பிறப்பு எளிது,இறப்பு எளிது வாழும் நாட்கள் கடினம், இந்த கருத்து எனக்கு பிடித்திருந்தது
@somasundaramsomasundaram43493 жыл бұрын
👏👌👌
@senkodibharathim47123 жыл бұрын
உண்மை ,அருமையான கருத்து
@dhanushdhanush8983 жыл бұрын
Corect anna
@jayaramjeyanthini12883 жыл бұрын
Ennakkum pidithathu.
@dhanushdhanush8983 жыл бұрын
Corect...vazhum Natkkal kadinam..
@susmasusma83803 жыл бұрын
என்ன ஒரு அழகா பேசுது இந்த பொண்ணு சூப்பர் இந்த பெண் மூலமாக அவர்கள் சமூகம் பெரிய அளவில் வரும் வாழ்த்துக்கள்💐💐💐💐மீடியா கு thnks
@godsson7013 жыл бұрын
உங்கள் Comment-ம் அழகா இருக்குது. Thanks Sister.👌👌👏👏👏👍👍 🙏
@சுரேஸ்தமிழ்3 жыл бұрын
இவர்கள் தமிழர் இல்லை தமிழ் குடியைச் சேர்ந்தவர்கள் இல்லை ஆனால் டாக்டராகும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கின்றது யாரும் முயற்சி உள்ளவர்கள் அவர்களுக்கு பிடித்த தொழில் செய்யலாம்
@gomathymeignanamurthy78513 жыл бұрын
இந்த அம்மா இன்டர்வ்யு பன்ன மீடியா நன்றி 👍🏼🌺👍🏼🌺🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@malikabdul17983 жыл бұрын
இது ஓர் அருமையான பதிவு ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்அஸ்வினி பேச்சில் ஒரு மகிழ்ச்சி இருக்கிறது
@sirippumazhai05233 жыл бұрын
அருமையான பதிவு சார்..
@tamilbakthi-24703 жыл бұрын
Yes
@சுரேஸ்தமிழ்3 жыл бұрын
இவர்கள் தமிழர் இல்லை தமிழ் குடியைச் சேர்ந்தவர்கள் இல்லை ஆனால் டாக்டராகும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கின்றது யாரும் முயற்சி உள்ளவர்கள் அவர்களுக்கு பிடித்த தொழில் செய்யலாம்
@tamilkitchen67243 жыл бұрын
💐🤝💐 அஸ்வினி கூறிய கருத்து பிறப்பது எளிது வாழ்வது கடினம் 💯 சதவீதம் உண்மை🙏 அவர்கள் சிறு வயதிலேயே இவ்வளவு கஷ்டங்கள் எதிர் கொண்டு செல்வது மன நெகிழ்ச்சி ஏற்படுத்தியது 🙏 அவருடைய குழந்தை எதிர்காலத்தில் டாக்டர் ஆக வேண்டும் என்ற கனவு நிச்சயம் நிறைவேற வேண்டும் என ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் 🙏
@latha----raj3 жыл бұрын
இந்த பொண்ணு என்ன தெளிவுவா பேசுறாங்க நினைக்குற வாழ்கை கடவுள் கொடுக்கட்டும்
@mcjayageetha5953 жыл бұрын
ஐந்தாம் வகுப்பு படித்த பெண்ணுக்கு எவ்வளவு அறிவு! எவ்வளவு தெளிவான பேச்சு!
@Priya-pr9mb3 жыл бұрын
@@mcjayageetha595 👍
@சுரேஸ்தமிழ்3 жыл бұрын
இவர்கள் தமிழர் இல்லை தமிழ் குடியைச் சேர்ந்தவர்கள் இல்லை ஆனால் டாக்டராகும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கின்றது யாரும் முயற்சி உள்ளவர்கள் அவர்களுக்கு பிடித்த தொழில் செய்யலாம்
@nasarkmkkottur19653 жыл бұрын
ஜனாதிபதி விருதுக்கு தகுதியான நபர் நீங்கள் அடிதட்டு மக்களை மேல்கொன்டுவருவது பாராட்டுகள்
@josephinemary67513 жыл бұрын
அஸ்வினி, மெத்த படித்தவர்கள் மத்தியில் எவ்வளவு அழகாக வாழ்க்கை தத்துவங்களை சொல்கிறாய். உனக்கு எத்தனை நல்ல மனசு. ஏதாவது ஒரு வகையில் இறைவன் உன்னை நீ விரும்பும்படி வைப்பார்
@godsson7013 жыл бұрын
அழகிய comments sister. Thank you .👏👏👏👏👏👏👌👌👌👍🙏
@garnishwithlove3 жыл бұрын
இவர் ஆசைப்படும் அனைத்தும் கிடைக்க வாழ்த்துவோம். இந்த சமூகம் முன்னேற வாய்ப்பு கிடைக்கட்டும்
@manivelan96723 жыл бұрын
இவ்வளவுப் பிரச்னைகளைச் சகித்துக் கொண்டும் இருக்கும் இந்தச் சகோதரிக்கு அரசு உதவி செய்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது!! அவர் நல்லபடி வாழ இறைவன் அருள் புரிவான்!!
