அடேங்கப்பா! ஃப்ளைட்டில் பறந்த அனுபவம்... Kuruvikkarar Murali | Narikuravar Ashwini | M.K.Stalin

  Рет қаралды 505,990

Liberty Tamil

Liberty Tamil

Күн бұрын

Пікірлер: 1 000
@LibertyTamil
@LibertyTamil 3 жыл бұрын
Subscribe Liberty Tamil to get more updates: kzbin.info
@MuthuKrishnan-ps2im
@MuthuKrishnan-ps2im 3 жыл бұрын
நம் மக்கள் இன்னும் எவ்வளவு பின் தங்கி யுள்ளனர்.. நெஞ்சு வலிக்கிறது.. முத்துகிருஷ்ணன், தென்காசி
@sampatharun9339
@sampatharun9339 3 жыл бұрын
@@MuthuKrishnan-ps2im the
@saravanantrichy536
@saravanantrichy536 3 жыл бұрын
திமுக சாதி ஒழித்த கட்சி என்கின்றார்கள், ஈரோட்டு ராம்சாமி போதனையில் அது பாடபுத்தகத்தில் கூட சாதியினை ஒழித்துவிட்டது என்கின்றார்கள் ஆனால் முதல்வர் சென்ற சமாதி "தேவர்" சமாதி என மாறி மாறி சொல்கின்றார்கள் இப்பொழுது "இருளர்" "நரிகுறவர்" என அவர்கள் சாதியினையே மாறி மாறி பேசுகின்றார்கள், இதெல்லாம் சாதிய வன்கொடுமை சட்டத்தில் வராதா என தெரியவில்லை முதல்வரே அம்மக்களை "ஆதி ஆதி தமிழர்" என சொல்லாமல் "நரிகுறவர்" என அவர்கள் தொழிலை சொல்லி இழிவுபடுத்துவதெல்லாம் எம்மாதிரி திராவிடம்? என்னவகை சமூக நீதி? மிக தவறான வழிகாட்டி சாதி அடையாளத்தை ஊக்கபடுத்தி கொண்டிருகின்றார் முதல்வர் இதுவா திராவிடம்? இதுவா சாதி ஒழிப்பு?. சாதியினை ஒழிப்போம் என்றவர்கள் புதிது புதிதாய் சாதியினை தேடி அடையாளமிட்டு கொண்டிருக்கின்றார்கள் அவர்களும் அவர்கள் ஒழிச்ச சாதியும்
@g.s.vetrikumaran8712
@g.s.vetrikumaran8712 3 жыл бұрын
@@MuthuKrishnan-ps2im to
@PREMALA-yq6ng
@PREMALA-yq6ng 5 ай бұрын
Qà bh​@@MuthuKrishnan-ps2im
@சீரடிசாய்பாபா-ர2ர
@சீரடிசாய்பாபா-ர2ர 3 жыл бұрын
இது தான் தலைமுறை மாற்றம். வரவேற்போம் வாழ்த்துவோம்.
@gshankarshanmugam
@gshankarshanmugam 3 жыл бұрын
Real social equality social justice... Social empowerment... Salute to CM MKS... And his whole cabinet..
@angayanr4701
@angayanr4701 3 жыл бұрын
@@gshankarshanmugam ĺp99
@angayanr4701
@angayanr4701 3 жыл бұрын
Ìi . Lpò
@staling8078
@staling8078 3 жыл бұрын
அது மட்டுமே இல்லையே
@gshankarshanmugam
@gshankarshanmugam 3 жыл бұрын
@@angayanr4701 ??
@singaramvenugopal2980
@singaramvenugopal2980 3 жыл бұрын
இந்த குருவிக்கார நண்பர் முரளி எவ்வளவு அற்புதமாக ஆங்கிலத்தில் பேசு கிறார்.இவர் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் 🙏.இந்த அரிய நிகழ்விற்கு டிஸ்லைக் போட்டுள்ள 16 நாய்களை நாடு கடத்த வேண்டும்.
@babycorner3011
@babycorner3011 3 жыл бұрын
25 nw
@ifor_ind
@ifor_ind 3 жыл бұрын
இவர்களுக்கு உரிய பெயரான குருவி காரர் என்று கருத்து பதிவிட்ட சிங்காரம் வேணுகோபால் அவர்களுக்கு நன்றி...
@rajmohanrajmohan7176
@rajmohanrajmohan7176 3 жыл бұрын
அது சங்கி மங்கி கூட்டம் அவர்கள் உலகம் தனி
@batchanoor2443
@batchanoor2443 3 жыл бұрын
இதுவரை 36 டிஸ்லைக் செய்தவன் அனைவரும் மனநோயாளிகள்.
