அறிஞர் அண்ணாவின் காஞ்சி உரை | C.N.Annadurai Speech at Kanchipuram | 1962

  Рет қаралды 208,514

AnnaKannan K

AnnaKannan K

Жыл бұрын

மூதறிஞர் இராஜாஜியின் சுதந்திரா கட்சியுடன் அண்ணா தலைமையிலான தி.மு.க., கூட்டணி அமைத்து, தேர்தலைச் சந்தித்தது. 1962 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், இராஜாஜியுடன் ஒரே மேடையில் நின்று அண்ணா பேசினார். அண்ணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையைக் கேளுங்கள்.
The great leader and orator, ex-cheif minister of Tamilnadu, C.N.Annadurai speech at Kanchipuram in 1962.
For enquiries : annakannan@gmail.com
If you like to support or sponsor me, you can do it through
Google Pay UPI ID : annakannan@okicici
Facebook: / annakannan
Twitter: / annakannan

Пікірлер: 161
@srivasan4697
@srivasan4697 7 ай бұрын
சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கக்கூடிய பேச்சாகவும் அற்ப்புதமாகவும் இருக்கிறது பேரறிஞர் அண்ணாவின் பேச்சு.க.சீனிவாசன். சென்னை.
@Kumar-yv6qr
@Kumar-yv6qr 2 ай бұрын
❤❤
@chenkuttuvanchenkuttuvan757
@chenkuttuvanchenkuttuvan757 Жыл бұрын
பேரறிஞர் அண்ணாவின் கட்டுப்பாடான கண்ணியமான பேச்சு . அரசியலில் நேர்மை , பொதுவாழ்வில் தூய்மை , கொள்கையில் உறுதி கொண்ட தலைவரின் மேன்மையான பேச்சு . கடமை கண்ணியம் கட்டுப்பாடு தந்த தலைவன் அல்லவா ...
@lathabaskar6521
@lathabaskar6521 Жыл бұрын
A
@senthamaraikannan2721
@senthamaraikannan2721 4 ай бұрын
திமுகவில் இன்றைய நிலையில் அது இல்லை.
@vparasuraman283
@vparasuraman283 Жыл бұрын
காஞ்சி தந்த அறிவுப் பெட்டகம் பேரறிஞர் அண்ணா அவர்களின்உரை இன்றும் காலத்திற்கு ஏற்றார் போல் உள்ளது இப்படிப்பட்ட ட அறிவு ஜீவன்களை தமிழகம் இனி எப்போது பார்க்கப்போகிறது.
@asarerebird8480
@asarerebird8480 Жыл бұрын
ஒன்று சொன்னாய் அதுவும் நன்று சொன்னாய்
@c.rajendiranchinnasamy5527
@c.rajendiranchinnasamy5527 3 ай бұрын
அந்த காலத்தில் எதிர்க்கட்சியில் இருந்த மருத்துவர் ஶ்ரீ நிவாஸன் பேரறிஞர் அண்ணாவின் வீட்டுக்கு வந்து தேர்தல் நேரத்தில் மருத்துவம் பார்த்துள்ளார்.. வந்து அதிகமாக சத்தம் போட்டு பேசாதே என்று அறிவுரை கூறியுள்ளார். அதை அண்ணா குறிப்பிட்டு பேசுகிறார்...
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
அண்ணாவின் அருமையான பேச்சு சிந்திக்க வைக்கிறது இந்த பேச்சால் தான் தமிழக இளைஞர்கள் எழுச்சி பெற்று மாபெரும் கட்சி காங்கிரஸை வீழ்த்த முடிந்தது
@b.safeekmuhammed9563
@b.safeekmuhammed9563 11 ай бұрын
அண்ணா என்றும்,இந்த உலகம் இருக்கும் வரை அண்ணா நம் நெஞ்சில் வாழுவார்.
@sarathasaratha6369
@sarathasaratha6369 10 ай бұрын
காலத்தால் அழியாத காவிய பெட்டகம் அறிஞர் அண்ணா முழுமையாக கேட்டேன் நன்றிகள்
@kanakachidambaram6605
@kanakachidambaram6605 Жыл бұрын
வளமையான தொடர்உரை செழுமையான தமிழ்.
@raman4516
@raman4516 Жыл бұрын
அண்ணா நீ என் தெய்வம்..
