என்னை போன்ற சிலர் கேட்டு கொண்டதற்காக இந்த பிரஞ்சு புரட்சி காணெலி வெளியிட்டதற்கு நன்றி
@ponnaiyankive49523 ай бұрын
சிறந்த தொகுப்பு மிகவும் பயனுள்ள செய்திகள் தொடரவேண்டும்
@radhakrishnan7422Ай бұрын
நன்றி 🎉
@Rolexpandiyan78302 ай бұрын
இப்பதான் உங்க சேனல் பார்த்தேன் இவ்வளவு நாள் இந்த சேனலை எப்படி மிஸ் பண்றேன் தெரியல ரொம்ப சூப்பரா எக்ஸ்பிரஸ் பண்றீங்க ❤
@rajeswaranjanani2 ай бұрын
Thanks
@bhaskaranthananjayan71643 ай бұрын
சார் நீங்க உலக வரலாற்று தகவல்களை மிக மிக சிறப்பாக சொல்லுறீங்க நல்வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு
@selvarajugovindsamy93703 ай бұрын
Thanks a lot Gabriel. Your narration is of excellent quality. God bless you for your service.🎉
@balabaskaran78203 ай бұрын
அண்ணா மேலும் மேலும் வரலாற்று அறிய நிகழ்வுகள் எங்களுக்கு அள்ளித் தர வேண்டும். 👍
@SelvaRajRabel12 күн бұрын
உங்கள் சேவை தொடரட்டும்.... அண்ணா ❤.
@ranganathanvadivelan76153 ай бұрын
பிரெஞ்சு புரட்சி குறித்து திரு கேப்ரியல் அவர்களின் அறிமுகமும், அதனை தொடர்ந்த விளக்கமும் மிகச் சிறப்பு. பாராட்டுக்கள்.
@georgesamuel84163 ай бұрын
அண்ணா நன்றி அண்ணா...தேர்வுக்கு தயாராகும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது...💜👏🙏
@basheerahamed72483 ай бұрын
அருமையாக பண்றீங்க. ஒரு புத்தகம் படித்த உணர்வு. பாராட்டுக்கள்...
@Agassijacob3 ай бұрын
Eye Opening Historic Narration ❤❤❤ Keep Up Gabriel
@lnmani71113 ай бұрын
மிக அருமை பிரெஞ்சு புரட்சி பற்றி இந்த அளவுக்கு நமக்கு தெரிந்தால் போதுமானது!
@sureshramalingam3623 ай бұрын
அற்புதமான பதிவு❤🎉
@அய்யம்பெருமாள்3 ай бұрын
நன்றி சகோ...உங்களது காணொளிகள் போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கும்.பயனுள்ள வகையில் உள்ளது❤❤
@chelladuraik86382 ай бұрын
Very good research. Keep it up. Thanks
@a2zofrockk3 ай бұрын
Good stuff Gabriel. Definitely entice me to read more on this subject. Keep up the good work!
@arama59253 ай бұрын
Clean and detail naration bro had a experience of reading more books info in a single naration❤
@rrizzi76043 ай бұрын
Sir French Revolution ivlo clear ha nan ketathu illa , super video sir . Semmaya irunthuthu. Please ithu mathiri historical vishyam la nariya video podunga sir.
@dafneydayana96082 ай бұрын
What a delivery and a clear explanation.. flow is awesome .. close to 1 hr of speech .. excellent 👌🏾
@chakarar45353 ай бұрын
❤❤❤❤அருமை அருமை
@Vimaladithan13 ай бұрын
Thank you bro. .🎉 Awesome presentation ❤🎉
@sriramgandhip65883 ай бұрын
Super bro My favourite subject ❤❤
@Historical_tamilanАй бұрын
அருமையான காணொளி ❤❤❤❤❤
@hiiamyourfriend678020 күн бұрын
Super bro
@OL8able2 ай бұрын
If you could do this also as a podcast it would be helpful.
