5883
@ariarikaran5883 3 күн бұрын
Sanakkiyan iya anke
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 7 күн бұрын
Ariyanethiran nukkum avarudaya kuluvinarukku muraip padu seiyukal avarkal eallam vendu tharuvaarkal,eantha janathipathi yum kanakkedukka maddarkal Ariyanethiran janathipathi seithu taruvaar
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 7 күн бұрын
Arulthanthai kuruvathu unmayanavidayam 1990 IL nadanthasampavam
@balachandrangiridharan8886
@balachandrangiridharan8886 7 күн бұрын
Tell Muslim urkaval paddai
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 7 күн бұрын
70 varudam Srilanka sinkala nazey kumpalal tamilarukku iduvey tosarkaday
@Dhshdshshs.cncjdbksnfp
@Dhshdshshs.cncjdbksnfp 7 күн бұрын
Ranil rajapaksha anduwata aba saranai 😡😡😡😡😡🤬🤬🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨
@fatimafaumiya2652
@fatimafaumiya2652 7 күн бұрын
தேர்தல் நேரம் நல்ல நாடகமாடுகிறீர்கள் ஏதோ ஒரு திட்டமிட்ட வேலை உங்கள்
@anjanailankovan1776
@anjanailankovan1776 7 күн бұрын
Podi pun
@thilakesanthiru7857
@thilakesanthiru7857 7 күн бұрын
Sinkalanukku vakku poddeerkalanaal tamilarkalukku evvalavu Adyttalum Tamilar sinkalan kalayey nakkukirankal enra ninayppil inda tertalukkku pinnar ennum Adykamaka kodumaypaduttuvankal tamilarkal sinkalanukku vakkalikkamal viddal tamilar nankal sinkalan kodumaypaduttynalum Sarvatesanadukalidam muragidamudyyum tamilarkal nankal sinkalanukku vakkalikkavullay enkalay koumaypaduttukirankal enru ulakanaadukalidam muragidamudyyum Anal sinkanukku vakku podduviddu avankal enkalay kodumaypaduttukirankal enru ulaka andukalidam muragidaal sarvatesanadukaley Emmay parttu kelypesuvarkal Neenkal Taney avarkalukku vakku podderkal enru ulakam Emmay parttu kedkum enavey enta oru tamilanum sinkanukku vakkupodatey poddu viddu ippady adyvanky avamanapaddu nirkatey
@kokilathasnalliah
@kokilathasnalliah 7 күн бұрын
Engadaa tamilan
@duvaashanduvaash9887
@duvaashanduvaash9887 7 күн бұрын
Ethuthan rani rajapaksha
@SriPaskaran
@SriPaskaran 7 күн бұрын
வெருகல் படு கொலைக்கு நினைவு கூரு நீ ஒரு அப்பனுக்கு பிறந்திருந்தால்
@anthonyammagnanapragasam1248
@anthonyammagnanapragasam1248 7 күн бұрын
மரியாதையாக பேசி பழகு நீ ஒரு ஆப்கானுக்கு பிறந்திருந்தால். ஒரு குருவானவர் பேசுகிறார் அவரை கொச்சை படுத்தாதே. படுத்தாதே.
@alirajaai4598
@alirajaai4598 7 күн бұрын
Alinji poonathu yallam ltte than
@Dhshdshshs.cncjdbksnfp
@Dhshdshshs.cncjdbksnfp 7 күн бұрын
AKD 🎉AKD anura 💯 anura 💯 anura💯💯💯💯💯💯💯💯
@Dhshdshshs.cncjdbksnfp
@Dhshdshshs.cncjdbksnfp 7 күн бұрын
Mali mawata Jaya Jaya Jaya kotiyak we waaa 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 🎉🎉💯💯🎉🎉💯💯🎉🎉💯💯🎉🎉💯💯🎉🎉💯💯🎉🎉💯💯🎉🎉
@aniththaaniththa1985
@aniththaaniththa1985 7 күн бұрын
Ivanugala nammada makkaluku suthanthiramana vaalvai tharaporanugal
@user-ez1wm8vm3v
@user-ez1wm8vm3v 7 күн бұрын
இவ polic சேர்ந்து சும்மா drama douglas 😂 haha இலுமினாட்டி என்னனு கேள்😂😂😂😂 அந்த கறுப்பு சேட்டு காரன் இவ மர்மா சாவினம் soon.
@dbjde
@dbjde 7 күн бұрын
Thank you Lankasri for publicity
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 35 МЛН
An Unknown Ending💪
00:49
ISSEI / いっせい
Рет қаралды 42 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 24 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
МАИНКРАФТ В РЕАЛЬНОЙ ЖИЗНИ!🌍
00:31
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 35 МЛН