@yogishkumar.19723 жыл бұрын
இது மிகவும் இனிமையான நிகழ்ச்சி இந்தியமக்கள் அனைவரும் சமம்
@donfriend88513 жыл бұрын
மனிதம் ❤️💜 உங்க பையன் கண்டிப்பா டாக்டர் ஆவாரு
@growwithmedude10853 жыл бұрын
Epdi agaudyium bro... Adhan NEET nu onnu emanatam nikuthae... financial ah strong ah irukavanglala than doctor aga mudiym
@k.n.tamilarasi65033 жыл бұрын
அஸ்வினி முகத்தில் எவ்வளவு சந்தோஷம் 😍
@ramarajagopal89283 жыл бұрын
அஸ்வினி எவ்வளவு உண்மையா பேசறாங்க வாழ்க்கை புரிந்து பேசுகிறார் நானும் அதைதான் நினைப்பேன்
@tamilkitchen67243 жыл бұрын
💐🤝 அஸ்வினியின் கனவு முதல் படியாக 💐 மாண்புமிகு தமிழக அறநிலைத்துறை திரு சேகர் பாபு அமைச்சர் அவர்கள் எடுத்த முயற்சிக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🙏
@nagarajannagarajan9133 жыл бұрын
அறிவு என்பது யாருக்கும் அதிகம் அல்ல இறைவன் படைப்பில் அனைவரும் ஒரே அளவே இந்த சகோதரி பேச்சை கேட்ட பின்பு. பிறப்பு எளிது இறப்பு எளிது வாழ்வது கடினம். அருமை சகோதரி.
@சுரேஸ்தமிழ்3 жыл бұрын
இவர்கள் தமிழர் இல்லை தமிழ் குடியைச் சேர்ந்தவர்கள் இல்லை ஆனால் டாக்டராகும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கின்றது யாரும் முயற்சி உள்ளவர்கள் அவர்களுக்கு பிடித்த தொழில் செய்யலாம்
@nagarajannagarajan9133 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் இவர்கள் இந்தியாவில் பிறந்தவர்கள் தானே.இவரை சாதாரணமாக பேசி விடுகிறோம்.ஏன் சென்னையிலோ தமிழ்நாட்டில் பரவலாக வாழும் வட இந்தியர்களை பேசமுடியவில்லை. அவர்கள் பணக்காரர்கள் என்ற பயமா?
@சுரேஸ்தமிழ்3 жыл бұрын
@@nagarajannagarajan913 தமிழ் நாட்டில் பரவலாக வாழும் வட இந்தியர்கள் மட்டும் இல்லை தெலுங்கர்கள் கன்னடர்கள் இருக்கின்றனர் இவர்கள் தம்மை பச்சைத் தமிழர் சிவப்பு தமிழர் என்று சொல்லி தமிழர்களை சுரண்டிப் திண்டு உடம்பு வளர்த்து பிழைப்பு நடத்துகின்றனர் ஆந்திரா கர்நாடகாவுக்கு சென்றதும் தமிழருக்கு எதிராக இனத்துவே சத்தைக் கக்குகின்றனர் தமிழ் நாட்டில் வாழும் வட இந்தியர்கள் தேர்தல் காலங்களில் தமிழ் கட்சிகளுக்கு ஓட்டு போடுவதில்லை பாஜகவுக்கு தான் ஓட்டு போடுகின்றனர் அதே போல் தமிழ் நாட்டில் வசிக்கும் தெலுங்கர் கன்னடர் தமிழ்நாட்டில் தமிழ் தேசியத்தை எதிர்க்கும் கட்சிகளுக்கு தான் வாக்களிக்கின்றனர்
@nathiyaa21-batch173 жыл бұрын
அஸ்வினி போன்ற மக்களுக்கு நல்ல வீடு & வேலை நம் அரசாங்கம் செய்து தரட்டும். ஏன் இன்னும் இவர்களை இந்த நிலைமையில் வைத்திருக்கிறார்கள். இவர்களுக்கும் நல் வாழ்க்கை அமைத்து கொடுக்கலாமே !!!
