Lecture on Sri Lakshmi Ashtotram by Dushyanth Sridhar | "ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ரம்"விளக்கம் Part - 1

  Рет қаралды 28,457

Guru | குரு

Guru | குரு

Жыл бұрын

துஷ்யந்த் ஸ்ரீதரின் "ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்ரம்" விளக்கம் | Part - 1 | Lecture on Sri Lakshmi Ashtotram by Dushyanth Sridhar
#LakshmiAshtotram #dushyanthsridhar #dushyanthsridharlatest #Guru #குரு #guruchannel #devotional #devotional #devotionaltv #gurutvlatest #navatri2022 #divine #spritual #pooja #navatrispecial
Guru | குரு
Devotional From Chanakyaa
This channel is to touch your soul by Devotion, Spiritual, Divine, Science, Temple, Music.
To catch us on Facebook : / guruchanakyaa
To catch us on Twitter : / guru_chanakyaa
To catch us on Website : chanakyaa.in/

Пікірлер: 46
@chitravn6033
@chitravn6033 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 மஹா லக்ஷ்மி ஹே வித்மஹி விஷ்ணு பத்நீச தீமஹி தந்நோ லஷ்மி ப்ரசோதயாத்🙏
@selvakumar287
@selvakumar287 Жыл бұрын
என் கண் முன்னாலே நிகழ்ந்தது போல் தோன்றுகிறது அளவிலாத மகிழ்ச்சி நன்றி 🙏
@kothandaramanr8857
@kothandaramanr8857 Жыл бұрын
Mahalakshmiyin uruvam patri kooru soothira brahamana.😊
@balasubramanin7563
@balasubramanin7563 Жыл бұрын
சாமி வந்துட்டேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தொடரட்டும் உங்கள் திருபணி பல 🙏🙏🙏🙏🙏🙏🙏
@geethar6634
@geethar6634 Жыл бұрын
இவ்வளவு அழகா ஆழமா விளக்கம் சொல்லமுடியுமா? உங்களால் தான் முடியும் 🙏
@sekarannarayanan9374
@sekarannarayanan9374 Жыл бұрын
அனந்த கோடி நமஸ்காரங்கள். தங்கள் அருளுரைக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள். 25.10.2022
@lakshmiramaswamy9241
@lakshmiramaswamy9241 Жыл бұрын
நன்றியும், நமஸ்காரமும். 🌹🌹🙏🙏
@sriramgovindarajan3685
@sriramgovindarajan3685 Жыл бұрын
Very nice AdyenDhanyosmi
@nd2475
@nd2475 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@lakshminarayanansamavedham3770
@lakshminarayanansamavedham3770 Жыл бұрын
🙏🙏🙏
@abiramithiyagarajan2933
@abiramithiyagarajan2933 Жыл бұрын
Rumba Romba nanri swamy 🌹🌹🌹🌹
@sathyanarayanant7556
@sathyanarayanant7556 Жыл бұрын
நமஸ்காரம். தங்களுடைய ஆசார்யசுவாமி சலவருடங்களுக்கு முன்பு தொலைக்காட்சி யில் சொல்லக்கேட்டது.இப்பொழுது மீண்டும் நீங்கள் சொல்லக்கேட்பது நாங்கள் செய்த பாக்யம் சுவாமி.நன்றி.
@diwakarp1335
@diwakarp1335 9 ай бұрын
Super
@kalpagamnageswaran1718
@kalpagamnageswaran1718 Жыл бұрын
மஹாலக்ஷ்மி யின் நாமாக்கள்அர்புதம் குதிரைமுகத்தில்இருந்துலஷ்மீஹயக்ரீவராகவருகிறார் அரப்புதம்
@anbazhagans4116
@anbazhagans4116 7 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@suchitranimbalkar318
@suchitranimbalkar318 Жыл бұрын
Pranam. Sri gurubhyo namaha.
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
மஹா பாக்யம் பதிவிற்கு நன்றி
@sharmilaasegar4545
@sharmilaasegar4545 Жыл бұрын
Om 🔥 Hari Hi Om ji 🔥 guruvarul thiruvarul ji 🔥🙏👣
@chithraramachandran4463
@chithraramachandran4463 Жыл бұрын
Simply wonderful 🙏🏻As usual Dushyantgaru is so explanatory and appealing to all genre of folks 🙏🏻👏Dhanyosmi!
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 Жыл бұрын
Namaskarams Swami.. Excellent Explanation s about Mahalaxmi 's Namas..Ohm.Thayar Thiruvadikalae Saranam 🙏🙏
@ushagnanasekaran4600
@ushagnanasekaran4600 Жыл бұрын
Thank you very much beautifully explained anxiously waiting to hear and listen to all the Namas 🙏Shree Lakshmi Devi Saranam
@malathynarayanan6078
@malathynarayanan6078 Жыл бұрын
