Late Marriage! DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 9,875

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Пікірлер: 145
@murugan4505
@murugan4505 Жыл бұрын
ஜோதிடத்தில் சூரியன் போல் தலைமை தாங்கி சந்திரன் போல் எல்லோரையும் நேசித்து செவ்வாய் போல் தைரியமாய் புதன் போல் புலவனாய் சுக்கிரன் போல் ஆடம்பரமாய் சனி போல் நேர்மையாய் ராகு கேது போல் விடாமுயற்சியாய்விளங்க வாழ்த்துக்கள் ஐயா
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 6 күн бұрын
நன்றி நண்பரே
@Poonguzhali.T
@Poonguzhali.T Жыл бұрын
தானம்,தர்மம்,பற்றி மிகவும் அருமையான விளக்கம்,சிறப்பான பதிவு,மிக்க நன்றி சார் 🙏🏻
@SenthilkumarKumar-2506
@SenthilkumarKumar-2506 Жыл бұрын
உன்மை நான் உனர்ந்தவை நன்றி சின்ன ராஜா ஐயா
@sundarrajanr3949
@sundarrajanr3949 Жыл бұрын
Nice explanation 🙏🙏
@raman.n.g.8651
@raman.n.g.8651 Жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@ManiKnadan
@ManiKnadan Жыл бұрын
சந்திரன் நீச்சம் பெற்று குரு பகவான் பார்வை பெற்று சுக்கிரன் பார்வை பெற்று. திசை நடப்பது திருமணம் நடைபெறும் 🙏🙏🙏 சி.மணிகண்டன்
@eaglebalu7714
@eaglebalu7714 Жыл бұрын
குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி
@saiiyyappan8923
@saiiyyappan8923 Жыл бұрын
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா மிக்க நன்றி அண்ணா
@k.selvakumar8350
@k.selvakumar8350 Жыл бұрын
உண்மைதான் ஐயா என் ஜாதகத்தில் எந்த தோஷமும் இல்லை ஆனால் எனக்குத் திருமணம் லேட்டாகிறது.... ஐயா 🙏🙏🙏🙏😭😭😭 இப்படிக்கு உங்கள் அன்பு மாணவன் க. செல்வகுமார் 🙏
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 24 күн бұрын
பி றந்தநேரம் தேதி ஊர் பதிவிடவும்
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 24 күн бұрын
பி றந்தநேரம் தேதி ஊர் பதிவிடவும் வாழ்த்துக்கள்
@murthydorairaj2211
@murthydorairaj2211 Жыл бұрын
Pragmatic supports for his argument, my brother's son wedding is delayed inspite of* பரிகாரம் செய்து ம* only on Guru thasa marriage took place
@palpandi2189
@palpandi2189 Жыл бұрын
Virchkkam laknam marriage predictions video irnthaa send Pannungga sir
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Жыл бұрын
நன்றி ஐயா ,நல்ல தகவல் 🙏
@sarathy29388
@sarathy29388 Жыл бұрын
Kodeeswara yogam mesham is yet to be uploaded..
@saiiyyappan8923
@saiiyyappan8923 Жыл бұрын
வணக்கம் அண்ணா. திருநெல்வேலியில் இருந்து ஜோதி அண்ணா பேசுகிறேன் என் மகன் நல்லா படித்துக் கொண்டு இருந்தான் இப்பம் 4 மாதமாக படிப்பு சரியாக இல்லை எனக்கு அவனைப் பற்றி கவலையாக இருக்கு என் மகன் படிப்பானா படிக்க மாட்டானா நல்ல படித்துக் கொண்டிருந்த பயன் எப்படி ஆகிவிட்டது நித்தம் ஒரு தாயா அவன நெனச்சு கவலைப்பட வேண்டும் இதற்கு நல்ல வழி சொல்லுங்க 7/9/2013 .காலை: 6:31 . இடம் நாகர்கோவில் கிழமை சனிக்கிழமை மிக்க நன்றி அண்ணா
@gowthamanwara2589
@gowthamanwara2589 Жыл бұрын
Nice explanation sir, Vazga Vallamuden.
@Vijayraviraj
@Vijayraviraj Жыл бұрын
பரிகாரம் குடை மாதிரி எல்லாம் இறைவன் செயல் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டது
@sridharA-df3mu
@sridharA-df3mu Жыл бұрын
Sir kethu desa la skin disease varum soilraga uinmaya sir?
@jyothinair7512
@jyothinair7512 Жыл бұрын
Sir 2nd and 7th sevvai both in 12th house with valarpirai chandra in kanni's house . And bhudan is in chandra's house. Is it parivarthan. And iam kanni rasi thulam lagnam. But chandran and bhudan parivarthanai. If like this grahas both the sevvai, chandran mahadasai finished in earlier age before 19. Now in this jadagam bith sevvai is in 12th house so marriage is there or not.