அஸ்வினி இப்படியே இருங்கள். தயவு செய்து யாரும் சொன்னாலும் மேக்கப் போட்டுவிடாதீர்கள்.இப்
@சுரேஸ்தமிழ்3 жыл бұрын
இவர்கள் தமிழர் இல்லை தமிழ் குடியைச் சேர்ந்தவர்கள் இல்லை ஆனால் டாக்டராகும் சுதந்திரம் அவர்களுக்கு இருக்கின்றது யாரும் முயற்சி உள்ளவர்கள் அவர்களுக்கு பிடித்த தொழில் செய்யலாம்
@janakik.janaki46863 жыл бұрын
எத்தனை அழகு அஸ்வினி. அவள் மன அழகு மிகமிக சிறப்பு
@govindarajan21053 жыл бұрын
What a punch, pirakurathu easy, sagurathu easy naduvula vazgharathu thaan kastam.... superb sister
@sujithapraveensujithaprave76973 жыл бұрын
I like this anchor so much, yar yentha nelaimaila erunthalum Anbu katanum, I this anchor interviews lot, the best anchor 👍👍👍👌👌👌👌👏👏👏👏👏💕❤️.
@sulthansulthan61793 жыл бұрын
ஊடகவியலாலர் சகோதரிக்கு மிக்க நன்றி அஷவினியை அவரின் சமூகத்தை உர்ச்சாக படுத்த நாம் முயற்ச்சிப்போம்.அஷ்வினி இந்த உலகம் நமது உலகம் .அஷ்வினி கனவரை ஊடகம் காப்பாற்ற வேண்டும்.
@senthilpoongothai44313 жыл бұрын
In between birth and death. life is too hard to live. she speak the truth.i can understand her pain. love you.
@nakshatraperudayar41393 жыл бұрын
Rich or poor ... maamiyar atrocity never changes 😥
@ranjithkumarp99363 жыл бұрын
நல்ல மனசு இருக்குது மேலும் மேலும் நீங்கள் வளர எனது வாழ்த்துக்கள் 🥰
@anthonydossanthonydoss3 жыл бұрын
உங்கள் மீடியா நன்றி மனிதனை மணிதானாக மதித்ததுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karunakarang74193 жыл бұрын
அஸ்வினி கருத்துக்கள் ஒரு ஆன்மீகவாதிகூட இவ்வாறு தெளிவாக கூறியிருக்க முடியாது.. அவர்கள் வாழ்க்கை முறை அதில் உள்ள சிரமங்கள். கல்வி யின் அவசியம் அனைத்தும் சிறப்பாக கூறியுள்ளார். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்..
@thanabalantamilosai48803 жыл бұрын
இப்பவும் மொம்மை விளையாட ஆசை எவ்வளவு மனிதம் நிறைந்துள்ளது இயல்பாக இயற்கையாக வாழும் வாழ்வே வாழ்வு மென்மையான மனசு எவ்வளவு பெரிய அழகு கேட்க கேட்க ஆசையாக உள்ளது . ஓரமாய் எனக்கு கண்ணீரும் வந்து கொள்கிறது தனபாலன்
@gama93543 жыл бұрын
இவரை பேட்டி எடுத்த ஊடகத்துக்கு மிகுந்த நன்றி ✨️✨️🙏🙏🙏🙏
@rajeshwarihariharan8053 жыл бұрын
இந்த பெண்கள் எல்லாரும் மிகவும் அழகாக இருக்கிறார்கள்...நினைத்தது நடக்கட்டும் நல்லதாக👍👍👍👍...
@manimekalairathinam39723 жыл бұрын
ஆம். உண்மை.நானும் இப்போது என்று இல்லை.எப்போதும் இந்தப் பெண்களை நான் பார்த்து ரசிப்பேன்.
