உலகை மாற்றிய இரண்டாம் உலகப்போர் ! l Gabriel Devadoss

  Рет қаралды 27,170

Lets Talk History

Lets Talk History

Күн бұрын

Пікірлер: 95
@kannajaishankar7415
@kannajaishankar7415 7 ай бұрын
நம்மூர் KZbinrs காசுக்காக இட்டுக்கட்டி தமக்கு என்ன பிடிக்குதா அதை பேசி மக்களை குழப்பும் KZbinrs மத்தியில் சரியானவற்றை உண்மையானவற்றை எடுத்துரைக்கும் சிறந்த KZbinrs களில் இவரும் ஒருவர் உங்கள் பணி தொடர வாழ்த்துகள் .
@seeniinn1
@seeniinn1 6 ай бұрын
நாம் தான் அகிம்ஸையால் சுதந்திரம் பெற்றோம் எனப் பீற்றிக் கொள்கிறோம். உண்மை அது வல்ல நேதாஜியின் எழுச்சி பிரிட்டனின் இந்திய ராணுவ அதிகாரிகளின் கிளர்ச்சி ஆகிய காரணிகளுடன் உலகப்போரில் பிரிட்டன் பெரும் செல்வம் இழப்பினால் இந்தியக்கிளர்ச்சியாளர்களை மிஞ்சி நிர்வாகம் செய்யவோ இந்தியாவிலிருந்து இனிமேலும் வளங்களைக் கவர்ந்து செல்லவோ இயலாது என்ற சூழ்நிலையிலும் போரில் ஈடுபட (உயிர் துறக்) இங்கிலாந்துக்கு உதவினால் விடுதலை கொடுப்பதாகக் காந்தியுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தான் சுதந்திரம் கொடுத்தனர். எனது புரிதல் என்னவென்றால் விடுதலைக்கு நாம் கொடுத்த விலை = இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி ராணுவ வீரர்களின் கடின உழைப்பும் உயிரும் அது மட்டுமல்ல இந்தியாவிற்கான தேவையற்ற கொள்கைகளை வகுத்த நேரு என்ற தலைமையை நாம் காந்தியின் மூலம் ஒத்துக் கொள்ள வைக்கப்படப் பட்ட கடினமான முடிவும் தாம். அதன் விளைவுகளான காஷ்மீர் பிரச்னை. சீனாவுடனான எல்லைப் பிரச்னை மற்றும் பழைய உளுத்துப் போனதும் மற்ற உலக நாடுகளை அனுசரித்து 2014 வரை நமதுவெளியுறவு மற்றும் ஆயுதக் கொள்கைகளை வகுக்கத் தவறியதன் பின் விளைவுகள் இன்றும் நமக்கு இக்கட்டைத் தோற்றுவிக்கின்றனவே. நமக்கு நமது பலம் தெரியாமலே 2014 வரை ஆட்சியாளர்கள் இருந்ததுதான் வேதனை
@tamilvellalarmedia9893
@tamilvellalarmedia9893 7 ай бұрын
சகோ அடிக்கடி வீடியோ போடுங்க, உங்க வீடியோவிற்காக ரொம்ப நாள் காத்து இருக்கிறேன்
@raakeshnprakash
@raakeshnprakash 7 ай бұрын
Gab bro, you are the greatest social teacher ever!