@nausathali8806
@nausathali8806 3 ай бұрын
இதுதான் பேரறிஞர் அண்ணா... எவ்வளவு விளக்கம்... கேட்டுக்கொண்டே இருக்கலாம்... அருவிபோல் கொட்டும் அமுதமான பேச்சை...!
@sarathasaratha6369
@sarathasaratha6369 10 ай бұрын
தெகுட்டாத தஎள்ளமது அறிஞர் அண்ணா அவர்கள் பேச்சி....
@amirtharaj6561
@amirtharaj6561 Жыл бұрын
இவர்பேசியபேச்சிள்தான்.தமிழகமக்கள்சந்தோஷமாகஇருக்கிறார்ள்
@segarshanmugam2924
@segarshanmugam2924 Жыл бұрын
மீண்டும் இதை போன்ற பேச்சுக்களை எப்பொழுது கேட்போமோ நேரடியாக பார்த்து கேட்ட நாங்கள் என்றும் பாக்கியசாலிகள் தன் நன்றி
@rajendranappannan180
@rajendranappannan180 Жыл бұрын
Arinnar Anna stage speech placed in my junior age 9" th standard tamil text book
@amirtharaj6561
@amirtharaj6561 Жыл бұрын
இவர்பேசியபேச்சிள்தான்.தமிழகமக்கள்சந்தோஷமாகஇருக்ககிறார்ள்
@nirmalanirmala1001
@nirmalanirmala1001 Жыл бұрын
Neengal koduthu vaithavar dhan
@priyahanivlogs
@priyahanivlogs 5 ай бұрын
You are so lucky. Next 50years ku thaakkam vara ippadi oru arinjar vendum.
@maharajank9866
@maharajank9866 5 ай бұрын
அண்ணாவிற்கு நிகர் பேரறிஞர் அண்ணா மட்டும்தான் .
@srivenkateswaraenterprises7119
@srivenkateswaraenterprises7119 Жыл бұрын
அற்புதம் அற்புதமான பேச்சு
@msekar6785
@msekar6785 Жыл бұрын
Super
@shaluraja
@shaluraja Жыл бұрын
தங்களிடம் அறிஞர் அண்ணாவைப் போல் கே.ஏ. மதியழகன், நாவலர் நெடுஞ்செழியன், என். வி. நடராஜன், ஈ. வி .கே. சம்பத் பொதுக்கூட்ட உரைகள் உள்ளதா? இருப்பின் தயவுசெய்து பதிவிடவும், எல்லோருக்கும் கேட்கும் ஒரு வாய்ப்பு கிட்டும்.
@c.rajendiranchinnasamy5527
@c.rajendiranchinnasamy5527 3 ай бұрын
கடமை கண்ணியம் கட்டுப்பாடு பேரறிஞர் அண்ணா இன்று யாரும் இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை... திராவிட முன்னேற்றக் கழகம் தரம் தாழ்ந்து விட்டது. அண்ணாவின் கொள்கைகள் இன்று காற்றில் பறக்கிறது
@chandrasenancg5354
@chandrasenancg5354 Жыл бұрын
எப்படி எல்லாம் பாடுபட்டு காங்கிரஸை வீழ்த்தினார் அண்ணா. இன்றைய நிலை என்ன ❓ ஆழம் இல்லாத அடிப்படையில்லாத தமிழக அரசியல். அண்ணா இன்று இருந்தால் எப்படி பேசுவார் தெரியவில்லை.
@edinbarowme7582
@edinbarowme7582 5 ай бұрын
அண்ணா சிறந்ந அறிவாளி 🎉🎉 சிறந்த பேச்சாளர் 🎉🎉 அதே சமயம் , பேசி பேசியே நாட்டை கெடுத்த கூட்டம் என்ற அவப்பெயரும் பிற்காலத்தில் அவர்களுக்கு ஏற்பட்டது என்பதே உண்மை🎉🎉 மக்கள் விழிப்படைய வேண்டும் 🎉🎉 தங்களுக்கான உரிமைகளை அரசிடம் கேட்டு அல்லது அரசிடம் காந்திய வழியில் போராடி பெற வேண்டிய காலக்கட்டம் இது🎉🎉 அரசு ஊழியர் முதற்கொண்டு , அனைத்து தரப்பினரும் விழித்துக்கொள்ள வேண்டிய காலம் இது🎉🎉 இதுதான் உண்மையான ஜனநாயகம்🎉🎉
@VenuGopal-pt7km
@VenuGopal-pt7km Жыл бұрын
அருமையான பதிவு நன்றி நண்பா
@rajagopaln2078
@rajagopaln2078 8 ай бұрын
அறிவே இல்லாதவன் சிந்திக்கத் தெரியாதவன் தேசப்பற்று இல்லாதவன் சத்திய நெரிக்கும் கடவுளுக்கும் விரோதமான மனிதன் கேட்டு ரசிக்கும் உரை இது
@saravananviswanthan564
@saravananviswanthan564 Жыл бұрын
அருவி போல வந்து விழுகிறது வார்த்தைகள்.
@ramanmarthaimuthu8672
@ramanmarthaimuthu8672 Жыл бұрын
Anna is the gift of Tamil Naadu
@paranjothir4340
@paranjothir4340 Жыл бұрын
1967 Anna contested for MP south Madras. Very effective speech . T T K Mishra famous
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
இன்றைய சூழலில் பிஜேபி ஆர் எஸ் எஸ் நாட்டை குட்டிச்ச்வராக்கிகொண்டு இருப்பது அண்ணா இருந்திரு ந்தால் தனது அறிவு ப்பூர்வமன பேச்சாற்றல் மூலம் வீழ்த்திருப்பார் இன் செய்வது அண்ணா இல்லையே
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km Жыл бұрын
அருமையான கருத்து
@mohamedriaz9115
@mohamedriaz9115 2 ай бұрын
அறிஞர் அண்ணா ஒரு சகாப்தம்.சாதி வெறி மத வெறி எதிர்க்க அண்ணா போன்ற ஒரு தலைவர் இல்லை என்பது ஒரு பெரிய ஆதங்கம்.
@antxaveace
@antxaveace Жыл бұрын
மீண்டூம் நன்றி, கண்ணன் அவர்களே, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா அதிகமாக சாப்பிட்டால் தித்தித்து விடும். ஆனால் அண்ணாவின் பேச்சு காது குளிர கேட்டுக் கொண்டேயிருக்கலாம் .
@venkatramanvenkatraman7441
@venkatramanvenkatraman7441 Жыл бұрын
ppppppppppp8
@venkatramanvenkatraman7441
@venkatramanvenkatraman7441 Жыл бұрын
0000pppp900ppp99ppĺpp
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Annaorumamethaiorutherthalpiracharameppadinadathavendumendralipadithananalinthakarnathanathairowdissamakivittarilankaikuoruettapankarunatamilnattukuorukaruna
@balannagireddy8824
@balannagireddy8824 Жыл бұрын
Uh pq x xx
@apg7379
@apg7379 Жыл бұрын
Pp
@natarajansomasundaram9956
@natarajansomasundaram9956 Жыл бұрын
என்று காண்போம் இனி இத்தகைய அறிவு ஆழியாம் பேரறிஞர் அண்ணாவை ?
@asarerebird8480
@asarerebird8480 Жыл бұрын
ஒன்று சொன்னாய் அதுவும் நன்று சொன்னாய்
@bharanivip3739
@bharanivip3739 Жыл бұрын
@@asarerebird8480 0
@manoharan8464
@manoharan8464 Жыл бұрын
Nandri
@johneisenhower-ez5hw
@johneisenhower-ez5hw 6 ай бұрын
வெறும் பேச்சிதிறமையால் நாட்டை பிடிக்க முடியும் என்பதை நிரூபித்தவர் அண்ணா, நாட்டுக்கு ஒன்றுமே செய்யாமலும் நாட்டை ஆளலாம் என்பதை நிரூபித்தவர் அண்ணா.
@user-wf9gl3pz8n
@user-wf9gl3pz8n Жыл бұрын
Good speech. Anna kannan done good thing
@venkateswaran6823
@venkateswaran6823 4 ай бұрын
ANNA tamil Nadu peyar ❤❤❤❤❤❤
@nakeerank4904
@nakeerank4904 Жыл бұрын
Can any politician of present day canvass for vote like this in a public meeting. Great Anna Durai🙏🏼🙏🏼🌹🌹
@quraiseabbas2224
@quraiseabbas2224 11 ай бұрын
None
@nesagnanam1107
@nesagnanam1107 Жыл бұрын
தமிழ் வளமை
@balasir9402
@balasir9402 Жыл бұрын
A great statesman... A great son of Tamilnadu... It's an irony... The great son named his mother.... Tamil Nadu...