@tamilkitchen67243 жыл бұрын
💐🤝💐 மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஐயா மு க ஸ்டாலின் ஐயா அவர்கள்🙏 அஸ்வினி சமுதாயத்திற்கும் இருளர் சமுதாயத்திற்கும் மிக சிறப்பான எதிர்காலத்தை முதல்படியாக ஆரம்பமாக ஏற்படுத்திய அவர்கள் எடுத்த நடவடிக்கைக்கு தமிழக முதல்வர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏
@manjuk90723 жыл бұрын
உங்களுக்கு கடவுள் நல்லா வழிகாட்டுவார் நீங்க முதல்வர் ஐயாவயே சந்திச்சாச்சு😍👍
@keerthisjk85133 жыл бұрын
super👌
@கழகம்செய்வோம்3 жыл бұрын
Video பார்த்து ரொம்ப நெகிழ்ச்சி நெறியாழறைப்பார்த்து
@johnthompson10073 жыл бұрын
So cute..😊.. she has been forseeing good future for her son although she is just 20.. we are all same kind cutie.. give your boy well qualified education.. may your dream come true..🤙
@myindia99883 жыл бұрын
எல்லாவற்றிக்கும் கல்விதான்,நல்ல கல்வி சமுதாயத்தில் நன் மதிப்பை தேடித்தரும். கற்ற பின் மனிதனாக வாழ வேண்டும்.
@kathiravan51073 жыл бұрын
அந்த கல்வியை சாமானியனும் கற்ககூடாது என்று ஒரு கூட்டம் உள்ளது
@ravichandran-xy9il3 жыл бұрын
@@kathiravan5107 Yetchai.Raja, maduvanthi.both will not allow education to this people's.
@myindia99883 жыл бұрын
@@kathiravan5107 திறமை இருந்தால் உன் முயற்சியை கடவுளே நினைத்தாலும் தடுக்க முடியாது.
@kathijabegum.jkathijabegum49853 жыл бұрын
Unmaiyaave ungalukku romba nalla manasu akka i am very proud of u
@CanadianEasyLife3 жыл бұрын
நரிகுறவர் இனம் வாழ்க !!
@ifor_ind3 жыл бұрын
இவர்கள் குறவர்களே கிடையாது... இவர்கள் நரி காரர்கள்...600 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திற்கு வந்தவர்கள்... ஆனால் குறவர்கள் ஐந்திணைகளில் முதல் தினையான குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த தமிழினத்தின் தாய்க்குடி சமூகம்... இவர்களை தயவுசெய்து நரிக்காரர்கள் அல்லது குருவிக்காரர் என்று அழையுங்கள்...
@vijayakumarmg53483 жыл бұрын
இதில் ஆச்சரியம் என்னவெனில் ஒரு பதட்டம் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியாக புன்முறுவலுடன் "எந்த ஒரு முகபூச்சு இல்லாமல்"( make up) தன் இயற்கையான தங்கள் வாழ்க்கை தரத்தை அஸ்வினி யின் வேஷமற்ற உயர்ந்த குணத்தை வெளிப்படுத்துகிறது.
@DHALUKUTTYMA3 жыл бұрын
Wow ewlo alaha pesuranga..so sweet... andha petchila 1000 thelivum valiyum irukku... And that anchor is so sweet♡♡♡
@shikkandardmk38903 жыл бұрын
சிறப்பான பணி நன்றி சகோதரி
@ketheest41463 жыл бұрын
Interview எடுத்த சகோதரியின் அன்பு உள்ளம் முகத்தில் தெரிகிறது.
@chitrasaravanan70783 жыл бұрын
She is so pretty 😍 Her speech is awesome 👏
@anthonydossanthonydoss3 жыл бұрын
தங்கை உனக்கு இந்த சமூகம் நன்றிக்கடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@Sk-bt3ns3 жыл бұрын
God bless u. Kandipa unga paiyan ninga asaipatta mari doctor ah varuvan. 👍👍👍
@Padhusofficial3 жыл бұрын
I'm addicted her slang
@ubaidulla19893 жыл бұрын
Very matured speech by ashwini👏👏
@rajiraji64183 жыл бұрын
அஸ்வினி முகத்தில் எவ்வளவு சந்தோஷம் 😊உங்கள் வாழ்க்கை மாறும். உங்கள் மகன் டாக்டர் ஆக வாழ்த்துக்கள் 👍
@raheemraheem82343 жыл бұрын
உங்கள் சமூகத்திற்கு அரசு அங்கீகாரம் வழங்கிவிட்டது இனி உங்களுக்கு பொற்காலம் ❣️❣️❣️
@saravanakumar2963 жыл бұрын
அவள் விகடனுக்கு உங்களுக்கு தலை வணங்குகிறேன்... இந்த ஏழை மக்களுக்கு நீங்கள் செய்த உதவிக்கு...👌👍👍👍
@kannana82013 жыл бұрын
அஸ்வினி அக்காவுக்கு ஒரு அனைவரும் கொடுத்த இந்த சேனலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@padmajaparthasarathy24773 жыл бұрын
Help her to meet her husband . It will be the biggest gift to her.
