Lemon rice🍋||எலுமிச்சை சாதம்🍚||traditionallife||villagehouse||mytraditionalvillagelife🛖

  Рет қаралды 1,728,667

My Traditional Village Life

My Traditional Village Life

Күн бұрын

#villagelifestyle #villagelife #cooking #lemonricerecipe
வணக்கம்😊
எலுமிச்சை சாதம்😇
Thank you so much for watching this video😊
Kindly like,share and subscribe ❤️🤝
Ep18: Spl day @ villagelife with my grandkids👨‍👩‍👧‍👧|pooranam kozhukattai😋🛖|பூரண கொழுக்கட்டை❤️||
• Spl day @ villagelife ...
Ep17:Poori potato masala||பூரி மசாலா|madeinvillagehouse🛖🥔||mytraditionalvillagelife
• Poori potato masala||ப...
Ep16: Banana flower vada||வாழை பூ வடை ||masala tea in villagehouse ||mytraditionalvillagelife🫖🛖😋
• Banana flower vada||வா...
Ep15: Prawn masala|இறால் தொக்கு&தக்காளி ரசம்||madeinvillagehouse||mytradionalvillagelife🛖🦐🍅😋
• Prawn masala|இறால் தொக...
Ep14: Family Time-Epi-2|Tandoori chicken 🐓 ||தந்தூரி சிக்கன்||madeinvillagehome||mytraditionalvillagelife
• Family Time-Epi-2|Tand...
Ep13: Uppu urundai ||உப்பு உருண்டை recipe ||amma spl ||madeinvillagehouse||mytraditionalvillagelife||🛖
• Uppu urundai ||உப்பு உ...
Ep12: Family Time||🐓chicken briyani||🍗fry||madeinvillagehouse||mytraditionalvillagelife||🛖🥘👨‍👩‍👧‍👧
• Family Time-epi 1🐓chic...
Ep11:Oil brinjal curry🍆||எண்ணெய் கத்தரிக்காய்||madeinvillagehouse||mytraditionalvillagelife🛖
• Oil brinjal curry🍆||எண...
Ep10: Tamil new year spl🥗🧆|chetinad ukkarai sweet&cucumber kheer|சைவ விருந்து|villagehouse|Traditional☺️
• Tamil new year spl🥗🧆|c...
Ep9: Greengram🧆|பச்சைப்பயிர்recipes|made invillagehouse|laddu,paniyaram,susiyam|mytraditionalvillagelife
• Greengram🧆|பச்சைப்பயிர...
Ep8:Summer watermelon 🍉 recipes ||தர்பூசணி||juice,halwa&jam||mytraditionalvillagelife||villagehouse
• Summer watermelon 🍉 re...
Ep7: I made “veg🐓65 & cutlet”|Why not?purpleyam🍠|வெத்தல வள்ளி கிழங்கு recipes |villagehouse|villagelife
• I made “veg🐓65 & cutle...
Ep6:Murrelfish||விரால் மீன் குழம்பு& வறுவல்||villagelifestyle||fishrecipe in tamil||villagehouse😋🥘👌🛖
• Murrelfish||விரால் மீன...
Ep5:Homemade paneer butter masala|பன்னீர் பட்டர் மசாலா&chapati|villagehouse|mytraditionalvillagelife
• Homemade paneer butter...
Ep4:Chettinad Veg Fish fry & kola urundai| செட்டிநாடு சைவ மீன் வறுவல் |கோலா உருண்டை|vazhakkai recipe
• Chettinad Veg Fish fry...
Ep3:Boti fry recipe in Tamil||ஆடு குடல் வறுவல்|| goat intestine recipe|| villagehouse||villagelife
• Mutton Boti fry|| ஆட்ட...
Ep2:sirukeerai kadaiyal||சிறுகீரை கடையல் கிராமத்து முறையில் ||villagehouse||mytraditionalvillagelife
• கிராமத்து சிறுகீரை கடை...
Ep1:Akkaravadisal ||அக்காரவடிசல் recipe||traditionaly made||mytraditionalvillagelife||villagehouse
• Akkaravadisal-made Tra...