@ponnaiyankive4952
@ponnaiyankive4952 18 күн бұрын
மிகவும் பயனுள்ள செய்திகள் வரலாறை இவரது வலையொலி வழியாக தொடர்ந்து கேட்டு வருகிறேன்.மிக முக்கியமான பங்களிப்பு.தொடர வேண்டுகிறோம்
@balabaskaran7820
@balabaskaran7820 7 ай бұрын
கேப்ரியல் அண்ணா மேலும் மேலும் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
@mohankumar6093
@mohankumar6093 7 ай бұрын
அருமை நண்பரே ❤
@simonselvamary7084
@simonselvamary7084 Ай бұрын
அருமை கப்ரியேல் வாழ்த்துகள்
@vkrishnan-pd1bp
@vkrishnan-pd1bp 7 ай бұрын
Keep the Good job Gabriel
@jamesleon8882
@jamesleon8882 20 күн бұрын
extradinary talent person நீங்கள். superb
@sakthiveld3835
@sakthiveld3835 7 ай бұрын
No visual images, videos, graphics. You Just explained simply with your voice. thanks bro
@jayaramprakash6159
@jayaramprakash6159 7 ай бұрын
What a great summary of the world war 2👏👏👏👏👏
@rajaraasa492
@rajaraasa492 7 ай бұрын
கேப்ரியேல் வாழ்த்துகள் 🎉 தங்கள் பணி சிறப்பாக தொடரட்டும்❤
@KumarA-fs8ho
@KumarA-fs8ho 7 ай бұрын
Happy brother
@jaganayyavoo
@jaganayyavoo 3 ай бұрын
Nice speech Gaby bro.. ❤🎉🤝
@MrMDoss-cz3kv
@MrMDoss-cz3kv 7 ай бұрын
கேப்ரியல் ஒரு அறிவு களஞ்சியம்
@sanasnizam1168
@sanasnizam1168 2 ай бұрын
Super nice 👌👌
@karthikpranaov5683
@karthikpranaov5683 7 ай бұрын
you deserve for this honor bro
@Ivalaiyoli
@Ivalaiyoli 7 ай бұрын
சிறப்பு 👌
@ThanaGaming-hn9zm
@ThanaGaming-hn9zm 7 ай бұрын
Super bro.. First World War patriyum oru series podunga...
@Theselflearner-ks7tz
@Theselflearner-ks7tz 7 ай бұрын
Without visulas but your voice is enough to watch super anna great video ❤
@ptpagalavan
@ptpagalavan 4 ай бұрын
இரண்டாம் உலகப் போரைப் பற்றிய ஒரு ஆழமான ஏற்படுத்தியதற்கு நன்றி சார்
@SAFahim
@SAFahim 7 ай бұрын
Ongoing Gaza war பற்றியும் இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தால் பல விடயங்களை அறிந்துகொள்ள உதவியாயிருக்கும். Gabriel அண்ணாதான் ஏற்பாடு செய்யனும்!
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 4 ай бұрын
❤நன்றிகள் ஆயிரம் போற்றி போற்றி போற்றி போற்றி.... அரி ஓம் சங்கரம்.... ❤
@mohankumar6093
@mohankumar6093 7 ай бұрын
உறை முழுவதும் கேட்டேன் மிகுந்த சந்தோஷம் அருமையான விளக்கம் நன்றி நண்பரே ❤
@petriciajoany2769
@petriciajoany2769 7 ай бұрын
உரை
@shanmugaprabhuv5188
@shanmugaprabhuv5188 23 күн бұрын
உரை உறை என்றால் குழந்தை கட்டுபாடு சாதனம்
@georgesamuel8416
@georgesamuel8416 3 ай бұрын
தமிழ்நாட்டின் அறிவுப் பெட்டகமாக விளங்குகிறார் அண்ணன்...மிக்க நன்றி...💜
@govindarajram8553
@govindarajram8553 7 ай бұрын
Enjoyed well ! His narration is so interesting 🎉
@kaviyarasukaviyarasu801
@kaviyarasukaviyarasu801 7 ай бұрын
Superb sir i wish you for the journey
@jeevaanoja2270
@jeevaanoja2270 7 ай бұрын
Super.
@ajithanbazhagan6069
@ajithanbazhagan6069 7 ай бұрын
Awesome effort to plan and deliver this content. I don't know how much time it took, how many books you referred to. Hats Off to your work. Nothing I can say. Keep rocking Gabriel Anna 💛✨
@karuthannagu4383
@karuthannagu4383 7 ай бұрын
முதல் பார்வையாளர்😊
@seeniinn1
@seeniinn1 6 ай бұрын
போர்களின் தேவை ஏன் ஏற்படுகிறது என்ற விளக்கம் அருமை. மனிதனின் ஆணவம் தான் அடிப்படையான காரணம்.
@manikandansr7293
@manikandansr7293 7 ай бұрын
வாழ்த்துகள்
@abineshwaran5088
@abineshwaran5088 7 ай бұрын
Hi Sir...Ur Videos are very informative...Im Following You For a long time ....Pls Upload a Video about the Books which are useful to know more about history and politics
@kavithak2604
@kavithak2604 7 ай бұрын
super.....but please put videos regularly...u can talk about muvendhar life story and their captures...the history of Tamilnadu...