@asarerebird8480
@asarerebird8480 Жыл бұрын
ஒன்று சொன்னாய் அதுவும் நன்று சொன்னாய்
@tamilenjoy151
@tamilenjoy151 Жыл бұрын
மிக்கா நன்றி எம்ஜிஆர் பிரச்சாரம் பேச்சி பதிவிறக்கம் வேண்டும் சார்
@annakannan
@annakannan Жыл бұрын
kzbin.info/www/bejne/m4fNmpKFa5KGbKs
@RameshKumar-jo4kj
@RameshKumar-jo4kj Жыл бұрын
Sema linguistic and political knowledge
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 Жыл бұрын
Anna is the great leader of india. Anna Vaazhaga. Dravidiam Vaazhaga.
@tsravindran9314
@tsravindran9314 10 ай бұрын
Thanks sir
@mohanbabu4894
@mohanbabu4894 Жыл бұрын
இந்த பேருரையில் காங்கிரஸ் என்று வரும் இடங்களில் எல்லாம் பாஜக என்று போட்டுக் கொண்டால் இன்றைக்கும் இந்த உரை பொறுந்தும்.
@rajagopalan8678
@rajagopalan8678 Жыл бұрын
இப்போதைய காலகட்டத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை காங்கிரஸ் என்று வரும் இடங்களில் திமுக என்று போட்டால் பொருத்தமாக இருக்கும்.
@ShahulHameed-jn2jw
@ShahulHameed-jn2jw Жыл бұрын
மிகவும் சரியான சிந்தனை
@sagayarajkaspar404
@sagayarajkaspar404 11 ай бұрын
😮😮😮😮😮😮😮😮ui😮😢y😮😮😢😮😮😮😮😮😮😮😮😮😮😢😮😮😮😢😮😮😮😮😢😮😮😮😮😢h h
@krishnasaminarayanasamy5534
@krishnasaminarayanasamy5534 10 ай бұрын
ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கட்சி என்று எந்தக் கட்சியின் பெயரை இக்காலக்கட்டத்தில் போட்டுக் கொள்வது ?
@user-hs1go6cu8l
@user-hs1go6cu8l 10 ай бұрын
​@@rajagopalan8678😮😮 bu
@narasimhan2161
@narasimhan2161 Жыл бұрын
Rs.5 in 1962 is equal to. Rs.2000 now. I refer to vote value in 2022 namaste
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 2 ай бұрын
காங்கிரஸ் பணம் கொடுத்தது என்பது அப்பட்டமான பொய்.
@babumanickam8411
@babumanickam8411 Жыл бұрын
What is a great leader. Very big Salute
@juliusidhayakumarb1300
@juliusidhayakumarb1300 Жыл бұрын
Thanks for uploading Anna's speech.
@mullairadha5868
@mullairadha5868 Жыл бұрын
மாபெரும் காங்கிரஸ் கட்சியை தனது பேச்சாற்றல் மூலம் வீழ்த்திய இன்று இருந்து இருந்தால் பாசிச பிஜேபி ஆர் எஸ் எஸ் கும்பலை விட காங்கிரஸ் ஒன்றே நாட்டை ஆள் வதற்கு தகுதியான இயக்கம் என்பதை உணர்த்திருப்பார் என்னசெய்வது. அப்படிப்பட்ட பேரறிஞர் இப்போது இல்லை என்பது நமது துரதிஷ்டம்
@mohanc1565
@mohanc1565 2 ай бұрын
super speech
@hyderali8853
@hyderali8853 Жыл бұрын
நாகரீகமான பிரச்சாரம்.
@assanarpk9732
@assanarpk9732 Жыл бұрын
What a great Leader He is
@krishnadoss8751
@krishnadoss8751 6 ай бұрын
அண்ணாவிடம் பணம் இல்லை !ஆனால் சிறந்த குணம் உண்டு.மற்றவர்கள்(ஏழ்மையானவர்கள்) வாழ வழிக்காட்டும் ஆழ்ந்த அறிவு அவருக்கு நிறைய உண்டு.அவர் முழுமையாக ஐந்து வருடம் ஆட்சியில் இருந்திருந்தால் தமிழ் நாடு தன் நிகரில்லா தனிப் பெரும் நாடாகியிருக்கும்.😮
@user-tt9js4gq2e
@user-tt9js4gq2e 2 ай бұрын
👋🙏
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
1935 ஒரு நாள் இரவு நேரத்தில் பெருமையா இருக்கு என்று. அதற்கு. தமிழகத்தில். கலைஞர் கருணாநிதி தமிழ் நாட்டில் இருந்து.