Thank you😊
#tradional #villagelife #villagehouse #villagelifestyle‪@mytraditionalvillagelife333‬

Пікірлер: 346
@sivakumar821sivakumar-jo9mf
@sivakumar821sivakumar-jo9mf Жыл бұрын
இந்த மாதிரி வீட்டை பார்ப்பதால் சாமியே வந்து உங்கள் வீட்டில் வசிக்க ஆசை படும் அவ்வளவு அழகு 👍💐வாழ்க வளமுடன் 🙏
@backiyalakshmis4461
@backiyalakshmis4461 Жыл бұрын
இதை விட பெரிய மாளிகை பெரிய வசதி கள் வேண்டுமா. அவ்வளவு அழகு அவ்வளவு நிம்மதி. இது தான் அருமையான வாழ்க்கை.. அசத்துரீங்க சகோதரி.
@prabhutailor3030
@prabhutailor3030 Жыл бұрын
மண்பானையில் உணவு செய்தால் ருசி அதிகமாக இருக்கும்.
@sakthidevi1362
@sakthidevi1362 Жыл бұрын
One month vacation trip want to go but normal life leading this place no
@lllluin
@lllluin Жыл бұрын
@Bharanithulasi25 yes correct 💯
@rayeesthecheif
@rayeesthecheif Жыл бұрын
மளிகை மாதிரி இதுவும் பெரிசு
@barathsridhar1529
@barathsridhar1529 Жыл бұрын
Super amma😊😊😊
@santhoshkaruppu2962
@santhoshkaruppu2962 Жыл бұрын
நீண்ட காலமாக என் நினைவில் இருக்கும் வீடு பார்க்கவே ஆனந்தமாக உள்ளது வாழ்த்துக்கள்👍
@MuthuLakshmi-i4s
@MuthuLakshmi-i4s 11 ай бұрын
Super akka❤❤❤❤
@Jupiter99635
@Jupiter99635 Жыл бұрын
இது தான் என் கனவு இல்லம் நீங்க கொடுத்து வைத்தவர் ❤❤❤❤
@gulabgulab6449
@gulabgulab6449 Жыл бұрын
1nkm..l0
@sunwukong2959
@sunwukong2959 7 ай бұрын
adhu chumma shooting kaaga set up panni vachirukaanga idhu kooda teriyaamaa ivvalavu vellathiyaa irukeengaley... aiyyoo paavam
@Jupiter99635
@Jupiter99635 7 ай бұрын
@@sunwukong2959 shooting veeda....
@mohanasathish2663
@mohanasathish2663 11 ай бұрын
எனக்கும் பிடித்த வாழ்க்கை.... எட்டாகனி போல தான்...😊😢😊
@prithiviraj4415
@prithiviraj4415 Жыл бұрын
அருமையான வீடு உங்க வீட்ட பார்த்தா எனக்கு பொறாமையா இருக்குது
@flash_3323
@flash_3323 Жыл бұрын
எனது பழைய காலம் நினைவு வந்தது மறுபடியும் அந்த வாழ்வை அமைத்துக் கொண்டு இருப்பேன்
@lakshmibaskaran8800
@lakshmibaskaran8800 Ай бұрын
கண் திருஷ்டி பட்டும் அவ்வளவு அழகாக உள்ளது
@RajeshRajesh-oj6mm
@RajeshRajesh-oj6mm Жыл бұрын
Sister இது போன்ற வீடு தான் எனக்கு பிடிக்கும். சந்தோசமா இருக்கு.
@DeepanDevik
@DeepanDevik Жыл бұрын
My dream
@sevvanthisevvanthi6092
@sevvanthisevvanthi6092 11 ай бұрын
Enakkum
@Kasthuri-ky7xv
@Kasthuri-ky7xv Жыл бұрын
ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பதிவு... நான் மறந்த பல அனுபவம் மீண்டும் நினைவு வந்தது. நன்றி சகோதரி❤❤❤
@amitasule9995
@amitasule9995 Жыл бұрын
इतकं प्रशस्त,स्वच्छ,सुरेख घर बघून मन प्रसन्न झालं.भरपूर सूर्यप्रकाश,मोकळी खेळती हवा बाहेर अतिशय सुंदर निसर्ग ,खरोखर स्वर्गच आहे.फक्त एक वाॅशर बेसिन किंवा तशी काहीतरी व्यवस्था हवी होती.डाळ,तांदुळ, भाजीपाला वगैरे धुवायला,हात धुवायला दरवेळेला त्या ताईंना घराबाहेर जावे लागतेय.चूल खाली असल्यामुळे दर वेळेला ऊठावे बसावे लागतेय.बाकी अप्रतिमच!👌👌👌👌😊😊
@mgr3566
@mgr3566 11 ай бұрын
முகேஷ் அம்பானிக்கே கிடைக்காத வீடு, சுற்றுபுரம், வடை, எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு பொரியல், வடுமாங்கா ஊறுகாய்! கடவுள் வாழும் வீடு.
