ஊழலை ஒழிக்கும் அநுர ஆட்சியில் தமிழ் உறுப்பினர்களுக்கு இடமுண்டா | Exclusive Interview

  Рет қаралды 37,375

Lankasri News

Lankasri News

Күн бұрын

#anurakumaradissanayake #ranilwickremesinghe #sajithpremadasa #namalrajapaksa #gotabayarajapaksa #jvp #akd #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday #exclusiveinterview
-------------------------------------------------------------------------------------------------------------------
வடக்கு - கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள தமிழ் மக்கள் அவர்கள் சார்ந்திருந்த கட்சியின் தலைவர்களது வழிகாட்டலின் கீழ் தங்களது வாக்குகளை அழித்திருந்தாலும் கூட, இதற்கு முன்னரான சந்தர்ப்பங்களை விட இம்முறை தேசிய மக்கள் சக்திக்கும் அதிகளவான வாக்குகளை வழங்கியிருக்கின்றார்கள் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.
அத்துடன், ஊழலை ஒழிக்கும் அநுரவின் அரசாங்கத்தில் தமிழர்களின் பங்களிப்பு எவ்வாறு அமையப் போகின்றது என்பது தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்தினார்.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 181
@MusicSVM
@MusicSVM 2 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉நல்ல கேள்வி பதில்கள். வாழ்க தேசிய மக்கள் கட்சி🎉🎉🎉🎉
@ரசிகன்-ம6ட
@ரசிகன்-ம6ட 2 күн бұрын
இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம் சகோ❤
@Arankam-fx5zr
@Arankam-fx5zr 2 күн бұрын
ஐன்ஸ்டின் அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்!
@successkuddy9732
@successkuddy9732 2 күн бұрын
அண்ண எந்தக்காலத்திலும் தமிழ்க் கட்சிகளிலிருந்தோ அல்லது கட்சிப்பின் புலத்திலிருந்தோ ஒருவரையும் உங்கள் கட்சியிலோ அல்லது வேட்பாளர்களாகவோ இணைத்துக்கொள்ள வேண்டாம் அது உங்கள் கட்சியினுடைய நன்மதிப்பையே இல்லாமல் ஆக்கிவிடும்
@ThamrajaThamraja
@ThamrajaThamraja 2 күн бұрын
உண்மையான கருத்து
@SoosaithasanSoosaithasan-fr1fz
@SoosaithasanSoosaithasan-fr1fz 2 күн бұрын
அருமையான செவ்வி. எல்லாருக்கும் இருந்த சந்தேகங்களுக்கு விடையும் கிடைத்திருக்கு. மக்கள் விரும்பியே AKD க்கு ஆதரவுகொடுத்திருந்தார்கள். அதையும் தாண்டி வருகின்ற பாராளமன்றத் தேர்தலுக்கு 2/3 பெரும்பான்மை ஆதரவு கிடைக்கும் என நம்புகிறோம். சகோதரத்துவம் , சமத்துவம் , பேணப்படும்போது நாடு முன்னேற்றமடையும். மிக முக்கியமாக மதங்களுக்கு சம உரிமை கிடைத்திருக்கிறது என்று மக்களுக்கு விளங்கினால் நிச்சயமாக 2/3 பெரும்பான்மை கிடைப்பது உறுதி. வாழ்த்துக்கள். ❤
@VaratharajThurairaj
@VaratharajThurairaj 2 күн бұрын
அதை குழப்பத்தான் இந்த ஊடகங்கள் வேலைபார்க்கிறாரர்களே ஒழிய நாட்டுமக்களின் நலனுக்காக அல்ல. மக்கள் மிகத்தெளிவாக உள்ளார்கள்
@sanmugarasaarulraj6671
@sanmugarasaarulraj6671 21 сағат бұрын
கவுரவ ஜனாதிபதி அனுரகுமார அவர்களே தயக்கம் வேண்டாம் சந்தேகம் துளியும் வேண்டாம் மட்டக்களப்பில் 3/2 பெருமையான வாக்குகளை உங்களுக்கு அள்ளி வழங்க மக்கள் காத்திருக்கிறோம் ❤👍🙏
@MIRuban
@MIRuban 2 күн бұрын
உங்கள் இயக்கம் மிகவும் வெளிப்படையான , மிகவும் தெளிவானவர்களாக இருக்கிறீர்கள் . நிதானமான பேச்சு நன்றி தோழர் 🙏🏾
@successkuddy9732
@successkuddy9732 2 күн бұрын
கட்டாயம் அதைவிட அதிகமாகத் தருவார்கள் ஐயம் வேண்டாம் சகோதரா.