@malinyvijeyaruban58752 ай бұрын
வணக்கம் தம்பி இப்படி ஒரு பதிவை யாராவது பதிவிட மாட்டார்களா என்று நினைத்தவேளையில் தங்கள் பதிவை எனது கவனத்தை ஈர்த்தது மிக மிகச் சிறப்பானதொரு பதிவு சொல்ல வார்த்தையேஇல்லை அவ்வளவு சந்தோசம் தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்க வளமுடன் மாலினி விஜயரூபன் France
@சுரேஸ்தமிழ்3 ай бұрын
அருமையாக இந்த பதிவை தொகுத்து தந்ததற்கு நன்றி பிரான்ஸில் இருந்து ஈழத்தமிழன்
@duraiadimoolam5283 ай бұрын
Very very good super video message for french tamil people thank you very much 🌹🌺🌹🎉 my brother 🎉
@ktthilagar65883 ай бұрын
வணக்கம் சகோதரர் Gabriel Devadoss அவர்களின் செயல்பாடுகளுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். பிரஞ்சு புரட்சி தொடர்பான தமிழ் மற்றும் ஆங்கில நூல்களின் பெயர் பட்டியலை தருமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன், நன்றி
@prabakaran70683 ай бұрын
Well said Gabrielle
@rameshkumar-ps6dk3 ай бұрын
your explanation too good. easy to understand. Thanks bro
@tonystark180253 ай бұрын
மக்களுக்கான ஆட்சி இருந்தால் புரட்சி இருக்காது ❤❤nice speech sir
@nagarajanpperumaal417119 күн бұрын
Well yes the most important words in Revolution is if bread not available eat Cake Rani said
@nagarajanpperumaal417119 күн бұрын
Well one writer told An unchained Tiger's emotion
@nagarajanpperumaal417119 күн бұрын
Well One French writer described French Revolution as An unchained Tiger's emotion
@Theselflearner-ks7tz3 ай бұрын
Great video and great narration ❤
@mathialagan4363 ай бұрын
Super 👍👍👍
@SpeedDemon_Editzzz3 ай бұрын
0:49 The Greatest Example of this is Napoleon snatching the crown from the pope and crowning himself Emperor of the French👑🔥💯
@jayabalansp27543 ай бұрын
பிரன்ச் புரட்சி பற்றியான தகவல்கள் தந்தது அருமை.
@elizabethpremkumar1342 ай бұрын
இந்தியாவிலும் ஒரு குறைந்த எண்ணிக்கையுள்ள குறிப்பிட்ட இன மக்கள் அனைத்து உயர்ந்த பதவிகளையும் சுகங்களையும் அனுபவிக்கிறார்கள். உழைக்கும் மக்கள் துன்பப்படுகிறார்கள். இங்கும் ஒரு புரட்சி வந்தால் நலம். ஆட்சியிலும் குடும்ப உறுப்பினர்கள் பதவி, பணம் என அனைத்து சுகங்களையும் அனுபவிக்கிறார்கள். ஒரு மாற்றம் வரவேண்டும்.
@Mathialagan-h1z2 ай бұрын
Brahmin naainga
@senthilsrinivasan90743 ай бұрын
Excellent Gabriel🎉..Good work
@kodiarasan80153 ай бұрын
Gabriel bro, Admiral Yi sun shin pathi video podunga, nandhan padam paathadhum avaru nyabagam vandhadhu, epdi politicians politics kaaga oruthara thooki vechikuranga aprom thooki potruvanga nu avar history patha theriyudhu. Manushan vazhkaiye paramapadham madhiri politicians vilayadi irukanga, promotion aagiyirukkaru, demotion um pannirukanga. Romba loyal avaroda country ku, what a man.
@Padmashri20002 ай бұрын
Fantastic narration 👏🏻
@gnsarathbabu3 ай бұрын
Best narration about French revolution
@Aditya-xb5wjАй бұрын
Thank you for teaching me history🙏🏻
@purpleshotsfilms50273 ай бұрын
Nice presentation Gabriel 🎉
@2logj3 ай бұрын
Great topic Gabriel.Yes in the same spirit you should cover the three Revolutions which changed the course of Human History American War of Independence 1786 French Revolution 1789 India's War of Independence First War 1857,Second War of Independence 1947.
@ADgt0053 ай бұрын
11:16 இதைக் கேட்கும் போது ராமராஜ்யம் போல இருக்குதே😮
@politicalyoungster46923 ай бұрын
அண்ணா 1453 ஓட்டமன் மற்றும் பைசான்டைன் போர் பற்றிய வீடியோ தொகுப்பு போடுங்கள் வீழ்ச்சிக்கு பிறகு நடைபெற்ற கலவரம்
@RajaSellar-i5e3 сағат бұрын
சிறப்பு நண்பா💐💐
@sathisha68753 ай бұрын
Thanks for the vivid explanation Sir. Informative video
@Praveen007352 ай бұрын
Great initiative sir. Keep doing the good work ✨
@bhaskaranthananjayan71643 ай бұрын
சார் நீங்க வந்து விளையாட்டு தகவலை மிக சிறப்பாக சொல்றீங்க சார் நல்வாழ்த்துக்கள் சார் உங்களுக்கு
@Loganathanvadivel-d8eАй бұрын
அருமையான பதிவு உங்கள் உழைப்பும் கல்வியறிவும் மேலும் உயர வாழ்த்துகள் சகோ ❤
@ranisankar21203 ай бұрын
Woow healthy information
@sudhakarpartheepan42113 ай бұрын
appreciate your effort in creating this
@anandand50022 ай бұрын
சிறப்பான பதிவு சுதந்திரம் தேவைப்படுவோர் இந்த பரட்சியை உள்வாங்க வேண்டும்
@lakshmanang68403 ай бұрын
புத்தகம் பேசிய உணர்வு அண்ணா❤
@maharajan-wt7io3 ай бұрын
மிக அருமை.... ஹிட்லர்.. ஒலிம்பிக் போட்டிகள் நடத்திய வரலாறு பற்றி ஒரு காணொளி செய்யலாமே.... நன்றி
@kknagarsenthil3 ай бұрын
Excellent
@dsuriyahsuri2 ай бұрын
Its super good, as a former civil services aspirant i could feel it provides a great synopsis... Just one suggestion: u could use ai generated story board thumbnails in parallel to explain the whole story, i can help, if you would like to...