@Pheliciakarunaharan
@Pheliciakarunaharan 4 ай бұрын
Absolutely correct Very beautiful, I am pretending I am cooking in this beautiful kitchen
@NurulFitri-xl5gl
@NurulFitri-xl5gl 6 ай бұрын
Suka lihat penampakan dapur nya luas.juga cara memasak nya menjaga kebersihan. Bonus View yg indah di pandang mata.
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 Жыл бұрын
✔️சிஸ்டர் ஒருபுகை கூண்டு மட்டும் set பண்ணிடுங்க. எனது கனவு இல்லம். சூப்பர் சிஸ்டர். அருமை 👌
@Mahalaksm1
@Mahalaksm1 Жыл бұрын
Neenga panra lemon rice I vida unga veedu pidichiruku enga family ku, kalyana mandabam poal ulladhu unga veedu,
@jalapathymadhesh3375
@jalapathymadhesh3375 11 ай бұрын
வீடு ரொம்ப நல்லா இருக்கு 🎉😊 சூப்பர்
@RamakrishnanHariharan
@RamakrishnanHariharan Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடிச்சது❤
@chilli8303
@chilli8303 Жыл бұрын
Thanks
@hariragav3583
@hariragav3583 Жыл бұрын
பாலுமகேந்திரா படம் பார்த்து போன்று அப்படி ஒரு கலைநயம்👌👌👌👌👌
@ChandraBabu-p5h
@ChandraBabu-p5h Жыл бұрын
வீடு மிகவும் அழகாக இருக்கிறது.
@nirupamalingam24
@nirupamalingam24 11 ай бұрын
Most of us, felt a peacefulness. Because, it's our tradition, Our Life ❤❤❤❤😊😊😊😊
@valapuramthiruarakkonsm3886
@valapuramthiruarakkonsm3886 9 ай бұрын
வீடு மிகவும் அருமை எனது கனவு இல்லம்
@Brotherand-sister
@Brotherand-sister 3 ай бұрын
Super valkai ❤❤❤nan chinna vayacula irukurapppa intha anupavam yllam irunthuchu. Ana appo na rompa fill panninen kadavul namakku kastatha kuduthurukkarenu. Ana ippothan puriutthu nama valntha valkai sorkamnu. Appo athu ariyatha vayasu.ippo yellam therinja vayasula atherkum meleyum kasta pattu kitu irukkom. Itharku athu yvlo best😊😊😊😊
@kavitha.m1755
@kavitha.m1755 Жыл бұрын
Lucky family living in this calm pleasant place.. longing .
@priyasaravanan9599
@priyasaravanan9599 Жыл бұрын
செம . அமைதியான இடம். சூப்பர் லைஃப்.👍👍👍👍👍🌺
@Goodness-hq
@Goodness-hq 9 ай бұрын
பருமாறுகிற விதத்தில் தான் இந்தவீடு இவ்வளவு அழகாக உள்ளது
@movidird-hb8uk
@movidird-hb8uk Жыл бұрын
Village house natural and traditional. ......wonderful video given. ......congratulations to you.
