இப்படி மாபெரும் இசை கலைஞனை நல்லபடியாக பயன்படுத்திய msv என்ற மகானை காலம்காலமாக நாம் நினைவிலேயே வைத்திருப்போம்
@raghuraman59456 жыл бұрын
அய்யாவின் தபேலா வாசிப்ப மிக அருமை மற்றும் இனிமை அநேக நமஸ்காரங்கள்
@kochumon.j.mithradas2 жыл бұрын
usthad prasad sir
@deenadayalan67344 жыл бұрын
He is a great legend I'm very blessed to met him that's a great experience and he is very simple and so humble
@maalavan51272 жыл бұрын
தபேலாவில் எதிர் நடை,துரித நடை அமைந்த பாடல்களை பதிவிடவும்.
@musicmu10505 жыл бұрын
In all youtube I am looking for Tamil song covered with tabla but I don’t find! This maestro is the only one ☝️
@truthalwayswinss2 жыл бұрын
He is a legendary tablist and great musician
@techzee0064 жыл бұрын
He is my inspiration in Tabla - Salute
@thirumalarao3503 Жыл бұрын
Very great
@shanthisumadhura41234 жыл бұрын
Super..Guruji..namaste 🙏Ur legend...🙏
@pshivaku755 жыл бұрын
Superb Prasad Sir.Hats off to you.
@jagadeeshc65176 жыл бұрын
மெல்லிசை மாமன்னரின் இசை குழுவில் பணியாற்றிய தபேலா பிரசாத் அவர்களின் பேட்டி மிக நன்று. ஜெகதீஷ் கோவை
@thirumalarao3503 Жыл бұрын
We proudly say relative to your family uncle
@kvrelectricalsandplumbings23334 жыл бұрын
Bharathi kannammma song tabla piece sema sema yarachi kekalana marakkama kelunga one time antha song
@musicmu10505 жыл бұрын
Professional player !
@gandhiga47035 жыл бұрын
.எனது மானசீக குரு வாழ்க.நீண்ட ஆயுளும்.உடல் ஆரோக்கியமும் பெற ஆண்டவன் அருள வேண்டுகிறேன்
@mach80555 жыл бұрын
வஞ்சிக் கோட்டை வாலிபன்ல கண்ணும் கண்ணும் கலந்து பாடலுக்கு வாசிக்கும் போது ஜஸ்ட் 12 வயது தானா..? என்ன ஒரு திறமை...
@janardhans6204 жыл бұрын
wow great artist
@Digitalchirppy4 жыл бұрын
ஐயா, என் கண்களில் லேசாக ஆனந்த கண்ணீரை வரவழைத்துவிட்டீர்கள் போங்கள்.. 🎵🎵🎵நான் இன்றளவும் இரசித்து கேட்டுக்கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்கு தாளம் தந்த உம் கரங்களை தொட்டு வணங்க மனம் விழைகிறது.🎵🎵🎵 நீவீர் வாழ்க வளமுடன். வாழ்க நலமுடன்.
@mach80555 жыл бұрын
முறைப்படி கர்நாடக இசை பயிலவில்லை.. ஏழு வயதில் இருந்து வாசிக்க ஆரம்பித்து எழுபத்தி ஏழு வயதாகியும் இன்னும் இளமையாக வாசிக்கிறார்.. 60000 அறுபதாயிரம் பாடல்கள்..
@yusafsk89203 жыл бұрын
Wawawa ustad ji
@SakthivelSakthivel-xg6mh5 жыл бұрын
Very nice sir my sallute
@rajeshsp16 жыл бұрын
Great sir
@sathishappu59743 жыл бұрын
💗💜💙💛💗
@harilalmudakkal66074 жыл бұрын
Great prasad sir.
@shiamalaraja9164 Жыл бұрын
Kanner varugiratu😢😢😢
@rammohangodthi Жыл бұрын
MSV was more popular in Telugu film field as well 🌸
@vasudev63466 жыл бұрын
Great iya
@sureshcrystal6835 жыл бұрын
Nantru
@raghavacharya14276 жыл бұрын
superb
@tamilmannanmannan58026 жыл бұрын
ISAI KU SRI M.M. M...S...V SIR.
@hajamohaideen38214 жыл бұрын
University of Music M.S.V avargaludan pani purindha anaiththu Isai kalaignargalum thiramayum panivum thannadakkamum niraindhavargal M.S.V avargalin nalla gunaththai pola kuzhandhai manam kondavargal
@saravananpt13246 жыл бұрын
இசை கலைஞர்கள் காலத்தை வென்றவர்கள் (இன்பமே....உந்தன் பேர் பெண்மையோ....)
@shirazarmy6 жыл бұрын
Xamount of respect
@ravichandransubramanian8316 жыл бұрын
நல்லதொரு நேர்காணல் வாசிப்பில் அவரது வயது தெரியவில்லை மன்னரைப் போலவே
@jojoramachari81985 жыл бұрын
Kalthoon ராமச்சந்திரன் பிஎஸ்என்எல் வாழ்த்துக்கள்
@sweet-b6p Жыл бұрын
Front of MSV Ilaiyan is a nothing
@saravananpt13246 жыл бұрын
இசை கலைஞர்கள் காலத்தை வென்றவர்கள் (இன்பமே...உந்தன் பேர் பெண்மையோ...)
@saravananpt13246 жыл бұрын
இசை கலைஞர்கள் காலத்தை வென்றவர்கள் (இன்பமே....உந்தன் பேர் பெண்மையோ....)