@dhakshinamurthy1498
@dhakshinamurthy1498 3 жыл бұрын
சங்கிகளின் சூழ்ச்சிக்கு இறையாகிவிடாதீர்கள்
@mathivanan7997
@mathivanan7997 3 жыл бұрын
அடேங்கப்பா ! இப்படி தெகச்சி போனவங்க எத்தனை பேரு 🤭🤔
@jassihabi1407
@jassihabi1407 3 жыл бұрын
I am also friend
@vravichandran6744
@vravichandran6744 3 жыл бұрын
@@jassihabi1407 super I will solute to him
@kuppulakshmishanmugam16
@kuppulakshmishanmugam16 3 жыл бұрын
Yes I am
@pazanisamy5723
@pazanisamy5723 3 жыл бұрын
👍👍👍👍👌👌👌
@anbarasianbarasi5915
@anbarasianbarasi5915 2 жыл бұрын
I am
@nithyananthamchannel2565
@nithyananthamchannel2565 8 ай бұрын
குருவிக்காரர் என்று உண்மையான பெயர் யை தலைப்பாக இட்டது இந்த லிபர்ட்டி தமிழ் சேனலின் புரிதல்,புத்திசாலித்தனம்,உண்மை அறியும் அறிவுத்திறன்,சமுதாய அக்கரை எல்லாம் தெளிவாக தெறிகிறது.சேனலில் இயக்குனருக்கு எனது பாராட்டுக்கள்.
@shahulhamid4770
@shahulhamid4770 3 жыл бұрын
தம்பியின் ஆங்கில உரையாடல் மிக அருமை. வாழ்க வளத்துடன் !
@joycekumar4782
@joycekumar4782 3 жыл бұрын
Amazing !!!!👍 let God give him strength/ courage to train others too....👍
@rajendrane6226
@rajendrane6226 3 жыл бұрын
Super pro
@batchanoor2443
@batchanoor2443 3 жыл бұрын
பிறப்பால் யாரும் உயர்ந்தவனும் இல்லை,தாழ்ந்தவனும் இல்லை. அவன் செய்யும் செயலே அவனை யார் என்று இந்த உலகம் அறியும்.
@govgopal1
@govgopal1 3 жыл бұрын
excellent
@nandhininandhi644
@nandhininandhi644 3 жыл бұрын
Yes
@pongodijothimani1805
@pongodijothimani1805 2 жыл бұрын
Old madal ANTHANAN like Next Narik kurawargal Change Now Bharamanargal Same people no response We are all Old, New, LEADAR is very correct Sar OmNamasivam That's called New Bharamanan Now mostly Changed Dravidan Bharamanan Is like people. All Caste, All Relegins All Rich, All poor people to- Gathers That's correct sir welcome Thanks Called SIVAM LIKE God gives Birliyantes Madal go to Dravida Madal GOVERNMENT OF TAMILNADU PEriyar Earth sir. Thanks Jothimani Thanjauver onamasivayam
@pongodijothimani1805
@pongodijothimani1805 2 жыл бұрын
That is very correct Sar. Old Anthanan is old New
@rakeshxestian2644
@rakeshxestian2644 3 жыл бұрын
படிப்பறிவில்லாத ஜீன்ஸ் போட்டு காதலிக்கும் கூட்டம் என்று சொல்லும் கூட்டத்திற்கு செருப்படி விழுந்தது போல் தெரிகிறது.
@arumugammugam4776
@arumugammugam4776 3 жыл бұрын
@@101_Aliyarnagar paithyam ponnu Piya yellarum tha jens podurainga
@bernadettemel2053
@bernadettemel2053 3 жыл бұрын
Correct thambi mandaila onnum illai ana nadathukirathu... This boy will really shine may almighty bless him
@GanesanAnnamalai
@GanesanAnnamalai Жыл бұрын
குருவிக்கு நண்பரின் ஆங்கிலப் புலமை வியக்க வைக்கிறது. வாழ்க வளமுடன்.வாழிய பல்லாண்டு
@muthiyakarur8562
@muthiyakarur8562 3 жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற அண்ணாவின் ஆசை நிறைவேறும் காலம் வந்துவிட்டது உடன்பிறப்புகளே.
@eazhumalaichenniyappan5865
@eazhumalaichenniyappan5865 3 жыл бұрын
Ppp
@asarerebird8480
@asarerebird8480 3 жыл бұрын
Ondru sonnai adhum nandru sonnai 😎
@vishvaveralan5608
@vishvaveralan5608 3 жыл бұрын
V. Nice speech
@prakashselvaraj165
@prakashselvaraj165 3 жыл бұрын
Correct brother
@thilsathkulapjohn5090
@thilsathkulapjohn5090 3 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌
@greenforest3744
@greenforest3744 3 жыл бұрын
மனிதர்களை மனிதர்களாக நடத்துவதுதான் மனித பண்பு .... வாழ்த்துக்கள்
@jansirani4601
@jansirani4601 3 жыл бұрын
என்ன அழகாக எளிமையான தெளிவான பேச்சு. சிறு தயக்கம் இல்லாமல் சிரித்த முகத்தோடு கள்ளம் கபடம் இல்லாமல் மடை திறந்த வெள்ளம் போன்ற பேச்சு. எழுதப் படிக்க மட்டும் தெரிந்தால் போதும். உலக நாடுகள் போற்றக்கூடிய அளவுக்கு செல்வாய். வாழ்த்துக்கள் முரளி. வாழ்க அஸ்வினி.
@jayaramjayaram8077
@jayaramjayaram8077 3 жыл бұрын
மணத்திற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இவருக்கு எல்லாம் அரசு வேலை கண்டிப்பாக தர வேண்டும் 👍🙏
@karthicksuganya3893
@karthicksuganya3893 3 жыл бұрын
சத்தியமா அசந்துட்டே what ah......Talent....... 👏👏
@muralithetribe
@muralithetribe 2 жыл бұрын
athu naanthaanga..thanks
@sulthansulthan6179
@sulthansulthan6179 3 жыл бұрын
ஆங்கிலம் இவரின் நுனிநாக்கில் சுவையாக இருக்கு மிக்க மகிழ்ச்சி இவரின் பேச்சு மிக கனிவு வாழ்த்துக்கள் மேலும் உணவை பற்றி பேசும்போது கிராமிய உணவுவே மிகவும் சிறப்பானதே என்பதை நினைத்து பொருமை படுகின்றோம் இந்த சகோதரரை அரசு பயன் படுத்த வேண்டும் சூப்பர் .
@kogulkogul2854
@kogulkogul2854 3 жыл бұрын
அருமையான ஆங்கில சொற்பொழிவு உங்கள் சந்ததிகள் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம் லிபர்டி சேனலுக்கு வாழ்த்துக்கள்
@PastorMosesJustinNirmalKumar
@PastorMosesJustinNirmalKumar 3 жыл бұрын
இந்த தம்பி பேசுவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. திருவான்மியூர் பகுதியில் உள்ள குருவிக்கார்களுக்கு நன்கு பரிட்ச்சியமானவன். அவர்கள் மென்மேலும் முன்னேற்றமடைய எல்லாம் வல்ல இறைவன் இயேசுகிறிஸ்து விடம் வேண்டுகிறேன். மோஸஸ் ஜெஸ்டின் நிர்மல் குமார் மோஸ்‌ஜோஸ் உடல்நல பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை திருவான்மியூர் சென்னை 600041
@gunasekaranp9821
@gunasekaranp9821 3 жыл бұрын
Hats off to him ,Excellent, we must help such talented boys from this community to come up in life
@vinaykvina6295
@vinaykvina6295 3 жыл бұрын
மாஸ் காட்டிட சகோ...
@nandhagopal7950
@nandhagopal7950 3 жыл бұрын
நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@kasamuthukasamuthu2410
@kasamuthukasamuthu2410 3 жыл бұрын
இனியாவது இவர்களை போறன்றோரை மதிக்கமுற்படுவோம்
@shanthimurugavel6066
@shanthimurugavel6066 3 жыл бұрын
நாம் இவர்களுக்கு சிறு சிறு வேலை வாய்ப்பு செய்து கொடுக்கலாம் தொழிற்சாலைகல் வியாபார கடைகள் போன்றவற்றில் அவர்களின் வாழ்க்கை உயரும் வடநாடபவர்க்கு பதில் நாம் இவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுங்கள் நன்றி
@jansirani4601
@jansirani4601 3 жыл бұрын
உண்மைதான்
@user-pk1hq9pq3w
@user-pk1hq9pq3w 3 жыл бұрын
Yes true
@dhanamvijay.r2349
@dhanamvijay.r2349 3 жыл бұрын
Yes 100% true
@nithyakumar7844
@nithyakumar7844 3 жыл бұрын
தமிழில் கூட பேச தெரியாத மாதிரியும் ஆங்கிலத்திலும் ஒழுங்காக பேசாத நபர்கள் இருக்கும் நம் சமுகத்தில் இவரின் ஆங்கில உரையாடல் பிரமிக்க வைக்கிறது முக்கியமாக தன் மனைவியை மட்டுமே விரும்புவதாகவும் மற்ற பெண்களை தங்கள் சமுகத்தினர் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை என சொல்வதை கேட்கும் போது இவர்கள் தான் உயர்சாதியினர் என பெருமைபட்டுக்கொள்ள வேண்டும் வாழ்த்துக்கள் முரளி
@greatmathew5173
@greatmathew5173 3 жыл бұрын
God bless you
@gnanasekar8823
@gnanasekar8823 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி.‌ அன்பான பேச்சு பணிவு மனிதனை மனிதனாக நினைத்து நடக்கும் மனிதேனே மாமனிதன்.
@hassainbasha4463
@hassainbasha4463 3 жыл бұрын
எந்த அரசு கவனிக்காதது தங்க தளபதியாரின் அரசு கனிவுடன் இவர்களை கவனித்து பெருமை படுத்தியது மிக மிக நன்றி
@anandancn606
@anandancn606 3 жыл бұрын
சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்டவர்கள். வாழ்வில் முன்னேற உதவி செய்ய வேண்டும்.