@jayanthitr9152
@jayanthitr9152 3 ай бұрын
❤️🎉🎉ஹாய் அக்கா உங்களை பார்த்த உடன் எங்கள் அம்மா விறகு அடுப்பில் ஞாபகம் வந்து விட்டது 🎉🎉🎉சூப்பர் சூப்பர் 🫡🫡🫡🙏🙏🙏🙏
@PonmozhiPresanna
@PonmozhiPresanna 2 ай бұрын
வீடு சூப்பர் இருக்கு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@aejazahmed3399
@aejazahmed3399 11 ай бұрын
Super nice 👍 yammi yammi my fvt kichan
@SureshKumar-mr6zl
@SureshKumar-mr6zl Жыл бұрын
இது சொர்கம் ❤️❤️❤️🙏🏻
@katchaikatti
@katchaikatti Жыл бұрын
சூப்பர் அழகான வீடு இயற்கை
@kasturiswami784
@kasturiswami784 3 күн бұрын
Very peaceful kitchen and house.
@spadminibai9319
@spadminibai9319 8 күн бұрын
I like the neat household items and your cooking. Thanks sister for the video shared with us.
@DaytoDay-wr1ns
@DaytoDay-wr1ns 11 ай бұрын
Intha maari veedulam lam unmai dhana pa..neraya peru ipo video poduranga..bt channel kaga ready panirupangalonu nenjen..bt unmaya erukangala super🎉
@kailasamhariharan742
@kailasamhariharan742 Жыл бұрын
வீடு சுத்தமாக அழகாக இருக்கும்
@thahirahathilal6811
@thahirahathilal6811 Жыл бұрын
100 % thirupthi kidaikira vishayam favourite sapadu sapiduradhu thaan
@muthulakshmi1425
@muthulakshmi1425 Жыл бұрын
Amma,Entha ouru Very,very Happy ,Nalla veedu Santhosam Samadham.
@santhoshpadma6564
@santhoshpadma6564 Жыл бұрын
Tanipadi village
@Swarnalatha-g7w
@Swarnalatha-g7w 2 ай бұрын
இது தான் என் கனவு super house❤❤❤❤❤
@sevvanthisevvanthi6092
@sevvanthisevvanthi6092 11 ай бұрын
நிம்மதியான வாழ்க்கை அம்மா
@kalaivanikalaivani3124
@kalaivanikalaivani3124 Жыл бұрын
பழைய ஞாபகம் 😌😌😊
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 8 ай бұрын
அருமை, அருமை🎉🎉🎉🎉🎉
@Chilltimestudios
@Chilltimestudios Жыл бұрын
வீடு அருமையாக உள்ளது❤
@lalithsnath
@lalithsnath Жыл бұрын
Very nice nature and healthy cooking
@marekoybetchay
@marekoybetchay Жыл бұрын
your cooking skills is amazing and the foods looks yummy
@akilandammani9908
@akilandammani9908 Жыл бұрын
அம்மா காசு பணம் என்ன அம்மா எங்கள முடியவில்லை என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் கடவுள் இடம் வேண்டுகிறேன்
@yogambalp7949
@yogambalp7949 11 ай бұрын
Veedu romba azhaga iruku❤
@GeethaT-di2wg
@GeethaT-di2wg Жыл бұрын
Veedu avlo alaga eruku romba pidichiruku
@meandmine9705
@meandmine9705 15 күн бұрын
Intha Set alaga irukku...
@786SouthIndianvlog
@786SouthIndianvlog 2 ай бұрын
Mashallah 🤲🎉
@ravikumarvasanthivasanthi801
@ravikumarvasanthivasanthi801 Ай бұрын
Very good old life style l went to sixty years back my childhood happy days very thanks valka valamudan God bless you and your family 👍🙏
@meenaAmman
@meenaAmman 2 ай бұрын
இயர்க்கை அழகு சகோதரி வாழ்த்துக்கள்
@Sandyshine-b9w
@Sandyshine-b9w Жыл бұрын
Veedu super 😊
@narmathabalaji7872
@narmathabalaji7872 Жыл бұрын
வீடு அருமை . மிக அமைதியான வாழ்க்கை.
@BaskarvalliV
@BaskarvalliV Жыл бұрын
மிகவும் அழகாக வைத்துள்ளார்கள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு
@warloopwarloop148
@warloopwarloop148 Жыл бұрын
Intha v2 ahh paarkumpothe oru nimmathiya iruku
@vidyachitrao8804
@vidyachitrao8804 6 ай бұрын
Superb preparation, beautiful house, quality life, thanks for the video.