@christopherranjithkumar9951
@christopherranjithkumar9951 7 ай бұрын
Thankyou
@Soviet08
@Soviet08 7 ай бұрын
fentastic topic❤
@jeyakumardevasagayam7886
@jeyakumardevasagayam7886 2 ай бұрын
Super speech 32:25 on war Gabriel Daniel Sir
@ummaryam1717
@ummaryam1717 6 ай бұрын
Weldon bro, உலக அரசியலை தெளிவாக கூறினீர்கள்.
@AHMEDAHMED-gd1ri
@AHMEDAHMED-gd1ri 6 ай бұрын
Well done ❤
@freemeditation6374
@freemeditation6374 4 ай бұрын
Sir put a series on world war I and French revolution also
@mohammedyaseen1898
@mohammedyaseen1898 6 ай бұрын
Most underrated KZbin channel... I don't know why people are not supporting these type of channels...
@sujithkumar6274
@sujithkumar6274 6 ай бұрын
U want to glorify mughals
@arkulendiran1961
@arkulendiran1961 5 ай бұрын
Superb...All ur postings. Thanks from Sri Lanka ❤
@bebinanto8841
@bebinanto8841 7 ай бұрын
Excellent program 👍👍👍
@wo7007
@wo7007 4 ай бұрын
நிகரற்ற மாவீரர்கள் ஜெர்மன் தளபதிகள் 🔥🔥🔥🔥
@mugilraj8879
@mugilraj8879 7 ай бұрын
Super
@samrajamanicakam6579
@samrajamanicakam6579 7 ай бұрын
Super🎉🎉🎉 Anna
@mugilraj8879
@mugilraj8879 7 ай бұрын
Fantastic program
@rajkumarm3557
@rajkumarm3557 3 ай бұрын
Super bro ❤
@omkumar8126
@omkumar8126 7 ай бұрын
Make daily videos sir,we are waiting for that
@asokank4511
@asokank4511 3 ай бұрын
உலக போரல்ல ஐரோப்பிய முதல்,இரண்டாம் வணிக கிருத்தவ செரு.
@somasundaram4604
@somasundaram4604 7 ай бұрын
History has no mercy ❤
@prakashduraisamy8266
@prakashduraisamy8266 7 ай бұрын
Happy for you Gabriel. Try to improve your Tamil vocabulary. It'll help you for future public speeches.
@meerashahib8sinnalebbe197
@meerashahib8sinnalebbe197 7 ай бұрын
Dear Sir, your way of narrating history is especial and wonderful. It is much worth noting that in this our time of modern social media, your approach is mesmerizing our millions of hearts. We invoke the bliss of GOD in favour you sir to live long along with sound health forever. Please accept our love and passion. Thank you forever. I am your godly fan.
@KalairajanM
@KalairajanM 4 ай бұрын
Powerful narration.
@Sj.2005
@Sj.2005 5 ай бұрын
Bro Spanish civil war pathi podu bro please tamil you tube la yarrum poda la Spanish civil war ww2 beginning ku important so adha pathi podu ga 🚩🥺
@ummaryam1717
@ummaryam1717 6 ай бұрын
இந்த மாதிரி meeting irukum bothu engalukkum sollungal
@TheRaghuanand
@TheRaghuanand 7 ай бұрын
கால இடைவெளிய குறைத்து தொட்ட்ந்து கானொளி பதிவிடுக.
@suhailkhan-bi2kd
@suhailkhan-bi2kd 6 ай бұрын
Again neraya history videos podunga. We are eagerly waiting.😊
@nithishkumar210
@nithishkumar210 6 ай бұрын
Patrice lumumba pathina video podunga
@Theselflearner-ks7tz
@Theselflearner-ks7tz 7 ай бұрын
Super video anna ❤
@thiyagarajanjayapal4409
@thiyagarajanjayapal4409 6 ай бұрын
Hi Sir.. Very nicely explained. Please upload videos twice in a month atleast.. Thankyou!!
@Siuuu186
@Siuuu186 7 ай бұрын
He is the Pandey of left Wing ❤❤
@sivababy514
@sivababy514 7 ай бұрын
கொரில்லா போர்களில் வெற்றி உறுதியாகுமா❤
@sakthi5393
@sakthi5393 7 ай бұрын
❤❤❤
@rogithvgs
@rogithvgs 7 ай бұрын
Spotify la Upload Pannuga Bro 🙏
@RajuK-p3c
@RajuK-p3c 6 ай бұрын
👍👍🏻👏👏👏🏾👏🏾👌
@HariHaran-vt1ii
@HariHaran-vt1ii 6 ай бұрын
Sir please make video content for full world war 1.there isn't much of clear context for it and it would be excemplary if you narrate it.