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Жыл бұрын
இவையனைத்தும் இன்றைய ஒன்றிய அரசுக்கும் பொருந்தும்
@quraiseabbas2224
@quraiseabbas2224 11 ай бұрын
Anna is father of stage speech.
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 Жыл бұрын
Perarignar Anna speech is fantastic ; but the kancheepuram voters ; never vote our great Anna; they voted to congress bus owner natesan mudaliar for the cause five ruoee money
@SundarRaj-ql2tx
@SundarRaj-ql2tx Жыл бұрын
Anna🙏💐💐👍🙏
@rasikaastv3468
@rasikaastv3468 10 ай бұрын
1967 தான். ம பொ சி , ராஜாஜி கூறியதால், ஆதரவு கொடுத்தது 1967ல் தான். 1962 அல்ல. பாவம் இன்று இருந்திருந்தால், அவர் கட்சியின கண்ணியம், கட்டுப்பாடு, கடமை சிரிப்பது கண்டு என்ன சொல்வார்.
@thiyagarajanv4107
@thiyagarajanv4107 8 ай бұрын
Grate.leader.edu.enai.ellathavar.kamara
@ARUNKUMAR-gf3zv
@ARUNKUMAR-gf3zv Жыл бұрын
Can’t imagine he lost in 62 election after such a great debate and inspite of his party winning 50 seats
@annakannan
@annakannan Жыл бұрын
www.thehindu.com/news/national/tamil-nadu/a-kplan-that-led-to-annadurais-defeat/article8428150.ece
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Ithudanmakkalmakudikumayankiyathupolirunthargal
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Daikumarasamyithellamsudalaikuthandakudumbakatchikalukellammaranaadi
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Piraguanthacongressudandankoottuvaithukollaiadithathumamethaiyeatharkuneengalkattiyathavaranapathaidanarnjarannave
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Adan21mpakkathilsoriyansonnathaioppukoldrikalamethaiye
@johneisenhower-ez5hw
@johneisenhower-ez5hw 6 ай бұрын
தமிழ் நாடு என்று பெயரை மட்டும் மாற்றியவர் அண்ணா, நாட்டையே மாற்றியவர் காமராஜர், தொழில் துரையில் தமிழ் நாடு இந்தியாவிலே இரண்டாம் இடத்திருக்கு கொண்டுவந்தவர் காமராஜர், அதற்க்கு பின்பு இதுவரை ஆண்டவர்கள் பின்னோக்கி கொண்டுபோய்விட்டார்கள்.
@kaliyanvengadatthan3402
@kaliyanvengadatthan3402 Ай бұрын
C. Rajagopalachari was the most thorough-going rascal.
@user-ic7pw1ue2h
@user-ic7pw1ue2h 2 ай бұрын
1967 ல்தான் சுதந்திர கட்சியுடன் கூட்டணி அமைத்தார்கள்
@quraiseabbas2224
@quraiseabbas2224 11 ай бұрын
Please upload anna parliament speech if available.
@msekar6785
@msekar6785 Жыл бұрын
Super
@mohananap7277
@mohananap7277 Жыл бұрын
Anna speech benefit kalainger family's
@nganapathysubramanian5876
@nganapathysubramanian5876 Жыл бұрын
Very true
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Kalinjarfmiliyaithaividaennaevarumpesamudiyathusudanekumpittasoriyanellaraiyumematrittuponanperumalapesaunkuennadathaguthiierukuathanorukedikumbalauruvakittumakkallukupavamsethuttupoita
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Mgrukusoppupotuvetripetruvittuperumaiya
@ganashgivi5016
@ganashgivi5016 Жыл бұрын
அண்ணா மறைந்த பிறகு கலைஞர் தான் தமிழை தரம் தாழமள் பார்த்துக்கொன்டார்
@swamynathan4745
@swamynathan4745 9 ай бұрын
Hendru gangres ellamal dmk ellai annavepeachai tamilnadengum padatt
@siddharthsidh5270
@siddharthsidh5270 Жыл бұрын
Bro's teluganda Anna Durai.