@suriyavasanth6722
@suriyavasanth6722 Жыл бұрын
Sola varthikal elai mega arumai ❤❤
@meenakshimeena8598
@meenakshimeena8598 Ай бұрын
😮 wow beautiful house 🏡🏡🏡
@Sibiraj8787
@Sibiraj8787 Жыл бұрын
என் பாட்டி வீடு மாதிரி இருக்கு எக்ஸாம் லீவு க்கு இப்படித்தான் கிராமத்தில் களி ப்போம் இன்று நினைத்தாலும் இனிக்கிறது
@Pheliciakarunaharan
@Pheliciakarunaharan 5 ай бұрын
I love your kitchen, I am feeling like I am cooking in this big and beautiful kitchen.
@leemagrish3432
@leemagrish3432 Жыл бұрын
This Lady is quite the cook, Women are sacred.
@zubairabanua5509
@zubairabanua5509 Жыл бұрын
அருமை அக்கா இது போன்ற வீடுகள் ரொம்ப பிடிக்கும் உங்க சமையல் அருமை
@arinbanu8117
@arinbanu8117 Жыл бұрын
சூப்பர்
@Thivaani
@Thivaani Жыл бұрын
Such a beautiful house 🎉❤
@nazneenabbas9119
@nazneenabbas9119 Жыл бұрын
Thanks I love 🍋 lemon rice. Your kitchen is so neat & clean.❤
@MathuraAhwair
@MathuraAhwair 2 ай бұрын
❤❤❤❤🎉🎉🎉nice home 🏠🏠🏠🏠
@bhuvanabuvanabhuvana8972
@bhuvanabuvanabhuvana8972 Жыл бұрын
Vidu super a iruku
@DeepthiGali-cd2ie
@DeepthiGali-cd2ie Жыл бұрын
Very natural with out messy
@anusuyaraja7802
@anusuyaraja7802 3 ай бұрын
Veedu super
@Kanaga.sSenthil
@Kanaga.sSenthil 5 ай бұрын
Unga veedu so beautiful ❤️❤️❤️❤️
@soundharrajan5470
@soundharrajan5470 8 ай бұрын
வீடு அருமை அழகு ❤🎉
@PragathishPragathish.M
@PragathishPragathish.M 5 ай бұрын
Beautiful house with lots of positive vibes
@keerthanakeerthi1911
@keerthanakeerthi1911 Жыл бұрын
Lemon rice+Potato Fry=Bliss🤤✨
@sumanamallick2222
@sumanamallick2222 5 ай бұрын
Yammy recipe 😋and beautiful place
@premag1986
@premag1986 Жыл бұрын
சூப்பர் அம்மா 🌹🌹
@RamyaRamya-sg2mk
@RamyaRamya-sg2mk Жыл бұрын
intha video parthathum manasu.rompa sathosama Amathiyavum iruku 👌👌👌 I like this video
@tamilbangalore8496
@tamilbangalore8496 Жыл бұрын
True. Neenga entha ooru?
@kabeersawruteen1107
@kabeersawruteen1107 Жыл бұрын
.......alagaana veedu....😄😄😄
@s.Kasthuridevarajs.Kasthuridev
@s.Kasthuridevarajs.Kasthuridev Жыл бұрын
இந்த வீடு 👌👌👌👌👌
@chittu_speak_tamil
@chittu_speak_tamil Жыл бұрын
Rompa alaga iruku.ipdi life kedaikanum ❤❤❤❤❤❤
@sharveshtechdifferentvideo6723
@sharveshtechdifferentvideo6723 11 ай бұрын
உங்க ஊர் பெயர் என்ன அது அழகாக இருக்கிறது
@AnitaDongre-tw3tq
@AnitaDongre-tw3tq 9 ай бұрын
I love Village house ❤
@skbalaji5716
@skbalaji5716 Жыл бұрын
நீங்கள் இந்த வீட்ட முழுவதும் காட்டுங்கள்
@SukumarSukumar-i2z
@SukumarSukumar-i2z 11 ай бұрын
Ennaku ptitha vedu❤❤🎉🎉🎉❤😂
@maheswari2520
@maheswari2520 Жыл бұрын
இங்கு எல்லோரும் இவ்வீட்டீன் அழகை ரசிக்கீரீர்கள். ஆனால் கூரை வீட்டில் வாழ்வது பெரிய துன்பம். என்சிறு வயதில் நடந்த வஷயங்கள். மழை காலத்தில் கூறை ஒழுகும், பரண்மேலுள்ள பொருட்கள் காற்றின் காரணமாக கீழே விழும், வீட்டில் வராத விஷ பூச்சிகளே இல்லை,இடி நம் வீட்டில் விழுமோ என்ற பயம், காகம் தெரியாமல் கூறைமேல் விட்டுச் சென்ற இறந்த எலி புழு வைத்து உள்ளே கொட்டும், இன்னும் நிறைய இருக்கு. அதையெல்லாம் மறக்க முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டோம்.