@rohitsheswar26833 жыл бұрын
I also thinked that
@shanthinivijay18043 жыл бұрын
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் இறைவா.........
@raghulm31253 жыл бұрын
அஸ்வினி உங்களின் பயணம் இன்றைய அமைந்திட வாழ்த்துக்கள்.
@mobiletest45453 жыл бұрын
அருமையான உரையாடல்கள் "தமிழகம்" உலகம் முழுமைக்கும் பாடம் நடத்திகொண்டிருக்கிறது.
@kailasapillaiambalavanan30633 жыл бұрын
அச்வினி பாதிக்கப்பட்ட ஒரு இனத்தின் ஒட்டுமொத்த வெளிப்பாடு-எனவே எல்லோரும் அந்த இனத்தின் முன்னேற்றத்தைப்பற்றியே சிந்திக்கவேண்டும்
@beinghuman52853 жыл бұрын
Kind gesture of this girl for taking Aswani and her friend to mall is appreciable.
@anithadurairaj39053 жыл бұрын
Your speech is very good ..nice speaker with good knowledge..
@smanikandan63103 жыл бұрын
Innocent girl !super 💓 cute family god wishes u...
@myview73463 жыл бұрын
எத்தனையோ சினிமா நட்சத்திரங்களை நேர்காணல் எடுத்து அவர்கள் வீடு தோட்டம் குளியலறையை படம் பிடித்து பணம் சம்பாதிக்கும் ஊடகங்கள் மத்தியில் உங்கள் நேர்காணல் மனதை ஏதோ செய்கிறது... நேர்காணல் செய்பவர் மிக கடுமையான சோக சூழ்நிலை கேட்ட போதும் மிக அழகாக அந்தப்பெண்ணை பேட்டி கண்டு அவரது மனதோடு பேசிவிட்டார்... காலம் மாறும்...மாற்றுவோம்...தொகுப்பாளரும் சிறப்பு விருந்தினரும் அற்புதம்... இந்த ஆண்டின் மிகச்சிறந்த நேர்காணலில் இதுவும் ஒன்று.... Finally I subscribe ur channel
@gomathymeignanamurthy78513 жыл бұрын
அதிகாரிகள் இந்த பெண்ணுக்கு உதவி செய்யுங்கள் 🌺🌺💅💅
@jayakumarganesan11473 жыл бұрын
Anchor is really good her way of communication is truly well and natural with her good attitude
@gomathymeignanamurthy78513 жыл бұрын
நல்ல முயற்சி 🙏🏾🙏🏾🙏🏾
@thanabalantamilosai48803 жыл бұрын
வணக்கம் நீங்கள் பேட்டி காண்பது மிகவும் நன்றாக உள்ளது அஸ்வினி மிகவும் படித்த பெண்ணுக்கு அல்லது அறிவுள்ள பெண்ணுக்கு சமமான அறிவுடன் உள்ளார் அறுபது பெண்புலவர் இர்ந்தார்கள் என்கிறோம் இவரின் பேச்சு எழிமை பண்பு மொத்த வடிவம் கொண்ட அழகு தமிழ்பேசும் நல்லதொரு மனிதராக எமக்கு தோன்றிக்கொண்டிருக்கிறார் நன்ற தனபாலன் யேர்மனி,
@yasmeenyasmeen21333 жыл бұрын
Ashwini talking power super she is power very confident lady nice to talking 👍👏
@tamilkitchen67243 жыл бұрын
💐🤝💐 உங்களுடைய மீடியாவுக்கு என்னோட🌷 தமிழ் கிச்சன்🌷 சார்பாக🤝 நன்றிகள்🙏 ஊடகவியாளர் சகோதரிக்கு 💐 என் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள் 🙏 உங்களுடைய சேனலுக்கு மீண்டும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏
@Ajay.369v3 жыл бұрын
This lady is good enough to join politics ,bcoz she is brave.