@gathivakaran59443 ай бұрын
Very informative and interesting
@entertainmentdesires757Ай бұрын
Saw and subscribed immediately 🎉❤
@jonathang5002 ай бұрын
Semma bro.. very informative.. thanks for this video
@gopalanponnandi7998Ай бұрын
Excellent. An enlightening talk
@killerkid75623 ай бұрын
Excellent video Gabriel...💜💯
@ChandrasegaramSinnathambyАй бұрын
மிகவும் அருமை தொடர்ந்து மிகுதியான விடயங்களையும் அறியத் தரவும்.மிக்க நன்றி
@thylaakprasad7 күн бұрын
very good explanation thank you and wish.
@SpeedDemon_Editzzz3 ай бұрын
The time when a man with nothing became the Most Powerful Man on the Planet👑🔥💯
@samuelraj92042 ай бұрын
மிகவும் சுவாரசியமான பதிவு. நன்றி.
@ககுமரேசன்3 ай бұрын
சிறந்த பதிவு 🎉❤
@Raja-ft3mc2 ай бұрын
Pl mention about the story "Tale of two cities" which relates to this history. Thanks.
@nagarajanpperumaal417119 күн бұрын
Well yes I am also like
@raakeshnprakash3 ай бұрын
Amazing to see French mob had a lot of patience and tolerance. If it had been another region, the king and his aides would have been killed the same day the revolution started. Thanks for a great history capsule, Gab bro!
@jayakumarramalingam-b4xКүн бұрын
French புரட்சி பற்றிய நல்ல தங புத்தகதை தேடும் வேலையில் உங்கள் பதிவு கண்டேன் மக சிறப்பு. மிக்க நன்றி.🎉❤🎉🎉❤❤ ஓட்டாமன் பேரரசு பற்றிய பதிவையேம் ஜப்பான் சீனா யுத்தம் பற்றிய பதிவிடவும்.
@S.S.JAGAN19923 ай бұрын
Whenever i enjoy your history video narration i feel like reading a book in a calm library. Each and Every seconds in your Videos is very interesting sir. Please make history series videos as much as possibly you can. Thank you Gabriel devadoss Sir 👌👌👌👍👍👍👏👏👏
@gokulnath44033 ай бұрын
Thanks a lot for the info❤
@SUJITH0972Күн бұрын
Super!
@NzdxThreesixty2 ай бұрын
சிறந்த தொகுப்பு நன்றி தம்பி...
@justinlasarb71723 ай бұрын
Sir kindly talk about abraham lincoln 👍🏻
@meiyappanselvam465014 күн бұрын
Super video❤ Pls make a video about Martin Luther King
@thikar56743 ай бұрын
Super
@ganeshaniyathurai4444 күн бұрын
Well done.
@RizwanAhmed-xw3oi3 ай бұрын
Very useful video 🎉🎉. Any Book's suggest me about french revolution tamil.
@gpmuthukrishnankutty9201Ай бұрын
Excellent.
@freemeditation63743 ай бұрын
Talk about American revolution also 🙏🏼
@mugilraj88793 ай бұрын
Super speech ❤️❤️❤️
@sisinparith60403 ай бұрын
அருமை
@ananthakumar324Ай бұрын
thanks sir ❤
@durairajshankar3 ай бұрын
Nice work 👍🏻
@ragulkrish2 ай бұрын
Please talk about American Civil war
@cathalin11353 ай бұрын
Thankyou 🎉
@vimalsnote2 ай бұрын
என்னதான் video length அதிகம் ஆனாலும் பாக்க interesting aah இருக்கு.
@Theselflearner-ks7tz3 ай бұрын
Anna unga videos always great your narration make the video more engaging
@RinoshanSusiman2 ай бұрын
Thanks.
@mugilraj88793 ай бұрын
Good news ❤️❤️❤️
@mohammedhashirs58723 ай бұрын
Your narration is so good
@ShanthiK-b3f3 ай бұрын
Gabriel sir please speak about Abraham accord.
@ArulRamasamy-ce9zk3 ай бұрын
ஈஸ்டர் தீவுகள் குறித்து ஒரு தெளிவான விளக்கமான காணொளி வெளியிடுங்கள் சகோ..
@Ramprasad-pb4ml2 ай бұрын
Arumai... Apdiyae sources um sollirukalam...
@Explorewithpukal14 күн бұрын
Very nice
@smartphonemaster37053 ай бұрын
good naration sir ❤
@mohamedrafi78993 ай бұрын
Quite interesting Napoleon Bonaparte Maxmellion Robesiphere Reign of Terror