ஆர்ப்பாட்டம் போராட்டம் இதெல்லாம் திராவிட கட்சிகளின் பாணி. அண்ணாமலை செய்தது புதுவகை போராட்டம். அவர் என்ன செய்தால் உனக்கென்ன. பாராட்ட மனமிருந்தால் பாராட்டு. இல்லையேல் போய்ட்டே இரு.
@pushpaselvam978916 сағат бұрын
நம் மக்கள் பகுத்தறிவைப் போற்றவும்.
@mohamedlatheep149917 сағат бұрын
முதலில் பேசியவரும் இரண்டாவது பேசியவரும் தெளிவான கருத்து.இதுதான் தமிழக மக்களின் அரசியல் புரிதல்!
@MdKfkf-yq3ii16 сағат бұрын
துணியே போட மாட்டேன்னு சொல்லியிருப்கலாம்
@RajkumarA-ry3yq12 сағат бұрын
WHO WILL 👀 SEE STUPID ATUPULKAI
@peermohamed14316 сағат бұрын
மணிப்பூரில் நடந்த கொடுமைக்கு இந்த அண்ணாமலை என்ன செய்தார்
எப்படிப்பட்ட பழமைவா தி இந்த அண்ணாமலை திமுக ஆட்சியிலிருந்து இறக்கும்வரை காலில் செருப்பு போடமாட் டேன் என்று உலரும் இவர் வாழ் நாள் முழுதும் போடமாடார் நீதி நேர்மை ஜனநாயக படுகொலை அரசியல் தலைவர்களை பழிவாங்குவது அமலாக்க துறை சிபிஐ வருமாந்துறை போன்ற பொது துறைகள்மூலம் மிரட்டி ஊழல் செய்தவர்களையும் பாஜக வில் சேர்த்துக்கொள்வது சாதி மதத்தின் பெயரால் நாட்டை சீர்குளைப்பது இதுபோன்ற அநியாயங்கள் செய்துவரும் பாஜக ஆட்சி ய ஒழிப்பதற்கு மக்கள் செருப்புடனே போராடுவார்கள்!
@ramamurthyvenkatraman58006 сағат бұрын
என்ன செய்வது. திமுக தொண்டன் மடத்தனமாக தீக்குளிப்பான். பாஜக தொண்டர்கள் அம்மாதிரி இல்லையே. பாஜக தொண்டர்கள் எதையும் எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டுமே. அதற்காகத்தான் அண்ணாமலை இப்படி செய்கிறார்.
அடுத்த சபதம் அண்ணாமலை உடைந்த கண்ணாடி தூளில் நடப்பார் என்று நம்புகிறேன்
@georgesusai743515 сағат бұрын
அலகு குத்தி வந்த என்ன?
@prabhuwilson351213 сағат бұрын
😳
@mani485111 сағат бұрын
வாழ்த்துக்கள்
@newporttamilan11108 сағат бұрын
Paravai kavatithan semma ya irukkum😮
@Mahevas-sb4fu6 сағат бұрын
Kaaami
@nikkolashnagaraj640116 сағат бұрын
தவறு செஞ்ச only encounter.act கொண்டு வர வேண்டும் மோடி அரசு... செய்யுமா.....
@dinogamerz148613 сағат бұрын
செய்யாது. செய்திருந்தால் விளையாட்டு வீராங்கனைகள் போராட்டம் நடத்தியபோது பீஜேபி காரனை அல்லவா சுட வேண்டியிருந்திருக்கும். குஜராத்தில் கர்ப்பினி பெண்ணை பாலியல் கொடுமை செய்து கொன்ற 11 பேரையும் சிறையிலிருந்து BJP குறுகிய காலத்தில் விடுவித்திருக்க முடியாதே. அப்படியெல்லாம் சட்டம் போட மாட்டோம் ஆட்சி எங்கள் கையில் உள்ளது. ஆமாம் சொல்லிபுட்டேன்.