@tittut23913 жыл бұрын
When we return from railway station in early morning ... People were sleeping on the street I showed to my kids see how people are sleeping on the street they don't have house... My kids says I will help in them in future ... I told we have to happy what we have ...and help the needy and poor instead living luxury life..
@rohitsheswar26833 жыл бұрын
You are telling very good habits to your childrens they will grow & live a nice life in future & they will have a bright future
@usharetnaganthan3023 жыл бұрын
You are so genuine. But unfortunately majority of Tamil Nadu people are so eager for luxurious life, mostly influenced by movies and commercial advertisements on TV. First these backward people should fulfilled with basic needs. Food, pure water, shelter, clothing, medication and education. Taking her to mall doesn't make any sense.
@manokaranmanokaran59283 жыл бұрын
Good
@meenufindings94343 жыл бұрын
OMG how matured she is. pirappu easy irappu easy vaazhurathu than kastam . Kadavul avanga kastatha theerkanum. ♥️
நல்லதோர் உதாரணம்.இவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து.இவர்களின் மேம்பாட்டிற்காக என்னால் முடிந்த வரை உதவிகளை என்றென்றும் மேற்படியான சமூகத்தின் சார்பானவர்களுக்கு உதவிகளை செய்து கொடுப்பேன் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@umavaiyapuri49933 жыл бұрын
Evanga aasai niraivethi vaitha Tamilnadu CM oru periya salute 🙏🙏 entha ponnala evanga samugane munuku varum... God bless you ma 🙏🙏
@backiyalakshmig.d59113 жыл бұрын
அஸ்வினி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏👍👍👍👌👏👏😎
@charlesrathna44833 жыл бұрын
Her words are full of wisdom. She can even go for studies now. She will study well
@leelavathyethiraj8703 жыл бұрын
Very Very True 👍 👌 👏..
@sundarrrasuavadai75373 жыл бұрын
முதிர்ச்சி நிறைந்த பேச்சு.காலம் வெல்வாய்.வாழ்த்துக்கள்.
@rrr07233 жыл бұрын
This anchor is very nice and sweet to her 😍
@leelavathyethiraj8703 жыл бұрын
அஸ்வினி. ..உங்களுக்கு படிக்கும் ஆர்வம் உள்ளது..நீங்கள் நினைத்தால் நன்றாக படிக்கலாம்..யாராவது சொல்லி படிக்க வைக்கலாம்...அவர்கள் பிழைக்கவும் , முன்னேறவும் வழி செய்ய வேண்டும். .....கடவுள் உங்களுக்கு நல்ல வழி செய்ய வேண்டும்...விரைவில் கணவருடன் சேர்ந்து வாழ கடவுள் அருள் புரிவார்...
@michjeni70203 жыл бұрын
Hi, Aval Glitz channel. Chocolate, Aswini இவர்களுடைய ஆசையை நிறைவேற்றினிங்க. இவர்களும் நம்மை போன்றவ மனிதர்கள் தான் என்று உங்க வீடியோ மூலம் வெளிப்படுத்தினிங்க. Super👍👍👍👍👍👍👏👏👏👏👏✌✌✌
@godsson7013 жыл бұрын
நரிக்குறவர் இன பெண்கள் இவ்வளவு அழகாக இருக்கிறார்களே. இவர்களை திருமணம் செய்துக்கொண்டால் என்ன என்று என் திருமணத்திற்கு முன்பு நான் நினைத்தது உண்டு. அவர்களின் சொல்லாடல் (பேச்சி தொனி) தான் அவர்களை தனிமை படுத்துகிறது. அவர்களுக்கு கல்வி செல்வம் கிடைத்துவிட்டால், அவர்களுக்கு இருக்கும் அறிவிற்கு நம்மையே மிஞ்சிவிடுவார்கள் என்பதே உண்மை. வாழ்க நறிக்குறவர், வளர்க அவர்களின் வாழ்க்கை தரம். நன்றி.
@rubychristina21653 жыл бұрын
Neeega than akka next CM.PM.AKKA WEARA LEVEL AKKA ... SUPER interview ....oungalla pol erutha india nalla erukkum ...