@ashokpriyadharshanv
@ashokpriyadharshanv 7 ай бұрын
என்ன ஒரு உரைநடை? என்ன ஒரு அற்புதமான கலந்துரையாடல்... கலைஞரின் சிந்தையில் உருவாகிய ஆசியாவின் மிக‌ப்பெ‌ரிய நூலகம்... மீண்டும் கழக ஆட்சி அமைந்தவுடன் மாணாக்கர்களின் ஒளிவிளக்காய்த் தன்னைத்தானே புதுப்பித்துக்கொண்டது... இந்த அற்புத அறிவு ஆலயத்தை எப்படி திருமண மண்டபமாக மாற்ற மனது வந்தது அந்த அரக்கிக்கு... நான் பார்த்து வியந்த நூலகம், தளபதி கலைஞரின் நினைவாக கட்டியமைத்த கலைஞர் நூற்றாண்டு நூலகத்திலும் இது மாதிரியான கலந்துரையாடல்களை எதிர்ப்பார்க்கிறோம்... திமுக ஆட்சி , அடித்தட்டு மாணவர்களுக்கான ஆட்சி.. இந்த ஆட்சியை மக்கள் உபயோகப்படுத்தி வாழ்க்கையில் முன்னேறவெண்டும்... இப்படிக்கு கலைஞரின் குடும்பத்தின் முதல் பட்டதாரி கொள்கையால் பயன்பெற்று அரசாங்க பதவியில் இருக்கும் நன்றி மறவா மாணவன்...
@antonymaria55
@antonymaria55 7 ай бұрын
@sujithkumar6274
@sujithkumar6274 6 ай бұрын
So thats how india get freedom..
@SivaKumar-bx3qh
@SivaKumar-bx3qh 7 ай бұрын
Anna unga video kaga waiting rombha naal video illa yen anna
@BashabashaBashabasha-if4qk
@BashabashaBashabasha-if4qk 3 ай бұрын
👏👏🎉🎉🎉
@lakshmanang6840
@lakshmanang6840 7 ай бұрын
ப்ரோ அடிக்கடி video போடுங்க to late your videos
@MohammedRizwan-k3x
@MohammedRizwan-k3x 7 ай бұрын
👌👌👌👌👌
@lingeshxib8445
@lingeshxib8445 7 ай бұрын
Bro world war 1 podunga!!
@maniviki620
@maniviki620 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Abubakkar-z3t
@Abubakkar-z3t 6 ай бұрын
British empire 💪💪💪💪💪💪💪💪💪💪
@vkvk1883
@vkvk1883 4 ай бұрын
How german become super power after ww1? Is it possible? Usa ithuku oru reason ah?
@sriniBw
@sriniBw 7 ай бұрын
Hi sir, I recently watched your video and noticed that you have a book about World War II that you used to explain the events. Could you please provide information on how I can purchase the book?
@letstalkhistory
@letstalkhistory 7 ай бұрын
It’s world war 2 map by map
@elavarasan2912
@elavarasan2912 7 ай бұрын
Mussolini not sucide bro 45th minute
@behindstoryanything7318
@behindstoryanything7318 5 ай бұрын
கேப்ரியல் அமெரிக்க ஆதரவாளர்.... 😡
@rajkumarofficial504
@rajkumarofficial504 7 ай бұрын
Muhammad Ali vs George Foreman - GABRIEL DEVADOSS
27:56
Lets Talk History
Рет қаралды 22 М.
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 20 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 15 МЛН
1979 - Iranian Revolution EXPLAINED! l Gabriel Devadoss l Lets Talk History
28:57
How Hyderabad became a part of India? | Gabriel Devadoss |
26:08
Lets Talk History
Рет қаралды 79 М.
The North African Campaign begins! | Episode-12 | Gabriel Devadoss |
28:29
End of portugese rule in India! | Part 4 | Gabriel Devadoss |
21:34
Lets Talk History
Рет қаралды 55 М.
If people acted like cats 🙀😹 LeoNata family #shorts
00:22
LeoNata Family
Рет қаралды 20 МЛН