@mathiyalagan1504
@mathiyalagan1504 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏🙏
@lohitakathirvel5652
@lohitakathirvel5652 Жыл бұрын
11:34 Vanakkam sir en thambikku innum thirumanam illai velai illai 😭Ramesh dob 10.3.83 time 1.45am cbe please eppothu velai kalyanam 😭🙏
@kathirmagaesh8523
@kathirmagaesh8523 Жыл бұрын
வணக்கம் ஐயா, மேஷ செவ்வாய(8th house Kanni lagnam), சனி மற்றும் சூரியன் உடன் இணைந்து உள்ளது. சூரியனுடன் அருகில் இருப்பதால் செவ்வாய் அஸ்டாங்கம் அடைந்துள்ளது. இது சுத்த ஜாதகம் என்று எடுப்பதாங்க ஐயா or செவ்வாய் தோஷம் என்று எடுப்பதாங்க ஐயா. D.O.B May 4 1998 Place Udumalpet Time 4.36PM
@aishwaryabalu5526
@aishwaryabalu5526 Жыл бұрын
Sir vanakkam.Enaku budha dasai nadakirathu.Kadaga lagnam lagnathil guru,sevvai and sukran serkai , 7 idathil sani (aatchi+ vakram).11 edathil budhan asthangam+ suriyan .12il Chandra+ ketu .Ipodhu ennaku mel padipu padika vaipu vandhu naan foreign la padikren aug 2023 yil vandhen .Na romba naal aasa patu padika mudiyala ana ipo inda vayathil padikren .10 years IT job ipodhu velaya vittutu ingae padikren .Nalla padithu mudipena? .Inda budhan dasai eppadi irukum.Ellam dasa bukthiyum nanraga irukuma ? Foreign la settle aaga mudiyuma Kanavarai pirindhu irukiren na veli naatil irupathal. Eppothu ondru seruvom ?thirumana vazhkai eppadi irukum ? Date: 14/06/1991 time: 9:34 am chennai
@kandaswamygk1463
@kandaswamygk1463 Жыл бұрын
Sudda jadagam erak aiyya please explain one more jadagam aiyya
@aartirubberplastics2393
@aartirubberplastics2393 Жыл бұрын
2nd 7 th athipathi parivarthanai agi irunthal marriage delay aguma sir
@veljothi7041
@veljothi7041 Жыл бұрын
ஐயா 2,7ம் அதிபதி நீசம் ஆனால் அங்கு திக்பலம் இதன் பலன்கள் பற்றி பதிவு போடுங்கள்...
@karpagamk6713
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam anna
@ssuganthi2537
@ssuganthi2537 Жыл бұрын
வணக்கம் சார் 🙏
@vijaijai6009
@vijaijai6009 Жыл бұрын
அய்யா .விஜய் 04/08/96 தஞ்சாவூர். 09:09 am govt velaiku try pannitu irruken epa kedaikum. Marriage first a. Velai first a sir.
@sundarraj9129
@sundarraj9129 Жыл бұрын
❤ என்றும்
@ekumarkumar92.39
@ekumarkumar92.39 Жыл бұрын
ஐயா வணக்கம் என் நண்பனுக்கு வயது 31 ஆகிறது திருமணம் ஆகவில்லை ஒரு ஜோதிடம் பேச போகலாம் என ஜாதகம் பார்க்க போனோம் அவரிடம் காட்டியதற்கு ஒரு திருடனை வளர்ப்பது போல் அவர் பார்த்தார் அவர் சொல்லால் பேசினார் உனக்கு திருமணம் ஆகாது எனக் கூறினார் மூன்று முறை நீ இதுவரை சிறை சென்று வந்தாய் எனக் கூறினார் என் நண்பனை இருபது வருடமாக எனக்குத் தெரியும் அவன் அவ்வாறு பையன் அல்ல நல்ல மனிதன் அவன் கையில் ஐம்பது ரூபாய் தான் உள்ளது என்றாலும் அதில் பறை என் நண்பர்கள் சாப்பிட இல்லை எனக் கூறினால் அதில் பாதி அவனுக்கு கொடுப்பான் பேசியது ஒரு தரங்கெட்ட ஆளை எப்படி நாம் திட்டுவோமோ அதை போல் கூறினார் ஒரு ஜாதகம் பொருத்தம் நல்லவனா கெட்டவனா என காட்டும் என