நன்றி சார் உங்களின் சேவைகள் மிகச்சிறந்த சேவை உங்களுக்கு தெரியும் தொழிலை மற்றவர்களுக்கு கற்றுத்தரும் மேலோங்கிய அறிவுக்கு வாழ்த்துக்கள் முருகன் திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி
@UNITECHTAMIL3 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@r.karunan54993 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி
@pothirajaraja-n3b Жыл бұрын
Verry Nice, Thank You....
@vigneshg86392 жыл бұрын
Left Right pre signalku resistance podanuma thevailaiya bro
@sharmimurugan3470 Жыл бұрын
Super sir. Suitable pannel sollunga sir....
@yesudhassherin555yesudhass52 жыл бұрын
Super Annaaa ❤️🙏
@kombaibreeddog6 ай бұрын
Inda vu meter schematic diagram iruka bro?
@301-ajayrs2 Жыл бұрын
Anna itha remote kit la apadi join psnurathu nu video poduga ultra digital version 2.2 la
@Veera5292 жыл бұрын
அண்ணா இதற்க்கு USB output ah input ah kodukkanuma இல்ல bass treble output ah input aaga kodukkanuma pls sollunga.
@sivaanandh56593 жыл бұрын
அண்ணா 7805 ரெகுலேட்டர் ஐசி வைத்து பைக் பேட்டரி மூலம் மொபைல் சார்ஜர் உருவாக்க முடியுமா? அப்படி இருந்தால் அது பற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள்
@mahesh290443 жыл бұрын
Super anna
@KARTHIKEYAN-ll2ib Жыл бұрын
Idu market la available ah....or...online la matum dan available ah
@UNITECHTAMIL Жыл бұрын
Elecronics shops available
@saroammu6516 Жыл бұрын
வசந்த் prime board use பண்ற எப்படி எதுல எடுக்கணும்
@saroammu6516 Жыл бұрын
Display எந்த side திருப்பி போட்டு solder வைக்கலாமா ஒன்னும் probm ஆகாதே
@guruguru90187 ай бұрын
எள்ளிடி +. - எப்படி பார்க்க முடியும் மேலும் சொல் லுங்க அப்படியே சார்டிலிங் பண்ணிட்டிங்க புது பசங்க எல்லாம் தெரிஞ்சிக்கு வாங்க❤❤
@rajeshraj473010 ай бұрын
Anna how much price please
@sashanmugamsashanmugam7260 Жыл бұрын
வீயு மீட்டர் சவுண்டு வைக்காமல் இருந்தாலும் வேலை செய்யனும் எப்படி லைன்குடுப்பது என்று கூறவும் நன்றி நண்பரே
@chinnappanchinnu21792 жыл бұрын
வணக்கம் அண்ணா என் ஆம்ப்பில் பழைய led போா்டு வச்சிருக்கிறேன் அதில் ஸ்பீக்கா்ல லைனில் கனக்சன் கொடுத்து இருக்கிறேன் அதை பெண்டிரைவ் ஆடியோ சிக்னல்ல கொடுத்தா எாியல என்ன காரணம் என்று கொஞ்சம் சொல்லுங்கள் அண்ணா நன்றி வணக்கம் 🙏🙏🙏
@ramnadm3 жыл бұрын
ஐயா! வாழ்த்துகள். தமிழில் இருப்பது அருமை. இது எங்கே கிடைக்கும்? அல்லது வாங்கி கொடுக்க முடியுமா?
@UNITECHTAMIL3 жыл бұрын
KAK DIGITAL திருப்பூர் . கிடைக்கும். ஐயா. நம்பர்.93844 24881
@ramnadm3 жыл бұрын
@@UNITECHTAMIL மிக்க நன்றி
@ramnadm3 жыл бұрын
@@UNITECHTAMIL தாங்கள் எனக்காக வாங்கி அதை ஒருங்கிணைத்து தரமுடியுமா? முடியும் எனில் price + service charge + shipping தர தயாராக உள்ளேன்.
@ramnadm3 жыл бұрын
@@UNITECHTAMILநன்றி ஐயா! இந்த கருவிகளை வாங்கி விட்டேன்.
@nandhinisuresh663 жыл бұрын
@@UNITECHTAMIL திருப்பூரில் எந்த ஏறியா
@mukhtarali6525 Жыл бұрын
Price sir
@spcreation46333 жыл бұрын
Can I get it?
@SAKTHIVEL-72722 жыл бұрын
DSP kitkku eppadi connect panradhu bro
@UNITECHTAMIL2 жыл бұрын
Video poduren
@TMTGAP Жыл бұрын
Price details pls
@karthikeyankarthikeyan58863 жыл бұрын
புரோ பாதி சவுண்டுகே led லெவல் புல்லா ஆகுது இன்பட்ல பிரிசெட் குடுக்கலாமா
@UNITECHTAMIL3 жыл бұрын
Input signal engiruthu edutheenga front left right?
@karthikeyankarthikeyan58863 жыл бұрын
@@UNITECHTAMIL ஸ்பீக்கர்
@UNITECHTAMIL3 жыл бұрын
Speaker லில் இருந்து எடுக்க கூடாது. Left right pre signal out கொடுங்க.
@karthikeyankarthikeyan58863 жыл бұрын
@@UNITECHTAMIL ஓகே புரோ
@Saajhsombhar10 ай бұрын
@UNITECHTAMIL I can't understand this language , please tell me in English how can i connect this vu meter ? At speaker line output or potentiometer signal output line ? 🙏