@nidharshanarivu819916 сағат бұрын
அண்ணாமலையை மக்கள் எப்படி பார்க்கிறார் என்றால், வைகைப் புயல் வடிவேலுக்கு இப்போது மார்க்கெட் இல்லை. அந்த இடத்தை நிரப்ப வந்த ஒரு காமெடி பீஸாகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். 😂
😂😂😂. தமிழ் நாட்டில் இதெல்லாம் வேலைக்கு ஆகாது 😂😂. மணிப்பூர் நிகழ்வு பெண்கள் சார்ந்த நிகழ்வுகள்தானே....அப்போது தமிழக பாஜக தலைவர் இப்படி செய்திருந்தால் நடுநிலை அறிவுள்ள தமிழக மக்கள் இன்றைய நிகழ்வைப் போற்றிப் பாராட்டியிருப்பர்😂😂😂
@ramamurthyvenkatraman580012 сағат бұрын
உடனடி தேவை பாஜக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ 5000/- என்ற அறிவிப்பு ஆட்சிக்கு வந்ததும் எப்பாடு பட்டாவது சாராயத்தை ஒழிப்பது. திராவிட கட்சிகள் அழிந்துவிடும்.
@ramamurthyvenkatraman58006 сағат бұрын
நீங்கள் காட்சிப்படுத்தும்படி ஒன்றும் இல்லை. மணிப்பூரில் உள்ள பாஜக பைரோன்சிங் அரசு தக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. எதிர்கட்சிகள் சும்மா வெட்டிப் போராட்டம் நடத்துகின்றன. அண்ணாமலை எதுவும் செய்யவேண்டியதில்லை.
@ShanthishanShanthi-qb8vl17 сағат бұрын
அண்ணாமலையின் கையாலக தனம்.அப்பட்டமாக தெரிகின்றது.
@ramamurthyvenkatraman58006 сағат бұрын
திமுக தொண்டன் டீயும் துண்டு பீடியும் குடித்துக்கொண்டு தேர்தல் வேலை செய்வான். இரவு ஆனதும் அவனுக்கு குவார்ட்டரும் பிரியாணியும் பணமும் கொடுக்கப்படும். பாஜக தொண்டர்கள் அந்தமாதிரி கலாசாரத்தில் வந்தவர்களில்லை. அதனால் பாஜக தொண்டர்களின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. பாஜக தொண்டர்களுக்கு உத்வேகம் ஏற்படவேண்டும் என்பதற்காக அண்ணாமலை இந்த வழியை கடைப்பிடிக்கிறார். இதில் தவறு காண்பது கூடாது.
அருமையான கருத்து அருமையான பதிவு மக்கள் இது மாத்திரம் செய்தால் போதும்
@danieljebaraj.h13 сағат бұрын
செருப்பு போட வேண்டிய அவசியம் இல்லை மக்கள் கருத்து மிக அருமை❤❤❤
@chelladuraimathivathanaraj659517 сағат бұрын
பாமர அம்மாவுக்கு உள்ள அறிவு கூட இல்லை அண்ணாமலைக்கு😂😂😂
@ramamurthyvenkatraman580011 сағат бұрын
நீங்கள் ஏன் அதைப்பற்றி கவலை கொள்கிறீர்கள்
@chelladuraimathivathanaraj659511 сағат бұрын
@ramamurthyvenkatraman5800 குண்டி காட்டி மானியம் பெற்றும், தட்டில் பிச்சை எடுத்தும் வாழ்பவர்களுக்கு எந்த கவலையும் இல்லை, இருக்காது
@chelladuraimathivathanaraj65959 сағат бұрын
@ramamurthyvenkatraman5800 குண்டி காட்டி மானியம் கருத்து சொல்வது 🤣🤣🤣🤣
@chelladuraimathivathanaraj65959 сағат бұрын
@ramamurthyvenkatraman5800 குண்டி காட்டி மானியம் கருத்து சொல்வது🤣🤣🤣🤣 கேவலம்
@kseetharaman661915 сағат бұрын
அண்ணாமலை IPS அவர்கள் லண்டன் சென்று 6 மாதம் படித்து வந்த நவீன உலக அரசியல் மிகவும் சிறப்பு. தான் யாரென்று உலகிற்கு தன்னிலை விளக்கம் கொடுத்துள்ளார்.
@MahaLakshmi-vq4hy17 сағат бұрын
அண்ணாமலை இப்படியே செய்து கொண்டு இருந்தால், தமிழ் நாட்டில் உள்ள மக்கள் கூட பகுத்தறிவு சுயமரியாதை எல்லாவற்றையும் மறந்து விட்டு எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்து கொண்டு விடுவார்கள் என்று நினைத்து கொண்டு விளையாட்டு அரசியல் செய்து மக்களை குழப்பி விடலாம் என்று நினைக்கிறார். உழைப்பு அறிவு, மனித மாண்ப, முன்னேற்ற கருத்து, .. இப்படி இல்லாத நிலையில் குரங்கு வித்தை, வேடிக்கை காட்டி வந்து விட நினைக்கிறார்.
