ஆளூர் ஷாநாவாஸ் கிரேட் மிக தெளிவாக உண்மையை ஆணித்தரமாக யதார்த்தமாக பேசும் ** விசிக கட்சியின் மாணிக்கம் *** எனக்கு இவர் பேச்சு மிக விருப்பம் **good person **👍👍👍👍👏👏👌👌👌❤❤❤🌹💐
@kalifullah-1i16 сағат бұрын
செருப்புதானே! ஷீ,மாட்டிக்கொள்வான் பாருங்களேன்!!
@IRAJPKT6 сағат бұрын
வி சி க மாணிக்கம் கல்லூரி பெண்ணோட பாதிப்புல என்ன நிலைப்பாடுல இருக்கிறார் தம்பி . தட்டி கேக்க வேண்டியவன் வி சி க மாணிக்கம் ஆனால் அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சாட்டையால் அடித்துக்கொள்ளும் நகைச்சுவையாளனை பற்றி கருத்து பகிர்வதுதான் ஜனநாயகமா
@muruganc24923 сағат бұрын
Bjp ஆட்சி செய்யும் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு சரியா இருக்கா??
@Chandrank-g4q22 сағат бұрын
கண்ணியமிக்க கருத்துக்களை பதிவு செய்யும் ஆளூர் ஷா நவாஸ் அவர்களுக்கு எப்போதுமே பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள்.
@allensamix173223 сағат бұрын
சகோதரர்...ஷாநவாஸ் அவர்களின் வாதத்திறமை அருமை... மணிப்பூரில் இன்றைய நிலையென்ன...?? வாழ்த்துக்கள்
@கோ.விஜயராகவன்.தோழர்கோவி23 сағат бұрын
மிக்கநன்றி, வாழ்த்துக்கள்!.............
@AnandharamanM19 сағат бұрын
Avanu. Avan katchiyum kolgaiyum pirpokkanavai muttal evan than deeya sakthi
@ahamedmohideen268918 сағат бұрын
Avan partial comala irukaan, ivanlam oru IPS, This fellow reduced the dignity of IPS.
@IRAJPKT6 сағат бұрын
உன் ஊருல உன் சகோதரி பாதிக்கப்பட்டு நிக்கிறா நீ என்ன தம்பி மணிப்பூருக்கு போயிட்ட?
@TheVinodhbr6 сағат бұрын
பஜக எதிர்ப்பு என்ற போர்வையில் குளிர்காய முற்படும் திமுக ஆதரவாளர்கள், பெண்ணிற்கு நடந்த அநீதியை பேச நேரமில்லை போலும். Liberty channel shows it's worst face in this society
@Pokedexinuniverse23 сағат бұрын
தன்மானத்துடன் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கிற தலைவர்கள் நிறைந்த தமிழ்நாட்டில் அண்ணாமலை ஒரு சாபக்கேடு
@MohmmadRajap20 сағат бұрын
😂இதுக்கு... சாட்டையும்...ஒரு கேடு...!
@rajakaif.m559317 сағат бұрын
ஒரு அவமானம்
@IRAJPKT6 сағат бұрын
அண்ணாமலை மட்டும்தான் சாபக்கேடா திராவிட மாடல் அரசு ஒரு கீழ்த்தரமான சாபக்கேடு இல்லையா? இந்தமாரி சுயநலம் கொடவனுங்க கிட்ட அதிகாரத்தை கொடுத்துதண்டா நம்ம வீட்டு பிள்ளைங்களுக்கு இந்த நிலைமை இங்க கருத்து சொல்ல வர்றதுக்கு முன்னாடி வெட்கப்படுங்கடா
@balrajkandasamy389121 сағат бұрын
தசென்னை விமான நிலையத்தில் திரு ஆளுர் அவர்களை நேரில் கண்ட பொழுது தங்கு தடை அற்ற அவருடைய பேச்சாற்றாலுக்கு வாழ்த்து தெரிவித்தேன். வழக்கம் போல் அவருடைய பதில்களும் விளக்கமும் தெளிவாகவும் பாகுபாடு இன்றியும் உள்ளது. வாழ்த்துக்கள்.
@VinodSubramaniam-k8n23 сағат бұрын
இவருடைய பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர் ஒரு வைரம்
@nr77622 сағат бұрын
Psycho
@ramasamysamy59222 сағат бұрын
யார் இந்த நாயா ....
@ilanchekar591220 сағат бұрын
YES ME TOO I LIKE HIS POLATICAL
@THIRUVARRAJANthiruvar23 сағат бұрын
பாவத்தின் சம்பளம் சாட்டையடி.. அவருடைய நேத்திக்கடனை தீர்த்துக்கொள்கிறார். அவர் சாட்டை அவர் உரிமை.
அண்ணாமலை சாட்டைக்கு பதில் செருப்பெடுத்து அடித்துக்கொன்டிருந்தாள் தமிழ் நாட்டு மக்கள் சந்தோஷபட்டு இருப்பார்கள் புது மென்ட ளாக அவதாரம் நினைத்து சிரிக்கிறார்கள்
@tmariappan.tmariappan.777315 сағат бұрын
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅
@syedmohamednajumudeen37621 сағат бұрын
❤சகோதரர் ஷாநவாஸ் அவர்கள் தெளிவாக,,, நியாயத்தையே,,, உண்மைகளை,,, உறக்கப்பேசக்கூடிய❤நடுநிலையாகப்பேசக்கூடியவர்,,,,வாழ்க வளமாக,,,,எல்லாம்" வல்ல இறைவன் ❤உங்களுடன் இருக்கான்,,,,
@MohmmadRajap20 сағат бұрын
ஆமீன்...!பொதுவாக உண்மையும் நேர்மையும் இஸ்லாம் கற்றுத்தந்த போதனை...!அதில் ஒருபோதும் வழிமாறிடமாட்டார்கள் உண்மையான இஸ்லாமியன்...!
@kalavathygovindasamy598419 сағат бұрын
Sooper
@tamildoss978421 сағат бұрын
நல்ல பதிவு. எங்கள். துனை. பொதுச்செயலாளர். நாகப்பட்டினம். சட்டமன்ற உறுப்பினர். ஆளூர்ஷானாவாஸ். அவர்களின். பதிவு ..
@M.Amirthalingam19 сағат бұрын
சிறப்பு வாய்ந்த பேட்டி நன்றி
@manir181822 сағат бұрын
சகோதரர் ஷாநவாஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@PandeeswariPandeeswari-rc3cn17 сағат бұрын
அரசியல் புனிதமானது.அருமையான தெளிவான பதிவு👍👍👍👍👍 சகோதரர் திரு. ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு நன்றி..! 🙏🙏🙏🙏🙏
@IRAJPKT6 сағат бұрын
உன் கூட பொறந்தவளுக்கு ஒரு பிரச்சனைன்னா நீ இப்படித்தான் கருத்து சொல்லுவியா ஆளூர் ஷாநவாஸ் கருத்து புனிதம்னு! ரோட்டல நின்னு போராடமாட்ட? போங்கப்பா பொய் பொழப்ப பாருங்க அவரு அரசியல் பன்றாரு முட்டாளா இருக்காதிங்க
@josephamaldoss85703 сағат бұрын
அருமையான, தெளிவான, சிந்திக்க வேண்டிய காணொளி.
@barithalbegum882422 сағат бұрын
அண்ணாமலைக்கு தினமும் டிவி சேனல் இல் வரனும். .....
@MohmmadRajap20 сағат бұрын
😂ஒரு...விளம்பரரம்....!
@onlinme788414 сағат бұрын
he can join as host in kalai vanakkam program in one of the channels. we can start the day wid good comedy
@ramkumars376718 сағат бұрын
தெளிவான விளக்கம் கூறுவது ஆளுர் ஷா நவாஸ் அவர்களின் சிறப்பு வாழ்த்துகள் ❤❤
@adamsha10021 сағат бұрын
அண்ணாமலை தன்னை தானே அசிங்கபடுத்தி கொண்டார்.
@gowrisankarc594322 сағат бұрын
ஆடு செய்வது எல்லாமே பித்தலாட்டம். எல்லாவற்றிலும் ஒரு சுயநலம் இருக்கும். எதையோ திசை திருப்பும் முயற்சி.
@tamilmanip-uh3qq23 сағат бұрын
ஷாநவாஸ் சரியாக சொல்கிறார் தரமானபதிலடி
@kannansekarsekar17 сағат бұрын
ஆளூர் நவாஸ் தம்பி பேச்சு சிறப்பு பாராட்டுக்கள்
@DhilagavathyS-cz6qj21 сағат бұрын
இயேசுவை சிலுவையில் அறைந்ததும் மக்கள் அழுதார்கள். ஆனால் இப்பொழுது அண்ணாமலையால் மக்கள் சிரிக்கிறார்கள்
@MohmmadRajap20 сағат бұрын
இயேசு கிருஸ்தவ மக்களின் நம்பிக்கைக்குரியவரான தேவபிதா..!அண்ணாமலை...!கழுதையுடன் ஒப்பிடலாம்...!
இயேசு கிறிஸ்து மக்களுக்காக சிலுவையில் அறைந்தார் அண்ணாமலை தன் சுயநலத்திற்காக செய்கிறார்
@MuniappanMuniappan-oc3zt6 сағат бұрын
இயேசுவை அண்ணாமலையோடு உதாரணமாக சொல்லாதீர்
@ramkumarramakrishnan438923 сағат бұрын
ஆளூர் ஷாநவாஸ் அண்ணா அவர்களின் அரசியல் அறிவு ஒரு பர்சன்டேஜ் கூட அண்ணாமலைக்கு கிடையாது
@anilkumarsujathan502822 сағат бұрын
As mal. mutheram kudichalum.unku varathu
@rprabhu950918 сағат бұрын
Dai Avan Arabian adimai + 2 seats arivalam pichi
@UsainBasha-x3r22 сағат бұрын
உலக மகா நடிப்பு சாமி அண்ணாமலை
@kizhavan21 сағат бұрын
எப்போதும் வடக்கு தெற்குன்னு அரசியல் பேசுவது அண்ணாமலைக்கு பிடிக்கவில்லை என்றால் குஜராத் , உத்திரப்பிரதேசம் , மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் போய் அரசியல் பிழைப்பு நடத்தி கொள்ளலாம் எங்களுக்கு எந்தவித ஆட்ச்சேபானையும் இல்லை ஏண் மணிப்பூருக்கு கூட போகட்டும் வாழ்த்துகள் .
@MohmmadRajap20 сағат бұрын
நண்பா...!தங்களின் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...!மேலும் ஒன்றை கூறிக்கொள்ள விளைகிறேன்... தவறெனில் பொறுத்திடுக...!தங்களின் கருத்துப்பதிவில் சில வார்த்தைகள் எழுத்துக்கள் பிழையாக பதிவிட்டதை கண்டேன்...!தயவாய் அதனை திருத்தி மறுபதிவிடவும்...!காரணம் தமிழ் மற்ற மொழியை போன்று எழுத்துப்பிழை கண்டால் அப்டியே நாம் கடந்து சென்றுவிட முடியாது...!சுட்டிக்காட்டினேன்...!இனிவரும் நாட்களிலும் பதிவினை பலமுறை சோதனைக்குட்படுத்தி பதிவிடுமாறு தாழ்மையுடன் கேட்க்கொள்கிறேன்...!நன்றி...
@senthamilselvan662420 сағат бұрын
100% உண்மை.
@chinnatirupathibairavar473221 сағат бұрын
அருமையான பேச்சு
@AnnaDurai-xb8gf21 сағат бұрын
மிககண்ணியமானபதில்.உண்மையானபதில் ❤❤❤
@chandrasekaranslakshmana817621 сағат бұрын
தான் கோமாளி என்பதை மணிக்கு ஒரு முறை நிருபித்துக்கொண்டேஇருக்கிறார்.இவர் தான் தமிழ்நாட்டின் சிறந்த கோமாளி தலைவர்.பா ஜா க கொடுத்து வைத்திருக்கவேண்டும் இதுபோல் கோமாளி தலைவரை பெற்றதற்கு...வாழ்த்தக்கள்
@shafiullahshafiullah589622 сағат бұрын
கார் பயன் படுத்தி மாட்டேன் என்று சொல்லனும்
@vishnupathiraj5122 сағат бұрын
பல்கலைகழகங்கள் யாருடைய தலைமையில் இயங்குகிறது ? ஒரு போலீஸ் உள்ளே நுழைவதாக இருந்தால்கூட துணைவேந்தர் அனுமதி பெற்றுத்தான் நுழையமுடியும் ! அப்படியென்றால் யாருடைய பாதுகாப்பின்கீழ் இந்த கேம்பஸ் இருக்கிறது ? துணைவேந்தரை நியமிப்பது யார் ? அவர்களைநோக்கி பாஜக தலைமை அண்ணாமலை போராடவேண்டும் !
@cholanv749621 сағат бұрын
தெளிவான அரசியல்வாதி தோழர் ஆளூர் ஷனவாஸ் விசிக
@MohmmadRajap20 сағат бұрын
சிறிதொரு...!பிழை எழுத்தினில் மறுபதிவிடுக
@ayyappana450323 сағат бұрын
Excellent 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sivamalarsiva29686 сағат бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐
@anbazhagana371423 сағат бұрын
ஐயா இந்த எட்டன் ஒன்றிய அரசை கண்டித்து இது மாதிரி நாடகம்,MAGIC, DRAMA,மோடி வித்தை காட்டியிருந்தால் மிகவும் பொருந்தும்!!ஆனால் தமிழ் நாட்டு மக்களினி ஆதரவு எதற்கு என்றால் "தீ குளித்து சாகவேண்டும்" என்பது தான்!!ஏனெனில் உயர் சாதி வீதியில் செருப்பு போடவும், பெண்களுக்கு ஒன்றிய அரசு பாதுகாப்பு என்பது கேள்வி குறியானதும், தூத்துகுடி துப்பாக்கி சூடு,உ .பி யில் புல்டவுசர் வீடு இடிப்பு,தில்கிஸ் பானு குற்றவாளிகளை மாலைமரியாதை செய்தது இவைகளக்காக மறைமுகமாக அண்ணா மலை தன்னைதானே அடித்துக் கொள்கிறார் அதே சமயம் ரத்தம் வாராமல் பார்த்துக் கொள்கிறார் என்பதை மக்களும் கவனித்து வருகிறார்கள்???!!!
@rivaaj22 сағат бұрын
டாப் கியர்ல தேசிய நெடுஞ்சாலையில் செல்ல இருந்த அண்ணா பல்கலை கழகம் பிரச்சனையை நியூட்ரல் கியர் போட்டு தமிழக அரசின் அழுத்தத்தை குறைக்க உதவிய அண்ணாமலைக்கு தி மு க நன்றி சொல்ல வேண்டும்
@sundarikalyana812122 сағат бұрын
This year best comedian award goes to Annamalai ji🎉🎉🎉
@SanthanamRajaratnam20 сағат бұрын
ஆளூர் ஷானவாஸ் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன். அண்ணாமலை அவர்களை மட்டும் குற்றம் சாட்டுகிறார். எங்கள் அண்ணன் சீமாரை ஏன் குறிப்பிடவில்லை. எந்த விதத்தில் சீமார் குறைந்துவிட்டார். Please bring Mr. Seemar also in your briefing.