நான் நம்புகிறேன் ஆனால் அவருக்கு ஜோசியம் நல்ல பார்க்கத் தெரியுமா தெரியாதா என நான் எப்படி நம்புவது அப்படியே இருந்தாலும் உங்களை நம்பி வருபவரை காயப்படுத்தும் படி பேசுவது தவறு தானே உண்மையில் அவன் நல்ல மனிதன் ஆனால் அவர் பேசியதால் உன் மனம் ரொம்ப உடைந்து விட்டது யாருக்கும் இந்த தவறும் நான் செய்யவில்லை எதற்காக அப்படி கூறினார் என வருந்தி அவனை தாழ்த்திக் கொள்கிறான் எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது உங்களால் அவனுக்கு பதில் கூற முடியும் என நினைக்கிறேன் அவனுக்கு திருமணம் எப்போது ஆகும் வாழ்க்கையில் முன்னேறுவானா எங்கள் இந்த ஜோதிடரும் இந்த மாதிரி சொற்களை பயன்படுத்த வேண்டாம் என கூறுங்கள் நல்ல மனிதனின் மனமும் உடைந்தால் அவன் கெட்ட பழக்கத்துக்கு அடிமை ஆகி விடுவார்கள் என ஒரு தப்பும் செய்யாத அவனை இப்படி கூறுவது தவறு. 5. 4. 1992 pm .11 .50. தென்காசி அவன் பிறந்த இடம் சண்டே லைவ் நான் இதை எதிர்பார்க்கிறேன்
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 9 күн бұрын
உங்களுக்கு2014 :2019 ல் திருமணம் நடந்திருக்கும் இல்லை என்றால் 5-4-26 லிருந்து 5-4-27 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@raman.n.g.8651
@raman.n.g.8651 Жыл бұрын
அண்ணா. 7ம் அதிபதி சுக்கிரன் (2ல்). சுக்கிரன் (ரிஷபம் வீடு). திருமணம் வாய்ப்பு உண்டு.
@uzhavankathir
@uzhavankathir Жыл бұрын
அய்யா நான் dhanusu லக்னம் 2 இல் சனி 12 இல் செவ்வாய் புதன் லக்னத்தில் ராகு 7 இல் கேது 7 இல் 8 ஆம் அதிபதி இருந்தும் எனக்கு 26 வயதில் திருமணம் நடந்தது ( லக்னத்திற்கு குரு பார்வை 9 இல் இருந்து) 23/12/1991 காலை 6:46 am pollachi
@srinivasannatarajan6589
@srinivasannatarajan6589 Жыл бұрын
வணக்கம் ஐயா, 33 வயதில் முதல் திருமணம். அது விவாகரத்தில் முடிந்தது. எனக்கு இரண்டாவது திருமணம் மற்றும் குழந்தைகள் கிடைக்குமா? 30-மே-1986, 8:50AM, cbe. நன்றி
@amudhanatarajan9879
@amudhanatarajan9879 Жыл бұрын
My so d.o.b 03.09.1986 star magam,simmam rasri,dhanusu lagnam and langnathil sevvai 12 th house of sani marriage nadakkuma please
@seethalakshmikumar4653
@seethalakshmikumar4653 Жыл бұрын
Guru 7 th pairvai chandran kalyanam thikku reason
@balasubramaniettigounder3330
@balasubramaniettigounder3330 Жыл бұрын
மேஷ லக்னம் கோடிஸ்வர யோகம் சொல்லவில்லை ஐயா
@Rita-z7k
@Rita-z7k Жыл бұрын
ஐயா வணக்கம் என் குழந்தையின் உடல்நிலை எப்பொழுது முழுமையாக எனக்கு நிம்மதி தரும் ஏதாவது தொந்தரவுகள் வந்து கொண்டே இருக்கிறது அவனை நினைத்து மனது மிகவும் சஞ்சலமாக உள்ளது .. இரண்டு வருடங்கள் மருந்துகள் கொடுத்து வருகிறேன் ..Rehan 25/05/2021 10.29AM ,Erode🙏
@mythilisaravanan1190
@mythilisaravanan1190 Жыл бұрын
Vanakam iyaa. Thiruman vedam en mudivu seithullen. Enathu mudivu sariya or thavara? En jathakathil mangalya thosam matrum puthra thosam ullathu ena solkirarkal. Thirumanam valkai nantraka irukkathu enkirarkal. Enathu mudivu sariya or thavara? Thirumanam enpathu paiyathai tharukirathu. Please pathil kurunkal iyaa. Name MYTHILI DoB 23.07.1993 Time:7.30am Friday. Salem.