@yogishkumar.19723 жыл бұрын
வலி நிறைந்து இவர் வாழ்கை
@thavasijayakumar91383 жыл бұрын
Hatts off to the Anchor ...keep going...help Aswini to live with her husband which will be a great achievement...
@sheriffmohamedn61923 жыл бұрын
Good treatment and experience given to the Aswine and her mate by the news interviewer . Very poor women. Tears coming from eyes could not control .
@lsmithunvlogs79503 жыл бұрын
Bro Ashwini sister மூலமாக ஊருக்கு நல்லது நடந்து விட்டது but அவருடைய கணவர் மனநலம் பாதிக்கப்பட்ட hospital la irukirar அவரை மீட்டு Ashwini sister உடண் சேர்த்து வைங்க அவங்க குழந்தைகள் படிக்க உதவித்தொகை ஏற்பாடு செய்து கொடுங்கள் 💞🙏🙏🙏
@isabelladharmaraj59773 жыл бұрын
Very good conversation 💐💐💐👏👏👏👏 good trail ❤️❤️❤️🤗🤗
@curiouscandies19293 жыл бұрын
Respect to this lady. She not only demanded equal rights but also education. Bold lady
Hai super asivani and media girl 👍👍👍🙏🙏🙏help to others 👌 👌 god bless you allways really good 🙌🙌🙌🙌🙌🙌
@porkaipandian83733 жыл бұрын
பதிவாளர் உங்களை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்
@sumathikrishnan36193 жыл бұрын
Surely Ms Ashwini's dream to make her son to become a doctor will surely come true.Be positive.
@muthufrancis81113 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி இவர்களுக்கு இப்படி ஒரு தருணத்தை உருவாக்கிய உங்களுக்கு உங்களுடைய நிறுவனத்திற்கும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@andrewvivek79603 жыл бұрын
உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் சிறந்த அணுகுமுறை ஊடகவியலை சிறந்த முறையில் பயன்படுத்துகின்றிர்
@rubyjohn38893 жыл бұрын
Thank God🙏 God bless your team's 🙏
@afrinsheik8503 жыл бұрын
aval glitz is growing up ❣day by day
@pearlyy3 жыл бұрын
This lady anchor stool my heart 💜
@ahlamcoirs92863 жыл бұрын
இவர்களின் வாழ்க்கைகும் நம்ம வாழ்க்கையகும் எத்தனை வித்தியாசம்.......
@gerogel38682 жыл бұрын
சூப்பர் சகோதரி மிக்க மகிழ்ச்சி அலிக்கிரது வாழ்த்துக்கள்
@nithiyabasker8393 жыл бұрын
It's really amazing 👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@veeraagaram4323 жыл бұрын
நான்கள் இன்று தீபாவளிக்கு துணி எடுக்க சென்றோம். அப்போது இவர்கள் சொன்ன வார்த்தைகள் என் இதயமே நொருக்கும் அளவுக்கு இருந்தது. ஒரு வயதான தம்பதி அவர்களின் மகன் வழி பேரன் இவங்கதா வளக்குறாங்க, அம்மா இறந்துட்டாங்களாம்😭😭 விடிந்தால் தீபாவளி ஊரெங்கும் குதூகலமாய் இருக்க அந்த பிஞ்சு மனசுக்கு என்ன தெரியும் நமக்கு வீடு இல்லை எந்த விசேஷமும் இல்லை என்று,. அந்த வயதான தம்பதி என்னைப் போல் உடை வாங்க வரவில்லை வீடு இல்லாமல் நாங்கள் வயல்காடுகளில் டெண்ட் போட்டு இருக்கிறோம் அங்கு ஏற்றி வைக்க மெழுவர்த்தி வாங்க வந்தோம் என்று 😭 இப்போ மழைக்காலம் எப்படி அந்த குழந்தையை வைத்து அங்கு இருக்க முடியும் என்னால் தாங்க முடியவில்லை. ஊரெங்கும் பட்டாசுகள் வெடித்து என்ன பயன் ஏழை குடியில் விளக்கு கூட இல்லாத நிலையில். கடவுள் என்ற ஒருவன் இருந்தால் விரைவில் இந்நிலை மாற பிராத்திக்கிறேன்🙏🙏
@gajalakshmigaja15873 жыл бұрын
Amazing interview congratulations whole 👏👏👏👏👏👏👏👏
@sumathysampath41873 жыл бұрын
She is so cute and the government should take care of her education