@JaffarSadikMojd-ek5nv18 сағат бұрын
தமிழ்நாடு மக்கள் சற்று சிந்திக்க வேண்டும்
@senthilponn85921 сағат бұрын
அண்ணா யூனிவர்சிட்டி பாலியல் விவகாரத்தில் FIR வெளியிட்ட விவகாரத்தில் போலீஸ் இடம் இருந்து அண்ணாமலை தப்பிக்க சாட்டையடி விளம்பரம். சென்னை போலீஸ் கமிஷனர் அருண் அவர்கள் பேட்டிக்கு பிறகு அதை திசை திருப்ப இந்த சாட்டையடி நாடகம் அண்ணாமலைக்கு சில்லறை எவ்வளவு தேறுச்சு?அருகில் இருப்பவங்க சில்லறையை போடுங்க ???
@danieljebaraj.h20 сағат бұрын
சரியான கேள்வி பதில் சொல்வாரா அண்ணாமலை
@jegogomez23 сағат бұрын
அண்ணாமலை தன் அரசியல் பின்னடைவைத் திசைதிருப்பும் செயல்தான் இந்த செருப்புப் போட மாட்டேன் என்றும், சவுக்கால் அடித்துக்கொள்வதும் விசித்திரமான அரசியல். மக்கள் ஏமாறமாட்டார்கள்.
@k.tharunraajdharshanraaj172722 сағат бұрын
Avan yematharathu people ah ila.bjp ah😂..manila thalaivara irukanum nu
@விடியல்-ட6ஞ22 сағат бұрын
சூ போடமாட்டேன் என்று சொன்னாரா?
@jayachandiranm660517 сағат бұрын
நடப்பதற்கு வேலை இருந்தால்தானே அவர் க்ரில் தான் போகிறார் செறுப்புஎதற்கு
@MohammadFakrudeen21 сағат бұрын
அண்ணாமலை செறுப்பு போடாதவறை, நான் ஜட்டி போடமாட்டேன்😂😢 How is it!?😂😢
@rajakaif.m559317 сағат бұрын
அப்போ இரண்டும் போடப் போவதில்லை. காசு மிச்சம்.
@rajuchand63623 сағат бұрын
Shanavas should take national politics,
@rajamanickamrathnagopal646822 сағат бұрын
Ms.Baskar, கவுண்டமணி- மைண்ட் வாய்ஸ்- அண்ணாமலைக்கு ஈடு செய்ய இயலாத காமெடி 😂
@mathivanansabapathi782123 сағат бұрын
லண்டனில் கீழ்பாக்கம் கேஸ்
@thamizhamuthan972822 сағат бұрын
Congratulation for 1M subscribers ....well done ☀☀☀☀☀☀💯💯💯💥💥💥💥
@விடியல்-ட6ஞ21 сағат бұрын
சீமான் அல்லது விஜய் ஆட்சி வரும் என்று எதிர்பார்ப்புடன் இருந்தேன். ஆனால் 2026 ல் திமுக ஆட்சி தொடர வேண்டிய வேலையை அண்ணாமலை செய்து கொண்டே இருக்கிறார்.
@KathijaKathija-o7p4 сағат бұрын
Annaan sanavaas very good speech
@vijayasekar569022 сағат бұрын
அரசியல் பிடித்த மக்கள் ஷா நவாஸ் நிச்சயம் பிடிக்கும்
இன்னும் பல குரலி வித்தைகளையும் டிப்ளமோ பாடமாக கற்று உள்ளார் காணத்தவராதீர் இதுதான் குல தொழில் இரகசியமோ
@AnnaDurai-xb8gf21 сағат бұрын
😊😊😊😊😊
@IliyaRaja-bt3xj19 сағат бұрын
Super super 👍 veralevel anna Villupuram vck
@pveeramalai125623 сағат бұрын
Super super
@Iravathan16 сағат бұрын
வாழ்த்துகள் liberty for 1M 🎉🎉🤝
@ParimalarajanRajan22 сағат бұрын
அருமை. விளக்கம்
@VaratharajP-d1o22 сағат бұрын
அருமை 👍
@ambigan957823 сағат бұрын
M.S.Basker comedy soooper. 😀😀😀
@kizhavan22 сағат бұрын
ஐயா ராமதாஸ் எப்போதுமே ஒரு டிராமதாஸ் தான் .
@gmanimaran131721 сағат бұрын
மனிதன் ஆதி காலத்து திண்ணை பஞ்சாயத்து அரச மரத்தடி பஞ்சாயத்து போன்ற காலகட்டத்தில் தண்டனை சவுக்கடி கொடுப்பார்கள் கல்வியும் அறிவியலும் வளர்ந்த காலத்தில் இந்த காலத்தில் இவர் ஆதி காலத்திற்கும் செல்கின்றார் என்றால் இவரால் இந்த நாட்டுக்கு கேடுதான் நேர்மை தவிர மக்களுக்கு பலனும் நலனும் ஒருபோதும் வராது இவர் இவர் மூளை பின்னோக்கி செல்கின்றது
@rajamanickamrathnagopal646822 сағат бұрын
லண்டன் சென்று இதைத்தான் படித்து வந்தாரா ? சிறப்பான படிப்பு, பதவி உயர்வு உறுதி 😂😂
@khaleelahmed78719 сағат бұрын
Super Comment bro.
@jsargunam22 сағат бұрын
Good entertainment for TN people who are reeling under high GST and price rise.
@veerakumarVeerakumar-n8y22 сағат бұрын
வணக்கம் சா ர்
@sudarshanr704022 сағат бұрын
சாட்டை அடி அண்ணாமலை, அங்கொன்றும் இங்கொன்றுமாக திமுக ஆட்சியில் கண்டிப்பாக குறைகள் இருக்கிறது, ஆனாலும் குறைகளை விட நல்லவைகள் பலமடங்கு அதிகமாக உள்ளது. குறையே இல்லாமல் யாரும் ஆட்சி செய்ய முடியாது, நல்லதை ஆதரிக்க வேண்டும். உங்களின் அறிவுக்கு,முதல்வர் இல்லை பிரதமராக தகுதி. அந்த பொறுப்பில் நீங்கள் இருந்திருந்தால் கஷ்ட நஷ்டங்கள் புரிந்து கொண்டு இருப்பீர்கள், வெளியில் இருந்து கொண்டு சேற்றை வாரி இறைத்து வன்மத்தையும் வெறுப்பையும் கொட்டுகிறிர் . இப்படி மனசாட்சியற்று பேசினால் உங்களின் தரம் மக்களிடம் உயருமா என சிந்திக்காமல் பேசுகிறிர்கள். பாஜகவை விடவா திமுக மோசமான, தீய சக்தி,பாஜாவை விடவா திமுக பெறும் ஊழல் கட்சி. பாஜகவின் ‐ எலக்ரால் பான்ட், சிஏஜி அறிக்கை, பி எம் கேர் ( மாட்டியது இவை மட்டுமே) அதானி மோடி கூட்டு ஊழல்கள், மேலும் பல. மனிதன் மிகவும் சுய நலக்காரன். நேசித்தால் கெட்டதை பார்க்க மாட்டான். வெறுத்தால் நல்லதை பார்க்க மாட்டான்.
@kmohamathanivava46722 сағат бұрын
அழகான அறிவான வெளிப்பாடு .... நன்றியுடன் மகிழ்ச்சி
@AnnaDurai-xb8gf21 сағат бұрын
❤❤❤❤
@Riceandtaste20 сағат бұрын
கரெக்ட்
@naga751617 сағат бұрын
கண்ணியமான கருத்துள்ள பதிவு..😊
@SanthiSanthi-u1t22 сағат бұрын
Super Speech.