@garnishwithlove
@garnishwithlove 3 жыл бұрын
ஒவ்வொரு மனிதனும் அடுத்தவரிடம் இருந்து எதிர்பார்ப்பது மரியாதை மட்டுமே. நம் நாடு அதில் பாகுபாடு பார்க்கிறது. இந்த தம்பிக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள்.
@manickampaulraj2382
@manickampaulraj2382 3 жыл бұрын
வாழ்த்துக்கள். சில உயர்ந்த சமுதாயம் என்று சொல்லிக்கொள் பவர்கள் அடுத்த சமுதாய மக்களை மதிக்கவும் மாட்டார்கள் அந்த சமுதாய மக்கள் முன்னேறினால் அதை பொறுத்துகொள்ளவும் மாட்டார்கள் ஏனென்றால் பொழப்பு போயிருமே
@preethaenoch957
@preethaenoch957 3 жыл бұрын
Kandipa
@selvichandru8062
@selvichandru8062 3 жыл бұрын
I wish his entire community changes the way he has.
@n.sukumarnallaiyan4949
@n.sukumarnallaiyan4949 3 жыл бұрын
உங்களுடைய பயணம் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா........ அருமை அருமை அருமை....
@radhamapirey9563
@radhamapirey9563 3 жыл бұрын
இந்த குருவிக்கார நண்பர் முரளி எவ்வளவு அற்புதமாக ஆங்கிலத்தில் பேசு கிறார்.இவர் சிறப்பாக வாழ வாழ்த்துக்கள் .
@g.selvarajan7736
@g.selvarajan7736 3 жыл бұрын
மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் தோழர்
@gopikakannan1290
@gopikakannan1290 3 жыл бұрын
பெருமையாக இருக்கிறது மகனே இந்த மாற்றத்தைதான் அம்பேத்கர் விரும்பியது வாழ்கமகனே
@kingrajacholan7982
@kingrajacholan7982 3 жыл бұрын
இதுதான் சமுதாயமாற்றம்.. முன்னேற்றம்..வரவேற்ப்போம்...!
@johnbennetraj1279
@johnbennetraj1279 3 жыл бұрын
லிபர்டி... இரண்டாம் விடுதலை க்கான குரல்
@ifor_ind
@ifor_ind 3 жыл бұрын
மாற்றத்தை ஏற்படுத்தி இவர்களுக்கு உரிய பெயரினை கொண்டு அழைத்த Liberty tamil சேனலுக்கு குறவர் சமூகத்தின் சார்பாக நன்றி...
@ThiruMSwamy
@ThiruMSwamy 3 жыл бұрын
குறவர் சமூகமா அல்லது குருவிக்காரங்க சமூகமா? உங்கள் தாய்மொழி என்ன?
@ifor_ind
@ifor_ind 3 жыл бұрын
@@ThiruMSwamy குன்றக்குறவர் சமூகம் தாய்மொழி தமிழ்...
@ThiruMSwamy
@ThiruMSwamy 3 жыл бұрын
@@ifor_ind ஆம் தமிழ்குடி குறவர் தாய்மொழி தமிழ் தான், ஆனால் குருவிக்காரங்க தாய்மொழி மராத்தி தாண்டிய வட மொழி. ஆனால் தற்போது குருவிக்காரங்கள குறவர் என்று சொல்லி தமிழ்நாட்டில் குழப்புகிறார்கள் இதை நீங்கள் தெளிவு படுத்த வேண்டும். தமிழ் சமூகங்கள் ஒன்றினைய வேண்டும்.
@thamilarasuvt8572
@thamilarasuvt8572 3 жыл бұрын
@@ifor_ind அவர் தொலைபேசி எண் கிடைக்குமா
@ifor_ind
@ifor_ind 3 жыл бұрын
@@thamilarasuvt8572 யாருடைய தொலைபேசி எண் வேண்டும்?
@arun.rarron.r3642
@arun.rarron.r3642 3 жыл бұрын
வாய்ப்பை மறுத்து தங்களை மட்டுமே புத்திசாலிகளாய் காட்டிக்கொள்ளும் இந்த சமூகத்தில் வாய்ப்பு கிடைத்தால் அதை பயன்படுத்திக் கொண்டால் அனைவரும் அறிவாளிகள் தான். வாழ்க.
@mohamedshamsudeen6910
@mohamedshamsudeen6910 3 жыл бұрын
மிகவும் சரியா சொன்nnenga
@vennilakasinathan8151
@vennilakasinathan8151 3 жыл бұрын
Seruppadi for madhuvanthi like kind of people
@VeteranDV
@VeteranDV 3 жыл бұрын
இந்த தம்பிக்கு ஒரு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துக்கள் தங்கள் சமூகம் உலக பார்வை கிடைக்கும் நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் மிக மிக நன்றி கல்வி ஒன்றே தலைமுறை மாற்றத்தை உருவாக்கும் விடுதலை க்கான குரல் .கண்டிப்பா ஒரு வேலை கொடுங்க சார் Liberty tamil சேனலுக்கு நன்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்
@kennedysubramanian7077
@kennedysubramanian7077 3 жыл бұрын
வள்ளலார் கண்ட மாமனிதனடா நீ, நீயும் உன் சுற்றமும் நீடூழி பல்லாண்டுகள் வளமுடனும் நலமுடனும் வாழ இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகிறேன்.