@vinothjoseph4356
@vinothjoseph4356 Жыл бұрын
ena super pasara pa
@kaththikamalesh8934
@kaththikamalesh8934 6 ай бұрын
1:44
@ManiMani-yv7ic
@ManiMani-yv7ic Жыл бұрын
Hf so at PC
@paranjothir4340
@paranjothir4340 Жыл бұрын
It’s 1962 election
@dossam4277
@dossam4277 Жыл бұрын
இது மாதிரி இன்று சீமான் பேசினால் ஒருவேளை வெல்லலாம்
@adhavanb5335
@adhavanb5335 6 ай бұрын
சினிமாவை மட்டும் தடை செய்யப்பட்ட இருந்தால். இன்று வரை திமுக பேசிக் கொண்டு இருந்திருக்கும்
@shanmuganathanmariyappanpe7599
@shanmuganathanmariyappanpe7599 2 ай бұрын
நாமும் தந்தையின் தொழிலை மட்டும் செய்துகொண்டிருப்போம்….
@kandasamym6600
@kandasamym6600 Жыл бұрын
இன்று அண்ணா தான் வளர்த்த தி.மு.க வின் மற்றும் அ.தி.மு.க ன் செயல்பாடுகள் பற்றி எண்ணுவார்? காலம் மாறுகிறது விரைவில் உதயநிதி தலை மையில் ஆட்சி அமையும் இதுதான் சரி என்றால் .......? ?
@hariharansundaram8883
@hariharansundaram8883 4 ай бұрын
Congress should be replaced by DMK as on date
@ElectHonestMLAsandMPs
@ElectHonestMLAsandMPs 10 ай бұрын
அண்ணாதுரை செய்த நாட்டு தொண்டை கூறவும்
@Prking12346
@Prking12346 10 ай бұрын
Samunga neethi...jaathi marupu Kalyanam
@johneisenhower-ez5hw
@johneisenhower-ez5hw 6 ай бұрын
ஒன்றும் இல்லை, வெறும் வாய்ப்பேச்சிதான்,ஜாதி ஒழிப்பு, சமத்துவ திருமணம் வரவேற்கவேண்டியவைகள்,
@ShahulHameed-nr3ok
@ShahulHameed-nr3ok Ай бұрын
Idhe nilamaidhan Indraya BJP
@srinivasanb1328
@srinivasanb1328 9 ай бұрын
அண்ணாவை போல் யாரும் தமிழில் பேசமுடியாது
@thirugnanasambandancs7675
@thirugnanasambandancs7675 Жыл бұрын
1967 தேர்தலில் காஞ்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நடேச முதலியார் என்பவரிடம் தோல்வி அடைந்தார். அப்போது நடந்த நிகழ்வுதான் வெங்கடாசலபதி படத்தின் மீது சத்தியம் பெற்று ஓட்டு கேட்டது.
@mohanbabu4894
@mohanbabu4894 Жыл бұрын
அண்ணா தோல்வி அடைந்தது இந்த 1962 தேர்தல்தான் . 1967 தேர்தலில் அண்ணா போட்டியிடவில்லை. அப்போது அவர் பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தார்.
@kuberanrangappan7213
@kuberanrangappan7213 Жыл бұрын
அறிஞன் எங்கள் தங்கத்தலைவன்.அன்பால் உலகை வென்றவன்.பண்பால் எதிரிகளையும் தன்பால் ஈர்த்த காந்தம்.இரும்பாக இருந்தவர்களையும் கரும்பாக்கி சாறு பிழிந்து ரசவாதம் செய்த நவீன விஞ்ஞானி .
@chenkuttuvanchenkuttuvan757
@chenkuttuvanchenkuttuvan757 Жыл бұрын
@@mohanbabu4894 1962 - ஆம் ஆண்டு காஞ்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் . 1967 - ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் , தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்பு முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்க பட்டதால் , நா.ம . உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகினார். பின்பு தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் முரசொலி மாறன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
@dossam4277
@dossam4277 Жыл бұрын
என்ன ஒரு கண்ணியமான பேச்சு தேர்தலில் பணம் கொடுப்பது காங்கிரசு ஆட்சியில் ஆரம்பிக்க பட்டது சில தற்குறிகள் கலைஞர் தான் தேர்தலில் பணம் கொடுத்தார் என மனம் கூசாமல் பேசி திரிகிறார்கள்
@pandians4424
@pandians4424 Жыл бұрын
இப்போ இருக்கிற திமுக கட்சியை பார்த்தால் அண்ணா ரொம்ப வருதப்படுவர். சரிதானே.