நிறைவுப்பகுதி - கடந்த பகுதியின் தொடர்ச்சியாய் அருமையாய் ஸ்ரீலஷ்மி அஷ்டோத்திரத்திற்கு அர்த்தங்களை ஸ்ரீ துஷ்யந்த் ஸ்ரீதர் ஸ்வாமிகள் அர்த்தித்த திலிருந்து - ஸ்ரத்தாயை நமஹ - ஸ்ரத்தையோடு புரியும் கர்மம் ஸ்ரார்த்தம். வேதத்தில் ஸ்ரத்தா ஸீக்தம் என்ற பாகம் உள்ளது. " ஸ்ரத்தா " என்பது ஸ்திரீ லிங்க வாச்ய சப்தம். ஒரு ஸ்திரியை குறிக்கும் சப்தம். இதற்கு திருஷ்டாந்தமாய் 100 அசுவமேத யாகம் புரிந்தவன் இந்திரனாக ஆக தகுதி படைத்தவன் என்ற அடிப்படையில் நகுஷன் தான் இந்திரனாக ஆக இந்த நகுஷன் பல்லக்கை தாக்குவதற்கு வைதீகமாய் இருக்கும் அகஸ்தியரை அணுகி இந்திரன் கேட்க, இந்த நகுஷனுக்கு வாக்குஸ்தானம் நன்றாக அமைய பெறாததால் குள்ளமான அகஸ்திரியர் ஸ்ரத்தா ஸிக்தம் ஜபித்துக் கொண்டே நகுஷனின் பல்லக்கை சுமக்க இதைக் கண்ட நகுஷன் ஸர்ப்ப ஸர்ப்ப என ஸ்ரத்தாவை அலட்சியப்படுத்தி கூற, அதற்கு சிலேடையாய் அகஸ்திய மகரிஷி 'நீ சர்ப்பமாய் போகக்கடவாய் ' என நகுஷனுக்கு சபித்தார். இப்பேர்பட்ட ஸ்ரத்தா 'ஸ்ரத்தாயை நமஹ 'என்று போற்றுகிறோம் என வழிமொழிந்தார். விபூதியை நமஹ - விபூதிகள் - உலகம் சொத்து என்று பொருள் பட நித்ய விபூதிலீலா விபூதி இரண்டையும் தன் விபூதியாக சொத்தாக கொண்டவன். ஆண்டாள் தன் பாசுரத்தில் கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ? திருப்பவள வாய் தான் தித்திக்குமோ என பெருமானின் திருப்பவள செவ்வாயின் நறுமணத்தையும் அதன் ருச்சியையும் அறிய முற்பட்டாள் என்றும், ஆழ்வார் முதல் பத்து 4ம் திருமொழியில் அஞ்சிறை மடநாராய் ! அளியத் தாய் என்ற பாசுரத்தின் வாயிலாய் ஆழ்வார் எம்பெருமானின் அழகை நாயிகா பாவஸீத்தியில் பராங்குச நாயகியாக அனுபவிக்க, நாரையை - பறவையை தூது அனுப்பி அப்பறவைக்கும் ஆழ்வாருக்கும் நடந்த ஸம்வாதத்தை முன்மொழிந்து, நித்ய விபூதி லீலா விபூதி இரண்டிற்கும் உடமையுடையவளான மஹாலக்ஷ்மி தாயாரை 'விபூதியை நமஹ ' என்று கொண்டாடுவதாக கூறி இப்பகுதியை நிறைவு செய்தார். அடியேனின் நமஸ்காரங்கள். க்ஷமிக்க பிரார்த்திக்கிறேன்.
@vasumathigunasekaran519
@vasumathigunasekaran519 Жыл бұрын
Feeling blessed.
@radhasridhar2064
@radhasridhar2064 Жыл бұрын
Sir it's blessed to hear the meanings of our mother. I missed few episodes of acharyar Sri.Karunakaran swamighal on tv episode n was really missing something in life. As a blessed sight i am able to look your U-Tube n fulfill the desire with Lord Narayana anugraham. Thankyou very much for taking some time off to share your knowledge
@kalyanisrinivasan1396
@kalyanisrinivasan1396 Жыл бұрын
🙏🙏🙏🙏
@vasanthasaiprasad2107
@vasanthasaiprasad2107 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ponnamakrishnan4042
@ponnamakrishnan4042 Жыл бұрын
🙏🙏🌹🌹
@periswamidevendra1010
@periswamidevendra1010 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilarasir9297
@tamilarasir9297 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@srinivasanrama6008
@srinivasanrama6008 Жыл бұрын
Namaskaram
@visalamvisalam8206
@visalamvisalam8206 Жыл бұрын
Thank you swami... Other parts please 🙏
@jothikannan953
@jothikannan953 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏
@mallika4485
@mallika4485 Жыл бұрын
👌👍🙏🙏🙏🌿🌹🙏🙏🙏
@sumathidamodaran1799
@sumathidamodaran1799 Жыл бұрын
Guru channel kuu mikka nanri entha pathivukku🙏
@krutikasanthoshkumark9873
@krutikasanthoshkumark9873 Жыл бұрын
feeling so blessed, kindly share the next part link
@shradhakamath6112
@shradhakamath6112 5 ай бұрын
Remaining parts why don't you upload
@vijayalakshmis5847
@vijayalakshmis5847 Жыл бұрын
Adiyen
@anbazhagans4116
@anbazhagans4116 7 ай бұрын
Kindly share the next part link
@anbazhagans4116
@anbazhagans4116 7 ай бұрын
Please sir
@shenbakasakthivel1567
@shenbakasakthivel1567 Жыл бұрын
Short ahh solunga
@sudharaghuraman1397
@sudharaghuraman1397 Жыл бұрын
हल् consonants अहल् vowels
@rkamalakannan5599
@rkamalakannan5599 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@parimaladeepak4339
@parimaladeepak4339 Жыл бұрын
🙏🙏🙏🙏
@nirmalam7678
@nirmalam7678 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 49 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Can You Draw A PERFECTLY Dotted Circle?
00:55
Stokes Twins
Рет қаралды 42 МЛН
Upanyasam on Sri Lakshmi Ashtotram (Names 016-032) by Dushyanth Sridhar
2:02:20