@manickampaulraj2382
@manickampaulraj2382 3 жыл бұрын
டேய் தம்பி நீ எங்கேயோ போய்ட்டடா. வாழ்த்துக்கள்
@vadivu8517
@vadivu8517 3 жыл бұрын
ஆகா ஆகா அருமை வாழ்த்துக்கள் சகோதரர் எந்த ஊர் நீங்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை நீங்கள் உதாரணம்
@divakaranr1704
@divakaranr1704 3 жыл бұрын
படித்து பட்டம் பதவி அதிகாரம் வளமான வாழ்வாதாரம் பெற்று உள்நோக்கோடு செயல்படுபவர்கள் இந்த நரிகுறவர்களிடம் பாடம் படிக்க வேண்டும்
@prasathart1768
@prasathart1768 2 жыл бұрын
நர்க்குறவர் என்று பதிவு செய்யாதீர் குருவிக்காரர் என்று பதிவிடுங்கள்
@ravindrakumarselvarajah3555
@ravindrakumarselvarajah3555 3 жыл бұрын
நாட்டின் PM-ஏ இப்படி ஆங்கிலம் பேச மாட்டார். அவருக்கு தெரிந்ததெல்லாம் ஜே ஜே கோஷம் மட்டுமே
@bhaskaranindia4701
@bhaskaranindia4701 3 жыл бұрын
ஹாஹாஹா
@asstudioofficial5597
@asstudioofficial5597 3 жыл бұрын
அவருக்கு அம்பானி அதானி மட்டும் தான் பேச தெரியும்.
@saravanantrichy536
@saravanantrichy536 3 жыл бұрын
பாகிஸ்தானில்.... 1947ல் மக்கள்தொகையில் 15% இருந்த இந்துக்கள் எண்ணிக்கை.... இன்று வெறும் 1% மட்டுமே உள்ளது என்ற ஒரு புள்ளிவிவரமே போதும்.... இஸ்லாமிய ஆதிக்கம் வளரும் ஒவ்வொரு நாட்டிலும், பிரதேசத்திலும், மாவட்டத்திலும், ஊரிலும் இந்துக்களுக்கு என்ன கதி ஏற்படும் என்பதற்கு நம் கண்ணெதிரே உள்ள பாடம்.... தற்பொழுது நான் இந்து மதம் அல்ல.... சைவ மதம்... சிவ மதம்.... என உளரும் கோஷ்டிகளுக்கு... எதிர்காலத்தில் உண்மை உணரும் காலம் வரும்....
@devanrajraj9110
@devanrajraj9110 3 жыл бұрын
@@saravanantrichy536 🤣🤣🤣
@Selvimaichael
@Selvimaichael 3 жыл бұрын
😁😁😄
@dasdakeer
@dasdakeer 3 жыл бұрын
குரிவிக்கார்கள் என்றும் திமுக தலைவர் ஸ்டாலினை மறக்ககூடாது... நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும்..
@dunyadianithaselveratnam3960
@dunyadianithaselveratnam3960 2 жыл бұрын
"Never abuse a girl" hatsoff bro... respect with salute
@dhinav1976
@dhinav1976 7 ай бұрын
Every man needs to understand this & behave like that. Good MSG. Let all women be safe & happy
@rajappachellappa146
@rajappachellappa146 3 жыл бұрын
எச். ராஜாவை விட மிகவும் நன்றாக பேசுகிறார்...
@mammam-bg6cw
@mammam-bg6cw 3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@somaravi934
@somaravi934 3 жыл бұрын
Semmai .- super. - unmai. ; bro
@gkggkg2126
@gkggkg2126 3 жыл бұрын
Avan iluthu vidalanna ..ungalukku Thookam varathaa😂😂😂😂😂
@jegaveerapandianvijayakuma9660
@jegaveerapandianvijayakuma9660 3 жыл бұрын
😂😂
@sriharanindiran2252
@sriharanindiran2252 3 жыл бұрын
Oh LA La Mr chellappa SUPER SUPER thanks . 😃😃😃👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@gunaguna6949
@gunaguna6949 3 жыл бұрын
உங்களின் பேச்சில் நல்ல energy இருக்கு 👌🏻 வரும் காலங்களில் நல்லது நடக்கும் 😊
@lovely_yogi_0017
@lovely_yogi_0017 3 жыл бұрын
எனக்கு. மெலானவன். எவனும். கிடையாது. எனக்கு. கீழ். எவனும். கிடையாது.
@srdthpoint
@srdthpoint 3 жыл бұрын
எமக்கு மேலானவர்கள் எவரும் இல்லை. எமக்கு கீழானவர்கள் எவரும் இல்லை. தங்களின் தமிழ் பதிவிற்கும் பற்றுக்கும் வாழ்த்துக்கள்.
@babukandasamybabukandasamy3828
@babukandasamybabukandasamy3828 3 жыл бұрын
வாய்ப்பு இல்லை தோழர் நானும் ஒரு நான் இன்ஜினியர் தான் இந்த அளவுக்கு எனக்கு ஆங்கிலம் பேச தெரியாது
@nabilnabil-ty7rm
@nabilnabil-ty7rm 2 жыл бұрын
English language bro..
@akbarraja4007
@akbarraja4007 3 жыл бұрын
மாண்புமிகு தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் இப்படிப்பட்ட ஆளுக்கு கண்டிப்பா ஒரு வேலை கொடுங்க சார் இதுதான் ஜனநாயகம் இதுதான் திராவிடம் இதை கண்டிப்பாக செய்கிறேன் சார் முஸ்லிம் சார் அப்படியாப்பட்ட உங்களுக்கு கண்டிப்பா ஒரு வேலை கொடுங்க சார்
@subramaniamg217
@subramaniamg217 3 жыл бұрын
அருமை தம்பி நீ மேன் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் உன்னால் உன் சமூகம் பெருமை கொள்ளும் வாழ்க பல்லாண்டு
@sambasivamr7530
@sambasivamr7530 3 жыл бұрын
வரவேற்புக்கூரிய இளைஞர்,கொரோனா காலத்தில் அவர்களின் சேமிப்பு கரைந்தது பற்றி அழகாக விளக்கினார்.ஆனால் இது மாதிரி விளிம்பு நிலை மக்களை பற்றி சிறிதும் கவலை இல்லாமல் சிலர் பெட்ரோல்,டீசல் விலையேற்றத்தை நியாபடுத்தி பதிவு போடுகிறார்கள்.
@indirar2705
@indirar2705 3 жыл бұрын
நன்றாக ஆங்கிலம் பேசும் முரளி அண்ணா அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@vinothrp9333
@vinothrp9333 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அருமை ❤💕💕🌹💞💞💕
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
திரு ஜிவசகாப்தன் சந்துரு பேட்டி பார்த்தேன் மிக அற்புதமாக இருந்தது
@gopalgvr9430
@gopalgvr9430 3 жыл бұрын
தம்பி பேசும் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கிறது சற்றும் முகம் சுளிக்காத புன்னகையுடன் ஒரு பதில் :::;:: வாழ்த்துக்கள் எல்லா வளமும் பெற்று சீரும் சிறப்புடன் நீடுழி வாழ்க
@nithyakumar7844
@nithyakumar7844 3 жыл бұрын
அலட்டிக்கொள்ளாத பேட்டி அருமை
@kesavankesavan7759
@kesavankesavan7759 3 жыл бұрын
தம்பி உங்க பேச்சை கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது உலகம் மிக மிக மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது
@porkaipandian8373
@porkaipandian8373 3 жыл бұрын
இப்படி ஆங்கிலம் பேசும் நீங்கள் நரி குறவனுமில்லை நாய் குறவனுமில்லை நீங்கள் அனைவரும் மனிதர்களே
@poongavanamrave7055
@poongavanamrave7055 3 жыл бұрын
😃 உண்மை, ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்நதால் பிறப்பது மனிதன் சில ஜன்மங்களுக்கு புரியமாட்டுது
@ifor_ind
@ifor_ind 3 жыл бұрын
இவர்கள் குறவர்களே அல்ல... இவர்களை குருவிகாரர் என்று அழையுங்கள்...
@banugobanviddunusamy7496
@banugobanviddunusamy7496 3 жыл бұрын
Poongavanam Rave Correct Sir 🙏🇩🇪
@aimaniman8654
@aimaniman8654 3 жыл бұрын
English theyriyavittalum ningalum manithargaley. In sha Allah ningalum ungal inamum munneranum. Valthugal
@vettaimannanvettaimannan1385
@vettaimannanvettaimannan1385 3 жыл бұрын
குறவர் இல்ல குரிவிகாரர்
@tamizhpassenger9859
@tamizhpassenger9859 3 жыл бұрын
You look like hero man!!! ❣️❣️❣️பார்ப்பதற்கு சினிமா ஹீரோ மாதிரி இருக்கிறீர்கள்.
@sitrarasur8748
@sitrarasur8748 3 жыл бұрын
அப்பாடா. ..என்ன ஒரு ஆங்கில புலமை, ஆங்கில அறிவு, புத்திசாலி தனமான பேச்சு. .சூப்பர் 👏🏼👌🏿
@seevalaperi8299
@seevalaperi8299 Жыл бұрын
KURUVIKARARThis is their real nickname✓ 💯 Super brother
@perambalams7265
@perambalams7265 3 жыл бұрын
வணக்கம் சமூக புறக்கணிப்பு, சுற்றுச்சூழல், குடும்ப சூழ்நிலை, பரம்பரை, போன்ற பல தடைகளைமீறி ஏழாம் வகுப்பு வரை கல்வி கற்றவராக இருந்த போதிலும் பொருளாதாரம், வாழ்வியல், சுகாதாரம், பண்பாடு, சுயமரியாதை, கூட்டுறவு, நாகரீகம் ஆகியவற்றின் முனைவர்கள் சொற்பொழிவு ஆற்றியது போன்றும் நாம் பெரிய படிப்பாளி என்று காகிதத்தில் பட்டையத்தை வைத்துக் கொண்டு பிதற்றும் ஜடங்களுக் மத்தியில் அனுபவ அறிவால் பிரகாசமாய் ஒளிரும் அன்பரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.
@jamespushpapeter5928
@jamespushpapeter5928 3 жыл бұрын
Such a talented guy.goverment can give him a good job.or give him a leader post for their community.so that they can educate the whole community
@leelavathyethiraj870
@leelavathyethiraj870 3 жыл бұрын
Very True 👍👌👏...
@AchuNini
@AchuNini 3 жыл бұрын
This handsome guy is full of positive energy, smile and joy. May God bless their hard working community.
@jjjjjs8089
@jjjjjs8089 3 жыл бұрын
Hats off to that bro....what a great practical knowledge he has....
@SathishKumar-hb3qt
@SathishKumar-hb3qt Жыл бұрын
English medium padikiravungalukkey aangilam pesa varathu aana neenga supera pesuringa ungaludaiya thiramaiku vaalthukkal all the best
@dasarathan1715
@dasarathan1715 3 жыл бұрын
Oh, what a amazing interactions, how good he is speaking in English, even wel-studied man can not talking like this man. First congrats to you and your media's. Media is play with great roll. 🙏🙏🙏🙏🙏
@sinnasamyparaman301
@sinnasamyparaman301 3 жыл бұрын
வரவேற்போம் வாழ்த்துவோம். வாழ்க C.M .ஜார் . super ஐயா .😔👍🤝
@ragunathsethubathi930
@ragunathsethubathi930 3 жыл бұрын
Awesome brother
@ragunathsethubathi930
@ragunathsethubathi930 3 жыл бұрын
You will do well
@saisundar493
@saisundar493 3 жыл бұрын
Very good soul... Speaks from his heart... Love you thambi..
@muniyandichinnamakkali5146
@muniyandichinnamakkali5146 3 жыл бұрын
இந்த சகோதரர் மட்டும் அல்லாது அவரைச் சார்ந்த அனைவரும் நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள்.
@kalaivananr9699
@kalaivananr9699 3 жыл бұрын
தம்பி உங்கள் பார்வை முதல்வர் வசம் சூர்யா மூலம் தங்கள் சமூகம் உலக பார்வை கிடைக்கும் வாழ்த்துக்கள் 👍
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 жыл бұрын
❇️ ஆங்கிலம் பேச எழுதத் தெரிந்தால் சமத்துவம் சமூக நீதி அனைவருக்கும் எளிதில் கிடைத்துவிடும்
@arumugamt760
@arumugamt760 3 жыл бұрын
English sollithara englishkaran vanthaa nallaa irukkum
@dominicsagayaraj
@dominicsagayaraj 3 жыл бұрын
I am very much impressed listening to him. Keep going Mr. Murali!!!!!! All the best! God bless you!
@dominicraja5414
@dominicraja5414 3 жыл бұрын
சிறப்பு! மாஸ்டர் சேகர்புகழ் வளர்க!
@umaizaicon5405
@umaizaicon5405 3 жыл бұрын
அரசிடம் இருந்து நாடு எதிர்பார்க்கும் மாற்றம் இது தான் ஆனால் தமிழக அரசுக்கு நன்றி நமது மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் சார்.
@sathya6691
@sathya6691 3 жыл бұрын
Wish justice Chandru inspired young generation. Fight for humanity Jaibhim
@francisirudayaraj8407
@francisirudayaraj8407 3 жыл бұрын
இதுமாதிரி அதிசயங்கள் திராவிடத்தால் மட்டுமே நிகழும்.வாழ்த்துக்கள் முரளி.
@akiladevarajan8469
@akiladevarajan8469 3 жыл бұрын
Dravisham
@user-rajan-007
@user-rajan-007 3 жыл бұрын
மனம் வலிக்கிறது சாப்பிட உட்கார்ந்த போது எழுப்பியது, நமக்கே இப்படி என்றால், அவர்கள் 😭😭
@R_Subramanian
@R_Subramanian 3 жыл бұрын
மக்கள் பாஸ்ட் புட் உண்ண வேண்டாம் உடலுக்கு கேடு என சொல்வதை நாம் உணர வேண்டும்
@kivi4122
@kivi4122 3 жыл бұрын
😍💓அழகு😍💓
@amalaarulraj880
@amalaarulraj880 3 жыл бұрын
கல்வி ஒன்றே தலைமுறை மாற்றத்தை உருவாக்கும்.
@srinivasannammalwar8372
@srinivasannammalwar8372 3 жыл бұрын
What a matured clever man he is!! So sweet to hear his talk
@savageplay430
@savageplay430 3 жыл бұрын
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்
@jananichannal2274
@jananichannal2274 3 жыл бұрын
மனிதம் போற்றும் மகத்தான சேவை செய்யும் லிபர்டி சேனலுக்கு வாழ்த்துக்கள் தங்கள் தொடர்பு எண் தெரிவித்தால் அரசுக்கு தொடர்பு பாலம் ஏற்படுத்தி மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும் தங்களின் சேனல் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
@duraichamy2765
@duraichamy2765 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@காட்டுபூச்சி-ர4ய
@காட்டுபூச்சி-ர4ய 3 жыл бұрын
😯😯😯😯😯😯😯😯🙄🙄🙄 எனக்கு ஆனா ஆவன்னா குடை சரியாக தெரியாது A.B.C.D கூடை சரியாக தெரியாது நீ என்னடான்னா இங்கிலீஷ்ல பிச்சு உதறுது.... வாழ்த்துக்கள் நீனும் சமூகமும் பல்லாண்டு வாழ்க வாழ்க என்று வாழ்த்துகிறோம்
@jayj8540
@jayj8540 3 жыл бұрын
கலைஞரின் திமுக என்றும் கைவிடாது இவர்களை போன்ற விளிம்பு நிலை மக்களை..வாழ்த்துக்கள் ..சகோதரா...🔥⚡
@ponsankupon6323
@ponsankupon6323 3 жыл бұрын
வாழ்த்துகள் முரளி... மற்றும் லிபர்டி தமிழ்...
@sureshmadurai5044
@sureshmadurai5044 3 жыл бұрын
Thanks for our stategovenment and Mr.Stalin to treat everyone equal .
@margreatmark9453
@margreatmark9453 3 жыл бұрын
செம |செம்|. இத தான் நாங்கள் எதிர்பார்த்தோம். வாழ்க வளர்க ...
@rajapa3430
@rajapa3430 3 жыл бұрын
He talks good english than me. I like it. If opportunity is given they will master all languages and prove their brilliance in all walks life.
@srinath8699
@srinath8699 3 жыл бұрын
I feel proud 👏 super brother . Your communication was good ❤️ iam happy for you
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 3 жыл бұрын
அருமை
@vettaimannanvettaimannan1385
@vettaimannanvettaimannan1385 3 жыл бұрын
அவர்களின் உண்மையான இனப்பெயரான குரிவிகாரர் என்று பதிவிட்டதுக்கு மிமகமிக நன்றி
@suvasini100
@suvasini100 3 жыл бұрын
Hello Mr Murali, Looks like you are a very intellectual person not only by your English speaking skill also your way of perspective is amazing to hear. Feeling very shameful that such a young talent like you is still suppressed in our country in name of caste. Wishing you the best life.
@riya-tl9xg
@riya-tl9xg 3 жыл бұрын
இவரிடம் இருந்து ஆங்கிலம் கற்று கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது 👌👌
@PARTHI360
@PARTHI360 3 жыл бұрын
Beautiful... Lovely... Hats off bro. I was mesmerized by your English speaking
@kanthan3952
@kanthan3952 3 жыл бұрын
சூப்பர் தம்பி, ஒவ்வொரு சொல்லும் சம்மட்டி அடி தம்பி.உணவிலிருந்து, படிப்பு,மற்றவர்களிடம் பழகுவது. எல்லாம் அருமை,
@sivasankar4028
@sivasankar4028 3 жыл бұрын
This is Samuganeethi Boomi , Periar, Anna and Kalaingar Samuganeethi Kavalarkal. So our Honourable CM Thalapathi Stalin doing well and spread out Samuganeethi in our country and now Start from Tamil Nadu..
@muthukumarana3093
@muthukumarana3093 3 жыл бұрын
இவரும் இவர் சார்ந்த சமூக மக்களும் முன்னேற்றம் அடைய நல்வாழ்த்துக்கள்.
@ravir800
@ravir800 3 жыл бұрын
சூப்பர் உங்கள் பேச்சு சூப்பர் 👍👍
@j.josephinesuganthi6192
@j.josephinesuganthi6192 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி. வெரி குட் ஹேங்கர் சூப்பர். Good question🙋 keep it up.
@devikumar6241
@devikumar6241 3 жыл бұрын
Well matured speech mr . Murali and best wishes for ur future .
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 20 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
快乐总是短暂的!😂 #搞笑夫妻 #爱美食爱生活 #搞笑达人
00:14
朱大帅and依美姐
Рет қаралды 14 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 63 МЛН
How to Fight a Gross Man 😡
00:19
Alan Chikin Chow
Рет қаралды 20 МЛН