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 9 күн бұрын
உங்களுக்கு 2024 ல் திருமணம் நடந்திருக்கும் வாழ்த்துக்கள் நல்ல தே நடக்கும் கவலைப்படாதீர்கள்
@jeya9495
@jeya9495 Жыл бұрын
ஐயா, என் மகன் சுமார் இரண்டு (2) வருண்டங்களாக வரன் பார்க்கிறோம். இன்னும் சேர வில்லை. Dob. 19.12.1993. Time 03.15am - Place - சென்னை . -- துலா லக்னம் --கும்ப ராசி - சனி தசை - கவலையாக உள்ளது. Pl. Tell.
@astergarden968
@astergarden968 9 ай бұрын
சந்திர திசை குரு புத்தி சுக்ர அந்திரத்தில் திருமணம் நடக்கும்
@k.palanivelk.palanivel4671
@k.palanivelk.palanivel4671 Жыл бұрын
அண்ணா நாகை கல்யாணம் எப்போ நடக்கும் வயது 36. ரொம்ப. மனம் கஷ்ட்டமா இருக்கு தயவு செய்து சொல்லுங்க. அண்ணா 25. 2 .1988. நெரம் 3 .30 Pm
@vasanthakumari6173
@vasanthakumari6173 Жыл бұрын
My brother jathakam 6.9.1979 4.30am Coimbatore marriage natakkuma please tellme
@padmakumar4924
@padmakumar4924 Жыл бұрын
தற்போதைய சனி தசை குரு புத்தில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது ஆனா‌ல் ஜன்ம சனியில் தடை தாமதம் அதிகம் 12/2024க்கு பிறகு திருமணம் நடக்கும் . ஜாதக பார்த்து திருமணம் நடத்துவதை தவிர்க்கவும்.
@vithyavasanth
@vithyavasanth 5 ай бұрын
Ur caste plz
@neethisabari6430
@neethisabari6430 Жыл бұрын
வணக்கம் ஐயா, எனக்கு திருமணம் ஆகி 6 வருடங்கள் ஆகிறது. குழந்தை இன்னும் கிடைக்கவில்லை.ஏன் தாமதமாகிறது?.கூறுங்கள் ஐயா.பிறந்த தேதி 09-05-1988, நேரம் 05-45 Pm,பிறந்த இடம் திருநெல்வேலி.
@abilash7118
@abilash7118 Жыл бұрын
Sir 23/12/1991, 8.15am nagercoil please tell me sir when I will get marriage..
@Poonguzhali.T
@Poonguzhali.T Жыл бұрын
பாக்யாதிபதி,குடும்ப ஸ்தானாதிபதி சுக்ரன்,ஏழாம் அதிபதி குரு இருவரும் சந்திரனை பார்க்கிறார்கள்,சந்திரனுக்கு வீடு கொடுத்தவன் கேந்திரத்தில்,லக்னாதிபதி சாரம்,அதனால் சந்திர தசையில் திருமணம் நடக்கும் என்பது சரியா சார் ?? நன்றி 🙏🏻
@keepgrowing7200
@keepgrowing7200 Жыл бұрын
Ayya vanakam
@RaviChandhra-f1b
@RaviChandhra-f1b Жыл бұрын
ஐயா வணக்கம் 9-12-1989 காலை 8-37 ஈரோடு செந்தூர் திருமணம் எப்போது ஐயா மேற்படிப்பு படிப்பாரா நன்றி ஐயா
@Vijayakumar-msv
@Vijayakumar-msv Жыл бұрын
14-04-1991/8.36 pm/Mysore/சுத்த ஜாதகம் திருமணம் நடக்கவில்லை. நீங்கள் சொல்வது சரிதான் ஜயா.
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 9 күн бұрын
உங்களுக்கு மன14-4-28 லிருந்து 14-4-29 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@sivakumar-bn1ml
@sivakumar-bn1ml Жыл бұрын
ஐயா உண்மை... என் ஜாதகம் சுத்த ஜாதகம்....பல முறை உங்களிடம் கேட்டேன் பதில் கிடைக்கவில்லை...பதில் வேண்டுகிறேன்.... திருமணம் எப்போது...? நடக்குமா...?...05.07.1988...04:23pm...Salem, Tamilnadu....🙏🙏🙏
@priyak3983
@priyak3983 Жыл бұрын
வணக்கம் ஐயா. என் மகள் துலா லக்னம். லக்னத்தில் ராகுவுடன் வக்ர குரு. 5 ல் சனி சந்திரன். 7ல் செவ்வாய் கேது. 8 ல் சூரியன். 9 ல் புதனுடன் சுக்கிரன். எப்போது திருமணம் நடக்கும். வயது 29. அவிட்டம் 3 ஆம் பாதம், கும்ப ராசி.