@tamilarasimahendran5896
@tamilarasimahendran5896 Жыл бұрын
உண்மை.இதைப் பார்த்து ரசிப்பது வேறு.இதில் வாழ்வது கடினமே
@sunwukong2959
@sunwukong2959 7 ай бұрын
lol...neengal solvathu muttrilum unmai ingu comment podum nandu sundu kutty kunjaan mukkaavasi peru tarkurigal idhu verum shooting kaaga set up seiyya patta veedu endru kooda intha tarkurigaluku teriyavillai
@dharshinisaroj6878
@dharshinisaroj6878 6 ай бұрын
Apdi illai en friend veedum kudisaithan nan anga irumthen veedu koorai nalla panniniruntha entha probelem illai ....
@maheswari2520
@maheswari2520 6 ай бұрын
@@dharshinisaroj6878 u can't judge it on one or two days even a week, we were survived it thereon more than 15 yrs🥲
@andril0019
@andril0019 5 ай бұрын
@@dharshinisaroj6878nalla panirundhava?😂 athu koorai ma! Concrete ila! Konjam brain a use panunga! Nenga avanga katuna puthusula poirupinga
@sagadevan2956
@sagadevan2956 Жыл бұрын
வீடு அழக இவருக்கு
@தமிழ்மொழி-ன4ற
@தமிழ்மொழி-ன4ற Жыл бұрын
அருமை❤❤❤
@GeethaD-u2l
@GeethaD-u2l 3 ай бұрын
இந்த வீடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@vivekgogate3068
@vivekgogate3068 Жыл бұрын
I really love ❤❤❤❤ this style of living n' just love ❤❤❤ the rangoli inside and outside of this house
@sushmanegi8452
@sushmanegi8452 Жыл бұрын
Wow so beautiful village😍👍
@colleennandan9815
@colleennandan9815 Жыл бұрын
Super illam miga arumai
@saravananS-v4l
@saravananS-v4l Жыл бұрын
Very intresting🎉🎉🎉🎉
@ManiKandan-js9jc
@ManiKandan-js9jc Жыл бұрын
Tamil kudiyen thaai parampariya samaiyal mattrum veedu🥰🥰🥰🥰🥰❤️🙏🙏🙏
@hr0108
@hr0108 Жыл бұрын
Yummy yummy yummy
@ahilandeswarypalaniyandy7193
@ahilandeswarypalaniyandy7193 Жыл бұрын
Arumai kiramam enakku uirpola nandri ma
@PWBBFunnyCollab
@PWBBFunnyCollab 9 ай бұрын
Ithu setupottu shootpannanatu tan illaya akka
@AnnamaliMali-p6l
@AnnamaliMali-p6l Жыл бұрын
Super very nice
@indumathi7368
@indumathi7368 Жыл бұрын
Intha veedu romba azhaga iruku
@tamilbangalore8496
@tamilbangalore8496 Жыл бұрын
Neenga entha ooru?
@chanchalghalot7805
@chanchalghalot7805 5 ай бұрын
👌👌🙏🙏
@arthisasikumar3605
@arthisasikumar3605 Жыл бұрын
Home supera irugu.....❤I like it...
@pryankapriyanka9854
@pryankapriyanka9854 Жыл бұрын
Arumai amma
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
21 நவம்பர், 2023
52:13
CHOCKAN MOTOR SERVICE
Рет қаралды 10 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН