No video

LEAK-கான செல்லூர் ராஜூ ரகசியம்! காது கொடுத்தே கேட்கமுடியல.. பறிக்கப்படுகிறதா பதவி? Sellur Raju Audio

  Рет қаралды 425,992

Nakkheeran TV

Nakkheeran TV

Ай бұрын

#NakkheeranTV #madurai #SellurRaju
LEAK-கான செல்லூர் ராஜூ ரகசியம்! காது கொடுத்தே கேட்கமுடியல.. பறிக்கப்படுகிறதா மா.செ. பதவி? அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு!
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 258
@JashimUddin-wm8su
@JashimUddin-wm8su Ай бұрын
ஒரு வகையில் செல்லூர் ராஜி சொன்ன ஒரு வார்த்தை உண்மைதான் டாக்டர் சரவணன் வெற்றி பெற்றாள் வேர கட்சிக்கு போய்விடுவார் என்ன வார்த்தை அருமையின், டாக்டர் சரவணன் அவர்களை பற்றி நல்லா புரிந்த தலைவர் திரு. செல்லூர் ராஜி
@aruna5824
@aruna5824 Ай бұрын
Palakatchi ammavasai
@chandruj3352
@chandruj3352 23 күн бұрын
டாக்டர் சரவணன் நம்பதகுந்தவன் அல்ல...கட்சி கட்சிக்கு தாவும் நபர்...
@rishiganesan1271
@rishiganesan1271 Ай бұрын
ராஜு சொல்றதுல என்ன தப்பு எடப்பாடி உத்தமபுத்திரன் போங்கடா போங்க
@perianayagamperi8675
@perianayagamperi8675 Ай бұрын
செல்லூர் ராஜு அண்ணன் சொன்னதில் தவறு இல்லை.
@subramanianinmozhi
@subramanianinmozhi Ай бұрын
எடப்பாடிக்கு நேரம் சரியில்லை. மா செயலாளர் பதவியை எல்லாம் தொடமுடியாது.
@Nagarajan.kKamarajNagarajan
@Nagarajan.kKamarajNagarajan 29 күн бұрын
மற்றவர்களுக்கு தான் நேரம் சரியில்லை 😅😅😅😅😅😅
@venkattvr8527
@venkattvr8527 Ай бұрын
அனைத்து அதிமுக தொகுதியும் இதே நிலைதான்.... இது நிர்வாகிகளுக்கு நல்லா தெரியும்
@FunnyCalicoCat-iz8cz
@FunnyCalicoCat-iz8cz Ай бұрын
அதிமுகவின் ரகசியத்தை பற்றி செல்லூர் ராஜு அவர்கள் சின்னம்மா சசிகலாவுக்கு தகவல் கொடுக்கிறார் என்பது உண்மை.
@kannanvathiyar5505
@kannanvathiyar5505 29 күн бұрын
Yy
@navaneethansamugaarvalar7144
@navaneethansamugaarvalar7144 Ай бұрын
இவர் தெர்மாகோல் விஞ்சானியாச்சே!
@sstudio4002
@sstudio4002 Ай бұрын
செல்லூர் ராஜூ vs சரவணன்.... செல்லூர் ராஜூ பெஸ்ட்...
@ssusilal127
@ssusilal127 27 күн бұрын
நக்கீரன் சொல்வதால் நம்பமுடியவில்லை
@sundarsundar3157
@sundarsundar3157 Ай бұрын
எடப்பாடி எம்ஜிஆர் ஆக முடியுமா ?? ஒரே ஒரு எம்ஜிஆர் தான்.
@rx100z
@rx100z 24 күн бұрын
Cm ஆக முடியும்
@user-zr9rm5ps1w
@user-zr9rm5ps1w Ай бұрын
இல்லன்னாலும் புடுங்கி தள்ளி இருப்பானுக....... 😄😄😄
@anbuselvans306
@anbuselvans306 Ай бұрын
Dr. Saravanan பல கட்சி அனுபவம் பெற்றவர் அவரை அதிமுக வின் பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் வலியுறுத்து கிறார்களாம்!!
@perianayagamperi8675
@perianayagamperi8675 Ай бұрын
😂
@somaravi934
@somaravi934 Ай бұрын
Super - Sarathkumar pola Dr Saravanan AIADMK kadchiyai BJP yil inaithu viduvaar - SUPER
@VENUGOPAL-vq4qc
@VENUGOPAL-vq4qc Ай бұрын
😂
@SooryaPrakash_
@SooryaPrakash_ 29 күн бұрын
Gubeeereeerr😂😂😂
@KhavinSelvam
@KhavinSelvam Ай бұрын
ஒட்டு மொத்த admk நிர்வாகிகள் விலை போன விடயம் தெரியுமா
@anbarasuram
@anbarasuram 28 күн бұрын
Dr.சரவணன் DMK to ADMK to பிஜேபி to ADMK பச்சோந்தி வேஷம்..தொண்டர்கள், பொதுமக்கள் விரும்பல..
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 25 күн бұрын
எவ்வளவு நாகரிகமாக பேசுகிறார்! இதுதான் கழக கட்சிகளின் கண்ணியம், கட்டுப்பாடு!
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u 25 күн бұрын
ஒரு அமைச்சரின் கரம் இவ்வளவு கேவலமானதாக இருக்கும்! இதுதான் எம்ஜிஆரும் அம்மாவும் கற்றுக் கொடுத்தபாடமா? நாயக் குளிப்பாட்டி நடு வீட்டில் வச்சாலும் அது ____ஐத் தேடித்தான் ஓடும் என்பது கிராமத்தில் வழங்கும் பழமொழி ஆகும்.
@AyyappanAyyappan-jj1ov
@AyyappanAyyappan-jj1ov Ай бұрын
செல்லூர் ராஜு சின்னம்மாக்கு விசுவாசம் இருந்தியா விசுவாசத்த பத்தி இவன் பேசுரான்
@thamilan811
@thamilan811 Ай бұрын
கட்சி முடிந்தது😂
@anbukarthik2343
@anbukarthik2343 Ай бұрын
ஊதிய சங்கு எடப்பாடிக்கு என்று தெறிந்தால் சரி....
@user-tr8lz9rt4k
@user-tr8lz9rt4k Ай бұрын
செல்லூர் ராஜு டெர்மாகோல் விஞ்ஞானி புடுங்கியாச்சே 😊😊😊🤩
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 29 күн бұрын
பதவி இருந்தால் என்ன இல்லாடி என்ன... ரெண்டும் வேஸ்ட் தான் 🤭
@antonyjohn4596
@antonyjohn4596 Ай бұрын
நடவடிக்கையா அப்படின்னா
@tipoindiatamilan
@tipoindiatamilan Ай бұрын
உங்களுக்கு மட்டும் எப்படி அந்த மாதிரி நியூஸ் எல்லாம் கிடைக்குது நக்கீரன் 😂😂😂😂
@gokulrabinesh5605
@gokulrabinesh5605 Ай бұрын
Dmk salra news
@senthilj6802
@senthilj6802 Ай бұрын
இதுசெல்லூர்ராஜுவின்உண்மையானபேச்சு
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 Ай бұрын
உண்மையை சொன்னால் ஏற்றுக்கொள்ள வேண்டும் நக்கீரன் புலனாய்வு அப்படிப்பட்டது..
@Iravathan
@Iravathan Ай бұрын
புலனாய்வு பத்திரிக்கைனா என்னன்னு தெரியுமா??
@ramachandran427
@ramachandran427 Ай бұрын
😂😂​@@s.perumals.perumal4808
@Newlifeassembly675
@Newlifeassembly675 Ай бұрын
Sellur very soon he will be in D M K❤
@Userxyzid999
@Userxyzid999 Ай бұрын
இந்த மாலைய விட பெரிய மாலைய நேதாஜி சுபாஷ் சேனை அமைப்பு 2023 தேவர் ஜெயந்தியன்று போட்டார்கள். தமிழகத்தில் இதுவரை போட்டதிலேயே அதுதான் பெரிய மாலை
@SenthilKumar-gp7ir
@SenthilKumar-gp7ir Ай бұрын
❤❤
@sathyamoorthy4149
@sathyamoorthy4149 28 күн бұрын
இந்த குரலை சன் டிவிஇல் கேட்டு இருக்கிறேன்
@selvampk2393
@selvampk2393 Ай бұрын
Sellur raj is mass leader
@poonkodip5114
@poonkodip5114 Ай бұрын
இவர் ஒரு காமெடி பீஸ் அரசியலுக்கு தேவை இல்லாதவர்
@bimalraj9279
@bimalraj9279 Ай бұрын
Super
@prabakaran6868
@prabakaran6868 Ай бұрын
Super thaliva
@anbupillai9817
@anbupillai9817 Ай бұрын
Dirty politicians but wearing white shirt.
@elavarasanelango2722
@elavarasanelango2722 Ай бұрын
இப்போது அதிமுக நாலா இருக்கு அந்த அம்மா எப்படி செத்துச்சுனு எவனுக்கும் தெரியாது
@RajaDaniel-qq1kj
@RajaDaniel-qq1kj 29 күн бұрын
👌 சூப்பர்
@cmahalingam5779
@cmahalingam5779 28 күн бұрын
@waytoworld521
@waytoworld521 25 күн бұрын
ம.செ வாக ஒரு சௌராஷ்டிர பிரமுகரை நியமனம் செய்யுங்கள்
@balamuruganmurugan6420
@balamuruganmurugan6420 29 күн бұрын
எடப்பாடி திருந்தாததால் இவர் இப்படி செய்திருக்கலாம்.
@avs960
@avs960 Ай бұрын
Appadiye entha katchi vote kku panam koduthaargal endru sollungal nakkeeraare..
@Adhi-fr9ps
@Adhi-fr9ps Ай бұрын
Enga thalaikku evvlo dhillu paathiya....!?😝😜 Vaazhga selluraar...👏👍
@user-lr6im3uk1q
@user-lr6im3uk1q 29 күн бұрын
செல்லூர் ராஜு பேசுவது சரிதான்
@litheeshbalan200
@litheeshbalan200 Ай бұрын
விளக்கு பிடிப்பது தான் நக்கீ வேலை..
@navarathinam7942
@navarathinam7942 29 күн бұрын
😊😊
@shanmuganathanms3824
@shanmuganathanms3824 26 күн бұрын
எடப்பாடிக்குமக்கள்செல்வாக்குஇவ்வளவுதான்.இதைஉணராதவரைகட்சிஉருப்படாது. வாழ்கபுரட்சித்தலைவர்புகழ்
@aproperty2009
@aproperty2009 27 күн бұрын
இதெல்லம் அரசியலில் சகஜமப்பா....
@subbaiant8448
@subbaiant8448 29 күн бұрын
துரோகம் கண்டிப்பாக வீழும் அதற்கு துணை போனவர்களும் நாசமாகப் போவார்கள்
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Ай бұрын
😮😢
@MuruTham
@MuruTham 28 күн бұрын
Raju speech super Its true Raju perfect AIADMK person
@MathiramErukuyou
@MathiramErukuyou Ай бұрын
Sellur king always madurai
@BasuKaran-qk9pt
@BasuKaran-qk9pt Ай бұрын
போங்க டா என் ஆதரவு.. செல்லூர் ராஜ்க்குத்தான்... சிலிப்பர் செல் 😂😂😂😂செல்லூர் ராஜுவை அதிமுக விட்டு விளைக்கு வைக்க பார்க்கிற ஒரு கூட்டம் இருக்கு
@SubramaniyanKesavan
@SubramaniyanKesavan 28 күн бұрын
செல்லூர் ராஜி சொன்னது உண்மை
@MuruTham
@MuruTham 28 күн бұрын
Raju good speech Original AIADMK KARAN ............
@franciscovenanent
@franciscovenanent 29 күн бұрын
நக்கீரன் அதிமுக எதிரி நக்கீரன் மு கருணாநிதி குடும்ப எடுபுடி
@Karthick-bq3xb
@Karthick-bq3xb Ай бұрын
நான் திமுக காரன் என்னதான் இருந்தாலும் எந்த கட்சியில் இருக்கிறோமோ அந்த கட்சிக்கு சிறப்பாக வேலை செய்யவேண்டும் அப்படி இல்லை என்றால் அதற்கு பெயரே வேறு செல்லூர்ராஜு அவர்களின் அரசியலை சிறுவயது முதல் பார்த்து வளர்ந்தவன் நான் அவர் அதிமுக விற்கு நன்றாகதான் வேலை செய்தான் ஆனால் மக்கள் பாராளுமன்றத்துக்கு திமுக தலைமைக்கு வாக்களித்தனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை
@user-uh7rc5wx1q
@user-uh7rc5wx1q Ай бұрын
அதிமுக மாசெக்கு திமுககாரர் வந்து முட்டுக்கும் போதே உறுதியாகி விட்டது.. அவர் யாருக்கு வேலை செய்தார் என்று...😂😂😂
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
❤❤❤❤BJP😊😊😊😊
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 Ай бұрын
அருமை
@baskareb
@baskareb Ай бұрын
Theruma nee suparuma adutha PM nee than😅😅😅😅😅😅😅😅😅
@MuruTham
@MuruTham 28 күн бұрын
Raju dood speech Original AIADMK KARAN
@eagleeye4293
@eagleeye4293 Ай бұрын
idhu old or new. edit panni irukka poranunga..
@mansoorsharief2126
@mansoorsharief2126 Ай бұрын
Where is சுப்ரமணிய சுவாமி long time no see
@ramjiYahoo
@ramjiYahoo Ай бұрын
Video starts at 5:02
@selvamn9191
@selvamn9191 25 күн бұрын
அண்ணன் செல்லூர் ராஜு கட்சியின் புரட்சி தலைவியின் உண்மையான விசுவாசி கட்சி யின் வளர்ச்சிக்கு அரும்பாடு பட்டவர் வாழ்த்துக்கள்
@RajanThevar-ll5gf
@RajanThevar-ll5gf 29 күн бұрын
கொழித்தி போடுங்க பத்தி ஏரியட்டும் நாரதர் கலகம் நன்மைக்கே
@PaulrajM-qu6ci
@PaulrajM-qu6ci Ай бұрын
One thing is true, once Dr Saravanan wins he may be left from ADMK and join any other party , that's why Sellyr Raju told like that.
@GaneshGanesh-kh1wg
@GaneshGanesh-kh1wg Ай бұрын
❤செல்லூர்ராஜுநல்லவர்❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@tamilgaming8410
@tamilgaming8410 Ай бұрын
Amma kilichangala 😂😂😂...
@hemavarshiniradhakrishnan1901
@hemavarshiniradhakrishnan1901 Ай бұрын
Sir Saravanan araseyal pesant epapathalum panathai vaithu jaikalam angera manapanmai seluraj nala manedhar
@narasimhavarmanpallavan473
@narasimhavarmanpallavan473 26 күн бұрын
Amma Eillai ,?
@Polkuarae
@Polkuarae Ай бұрын
நீதி நேர்மை நியாயம் என்று ஒரு தொலைக்காட்சி னா அது நக்கீரன் தா😅
@DeenaSasvanth
@DeenaSasvanth Ай бұрын
Eps 2026 ல cm ஆக முடியாது
@senthilj6802
@senthilj6802 Ай бұрын
@@DeenaSasvanth கவுன்சிலர்பதவிகூட. ஆகமுடியாது
@friendspandi4009
@friendspandi4009 Ай бұрын
தற்குறி எடப்பாடி அண்ணன் செல்லூர் ராஜு அவர்கள் மேல கைவைத்து பாரு
@sivaavishnu3425
@sivaavishnu3425 28 күн бұрын
Background music is annoying please remove background music
@parthitpk
@parthitpk 27 күн бұрын
Is this media ethics??
@sridhar7408
@sridhar7408 29 күн бұрын
Ramzan festival gold hair & manju masthan motal pesayum
@govindarajunarasimman2976
@govindarajunarasimman2976 29 күн бұрын
போதும் போதும் எத்தன போட்டாலும் ஒண்ணும் ஆகாது
@MOHAN_THEVAR
@MOHAN_THEVAR Ай бұрын
Selfish sellur raju 😂
@vikks106
@vikks106 Ай бұрын
Next mukkulathor wicket out from aiadmk
@rajanrasu6220
@rajanrasu6220 Ай бұрын
Arasiyalil ithu pondra nikalvugal ellam SAGASAM
@sridhar7408
@sridhar7408 27 күн бұрын
very super sompu very super comedy media
@subramaniansubramanian9722
@subramaniansubramanian9722 Ай бұрын
தர்மாகோல் எல்லாம் ஒரு ஆளாங்க
@aruna5824
@aruna5824 Ай бұрын
Thermocoal arivali
@satishkumargsatishkumarg8054
@satishkumargsatishkumarg8054 27 күн бұрын
Thats is politics
@dhivyasathish4539
@dhivyasathish4539 Ай бұрын
ADMk❤❤❤EPS
@sutharsananhaniruth
@sutharsananhaniruth Ай бұрын
Ammavaasai Palani saamy groups out
@tinamunahameed462
@tinamunahameed462 27 күн бұрын
Uzhaichi sooru thinuga . Matravangalin soringi athil sooru thingatheenga
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj Ай бұрын
Super da admk pllusami pssoonti kumpal
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 29 күн бұрын
மாட்டுதாவனி தாதா ராஜீ
@kalaivp3080
@kalaivp3080 Ай бұрын
Scientist makkal panam kollaiyadikka evlo velai parkiranunga
@govindanappaswamy34
@govindanappaswamy34 Ай бұрын
திராவிடம் செத்தொழியட்டும் நாளை நமதே தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ் தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி
@makeshmakesh2940
@makeshmakesh2940 Ай бұрын
செல்லூர் சில்லரை
@s.srinivasan9821
@s.srinivasan9821 Ай бұрын
ஜெயலலிதா எப்படி காலமானார்
@abdulkadarabdul9632
@abdulkadarabdul9632 29 күн бұрын
Selluraar the boas
@MathiramErukuyou
@MathiramErukuyou Ай бұрын
Sellur thugiye paruka soluga daakalam 😂
@user-ju3zm1wq1n
@user-ju3zm1wq1n Ай бұрын
Amma illamal payam pochu
@jackmicroway4023
@jackmicroway4023 Ай бұрын
So. Nakeeran. Mostly told. Truth ?????
@amaladass.f3826
@amaladass.f3826 Ай бұрын
நக்கிரை வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@HarishIndia123
@HarishIndia123 Ай бұрын
Great now he’s qualified to join DMK…😂😂😂
@skumarlatha7737
@skumarlatha7737 Ай бұрын
செல்லூர் வே ஸ் ட்
@allwinfernando613
@allwinfernando613 26 күн бұрын
அப்துல் கலாம் விண்வெளியில் ராக்கெட் விட்டார்❤ விஞ்ஞானி செல்லூர் ராஜு வைகை தர்மாகோல் விட்ட விஞ்ஞானி😂😂
@honywell4046
@honywell4046 Ай бұрын
Ippadithaan pinnadi goal maal Panni konddu.... interview kudukkum makkalukku idhai seyivoom pudungguvomm kaddhai paddipaanga
@MathiramErukuyou
@MathiramErukuyou Ай бұрын
Deiii sellur madurai kodai da
@sridhar7408
@sridhar7408 29 күн бұрын
Very comedy media
@seranseran7327
@seranseran7327 Ай бұрын
😂😂😂
@shanmugasundaram8245
@shanmugasundaram8245 27 күн бұрын
வளத்த கிடா மார்பில் பாய்கிறது.
@muraliarasi7732
@muraliarasi7732 27 күн бұрын
எடப்பாடியார் வாழ்க
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 29 МЛН
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 41 МЛН
小宇宙竟然尿裤子!#小丑#家庭#搞笑
00:26
家庭搞笑日记
Рет қаралды 29 МЛН