@safetyarasu21 сағат бұрын
ஷாநவாஸ்.நல்லவர்
@kolanjinatarajan285720 сағат бұрын
Arummai bro 👌👌👌
@ulagarajg714320 сағат бұрын
Our respected chief minister stalin sir is doing very excellent.
@eswaranparasuraman558623 сағат бұрын
BJP Tamilnadu leader is not matured in politics . from US
@kjr091119 сағат бұрын
பாவத்தின் சம்பளம் மரணம்
@parthasarathyt.v846322 сағат бұрын
Super
@kjr091119 сағат бұрын
மதங்கள்,மத்த்தலைவர்களின் செயல்பாடுகளில் குறைபாடுகள் உள்ளன.
@aakhilaahamed666215 сағат бұрын
தங்களின் தகவல்கள் அருமை
@chelladurai429819 сағат бұрын
❤❤❤வாழ்க சமூக நீதி❤❤❤
@vdevapal712319 сағат бұрын
அண்ணாமலை சேர்ந்த இடம் சரியில்லை. பார்ப்பனர்களுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்
@ashokans499912 сағат бұрын
உங்கள் காணொளி அருமை தோழர் ஆளூர் ஷாநாவாஸ் ...........வாழ்த்துகள் அண்ணாமலை அந்த ரெய்டை மறைக்க இப்படி வேசம் போடுறான்........
@veeraramveerappan556019 сағат бұрын
பிஜேபி யின் ஏற்பாட்டின்படி நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார், அவரது ரசிகர்கள் ஏராளமானவர்கள் மாநாடடில் கலந்து கொண்டதால் தலைக்கனம் பிடித்த விஜய் திமுக ஆட்சியை அகற்றுவது முதல்பணி என்கிறார்-மற்ற நடிகர்கள் விஜய்க்கு வாழ்த்து சொன்னாலும் அவர்களது ரசிகர்கள விஜய் மீதும் அவரது ரசிகர்கள் மீதும் வெருப்புட்ன்தான் இருப்பார்கள் நல்லாட்சி தரும் ஸ்டாலின் ஆட்சியை விஜய் ரசிகள் மாற்றிடுவார்கள் என்பது பெரியகாமெடி ரஜினிரசிகர்கள், கமல்ரசிகரகள், அஜீத் ரசிகர்கள் தனுஷ் சத்தியராஜ் சூர்யா ,😮 கார்த்திக்ரஜிகர்கள்- எல்லாம் ஒன்றுசேர்ந்தால் விஜய் ரசிகர்கள் எம்மாத்திரம் மாநாட்டில் திமிராக பேசிய விஜய்யின் நோக்கத்தினை தேர்தலில் விஜய் தவிர மற்ற நடிகர்களின் ரசிகர்கள் தேர்தலிலா விஜய்கு எதிராக வாக்களித்து ஸ்டாலினது நல்லாட்சி தொடர வியூகம் அமைப்பீர் நன்றி
@danimelodies943821 сағат бұрын
Annamalai is a comedian.
@ambigan957822 сағат бұрын
M.S.Basker comedy soooper. 😀😀😀😅😅
@rajendranm6422 сағат бұрын
அண்ணாமலை ஒரு காமெடி பீஸ்!
@thangarajupalanimuthu457221 сағат бұрын
அண்ணாமலை எங்கு படித்தார் சரிபாருங்கள். மூணாம் கிளாஸ் பெயில்.
@anandanmathivanan471219 сағат бұрын
ஆளூர் ஷாநவாஸ் அருமையான உண்மையான உதாரணங்களுடன் பேசும் திறம் பெற்ற ஆளுமை. அண்ணாமலை செய்வது அநாகரிகம்.