@pugazhendhisubramani705814 сағат бұрын
மக்கள் இவரை காமெடியனாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்😅😅😅😅😅😅
@kumarrajar820814 сағат бұрын
ஏழு பொண்டாட்டி பகுத்தறிவு காரண்
@ramamurthyvenkatraman580011 сағат бұрын
பேய் ஆட்சி நடக்கிறது. அதை மக்களுக்கு உணர்த்தவே இந்த செயல்.
@madara_anime_studio6 сағат бұрын
@ramamurthyvenkatraman58 ஏழை எளிய மக்களிடம் வரி வசூல் செய்து அதை அதானி அம்பானியிடம் கொடுத்து பின் தள்ளுபடி செய்யும் ஒரே பிரதமர் நம்ம மோடி தான்.இப்ப தெரியுதா யார் பேய் ஆட்சி செய்கிறார் என்று
என்னதூ இது ஆட்டோக்கண்ணாடியை சரிசெய்ய முயன்றால் ஆட்டோ ஓடும் என்பதூ போல இருக்கிறது.......
@ramamurthyvenkatraman580012 сағат бұрын
@@varshitha6730நல்ல உதாரணம்
@kumarv979115 сағат бұрын
காணாமல் போன கர்நாடக சிங்கத்தை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.
@pugazhendhisubramani705814 сағат бұрын
😂😂😂😂😂😂
@ramamurthyvenkatraman580011 сағат бұрын
கையில் செருப்புடன் நிற்கிறாரே தெரியவில்லையா
@rajendiran-tk4eu17 сағат бұрын
அரை மென்டல் அன்னாமலை
@thangarajd34316 сағат бұрын
Arai loosu andraadam aabaththey
@eraiahduraisamy834913 сағат бұрын
பதவி முடியப்போகுது..அதனால் இந்த ஆர்ப்பாட்டம் எதுவுமே பலன் தராது
@ramamurthyvenkatraman580011 сағат бұрын
பதவி முடியப் போவுது. அதனால் இந்த ஆர்ப்பாட்டங்கள் தேவை இல்லை..
@jafarullau501717 сағат бұрын
ஏதாவது கடவுளுக்கு நேர்ந்துஇருப்பான் அதனால் இப்படி கனெக்ட் பண்ணி அரசியல் பண்ணுறான்
@Mysmallworld168513 сағат бұрын
சரியா சொன்னிங்க இவனுங்களுக்கு தான் கடவுள வச்சி வித்தை காட்டுறது புதுசு இல்லையே
@ramamurthyvenkatraman580011 сағат бұрын
உண்மைதான். இந்த கேடுகெட்ட திமுக ஆட்சியை அகற்ற வழி சொல்லு முருகா என்று நேர்ந்துக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. அதனால் பக்தியை வித்தை என்று சொல்கிறீர்கள். அப்படியே அது வித்தையானாலும் மக்களுக்கு நன்மை தானே.
@suthanm539715 сағат бұрын
எடுத்து முடிப்பேன் இந்த சபதம் வெல்லும் வரை சாட்டையடி விழும் இந்த சபதம்
@rgowtham626716 сағат бұрын
மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணாமலை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்
@arumugamram766716 сағат бұрын
Um pilaku nadanth teriyum
@rgowtham626716 сағат бұрын
@@arumugamram7667 manipur pilaku nadathu um pilaku nadantha teriyum
@IndiraniManokar16 сағат бұрын
Soranai illatha ungalai mudalil hospital la admit pananum
234 தொகுதிகளுக்கும் என் மண் என் மக்கள் யாத்திரை நடந்து தானே போனார்
@hemaprimiya767733 минут бұрын
Stalin nadaka solli paaru adutha neram sanguthaan
@geminivirat906517 сағат бұрын
அரசியலில் களைகட்டும் என்று பார்த்தால் கழைக் கூத்தாடித்தனம் நடந்து கொண்டு இருக்கிறது. சிலரின் விளம்பரம் தேடும் நடவடிக்கைகளால் மக்களுக்கு யாதொரு பயனுமில்லை.