@vinayagamkothandaraman3569
@vinayagamkothandaraman3569 Жыл бұрын
True politician
@pandians4424
@pandians4424 Жыл бұрын
@@vinayagamkothandaraman3569 இதுக்கு என்ன அர்த்தம்.எனக்கு புரியவில்லை.
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Жыл бұрын
Modikuchennaiyiliyekaruppukodikattidellikuthirupianupirupomda
@singamselvaraj6801
@singamselvaraj6801 Жыл бұрын
சரியனபதில்
@ravichadnransrinivasiyer4420
@ravichadnransrinivasiyer4420 Жыл бұрын
Today parpaan patrium and parpaniyathai thootrbavargal intha DMK naaygal
@ganeshsankar8410
@ganeshsankar8410 9 ай бұрын
ஓ, நீ கைபர் போலன் கேஸா.😂😂😂😂
@ravichadnransrinivasiyer4420
@ravichadnransrinivasiyer4420 9 ай бұрын
@@ganeshsankar8410 nee enna oc saarayum karee pee thindra ehhakalla
@senthilkumar-hh8qv
@senthilkumar-hh8qv 2 ай бұрын
அறிஞர் அண்ணா ❤
@user-sh2xb1nx8q
@user-sh2xb1nx8q 11 ай бұрын
௮ண்ணாவின் சிறப்பு௨றை ௭ன்றும் கேட்கலாம்
@venkatesanvenkatesank9655
@venkatesanvenkatesank9655 3 ай бұрын
இப்போது பாஜகவின் கரையும் காலம். உங்கள் சொற்பொழிவு இப்போது பாஜகவிற்கு பொருந்தும்
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Жыл бұрын
இது இரண்டு தேர்தலின் மிகஸ். முதல் பாதி..67. இரண்டாம் பகுதி 62.
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Жыл бұрын
இது 1967 வது வருடத் தேர்தல்...1962 அல்ல. திருத்தவும்
@annakannan
@annakannan Жыл бұрын
அண்ணா பேச்சில் காங்கிரசின் 15 ஆண்டு ஆட்சியில் எனக் குறிப்பிடுகிறார். 1947 + 15 = 1962. இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்கள் முடிவடைந்துள்ளன என்கிறார். முதல் ஐந்தாண்டுத் திட்டம் (1951-56), இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் (1956-61). 1967 என்பதற்கு ஏதும் சான்று இருக்கிறதா?
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Жыл бұрын
@@annakannan அவர் பக்தவத்சலம் ஆட்சியை எதிர்த்து 1967ல்...ராஜாஜியுடன் கூட்டணி வைத்ததும் அப்போதுதான். தேவையெனில் வலையில் வரலாறு சரி பார்க்கவும். தவிர முதல் பொதுத் தேர்தலில் நடந்தது 1952ல் தான். அப்படியென்றால் 15 ஆண்டுகள் என்பது 1967ஐ தான் குறிக்கும் ஐந்தாண்டு திட்டம் ஆரம்பித்ததே 1952ல்தான்
@annakannan
@annakannan Жыл бұрын
ஆனால், ரூபாய்க்கு மூன்று படி அரிசித் திட்டம் பற்றியும் பேசுகிறார். பக்தவத்சலத்தை விமர்சிக்கிறார். எனவே 1967 ஆகவும் இருக்கலாம். தக்க சான்று இருந்தால் தலைப்பினைத் திருத்திவிடுகிறேன்.
@kumarasamyduraisamy603
@kumarasamyduraisamy603 Жыл бұрын
@@annakannan திருத்த வேண்டியது அவசியம்தான். 62ல் அண்ணா தேர்தலில் தோற்கிறார்.. ஆனால் திமுக 51 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக உருவாகிறது..அதன் அடிப்படையில் அவர் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு மாநிலங்களவைக்கு சென்று அகில இந்திய அளவில் பார்க்கப்படுகிறார். 1967ல் ஆட்சியைப் பிடிக்கிறார். இது வரலாறு.
@usharavikumar5012
@usharavikumar5012 Жыл бұрын
@@annakannan But Anna says he is 53 years then. 1909+53 = 1962. Isn't it?
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 17 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
Kavingar Na Muthukumar's Speech about Kaviyarasu Kannadasan
29:53
KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Рет қаралды 189 М.