@Thamizh883
@Thamizh883 Жыл бұрын
வணக்கம் ஐயா, துலாம் லக்னம் 4இல் சுக்ரன் சனி ராகு 10இல் குரு கேது 3இல் சூரியன் புதன் 8இல் செவ்வாய் 2இல் சந்திரன் திருமணம் தாமதம் ஏன்?
@KumuthaValli-lp7gi
@KumuthaValli-lp7gi Жыл бұрын
அந்த ஜாதகிக்கு திருமணம் முடிந்ததும் கூறுங்கள் நாங்களும் மனதால் வாழ்த்துகிறோம்!
@annadurai1916
@annadurai1916 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை எனக்கு 34 வயதில் திருமணம் ஆனது விருச்சக இலக்கணம் சுக்கிர திசை சுக்கிர புத்தியில் திருமணம் ஆனது 26.3.1971 இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம்
@komalanav544
@komalanav544 Жыл бұрын
வணக்கம் சேர்,அருமையான பதிவுசேர் ,ஆனாலும் மனசிலை குழப்பம் 29/06/1994 ,8h10pm பிறந்த இடம் Montreuil,France . பூரட்டாதி 4ம் பாதம் விரு ச்சிகலக்கினமாகி 2ம் அதிபதி குரு வக்கிரமாகி 12ம் இடத்திலை ராகுவுடன் சேர்ந்து இருக்கிறார் ,செவ்வாய் 7ம் இடமாகிய ரிஷபத்திலை ,8மிடத்திலை வக்கிரம் பெற்ற புதன் சூரியன் ,வக்கிரம் பெற்றசனி 4ம் இடத்திலை இருந்து 10ம் பார்வையாக லக்கினத்தை பார்க்கிறார் ,இப்பநடக்கிற தெசை புதன் தெசை இதனாலை தான் திருமணம் லேற்றாகிறதா,அனால் வக்கிரம் பெற்றால் சீக்கிரம் திருமணம் நடைபெறும் என்றால் ஏன் இத்திருமணம் லேற்றாகிறது,திருமணம் நடக்குமா சேர் தயவுசெய்து பதில் தாருங்கள் சேர்,நன்றி 🙏🙏🙏
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 9 күн бұрын
உங்களுக்கு 29-6-25 லிருந்து 29-6-26 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள் இல்லை என்றால் லேட்டாகும்
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 Жыл бұрын
Thank you sir
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 Жыл бұрын
6/8 அதிபதிகள் தசை. வயது காலத்தில் வந்தால் திருமணம் நடக்குமா
@aruna.n1540
@aruna.n1540 Жыл бұрын
குணா (பெண்),1.2.1997,6.30 pm, புள்ளம்பாடி. எப்போது திருமணம் நடைபெறும் ஐயா?
@umasandrasekaran8175
@umasandrasekaran8175 Жыл бұрын
Hi vnkm sir. When will I get married? Most astrologers can't predict that. Some says I won't get married. Plz see when will I get married? Love or arrange marriage? How was my husband? 3.06.1989, 9.37am, Seremban Malaysia.
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 9 күн бұрын
You will get marriage between 3-6-28 to3-6-29
@Mahalakshmi-nn9tx
@Mahalakshmi-nn9tx Жыл бұрын
என் மகன் தனுசுலக்னம்/லக்னத்தில் ராகு.7 ல் சுக்கிரன் கேது. திருமண வாழ்க்கை எப்படி அமையும். தார தோஷம் உண்டா. DOB: 20.5.2010 நேரம் 8:54 PM.
@bharathboopathy
@bharathboopathy Жыл бұрын
My horoscope also seems pure. 7-2-1988 . 4.40 am from udumalpet . Still struggling to select a girl for a marriage.
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 9 күн бұрын
உங்களுக்கு 7-2-25 லிருந்து 7-8-25 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo Жыл бұрын
தனி நபர் சொத்துக்கள் அரசாங்கம் கைப்பற்றும் ஜாதகம் எப்படி கண்டறியலாம்.