@pushpaselvam978916 сағат бұрын
Exactly
@ramamurthyvenkatraman580011 сағат бұрын
பொறுத்திருந்து பாருங்கள்
@RanjithKumar-gn7ex16 сағат бұрын
வட்ட செயலாளர் vandumurugan காமெடி ய விட சிறப்பா இருக்கு நானும் ரசிகன்
@sofiaraju415814 сағат бұрын
😂😂😂
@natarajansivalingam17 сағат бұрын
அவன் காலம் ஃபுல்லா வந்து செருப்பே போட முடியாது
@ramamurthyvenkatraman580011 сағат бұрын
காலில் உள்ள செருப்பு கையில் வந்துள்ளது. கவனிக்கவும்
@TheoneandonlycutesyRATT3 сағат бұрын
Annamalai❤❤💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾💪🏾👍🏻👍🏻👍🏻
@ramarajrms428317 сағат бұрын
அது “அரசியல் புழுக்கைக் காமெடி”
@PeriyasamySami-ox1ll3 сағат бұрын
❤ Annamalai 💐💐💐
@kmma186516 сағат бұрын
செலவு மிச்சம் அவருக்கு இல்லை.. அவர் நண்பர்களுக்கு தான்
@ThenseemaiThenseemai13 сағат бұрын
திமுக . -- அசைக்க முடியாத ஆலமரம் மக்கள் கருத்து அருமை 👌👌!!
@ramamurthyvenkatraman580011 сағат бұрын
ஆலமரமெல்லாம் கடும் வெள்ளத்தில் வேரோடு சாய்ந்து விடும். பாஜக நாணல் போன்றது.
@SureshkumarA-n8k17 сағат бұрын
மேடம் போய் அண்ணாமலை கிட்டயும் எடப்பாடி டைம் சொல்லுங்க
@RonyR78516 сағат бұрын
அடுத்து ஜட்டி போடாமல் இருக்க உறுதி எடுப்பார்.
@santhanaraj122116 сағат бұрын
மத்திய அரசிடம் இருந்து தமிழ் நாட்டு மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யலாம்
@ramamurthyvenkatraman580011 сағат бұрын
மத்திய அரசு கேட்காமலேயே செய்து வருகிறதே. அரிசி கார்டுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி இலவச கழிப்பறை வீடு கட்ட மானியம் தொழில் தொடங்க வங்கி கடன் தொழில்நுட்ப உதவி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...
மத்திய அரசின் நாடகக் குழுவில் அண்ணாமலை இணைந்தார்😅😅😅
@arumugamanbalagan783417 сағат бұрын
சட்டை அணிய மாட்டேன் என்று சொன்னா கூட எதாவது ஏற்றுக் கொள்ளலாம்
@மைக்சக்திவேல்மைக்சக்திவேல்15 сағат бұрын
திருவண்ணாமலை சென்று வரவும்
@tsubramaniam165417 сағат бұрын
வடிவேல் சினிமா காமடியன். அத்தனை காமடியும் அரசியலில் செய்யும் மட்டமான மடையன். என்று மக்கள் கருதுகின்றனரோ
@MANIKANDAN-ys8hv17 сағат бұрын
புயல் பாதித்த போதுஜ ட்டி போடவில்லை
@shanmugamveeraiya4574 сағат бұрын
இந்த பேட்டி முஸ்லீம்களிடமும், தேர்தல் நேர கவனிப்புகளை நம்பியிருப்பவர்களிடமும் பேட்டி எடுத்ததுபோல் தெரிகிறது.
@sundarraj797117 сағат бұрын
மக்கள் பணியாற்றி நன்மை செய்யும் திமுக தலைவர் ஸ்டாலின் ஐயா அவர்கள் பற்றி அவதூறு தூற்றும் அரசியல் வெறுப்பு பேச்சு பேசிவிட்டு வேடிக்கை பார்ப்பது அண்ணாமலை வழக்கமான ஒன்று அண்ணாமலை அரசியல் பொதுவாழ்வில் தூய்மை இல்லாத அண்ணாமலை
@RajKumar-jn9vk17 сағат бұрын
நீங்கள் பேட்டி எடுப்பது நகைச்சுவையாக உள்ளது
@Kamal-xb1nq16 сағат бұрын
டங்ஸ்டன் எதிர்து போராட்டம் அறிந்து உடனே தமிழக. அரசு தீர்மானம் கொண்டு வந்தது அண்ணாமலை மதுரை மாவட்ட. மக்களோடு எதிப்பை பதிவு செய்ய. கூட்டத்தில் கலந்து கொள்ள. அழைக்கிரோம் தமிழக. மக்களை காக்க. செயலில் காட்டுங்கள் வார்த்தைகள் ஏமாற. மாட்டார்கள் பாண்டிய. மக்கள்
@thathaiyasakthiseker183117 сағат бұрын
பாண்டியன் ஸ்டோர் சீரியல் தொடரை பார்த்து கற்றுக் கொண்டார் போல இருக்கு
@MakkalNanayam13 сағат бұрын
செருப்பு அணியமால் இருந்தால் ஃபங்கஸ் ஃபார்ம் ஆகி உடல்நிலை சீர்கெடும். செருப்பு அணிந்து பழகிய பிறகுதான் 50% நோய்கள், தொற்றுகள் கட்டுப்படுத்த பட்டது. அது ஆட்டுகுட்டிக்கு விளங்குமா?
@danielpaulraj352217 сағат бұрын
செருப்பு பத்தலைன்னா காலை வெட்ட முடியுமா? அந்த கதையா இருக்கு
@Ettayapuramkannanmuruganadimai17 сағат бұрын
மேடம் நீங்கள் அண்ணா பல்கலைக்கழகம் பக்கம் வரவில்லையே .... அங்கே ஒரு மாணவிக்கு மூன்று பெண்டாடிகாரன் ஞானிசேகரன் செய்த செயல் பற்றி தகவல் தரவும்... பதிவிடவும் இதேபோல் மக்களிடம் கேட்டு அவர்கள் பேட்டியையும் பதிவிடவும்... ப்ளீஸ் மேடம்...........
@Padmini39717 сағат бұрын
அதுக்காக சாட்டையால் அடிச்சுப்பாங்களா முட்டாள்தனமாக இல்லையா
@Ettayapuramkannanmuruganadimai13 сағат бұрын
@@Padmini397 உங்கள் பதிவு தவறானது... தவறுதலாக என்னுடைய இன்னொரு பதிவுக்கு போட வேண்டியதை இங்கு போட்டுவிட்டீர்கள் அக்கா..... சரியான பதிலைத் தரவும்.... இந்த பெண் நிருபர் எது எதுக்கோ தெரு தெருவாக சுற்றுபவர் அவர் போன்ற உங்கள் போன்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை பற்றி பேசவேண்டாமா.... எது முட்டாள் தனம் .. இது நேர்த்திக்கடன்.......... இந்த பதிவை படிக்கவும்---- மக்களுக்காக மக்கள் நலம் வேண்டி கொடூரர்கள் அழிய வேண்டி... நாட்டில் நல்ல செயல்கள் நடக்க வேண்டி.......தமிழன் அப்பன் முருகனுக்காக சாட்டையால் அடித்துகொள்கிறான்..... கிறுஸ்துவன் அப்பன் ஏசுக்காக சிலுவை சுமந்து சாட்டையால் அடித்துக் கொள்கிறான்......... இஸ்லாமியன் அப்பன் அல்லாவுக்காக உடம்பில் கத்தி போட்டுக் கொள்கிறான்..... இதெல்லாம் மனச்சாட்சி உள்ள மனிதர்கள் செய்யும் செயல்...... உண்மையில் அண்ணன் அன்பு தமிழன் திருமாவுக்கும்..அன்பு தமிழன் திருநாவுக்கரசுவுக்கும் அன்பு தமிழர்கள் அமைச்சர்களுக்கும் தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்தால் .. மணிப்பூர் பெண்ணுக்காக மெழுகுவர்த்தி ஏந்திய பகுதறிவாதிகளுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்தால் .... தாடிக்காரர் தடிக்காரர் மகன்களுக்கும் மகள்களுக்கும் பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் தமிழ் மக்கள் மீது அக்கறை இருந்தால் ... இதில் ஏதாவது ஒன்று செய்யட்டும்.... தமிழ் மக்களுக்காக ஏதாவது செய்தால் தமிழ் மக்கள் இவர்களை மதிப்பார்கள் இல்லையேல் மிதிப்பது உறுதி..........சாது மிரண்டால் காடு கொள்ளாது அப்பு.............
@Ettayapuramkannanmuruganadimai10 сағат бұрын
@@Padmini397 என் பதிவுக்கு ஏற்ற பதில் தரவும்... முட்டாள் தனமான பதில் தரவேண்டாம்....
@GANESHKUMAR-gr4gn14 сағат бұрын
மக்கள் விழிப்புடன் இருக்காங்க சந்தோஷம் குறிப்பு - நான் திமுக ஆதரவு நபர் இல்லை 😂
@KumarKumar-ic5fe16 сағат бұрын
இரண்டுமே இல்லபொறமை இது உறுபடாது
@ramaswamyramakrishna60617 сағат бұрын
அவர் சட்டையும் அணியக்கூடாது.
@plaminrajas774314 сағат бұрын
அண்ணாமலை இனி ஜட்டி போடமாட்டார் அதான் ஜல்ஸா கட்சி
@panneerselvam396217 сағат бұрын
சூப்பர் காமெடி,அண்ணாமலை செருப்பே போட முடியாது.நல்ல வேலை பாஜக ஆட்சி அடையும்வரை என்று சொல்லவில்லை .ஏன் செருப்பு மட்டும்,தண்ணீர் உணவு அருந்தமாட்டேன் என்று சொல்லவேண்டியதுதானே?
அண்ணாமலை எடுக்கக்கூடிய அரசியல் முன்னேடுப்பு தமிழ் நாட்டில் எடுபடாது
@paulduraipauldurai470613 сағат бұрын
அடிப்படை அறிவு அண்டாமலைக்கு இல்லை என்று மக்கள் கூறுகிறார்களா?
@lakshmanand81117 сағат бұрын
ED Raida Maraikka Attukkutti saiyuraan .
@subramaniansp292414 сағат бұрын
அண்ணன் அண்ணாமலை செருப்புத்தான் போடமாட்டேன் என்று சொல்லி இருக்கிறார் ஆனால் அவர் எந்த சூ போடமான்டேன் என்று சொல்லவில்லையே ஆதலால் அண்ணன் அண்ணாமலை இனிமேல் சூ தான் போடுவார் வாழ்த்துக்கள் அண்ணா
@Realsundhar-rb8gn16 сағат бұрын
இது திமுகவின் யூடியூப் சேனல் தெளிவாக தெரிகிறது மூன்று பேர் பேசினதை மட்டும் கேட்டேன் அதிலேயே டிஎம்கே ஜால்ரா சேனல் தெரிந்துவிட்டது
@mariadassarokiasamy933612 сағат бұрын
நடைப்பயணம் எந்த மாற்றத்தையும் தரவில்லை இது ஒரு புதிய முயற்சி
@ramamurthyvenkatraman58008 сағат бұрын
நடைப்பயணத்தினால் 3% ஆக இருந்த ஓட்டு 10% ஆக உயர்ந்தது..
@subramanian819517 сағат бұрын
2 அந்த அண்ண்னின் பேச்சு மிக அருமை 👍🏼👍🏼👍🏼
@ramakmd16 сағат бұрын
பிரியாணியும் குவாட்டர் பாட்டிலும் அருமையாக வேலை செய்கிறது மக்களே😂
@SarathkumarSandeepkumar14 сағат бұрын
அடேங்கப்பா சொல்லி விட்டார் உத்தமர் கட்சி உறுப்பினர் பிஜேபி கொத்தடிமைகள் கோவம் வருது மற்ற மாநிலங்களில் விற்பனை செய்வது மது 🍷இல்லை யா மூத்திரம்மா டா தற்குறி🤡
@@MichaelDravid_VlogTVK 20 rs ji NTK 2 rs and pant remove they will do service and take urine for free sample 😂 BJP poriki will steal eveything
@sumathimuthu37413 сағат бұрын
இப்போ லண்டன் போய் படித்து விட்டு வந்தது. புது ஐடியா லண்டன் பாலிடிக்ஸ்
@V.Rajr647416 сағат бұрын
பாமர மக்களுக்கான அரசியல் தான் நாங்கள் எங்கள் அரசு அரசியல் என்று மக்கள் மனதில் பதியும் வரை இவர்கள் நல்லது செய்தாலும் கெட்டது செய்வது போல் அனைத்துமே கேலி கிண்டலாக தான் முடியும் என்பது வருத்தத்திற்குரிய செய்தி
@SriniVasan-x4b16 сағат бұрын
திமுக தொண்டர்கள் கருத்து வேறுபாடு இல்லாமால் உள்ளது
@bae__cutz16 сағат бұрын
ஆண்களுடைய ஆதங்கத்தை இப்படிதான் வெளிபடுத்தமுடியுமா இதான்என்னுடைய கேள்வி