WP20189-2023 பாருங்கள் . எனக்கு தெரிந்து இது தான் சமீபத்திய தீர்ப்பு . இரண்டாம் நிலை வாரிசு தாசில்தார் கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. நீங்கள் கூறிய கருத்தின் வழக்கு எண் உள்ளதா ? இதன் அடிப்படையில் தான் சமீபத்தில் அவர்கள் மென்பொருளில் மாற்றம் செய்துள்ளார்கள். நானும் அதன் அடிப்படையில் விண்ணப்பித்து உள்ளேன் .
@legalbouquet-sattamorupoon65027 ай бұрын
Recently Division Bench was ordered I will tell you detailed case particulars
@vishalsandron80102 ай бұрын
Sir, kindly tell division bench case particulars sir.
@kumarr40837 ай бұрын
Please provide information about "correct provision of law" to file case at District Sessions Human Right Court. தெரிந்த நண்பர்கள் தகவல் தருக..
@nagarajannagarajan79467 ай бұрын
ஐயா 🙏🏻 முன்னோர்கள் சொத்து பாக பிரிவினை செய்யும் போது ஒரு பெண் வாரிசு இருப்பதை மறைத்து மற்ற ஆண் வாரிசுகள் பத்திர பதிவு செய்து செய்து கொண்டு அவர் அவர்கள் பெயரில் பட்டா மாற்றமும் செய்து கொண்டார்கள், தற்சமயம் பெண் வாரிசு பாகம் கேட்ட போது பாக பிரிவு நடந்து முடிந்து விட்டு எங்கள் பெயர்களில் பட்டா சிட்ட எல்லாம் இருப்பதால் உன்னால் ஏதும் செய்ய முடியாது என சகோதரர்கள் சொல்லுகின்றனர், அந்த பெண் அவர் தந்தையின் சொத்துல் பாக பிரிவு உரிமை பெற மேற்கொண்டு எது போன்று நடவடிக்கை எடுத்து அவங்க உரிமை பெற முடியும், அந்த பெண் வாரிசு தந்தை இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் வைத்து உள்ளார், மேற்கண்ட சகோதரர்கள் 10/09/2006 ஆண்டுதான் பாக பிரிவு பத்திரம் செய்து இருக்கின்றனர், இதற்கு உங்க விளக்கம் தேவை படுகிறது ஐயா நன்றி 🙏🏻
@legalbouquet-sattamorupoon65027 ай бұрын
ஒரு வழக்கறிஞரை சந்தித்து உரிய முறையில் ஆலோசனை செய்து வழக்கு தாக்கல் செய்ய முடிந்தால் வழக்கு தாக்கல் செய்யும்
@nagarajannagarajan79467 ай бұрын
🙏🏻🙏🏻 நன்றி ஐயா 🙏🏻
@gajendranr39562 ай бұрын
என்னுடைய பெரியப்பா திருமணம் ஆகாமல் இறந்துவிட்டார். அவருடைய தாய் தகப்பனும் இறந்து விட்டார்கள். கூட பிறந்த இரண்டு சகோதரர்கள் உள்ளனர். அதில் ஒரு சகோதரர் இறந்துவிட்டார் ஒரே ஒரு சகோதரர் மட்டுமே உள்ளார். அனைத்து சொந்தம் அந்த சகோதரருக்கு மட்டுமே போகுமா இல்லை. இன்னொரு சகோதரர் இறந்த நிலையில் அவருக்கு பிள்ளைகள் மூன்று பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு சொத்து போகுமா.
@samalanickolas98767 ай бұрын
Sir, after the institution of the original suit 10 months over. Still not served summons. Who is responsible for not serving the summons?
@sudhakar.s92547 ай бұрын
Vanakam sir my ungle file os29/2019 civil suit on municf court.the suit is dismiss for default on 6.12.2022.nxt restore pettion file on 29,th day.now the IA pettion is enquiry stage.what is the next process?the suit is allowed or not
@iyappanrangeela28096 ай бұрын
ஐயா வணக்கம் நான் கிருஷ்ணாகிரி மாவட்டம் என் கணவர் சொல பைனான்ஸ்ல் வாகனம் வாங்கினார் கடந்த 31 /12/2023ல் அவர் தவறிவிட்டார் பைனான்ஸ் கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி இருந்தார்கள் ஆனால் இப்போது இன்னும் 100000 கட்டிய பிறகுதான் noc தருவதாக சொல்கிறார் இதுகுறித்தூ விளக்கம் தரும் ஐயா
@legalbouquet-sattamorupoon65026 ай бұрын
உங்கள் கணவர் கடன் வாங்குகின்ற போது பாலிசி எடுத்திருக்கலாம் வயதின் அடிப்படையிலும் அவர் இறந்ததின் காரணம் என்ன என்பதை ஆய்ந்து ஆராய்ந்து அவருக்கு இன்சூரன்ஸ் மூலம் கிடைத்த தொகை போக மீதம் உள்ள தொகையை கட்ட சொல்லி இருக்கலாம் எது ஒன்றும் வழக்கறிஞர் மூலம் பரிசீலனை செய்யவும்
@Alageswaranathan6 ай бұрын
Civil case For conciliation U/S 89 CPC Both parties must appear clear me dout pls uploaded video for U/S 89 CPC
@Alageswaranathan7 ай бұрын
civil case conciliation u/s 89 cpc pls video upload pannunga sir
@authenticvoice25567 ай бұрын
Sir how to approach you for consultation
@legalbouquet-sattamorupoon65027 ай бұрын
9789282817
@DushyaDushyanth7 ай бұрын
Sir I need your appointment pls
@legalbouquet-sattamorupoon65027 ай бұрын
9789282817
@santhanaprabhuc51067 ай бұрын
Sir need consultant .. contact number
@saminathana8867 ай бұрын
Sir good evening very useful information sir contact number sir
@shabnambanu49897 ай бұрын
Sir,I need your consultation for my civil case.kindly let me know your address and contact number please