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@kalisaswin7382
@kalisaswin7382 Жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது போல் எனக்கு தனுசு லக்னம் துலாம்ராசி 2 இல் சனி ஆட்சி வக்ரம் எனக்கு திருமணம் கடந்த ஆண்டு தான் நடந்தது திருமணம் லேட்தான் நடந்தது ஏன் பதில் கொடுத்தால் நன்றாக இருக்கும் எனக்கு அடுத்து சனி தசை தான் நடக்க போகிறது திருமணமே பிரச்சனையில் தான் நடந்தது இனிமேலாவது சந்தோசமாக இருப்பேனா . சண்முகம் 21.06.1991 இரவு 7.30 pm இராமநாதபுரம்
@astrobarathinellaigpb4658
@astrobarathinellaigpb4658 Жыл бұрын
To my son clean horoscope 22.02.91. 9.02am tenkasi marriage till not
@ajairamesh511
@ajairamesh511 Жыл бұрын
29/10/1992.4:10am sivagangai.தொடர்ந்து திருமண தடை
@SaraswathiEswaran-jk2yz
@SaraswathiEswaran-jk2yz Жыл бұрын
ஐயஆ30.12.1996...1.16. நிமிடம் மார்கழி. 15. தேதி சந்தரதசை. எந்தப் உத்தியில் திருமணம் நடக்கும் ஐயா ஹலோ ஐயா பணம் கட்டணும்
@asha-od5zt
@asha-od5zt Жыл бұрын
வணக்கம் ஐயா, ஜாதகத்துல தோஷம் இருக்கு னு எவ்ளோ பரிகாரம் செய்தாச்சு but எந்த பலனும் இல்ல. DOB 1995.02.18 (8.55 Am) vavuniya, srilanka. Can you check and explain plz
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 9 күн бұрын
Your marriage will happened between 18-2-25 to18-2-26 congrats
@vijaytvshowb2732
@vijaytvshowb2732 Жыл бұрын
Mesa lakinam kodiswara yogam sollave illai
@SanthanamRakkappan
@SanthanamRakkappan Жыл бұрын
வணக்கம் ஐயா.. என் மகளுக்கு விவகாரத்து நடந்து விட்டது..அவளுக்கு எந்த வேலையும் அமையவில்லை.. அடுத்து எப்போதும் திருமணம் நடத்தலாம்.. பிறந்த நாள் 03.10.1997. நேரம் இரவு 9.00 மணி..
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 6 күн бұрын
உங்கள் மகளுக்கு 2019 ல் திருமணம் நடந்திருக்கும் மேலும் 3-10-28 லிருந்து 3-10-29 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@geethachandrasekaran4061
@geethachandrasekaran4061 Жыл бұрын
சார், 7 ம் இடத்தை எந்த கிரகமும் பார்க்க லைனா திருமண ம் நடக்காதா???😢😢
@mythilisaravanan1190
@mythilisaravanan1190 Жыл бұрын
திருமணம் நடக்குமா? Dob 23.07.1993 time 7.30am Salem. Name: MYTHILI
@Muruganthunai-n3p
@Muruganthunai-n3p Жыл бұрын
வணக்கம் ஐயா. எனக்கு ராகு திசை. பெண் சாபத்தால் திருமணம் தடைபெறுகிறது. எப்போது எனக்கு திருமணம் நடைபெறும். 12-10-1995. Time 4.10PM. Madurai.
@mayilvahananrv2211
@mayilvahananrv2211 Жыл бұрын
வணக்கம். தற்போது எனக்கு செவ்வாய் தசையில் நல்ல வேலை கிடைத்து உள்ளது. ஆனால் தந்தையை இழந்து விட்டேன். மீதம் உள்ள செவ்வாய் தசை எப்படி இருக்கும்? 03/07/1984, Madurai, 06:30 AM
@madhusri9222
@madhusri9222 11 ай бұрын
11 il sevvai ullatha
@mayilvahananrv2211
@mayilvahananrv2211 11 ай бұрын
@@madhusri9222 11 m athipathi Sevvai.
@prasannasukanya216
@prasannasukanya216 Жыл бұрын
Guru சுக்கிரன் சந்திரனை பார்க்கிறார் நீச்ச பங்கம்
@vanithamahalakshmi5992
@vanithamahalakshmi5992 Жыл бұрын
ஐயா வணக்கம்.என் மகளுக்கு திருமணம் நடக்கும்.24.06.1998 1.40Pm
@sasidharan3720
@sasidharan3720 Жыл бұрын
எனது சுத்த ஜதகம் தான் வயது 35**குருஜி வணக்கம் 28/08/ 1988- 9.35am**தஞ்சாவூர்எப்ப கல்யாணம் நடக்கும் தொழில் தொடங்கலாமா தொழில் தொடங்கினால் என்ன தொழில் தொடங்கலாம்** வணக்கம்
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 9 күн бұрын
உங்களுக்கு 28-8-30 லிருந்து 28-8-31 க்குள் திருமணம் நடக்கும் வாழ்த்துக்கள்
@yuvarajr47
@yuvarajr47 Жыл бұрын
தாம்பத்திய. சுகமே மறுக்கப் படுகிற ஜாதகம் (திருமண த்தின் மூலம்) கடவுளே உன்னுடைய படைப்பில் இப்படியுமா அதுவும் ஒரு பெண்ணுக்கு
@vanithamahalakshmi5992
@vanithamahalakshmi5992 Жыл бұрын
ஐயா வணக்கம்.என் மகள் எப்போதும் 24.06.1998
@deliamita5788
@deliamita5788 Жыл бұрын
my jathakam is very clean. no dosham. but I never married and will never marry coz no marriage yogam. no saniyasi dosham either. 22Feb1973, 8. 10 pm Seremban Malaysia.