@nrcreativecollection843
@nrcreativecollection843 2 күн бұрын
26.42 ப்ரோ கோட்டபாய வேறு... போரட்டத்தலைவன் செய்வது வேறு.... AKD BEST
@successkuddy9732
@successkuddy9732 2 күн бұрын
அனேகமாக தமிழ் மக்களின் 75 வீதத்திற்கு மேலான ஆதரவு உங்களுக்குண்டு அனைத்து மக்களும் உங்களை நன்கு அவதானிக்கின்றார்கள்
@sivapalansreekanthan2827
@sivapalansreekanthan2827 2 күн бұрын
I think more than 85% ❤
@GaneshuMurugeshu
@GaneshuMurugeshu 2 күн бұрын
நிச்சயமாக உங்கள் வெற்றி உறுதி
@bastiananthony3392
@bastiananthony3392 2 күн бұрын
அருமையான கேள்விகள் அற்புதமான பதில்கள். இலங்கை மக்கள் சனாதிபதி அநுராவை நம்புகிறார்கள்.
@mahinthanmahinthan9766
@mahinthanmahinthan9766 2 күн бұрын
மக்கள் தயாராக இருக்கின்றோம்
@Anasdeen777
@Anasdeen777 2 күн бұрын
Supper கருத்து தோழர்❤❤❤
@indirangobu1761
@indirangobu1761 2 күн бұрын
தரமான கேள்வி பதில் இருவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்❤👏
@amma8813
@amma8813 2 күн бұрын
நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படவேண்டியவர்களே.
@mohammednisar1220
@mohammednisar1220 2 күн бұрын
● வெற்றி நிச்சயம், இன்ஷா அல்லாஹ். இரத்தின சுருக்கமான எடுத்துக்காட்டான விளக்கம்.
@Kalai-s4z
@Kalai-s4z 2 күн бұрын
98% தமிழ் மக்கள் ஆதரவு ,அனுராவுக்கே👍.தமிழ் இனவாதகட்சிகள் அனைத்தும் வீட்டுக்கே.👍
@sangarapillaishanmugam8244
@sangarapillaishanmugam8244 2 күн бұрын
AKD. s victory definite let our people take this advantage to create a peace full Srilanka, Anura kumar can do it , very trustworthy he is and honest person
@torontotamilvlogsp4853
@torontotamilvlogsp4853 2 күн бұрын
அருமையான விளக்கம் ❤
@successkuddy9732
@successkuddy9732 2 күн бұрын
தமிழ் அமைச்சர்கள் எவரும் வரமுடியாது வரவும் விடமாட்டார்கள் மக்கள் காலா காலமாக அனுபவித்துவிட்டார்கள்
@shalom1352
@shalom1352 2 күн бұрын
தமிழ் உறுப்பினர்கள் உன் இனத்தின் கதை முடிந்தது அறிவு பூர்வமாக சிந்தியுங்கள்
@janesevelyn
@janesevelyn 2 күн бұрын
No. Jaffna Governor is a tamil. Definitely a genuine தமிழ் Contestant who win, could be appointed as a Minister
@roshin-c6q
@roshin-c6q Күн бұрын
பெரும் ஊழல், அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றை NPP அரசால் குறை முடியலாம், ஆனால் அது இடைக்கால நிவாரணம் மட்டுமே. "இது தனிச் சிங்கள பௌத்த நாடு" என்ற சித்தாந்தம் மாறாமல் இலங்கையின் இன, மத சிக்கல்கள் தீராது, நாடும் வளராது. மீண்டும் ஒரு சிங்கள அரசியல் சக்தி " சிறுபான்மை மக்கள் வளர்கிறார்கள் ,நாங்கள் புத்தரை,சிங்களத்தை காப்பற்ற வேண்டும்" என்று கோசத்தை எழுப்பினால் சிங்கள பெரும்பான்மை மக்கள் அவர்களை தங்கள் அரசராக தெரிவு செய்வர். சிங்கள மக்களின் அந்ந சித்தாந்தம் தவறு என்பதை அவர்களுடன் நட்புடன் கலந்துரையாடி விளக்க வேண்டும், அவர்களின பயத்தை போக்க நேர்மையான அரசில் தலைவர்கள் உருவாக வேண்டும்.
@epshipaepshipa4651
@epshipaepshipa4651 2 күн бұрын
ஆம் நாம் இலங்கையர்கள் ❤❤❤ நாம் சிகப்பு நிற இரத்தம் கொண்ட மக்கள் அன்பு நிறைந்த மக்கள் ❤❤❤ அனுர குமார திஸாநாயக்க எமது தலைவர் ❤❤❤❤
@sagthidevanjoseph2481
@sagthidevanjoseph2481 2 күн бұрын
AKD👏🏽AKD👏🏽AKD👏🏽💕💕💕
@CanuteJoseph-ou9rw
@CanuteJoseph-ou9rw 2 күн бұрын
Anura will win more than expected
@JameelMohamed-s7j
@JameelMohamed-s7j Сағат бұрын
அருமையான தெளிவான விளக்கம் மக்களுக்கு நம்பிக்கயையூட்டும் செவ்வி❤❤❤
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 2 күн бұрын
Dear brother , your openion is correct hundred person best. Because i live in France and we would like same citiuvation of contineu Srilanka.🎉
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 2 күн бұрын
Thanks again to you
@SuthakaranSuthakaran-r5f
@SuthakaranSuthakaran-r5f 2 күн бұрын
தோழரே நன்றிகள்
@vasanthakumarivishnukumar8835
@vasanthakumarivishnukumar8835 2 күн бұрын
AKD 👌👌👌🥰🔥🔥🔥 Npp100%😊
@AKN30057
@AKN30057 2 күн бұрын
Well done bro 👍👍👍👍
@rmk514
@rmk514 3 сағат бұрын
மிக மிக மிக மிக அருமை ❤❤❤❤
@GnanaChelvam
@GnanaChelvam 2 күн бұрын
excellent
@bossedbossr8149
@bossedbossr8149 2 күн бұрын
Jayawawa JVP 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉😢😢😢😢😢😢😢😢
@AAMAIKEYAM
@AAMAIKEYAM 9 минут бұрын
வணக்கம் தம்பி, தெளிவான பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் தோழரே😊
@thileepanprathiksha-yq2xz
@thileepanprathiksha-yq2xz 2 күн бұрын
Akd
@KusainKusain-uf9xv
@KusainKusain-uf9xv 2 күн бұрын
anura ❤❤❤
@krishnada6015
@krishnada6015 2 күн бұрын
Good. Job 🎉
@NandhanNandhan-f5c
@NandhanNandhan-f5c 2 күн бұрын
தம்பி அணுரவுக்கு எமது ஆதரவு நிச்சம் அவரை உறுத்தோடு தம்பி Officil sir அல்லது அண்ணன்
@sathiasri903
@sathiasri903 2 күн бұрын
👍
@SuthakaranSuthakaran-r5f
@SuthakaranSuthakaran-r5f 2 күн бұрын
நாம் வெற்றி கான்போம் நாம் கானத காட்டு முற்கள் பாதம் பதில்கள் சொல்லும் வெற்றியே நிஜைம்❤❤❤❤❤ தோழரே
@VathanaTharsana
@VathanaTharsana 2 күн бұрын
Supper
@thirunavukarasuuthayakumar4943
@thirunavukarasuuthayakumar4943 2 күн бұрын
பலாலி வீதியை திறந்துவிட்டு யாழ்மக்களிடம் வாக்குகளைகேளுங்கள்.
@Reemi-c1k
@Reemi-c1k 2 күн бұрын
🌎 3) ஜேவிபி தலைவர் விஜயவீராவின் மனைவி பிள்ளைகள் இன்னுமே இராணுவ கட்டுப்பாட்டின்கீழ் திருக்கோணமலை இராணுவ முஹாமில் இன்றுவரை இருக்கிரார்ஹல். எனக்கு நன்றாக தெரிந்த விடயம் ஒன்று சொல்லுகிறேன் 1983 தமிழ் சின்ஹல கலவரம் இதுவும் ஜேவிபி செய்தர்ஹல் என்று அண்டைக்கு பிரேமதாசா முழு தமிழர் மத்தியிலும் செய்தி பரப்பினார் ஆனால் நாம கண்ணால பார்த்த காட்சி - ல அண்டைக்கு அந்த கலவரம் செய்த அத்தனை ஆண் பெண்கள் இவரகள் அனைவருமே அய்யார்சி , போதைக்கு அடிமையானவங்க, கள்ளர்கள் , கொலையாளிகள் சுருக்கி சொன்னால் மூணாம் தர ராஸ்தியாது காரணங்கள் பெய்தது நாம கண்ணால பார்த்த காட்சிஹளை வைத்துதான் சொல்லுறேன் நீங்களே யோசியுங்கள் படித்த பட்டம் பெற்ற பல்ஹலைகளாக பட்டதாரிகள் இப்படி கீழ்த்தரமான வேலைகள் செய்வாரஹலா இல்லை இல்லவே இல்லை - அண்டைக்கு இப்படி பொய்ய சொல்லி பிரபாகரனிடம் இருந்து தப்பிக்க அன்றைக்கு சஜித் அப்பா பிரேமதாசாவும் ரணிலும் அபாண்ட பொய்ய சொல்லி தமிழ் மக்களை அவர்ஹல் பக்கம் திருப்பி கொண்டார்ஹல் இதுதான் உண்மையான செய்தி. பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை. யாழ்ப்பாண நூலகம் தீ வைத்து எரித்ததும் - யூ என் பீ - அரசாங்கத்தில் இருந்த ஜே ஆர் உம் ரணிலும் தான் இன்னும் நிறைய உண்மைகளை அறிந்துக்கொள்ள 76 வருட இலங்கை அரசியல்வாதிகள் லெட்சணத்தை பிடியுங்கள் அப்பத்தான் உங்கள் எல்லா சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்கும். இந்த உண்மைகள் தமிழ் மக்கள் கட்டாயமாக அறிந்துகொள்ள வேண்டும் மொழி பிரச்சனையால் சில அரசியல்வாதிகள் தமிழ் மக்களை ஏமாத்துரார்ஹல். எல்லாத்தாயும் இந்த கள்ள அரசியல்வாதிகள் செய்து போட்டு அநியாயமாக நேர்மைக்கு போராடிய JVP மீதி பழியைப் போட்டு இவர்கள் பயங்கரவாதிகள் என்று இந்தக் கல்ல அரசியல்வாதிகள் நல்லவர்களாக தப்பித்து விட்டார்கள் இவர்கள் பயங்கரவாதிகள் என்று மக்கள் மீது பொய்யான வதந்தியை பரப்பி மக்களை நம்ப வைத்தார்கள் இதனால் தான் மக்கள் இவர்களுக்கு பயந்தார்கள் ஒரு சில சிங்கள மக்கள் இன்னுமே நம்பாமல் இருக்கிறார்கள் இல்லைபொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை உண்மை எப்போதும் தூங்குவதும் இல்லை. சிங்கள பாடகி நந்தா மாலனி இந்த ஜேவிபி இயக்கத்தில் இருந்த வர்ஹளுக்கு நிறைய பாடல்கஹல் எழுதி இவ்ரகளுக்காக நிறைய பாடல் பாடி இருக்கா அதை கேட்டால் கல்மனசும் எழுந்து நிட்கும். காரணம் அந்த பாடல்கஹலில் வரும் அத்தனையுமே உண்மை அன்று ஜேவிபி போராடியதைத்தான், இண்டைக்கு ஊழல் ஒழிப்பு எனும் துணிபொருளில் ஆரம்பித்துள்ளார் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க. அவருக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி இந்த AKD NPP இவர்களுடைய அரசியலின் நோக்கமே எல்லாரும் ஒன்றாக பயணிக்க வேண்டும் இன மதம் பேதம் இன்றி எல்லோருமே சரிசமமாக இருக்க வேண்டும் இந்த நோக்கம் தான் இவர்கள் இவர்களுடைய அரசியலின் நோக்கமே.
@nimalakumarbalasingam8093
@nimalakumarbalasingam8093 2 күн бұрын
உண்மையான கருத்து
@anbalaganramasamy6796
@anbalaganramasamy6796 2 күн бұрын
அருமையான பதிவு
@mullaimathy
@mullaimathy 2 күн бұрын
புரட்சியாளர்களே நீங்கள்தான் இலங்கையை காப்பாற்றி நல்ல எதிர்காலத்தை உருவாக்கவேண்டும்.
@ஈழத்தமிழன்திருமலையான்
@ஈழத்தமிழன்திருமலையான் 2 күн бұрын
Super system
@fathimarizmiya9085
@fathimarizmiya9085 2 күн бұрын
சமூகத்திற்கு ஆரோக்கியமான பேச்சு காலத்தின் தேவை
@VishnuVishnu-rl5ry
@VishnuVishnu-rl5ry 2 күн бұрын
வடகிழக்கில்நீங்கள்தோற்கவில்லைமேலும்நல்லவீரியமுள்ளவிதைகளைவிதைத்துள்ளீர்கள்கார்த்திகை21 ல்அவைநல்அறுவடையாகபூத்துக்குலுங்கும்
@sivaaiya2582
@sivaaiya2582 2 күн бұрын
உங்கள் வெற்றி உறுதி.
@majeedaliyarMajeed
@majeedaliyarMajeed 2 күн бұрын
எத்தனை பேர் சேர்ந்தாலும் ஓட்டு போடுவது மக்கள்
@sainthamaruthudpo
@sainthamaruthudpo 2 күн бұрын
நிச்சயம் வெல்லும்
@meenamahalingam458
@meenamahalingam458 2 күн бұрын
மேலோட்டமாக யாரையும் இடைப்போடதீர்கள் முதல் கண்ணுக்குத் தெரிவது எல்லாம் அழகாக தெரியும் wait and see future
@razikfareena3339
@razikfareena3339 Күн бұрын
ஒருத்தன் நாட்டை நல்லா ஆட்சி செய்ய வந்தாலும் விமர்சிப்பாங்க.நாட்டை நாசமாக்கி னாலும் விமர்சிப்பாங்க நல்ல எண்ணம் கொண்டு பிரார்த்திக்கமாட்டாங்க. கேவலமான மனுசங்க
@razikfareena3339
@razikfareena3339 Күн бұрын
நல்லதையே நினையுங்கள்
@avSamikkannu
@avSamikkannu 2 күн бұрын
உங்களின் மெய்யான வலிமையே மக்களுடன் ஒன்றி இருப்பதுதான்! பதவி கிடைத்த பிறகு மாறிவிட மாட்டீர்கள் என உறுதியாக நம்புகிறோம். ஏனெனில் நீங்கள் மார்க்சியர்!
@aingaranthiyagarajah7995
@aingaranthiyagarajah7995 2 күн бұрын
உறுதியாக நம்புங்கள. Vote உங்களுக்குத்தான்
@YogachandhiniKathireshan
@YogachandhiniKathireshan 2 күн бұрын
Good explained
@Sacuntary
@Sacuntary 2 күн бұрын
Akd👍👌👌👌congratulations 🎉🎉🎉❤❤
@Rajraj-k5k
@Rajraj-k5k Күн бұрын
Good talk nanpa
@sooriyakumar4596
@sooriyakumar4596 2 күн бұрын
நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன்
@chinthaka501
@chinthaka501 2 күн бұрын
Masha Allah 🎉🎉Ainsdeen bro
@AssanarUmar-f8c
@AssanarUmar-f8c 2 күн бұрын
Verry good Reply
@Spara-wr6ho
@Spara-wr6ho 2 күн бұрын
Simplicity president welcome 🙏 ❤we support
@sanmugarasaarulraj6671
@sanmugarasaarulraj6671 21 сағат бұрын
மட்டக்களப்பு மக்கள் நிட்சயமாக ஜனாதிபதிக்கு 3/2 பெருமை கிழக்கில் பெற்றுக்கொடுக்க காத்திருக்கிறோம்❤👍
@AliIssa-j2h
@AliIssa-j2h 2 күн бұрын
அமெரிக்க டாலரின் மாற்று விகிதம் பலவீனமாக உள்ளது. இலங்கை ரூ. ஸ்திரத்தன்மை மற்றும் வலுவான. கூடிய விரைவில் ரூ.250/-.
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 2 күн бұрын
நீங்கள் கூறுவது முறைகேடுகள் அற்ற ஒரு ஆட்ச்சி அமைவது என்பதுதான்..
@sivasakthy225
@sivasakthy225 2 күн бұрын
Thank you for doing this valuable talk. Im glad to know the guest speaker through this, who shared many things about his party and their work. Im very happy that finally Sri Lanka got a good President who is concerned about the people and Nation. Anura Ayya's party will win majority seats. God's blessings are upon him and all those who are serving the country from their heart and soul. 🙏❤
@mahenthiranarulampalam
@mahenthiranarulampalam 2 күн бұрын
முக்கியமாக தமிழ் கட்ச்சி களின் தலைவர்களை உள்வாங்குது பார்த்து கொள்ளவும். இல்லை சுமந்திரனுக்கு எதோ பதவி உள்ளது என்று காத்து வாக்கில் ஒருவதந்தி
@mahenthiranarulampalam
@mahenthiranarulampalam 2 күн бұрын
தோழா தமிழ் மக்களுக்கு தெளிவு படுத்துங்கள் நன்றி
@polytricks9655
@polytricks9655 12 сағат бұрын
தமிழ்க்கட்சிகள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள், தனியாகக் களமிறங்குங்கள் மக்கள் உங்களை விரும்புகிறார்கள்.
@vkrishnaruban
@vkrishnaruban 2 күн бұрын
✌️💪🏻❤
@NandhanNandhan-f5c
@NandhanNandhan-f5c 2 күн бұрын
இப்போது நாட்டின் தலைவர் அணுர அவர் சார்ந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் நாட்டுக்கு நல்லது மக்கள் புறிந்துகொள்ள வேண்டும் ஐன்ஸ்டீன் விளக்கம் தெளிவானது
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 2 күн бұрын
Your right of the mater of discipline our anybody in our country.
@manface9853
@manface9853 2 күн бұрын
Om siva super
@avSamikkannu
@avSamikkannu 2 күн бұрын
ஒரு வர்க்க சமூகத்தில் நீதியையும் சட்டத்தின் ஆட்சியையும் உறுதிப்படுத்தக் கூடிய நீதிமன்றம் என்ற ஒன்று இருக்க முடியாது‌ என்பதை மனதில் கொண்டு எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
@MohamedIkbal-lk6xm
@MohamedIkbal-lk6xm 2 күн бұрын
Anure.❤❤❤
@TJ_Benjamin_vlog
@TJ_Benjamin_vlog 2 күн бұрын
You’re right about the fact of the fact the world has been so much liked our politicians’s future marketing.
@EHPADservice
@EHPADservice 2 күн бұрын
சிறீதரன் சாராயக்கடை பற்றி பேசுங்கள்
@meerashahibarshad3968
@meerashahibarshad3968 2 күн бұрын
No minority😊 no majority....we are sri Lankan...
@PRIYAMUHI
@PRIYAMUHI 2 күн бұрын
Thelivu🎉
@kajanan280409
@kajanan280409 2 күн бұрын
Equal law Equal opportunity Equal rights we are srilankans.
@TheSoosai
@TheSoosai 2 күн бұрын
Yes எங்களுக்கு அந்தஸ்த்து தான் இப்ப வேனும்
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 2 күн бұрын
நெறியாளர் ஒரு சோசலிச வாரியாக மார்சிய வாதியாக இருந்து கேள்வி கேட்பாரானால் மிக பெறுமதியாக அருமையாக இருந்திருக்கும்.
@Yeeebruhh
@Yeeebruhh 2 күн бұрын
தமிழ் மக்கள் வாக்குகள் எல்லாம் அனுரா திசனாயாக ஆட்ச்சி அமக்க வாகளியுங்கள்
@palanivetpillaimathimaaran6395
@palanivetpillaimathimaaran6395 2 күн бұрын
As people from jaffna, where we underwent many atrocities, standardization and bribery by the government and by the politicians, and because of these, there was a freedom fight started. The main freedom fighters too have the same policy of eradicating bribe and corruption from the society. Their struggle couldn't win the target because of many other global reasons. So we expect proudly a good and genuine government , if it's led by comrade AKD, we will really support your candidates to be elected from Tamil regions to the parliament, than electing the old corrupted heads which tosses for bar licenses and millions of money.
@Agasthiyar
@Agasthiyar 2 күн бұрын
இன்றைய இளையதலைமுறை இலங்கை அரசியல் பற்றி நன்கு தெரிந்தே உள்ளனர் எனவே மூவீனம் சார்ந்த நான்கு மதம் சார்ந்த மக்களும் இன ஒற்றுமை சமத்துவம் நிறைந்த வாழ்க்கை பொருளாதாரம் தேசத்தின் முன்னேற்றம் என்பதை தங்களது கருவில் உள்ள அனைத்து விடயங்களையும் மிக நிதானமாக சிந்திப்பது தெரிகிறது இதன்மூலம் நல்ல ஒரு சமுதாயம் ஏற்படும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் காரணம் தேசிய மக்கள் கட்சி சிறந்த கொள்கைகளை கொண்டு உள்ளது அதில் பெரும்பாலான தமிழ்மொழி பேசும் மக்கள் பங்களிப்பு செய்வதை எல்லா மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்
@Agasthiyar
@Agasthiyar 2 күн бұрын
பொது அறிவு நிறைந்த ஒரு அரசியல் கட்சி என தேர்வு செய்தால் இலங்கையில் ஒரே கட்சி தேசிய மக்கள் கட்சி என்பதை புரிந்து கொண்டு செயல்படவேண்டும் மக்கள் இலங்கை அரசியல் மக்கள் நிலை பற்றி சிந்திக்க வேண்டும்
@loganathanselvi1704
@loganathanselvi1704 2 күн бұрын
போர் குற்றம் செய்பவர்கள் காப்பாற்ற வே 21 வருட ஆட்சி நடந்ததது உங்கள் தலைமை நேர்மையான செயல்பாடுகள் இருக்குமா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை எண்ணசெய்யபோகிறார் பார்போம்
@mathikandhi2613
@mathikandhi2613 2 күн бұрын
❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👍
@meera2336
@meera2336 2 күн бұрын
👍👍👍
@AmeerAliyar-es9qm
@AmeerAliyar-es9qm 2 күн бұрын
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 2 күн бұрын
Tamils speakers vote for president AKD good for our community and our community development srilanka paradise again !! Well come to srilanka.
@Azaar_srilankan
@Azaar_srilankan 2 күн бұрын
🔥🤝💐
@yogadevarajah8884
@yogadevarajah8884 2 күн бұрын
AKD க்கு நவம்பர் 14வெற்றி நிச்சயம் . வெற்றி அடைய செய்வது மிகவும் முக்கியம்.
@danpathmarajah5849
@danpathmarajah5849 2 күн бұрын
Who is this guy. Perfect clarity in his responses.
@SMat-tc4hr
@SMat-tc4hr Күн бұрын
Well discipline ❤
@TheDubailankan
@TheDubailankan 2 күн бұрын
Vettri nichchayam ❤
@NandhanNandhan-f5c
@NandhanNandhan-f5c 2 күн бұрын
👍
@sudesonsudeson8971
@sudesonsudeson8971 Күн бұрын
Janathpathi ANURAVUKKU ENKAL VALTHUKKAL❤❤❤❤ colombo
@janesevelyn
@janesevelyn 2 күн бұрын
Definitely. AKD party will win in parliamentary election by more than 2/3 Advanced wishes for the bright victory.
@baskaranselva5365
@baskaranselva5365 2 күн бұрын
👍🙏
@prasathsinthuja1080
@prasathsinthuja1080 2 күн бұрын
👍🏻
@mullaimathy
@mullaimathy 2 күн бұрын
2009!ஆண்டின் பின் அனுரகுமாரதிஷாநாயக்காவுக்கு ஆதரவழித்து பார்க்கவிரும்புகிறோம்.
@soosaithasculas8891
@soosaithasculas8891 2 күн бұрын
Akd will win.❤❤❤🎉🎉
@Kahakely
@Kahakely 2 күн бұрын
AKD❤❤❤❤❤❤
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,7 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
How the VHP and BJP exploited a teen’s death in Tamil Nadu
26:02
The News Minute
Рет қаралды 9 М.
Could Boris Johnson really make a comeback?
33:19
Channel 4 News
Рет қаралды 15 М.