@vithyavasanth
@vithyavasanth 5 ай бұрын
Ur caste plz
@abilash7118
@abilash7118 Жыл бұрын
Sir Abilash 23/12/1991 8.15 am brith place nagercoil when I will get marriage..
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 9 күн бұрын
You will get marriage between 23-12-25 to23-6-26 congrats
@geethachandrasekaran4061
@geethachandrasekaran4061 Жыл бұрын
வணக்கம், சார், 21.2.96, 5.45pm trichy, திருமணம் உண்டா,... இல்லையா??
@padmakumar4924
@padmakumar4924 Жыл бұрын
8/2025க்கு பிறகு திருமணம் உண்டு, காதல் திருமணத்திற்கான வாய்ப்புள்ளது.
@Vijayraviraj
@Vijayraviraj Жыл бұрын
மாங்கல்ய காரகன் செவ்வாய் ஏழில் மாங்கல்யம் ஸ்தானம் மேஷம் செவ்வாய் வீடு கோச்சார குரு சந்திரனை பார்க்க வேண்டும் பெண்ணுக்கு மாங்கல்யம் ஸ்தானத்தை பார்க்க வேண்டும்
@Mahalakshmi-nn9tx
@Mahalakshmi-nn9tx Жыл бұрын
என் மகள் மகர ராசி மகர லக்னம்" 6 கிரகங்கள் பரிவர்த்தனை | தொடர்ச்சியாக 8 கிரகங்கள் அமர்ந்து கிரகமாலிகா யோகம் உள்ளது. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் DOB: 9.5.2007 நேரம் இரவு 11.40 PM. தஞ்சாவூர்
@raman.n.g.8651
@raman.n.g.8651 Жыл бұрын
Anna. I am friend name is BALAJI. age 44yrs. DOB 26 - 11 - 79; 8.20 pm Arakkonam .
@srinivasanc3595
@srinivasanc3595 Жыл бұрын
சீனிவாசன், சென்னை. வணக்கம் ஐயா, திருமணம் உண்டா? உண்டெனில் எப்பொழுது? சமீப காலமாக முதுமைக் கால தனிமை பற்றி பயம் மேலோங்குகிறது. வழிகாட்டுதல்/ பரிகாரங்கள் அறிவுறுத்தவும். 05/மார்ச்/1977, 00:35 Hrs (12.35AM) திருச்சிராப்பள்ளி. நன்றிகளுடன்.
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Жыл бұрын
வணக்கம் தம்பி சந்திர தசை ராகு புத்தியில் கல்யாணம் ஆகும் சந்திரன் புதன் சாரம் அவர் லாப ஸ்தானத்தில் ராகு சாரம் பூரட்டாதி குரு சாரம் அவர் சுகஸ்தானாதிபதி புதன் தசை ராகு புத்தியில் கல்யாணம் நடக்கும் நன்றி தம்பி
@vijayakumard4079
@vijayakumard4079 5 ай бұрын
மேஷம் லக் துலா லக் இந்த இரு லக்கினத்திற்கு 2&7அதிபதிகள் ஒருவரே இவர்கள் ஆறு எட்டில் மறைந்தால்.. உங்களுக்கு பலன் சொல்ல எளிதுதே அதை மட்டுமே பேசுவது
@ramachandranram7571
@ramachandranram7571 Жыл бұрын
எனக்கும் சுத்த ஜாதகம் தான் ஆனால் திருமணமே நடக்கவில்லை.
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 9 күн бұрын
பி றந்தநேரம் ஊர் தேதி பதிவிடவும்
@singamsingam5900
@singamsingam5900 Жыл бұрын
Age 41. சுத்த ஜாதகம். No marriage. இனி நடந்தா என்ன நடக்காட்டி என்ன.
@vithyavasanth
@vithyavasanth 5 ай бұрын
Ur name caste and location pls
@okay9906
@okay9906 Жыл бұрын
ஐயா வணக்கம் 1. இன்னாருக்கு இன்னார், 2. திருமணம் ஒரு குறிப்பிட்ட தேதியில், மாதத்தில், வருடத்தில் தான் நடக்கும், 3. ஜாதகப்படி அல்லது விதிப்படி தான் நடக்கும், என்றால்... 1. பொருத்தம், 2. பரிகாரம், 3. நல்ல முகூர்த்தம் பார்க்கவேண்டிய அவசியம் உண்டோ? அதில் அர்த்தம் உண்டோ?? தவறாக எடுத்துகொள்ள வேண்டாம். விரிவான விளக்கம் அளிக்கவும். நன்றி ஐயா! 🙏
@gandhirajusaravanampattikovai
@gandhirajusaravanampattikovai 6 күн бұрын
அவசியம் இல்லை ஓடிப்போய் திருமணம் செய்பவர்களும் நன்றாக த்தான் வாழ்கின்றனர் வாழ்த்துக்கள்
@amudhanatarajan9879
@amudhanatarajan9879 Жыл бұрын
எல்லா தசா புத்தி வந்து போனாலும் திருமணம் நடக்கவாய்ப்பு இல்லை
@kalyanikalya9624
@kalyanikalya9624 Жыл бұрын
Chandra la ganapathi saram la irukku
@sureshvelusamy.Tnpsc0498
@sureshvelusamy.Tnpsc0498 Жыл бұрын
30 years running....but innu marriage akala...Rompa kastama iruku...oru vibathil kal murichuru 1 year achu...athula iruthu marriage delay job um poiruchu......enna da life iruku.... parents also mathikka mattinranga....😭😭😭😭😭 22-04-1994 friday
@SarvasarvaSarvasarva-dg6wq
@SarvasarvaSarvasarva-dg6wq Жыл бұрын
Enna rasi bro
@sureshvelusamy.Tnpsc0498
@sureshvelusamy.Tnpsc0498 Жыл бұрын
@@SarvasarvaSarvasarva-dg6wq Simmam,pooram
@SarvasarvaSarvasarva-dg6wq
@SarvasarvaSarvasarva-dg6wq Жыл бұрын
@@sureshvelusamy.Tnpsc0498 don't feel bro I'm simmam uthiram .same problem enakum 3years aachi bike skid shoulder back side erangirichi.nambikaiyoda irunga .kadavul thunai irupar.🤝😊🤗
@sureshvelusamy.Tnpsc0498
@sureshvelusamy.Tnpsc0498 Жыл бұрын
Na ipo TNPSC padichttu iruken conform ah clear paniruven
@SarvasarvaSarvasarva-dg6wq
@SarvasarvaSarvasarva-dg6wq Жыл бұрын
@@sureshvelusamy.Tnpsc0498 best of luck 🤝 ur native?
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 Жыл бұрын
வணக்கம் ஐயா. எனக்கு எப்போது திருமணம் நடக்கும். திருமணம் ஆகுமா ஆகாதா?. பெருமாள். 16.12.1984. 10.5 காலை. சேலம் மாவட்டம்.
@vijaijai6009
@vijaijai6009 Жыл бұрын
40 agium marriage agalaya anna. So sad
@padmakumar4924
@padmakumar4924 Жыл бұрын
3/2024க்கு பிறகு திருமணம் நடக்கும்🎉
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 Жыл бұрын
@@padmakumar4924 நன்றி🙏🙏🙏 ஐயா.
@perumalsruthiperumalsruthi7491
@perumalsruthiperumalsruthi7491 Жыл бұрын
@@vijaijai6009 🥺😪😪
@tkveltkvel3049
@tkveltkvel3049 Жыл бұрын
இரண்டாம் திருமணம் நடக்குமா. வாரிசு உண்டா ஐயா. 05 03 1975 9.30Pm மயிலாடுதுறை
@padmakumar4924
@padmakumar4924 Жыл бұрын
இரண்டாம் திருமண உண்டு 8/2024ல் நடக்கும்🎉
@umadevi6419
@umadevi6419 Жыл бұрын
34 வயது நடக்கிறது திருமணம் நடைபெறுமா 26/04/1990 03.50 pm ஈரோடு
@padmakumar4924
@padmakumar4924 Жыл бұрын
11/2024பிறகு திருமணம் நடக்கும் 🎉
@karun4650
@karun4650 Жыл бұрын
Sir
@karun4650
@karun4650 Жыл бұрын
9,10, athipathi, 6 poi marachita 😢
@karun4650
@karun4650 Жыл бұрын
Pudhan ,sathiran
@amudhanatarajan9879
@amudhanatarajan9879 Жыл бұрын
How to sent horoscope please link send me
@suriyaM1993
@suriyaM1993 Жыл бұрын
சந்திரனை குரு பார்ப்பதால் அந்த பெண்ணுக்கு கல்யாணம் நடக்கும்
@kanagakanaga9063
@kanagakanaga9063 Жыл бұрын
சிம்மராசி மகம் மகரம் லக்னம் 08-02-1993
PushkaraNavamsam by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
30:20
astro chinnaraj
Рет қаралды 198 М.
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН